Jump to content

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

அம்பாந்தோட்டையிலே இது தான் நிலைமையா............... எல்லாரும் குடும்பமாக வந்து சேருங்கோ அமெரிக்காவிற்கு........ 

நாமலின் தேர்தல் பிரச்சாரம் அம்பாந்தோட்டையில் நடந்த போது… கல்லெறியும் விழுந்தது. 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வரைக்கும் வந்த முடிவுகளின் படி : 

All Island Results - Cumulative
candidate-image

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

90,857 Votes

60.21%

candidate-image

SAJITH PREMADASA

SJB

party-icon
 

27,800 Votes

18.42%

candidate-image

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

26,162 Votes

17.34%

candidate-image

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon

2,969 Votes

1.97%

Edited by பிழம்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புலவர் said:

அனுராவுக்கும் ஒரு குத்து குத்தினேன் என்று மாவை சொல்லாமல்விட்டது எவ்வளவு தவறு!!

தொலைபேசியில் வெளியே சொல்ல வேண்டாம் உங்களுக்குத் தான் குத்தினேன் என்று சொல்லியிருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புலவர் said:

அனுராவுக்கும் ஒரு குத்து குத்தினேன் என்று மாவை சொல்லாமல்விட்டது எவ்வளவு தவறு!!!!சீவீகே சொன்ன மாதிரி தமிழரசுக்கட்சி கைநீட்டிற ஆள் தோற்கும் எண்டது சரி. வெற்றியாளர் சிறி. அதடுத்த பாரளுமன்றத் தேர்தலுக்கு உறுதியான தளம் அமைத்து விட்டார்.

உளறுவாய் மாவை… தன்னுடைய தலையிலேயே மண் அள்ளிப் போட்டு விட்டார். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

District Results - Vanni (Postal Votes - Vanni)

 

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

4,899 Votes

38.38%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

4,257 Votes

33.35%

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

2,092 Votes

16.39%

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 

1,160 Votes

9.09%

 

Edited by பிழம்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

நாமலின் தேர்தல் பிரச்சாரம் அம்பாந்தோட்டையில் நடந்த போது… கல்லெறியும் விழுந்தது. 😂

ஏதோ கூட்டத்தில் இரண்டு மூன்று பேர்கள் கல்லால் எறிந்தார்கள் போல என்றிருக்க, அந்த ஊரில் ஒரு இரண்டு மூன்று பேர்களைத் தவிர மற்ற எல்லாரும் இவர்களைக் கல்லால் எறிந்திருக்கின்றார்கள் போல.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரசோதரன் said:

அம்பாந்தோட்டையிலே இது தான் நிலைமையா............... எல்லாரும் குடும்பமாக வந்து சேருங்கோ அமெரிக்காவிற்கு........ 

எல்லோரையும் ஒண்ணா பிடித்து உள்ளுக்குப் போட ரொம்ப வசதியா போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பிழம்பு said:

District Results - Vanni (Postal Votes - Vanni)

 

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

4,899 Votes

38.38%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

4,257 Votes

33.35%

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

2,092 Votes

16.39%

ARIYANETHIRAN PAKKIYASELVAM

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 

1,160 Votes

9.09%

 

வன்னி தபால் வாக்காளர்கள் ஒரு சரியான விகிதத்தில் வாக்களித்திருக்கின்றார்கள், இது தான் கரெக்டான மிக்ஸ்......... ஆனால் சிங்கள தபால் வாக்காளர்கள் செய்திருக்கின்ற வேலை சரியேயில்லை........🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பிழம்பு said:

ARIYANETHIRAN PAKKIYASELVAM

தம்பீ டோன் வொறி.நாங்க தபாலில் போட மாட்டோம்.

நேரடி எண்ணிக்கையில் மேலே போயிடுவீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

தம்பீ டோன் வொறி.நாங்க தபாலில் போட மாட்டோம்.

நேரடி எண்ணிக்கையில் மேலே போயிடுவீர்கள்.

நேரடி எண்ணிக்கையின் போது, ஹார்ட் அட்டாக் என்று சொல்ல வாறியளோ, அண்ணை.............😜.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தபால் மூல வாக்களிப்பில் சிங்களவர்கள் எல்லாம் பாத்துப் பாராமல் அநுர குமாரவுக்குப் போட்டிருக்கின்றார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை அம்மாளு 
பார்த்துபுட்டா நம்மாளு
முன்னாடி சிரிச்சா
பின்னடி காலைவாரிட்டா!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநுரவைப் பார்த்தால் நடிகர் விஜய் மாதிரி தெரியுது. அதனால் சனம் அவரைப் பார்க்கப் போகுது, மற்றபடி சனம் அவருக்கு வாக்குகள் எல்லாம் போடமாட்டார்கள் என்று நிலாம்டீன் சொல்லியிருந்தார்.......... இப்ப தமிழர் விளையாட்டுக் கழகம் நடத்தும் விஜய்யின் அரசியல் மார்க்கெட்டும் எகிறப் போகுதே.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Matale Cumulative


Anura Kumara Dissanayake

12,186 58.23%

Anura Kumara Dissanayake 
58.23% Order
Ranil Wickremesinghe

4,243 20.27%

Ranil Wickremesinghe 
20.27% Order
Sajith Premadasa

3,816 18.23%

Sajith Premadasa 
18.23% Order
Namal Rajapaksa

372 1.78%

Namal Rajapaksa 
1.78% Order
Dilith Jayaweera

128 0.61%

Dilith Jayaweera 
0.61% Order
Generic placeholder image

183 0.03% 

Other

Postal Votes - Colombo District


Anura Kumara Dissanayake

20,864 61.02%

Anura Kumara Dissanayake 
61.02% Order
Ranil Wickremesinghe

7,645 22.36%

Ranil Wickremesinghe 
22.36% Order
Sajith Premadasa

4,080 11.93%

Sajith Premadasa 
11.93% Order
Namal Rajapaksa

561 1.64%

Namal Rajapaksa 
1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

District Results - Colombo

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

20,864 Votes

61.02%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

7,645 Votes

22.36%

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

4,080 Votes

11.93%

NAMAL RAJAPAKSA

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon
 

561 Votes

 
Edited by பிழம்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பிழம்பு said:

இது வரைக்கும் வந்த முடிவுகளின் படி : 

All Island Results - Cumulative
candidate-image

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

125,999 Votes

57.59%

candidate-image

SAJITH PREMADASA

SJB

party-icon
 

40,595, Votes

18.56%

candidate-image

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

42,307 Votes

19.34%

candidate-image

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon

3,970 Votes

1.81%

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பிழம்பு said:

District Results - Colombo

 

63 வாக்குகள் கிடைத்திருக்கின்றது, சங்கு சின்னத்திற்கு கொழும்பு தபால் வாக்குகளில்...........

Colombo District Postal Vote

Name of Candidate

Party Abbreviation

Votes Received

Percentage

 

ANURA KUMARA DISSANAYAKE

NPP

20,864

61.02%

 

RANIL WICKREMESINGHE

IND16

7,645

22.36%

 

SAJITH PREMADASA

SJB

4,080

11.93%

 

NAMAL RAJAPAKSA

SLPP

561

1.64%

 

DILITH JAYAWEERA

SLCP

552

1.61%

 

WIJEYADASA RAJAPAKSHE

JPF

73

0.21%

 

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

63

0.18%

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தேர்தலின் பின்னர் தமிழர் தரப்பு எந்த மூஞ்சியுடன் சிங்களத்திடமும் சர்வதேசத்திடமும் போய் நிற்கும்? 

தமிழர் தரப்பு எதற்குள் வரும் ?  👉

முட்டாள், மோடன், மட்டி, மடையன்,..? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

இந்தத் தேர்தலின் பின்னர் தமிழர் தரப்பு எந்த மூஞ்சியுடன் சிங்களத்திடமும் சர்வதேசத்திடமும் போய் நிற்கும்? 

தமிழர் தரப்பு எதற்குள் வரும் ?  👉

முட்டாள், மோடன், மட்டி, மடையன்,..? 

எந்த முட்டாள் மோசன் மட்டி மடையன் மூஞ்சியுடன் இதை நீவீர் இங்கே எழுதுகிறீர்??? அவரது தோல்விக்காக உழைத்ததை தவிர வேறு எதை கிழித்தீர்?????

முழு முட்டாள் பிசாசே. .. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Postal Votes - Matara - Postal

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

19,712 Votes

65.92%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

5,088 Votes

17.01%

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

4,041 Votes

13.51%

NAMAL RAJAPAKSA

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon
 
Link to comment
Share on other sites

@Kapithan , உத்தியோகப்பற்றற்ற / ஆதாரமற்ற தேர்தல் முடிவுகளை இணைக்க வேண்டாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

District Results - Nuwara Eliya

 

ANURA KUMARA DISSANAYAKE

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 

8,946 Votes

47.15%

RANIL WICKREMESINGHE

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 

5,087 Votes

26.81%

SAJITH PREMADASA

SAJITH PREMADASA

SJB

party-icon
 

4,334 Votes

22.84%

NAMAL RAJAPAKSA

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon
 

308 Votes

 

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 

13 Votes

District Results 2024 (virakesari.lk)

 

Edited by பிழம்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களதேசம் மற்றத்துக்கு தயாராகி விட்டுது.ஜனநயக முறையில் தவறு செய்த அரசியல்வாதிகளை தண்டிக்கத்தயாராகிவிட்டது.ஆனால் தமிழர்கள் எந்த சிந்தனையுமின்றி இலு்கிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

இந்தத் தேர்தலின் பின்னர் தமிழர் தரப்பு எந்த மூஞ்சியுடன் சிங்களத்திடமும் சர்வதேசத்திடமும் போய் நிற்கும்? 

தமிழர் தரப்பு எதற்குள் வரும் ?  👉

முட்டாள், மோடன், மட்டி, மடையன்,..? 

எவ்வளவு தான் வெளுவெளென்று வெளுத்தாலும் சிரித்துக் கொண்டே இருக்கிறீர்களே.

இதுவும் சாதனை தான்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் சாணக்கியர் நிலாந்தன் மாஸ்டர் தேர்தல் முடிபுகள் எல்லாவற்றுக்கும் இருபத்து இரண்டாம் திகதி விளக்கம் தருவார் என்று @வாலி கூறி உள்ளார். சபையோர் அமைதிகாக்க வேண்டப்படுகின்றனர். 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.