Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, கந்தப்பு said:

ஆனால் இந்தியா விளையாடும் போட்டிகள் , இறுதி போட்டி எல்லாம் லாகூர் (Lahore) மைதானத்திலே நடக்கவுள்ளது.  இதனால் இந்த மைதானத்திற்கு ஏற்ப இந்தியா அணி தெரிவு செய்யப்படும்.  

இலங்கை அணி அதே அணி தானே........... அது போதும் நாங்கள் களப்போட்டியில் முன்னேற..........😜.

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, ரசோதரன் said:

இலங்கை அணி அதே அணி தானே........... அது போதும் நாங்கள் களப்போட்டியில் முன்னேற..........😜.

சென்ற வருடத்தில் நடந்த உலகக்கிண்ண போட்டியில் ( 50 ஓவர்) முதல் 8 இடங்களை பிடித்த அணிகளே விளையாடப் போகின்றன .  இலங்கை 9 ஆம் இடமென்பதினால் இலங்கை தெரிவு செய்யப்படவில்லை. 

தெரிவான அணிகள் - பாகிஸ்தான்அவுஸ்திரேலியா , இந்தியா, தென்னாபிரிக்கா , நியூசிலாந்து , இங்கிலாந்து , ஆப்கானிஸ்தான், வங்களதேசம் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, கந்தப்பு said:

😗..........

இலங்கை அணித் தலைவர் கடந்த உலகப் போட்டியிலும் ஒன்பதாவதாகத் தானே வந்தோம் என்று சொன்னது இதைத் தானா......... அப்படியே பழகி விட்டார்கள் போல..........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, கந்தப்பு said:

சென்ற வருடத்தில் நடந்த உலகக்கிண்ண போட்டியில் ( 50 ஓவர்) முதல் 8 இடங்களை பிடித்த அணிகளே விளையாடப் போகின்றன .  இலங்கை 9 ஆம் இடமென்பதினால் இலங்கை தெரிவு செய்யப்படவில்லை. 

தெரிவான அணிகள் - பாகிஸ்தான்அவுஸ்திரேலியா , இந்தியா, தென்னாபிரிக்கா , நியூசிலாந்து , இங்கிலாந்து , ஆப்கானிஸ்தான், வங்களதேசம் 

இந்தியா போகாவிட்டால் இலங்கை நுழைந்து கப்போடு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்தியா போகாவிட்டால் இலங்கை நுழைந்து கப்போடு வரும்.

யாராவது இந்தியாவை உசுப்பேத்தி விட்டால் நல்லது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியா போகாவிட்டால் இலங்கை நுழைந்து கப்போடு வரும்.

வீர‌ர்க‌ளின் பாதுப்பை கார‌ன‌ம் காட்டி சில‌து வில‌க‌க்கூடும்........................இந்தியா க‌ட‌சியா பாக்கிஸ்தான் சென்று விளையாடின‌து க‌ட‌சியாய் 2008க்கு முத‌ல் என்று நினைக்கிறேன்..........................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாதவூரான் said:

யாராவது இந்தியாவை உசுப்பேத்தி விட்டால் நல்லது

2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியா போகாவிட்டால் இலங்கை நுழைந்து கப்போடு வரும்.

இது உசுப்பேத்துவது மாதிரி தெரியவில்லையே......... ஒரு முசுப்பாத்தி மாதிரி எல்லோ கிடக்குது.......🤣.

இந்தியா போகா விட்டால் பாக்கிஸ்தான் வென்றிடும் என்று சொன்னா, அதில் ஒரு நியாயமும்,உசுப்பும் இருக்குது.........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கும் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2024 இன் இறுதிப் போட்டி நாளை சனி (29 ஜூன்)  நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

73)    உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ், தென்னாபிரிக்கா அணி எதிர் இந்தியா அணி

SA   எதிர்   IND

ஒரே ஒருவர் மாத்திரம் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ள்ளார்.  ஆறு பேர் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். 16 பேர் பிற அணிகள் வெல்வதாகக் கணித்தமையால் அவர்களுக்குப் புள்ளிகள் கிடையாது!

தென்னாபிரிக்கா

அஹஸ்தியன்

இந்தியா

வீரப் பையன்26
நிலாமதி
குமாரசாமி
தமிழ் சிறி
கிருபன்
நீர்வேலியான்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் WI
வீரப் பையன்26 IND
சுவி AUS
நிலாமதி IND
குமாரசாமி IND
தியா WI
தமிழ் சிறி IND
புலவர் AUS
P.S.பிரபா AUS
நுணாவிலான் PAK
பிரபா USA AUS
வாதவூரான் SL
ஏராளன் AUS
கிருபன் IND
ரசோதரன் WI
அஹஸ்தியன் SA
கந்தப்பு AUS
வாத்தியார் WI
எப்போதும் தமிழன் ENG
நந்தன் AUS
நீர்வேலியான் IND
கல்யாணி NZ
கோஷான் சே ENG

நாளைய இறுதிப் போட்டியில் 5 புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டம் யாருக்கு வாய்க்கும்? 

தென்னாபிரிக்கா வெல்லும் எனக் கணித்த @Ahasthiyan க்கா?

இந்தியா வெல்லும் எனக் கணித்த @வீரப் பையன்26, @நிலாமதி, @குமாரசாமி, @தமிழ் சிறி, @கிருபன், @நீர்வேலியான் ஆகியோருக்கா?

குறிப்பு: யாழ் களப் போட்டியில் வெற்றிவாகை சூடுபவர் உலகக் கிண்ணப் போட்டி 2024 இன் சாதனைப் தரவுகளுக்கான இன்னும் 12 கேள்விகளுக்கான பதில்களுக்குப் பின்னரே அறிவிக்கப்படுவார்!!!

spacer.png

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, கிருபன் said:

தென்னாபிரிக்கா அணி எதிர் இந்தியா அணி

தென் ஆபிரிக்கா தான் வெல்லும் என்று மனம் சொல்லுது, ஆனால் அந்த அணி எப்படி வெல்லும் என்று அந்த மனதுக்கு சொல்லத் தெரியவில்லை. ஒரே புகை மூட்டமாக இருக்குது............🤣.

இந்தியா வென்றால் சிலர் சிலரை ஏறி மிதித்துக் கொண்டு மேலே போகப் போகின்றார்கள்......... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளைக்கு என்ர‌ ஆத்தில் அடை ம‌ழை😁😛..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

தென் ஆபிரிக்கா தான் வெல்லும் என்று மனம் சொல்லுது, ஆனால் அந்த அணி எப்படி வெல்லும் என்று அந்த மனதுக்கு சொல்லத் தெரியவில்லை

எப்போதும்  சிங்கம் சிங்கிளாத் தான் நிற்கும்👍😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 குமாரசாமி 109

இன்னும் முன்னேற இடமுண்டு என  கிரிக்கெட் வல்லுனர்கள்  கூறுகின்றனர் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
50 minutes ago, வீரப் பையன்26 said:

நாளைக்கு என்ர‌ ஆத்தில் அடை ம‌ழை😁😛..............................

39 minutes ago, வாத்தியார் said:

எப்போதும்  சிங்கம் சிங்கிளாத் தான் நிற்கும்👍😎

18 minutes ago, குமாரசாமி said:
6 குமாரசாமி 109

இன்னும் முன்னேற இடமுண்டு என  கிரிக்கெட் வல்லுனர்கள்  கூறுகின்றனர் :cool:

புகை மூட்டம் இப்ப விலகி விட்டது.......கோலி இரண்டாவது பந்தில் காலியாகுன்றார், ரோகித் நாலாவது பந்தில் டக் அவுட் ஆகின்றார்.... அடுத்து வந்தவர் அடுத்த பந்தை வாங்கக் கூடாத இடத்தில் வாங்கி அப்படியே திரும்பிப் போகின்றார்.......................... அப்படியே தென் ஆபிரிக்கா வெல்லுது........🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, ரசோதரன் said:

புகை மூட்டம் இப்ப விலகி விட்டது.......கோலி இரண்டாவது பந்தில் காலியாகுன்றார், ரோகித் நாலாவது பந்தில் டக் அவுட் ஆகின்றார்.... அடுத்து வந்தவர் அடுத்த பந்தை வாங்கக் கூடாத இடத்தில் வாங்கி அப்படியே திரும்பிப் போகின்றார்.......................... அப்படியே தென் ஆபிரிக்கா வெல்லுது........🤣.

இப்ப தான் நெஞ்சு குளிருது.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப தான் நெஞ்சு குளிருது.

🤣.....

கோலிக்காக சாமிகிட்ட வேண்டுதல் ஒன்றும் வைக்கத் தேவையில்லை. ஏற்கனவே கோலிக்கு யாரோ மாலைதீவில் போய் சூனியம் வைத்து விட்டார்கள்.....................மற்ற இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் தான் வைக்க வேண்டும்............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்ப தான் நெஞ்சு குளிருது.

டேய் இஞ்ச ஒராளுக்கு நெஞ்சு குளிருதாம்...விடக்கூடாதடா விடக்கூடாதடா.....நெஞ்சு பொறுக்குதில்லையடா......வாங்கோடா ......இப்பிடியே விட்டால் என்ர நெஞ்சு எரியுமடா..

டேய் அப்பன் மாலை தீவுக்கு ரிக்கற்றை போடடா..... சூனியக்காரனுக்கு ரெலிபோன் எடடா...

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, ரசோதரன் said:

🤣.....

கோலிக்காக சாமிகிட்ட வேண்டுதல் ஒன்றும் வைக்கத் தேவையில்லை. ஏற்கனவே கோலிக்கு யாரோ மாலைதீவில் போய் சூனியம் வைத்து விட்டார்கள்.....................மற்ற இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் தான் வைக்க வேண்டும்............🤣.

ஓம் கிறீம் கிறீம்

சூல வைரவா

சுழட்டி குத்து.

கட்டி வைத்த வைரவரை திருவிழா முடிய முதலே அவிட்டு விட்டிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஈழப்பிரியன் said:

ஓம் கிறீம் கிறீம்

சூல வைரவா

சுழட்டி குத்து.

கட்டி வைத்த வைரவரை திருவிழா முடிய முதலே அவிட்டு விட்டிருக்கு.

பார்த்து வைரவா, நீலக் கலர் சட்டை போட்டிருக்கிறவர்களை மட்டுமே குத்த வேண்டும்......... இது தான் சாட்டென்று கிரவுண்ட்ல நிற்கிற எல்லாரையும் குத்தக் கூடாது, வைரவ சாமியே............... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, குமாரசாமி said:

டேய் இஞ்ச ஒராளுக்கு நெஞ்சு குளிருதாம்...விடக்கூடாதடா விடக்கூடாதடா.....நெஞ்சு பொறுக்குதில்லையடா......வாங்கோடா ......இப்பிடியே விட்டால் என்ர நெஞ்சு எரியுமடா..

டேய் அப்பன் மாலை தீவுக்கு ரிக்கற்றை போடடா..... சூனியக்காரனுக்கு ரெலிபோன் எடடா...

மூன்று அமெரிக்கனும் தனித்தனி வழியாக போவதாக ஏற்கனவே திட்டமிட்டு விட்டோம்.

இனி உங்க விருப்பத்துக்கு ஏறி இறங்குங்க.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ரசோதரன் said:

பார்த்து வைரவா, நீலக் கலர் சட்டை போட்டிருக்கிறவர்களை மட்டுமே குத்த வேண்டும்......... இது தான் சாட்டென்று கிரவுண்ட்ல நிற்கிற எல்லாரையும் குத்தக் கூடாது, வைரவ சாமியே............... 

சரி சரி

வைரவரை பசியோட விடாமல் வடைமாலைக்கு ஆயத்தப்படுத்துங்க.

13 minutes ago, ஈழப்பிரியன் said:
21 minutes ago, குமாரசாமி said:

டேய் இஞ்ச ஒராளுக்கு நெஞ்சு குளிருதாம்...விடக்கூடாதடா விடக்கூடாதடா.....நெஞ்சு பொறுக்குதில்லையடா......வாங்கோடா ......இப்பிடியே விட்டால் என்ர நெஞ்சு எரியுமடா..

டேய் அப்பன் மாலை தீவுக்கு ரிக்கற்றை போடடா..... சூனியக்காரனுக்கு ரெலிபோன் எடடா...

Expand  

மூன்று அமெரிக்கனும் தனித்தனி வழியாக போவதாக ஏற்கனவே திட்டமிட்டு விட்டோம்.

இனி உங்க விருப்பத்துக்கு ஏறி இறங்குங்க.

கடைசி நாள் மைதானத்தில் வீழ்ந்து கிடக்கும் சில்லரைகளைப் பொறுக்க ஆட்கள் தேவையாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ரசோதரன் said:

🤣.....

கோலிக்காக சாமிகிட்ட வேண்டுதல் ஒன்றும் வைக்கத் தேவையில்லை. ஏற்கனவே கோலிக்கு யாரோ மாலைதீவில் போய் சூனியம் வைத்து விட்டார்கள்.....................மற்ற இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் தான் வைக்க வேண்டும்............🤣.

ரோகித் ம‌லை போல் நிலைத்து நின்று விளையாடுவார்

கூட‌ ப‌க‌ல் க‌ன‌வு காண‌ வேண்டாம் ஹா ஹா..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ஈழப்பிரியன் said:

இப்ப தான் நெஞ்சு குளிருது.

க‌ட்ட‌த்துரை அங்கிள் என்ன‌ காமெடி இது

இன்று இந்தியா கோப்பை தூக்கும் போது தெரியும்

அது ம‌ட்டும் நெஞ்சு குளிர‌ட்டும்😁😛.........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

449141532_947428684061542_58991148561979

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@புலவர்

நீங்க‌ள் புள்ளிப் ப‌ட்டிய‌லில் கீழ‌ நிப்ப‌தை பார்க்க‌ க‌வ‌லையா இருக்கு அண்ணா...........................அடுத்த‌ போட்டியில் சாதிப்பிங்கள் அண்ணா........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

449180995_892163889590331_50280668996555

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.