Jump to content

யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 
1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)
3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)
4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)
5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)
6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)
8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)
9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)
10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)
11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)
12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)
13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)
14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 
15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)
16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)
17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)
18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)
19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)
20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)
21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)
22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)
23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)
24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)
25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)
26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)

வினா 27 - 34 வரை
பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)
27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)
28) வன்னி
29) மட்டக்களப்பு)
30)திருமலை
31)அம்பாறை
32)நுவரெலியா
33)அம்பாந்தோட்டை
34)கொழும்பு

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)
38) மானிப்பாய்
39) உடுப்பிட்டி
40) ஊர்காவற்றுறை
41) கிளிநொச்சி
42) மன்னர்
43) முல்லைத்தீவு
44) வவுனியா
45) மட்டக்களப்பு
46) பட்டிருப்பு 
47) திருகோணமலை
48) அம்பாறை

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)
51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)
52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி)

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள்.
57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 
53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி
54)தமிழரசு கட்சி
55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 
56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி)
57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி )
58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)
59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி)
60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி)

போட்டி விதிகள் 

1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 

 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்

 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்

Edited by கந்தப்பு
  • Like 8
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை நடத்தும் கந்தப்புவுக்கு நன்றி பல🙏🏽

தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி உள்ள அறிவும், தரவும் இலங்கை அரசியலைப் பற்றி இல்லை! அதிலும் குறிப்பாக மக்களின் நாடிப்பிடிப்பை உணர்த்தும் நம்பகமான கருத்துக்கணிப்பு இல்லை. ஆனாலும் போட்டியில் கட்டாயம் கலந்துகொள்வேன்😀

யாழ் களப் போட்டியில் நான் வெல்வது சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வெல்வது மாதிரித்தான் இருக்கும்😆

  • Like 3
  • Thanks 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். கள தேர்தல் போட்டியை ஆரம்பித்து வைத்தமைக்கு மிக்க நன்றி கந்தப்பு. 👍🏽
நல்ல கேள்விகள். நன்றாக யோசித்து பதில் சொல்ல வேண்டும்.
நிச்சயம் நானும் போட்டியில் கலந்து கொள்வேன்.
மற்றவர்களையும் போட்டியில் கலந்து கொள்ள ஊக்கப் படுத்துகின்றேன்.
மீண்டும் நன்றிகள் கந்தப்பு. 🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

யாழ். கள தேர்தல் போட்டியை ஆரம்பித்து வைத்தமைக்கு மிக்க நன்றி கந்தப்பு. 👍🏽
நல்ல கேள்விகள். நன்றாக யோசித்து பதில் சொல்ல வேண்டும்.
நிச்சயம் நானும் போட்டியில் கலந்து கொள்வேன்.
மற்றவர்களையும் போட்டியில் கலந்து கொள்ள ஊக்கப் படுத்துகின்றேன்.
மீண்டும் நன்றிகள் கந்தப்பு. 🙏

பயமாக இருக்கிறது 🙏🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kandiah57 said:

பயமாக இருக்கிறது 🙏🤣

கந்தையா அண்ணை...  இவ்வளவு நாட்டு நடப்புகளை தெரிந்த நீங்கள் பயப்படலாமா?
ஒரு கணிப்புத்தானே, எவ்வளவு தூரம் சரியாக கணித்திருக்கின்றோம் என்று 
எம்மை  நாமே.. சோதித்துப் பார்க்க  நல்ல ஒரு சந்தர்ப்பம். தவற விடாதீர்கள்.
துணிந்து போட்டியில் இறங்குங்கள். 

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

கந்தையா அண்ணை...  இவ்வளவு நாட்டு நடப்புகளை தெரிந்த நீங்கள் பயப்படலாமா?
ஒரு கணிப்புத்தானே, எவ்வளவு தூரம் சரியாக கணித்திருக்கின்றோம் என்று 
எம்மை  நாமே.. சோதித்துப் பார்க்க  நல்ல ஒரு சந்தர்ப்பம். தவற விடாதீர்கள்.
துணிந்து போட்டியில் இறங்குங்கள். 

சிறி அண்ணா,தமிழ்நாட்டுத்தேர்தல் போட்டியில்நான் கலந்துகொள்ளவில்லை. இந்த முறை கலந்து கொள்ளுறம் தட்டுறம் தூக்குறம்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாதவூரான் said:

சிறி அண்ணா,தமிழ்நாட்டுத்தேர்தல் போட்டியில்நான் கலந்துகொள்ளவில்லை. இந்த முறை கலந்து கொள்ளுறம் தட்டுறம் தூக்குறம்

மிக்க மகிழ்ச்சி வாதவூரான். பலர் கலந்து கொண்டால்தான்... முசுப்பாத்தியாய் இருக்கும்.
யாழ் மாவட்டத்தில் 6 எம்.பி பதவிக்காக 396 வேட்பாளர்களும் 
வன்னி மாவட்டத்தில்  6 எம்.பி பதவிக்காக 423 வேட்பாளர்கள் போட்டியிடும் போது..
நாமும் யாழ். கள போட்டியில் அதிகளவிலான ஆட்கள் கலந்து கொள்ள வேண்டும்.
அநேகமாக இம்முறை திடுக்கிடும் முடிவுகள் வரும் என்பது மட்டும் நிச்சயம். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி ஆரம்பித்து விட்டது.
எமது விளம்பர அனுசரணையாளர் @வீரப் பையன்26 அவர்களை 
உடனடியாக  மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு ரொம்ப பாராட்டுக்கள்.

கடுமையான பரீட்சை என்றாலும் எல்லோருடனும் சேர்ந்து கலந்து கொள்வேன்.

51 minutes ago, வாதவூரான் said:

தட்டுறம் தூக்குறம்

யாரை?

9 hours ago, கிருபன் said:

யாழ் களப் போட்டியில் நான் வெல்வது சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வெல்வது மாதிரித்தான் இருக்கும்😆

அப்போ நீங்க தான் வெற்றியாளர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அப்போ நீங்க தான் வெற்றியாளர்.

எண்ணிக்கையில் முன்னணியில் நிற்பவர்களை கடைசி நிமிடத்தில் வெல்வேன், சும் ஸ்டைல்😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கந்தப்பு said:

போட்டி விதிகள் 

1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 

 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்

 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்

❤️.............

மிக்க நன்றி கந்தப்பு அவர்களே போட்டியை நடத்துவதற்கு.

படிக்கிறம், எழுதுறம், வெல்லுறம்............... ஆனாலும் எவ்வளவு தான் படித்தாலும், என்னுடைய அறிவிற்கு பல கேள்விகள் out of syllabus ஆகத் தான் முடியும் போலவும் கிடக்குது...........🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 

  1. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)ஆம்

  2. 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை

  3. 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)இல்லை

  4. 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)இல்லை

  5. 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம்

  6. 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)இல்லை

  7. 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)ஆம்

  8. 😎அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)இல்லை

  9. 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)
    இல்லை

  10. 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)இல்லை

  11. 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)இல்லை

  12. 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம்

  13. 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)இல்லை

  14. 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம்

  15. 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம்

  16. 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)இல்லை

  17. 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை

  18. 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)ஆம்

  19. 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)இல்லை

  20. 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)ஆம்

  21. 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)ஆம்

  22. 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)இல்லை

  23. 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)இல்லை

  24. 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)ஆம்

  25. 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம்

  26. 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம்

வினா 27 - 34 வரை
பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)

  1. யாழ் மாவட்டம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 3

  2. 28) வன்னி ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 3

  3. 29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி3

  4. 30)திருமலை ஐக்கிய மக்கள் சக்தி 2

  5. 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி 2

  6. 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 4

  7. 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 4

  8. 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி 13

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1

  1. யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)

    வைத்தியர் அர்ச்சுனா

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)

  1. மானிப்பாய் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி

  1. 39) உடுப்பிட்டி தமிழரசு கட்சி

  2. 40) ஊர்காவற்றுறை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி

  3. 41) கிளிநொச்சி தமிழரசு கட்சி

  4. 42) மன்னர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி

  5. 43) முல்லைத்தீவு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி

  6. 44) வவுனியா ஐக்கிய மக்கள் சக்தி

  7. 45) மட்டக்களப்பு தமிழரசு கட்சி

  8. 46) பட்டிருப்பு ஐக்கிய மக்கள் சக்தி

  9. 47) திருகோணமலை ஐக்கிய மக்கள் சக்தி

  10. 48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி

  1. எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி

  1. எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

    ஐக்கிய மக்கள் சக்தி

51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)

  1. ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 4

  2. 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 2

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (

53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள்.

57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும்

53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1

54)தமிழரசு கட்சி 5

55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 8

56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0

57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 6

58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 48

59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 149

60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 8

போட்டி விதிகள் 

1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்

 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்

 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்

Edited 14 hours ago by கந்தப்பு

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

மற்றவர்களையும் போட்டியில் கலந்து கொள்ள ஊக்கப் படுத்துகின்றேன்.

ஆயிரத்தில் ஒருவன்! 

17 hours ago, கந்தப்பு said:

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 
1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)
3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)
4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)
5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)
6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)
8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)
9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)
10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)
11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)
12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)
13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)
14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 
15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)
16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)
17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)
18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)
19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)
20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)
21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)
22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)
23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)
24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)
25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)
26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)

வினா 27 - 34 வரை
பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)
27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)
28) வன்னி
29) மட்டக்களப்பு)
30)திருமலை
31)அம்பாறை
32)நுவரெலியா
33)அம்பாந்தோட்டை
34)கொழும்பு

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)
38) மானிப்பாய்
39) உடுப்பிட்டி
40) ஊர்காவற்றுறை
41) கிளிநொச்சி
42) மன்னர்
43) முல்லைத்தீவு
44) வவுனியா
45) மட்டக்களப்பு
46) பட்டிருப்பு 
47) திருகோணமலை
48) அம்பாறை

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)
51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)
52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி)

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள்.
57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 
53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி
54)தமிழரசு கட்சி
55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 
56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி)
57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி )
58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)
59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி)
60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி)

போட்டி விதிகள் 

1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 

 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்

 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்

இவ்வளவையும் வாசித்து தாங்கிப்பிடித்து வாக்களிக்கும் மக்கள் மயங்கி விழப்போகிறார்கள். தேர்தல் திணைக்களம் முடிவுகளை அறிவிப்பதில் குழப்பம் அடையப்போகிறது. ஒருமித்து மக்களுக்குகாக போராடி உயிரை விட்ட மண்ணில், இத்தனை கட்சிகள் முளைத்திருக்கின்ற.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, வாத்தியார் said:

வெற்றிபெற வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2024 at 05:36, கந்தப்பு said:

பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 
1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 

ஆம்
2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை 
3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)

ஆம் 
4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)

இல்லை 
5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)

ஆம் 
6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)

இல்லை 
7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)

ஆம் 
8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)

இல்லை 
9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)

ஆம் 
10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14)

இல்லை 
11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)

இல்லை 
12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

ஆம் 
13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)

இல்லை 
14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 

ஆம் 
15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

ஆம் 
16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)

ஆம் 
17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)

இல்லை 
18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)

ஆம் 
19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)

இல்லை 
20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)

ஆம் 
21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)

ஆம் 
22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)

இல்லை 
23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)

இல்லை 
24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)

ஆம் 
25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)

ஆம் 
26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)

இல்லை 

வினா 27 - 34 வரை
பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்)
எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)
27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும்  தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)

அர்ச்சுனா. சுயேட்சை குழு 

3 இடம்கள் 
28) வன்னி

ஐனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 

3 இடம்கள்
29) மட்டக்களப்பு)

தமிழரசு

3 இடம்கள் 
30)திருமலை

தேசிய மக்கள் சத்தி 

2 இடம்கள் 
31)அம்பாறை

தேசிய மக்கள் சத்தி

2 இடம்கள் 
32)நுவரெலியா

ஐக்கிய மக்கள் சத்தி 

3 இடம்கள் 
33)அம்பாந்தோட்டை

தேசிய மக்கள் சத்தி 

5 இடம்கள் 
34)கொழும்பு

தேசிய மக்கள் சத்தி 

12 இடம்கள் 

35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

1 இடம் 

36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)

0 இடம் 

37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)

வைத்தியர் அர்ச்சுனா 

வினா 38 - 48 வரை 
பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது?
(தலா 2 புள்ளிகள்)
38) மானிப்பாய்

ஐனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு  
39) உடுப்பிட்டி

ஐக்கிய மக்கள் சத்தி 
40) ஊர்காவற்றுறை

ஐனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு 
41) கிளிநொச்சி

தமிழரசு 
42) மன்னர்

அர்ச்சுனா சுயேட்சை குழு 
43) முல்லைத்தீவு

ஐக்கிய மக்கள் சத்தி 
44) வவுனியா

ஐக்கிய மக்கள் சத்தி
45) மட்டக்களப்பு

தமிழரசு 
46) பட்டிருப்பு 

ஐக்கிய மக்கள் சத்தி
47) திருகோணமலை

ஐக்கிய மக்கள் சத்தி
48) அம்பாறை

தேசிய மக்கள் சத்தி

49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

தேசிய மக்கள் சத்தி

50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)

ஐக்கிய மக்கள் சத்தி

51  - 52 வரை 
வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி)
51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)

4 இடம்கள்
52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி)

3 இடம்கள்

53 - 60 வரை 
பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? (
53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள்.
57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 
1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 
53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி

2 இடம்கள் 
54)தமிழரசு கட்சி

4 இடம்கள் 
55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 

6 இடம்கள் 
56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி)

2 இடம்கள் 
57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி )

3 இடம்கள்
58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)

70 இடம்கள்
59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி)

130 இடம்கள் 
60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி)

5 இடம்கள் 

போட்டி விதிகள் 

1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும்.

2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 

 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்

 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

கந்தையா அண்ணை...  இவ்வளவு நாட்டு நடப்புகளை தெரிந்த நீங்கள் பயப்படலாமா?
ஒரு கணிப்புத்தானே, எவ்வளவு தூரம் சரியாக கணித்திருக்கின்றோம் என்று 
எம்மை  நாமே.. சோதித்துப் பார்க்க  நல்ல ஒரு சந்தர்ப்பம். தவற விடாதீர்கள்.
துணிந்து போட்டியில் இறங்குங்கள். 

போட்டியில் கலந்து கொண்டுள்ளேன் ......ஒரு பிழையுடன்  பிழையை சுட்டி காட்டினால் திருத்தப்படும் 🤣🤣

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தப்பு அண்ணை   42 ஆம். கேள்விகளுக்கு    அர்ச்சுனா சுயேட்சை குழு என்று பதிலளித்து உள்ளேன்   

அவர் மன்னாரில் போட்டியிடவில்லை என்றால் 

 பதிலை  ஐனநாகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று மாற்றி விடுங்கள்”    நான் முதலில் கவனிக்கவில்லை  மன்னிக்கவும் 🙏நன்றி வணக்கம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு பற்றி கேள்விகளைக் காணலையே?

தவராசாவை மறந்துவிட்டீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kandiah57 said:

கத்தப்பு அண்ணை   42 ஆம். கேள்விகளுக்கு    அர்ச்சுனா சுயேட்சை குழு என்று பதிலளித்து உள்ளேன்   

அவர் மன்னாரில் போட்டியிடவில்லை என்றால் 

 பதிலை  ஐனநாகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று மாற்றி விடுங்கள்”    நான் முதலில் கவனிக்கவில்லை  மன்னிக்கவும் 🙏நன்றி வணக்கம் 

உங்களின் பதில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது

1 hour ago, Kandiah57 said:

வெற்றி பெற வாழ்த்துகள்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

கந்தப்பு ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு பற்றி கேள்விகளைக் காணலையே?

தவராசாவை மறந்துவிட்டீர்களா?

10, 13 வது கேள்விகள் இந்தக்கட்சியை பற்றித்தான் கேட்டிருந்தேன். அவர்கள் யாழ்ப்பாண தொகுதியில்சுயேட்சை குழு 14 இல் போட்டியிடுகிறார்கள். 

தவராஜா போல கடைசி நிமிடத்தில் உமாகரன் ராசையா, ஆனந்தி எழிழன், கஜதீபன் , லோஜன் ( கொழும்பு) போன்றவர்களை  சேர்க்க நினைத்து இருந்தும் தவறுதலாக மறந்துவிட்டேன் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னமதிரி இதில் பங்கு பெறுவது..உதவி செய்வீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

என்னமதிரி இதில் பங்கு பெறுவது..உதவி செய்வீர்களா?

கடைசிவரை இருந்து பார்த்டதெழுத வேண்டியது தான்.

இது இரகசியம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை முடிவுகள் மிகச் சிக்கலானதாக இருக்கும்.கலந்து கொள்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு அண்ணாவின் இலங்கை தேர்தல் போட்டியில் கலந்து கொள்ள எனக்கு ஆசை. எனக்கு சில அரசியல்வாதிகளை மட்டும் தான்  தெரியும் இன்னும் நிறைய படிக்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்துக்கவிதையுடன் வந்திருக்கின்றீர்கள்!  வணக்கம் வாருங்கள்.
    • ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா  அயல் வீடு  அறியாதார்..  அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார்  சிரித்தமுகம்..  கூப்பிய கரம்...  வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்...  ஆம்,      கெளரவ யாசகர்கள்.    பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும்  புகுதல்  இ‌ங்கு பழகிவிட்ட  பண்பாடு..  இனி..  புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும்   உயர் நாற்காலிகள்   புள்ளடி  இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள்   என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய  தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள்   ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாய சகுனிகள் தம் காலிக் குவளையோ!    மக்கள் விடமோ..  அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்..   by Karunya.                                                                              
    • ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா  அயல் வீடு  அறியாதார்..  அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார்  சிரித்தமுகம்..  கூப்பிய கரம்...  வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்...  ஆம்,      கெளரவ யாசகர்கள்.    பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும்  புகுதல்  இ‌ங்கு பழகிவிட்ட  பண்பாடு..  இனி..  புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும்  உயர் நாற்காலிகள்   புள்ளடி  இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள்   என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய  தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள்   ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாயச் சகுநிகள் தன்  காலிக் குவளையோ!    மக்கள் விடமோ..  அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்...                                                                              
    • கடவுள் நடுச்சபை தன்னிலே      உடுக்கை இழந்தவள் - இருகை  எடுத்தே அழைத்தாலன்றி        இடுக்கண் களையேன் - என்று  வேடிக்கை பார்த்திருந்த              நீரெல்லாம் என்ன கடவுள்...!    கர்ணனின் கொடையையே             அவன் வினையாக்கி அவன் வரங்களையே               சாபமாக்கி. சூழ்ச்சியால் உயிர்பறித்த                   நீரெல்லாம் என்ன கடவுள்...!    துரோணரை வீழ்த்திடப்          பொய்யுரைக்க செய்தீர் ஆயுதம் ஏந்திடாவிடினும்          ஒரு பக்கச் சார்புடையீர்  இப்படி உம் குற்றப்பட்டியல்          கூடிக்கொண்டே போகிறதே                   நீரெல்லாம் என்ன கடவுள்...!    அட.....  நான் மறந்து தான் போய்விட்டேன்            நீர் மனிதன் புனைந்த கடவுள் தானே மனிதர்கள் கடவுள்களை சித்தரிக்கையில்             நரகுலத்துக்கே உரித்தான  நாலைந்து பண்புகளை           ஆங்காங்கே தூவித்தான் விடுகிறார்கள்  அந்தக் கடவுள்களே அறியா வண்ணம்                                     by                         karunya                                 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.