Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரத்தினபுரி மாவட்டம் - இரத்தினபுரி தேர்தல் தொகுதி முடிவுகள்! 

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

  • தேசிய மக்கள் சக்தி (NPP)- 51,654 வாக்குகள்
  • ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 17,050 வாக்குகள்
  • புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 4,402 வாக்குகள்
  • ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 3,988 வாக்குகள்
  • சர்வஜன அதிகாரம் (SB)- 2,089 வாக்குகள்

இரத்தினபுரி மாவட்டம் - இரத்தினபுரி தேர்தல் தொகுதி முடிவுகள்! 

  • Replies 909
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

ரஞ்சித்

அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

பாலபத்ர ஓணாண்டி

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, நிழலி said:
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை (2023 ஆம் ஆண்டின் படி): 16,263,885
யாழ் மாவட்டம்: 583,752
வன்னி மாவட்டம்: 300,675
மட்டக்களப்பு மாவட்டம்: 438,264
திருகோணமலை (நகரம் மட்டும்): 102,298
மொத்தம்: 1,424,989
From Election site

இது வாட்க்க‌ள‌ர்க‌ளின் எண்ணிக்கை தானே

18வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் விப‌ர‌ம் இதில் இல்லை தானே

ஒட்டு மொத்த‌மாய் ஈழ‌ ம‌ண்ணில் வாழும் ம‌க்க‌ளின் எண்ணிக்கைய‌ கேட்டேன்.....................

இணைய‌த்தில் உங்க‌ளின் க‌ண்ணில் ப‌ட்டால் தெரிய‌ப் ப‌டுத்துங்கோ அண்ணா

ந‌ன்றி........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

விசிட் விசாவில கனடாவில..😂

ஆமா..ஸ்பைசிலாண்ட் கடையிலை ஒரு பெட்டி வைச்சு வோட்டை வாங்கியிருக்கலாம்... ஒரு 70 முதல் 80 ஆயிரம்வரை கிடைத்திருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அர்ச்சுனாவுக்கு 1 இடம் கிடைக்குப் போல தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, பிழம்பு said:

யார் இந்த தமிழ் மக்கள் கூட்டணி? 

என்ன‌ பிழ‌ம்பு அண்ண‌ 

நீங்க‌ளும் என்ர‌ கேஸ் போல‌

என‌க்கும் உந்த‌ க‌ட்சிக‌ளை ப‌ற்றி பெரிதாக‌ தெரியாது

சைக்கில் சின்ன‌ க‌ட்சிய‌ த‌விற‌ ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை என‌க்கு தெரியாது.........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத்திருக்குது.. ஊர் நிலவரம் தெரியாமல் நீங்கள் வேற குறுக்க மறுக்க ஓடிக்கொண்டு..

சிங்களம் படிப்பிக்கிற வாத்திமாற்ற காட்டில இனி மழைதான்.. நல்ல விசயம் அப்பிடியாவது பிரச்சினை தீரட்டும்.. இவ்வளவு காலமும் கஸ்ரப்பட்டு அழிவையே சந்திச்ச மக்களுக்கு ஏதோ ஒரு வழியில் நிம்மதி கிடைச்சா சந்தோசம்தான்..

எண்டாலும் தாங்க முடியலையே.. வாயப்பொத்திக்கொண்டு சத்தம் கேக்காமல் அழுவம்.. அவ்வ்வ்வ்..

நான் நினைக்கிறேன் இது அனுர அலை அல்ல, உலக மாற்றத்தின் நிழல் இலங்கையிலும் தொடர்கிறதோ😁

ரஸ்சியா, சீனா, இந்தியா போன்ற முன்னால் இடது சாரிகளின் புதிய வேடம் சர்வாதிகார முதலாளித்துவம் (Authoritarian Capitalism) 2/3 அறுதிப்பெரும்பான்மை கிடைத்தால் இலங்கையில் அரசியல் சட்டம், சட்டம் என்பவை இந்த சர்வாதிகார முதலாளித்துவத்தினை நோக்கி இரஸ்சியா, சீனா போல பயணிக்கலாம்.

உலகம் பலதுருவ மாற்றத்திற்கு தாயாராகி வருவதன் முதல் அறிகுறி? இந்த பல துருவ உலக அரசியலின் செல்வாக்காக இலங்கை உள்ளதோ😁.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் இடங்கள் ஒருபுறத்தில் இருக்க, எப்பிடி இருந்த மஹிந்த ராஜபக்சே, தம்பி கோத்தா வந்து கட்சியை ICUவில் படுக்கவைத்துவிட்டு போய்விட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, vasee said:

நான் நினைக்கிறேன் இது அனுர அலை அல்ல, உலக மாற்றத்தின் நிழல் இலங்கையிலும் தொடர்கிறதோ😁

ரஸ்சியா, சீனா, இந்தியா போன்ற முன்னால் இடது சாரிகளின் புதிய வேடம் சர்வாதிகார முதலாளித்துவம் (Authoritarian Capitalism) 2/3 அறுதிப்பெரும்பான்மை கிடைத்தால் இலங்கையில் அரசியல் சட்டம், சட்டம் என்பவை இந்த சர்வாதிகார முதலாளித்துவத்தினை நோக்கி இரஸ்சியா, சீனா போல பயணிக்கலாம்.

உலகம் பலதுருவ மாற்றத்திற்கு தாயாராகி வருவதன் முதல் அறிகுறி? இந்த பல துருவ உலக அரசியலின் செல்வாக்காக இலங்கை உள்ளதோ😁.

எனக்கு நீங்கள் சொல்வது சதிக்கோட்பாடு மாதிரி ஒண்டு போல படுது.. ஆனாலும் நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கலாம்..

8 minutes ago, alvayan said:

ஆமா..ஸ்பைசிலாண்ட் கடையிலை ஒரு பெட்டி வைச்சு வோட்டை வாங்கியிருக்கலாம்... ஒரு 70 முதல் 80 ஆயிரம்வரை கிடைத்திருக்கும்..

அந்த கடைசாப்பாடு நல்லதோ அண்ணை..? கனடா வரேக்க சாப்பிடுவம் எண்டு கேக்கிறன்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, vasee said:

நான் நினைக்கிறேன் இது அனுர அலை அல்ல, உலக மாற்றத்தின் நிழல் இலங்கையிலும் தொடர்கிறதோ😁

ரஸ்சியா, சீனா, இந்தியா போன்ற முன்னால் இடது சாரிகளின் புதிய வேடம் சர்வாதிகார முதலாளித்துவம் (Authoritarian Capitalism) 2/3 அறுதிப்பெரும்பான்மை கிடைத்தால் இலங்கையில் அரசியல் சட்டம், சட்டம் என்பவை இந்த சர்வாதிகார முதலாளித்துவத்தினை நோக்கி இரஸ்சியா, சீனா போல பயணிக்கலாம்.

உலகம் பலதுருவ மாற்றத்திற்கு தாயாராகி வருவதன் முதல் அறிகுறி? இந்த பல துருவ உலக அரசியலின் செல்வாக்காக இலங்கை உள்ளதோ😁.

🤣🤣🤣

நன்றி வசி

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, புலவர் said:

அர்ச்சுனாவுக்கு 1 இடம் கிடைக்குப் போல தெரியுது.

கிடைக்கோணும்.. கிடைச்சாத்தான் மற்றவங்கள் திருந்துவாங்கள்.. பயம் இருக்கும்.. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை இருக்கோணும்.. போட்டி கனக்க இருந்த்தாதான் தெரிவுகள் மக்களுக்கு கனக்க இருந்த்தாதான் மக்களுக்கு எல்லோரும் போட்டிபோட்டுக்கொண்டு நல்லது செய்ய வருவினம்.. இல்லை எண்டா இந்த நாயள் எங்க போறது எங்களுக்குதான ஓட் போடோனும் எண்ட திமிரில இருப்பினம்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சி தொகுதி முடிவுகள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 23,290
தேசிய மக்கள் சக்தி - 8,717
ஐக்கிய மக்கள் சக்தி - 8,554
ஜனநாயக தேசியக் கூட்டணி -1,100
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -1,400
ஈ.பி.டி.பி. - 1,500
சுயேச்சைக்குழு 17 - ஊசி - 2,100
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மழையும் பெய்யுது, நித்திரை வருகிறது.

அட்வான்சா @ரசோதரன் அண்ணையின் பல்கலைத் தோழருக்கும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்தைச் சொல்லி வைப்பம்!

புதிய ஜனாதிபதியும் அரசும் தமிழ் மக்களுடைய நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலட்டும்!!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வராத முடிவுகளையும், முதலாவதாக வந்து 60 வீதத்திற்கும் குறைவான வாக்குகளை எடுத்த முடிவுகளையும்தான் இனிப் பகிரலாம் போலிருக்கு! 

  • Haha 2

தும்புத்தடியோ/ விளக்குமாறோ தாங்கள் நிறுத்தினா மக்கள் வாக்களிப்பினம் என்று மமதையாக பேசினவர்கள் தானே?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, கிருபன் said:

தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வராத முடிவுகளையும், முதலாவதாக வந்து 60 வீதத்திற்கும் குறைவான வாக்குகளை எடுத்த முடிவுகளையும்தான் இனிப் பகிரலாம் போலிருக்கு! 

ஏன் கிருபன்சார்...கிளினொச்சி   திரும்பிட்டுதல்லே..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, புலவர் said:
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் கிளிநொச்சி தொகுதி முடிவுகள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 23,290
தேசிய மக்கள் சக்தி - 8,717
ஐக்கிய மக்கள் சக்தி - 8,554
ஜனநாயக தேசியக் கூட்டணி -1,100
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -1,400
ஈ.பி.டி.பி. - 1,500
சுயேச்சைக்குழு 17 - ஊசி - 2,100

ஏன் புலவர் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் வரிசை படுத்தவில்லை🤣.

கிளிநொச்சி, புலிகளின் கடைசி தலைநகரம், கஜேஸ் அனுர, சஜித்,  அருச்சுனா, டக்லசுக்கும் கீழே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, கிருபன் said:

கிடைத்தாலும் கிடைக்கும்!

இனி தமிழீழம் ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியாவில்தான்.😛

நான் இருக்குமிடம் குறைடன்- நெல்லியடி என்று மாத்துவம். உடுப்பிட்டித் தொகுதிக்குள் வரும்.

முந்தி இருந்த இடம் ரூட்டிங்- வல்வெட்டித்துறை என்று மாத்துவம். பருத்தித்துறை தொகுதிக்குள் வரும்!

தமிழன் ஈழத்தில் இருக்கும் வரை தமிழ் தேசியம் தொடரும் ....தேர்தலுக்கு தமிழ் தேசியம் தேவையின்றி போகலாம் .... தமிழ் தேசியம் ஓர் அடையாளம்  ....

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, கிருபன் said:

தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வராத முடிவுகளையும், முதலாவதாக வந்து 60 வீதத்திற்கும் குறைவான வாக்குகளை எடுத்த முடிவுகளையும்தான் இனிப் பகிரலாம் போலிருக்கு! 

சும் வெண்டால் தனி மடலில் அறிவிக்கவும்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

2009 ம் ஆண்டு ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்படுகின்றது. பதினைந்து வருடங்களின் பின் அரசியல் போராட்டமும் தோற்கடிக்கப்படுகின்றது?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ஏராளன் said:

மழையும் பெய்யுது, நித்திரை வருகிறது.

அட்வான்சா @ரசோதரன் அண்ணையின் பல்கலைத் தோழருக்கும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்தைச் சொல்லி வைப்பம்!

புதிய ஜனாதிபதியும் அரசும் தமிழ் மக்களுடைய நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலட்டும்!!

ரசோதரன் தலைமையில்..கன் டாவில் இருந்து ஒரு பேச்சுவார்த்தைக் குழு அரேஞ்ச் பண்ணினால்போச்சு.. சின்ன சுமந்திரனும் இங்கையிருக்கிறார்தானே..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போற போக்கைப் பார்த்தால் தேசிய மக்கள் சக்தி 3 இடங்களையுமு; ஏனையவர்கள் தலா 1 இடத்தையும் பிடிப்பார்கள் போல இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு நீங்கள் சொல்வது சதிக்கோட்பாடு மாதிரி ஒண்டு போல படுது.. ஆனாலும் நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கலாம்..

அந்த கடைசாப்பாடு நல்லதோ அண்ணை..? கனடா வரேக்க சாப்பிடுவம் எண்டு கேக்கிறன்..

சும்மா விளையாட்டாக கூறினேன் ஆனாலும் ஒரு பயம்தான், ஏற்கனவே எமது மக்கள் சர்வாதிகார அடக்குமுறைக்குள்தான் இருக்கிறார்கள் இன்னும் நிலமை மோசமாகிவிடுமோ எனும் பயம்தான்.

5 minutes ago, goshan_che said:

🤣🤣🤣

நன்றி வசி

எனக்கு புரிகிறது😁, நான் ரஸ்சியா சீனாவிற்கு ஆதரவு தெரிவிப்பவன் எனும் நிலைப்பாட்டை குறிப்பிட்டுக்காட்டுகிறீர்கள் என, ஆனால் சில வேளை எமது மக்கள் இதனால் மோசமாக பாதிக்கப்படுவார்களோ எனும் பயம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஏராளன் said:

மழையும் பெய்யுது, நித்திரை வருகிறது.

அட்வான்சா @ரசோதரன் அண்ணையின் பல்கலைத் தோழருக்கும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்தைச் சொல்லி வைப்பம்!

புதிய ஜனாதிபதியும் அரசும் தமிழ் மக்களுடைய நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலட்டும்!!

🤣...........

'அடிக்கிற அலையில் சுமந்திரனாவது ம***து..............' என்று ஓணாண்டியார் மேலே எழுதி இருக்கின்றார்..... இது நீங்கள் சொன்னது போலவே அலை இல்லை.........சுனாமி.

இந்த சுனாமியில்  அநுரவிற்கு பழையது எல்லாம் மறந்து போய் விடுமே...............

சிங்கள மக்கள் தமிழ் மக்களை விட கொஞ்சம் கூடுதலான 'எடுப்பார் கை பிள்ளைகள்'........... கொஞ்ச கார், கொஞ்ச வீடு, 16 சமையல்காரர்கள் என்று ஒரு சின்ன அசைவிலேயே இப்படி 'அரோகரா அநுரா.... அரோகரா அநுரா.........' என்று கையைத் தூக்கிவிட்டார்களே............

தமிழ் சனம் பாவங்கள்........... யாராவது கொஞ்சமாவது ஆறுதல் கொடுப்பார்களா என்று ஒன்றைத் தொடர்ந்து தேடிக் கொண்டேயிருக்குதுகள்............... இதுவாவது அதுகளுக்கு ஒரு வாழ்க்கையை கொடுக்கட்டும்..........🙏.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
கிளிநொச்சி தொகுதி முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி - 8,717
ஐக்கிய மக்கள் சக்தி - 8,554
ஜனநாயக தேசியக் கூட்டணி -1,100
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -1,400
ஈ.பி.டி.பி. - 1,500
சுயேச்சைக்குழு 17 - ஊசி - 2,100
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, vasee said:

எனக்கு புரிகிறது😁, நான் ரஸ்சியா சீனாவிற்கு ஆதரவு தெரிவிப்பவன் எனும் நிலைப்பாட்டை குறிப்பிட்டுக்காட்டுகிறீர்கள் என, ஆனால் சில வேளை எமது மக்கள் இதனால் மோசமாக பாதிக்கப்படுவார்களோ எனும் பயம்.

முந்தி கம்யூனிஸ்டுகள் பற்றி சொல்வார்கள் - சங்ஹாயில் மழை அடித்தால் சங்கானையில் குடைபிடிப்பார்களாம்.

அடிக்கும் அலைக்கு காரணம் அனுர மீதான கவர்ச்சி + தமிழ் தேசிய கட்சிகளின் கவுச்சி.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.