Jump to content

தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர்ஸ் களால் இலங்கை வாழ் வடக்கு கிழக்கு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாது  என்கிறீர்களா? 

நீங்கள் நல்ல வைத்தியரை பார்ப்பது எங்கள் நேரத்தை வீணாக்காது. 

Edited by விசுகு
  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

மக்கள்  விடுதலை முன்னணி எனும் சிங்கள இனவாத மார்க்ஸிஸ்ட்டுக்கள் தாம் தமிழருக்கு உரிமை எதனையும் கொடுக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள். சில "தெமழுவோ" க்களின் தேசியத் தலைவரான அநுர குமார திசாநாயக்க, அதே

புலவர்

திம்புக் கோட்பாட்டில் எந்தவித விட்டுக்கொடுபபையும் செய்யாத ஊழலற்ற தரப்பாக தமிழ்த் தேசிய இளம் வேட்பாளர்களைக் கொண்ட தரப்பாக தமிழ்த்தேசிய முன்ணணியே உள்ளது. அவர்களுக்கு அதிக ஆசனங்களைக் கொடுத்து பலமான த

nochchi

தேர்தலில் பொதுமக்கள் யாருக்கு வாக்களிப்பது| பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட... திரியோடு தொடர்புடைய காணொளி என்பதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

பலகலைக்கழக மாணவர்களைப் பொறுத்தவரை தமது துடிப்புள்ள இளம் வயதில் இவ்வாறான உணர்ரச்சியூட்டும் தேசிய அறிக்கைகளை வெளியிடுவதும் பின்னர் படிப்பு முடிந்து அரச சேவையில் தத்தமது துறைசார் வேலையில. சேர்ந்து வாழ்ககையில் செற்றிலாகிய பின்னர் தமது வாழ்விற்கோ, வேலைக்கோ, குடும்பத்திற்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் நோகாமல் மென் தேசியம் பேசுவதும் தேவைப்பட்டால் தென்னிலங்கையில் அல்லது வெளிநாடுகளில் செற்றிலாகி விடுவதுமே வரலாறு.  

ஆகவே,  இவர்களின் இவ்விதமான அறிக்கைகளை முழுமையாக கணக்கெடுக்காமல்,   தாமாக  யோசித்து தமது தேவைகளை கவனிக்க கூடியவர்களை தெரிவு செய்வதே சரியானதாக இருக்கும். ஏனெனில் இன்று இவ்வாறு உணர்சசி அறிக்கை விடும் இவர்கள் படிப்பு முடிந்த பின்னர்  தமது தேவைகளை  மட்டும் தேடி தென்னிலங்கைக்கோ வெளிநாடுகளுக்கோ சென்று செற்றிலாகி தமது குடும்ப தேவைகளை கவனிப்பவர்களாக மாறிவிடுவர். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

மக்களின் அன்றாட பிரச்சனைகள் என்ன என்பதை  பாராளுமன்ற உளுப்பினர்கள் தம்மை தெரிவு செய்த தொகுதி மக்களிடம் பேசி அறிந்து கொள்ள வேண்டும். பின்னர்,  சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடனோ, அமைச்சருடனோ, அமைச்சு அதிகாரிகளினதோ கவனத்துக்கு கொண்டு வருவதன் மூலம் தீர்க்க தம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.   அவை தீர்க்கப்பட்டதா என்பதை,  அடிக்கடி அம்மக்களுடன் சந்திப்புகளை மேற்கொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். தொடர்சசியான உழைப்பின் மூலம் அவற்றை தீர்க்க முயற்சி செய்யலாம். 

அதை விட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக பயன்படுத்தியும் இதனை செய்யலாம். 

மக்களின் நூறு வீத தேவைகளையும் நிச்சயமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் தனது பதவிக்காலத்தில் செய்ய முடியாதெனிலும் பெரும்பாலான விடயங்களில் முன்னேற்றத்தை அடையலாம். 

இப்படி எந்த ஒரு தமிழ்த் தலைமையும் சிந்திக்க மாட்டாது.....

ஒருவர்  முதலில் உரிமை தான் வேண்டும் அபிவிருத்தி அதற்குப் பின்னர் தான் என்று கூறுவார்.

இன்னொருவர் அபிவிருத்தி தான் முதலில் உரிமைகளை பற்றிப் பின்னர் பேசலாம் என்பார்,

இதற்கிடையில்.....

சிங்கள அரசு தமிழர் பகுதியில் மாவட்ட அபிவிருத்தி  ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் தங்கள் பிரதிநிதியை பட்டியல் மூலம் கொண்டு வந்து தலைவராக்கும்.

இப்போது ஏற்படும் இழுபறிகளால் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றப்படாமல் கைவிடப்படும் .

அபிவிருத்திக்கு என ஒதுக்கப்பட்ட நிதிகள் வேறு வழிகளால்
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருக்கும்
இழுபறியில் ஈடுபட்ட அதே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்
பகிர்ந்தளிக்கப்படும்
.

இது தான் இறுதிக்காலங்களில்  நடைபெற்றுக் கொண்டு வந்தது ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, island said:

பலகலைக்கழக மாணவர்களைப் பொறுத்தவரை தமது துடிப்புள்ள இளம் வயதில் இவ்வாறான உணர்ரச்சியூட்டும் தேசிய அறிக்கைகளை வெளியிடுவதும் பின்னர் படிப்பு முடிந்து அரச சேவையில் தத்தமது துறைசார் வேலையில. சேர்ந்து வாழ்ககையில் செற்றிலாகிய பின்னர் தமது வாழ்விற்கோ, வேலைக்கோ, குடும்பத்திற்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் நோகாமல் மென் தேசியம் பேசுவதும் தேவைப்பட்டால் தென்னிலங்கையில் அல்லது வெளிநாடுகளில் செற்றிலாகி விடுவதுமே வரலாறு.  

ஆகவே,  இவர்களின் இவ்விதமான அறிக்கைகளை முழுமையாக கணக்கெடுக்காமல்,   தாமாக  யோசித்து தமது தேவைகளை கவனிக்க கூடியவர்களை தெரிவு செய்வதே சரியானதாக இருக்கும். ஏனெனில் இன்று இவ்வாறு உணர்சசி அறிக்கை விடும் இவர்கள் படிப்பு முடிந்த பின்னர்  தமது தேவைகளை  மட்டும் தேடி தென்னிலங்கைக்கோ வெளிநாடுகளுக்கோ சென்று செற்றிலாகி தமது குடும்ப தேவைகளை கவனிப்பவர்களாக மாறிவிடுவர். 

அதாவது எல்லோரும் உங்கள் தாளத்திற்கு ஆடவேண்டும். புரியுது புரியுது. அப்படியானால் இளம் தலைமுறையினர் மற்றும் படித்தவர்கள் வரணும் என்பது??? தாயகத்தில் இருந்து வரும் கருத்துக்களே வரவேற்புக்குரியவை என்பதும்??? உங்கள் நாடகங்கள். வாயில வருகுது.....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அதாவது எல்லோரும் உங்கள் தாளத்திற்கு ஆடவேண்டும். புரியுது புரியுது. அப்படியானால் இளம் தலைமுறையினர் மற்றும் படித்தவர்கள் வரணும் என்பது??? தாயகத்தில் இருந்து வரும் கருத்துக்களே வரவேற்புக்குரியவை என்பதும்??? உங்கள் நாடகங்கள். வாயில வருகுது.....?

தாயகத்தில் வாழும் மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்யும் விருப்புள்ள அதற்காக முயற்சி செய்யக்கூடிய அறிவும் ஆற்றலும் உள்ளவர்களை  தெரிவு செய்யவேண்டும் என்றே இப்போதும் கூறுகிறேன். 

12 minutes ago, வாத்தியார் said:

இப்படி எந்த ஒரு தமிழ்த் தலைமையும் சிந்திக்க மாட்டாது.....

ஒருவர்  முதலில் உரிமை தான் வேண்டும் அபிவிருத்தி அதற்குப் பின்னர் தான் என்று கூறுவார்.

இன்னொருவர் அபிவிருத்தி தான் முதலில் உரிமைகளை பற்றிப் பின்னர் பேசலாம் என்பார்

அதற்கு காரணம் அபிவிருத்திகளை மேற்கொள்ளுவதானால் தாம் அதற்காக நேர்மையுடன் உழைக்க வேண்டும், மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.  உரிமை அரசியல் என்றால் நாலு உணர்சசிவசப்பும் அறிக்கைகள், நன்கு தயாரிக்கப்பட்ட உசுப்பேற்றும் பேச்சுகள், ஆவேசமான பேட்டிகள் போதும். பிகுதி வாழ்வை மகிழ்சசியாக கழிக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, island said:

தாயகத்தில் வாழும் மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்யும் விருப்புள்ள அதற்காக முயற்சி செய்யக்கூடிய அறிவும் ஆற்றலும் உள்ளவர்களை  தெரிவு செய்யவேண்டும் என்றே இப்போதும் கூறுகிறேன். 

நீங்கள் சொல்வது இருக்கட்டும். முதலில் அங்குள்ளவர்கள் அதிலும் படித்த அடுத்த தலைமுறை சொல்வதற்கு காது கொடேங்களேன். அதை உணர்ச்சி கொஞ்ச நாள் விளையாட்டு மண்ணாங்கட்டி என்று புலம்பாதிருங்களேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

நீங்கள் சொல்வது இருக்கட்டும். முதலில் அங்குள்ளவர்கள் அதிலும் படித்த அடுத்த தலைமுறை சொல்வதற்கு காது கொடேங்களேன். அதை உணர்ச்சி கொஞ்ச நாள் விளையாட்டு மண்ணாங்கட்டி என்று புலம்பாதிருங்களேன். 

இதுவரை நடந்த உண்மையையே கூறினேன். பலகலைக்கழக மாணவர்கள்படித்த,  முழுமை பெற்ற தலைமுறை அல்ல இப்போதும் படித்துக்கொண்டிருக்கும்,  இன்னும் நிறைய படிக்க வேண்டிய தலைமுறை. ஒரு நிறுவனத்தில் உயர் பதவிக்கு வரவே இவர்கள் பெறும் பட்டத்துடன் பயிற்சி,  அனுபவம்  தேவைப்படும் நிலையில் உள்ள  இவர்களின் அறிவுரையை முழுமையாக சுய சித்தனை இன்றி  அப்படியே ஏற்றுகொள்ளவேண்டிய தேவை மக்களுக்கு இல்லை. 

Edited by island
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வரலாற்றை கற்பனைகளால் அல்லது யூகங்களால்  எழுத முடியாது. 

நீங்கள்  இதை கூறுகின்றீர்கள். வரலாறு என்று கூறி இப்படியான கதாசிரியர்களின் எத்தனையோ கற்பனைகள் இங்கு பரப்பப்பட்டுள்ளன.  சிறந்த கதாசிரியருக்கான விருதை யாழ் இணையம் கொடுக்க விரும்பினால் கஷரப்பட வேண்டிய தேவையே இல்லை. 

வரலாற்றை தமது புனைவுடன் சுவார்சியமாக தனது வாசகர்களை கவரும் விதத்தில் எழுதும் திறமை பாராட்டுக்குரியது.  தமிழ் புனைகதை எழுத்தாளர் கல்கி விருது கொடுக்கலாம். 

Edited by island
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நீங்கள் நல்ல வைத்தியரை பார்ப்பது எங்கள் நேரத்தை வீணாக்காது. 

உங்களுக்குள் எவ்வளவு முரண்பாடுகள்? ஆச்சரியமாய் இருக்கிறது விசுகர். 

கொழும்பில் உள்ள ஒருவரால் வடக்கு கிழக்கில் இருக்கும் மக்களின் உணர்வுகத் தேவைகளைப் புரிந்துகொள்ள முடியாது என்கிறீர்கள்.  ஆனால் , புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போருக்கு  புரியும் என்கிறீர்கள். 

😁

1 hour ago, island said:

நீங்கள்  இதை கூறுகின்றீர்கள். வரலாறு என்று கூறி இப்படியான கதாசிரியர்களின் எத்தனையோ கற்பனைகள் இங்கு பரப்பப்பட்டுள்ளன.  சிறந்த கதாசிரியருக்கான விருதை யாழ் இணையம் கொடுக்க விரும்பினால் கஷரப்பட வேண்டிய தேவையே இல்லை. 

கற்பனைகளாலும் புனைகதைகளாலும் வெறியூட்டப்படும் ஒரு இனம் ஒருபோதும் சரியான முடிவுகளை எடுக்க முடியாது. அவர்களின் செயற்பாடுகள் அவர்களுக்குப் பாதகமாய் முடிவதே வரலாறு. 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உங்களுக்குள் எவ்வளவு முரண்பாடுகள்? ஆச்சரியமாய் இருக்கிறது விசுகர். 

கொழும்பில் உள்ள ஒருவரால் வடக்கு கிழக்கில் இருக்கும் மக்களின் உணர்வுகத் தேவைகளைப் புரிந்துகொள்ள முடியாது என்கிறீர்கள்.  ஆனால் , புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போருக்கு  புரியும் என்கிறீர்கள். 

😁

ஒரு மக்களின் பாராளுமன்ற உறுப்பினரையும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரையும் ஒரே தராசில் வைக்கும் உங்கள் புரிதல் நிச்சயமாக முத்திய பைத்தியநிலை தான். எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

ஒரு மக்களின் பாராளுமன்ற உறுப்பினரையும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரையும் ஒரே தராசில் வைக்கும் உங்கள் புரிதல் நிச்சயமாக முத்திய பைத்தியநிலை தான். எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். 

விசுகர், 

வெளிநாடுகளில் இருந்துகொண்டே நிலத்தில் வாழ்வோருக்கு வகுப்பெடுக்கும் தகுதி புலம்பெயர்ஸ் க்கு இருக்கிறது ஆனால் இலங்கையின் கொழும்பில்  வசிக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அங்கே வடக்கு கிழக்கில் வசிக்கும்  மக்களின் தேவைகள் புரியாது என்கிற தங்களின் புரிதலில் தீயை வைக்க,....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

வடக்கு கிழக்கில் திட்டமிட்டு பல சுயேட்சை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக ஒர் ஆய்வாளர் கூறுகின்றார்...

அவர்கள் பல ஆயிரக்கணக்கான நிதியை செலவிட்டு அரசியல் செய்கின்றனர். இது யாருக்காக? இதில் பல சுயேட்சை குழுக்கள் தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்தவருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

விசுகர், 

வெளிநாடுகளில் இருந்துகொண்டே நிலத்தில் வாழ்வோருக்கு வகுப்பெடுக்கும் தகுதி புலம்பெயர்ஸ் க்கு இருக்கிறது ஆனால் இலங்கையின் கொழும்பில்  வசிக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அங்கே வடக்கு கிழக்கில் வசிக்கும்  மக்களின் தேவைகள் புரியாது என்கிற தங்களின் புரிதலில் தீயை வைக்க,....🤣

புலம்பெயர் தேசங்களில் இருந்து கொண்டு நீங்கள் என்ன செய்கிறீர்களோ அவற்றை செய்ய மற்றவர்களுக்கும் இருக்கும் உரிமையை மறுக்கும் உங்களை போன்றவர்கள் மக்கள்,ஜனநாயகம், சமஉரிமை, கடமைகள் பற்றி பேசுவதெல்லாம் மற்றவர்களை முட்டாளாக்க மட்டுமே. போய் வேற இடங்களில் விளையாடவும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

இந்தப்படத்தில் வெற்றுடம்பாகக் கொல்லப்படக் காத்திருக்கும் தமிழருக்கு முன்னால், அவரை எட்டி உதைவதற்குத் தயாராக நிற்கும் மூக்குக் கண்ணாடி அணிந்திருக்கும் சிங்களவன் இன்றைய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளரான டில்வின் சில்வாவாக இருக்கலாம் என்று தமிழ் யூடியூப்பர் ஒருவரின் ஒளிப்பதிவில் கேட்டேன். டில்வின் சில்வா பிறந்தது 1962 இல். இப்புகைப்படம் எடுக்கப்பட்டது 1983 இல். அதாவது இங்கிருப்பவன் 21 வயதினனாக இருக்கவேண்டும். என்ன நினைக்கிறீர்கள்? 
 
r/srilanka - 1983, did this man or his family ever got justice?

எனக்கும் அப்படியான உருவம்தான் தென்படுகிறது.. உண்மையாகவும் இருக்கும்

யாழில் ஏற்கனவே இப் படம் இணைக்கப்பட்டு ரில்வின் சில்வா என்று குறிப்பிட்ட பதிவு நீக்கப்பட்டது.

ஜேவிபியின் கடும் இனவாத செயற்பாடுகள் பல ஆதாரங்களாக கண் முன்னே இருக்கும் போது இவ்வாறான போலி செய்திகளை ஊடகவியலின் அடிப்படையே தெரியாத யூடியூப்பர்கள் சொல்வதை நம்பி இணைப்பதும் பரப்புவதும் எதிர்மறையான விளைவுகளை தமிழர்களுக்கு தோற்றுவிப்பதுடன் மேலும் இனவாத சக்திகளைத்தான் பலப்படுத்தும்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

மற்றவர்களுக்கும் இருக்கும் உரிமை. 

அதைத்தான் நானும் கேட்கிறேன். 

இலங்கையின் கொழும்பில்  இருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வடக்கு கிழக்கில் இருக்கும் மக்களின் தேவைகளோ உணர்வுகளோ புரியாது என்று தாங்கள் கூறுவது  அங்குள்ள மக்களின், நாடாளுமன்ற உறுப்பினர்களின்  உரிமையில் தலையிடுவதாகாதா? 

😁

37 minutes ago, alvayan said:

எனக்கும் அப்படியான உருவம்தான் தென்படுகிறது.. உண்மையாகவும் இருக்கும்

உண்மையாகவும் இருக்கும்,  உண்மை இல்லாமலும் இருக்கும். 

பக்கா அரசியல்வாதியாகிவிட்டீர்கள்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படம் 1983 காலப்பகுதியில் வெளிவந்திருந்தது. பின்னர் ஜேவிபி இலங்கையில் தடைசெய்யப்பட்டிருந்த காலத்திலோ  1987 ல் அவர்கள் பிரேமதாச காலத்தில் அரசுக்கெதிராக தீவிரமாக போராடிய காலத்திலோ தமிழர் தரப்புக்கும் ஶ்ரீலங்கா அதிகாரபீடத்துக்கும்  நல்ல உறவு நிலவிய பிரேமதாச காலம் போன்றவற்றில் இதை நிரூபித்திருத்திருக்கும்வாய்பபு இருந்தது.  (இந்த படம் உண்மையானால்) அப்போதெல்லாம் வாய்மூடி மைனமாக இருந்துவிட்டு  அதை விடுத்து இப்போது இதை பிரபலப்படுத்துவது வெறும் உசுப்பேற்றல் வெறுப்பு அரசியலை தூண்டும் செயலேயன்றி வேறில்லை.    

Edited by island
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kapithan said:

அதைத்தான் நானும் கேட்கிறேன். 

இலங்கையின் கொழும்பில்  இருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வடக்கு கிழக்கில் இருக்கும் மக்களின் தேவைகளோ உணர்வுகளோ புரியாது என்று தாங்கள் கூறுவது  அங்குள்ள மக்களின், நாடாளுமன்ற உறுப்பினர்களின்  உரிமையில் தலையிடுவதாகாதா? 

😁

உண்மையாகவும் இருக்கும்,  உண்மை இல்லாமலும் இருக்கும். 

பக்கா அரசியல்வாதியாகிவிட்டீர்கள்.  🤣

ஒரு மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்த மக்களுடன் சொந்த ஊரில் இருப்பது நல்லதா? கொழும்பில் இருந்து வருவது நன்றா என்ற இன்னொருவருடன் இடம் பெற்ற கருத்தாடுலுக்குள் புகுந்து கொண்டு பைத்தியக்காரத்தனம் செய்வதை முதலில் நிறுத்துங்கள். டொட். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் வடகிழக்கு தமிழர்கள் சிங்கள இனவாத கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் வாக்களித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.அதற்கான காரணங்களை ஏன் என சிந்திக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nochchi said:

மக்கள் விடுதலை முன்னணியின்(JVP ) புதிய பெயர் கொண்டு கட்சியான தேசிய மக்கள் சக்தி(NPP) பல முகவர்கள் சுயேச்சைகளாகக் களமிறக்கப்பட்டுள்ளதாகவே இவற்றை ஆழமாக உற்றுநோக்கும் சிலரது கருத்தும் உள்ளது. எனவே தமிழ் மக்கள் இதுவரை இல்லாத பெரும் கவனத்தோடு வாக்களிக்க வேண்டிய தேர்தலாகும். தமிழின அழிப்புக்கான போரும், அதன் தொடர்ச்சியாக ஊதிப்பெருத்து நிற்கும் படைபல, ஆளணிப் பெருக்கத்தாலும் நாடு பெரும் பொருண்மிய வீழ்ச்சியைக் கண்டதை ஊழலால் நாடு பின்னோக்கிப்போனதாகக் காட்டிப் பெரும் எடுப்பிலே பரப்புரைசெய்து ஜ.வி.பெ(JVP) என்ற தே.ம.ச.(NPP) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதோடு தமிழருக்குப் பொருண்மியப் பிரச்சினை மட்டுமே உள்ளது என்று கூறியவாறு தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுதலித்தவாறு ஆளமுனையும் போலி மாக்ஸிட்களையும் தமிழ் மக்கள் இனங்கண்டு செயற்பட வேண்டும்.  
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

தமிழர்களுக்கு பிரச்சணை இருக்கு என சொல்லவே பயப்படுகிறார்கள்.....இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான விடயமாக இருக்கலாம்...அந்த ஒப்பந்ததை நன்றாக புரிந்து கொண்டவர்கள் ஜெ,வி,பி யினர் ....ஈழத்தமிழரை வைத்து இந்தியா தனக்கு தேவையானதை எழுதி எடுத்து விட்டது....அதனால் தான் தமிழருக்கு பிரச்சனை இல்லை என சொல்லி அந்த ஒப்பந்ததை ரத்து செய்ய முயல்கின்றனர் ....
அந்த ஒப்பந்தத்தை இல்லாமல் பண்ண அமெரிக்கா மற்றும் மேற்குலக‌ நாடுகளும் அனுரா அரசை ஊக்கிவிக்கலாம்...சீனா இந்த விடயத்தில் அலட்டிக் கொள்ளாது,,,,

9 hours ago, வாத்தியார் said:

தனியாக விருப்பு வாக்குகளை அளித்து தூய்மையான அரசியல் செய்யும்
முறைமை ( தொகுதி ரீதியான ) ஒழிக்கப்பட்டு பல ஆண்டுகள் சென்றுவிட்டன .

இப்போது விருப்பு வாக்குக்களை களவாடும் அரசியல்வாதிகளுக்கு சார்பான விகிதாசார முறைமை ....ஆகவே நீங்கள் அளிக்கும் விருப்பு வாக்குக்கள் அனைத்தும் ஊழலையும் லஞ்சத்தையும் தொழிலாகக் கொண்ட அரசியல்வாதிக்கே கிடைக்கும் அல்லது அவர்கள் அதனைத் தங்களுக்கானதாக அபகரித்துக் கொள்வார்கள்.

அதற்காகவே புதியவர்கள் என்ற பெயரில் அவர்களது பினாமிகளைப் பல கடசிகளும் குழுக்களும் தேர்தலில் வேட்பாளர்களாகத் தெரிவு செய்துள்ளார்கள் .

தொகுதி ரீதியிலான தேர்தல்முறையில் ஊழல்வாதிகளை அடுத்த தேர்தலிலேயே அடித்து விரட்டி விடலாம் .

ஜெ.வி.யினருக்கு இந்த விகிதாசார முறை பெரும்பான்மையை பெற உதவலாம் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அவர்கள் பல ஆயிரக்கணக்கான நிதியை செலவிட்டு அரசியல் செய்கின்றனர். இது யாருக்காக? இதில் பல சுயேட்சை குழுக்கள் தமிழர்களின் வாக்குகளை பிரித்து மாற்றினத்தவருக்கு ஆசனங்களைப் பெற வேண்டும் என்ற காரணத்தினால் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளன.

கடந்த .பொது தேர்தலில் வடமாகாணத்தில் அதிக வாக்குகளை பெற்றார் அங்கஜன்,கிழக்கு மாகாணத்தில் பிள்ளாயான் .....
அதேபோல இந்த தடவை ஜனநாயக முறையில் வாக்குகளை பிரிக்க இவர்கள் முயல்கின்றனர்  
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஒரு மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்த மக்களுடன் சொந்த ஊரில் இருப்பது நல்லதா? கொழும்பில் இருந்து வருவது நன்றா என்ற இன்னொருவருடன் இடம் பெற்ற கருத்தாடுலுக்குள் புகுந்து கொண்டு பைத்தியக்காரத்தனம் செய்வதை முதலில் நிறுத்துங்கள். டொட். 

இது எனக்குப் புரியாமலில்லை. 

வெளிநாடுகளில் இருந்துகொண்டே ஊருக்கு உபதேசம் செய்வதை விட  கொழும்பில் இருந்துகொண்டு ஊருக்கு உபதேசம் செய்வது ஒப்பீட்டளவில்  மேல்.

அதுதான்  எனது Point.

தாயகத்தில் இருப்போர்  யாருக்கு வாக்களிக்க வேண்டும், யார் தேர்தலில் நிற்க வேண்டும் என்று  புலம்பெயர்ஸ் தாயகத்தில் இருப்போருக்கு வகுப்பெடுப்பதை நிறுத்துங்கள்.

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

யாழில் ஏற்கனவே இப் படம் இணைக்கப்பட்டு ரில்வின் சில்வா என்று குறிப்பிட்ட பதிவு நீக்கப்பட்டது.

ஜேவிபியின் கடும் இனவாத செயற்பாடுகள் பல ஆதாரங்களாக கண் முன்னே இருக்கும் போது இவ்வாறான போலி செய்திகளை ஊடகவியலின் அடிப்படையே தெரியாத யூடியூப்பர்கள் சொல்வதை நம்பி இணைப்பதும் பரப்புவதும் எதிர்மறையான விளைவுகளை தமிழர்களுக்கு தோற்றுவிப்பதுடன் மேலும் இனவாத சக்திகளைத்தான் பலப்படுத்தும்.

உண்மை, ஊடகவியலின் அடிப்படை தெரியாத  யூடியூப்பர்களை கேள்விக்குள்ளாக்கும் மக்கள் பிரதான ஊடகங்கள் செய்யும் அதே வகையான பிரச்சார நோக்கிலான செய்திகளை கேள்விக்குள்ளாக்குவதில்லை, பெரும்பாலும் அதற்குக்காரணம் அவை மேற்கு ஊடகம் என்பதால் அவற்றினையே ஊடக தர்மத்திற்கு ஒரு பென்ச்  மார்க்காக எடுக்கின்ற நிலை காணப்படுகிறது.

A satellite image provided by the National Intelligence Service shows a Russian naval vessel suspected of transporting North Korean troops from the northeastern port of Chongji in North Korea. Oct. 18. Yonhap

இந்த செய்மதிப்படம் தெ கொரியாவினால் 12000 வட கொரிய துருப்புக்கள் இரஸ்சியாவிற்காக போரிடுவதற்காக உக்கிரேனுக்கு போவதாக கூறி வெளியிட்ட படமாகும்.

Synthetic Aperture Radar (SAR)  வகையான படம் இதில் குறிப்பிட்டுக்காட்டப்பட்ட பகுதி நீரில் ஒரு கலம் (கப்பலாக இருக்கலாம்) உள்ளதை காட்டுகிறது.

இந்த தகவலின் அடிப்படையில் உலக செய்தி நிறுவனங்கள், நாடுகள் (குறிப்பாக மேற்கு நாடுகள்) எந்த பின் புலமுமில்லாமல் பிரச்சார ஒன்றினை ஆரம்பித்துள்ளார்கள், இதன் நோக்கம் ஒரு தேவையற்ற உலக போராக இருக்கலாம்.

முறையான ஊடகத்துறையில் இருந்தவாறே இவ்வாறான ஆதாரங்களை ஆதாரமாக காட்டி செய்தி வெளியிடும் மேற்கு ஊடகங்கள் கூட தற்போதய யூரியூப் ஊடக நிலைக்கு வந்து விட்டன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

ஈழத்தமிழரை வைத்து இந்தியா தனக்கு தேவையானதை எழுதி எடுத்து விட்டது....அதனால் தான் தமிழருக்கு பிரச்சனை இல்லை என சொல்லி அந்த ஒப்பந்ததை ரத்து செய்ய முயல்கின்றனர் ....
அந்த ஒப்பந்தத்தை இல்லாமல் பண்ண ....................................அமெரிக்கா மற்றும் மேற்குலக‌ நாடுகளும்....................................................................... அனுரா அரசை ஊக்கிவிக்கலாம். 

சரியான திசையில் சிந்திக்கிறீர்கள் என யூகிக்கிறேன். 

கடந்த காலத்தில் 1987 ன் பின்னர் ஈழத்தில் நடைபெற்ற நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்த்தால் எல்லாம் புரிந்து கொள்ள முடியும். 

அதிலிருந்து எதிர்காலத்தைக் கணிப்பிட முடியும். எமக்கு இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. 

ஆனால் ஈழத் தமிழர் இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்கும் வரைக்கும் மேற்குலகு ஈழத் தமிழருக்கு உதவப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

இது எனக்குப் புரியாமலில்லை. 

வெளிநாடுகளில் இருந்துகொண்டே ஊருக்கு உபதேசம் செய்வதை விட  கொழும்பில் இருந்துகொண்டு ஊருக்கு உபதேசம் செய்வது ஒப்பீட்டளவில்  மேல்.

அதுதான்  எனது Point.

தாயகத்தில் இருப்போர்  யாருக்கு வாக்களிக்க வேண்டும், யார் தேர்தலில் நிற்க வேண்டும் என்று  புலம்பெயர்ஸ் தாயகத்தில் இருப்போருக்கு வகுப்பெடுப்பதை நிறுத்துங்கள்.

இதனையே...நீங்கள் செய்தால் நாமும் சந்தோசப்படுவமல்லே....மைத்திரி காலம் தொடக்கம் இன்றுவரை விதண்டாவாதம் செய்து ...காலத்தை ஓட்டுகின்றீர்களே..அதுவும் கனடாவில் கொம்புயூடெர் முன்னால் குந்தி  இருந்துதானே..அதென்ன் நியாயம் ...அறியலாமா

ஆமா அரசியல்வாதி ஆகிட்டேனென்பது...உங்கள் வரைவிலக்கணப்படியா..

Edited by alvayan
  • Haha 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கியதால் அங்கும் கட்சிக்குள் குழப்பம் உண்டு.
    • இதைத் தான் நானும் யோசித்தேன். அவர்கள் பார்வையில் எல்லோரும் இந்தியர்களே. இந்தியருக்கு தானே அடி விழுகுது என்று அசட்டையாக இருக்காதீங்க.
    • ஓரம்போ, ஓரம்போ, பிரேக் இல்லாத பஸ்சு வருது…. ஓரம்போ, ஓரம்போ, பிரேக் இல்லாத பஸ்சு வருது….🤣 ————————— கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)ஆம்   2. சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை 3. வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)இல்லை 4. டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)ஆம்  5. ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம்  6. செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)இல்லை  7. சுமந்திரன்( தமிழரசு கட்சி)ஆம்  8. அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)இல்லை  9. முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10. ஐங்கரநேசன்( சுயேட்சை குழு இல்லை   11. நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி)இல்லை 12. சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13. சரவணபவன் ( சுயேட்சை குழு இல்லை   14. அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம் 15. தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம்   16. எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)இல்லை 17. சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை   18. சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு இல்லை  19. ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி)ஆம் 20. மனோ கணேசன் (கொழும்பு மாவட்டம்)ஆம் 21. ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)ஆம்   22. விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி)இல்லை   23. சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு,  தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம் 24. சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)ஆம் 25. செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம்   26. குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம்.    வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்)   27. யாழ் மாவட்டம் - ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 1 28. வன்னி - ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 1   29. மட்டக்களப்பு -தமிழரசு கட்சி2  30. திருமலை - ஐக்கிய மக்கள் சக்தி 1   31. அம்பாறை தேசிய மக்கள் சக்தி 3  32. நுவரெலியா தேசிய மக்கள் சக்தி 3 33. அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி 5 34. கொழும்பு தேசிய மக்கள் சக்தி 12   35. திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 2   36. அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0   37. யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சிறிதரன்   வினா 38 - 48 வரை  பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்).    38. மானிப்பாய் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி   39. உடுப்பிட்டி தமிழரசு கட்சி   40. ஊர்காவற்றுறை ஈழமக்கள் ஜனநாயக கட்சி   41. கிளிநொச்சி தமிழரசு கட்சி 42. மன்னர் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி   43. முல்லைத்தீவு தமிழரசு கட்சி 44. வவுனியா தமிழரசு கட்சி   45. மட்டக்களப்பு தமிழரசு கட்சி 46. பட்டிருப்பு தமிழரசு கட்சி 47. திருகோணமலை தமிழரசு கட்சி 48. அம்பாறை தேசிய மக்கள் சக்தி 49. எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50. எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி   51  - 52 வரை  வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51. ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 3 52. தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 5 53 - 60 வரை  பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்?    53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள்  1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும்.    53. தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1 54. தமிழரசு கட்சி 6 55. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 56. தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57. இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 1   58. ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 61   59. தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 131   60. புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 13    பலர் தேர்தல் தொகுதி, தேர்தல் மாவட்டம் இடையான வேறுபாட்டை உணரவில்லை என நினைக்கிறேன். பியதாசவுக்கு விழும் வாக்குகள் அனைத்தும் எமது வெற்றியை மேலும் உறுதிசெய்யும் என்ற சுமந்திரனின் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் நானும் அமைதி காக்கிறேன்🤣. 
    • உயிர் போற நேரத்திலை கொள்கை ஆவது, Hair ஆவது. 😂 ஆபத்துக்கு... பாவம் இல்லை என்று ஸ்ரீலங்கன் என்று சொல்லி தப்பிக்க வேண்டியதுதான்.  🤣
    • இது இவர்களின் பிறவி குணம்   தேர்தல் நெருங்கும். நேரம்   இப்படி அடிபட்டு  பழையபடி   தனத்தனி  கட்சிகளாக.   பிரிந்து   தேர்தலில் போட்டு போடுவார்கள்    ஒற்றுமையாக  ஒன்றாக சேர்ந்து  இருந்தால்    எப்படி தேர்தலை சந்திக்க முடியும்??     ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றால்     இரண்டு பிரதான கட்சிகள் கூட கூட்டணி வைக்கும்    உலகில் எங்கும் இப்படி நடப்பதில்லை     🙏  தமிழ் சிறி. குமாரசாமி அண்ணைக்கு    இதைப்பற்றி நன்கு தெரியும் அவர்கள் விரிவாய் எழுதுவார்கள்    
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.