Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரன் நிலனுக்கு 4வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் [11 அக்டோபர் 2024]

[அன்பும் மகிழ்வும் நிறைந்த ஒரு அற்புதமான இன்ப ஆண்டாக மலர நினுக்கு அகவை நாள் வாழ்த்துக்கள்! ]

"நான்காவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன் 
நான் யாரென்று உணரும் நாளிது! 
நட்சத்திரம் ஒளிர்ந்து உன்னை வரவேற்க 
நம்பிக்கை கொண்டு வளர்வாய் என்றும்!" 

"இங்கிலாந்து மண்ணில் மகிழ்ச்சியாய் உதித்தவனே 
இதயம் மகிழ பாலர்பாடசாலை போறவனே 
இனிய சிரிப்பும் தளிர்நடையும் கொண்டவனே 
இடையூறுகளைத் தாண்டி உலகை வெல்வாயே!" 

"நாலாவது ஆண்டு தொடங்கும் இன்று 
இதயத்தை தொட்டு மகிழ்ச்சி நடனமாடுமே! 
ஆசீர்வாதங்கள் காற்றில் குளிர்ந்து பொழிந்து 
ஒவ்வொரு விடியலையும் உனக்கு வழிநடத்துமே!"

"அச்சம் தவிர்த்து துணிந்து நின்று 
அழகு வார்த்தைகள் நாவில் தவழ 
அன்பு ஒன்றால் உலகை ஆள
அறிவு பெற்று உயர்ந்து எழுகவே!"

"ஆராய்ந்து உண்மை கண்டு விளங்கி 
ஆக்கமான செயலில் ஈடு பட்டு 
ஆலமரம் போல் நிழல் கொடுத்து 
ஆனந்தமாக வாழ தாத்தாவின் ஆசிகள்!"

"இளமைக் கல்வி மனதில் நிற்கும்
இனிதாய் உணர்ந்தால் அறிவு சிறக்கும் 
இணக்கம் கொண்ட கொள்கை எடுத்து 
இதயம் சேர வாழ வேண்டும்!"

"பதினொன்று அக்டோபர் பிறந்த அழகனே  
பகலோன் போல உலகில் ஒளிர்ந்து  
பகைவர்கள் அற்று கவலைகள் அற்று 
பல்லாண்டு நிலன் வாழ வாழ்த்துகிறேன்!"

தாத்தா 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] 

462618303_10226506236184942_5681061763018271470_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=2YWcnP_alo0Q7kNvgGK2_wq&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AaPbE-0tVRQ1KMZayslx-OF&oh=00_AYBTER0P_pIMS0JZd7eWMFw2BO8U5XC61bl5lOrU6d9tdw&oe=670E489E 462490672_10226506392108840_2843732121574030529_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=yqlXOHqFE1UQ7kNvgG1RJUN&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=A7v755HIubZByE2KIrRPTWq&oh=00_AYCqP5WTp4FZqniFITIyiiGQsNTG2T1JRYwvkTeVAfJzyg&oe=670E27B7

Edited by kandiah Thillaivinayagalingam

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பேரன் நிலனை நாங்களும் வாழ்த்துகிறோம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 11/10/2024 at 02:19, kandiah Thillaivinayagalingam said:

462618303_10226506236184942_5681061763018271470_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=2YWcnP_alo0Q7kNvgGK2_wq&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AaPbE-0tVRQ1KMZayslx-OF&oh=00_AYBTER0P_pIMS0JZd7eWMFw2BO8U5XC61bl5lOrU6d9tdw&oe=670E489E 462490672_10226506392108840_2843732121574030529_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=yqlXOHqFE1UQ7kNvgG1RJUN&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=A7v755HIubZByE2KIrRPTWq&oh=00_AYCqP5WTp4FZqniFITIyiiGQsNTG2T1JRYwvkTeVAfJzyg&oe=670E27B7

உங்கள் பேரன் நிலனை நாங்களும் வாழ்த்துகிறோம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன். வாழ்க வளமுடன் 

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன்.

  • கருத்துக்கள உறவுகள்

நிலனுக்கு 4ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள், வளத்துடன் வாழ்க.

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நிலனுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பேரன் நிலனை நாங்களும் வாழ்த்துகிறோம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன். வாழ்க வளமுடன் 

பேரனின் தோற்றம் மாறடொனாவை நினைவூட்டுகிறது🤔

  • கருத்துக்கள உறவுகள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பேரன் நிலனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 
"நிலன்" சுருக்கமான நல்ல  தமிழ்ப் பெயராக உள்ளது. 
நீங்களா... அந்தப் பெயரை தெரிவு செய்து கொடுத்தீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

உங்கள் பேரன் நிலனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 
"நிலன்" சுருக்கமான நல்ல  தமிழ்ப் பெயராக உள்ளது. 
நீங்களா... அந்தப் பெயரை தெரிவு செய்து கொடுத்தீர்கள்.

இல்லை மகளே

என் மூத்த மகளின் பிள்ளைகளின் பெயர் இங்கு இணைக்கிறேன். மகளே தேர்ந்து எடுத்தது

மகள் - ஜெயா [ அம்மம்மாவின் பெயரின் சுருக்கம் / ஜெயக்குமாரி]  
மகன் [இருவர்] - கலை மற்றவர் இசை 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

இல்லை மகளே

என் மூத்த மகளின் பிள்ளைகளின் பெயர் இங்கு இணைக்கிறேன். மகளே தேர்ந்து எடுத்தது

மகள் - ஜெயா [ அம்மம்மாவின் பெயரின் சுருக்கம் / ஜெயக்குமாரி]  
மகன் [இருவர்] - கலை மற்றவர் இசை 

நன்றி. அனைவரின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக உள்ளமை மகிழ்ச்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

நன்றி. அனைவரின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக உள்ளமை மகிழ்ச்சி.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

"பதினொன்று அக்டோபர் பிறந்த அழகனே  
பகலோன் போல உலகில் ஒளிர்ந்து  
பகைவர்கள் அற்று கவலைகள் அற்று 
பல்லாண்டு நிலன் வாழ வாழ்த்துகிறேன்!"

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன், நாங்களும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, உடையார் said:

"பதினொன்று அக்டோபர் பிறந்த அழகனே  
பகலோன் போல உலகில் ஒளிர்ந்து  
பகைவர்கள் அற்று கவலைகள் அற்று 
பல்லாண்டு நிலன் வாழ வாழ்த்துகிறேன்!"

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலன், நாங்களும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்🙏

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலனுக்கு எமதினிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🌱

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நிலனுக்கு எமதினிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🌱

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நிலன்.  🥰

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நிலன் 🥰

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.