Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது! 

போன்ற சில முதுமொழிகள் நினைவில் வருகிறது. முன்னர் அரசவைகளில் விகடகவிகள் இருப்பார்களாம். தற்போதும் அந்த நடைமுறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது போலும்!

 

  • Replies 909
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted

3-ல் இருந்து 159 இடங்கள்; எதிர்க்கட்சிகளுக்கு Shock கொடுத்த அநுர குமாரவின் வெற்றி உணர்த்துவது என்ன?

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது. இவ்வளவு பெரிய வெற்றியை அக்கட்சிப் பெறக் காரணம் என்ன?

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, கிருபன் said:

சமூகவலைத் தளங்களில் இருந்து துரித அறிவைப் பெற்றுக்கொள்ளலாம் என்பவர்களை நினைத்தால் ஆசான் பாஷையில் நகுகவேண்டியதுதான்!

spacer.png

 

 

இணையக்குப்பை

spacer.png

 

பதிவில் இருந்து சில பகுதிகள்

 

 

 

சில அடிப்படைகளை நான் சொல்லமுடியும்

. ஊடகம் என்பது நமக்கு அறிவூட்டுவது அல்ல, நமக்கு கேளிக்கை அளிப்பது அல்ல, நம் செயற்களமும் அது அல்ல. இந்த தெளிவை நாம் முதலில் அடையவேண்டும். அது நம்மை அடிமைப்படுத்துவது, அது நம்மை வாங்கவைக்கும் விளம்பரத்துக்கான கருவி, அதற்கப்பால் ஒன்றும் அல்ல.

. நமக்கான ஒரு செயற்களத்தைக் கண்டடையவேண்டும். அது வெறும் சொற்களால், சிந்தனைகளால் ஆனதாக இருக்கலாகாது. புறவயமான செயலாக இருக்கவேண்டும். அது எதுவானாலும் சரி. சமூகப்பணி, அறிவுப்பணி, கலைப்பணி, வேளாண்மை, கைத்தொழில். அதில் மட்டுமே முழுமையாக ஈடுபடவேண்டும்.

. அந்தச் செயற்களத்திற்கு தேவையான அளவுக்கு மட்டும் ஊடகத்தைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஊடகத்தை பயன்படுத்துவதற்கு நாமே நமக்கு ஓர் எல்லையை வகுத்துக்கொண்டு அதை கறாராக பின்பற்றவேண்டும்.

. நம் செயல்பாடுகள் தனித்தவையாக இருக்கலாகாது. அவை நீடிக்காது. நம்மைப்போன்றவர்களுடன் தொடர்புகொள்ளவேண்டும். ஒரு சிறு துணைச்சமூகமாக நாம் நம்மை திரட்டிக்கொள்ளவேண்டும். நம்முடைய சோம்பல், அகங்காரம், சில்லறைப்பூசல்களால் ஒருபோதும் அந்த சமூகத்தில் இருந்து பிரியக்கூடாது. அச்சமூகம் உடைய வழிவகுக்கலாகாது. அது இருந்தால்தான் நாம் இருப்போம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

கவனச்சிதைவு என்பது மிகையின் இன்னொரு வடிவம். ஒன்று செய்யவேண்டிய இடத்தில் நூறு செய்யவேண்டியிருந்தால் கவனம் சிதறுகிறது. ஒன்று தேவையான இடத்தில் ஆயிரம் அளிக்கப்பட்டால் கவனம் சிதறுகிறது. ஒரு டம்ளர் நீரை ஓர் அறைமுழுக்க பரப்பினால் ஒரே நிமிடத்தில் அது ஆவியாகும். நமக்கு இருக்கும் நேரம், கவனம், நினைவு மூன்றும் ஒரு டம்ளர் நீர் போல எல்லைக்குட்பட்டவை. அவற்றை மிகக்கவனமாக செலவிட்டாகவேண்டும்.

அதற்கான வழிமுறைகள்

. நம் செயற்களம் வரையறுக்கப்படவேண்டும். அதற்கு வெளியே நாம் எதையும் கவனிக்கவேண்டியதில்லை. எந்த மனிதனும் உலகை முழுக்க கவனிக்க முடியாது. எல்லா துறைகளையும் கவனிக்க முடியாது. எல்லாருடனும் விவாதிக்கமுடியாது.

. செயல் இல்லாத நிலையிலேயே கவனம் சிதறுகிறது. ‘ஓய்வு நேரம் என ஒன்று தேவையில்லை. நம் வேலை ஒரு களம் என்றால் இன்னொன்றாக நமக்கான தனிப்பட்ட ரசனைக்கான களத்தை வைத்துக் கொள்வோம். அங்கே செயலாற்றுவோம். செயலாற்றும்போது கவனம் குவிந்தே ஆகவேண்டும். ‘சும்மா இருக்கையில்தான் கவனம் சிதறுகிறது.

. எதையாவது உருவாக்காத, எதையாவது கற்காத எல்லா கேளிக்கைகளையும் முழுமையாகத் தவிர்த்துவிடுவோம். வெற்றுக்கேளிக்கைதான் நம்மை சிதறடிக்கிறது.

 

 

https://www.jeyamohan.in/206616/

இது தவறான கட்டுரை.

எமக்கு எது தேவையோ அத்துடன் நிறுத்த தெரிந்தால் முடிந்தால் அனைத்தும் நன்மைக்கே. 

உலகம் சுருங்கி நம் கைகளுக்குள் வந்து விட்டது. ஆனால் நாம் தான் அதை சரியாக பயன்படுத்த தெரியாமல் அதை குறை கூற முயல்கிறோம். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கொழும்பில் சறுக்கிய சஜித்!

கொழும்பில் சறுக்கிய சஜித்!

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்  சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கடந்த பாராளுமன்ற தேர்தலை விட கணிசமாக குறைந்துள்ளது.

2020 பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச 305,744 வாக்குகளை பெற்றிருந்தார்.

எனினும், இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அவரால் 145,611 வாக்குகளையே பெற முடிந்தது.

அதன்படி, 2020 பாராளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்தத் தேர்தலில் அவர் 160,133 வாக்குகளை இழந்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலமான பல கோட்டைகளின் பலத்தை முறியடித்து இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு வடக்கு, மத்திய, கிழக்கு, மேற்கு போன்ற பல தொகுதிகள் நீண்ட தேர்தல் வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்த சிறப்பு கோட்டைகளாக இருந்தன.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி அந்த கோட்டைகளில் வெற்றிப் பெற்றிருந்த போதும், இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியி குறித்த கோட்டைகளை தம்வசம் படுத்தி வெற்றிப் பெற்றுள்ளது.

அதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் இதயமாக இருந்த கொழும்பில் உள்ள பல தொகுதிகளின் அதிகாரமும் இம்முறை  சஜித் பிரேமதாசவிடம் இருந்து பறிபோயுள்ளது.

https://tamil.adaderana.lk/news.php?nid=195990

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, MEERA said:

சில புலம்பெயர் ஆட்களின் பின்னணியிலேயே இவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றலாகி வந்ததாக கூறுகிறார்கள். இங்கு பிரபல்யமான இரெண்டெழுத்து வைத்தியரும் உள்ளடக்கம். 

இரண்டெழுத்து என்றால் புலி என்றுதான் எனக்குத் தெரியும்😜

large.IMG_9571.jpeg.a553c5c45d95ffbff470cc8a6ec0556c.jpeg

https://www.facebook.com/share/p/15HdbvCenB/?mibextid=WC7FNe

Edited by கிருபன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் பிரதிநிகள் குறையவில்லை. புதிய பாராளுமன்றத்தில் 28 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்

4 தமிழ் பெண்கள்   தேசிய மக்கள் சக்தி  கட்சியில் இருந்து தெரிவு செய்யப்படுள்ளார்கள்.  

முழுக்க முழுக்க சிங்கள மக்கள் வாழும் மாத்தறை மாவட்டதில்  தமிழ் பெண்ணான சரோஜா பால்ராஜ் 148 000 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

  • Like 1
  • Thanks 1
Posted
1 hour ago, island said:

 

முழுக்க முழுக்க சிங்கள மக்கள் வாழும் மாத்தறை மாவட்டதில்  தமிழ் பெண்ணான சரோஜா பால்ராஜ் 148 000 விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு.

கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது.

அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, நிழலி said:

மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு.

கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது.

அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

 

சிங்க‌ள‌வ‌ர்க‌ளிலும் எத்த‌னையோ ந‌ல்ல‌துக‌ள் இருக்கின‌ம் அண்ணா

ப‌ழ‌கி பார்த்தால் தான் தெரியும்

 

 

போர் இருத‌ர‌ப்புக்கும் வ‌ராம‌ இருந்து இருக்க‌னும் ஆசியாவில் அபிவிருத்தி அடைந்த‌ நாடாக‌ இல‌ங்கை எப்ப‌வோ மாறி இருக்கும்..................இல‌ங்கை தீவில் என்ன‌ தான் இல்லை...................அமெரிக்கா ஜ‌ப்பான் நாட்டின் மீது குண்டு போட்ட‌ போது அந்த‌ நாட்டை மீண்டும் க‌ட்டி எழுப்ப‌ அப்ப‌ இருந்த‌ இல‌ங்கை அர‌சாங்க‌ம் ஜ‌ப்பானுக்கு பெரிய‌ ப‌ண‌ உத‌விய‌ செய்த‌து...........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, சுவைப்பிரியன் said:

உங்கடை கொதி விழங்குது.😄ஆனால் உண்மையில் எனக்கு விழங்காதது தமிழ் அரசியல் வாதிகளால் தான் எமக்கு இந்த அவலங்கள் இவங்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னது சரி.அப்படி வீட்டுக்கு அனப்பினாலும் ஏச்சு விழுகுது.🤐

இதுவரை இருந்த தமிழ் அரசியல்வாதிகளை அனுப்பச்சொன்னேன்.

வீட்டுக்கு அனுப்பி போட்டு - மயூரன் போன்ற இளையவர் கையில் லகானை கொடுக்க ஏன் முடியவில்லை?

இளையவர்கள் மீது ரிஸ்க் எடுக்காத எந்த சமூகமும் உருப்படாது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, விசுகு said:

இது தவறான கட்டுரை.

எமக்கு எது தேவையோ அத்துடன் நிறுத்த தெரிந்தால் முடிந்தால் அனைத்தும் நன்மைக்கே. 

உலகம் சுருங்கி நம் கைகளுக்குள் வந்து விட்டது. ஆனால் நாம் தான் அதை சரியாக பயன்படுத்த தெரியாமல் அதை குறை கூற முயல்கிறோம். 

சரியாக சொன்னீர்கள் விசுகர்
நல்லதை எடுத்துக்கொண்டு கெட்டதை பார்க்க/வாசிக்க வேண்டிய தேவையே இல்லை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, zuma said:

அரவிந்த என்பது அநுரவின் இயக்க பெயராகும், முதியன்சலாகேநுர குமார திசாநாயக்க என்பது அவரது முழு இயற்பெயராகும். ஜேவிபி உறுப்பினர்கள் தமது குடுப்ப உறுப்பினர்களை முதன்மை படுத்துவதில்லை குறிப்பாக அவர்களின் மனைவிமாரை, அநுர மாத்திரம் அல்ல ஜேவிபி எவருமே தமது மனைவிமாரை பொது வைபவங்களுக்கு அழைத்து செய்வதில்லை. அநுர தனது தாயாரின் இளைய சகோதரியை மணம் முடித்துள்ளார் என்பது இட்டுக் கட்டிய கதையாகும்.

அவரின் சின்னம்மாவின் உண்மையான கதையை கீழுள்ள காணொளியில் அநுர கூறியதை கேக்கலாம்.

 

 

அனுரவின் மனைவியின் படத்தை வீடியோவை இங்கே பதியவும். வாசகர் பார்த்து ஒரு முடிவுக்கு வரட்டும்.

21 hours ago, satan said:

உங்களிடம் முறையிட வர மாடடோம் அதுமட்டும் நிட்சயம். 

முறைபாட்டை விசாரிக்க நான் மனு நீதி சோழனும் இல்லை…

நீங்கள் கோமாதாவும் இல்லை🤣.

ஆனால் ஒரு காலத்தில் நான் சம், சும், விக்கிக்கு கூவியதை விட ஒரு மடங்கு அதிகமாகவே அனுரவுக்கு கூவுகிறீர்கள்…

காத்திருக்கிறேன்….🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஏராளன் said:

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது. இவ்வளவு பெரிய வெற்றியை அக்கட்சிப் பெறக் காரணம் என்ன?

இவர் முன்னர் இனவாதம் பேசியிருந்தாலும் இந்த தேர்தல் களத்தில் எந்தவொரு இனவாத கருத்துக்களையும் மேடையில் பேசி வாக்கு சேகரிக்கவில்லை என நினைக்கின்றேன்.இலங்கை அபிவிருத்தியை மட்டும் முன்னணியாக வைத்து வாக்கு சேகரித்துள்ளார். 
அது மட்டுமில்லாமல் தமிழர் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்ற அர்த்தத்திலும் வடகிழக்கு பிரதேசங்களில்  பிரச்சாரம் செய்துள்ளார். இதே மாதிரி சிங்கள பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தாரா என எனக்கு தெரியாது.

இருந்தாலும் ஒன்றை மட்டும் சொல்கிறேன் இலங்கை நிம்மதியாக இருந்தால் பக்கத்து நாட்டுக்காரனுக்கு துண்டற பிடிக்காது எண்டுது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம். சீரழிக்க என்னவும் செய்வான்.
சொந்த மக்களுக்கே கெட்டவன் பக்கத்து நாட்டுக்கு எப்பிடி நல்லவனாய் இருப்பான்?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, satan said:

மக்களின் தெரிவை எள்ளி நகையாடாதீர்கள்

நான் எள்ளி நகையாடவில்லை.

தவறான முடிவு என்ற என் கருத்தை எழுதுகிறேன்.

வாக்காளரை எள்ளி நகையாடினேன் என்பதற்கு ஆதாரம் தரவும் அல்லது மன்னிப்பு கேட்கவும்.

17 hours ago, satan said:

இதெல்லாம் சுமந்திரனை தூக்கியெறிந்த மக்கள் மேல் உள்ள வக்கிரம் அனுராவை வசை பாடுகிறார்கள். 

நான் சுமந்திரனை தூக்கி எறிய வேண்டும் என யாழில் கடந்த தேர்தலுக்கு முன் இருந்தே எழுதுகிறேன்.

ஆனால் உங்கள் கொள்கை வங்குரோத்தை பார்க்க சிரிப்பாக உள்ளது.

தமிழர் உரிமையை வெல்லவில்லை என சுமனை கழுவி ஊத்திய நீங்கள், எதுவுமே தரமாட்டோம் என வெளிப்படையாக சொல்லும் அனுரவின் காலில் நெடுஞ்சாண்டையாக கிடக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, satan said:

சரி அனுராவை தெரிந்தது பிழையென்றால், உங்கள் தெரிவு யாராக இருந்திருக்க வேண்டுமென்று சொல்லித்தான் தொலையுங்களேன்

என்ன செவிட்டு பிரச்சனையா?

மானசீக திரியில், இந்த திரியில் மீண்டும் மீண்டும் எழுதி இருக்கிறேனே?

அருச்சுனா அணிக்கு. அவர் மீது பிடிப்பு இல்லாவிட்டால் அந்த அணியில்  ஏனையோருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, satan said:

அரியம் நின்றபோதும் நகைத்தீர்கள்.

ஆதாரம் காட்டவும்.

இல்லை என்றால் மன்னிப்பு கேட்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, satan said:

இதைத்தான்  மனதுக்குள் உள்ளதை வெளியிட விரும்பாமல் வெதும்புவது என்பது.

நான் ஜனாதிபதி தேர்தல் நேரம் யாழுக்கு வரவே இல்லை.

அரைக்கிறுக்குத்தனமாக நான் சொல்லாததை எல்லாம் சொன்னது போல் எழுதிவிட்டு, நான் வெதும்புகிறேனாம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, goshan_che said:

ஒரு காலத்தில் நான் சம், சும், விக்கிக்கு கூவியதை விட

சிங்கலவனுக்காகவா கூவுனீர்கள்? சாமுவேல் செல்வநாயகம் சுமந்திரன் விக்னேஸ்வரன் தமிழர்கள். நீங்கள் கூவியது தப்பே இல்லை👍

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@satan

நீங்கள் ஏன் அனுரவுக்கு ஆலவட்டம் பிடிக்கிறீர்கள் என்பது எனக்கு தெளிவாக விளங்குகிறது.

நீங்கள் எப்போதும் ஏழை, பணக்காரன் என்ற வர்க்க பார்வையோடு பல விடயங்களை அணுகியதை பல தடவை யாழில் கண்டுள்ளேன்.

இப்போ உங்கள் உழைப்பாளிகள் கட்சி, நாயகன் ஆட்சியில். ஆகவே தமிழ் தேசியத்தை பிடரியை சுத்தி எறிந்து விட்டு, முள்ளிவாய்க்கால் போரை விரைந்து முடியுங்கள் என மகிந்தவை அளுத்திய அனுரவுக்கு ஆலவட்டம் பிடிக்கிறீர்கள்.

பச்சோந்திதனத்தில் நீங்கள் சுமன் படித்த பள்ளியில் ஹெட்மாஸ்டர்.

4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சிங்கலவனுக்காகவா கூவுனீர்கள்? சாமுவேல் செல்வநாயகம் சுமந்திரன் விக்னேஸ்வரன் தமிழர்கள். நீங்கள் கூவியது தப்பே இல்லை👍

அது கூட அவர்கள் நல்லதை அடைய முயல்வோம் என கூறியதை நம்பித்தான் கூவினேன்.

அவர்கள் புரள ஆரம்பித்ததும், அப்படி என் மனதுக்கு பட்டதும், என் முந்தைய நிலைக்கு மன்னிப்பு கேட்டு அவர்களை விமர்சிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் காணியை கூட விடவில்லை, 50 நாளில், 600 மீட்டர் பலாலி ரோட்டை மட்டும் விட்ட அனுரவுக்கு இவர்கள் கூவும் கூவல் இருக்கிறதே….

லிபிங்ஸ்டன் பாசையில்….

கொடுத்த காசுக்கு மேலாலயே கூவுறாண்டா கொய்யால🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, கிருபன் said:

சமூகவலைத் தளங்களில் இருந்து துரித அறிவைப் பெற்றுக்கொள்ளலாம் என்பவர்களை நினைத்தால் ஆசான் பாஷையில் நகுகவேண்டியதுதான்!

 

spacer.png

சமூக வலைத்தளங்களிருந்து அறிவை பெறலாம் என நான் எங்கும் குறிப்பிடவில்லை. இணைய வலைத்தளங்கள் அரசியல் பிரச்சாரங்களுக்கு முக்கிய இடம் வகிக்கின்றது என்பதை மட்டுமே கூறினேன்.
சொல்வது புரியவில்லையென்றால் பழி மற்றவர்கள் மீது...
ஆசானுக்கு பிடித்த....

Knochen für Hunde: Fragen und Antworten

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

மிகவும் ஆச்சரியப்படுத்தும், சந்தோசமான விடயம் இது. உண்மையிலேயே இலங்கை சனம் திருந்த தொடங்கி விட்டதா என நினைக்க வைக்கும் நிகழ்வு.

கடும் சிங்கள தேசிய உணர்வு கொண்ட, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை படைக்கு அனுப்பிய, ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் மரணங்களை கண்ட மண் மாத்தறை. தமக்குள் சிங்ஹ ரத்தம் ஓடுகின்றது, கண்டிச் சிங்களவர்களை விட அது அதிகம் என்று மார்தட்டி தம் இனத்தின் மீது extra flavor கொண்டு வாழ்கின்ற மண் அது.

அங்கு ஒரு தமிழ் வேட்பாளரை, அதுவும் பெண் வேட்பாளரை களமிறக்க துணிந்த தேசிய மக்கள் கட்சியின் முடிவும், அவ் முடிவை ஆசீர்வதித்து வெல்ல வைத்த மாத்தறை மாவட்ட சிங்கள மக்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

 

நாதாயோ…

நாதாயோ….

அபி லங்கா பெள ழே 

நாதாயோ 🤣

————-

@Nathamuni எங்க சாமி போய்டீங்க…

யாழில் 90% ஆட்கள் உங்கள் வழிக்கு வந்து விட்ட இந்த அரிய காட்சியை வந்து பாருங்க தெய்வமே.

———

சிறு வயதில் பைபிளை பிரட்டும் போது வாசித்த ஒரு விடயம் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்தது.

தனது கைதுக்கு முன் யேசு தன் 12 சீடரையும் பார்த்து சொல்வாராம்…

நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்து வரும் நாட்களில் என்னை 3 தரம் மறுதலிப்பீர்கள் என.

இது தமிழ்தேசியத்தின் மறுதலிப்பு காலம் போலும்.

இதுவும் கடந்து போகும். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, வீரப் பையன்26 said:

 

உங்க‌ளுக்கு என்ன‌ ஆச்சு தாத்தா ஹா ஹா

ஒன்றும் எழுதாம‌.😁..........................

தொழில்நுட்ப கோளாறு. 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, ஈழப்பிரியன் said:

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்பு என்று சொல்லும் பலர் திரும்ப திரும்ப டாக்ரரை பைத்தியம் பைத்தியம் என்பது ஏதொ ஒரு விதத்தில் கஸ்டமாக உள்ளது.

ஒருவேளை நாம் பனியில் கிடந்து உழல,

எம்மை விட சின்ன பெடியன் ஒரளவு அழகான பிள்ளையோட சேந்து அரசியல் செய்து எம்பி வேற ஆயிட்டான் எண்ட அழலா இருக்குமோ🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, goshan_che said:

ஒருவேளை நாம் பனியில் கிடந்து உழல,

எம்மை விட சின்ன பெடியன் ஒரளவு அழகான பிள்ளையோட சேந்து அரசியல் செய்து எம்பி வேற ஆயிட்டான் எண்ட அழலா இருக்குமோ🤣

நாங்க இங்க பனிக்குளிர்ல நனைய

அவங்க அங்க பனிமழைல நனையப்போறாங்க!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

1970 ஜே வி பி கிளர்ச்சியின் போது அதன் தலைவர் ரோகண திருமலையில் தமிழர் பகுதியில் பதுங்கி இருந்து தப்பிக்க வைக்கப்பட்டார். தமிழர்களின் முழு ஒத்துழைப்போடு.

ஆனால் 1980 களின் பிற்பகுதியில் அவர் சிங்களவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

அது இருக்க..

சொறீலங்கா தேசிய கட்சியில்  போட்டி இட்டு வெற்றி பெற்ற தமிழர்கள் தமிழ் தேசிய அல்லது தமிழர்களின் தாயக் கோட்பாட்டுக்கு எதிரானாவர்களாக காட்டிக்கொள்ளாத பட்சத்தில் சிங்கள பெளத்த பெருந்தேசிய பேரினவாத அடிவருடிகளின் (டக்கிளஸ்,, அங்கஜனின் வாக்களர்களும்... முஸ்லிம் வாக்காளர்களும்) சிங்களப் பெருந்தேசிய பேரினவாதக் கட்சிகள் சார்பில் போட்டியிடுபவர்களுக்கு வாக்களிப்பது வழமை. அதுவும் வடமாகாணத்தில் இந்தப் போக்கு அதிகம்.

தமிழ் வாக்காளர்கள் தமிழ் கட்சிகளின் ஒற்றுமையற்ற போக்கிற்கு பாடம் புகட்ட இந்த தேர்தலில் வாக்களிக்க.. முடிவு செய்தமை.. வடக்கில் வெற்றி பெற்றவர்களை கருத்தில் கொள்ளின் விளங்கும்.

2009 க்குப் பின் தமிழ் தேசிய போர்வை போர்த்திய ஒட்டுக்குழு ஆட்கள் இந்த தேர்தலில்.. தனித்துப் போட்டியிட்டோ.. தமிழ் தேசிய சாயம் இல்லாத தோறணையில் போட்டியிட்டு சிங்களப் பெருந்தேசிய பேரினவாத அரசிடம் சலுகை பெற முற்பட்ட வேளையில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். அது எதிர்பார்த்ததே. 

மேலும் வைத்தியர் அர்சுனாவின் வெற்றி அவர் பேசிய தமிழ் தேசியத்திற்காக அல்ல. அவர் வைத்தியத்துறையில் இருந்த மக்களுக்கு பாதகமனா நடைமுறைகளை இணங்காட்டி மக்களுக்காக தந்த குரலுக்கானது. தேசிய தலைவர் மீது காட்டிய விசுவாசத்திற்கானது. அவரிடம் மக்கள் வைத்தியத்துறையில் சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்து வக்களித்துள்ளனரே தவிர.. அவர் பேசிய தமிழ் தேசியம் சார்ந்தல்ல. அது அவர் தன்னை தக்க வைக்க போர்த்திய போர்வை என்பது மக்கள் அறிவர்.

கடந்த காலங்களில்.. தமிழீழ விடுதலைப் போர் உச்சம் பெற்றிருந்த தருணங்களில் கூட வடக்குக் கிழக்கில் சிங்களப் பெருந்தேசிய பேரினவாதக் கட்சிகளில் போட்டியிட்டு... தமிழ் தேசிய இனத்தின் அபிலாசைகளுக்கு எதிராக செயற்படாதவர்கள் புலிகளால் கூட ஆதரிக்கப்பட்டுள்ளனர்.
1. கிழக்கு எம்பியாக இருந்த தேவநாயகம்
2. வ்மண்ணெய் மகேஸ்வரன்
3.மகேஸ்வரனின் மனைவி.

வடக்குக் கிழக்கிற்கு வெளியில்..
தொண்டமான்கள்
மனோ கணேசன்
சந்திரசேகரன்
குமார் பொன்னம்பலம்
குருமூர்த்தி

இப்படிப்பலர்.

வடக்கில் ஜே வி பி தமிழ் வேட்பாளர்களை நிறுத்துவது இது முதல் அல்ல. 2009 க்குப் பின் சென்ற தேர்தலிலும் நின்றார்கள்.. தோற்றார்கள்.

ஏன் இந்த சிங்கள சனாதிபதி தேர்தலிலும் வடக்குக் கிழக்கு குறைந்த அளவே வாக்களித்திருக்கிறது.

முக்கிய தமிழ் தேசியத்தின் குரல்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

1. கஜேந்திரகுமார்
2.சிறீதரன்
3.செல்வம் அடைக்கலநாதன்
உள்ளடங்க.
தமிழ் தேசிய குரல்களுக்கு கிடைத்த மொத்த வாக்குகள் தமிழ் தேசியத்தை தேசிக்காய்.. கற்பனை என்றவர்களின் தோல்வியோடு வைத்து நோக்கின் மக்கள் எந்த வகைக்கு வாக்களித்துள்ளனர் என்பது புரியும். மக்கள் ஒரு கலப்பு முடிவோடு வாக்களித்துள்ளரே தவிர தமிழ் தேசிய உணர்விழந்து வாக்களிக்கவில்லை.

ஆனால் தமிழ் தேசிய உணர்வை சிதைக்க முனையும் உள் நாட்டு வெளிநாட்டு (குறிப்பாக கிந்தியா) சக்திகளின் தேவைக்கு சேவை ஆற்றிய சுமந்திரன் வகையறாக்களும் டக்கிளஸ் போன்ற ஒட்டுக்குழு ஆட்களும் தோற்கடிக்கப்பட்டமை.. தமிழ் தேசிய உணர்வழிப்பு என்பது அவ்வளவு இலகு அல்ல என்பதை உணர்ந்தி இருக்கும்.

தென் தமிழீழம்.. தன் நிலை உணர்ந்து பிரதேச வாதப் பித்தர்களை கடாசி வீசி.. தமிழ் தேசிய உணர்வோடு வாக்களிக்க..  வட தமிழீழம்... தமிழ் தேசிய உணர்வை சிதைக்க முனைந்தால்.. தகுந்த பாடம் புகட்டப்படும் என்று வாக்களிக்க..

சிங்களப் பெருந்தேசிய பேரினவாத ஒட்டுண்ணிகளை நம்பி கெட்ட தமிழர்கள்.. தங்களுக்கான மாற்றை தமிழ் தேசியத்திற்கு வெளியில் தேடியுள்ளனர்.  இந்த தமிழர்களை தமிழ் தேசியம் தனக்குள் உள்வாங்க முடியாமைக்கு ஒற்றுமை இன்மையும்.. தமிழ் தேசிய உணர்வூட்டல் பலவீனமடைந்து செல்வதுமே முக்கிய காரணம். இதில் அனைவரும் எதிர்கால தமிழ் மக்களின் நலன் கருதி கவனத்தில் எடுத்துச் செயற்படுவது அவசியம்.

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கையின் 3 ஆவது பலமிக்க அரசியல் கட்சியாக தமிழரசு

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலில் 8 ஆசனங்களைக் கைப்பற்றியதன் மூலம் இலங்கையின் 3 ஆவது பலமிக்க அரசியல் கட்சி என்ற இடத்தி இலங்கை தமிழரசுக்கட்சி பிடித்துள்ளது.

நடைபெற்று முடிந்த   பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமையிலான தேசிய மக்கள் சக்தி  68,63,186 வாக்குகளை பெற்று 141 நேரடி ஆசனங்கள்  18 தேசிய பட்டியல்  ஆசனங்கள் என 159 ஆசனங்களைக் கைப்பேரறி  மூன்றி இரண்டு பெரும்பான்மை பலத்தை நிலைநாட்டியுள்ளது.

அதற்கு அடுத்தாக ஐக்கிய மக்கள் சக்தி 19,68,716 வாக்குகளை பெற்று 35  நேரடி ஆசனங்கள், 5 தேசியப்பட்டியல் ஆசனங்கள் என 40 ஆசனங்களைக்  ஆசனங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன் எதிர்கட்சியாகயாகவும்  உருவாகியுள்ளது.

மூன்றாம் இடத்தில் இலங்கை தமிழரசு கட்சி 2,57,813 வாக்குகளை பெற்று மட்டக்களப்பில் 3 ஆசனங்களையும், அம்பாறையில் 1 ஆசனத்தையும், திருகோணமலையில் 1 ஆசனத்தையும், வன்னியில் 1 ஆசனத்தையும், யாழ்ப்பாணத்தில் 1 ஆசனத்தையும் என 7 நேரடி ஆசனங்கள். தேசியப்பட்டியல் ஆசனம் என 8 ஆசனங்களைக்கைப்பற்றி  3 ஆவது பலமிக்க அரசியல்  கட்சியாக உருவாகியுள்ளது.

இதேவேளை புதிய ஜனநாயக முன்னணி 5 ஆசனங்களையும், கடந்தமுறை 145 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி புரிந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெர முன 3 ஆசனங்களையும், முஸ்லிமும் காங்கிரஸ்  3 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 1 ஆசனத்தையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி  1 ஆசனத்தையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1 ஆசனத்தையும், அகில இலங்கை மக்கள்  காங்கிரஸ் 1 ஆசனத்தையும், சுயேச்சை குழு 17 ஒரு ஆசனத்தையும் இலங்கைத் தொழிலாளர் கட்சி 1 ஆசனத்தையும், சர்வஜன அதிகாரம் கட்சி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

https://thinakkural.lk/article/312180




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.