Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்ற பிரபா USA மற்றும் ஈழப்பிரியன், கந்தப்பு வாழ்துக்கள்

போட்டியை நடத்திய கிருபனுக்கும், களத்தை கலகலப்பாக வைத்திருந்த வீரப்பையன், யசோதரன், ஈழப்பிரியன் ஐயாவிற்கும் மற்றும் ஆடுகளம் சிறப்புற பங்கு பற்றியவர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  • Like 4
Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

இநதப் போட்டியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் இந்த போட்டியை திறம் பட நடாத்திய கிருபனுக்கும் பங்கு பற்றி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.மற்றும் சிறப்பு விருது பெற்ற பையனுக்கும் வாழ்த்துக்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வென்ற பிரபாவிற்கும் அடுத்த நிலைகளில் வந்த ஈழப்பிரியன் அண்ணா மற்றும் கந்தப்பு அண்ணைக்கும்
வாழ்த்துக்கள்🙌

போட்டி முடியும்  வரை திரியைக் கலகலப்பாக வைத்திருந்த  பையன் , ரசோதரன் மற்றும் ஈழப்பிரியன் அண்ணா மற்றும் அனைவருக்கும்  நன்றிகள்❤️👍
போட்டியில் ஒரு தவறு நடந்து விட்டது எனக் கந்தப்பு அண்ணை எழுதிய பொது   "கிருபர் ஜீ நீங்களே முடிவெடுத்து புள்ளிகளை வழங்குங்கள் "
என எந்தவிதமான எதிர்ப்பையும்  வைக்காமல்  சகல போட்டியாளர்களும் ஒன்றாக நின்றமை உண்மையிலேயே களத்தில் கிருபர் ஜீ வேறை லெவல் என்பதைக் காட்டுகின்றது.
அதற்காக அனைத்துப் போட்டியாளர்களுக்கு நன்றிகள்🙏
 

தொய்வில்லாமல் புள்ளிகளை உடனுக்குடன் வழங்கி அடுத்து யார் யாரைத் தெரிவு   செய்திருக்கின்றார்கள்    அடுத்து யார் யாருக்கு புள்ளி கிடைக்க சந்தர்ப்பம் உள்ளது  என ஆவலுடன் அடுத்த போட்டியைம் பார்க்க வைக்கும் விதத்தில் போட்டியை நகர்த்திய

கிருபர் ஜீ உண்மையிலேயே நீங்க வேறை லெவல்   🙌

  • Like 2
Link to comment
Share on other sites

போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல. போட்டியில் வெற்றி பெற்ற பிரபா(USA) , ஈழபிரியன் அண்ணா, மற்றும் கந்தப்புவுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. அடுத்த போட்டியிலும் சளைக்காமல் பங்கு பற்றவும். இத்திரியை  தொய்விலாமல் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை பங்களித்த    ஈழப்பிரியன் அண்ணா, ரசோதரன் ஆகியோருக்கும் பையனுக்கு ம் சிறப்பு பாராட்டுக்கள்.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை அழகாக நடாத்திய கிருபனுக்கும் , போட்டியில் வெற்றி பெற்ற பிரபா (USA),முன்னிலையில் இருந்த ஈழப்பிரியன், யசோதரன் , குமாரசாமிக்கும் வாழ்த்துகள். 

கிருபன் நடாத்திய இரண்டு போட்டிகளிலும் எனக்கு 3 இம் இடங்கள் 😄

  

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கந்தப்பு said:

போட்டியை அழகாக நடாத்திய கிருபனுக்கும் , போட்டியில் வெற்றி பெற்ற பிரபா (USA),முன்னிலையில் இருந்த ஈழப்பிரியன், யசோதரன் , குமாரசாமிக்கும் வாழ்த்துகள். 

கிருபன் நடாத்திய இரண்டு போட்டிகளிலும் எனக்கு 3 இம் இடங்கள் 😄

  

வாழ்த்துக்க‌ள் க‌ந்த‌ப்பு அண்ணா

3ந‌ம்ப‌ருக்கும்  உங்க‌ளுக்கும் ந‌ல்ல‌ ராசி போல் இருக்கு🥰🙏.........................

 

ஜ‌பிஎல்ல‌ முத‌ல் இட‌த்தை பிடிச்ச‌

க‌ல்யாணி ம‌ற்றும் நுனா அண்ணா இவ‌ரும் இந்த‌  உல‌க‌ கோப்பையில் க‌ட‌சி இட‌த்தில்☹️

 

உண்மையை ஒத்து கொண்டு தான் ஆக‌னும் . பெரிய‌ அணிக‌ள் ப‌ல‌ கைவிட்ட‌தால் புள்ளிக‌ளை அள்ள‌ முடிய‌ வில்லை........................அப்ப‌டி இருந்தும் நீங்க‌ள் மூன்றாம் இட‌ம் வ‌ந்த‌து பாராட்ட‌ த‌க்க‌து👏👏👏👏👏👏👏

 

பின் குறிப்பு

முத‌லாம் இட‌த்தை பிடித்த‌ பிர‌பா அண்ணாவையும் இர‌ண்டாம் இட‌ம் பிடித்த‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவையும் பெரிய‌ப்ப‌ர் க‌ட‌சி முடிவு போட‌ முத‌லே இருவ‌ரையும் வாழ்த்தி விட்டேன்

கூட்டி க‌ழிச்சு பார்தேன் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரும் தான் முத‌ல் இட‌மும் இர‌ண்டாம் இட‌மும் வ‌ருவின‌ம் என்று🥰🙏......................................

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

55,000 பார்வையாளர்களுக்கும்,

நம்பவே முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@குமாரசாமி

போட்டி முடிந்து ஒரு நாள் ஆகி விட்ட‌து

4ம் இட‌த்தை பிடிச்ச‌ சாமி தாத்தா த‌ன‌து ச‌ந்தோஷ‌த்தை இன்னும் வெளிப்ப‌டுத்த‌ வில்லை ஹா ஹா😁..........................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

நம்பவே முடியவில்லை.

ரிப்பீட்டட் ஆடியன்சஸ் கொஞ்சம் அதிகம் தான்........ நீங்களும், பையன் சாரும், நானும் சேர்ந்தே ஒரு 30,000 விசிட்ஸ் வரும் போல..............😜.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டிகளை சிறப்பாகவும், உற்சாகமாகவும் நடத்திய @கிருபன் க்கு நன்றிகளும், வாழ்த்துகளும்.

வெற்றி பெற்ற @பிரபா, @ஈழப்பிரியன் அண்ணை, @கந்தப்பு மற்றும் பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துகள்.

போட்டிக்கு என்னை வெருட்டி இழுத்துக் கொண்டு வந்த @ஈழப்பிரியன் அண்ணைக்கு என் நன்றிகள்.

சாரே......... @வீரப் பையன்26 சாரே............ நாளைக்கு என்ன செய்யிறது........ எனக்கு கையும், காலும் ஓடாதே....... நீர் ஒரு அதிசயப் பிறவி ஐயா........🙏.....

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

@குமாரசாமி

போட்டி முடிந்து ஒரு நாள் ஆகி விட்ட‌து

4ம் இட‌த்தை பிடிச்ச‌ சாமி தாத்தா த‌ன‌து ச‌ந்தோஷ‌த்தை இன்னும் வெளிப்ப‌டுத்த‌ வில்லை ஹா ஹா😁..........................

ஈழப்பிரியனை முந்த முடியவில்லையே என்று அடித்திட்டுப் படுத்தவர் இன்னும் எழும்பவில்லை.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2024 at 21:27, கிருபன் said:

@குமாரசாமி ஐயா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். வெற்றிக் கனியைத் தட்டிப் பறிப்பாரா?

இறுதி கட்ட நேரங்களில் நல்ல செய்திகளை சொன்ன கிருபனாருக்கு  நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

@குமாரசாமி

போட்டி முடிந்து ஒரு நாள் ஆகி விட்ட‌து

4ம் இட‌த்தை பிடிச்ச‌ சாமி தாத்தா த‌ன‌து ச‌ந்தோஷ‌த்தை இன்னும் வெளிப்ப‌டுத்த‌ வில்லை ஹா ஹா😁..........................

எல்லா பூகழும் என் அவனுக்கே.... 😂

அப்பன்! நீங்கள் இல்லையென்றால் இந்த திரி இவ்வளவிற்கு களைகட்டியிருக்குமா என்றால்  அது இல்லை. உங்கள் உடனடி தகவல்களும்   எதிர்வு கூறல்களும் பிரமிக்க வைத்தவை. சும்மா விளையாட்டை பார்த்து  விசிலடித்து விட்டு போகும் உலகில் அதற்குரிய கருத்துக்களை ஒரு இணையதளத்தில் வந்து தமிழ் இல்லாத உலகில் இருந்து கொண்டு தமிழில் எழுதும் உங்களுக்கு பலகோடி பராட்டுக்கள்.

வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்!
தூயா முருகா மாயோன் மருகா
உன்னைத் தொழுவதொன்றே 
இங்கு யான்பெற்ற இன்பம்!
 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ஈழப்பிரியனை முந்த முடியவில்லையே என்று அடித்திட்டுப் படுத்தவர் இன்னும் எழும்பவில்லை.

கீழ நிண்ட நான் எப்பிடி கிடு கிடுவெண்டு உங்களுக்கு கிட்ட வந்தனான் பாத்தியள் தானே. ஏனெண்டால் கணிப்பு அந்தமாதிரி.....😎


அடுத்த போட்டியில அடி தூள் இடி மின்னல்.....அப்ப சந்திப்பம்.  :cool:

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்த விளையாட்டு திரியில் ஆதியும் அந்தமும் ஆசானும் நீங்கள் தான்... @கிருபன்

மூன்று கருத்து எழுதியவுடன் சலித்து போகும் எங்கள் மத்தியில்...

இந்த விளையாட்டு திரியை கண்ணியத்துடன் மத்தியஸ்தம் செய்து சரி பிழை பார்த்து நேரம் தவறாமல் மதிப்பெண்களை கொடுத்து  மதிப்பெண் பட்டியல்கள் தயாரித்து....... இதெல்லாம் எப்படி?

நெஞ்சில் வீரமும் தீரமும் கொண்ட கொள்கையில் தீவிரம் உள்ளவர்களாலேயே இது முடியும்.☘️

உங்களை பாராட்டி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றேன்.👈🏽 💐🙏

Promi-GIF. Brad Pitt sieht uns an und wirft uns einen dankbaren Kuss zu.

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அடுத்த போட்டியில அடி தூள்

இந்தப் போட்டியில் தண்ணி

அடுத்த போட்டியில் தூளா?

இப்பவே முடிவெடுத்தாச்சா?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

3வது நடுவர் தவறாக தென்னாபிரிக்கா மில்லருக்கு எதிராக தீர்ப்பு வழங்கினாரா?

 

https://www.hindustantimes.com/cricket/south-africa-robbed-of-t20-world-cup-win-fresh-video-of-suryakumar-yadav-title-winning-catch-sparks-controversy-india-101719710314668.html

Did Suryakumar Yadav touch the boundary rope during the catch?

The catch soon sparked comparisons with Kapil Dev's iconic 1983 moment, but few on social media reckoned Suryakumar's shoe had flicked the boundary cushion when he grabbed the catch at long-off before throwing the ball up in the air. A South African fan wrote: “This certainly deserved more than one look, just saying. Boundary rope looks like it clearly moves.”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

3வது நடுவர் தவறாக தென்னாபிரிக்கா மில்லருக்கு எதிராக தீர்ப்பு வழங்கினாரா?

 

https://www.hindustantimes.com/cricket/south-africa-robbed-of-t20-world-cup-win-fresh-video-of-suryakumar-yadav-title-winning-catch-sparks-controversy-india-101719710314668.html

 

Did Suryakumar Yadav touch the boundary rope during the catch?

The catch soon sparked comparisons with Kapil Dev's iconic 1983 moment, but few on social media reckoned Suryakumar's shoe had flicked the boundary cushion when he grabbed the catch at long-off before throwing the ball up in the air. A South African fan wrote: “This certainly deserved more than one look, just saying. Boundary rope looks like it clearly moves.”

 

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 30/6/2024 at 22:32, ரசோதரன் said:

போட்டிகளை சிறப்பாகவும், உற்சாகமாகவும் நடத்திய @கிருபன் க்கு நன்றிகளும், வாழ்த்துகளும்.

வெற்றி பெற்ற @பிரபா, @ஈழப்பிரியன் அண்ணை, @கந்தப்பு மற்றும் பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துகள்.

போட்டிக்கு என்னை வெருட்டி இழுத்துக் கொண்டு வந்த @ஈழப்பிரியன் அண்ணைக்கு என் நன்றிகள்.

சாரே......... @வீரப் பையன்26 சாரே............ நாளைக்கு என்ன செய்யிறது........ எனக்கு கையும், காலும் ஓடாதே....... நீர் ஒரு அதிசயப் பிறவி ஐயா........🙏.....

முத‌ல் ஜ‌பிஎல் போட்டி அதுக்க‌டுத்து உல‌க‌ கோப்பை போட்டி மூன்று மாத‌ம் எப்ப‌டி போன‌து என்று தெரியாது . இப்ப‌ வீடு வெறிச்சோடி போய் இருக்கு ☹️........................ப‌ல‌ போட்டிக‌ள் ஜ‌ரோப்பிய‌ இரவு நேரத்தில் ந‌ட‌ந்த‌தால் இத‌ற்க்குள் உட‌னுக்கு உட‌ன் எழுத‌ முடிய‌ வில்லை....................ம‌ற்ற‌ம் ப‌டி இதுக்கை அதிக‌ம் எழுதின‌து என்றால்

நீங்க‌ள் . ஈழ‌ப்பிரின் அண்ணா . ம‌ற்றும் நான் . 

உங்க‌ட‌ ந‌கைச்சுவை எழுத்துக்கு நான் ர‌சிக‌ன் 🥰👏🙏. அப்ப‌ அப்ப‌ சூழ் நிலைக்கு ஏற்ப்ப போல் எழுதுவிங்க‌ள் . அதாவ‌து நீங்க‌ள் தெரிவு செய்த‌ அணி தோத்தா அதுக்கு ஏதும் ந‌கைச்சுவை க‌ல‌ந்து அடிச்சு விடுவிங்க‌ள்😁..................

விளையாட்டு திரிக‌ளில் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவை சீண்டுவ‌து என்றால் என‌க்கு மிக‌வும் பிடிக்கும்.........................

1996ம் ஆண்டு தான் முத‌ல் முறை தொலைக் காட்சியில் கிரிக்கேட் பார்க்க‌ தொட‌ங்கினேன் அப்ப‌ இருந்து இப்ப‌ வ‌ரை கிரிக்கேட் விளையாட்டுக்கு தான் அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுப்போன்.....................................

 

அமெரிக்கா விளையாடுக‌ள் என்றால் . NBA . NHL . NFL .  இந்த‌ மூன்று விளையாட்டையும் விரும்பி பார்ப்பேன் 

ஜ‌ரோப்பா விளையாட்டுக‌ளில் என‌க்கு அதிக‌ம் பிடிச்ச‌து . கைப‌ந்து..........................

 

நான் ஏற்க‌ன‌வே சொன்ன‌ மாதிரி Boston Celtics . Dallas Mavericks அ சிம்பிலா வென்று விட்டின‌ம்.......................boston celtics ந‌ச்ச‌த்திர‌ வீர‌ர்  Jayson Tatum ஒலிம்பிக் போட்டிக்கும் தெரிவாகி இருக்கிறார்.......................மிக‌வும் திற‌மையான‌ வீர‌ர்க‌ளை இந்த‌  ஒலிம்பிக்குக்கு தெரிவு செய்து இருக்கின‌ம்..............................கூடைப‌ந்து அனைத்து  ப‌த‌க்க‌ங்க‌ளை 

அமெரிக்கா ஆண்க‌ள் அணியும்

பெண்க‌ள் அணியும் வென்று கொண்டு போக‌ போகின‌ம்😁......................................

 

 

Edited by வீரப் பையன்26
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2024 at 22:46, nunavilan said:

 

 

 

On 1/7/2024 at 08:47, கிருபன் said:

 

 

On 1/7/2024 at 06:34, கந்தப்பு said:

3வது நடுவர் தவறாக தென்னாபிரிக்கா மில்லருக்கு எதிராக தீர்ப்பு வழங்கினாரா?

 

https://www.hindustantimes.com/cricket/south-africa-robbed-of-t20-world-cup-win-fresh-video-of-suryakumar-yadav-title-winning-catch-sparks-controversy-india-101719710314668.html

 

Did Suryakumar Yadav touch the boundary rope during the catch?

The catch soon sparked comparisons with Kapil Dev's iconic 1983 moment, but few on social media reckoned Suryakumar's shoe had flicked the boundary cushion when he grabbed the catch at long-off before throwing the ball up in the air. A South African fan wrote: “This certainly deserved more than one look, just saying. Boundary rope looks like it clearly moves.”

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் வென்ற பிரபாவிற்கும் இரண்டாம் மூன்றாமிடம் வந்த ஈழப்பிரியன், கந்தப்புவிற்கும் வாழ்த்துக்கள். 💐போட்டியை திறம்பட நடத்திய கிருபன், திரியை கலகலப்பாக வைத்திருந்த பையன், ரசோதரன் ஆகியோருக்கும் பாராட்டுக்கள்.👏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2024 at 22:46, nunavilan said:

 

 

இந்தியகாரன்ட காசு நல்லாத்தான் விளையாடியிருக்கு! வழக்கமாக செய்யும் zoom கூட இதற்கு செய்யவில்லை??

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • லொஹான் ரத்வத்தவுக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல் நீடிப்பு! பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஷஷி பிரபா ரத்வத்த ஆகியோரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டுள்ளது. லொஹான் ரத்வத்தவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான நுகேகொடை, மிரிஹான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்று கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மிரிஹான பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு  நுகேகொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/198111
    • இதை போலவே எனது சிந்திப்பும். இப்பொது ஓர் பூரண யுத்தமாக (total war) மாறிவிட்டது - அதாவது பொருளாதாரம், அரசியல், பலம், வளம் , பூகோள செல்வாக்கு, இலட்சிய கோட்பாடுகள் (சனநாயகம், தாராளவாதம், அனல் அவை வெளிப்போர்வையாக  போர்வையாக பாவிக்கப்படுகிறது) போன்ற எல்லாவற்றையும் உள்ளடக்கிய யுத்தமாக. டிரம்ப் விட விரும்பினாலும், deep state, trump ஐ விடாது (என்றே சிந்திக்கிறேன்) நேட்டோ, உக்கிரைன்,  தைவான் போன்ற  விடயங்களில்,  வெளிநாட்டு விடயங்களில், யுத்தத்தை தவிர,  அமெரிக்கா அதிபருக்கு ஏறத்தாழ ஏகபோக அதிகாரம் இருந்தாலும்.  ஏனெனில் விட்டால், இதன் பாதிப்பு அமெரிக்கா மேலாண்மையை ஆகக்குறைந்தது தோற்றத்தையாவது பகுதியாக துடைத்து எறியும். அனால் அதை தக்க வைப்பதே அமெரிக்காவின் கேந்திர இலக்கு. மற்றது, பெரும்பாலும் அமெரிக்கா hedge funds உக்கிரனுக்குள் கொட்டி இருக்கும் பணம்.  ருஷ்யா பிடித்த பகுதியே உக்கிரைன் இன் ஏறத்தாழ முழு இயற்கை வளம் உள்ள பகுதி.  மற்றது, ருசியா சொல்லும் நிபந்தனைகள். கூட்டி கழித்து பார்க்கும் போது, trump இதில் கட்படுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம்.  
    • அழைப்பிற்கு நன்றி சிறி, ஆனால் எதுவும் இங்கு எழுதத் தோன்றவில்லை, பார்க்கவும் பிடிக்கவில்லை. சிங்கள இனவாதிகளைத் தமிழர்களே  தூக்கிக்கொண்டாடும் காலத்தில் இருக்கிறோம். இதில் பேசுவதற்கென்று எதுவுமில்லை. நடப்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். 
    • இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொ.காலமானார் இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு பொ (மு . பொன்னம்பலம்) நேற்று இரவு கொழும்பில் காலமானார். 1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்த மு. பொன்னம்பலம், ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராவார்.கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறைகளிலும் பங்களித்த இவர், 1950களில் கவிதை எழுதத் தொடங்கினார்.முதற்கவிதைத் தொகுதியான அது 1968 இல் வெளிவந்தது. மு. தளையசிங்கம் இவரது சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.   https://thinakkural.lk/article/311831
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.