Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

ஒரு மசிரும் பிடுங்காத ஆட்கள்தான் பிறரைத் துரோகி என்று தற்போது கூறுகிறார்கள். 

துரோகி என்று பிறரைத் தூற்ருபவர்களை முச்சந்தியில்  நிற்கவைத்து பச்சை மட்டையடி போட வேண்டும். 

பொதுவாக இறந்தவர்களை எம்மவர்கள் நிந்திப்பதில்லை, ஆனால் இந்த திரியினை பார்த்தபோது எனது மனதில் பட்டது உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும் எனும் எண்ணம் எனக்குள் வந்தது, இருந்தாலும் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது இந்த கருத்துகளை பார்க்கும் போது எதற்காக அவர் இறுதிவரை இவ்வாறு செயற்பட்டார் என தெரியவில்லை.

  • Replies 328
  • Views 28.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந

  • நிழலி
    நிழலி

    சம்பந்தர் ஒரு மூத்த தமிழ் அரசியல் வாதி. போராட்டத்துக்கு முற்பட்ட  அமைதி வழியிலான காலம், போராட்டம் இடம்பெற்ற காலம், போரட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் முடித்து வைக்கப்பட்ட பின்னரான காலம் என, ஈழத்தமிழர்

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    கல்லோ தம்பி உலகமே போற்றக் கூடிய அளவுக்கு இரவோ பகலோ வயது வித்தியாசமில்லாமல் தன்னந்தனியாக பெண்கள் நடமாடக் கூடிய அளவுக்கு நாட்டையே வைத்திருந்தார் தலைவர். கருணாவோ பிள்ளையானோ தலைவருடன் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, பெருமாள் said:

ஒன்றையும் தமிழருக்கு பெற்று தரவில்லை பரவாயில்லை சிங்களத்தின் குணம் அப்படி திருமலையை சிங்களமாக மாற்றும் திட்டத்துக்கு கண்டும் காணமால் இருதவர்தானே கொழும்பு வீட்டுக்கு ஆசைபட்டு இந்த வயதிலும். இப்படி சொந்த இனத்துக்கு கேடு விளைவித்த கருணா இறந்தால் ஆழ்ந்த அனுதாபம்  இரங்கல் தகுதி உடையவரா ? இல்லையே அது போலத்தான் .

லண்டனில் சம்பந்தர் இறந்த செய்தி கேட்டு வெடி கொளுத்தி கொண்டாடினார்கள் வடகிழக்கு தமிழர்கள் என்ற செய்தி வராத மட்டும் சந்தோசபடுங்க .

பலவருடகால அனுபவம் எல்லாம் இருந்தும் ஒன்றுமே தமிழருக்கு கிடைக்கவில்லையே ?

உங்கள் உணர்வுகளையும் கவலையையும் நான் நன்றாக புரிந்து கொண்டு உள்ளேன் ... அதேவேளை  ஒரு தமிழ் தலைவர் நீங்கள் நினைப்பது போல் அல்லது வேறு எந்தவொரு வழியிலும்.  இலங்கை அரசிடமிருந்து தீர்வு பெற முடியாது    இலங்கை தமிழருக்கு ஒருபோதும் தீர்வு தராது   எப்படிப்பட்ட தமிழ் தலைவர் ஆகட்டும்.  தீர்வு பெற முடியாது   பிரபாகரன் 30 ஆண்டுகள் போராடினார்   கிடைத்தது முள்ளிவாய்க்கால்    ஏன்???ஏன்???  இலங்கை ஒரு உடன்பாட்டுக்கு வரவில்லை    வரமாட்டாது   இலங்கையை குறை. கூறுங்கள்   எற்க்கலாம். இலங்கை தீர்வு தரவில்லை என்று சொல்லுங்கள் ...சரியானது  ஆனால் ஒரு தமிழ் தலைவர் தீர்வு பெறவில்லை என்று கூற முடியாது   🙏

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை மட்டை அடி 

நல்லாத்தான் இருக்கு 

எப்ப எங்கை 

விலாசம் தேவையா 

இது அதற்கு ஏற்ற திரி அல்ல 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் அபிமானியோ, ஆதரவாளரோ அல்ல  நான்.

ஆனா;, சம்பந்தனின் அனுபவத்தை நிலமைக்கு ஏற்றவாறே பாவித்து உள்ளார்.

ஆத்மா சாந்தியடையட்டும்.

வேறு யாராவது என்ன  செய்து  இருக்க முடியும், கிந்திய பேய் சிங்களத்துக்கு முட்டு கொடுத்து தடுக்கும் பொது ( இப்பொது பார்க்க போனால் கிந்தியாவுக்கு 13 இல் சொல்லளவில் இருப்பதை கொடுப்பதற்கே வெறுப்பாக இருக்கிறது) ?

ஆயினும், சம்பந்தன் கிந்தியவை பச்சடி போட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பை தக்க வைத்தார், தேவையான காலத்தில்.

நாராணனனும், மேனனும் 2009 இல் சொன்னது, உங்களுக்கு  தேவையானதை நாங்கள்  இனி சொல்கிறோம்,

சம்பந்தனின் பதில் சொல்லமுடியும், ஆனால் செய்தால் அவர்கள் கடவுள் என்ற கருத்து பட என்பதே நான் கேள்விப்பட்டது . சம்பந்தன் அப்படி சொன்னனரா என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

ஆனல், பின்பு ந்டைபெற்றவை (மோடி 13 ஐ அமுல்படுத்துமாறு அதிகார தோரணையில் வற்புறுத்தியது), சம்பந்தன் ஏதோ ஒன்றை அவர்களை அதிகார மானத்தை சீண்டும் படி சொல்லி இருக்கிறார் என்பதே ஊகிக்க கூடியது.   

அனால் பெயர் அளவிலாவது, மோடியை 13 ஐ அமுல்படுத்துமாறு சிங்களத்திடம் பகிரங்க வற்புறுத்தலை முன்வைக்கும் நிலையை உருவாக்கியவர்.

(சும்மா மோடி வாயை திறந்து இருப்பாரா)

இதில் சம்பந்தன் மட்டும் அல்ல, பல்வேறு பட்டவர்களின் பங்களிப்பும் இருக்கிறது.

(இங்கே தலைவர்களின் தனிப்பட்ட திறமை, பலம் என்பது, இந்த நிலையில், தக்கவைத்து கொண்டு போவது தான், சிங்களம், கிந்தியம் என்ற அரசுக்களை எதிர்க்கும் போது.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தன்.
இரா. சம்பந்தன்.

இவர் அரசியல் காலங்களோடு பயணித்தவன் நான். தமிழீழ தலைநகர தலைவன் என்ற பட்டம்,மாநகர காவலன் என்ற பட்டங்களோடு பாராளுமன்றத்திற்குள் நுழைந்து  இன்றுவரை ஈழத்தமிழினத்திற்கென எதுவுமே செய்யாத பூச்சிய தலைவன்.

ஒரு அரசியல் தலைவராக, ஒரு இன தலைவராக இவருக்கு வந்த சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்த தவறிய அரசியல் முதிர்ச்சி பெற்ற தலைவர். இவருக்கு வந்த சந்தர்ப்பங்களை போல் உலகில் வேறு எந்த தலைவர்களுக்கும் வந்தது இல்லை.

இனி வேறு வழியில்லை...ஈழ தமிழருக்கு தனி நாடுதான் வேண்டும் என்ற காலத்து அறிவும்...
அதன் மூலம்  வெற்றியீட்டி நாடாளுமன்றம் சென்று  அங்கு பெற்ற அனுபவங்களும்.....அதன் பின் ஆயுத போராட்ட கிளர்ச்சிகள் ஏற்பட்டு நன்மை தீமைகள் பெற்ற அனுபவங்களும் உரித்தான ஒருவர் தன் இனத்திற்கென எதுவுமே செய்யாமல் மரணித்தது ஈழ தமிழரின் இன்னொரு துர்ப்பாக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kapithan said:

ஒரு மசிரும் பிடுங்காத ஆட்கள்தான் பிறரைத் துரோகி என்று தற்போது கூறுகிறார்கள். 

துரோகி என்று பிறரைத் தூற்ருபவர்களை முச்சந்தியில்  நிற்கவைத்து பச்சை மட்டையடி போட வேண்டும். 

மக்களிடையே அவருக்கு இருக்கும் ஆதரவு எல்லோருக்கும் தெரியும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

தேசத் துரோகி ??

இன்னொருவரைத் துரோகி என்று கூறுவதற்கு தாங்கள் பிடுங்கியது என்ன? 

இவர் போன்றவர்களுக்கு வாக்களித்த எனக்கு எது கதைக்கவும் கேட்கவும் உரிமை உண்டு.

நாங்கள் எதுவுமே புடுங்கத்தேவையில்லை. 

தமிழினத்திற்காக பாராளுமன்றம் சென்று  புடுங்கி எடுங்கள் என்று சொல்லித்தான் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, Kadancha said:

சம்பந்தனின் அபிமானியோ, ஆதரவாளரோ அல்ல  நான்.

ஆனா;, சம்பந்தனின் அனுபவத்தை நிலமைக்கு ஏற்றவாறே பாவித்து உள்ளார்.

ஆத்மா சாந்தியடையட்டும்.

வேறு யாராவது என்ன  செய்து  இருக்க முடியும், கிந்திய பேய் சிங்களத்துக்கு முட்டு கொடுத்து தடுக்கும் பொது ( இப்பொது பார்க்க போனால் கிந்தியாவுக்கு 13 இல் சொல்லளவில் இருப்பதை கொடுப்பதற்கே வெறுப்பாக இருக்கிறது) ?

ஆயினும், சம்பந்தன் கிந்தியவை பச்சடி போட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பை தக்க வைத்தார், தேவையான காலத்தில்.

நாராணனனும், மேனனும் 2009 இல் சொன்னது, உங்களுக்கு  தேவையானதை நாங்கள்  இனி சொல்கிறோம்,

சம்பந்தனின் பதில் சொல்லமுடியும், ஆனால் செய்தால் அவர்கள் கடவுள் என்ற கருத்து பட என்பதே நான் கேள்விப்பட்டது . சம்பந்தன் அப்படி சொன்னனரா என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

ஆனல், பின்பு ந்டைபெற்றவை (மோடி 13 ஐ அமுல்படுத்துமாறு அதிகார தோரணையில் வற்புறுத்தியது), சம்பந்தன் ஏதோ ஒன்றை அவர்களை அதிகார மானத்தை சீண்டும் படி சொல்லி இருக்கிறார் என்பதே ஊகிக்க கூடியது.   

அனால் பெயர் அளவிலாவது, மோடியை 13 ஐ அமுல்படுத்துமாறு சிங்களத்திடம் பகிரங்க வற்புறுத்தலை முன்வைக்கும் நிலையை உருவாக்கியவர்.

(சும்மா மோடி வாயை திறந்து இருப்பாரா)

இதில் சம்பந்தன் மட்டும் அல்ல, பல்வேறு பட்டவர்களின் பங்களிப்பும் இருக்கிறது.

(இங்கே தலைவர்களின் தனிப்பட்ட திறமை, பலம் என்பது, இந்த நிலையில், தக்கவைத்து கொண்டு போவது தான், சிங்களம், கிந்தியம் என்ற அரசுக்களை எதிர்க்கும் போது.)

முள்ளிவாய்க்கால் அழிவோடு ஈழ தமிழினத்தின் முக்கிய புள்ளியான இவர் சகல விடயத்திலும் சுதாகரித்து இருக்க வேண்டும். 
மாறாக சிங்கள தேச கொடியை தூக்கி அசைத்து மிச்சம் மீதியாக இருந்த அனைத்தையும் நாசமாக்கியதுதான் மிச்சம்.

2009ன் பின்னர் அனைத்து வெளிநாட்டு ராஜதந்திரிகளும் இவரை/இவர் சம்பந்தப்பட்டவர்களை மட்டும் தானே சந்தித்து பேசி வந்துள்ளனர். அதன் விடைகள் யாருக்காவது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

இவர் போன்றவர்களுக்கு வாக்களித்த எனக்கு எது கதைக்கவும் கேட்கவும் உரிமை உண்டு.

நாங்கள் எதுவுமே புடுங்கத்தேவையில்லை. 

தமிழினத்திற்காக பாராளுமன்றம் சென்று  புடுங்கி எடுங்கள் என்று சொல்லித்தான் மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள்.

 சம்பந்தரின் அரசியலை  கேள்வி கேட்கும, விமர்சிக்கும்  உரிமையை மறுக்க முடியாது. 

ஆனால் யாரையும்  துரோகி என்று முத்திரை குத்த யாருக்கும் அதிகாரம் இல்லை.

அதுதான் எனது ஆணித்தரமான கருத்து. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, Kapithan said:

 சம்பந்தரின் அரசியலை  கேள்வி கேட்கும, விமர்சிக்கும்  உரிமையை மறுக்க முடியாது. 

ஆனால் யாரையும்  துரோகி என்று முத்திரை குத்த யாருக்கும் அதிகாரம் இல்லை.

அதுதான் எனது ஆணித்தரமான கருத்து. 

இல்லையே...
ஒரு அரசியல்வாதி தேர்தல் பிரச்சாரம் செய்கின்றார். அவர் சொல்வதை நம்பி வாக்களிக்கின்றேன். அவர் பாராளுமன்றம் போகின்றார். அங்கு போய் அவர் எமக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் அது துரோகம் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இல்லையே...
ஒரு அரசியல்வாதி தேர்தல் பிரச்சாரம் செய்கின்றார். அவர் சொல்வதை நம்பி வாக்களிக்கின்றேன். அவர் பாராளுமன்றம் போகின்றார். அங்கு போய் அவர் எமக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் அது துரோகம் இல்லையா?

நான் கூறியதன் உண்மையான அர்த்தம்  புரிந்த தாங்களுக்கு நான் விளக்கம் சொல்லவா வேண்டும்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Kapithan said:

நான் கூறியதன் உண்மையான அர்த்தம்  புரிந்த தாங்களுக்கு நான் விளக்கம் சொல்லவா வேண்டும்? 

ஆதி அந்தம் அக்கம் பக்கம் பார்த்தால் நானும் துரோகியே ...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

உங்கள் உணர்வுகளையும் கவலையையும் நான் நன்றாக புரிந்து கொண்டு உள்ளேன் ... அதேவேளை  ஒரு தமிழ் தலைவர் நீங்கள் நினைப்பது போல் அல்லது வேறு எந்தவொரு வழியிலும்.  இலங்கை அரசிடமிருந்து தீர்வு பெற முடியாது    இலங்கை தமிழருக்கு ஒருபோதும் தீர்வு தராது   எப்படிப்பட்ட தமிழ் தலைவர் ஆகட்டும்.  தீர்வு பெற முடியாது   பிரபாகரன் 30 ஆண்டுகள் போராடினார்   கிடைத்தது முள்ளிவாய்க்கால்    ஏன்???ஏன்???  இலங்கை ஒரு உடன்பாட்டுக்கு வரவில்லை    வரமாட்டாது   இலங்கையை குறை. கூறுங்கள்   எற்க்கலாம். இலங்கை தீர்வு தரவில்லை என்று சொல்லுங்கள் ...சரியானது  ஆனால் ஒரு தமிழ் தலைவர் தீர்வு பெறவில்லை என்று கூற முடியாது   🙏

சிங்களம் தீர்வு தராது  ஆனால் திருமலை சிங்கள மயமாக்கும் போது சின்ன எதிர்ப்பாவது தெரிவித்தாரா ? இல்லியே கன்னியா பறிபோகும் போது கொழும்பில் சிங்கள அரசு அளித்த வீட்டுக்கு நாக்கை தொங்கபோட்டு கொண்டு அமைதியாய் இருந்தவர்தானே ?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

ஆதி அந்தம் அக்கம் பக்கம் பார்த்தால் நானும் துரோகியே ...

தப்பி ஓடிய எல்லோரும் அந்த ரகம்தான்,...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Kapithan said:

தப்பி ஓடிய எல்லோரும் அந்த ரகம்தான்,...

இல்லை...இல்லவே இல்லை.
உங்கள் கருத்திற்கு மாற்றுக்கருத்துக்கள் பல என்னால் வைக்க முடியும். 
அது சரி தப்பி ஓடிய... என்பதன் அர்த்தம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சம்பந்தன் சும் வாலுகள் தான் பெரும் தொல்லை ஒழுங்கா போன திரி அனுதாபம் தெரிவிக்கவில்லை என்ற கோதாவில் இறங்கியதால் வந்த வினை இந்த திரி இனி கொஞ்ச பக்கம் ஓடித்தான் அணையும் சில நேரம் இழுத்து பூட்டப்படும் சம்பந்தர் சுமத்திரன் கூட்டத்தால் தமிழர் அரசியல் பல ஆண்டுகள் பின்னோக்கி போயுள்ளது அதை ஒத்து கொண்டு நடக்க வேண்டிய விடயங்களில் கவனம் செலுத்துவது நல்லது ஆனால் இங்கு நடப்பது என்னவென்றால்  வேலையிடத்து பிரசர் வீட்டு பிரசர் ஒப் லைசன்சில் பகல் பொழுது கை காசுக்கு வேலை பார்த்து முதலாளியின் பிரஸரை இரவு மூன்று மணி மட்டும் யாழில் கொட்ட கொட்ட முழித்து இருந்து இறக்குவது வாடிக்கையாகி  போயிட்டுது .

பிழையை பிழை என்று ஒத்து கொண்டு நடக்க வேண்டிய அலுவலை பார்க்க செல்வது நல்லது ஆனால் இங்கு நடப்பது என்ன? பிழை 1௦௦வீதம் என்று தெரிந்தும் அதற்க்கு வக்காலத்து வாங்குவது? என்ன ரகம் ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

 உலகில்  மானிடராய் பிறந்த எல்லோரும் இறப்பது நியதி . தலைமைத்துவ பதவியில் இருந்த ஒருவர் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வை பெற ஆவன செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிறையவே இருந்தது .அரசியல்  அனுபவமும் கல்வி அறிவும் நிறையவே கொண்டவர், என்ன நோக்கத்துக்காக பாராளுமன்றம் அனுப்பிவைக்க பட்டாரோ காலம் கடத்த பட்டதே தவிர அது நிறைவேறாத போது இறந்த பின்பும் ஆதங்கத்தை கள உறவுகள் வார்த்தைகளால் வெளிப் படுத்து கிறார்கள் அவ்வளவே .

"இறந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்." 

  • கருத்துக்கள உறவுகள்+

எது எப்பிடியோ,

இருந்த தலைவலிகள் ஒன்று தீர்ந்தது.

எல்லாம் நன்மைக்கே!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதனின் இறப்பை நாம் விமர்சிப்பது நல்லதல்ல. ஆனால் சம்பந்தர் தான்  தெரிவு செய்த இடத்தில் நடக்கும் சிங்கள குடியேற்றங்களை தடுப்பதட்காகவ்து முயற்சி செய்யாத ஒரு ***** ****** .
லட்சம் மக்கள் இறந்த பிறகும் திருந்தாத ராட்சதன் . பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் புலிகள் யாருக்கும் உதவாத கல்நெஞ்சக்காரன் .

எப்பவோ இறந்திருந்தால் தமிழ் மக்களுக்கு கொஞ்சமாவது நன்மையாக இருந்திருக்கும் .
சுமாவை பின் கதவால் கொண்டு வந்தது மிகப்பெரிய தப்பு. 

செல்வா காலத்திலேயே தெரியும் சிங்களம் தமிழுக்கு ஒன்றும் தரமாட்டார்கள் என்று. அதனால் தான் ஆயுத போராட்டம் பரிணாமித்தது . அதனால் தான் சிங்களம் பயந்தது . இது தெரிந்தும் போராட்டத்தில் பங்கு பற்றியவர்களை அப்புறப்படுத்தி தமிழரசு கட்சியால் எப்படி அந்த சிங்களத்தை வெல்ல முடியும் இதன் அர்த்தம் நீங்கள் ஒரு சிங்கள அடிவருடி என்பதுதான். 

இப்படியான தொடர் துரோகங்களை செய்த இந்த மனிசனின் இறப்பு தமிழருக்கு வேண்டியதே. காலம் கடந்த இறப்பு . சுமாவை கொண்டு வந்து மிஞ்சின தமிழ் கூட்டமைப்பை உடைத்த திருந்தாத ஜென்மம்.

ஒரு உயிரின் இறப்பை நான் நிந்திக்கவில்லை. அவர் எமக்கு செய்த துரோகங்களின் வலிதான் மேலே எழுதியது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

1) இல்லை...இல்லவே இல்லை.
2) உங்கள் கருத்திற்கு மாற்றுக்கருத்துக்கள் பல என்னால் வைக்க முடியும். 
3) அது சரி தப்பி ஓடிய... என்பதன் அர்த்தம் என்ன?

1) என்னையு சேர்த்துத்தான் கூறுகிறேன் 

2) நிச்சயமாக வைக்க முடியும். 

3) நிலத்தில் போராடும்போது அவர்களை அப்படியே விட்டுவிட்டு ஓடிவந்த எல்லோரையும் குறிப்பிடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

91 வயது வரை வாழ்ந்து ஈழத்தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தி அந்த மக்களின் அரசியல் தீர்வுக்காய் சந்தர்ப்பங்கள் பல வந்தும் எதுவும் செய்யாமல் கடைசி வரை சிங்களத்தின் கைப்பாவையாக மட்டுமே இருந்து ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதியா சம்மந்தர் விடைபெற்றியிருக்கிறார் ஒரு சக மனிதனாக அஞ்சலிகள் தமிழனாக அல்ல 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் விக்னேஸ்வரன் என்று கொழும்பு தமிழர்களை தமிழ் தேசிய அரசியலுக்கு கொண்டுவந்து தமிழ் தேசிய அரசியலை சிங்கள அரசின் ரகசிய நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்து தமிழ் தேசிய அரசியலை மழுங்கடித்த பெருமையோடு போய் வாருங்கள் ஐயா 

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தம் நடந்த போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராய் இருந்தும் எங்கே கொழும்பில் இருந்தால் புலிகள் தொடர்பெடுத்து அரசியல் ரீதியான உதவிகளை கேட்டுவிடுவார்களோ என்று பயந்து தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் யாரும் தொடர்பு கொள்ளாதபடி இந்தியா பக்கம் போய் ஓடி ஒழித்துக்கொண்ட உங்களின் ஆத்மா சாந்தியடைய முள்ளிவாய்க்கால் மண்ணில் கடைசி வரை ஏக்கத்தோடு நின்று மடிந்து போன அத்தனை ஆத்மாக்களும் உங்களை மன்னிக்கட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

உங்கள் உணர்வுகளையும் கவலையையும் நான் நன்றாக புரிந்து கொண்டு உள்ளேன் ... அதேவேளை  ஒரு தமிழ் தலைவர் நீங்கள் நினைப்பது போல் அல்லது வேறு எந்தவொரு வழியிலும்.  இலங்கை அரசிடமிருந்து தீர்வு பெற முடியாது    இலங்கை தமிழருக்கு ஒருபோதும் தீர்வு தராது   எப்படிப்பட்ட தமிழ் தலைவர் ஆகட்டும்.  தீர்வு பெற முடியாது   பிரபாகரன் 30 ஆண்டுகள் போராடினார்   கிடைத்தது முள்ளிவாய்க்கால்    ஏன்???ஏன்???  இலங்கை ஒரு உடன்பாட்டுக்கு வரவில்லை    வரமாட்டாது   இலங்கையை குறை. கூறுங்கள்   எற்க்கலாம். இலங்கை தீர்வு தரவில்லை என்று சொல்லுங்கள் ...சரியானது  ஆனால் ஒரு தமிழ் தலைவர் தீர்வு பெறவில்லை என்று கூற முடியாது   🙏

இந்த அறிவு சீமானை குறை சொல்லும்போதும வந்திருக்கணும் உங்களுக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த அறிவு சீமானை குறை சொல்லும்போதும வந்திருக்கணும் உங்களுக்கு..

நான் இலங்கை பற்றி கதைக்கிறேன். இந்தியா பற்றி அல்ல  சீமான் இந்தியன் என்பது அனைவரும் அறிந்தது    

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.