Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

தமிழன் ஈழத்தில் இருக்கும் வரை தமிழ் தேசியம் தொடரும் ....தேர்தலுக்கு தமிழ் தேசியம் தேவையின்றி போகலாம் .... தமிழ் தேசியம் ஓர் அடையாளம்  ....

உண்மை புத்தன்...வெறுப்பு அரசியல்தான் இந்த முடிவே தவிர  ..உணர்வு மங்கவில்லை..என் நேரடி அனுபவம்... இந்த களத்தி பரும் பலவகையாக சொல்லலாம்... உண்மை அதுவல்ல

  • Replies 909
  • Views 79.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம் 

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டில

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    லூசுமாதிரி கத்திக்கொண்டிருக்காதை அண்ணை சுமந்திரன் சுமந்திரன் எண்டு.. அடிக்கிற அனுர அலையில சுமந்திரனாவது மயிராவது.. ஆனாலும் இவ்வளவு ஆவது தாக்குப்பிடிக்கிறது அந்தகட்சிதான்.. ஓரளவாவது தமிழற்ற மானத்தை காத

  • கருத்துக்கள உறவுகள்

அநுராதபுரம் தபால் மூல வாக்குகள்

அநுர - 43030
சஜித் --6275
ரனில்- 2146

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:
கிளிநொச்சி தொகுதி முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி - 8,717
ஐக்கிய மக்கள் சக்தி - 8,554
ஜனநாயக தேசியக் கூட்டணி -1,100
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -1,400
ஈ.பி.டி.பி. - 1,500
சுயேச்சைக்குழு 17 - ஊசி - 2,100

கிளிநொச்சி தொகுதி முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி - 8,717
ஐக்கிய மக்கள் சக்தி - 8,554
சுயேச்சைக்குழு 17 - ஊசி - 2,100
ஈ.பி.டி.பி. - 1,500
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -1,400
ஜனநாயக தேசியக் கூட்டணி -1,100
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, alvayan said:

ஏன் கிருபன்சார்...கிளினொச்சி   திரும்பிட்டுதல்லே..

KAYTS
Logo Candidate Vote Pre %
Eelam People's Democratic Party Eelam People's Democratic Party 3,296 24.98%
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 2,626 19.91%
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 2,116 16.04%
All Ceylon Tamil Congress All Ceylon Tamil Congress 1,000 7.58%
Democratic Tamil National Alliance Democratic Tamil National Alliance 624 4.73%
Independent Group 17 Independent Group 17 601 4.56%
Independent Group 14 Independent Group 14 531 4.03%
Democratic National Alliance Democratic National Alliance 288 2.18%
United National Freedom Front United National Freedom Front 220 1.67%

Summary 
Valid Votes 13,192
Rejected Votes 1,758
Total Polled 14,950
Total Registered votes 24,842
 
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ஏன் புலவர் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் வரிசை படுத்தவில்லை🤣.

கிளிநொச்சி, புலிகளின் கடைசி தலைநகரம், கஜேஸ் அனுர, சஜித்,  அருச்சுனா, டக்லசுக்கும் கீழே?

கொப்பி பேஸ்ட் பண்ணினயதால் அப்படி வந்து விட்டது. மன்னிக்கவும் தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே மண் அள்ளிப் போட்டுவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

அநுராதபுரம் தபால் மூல வாக்குகள்

அநுர - 43030
சஜித் --6275
ரனில்- 2146

காமினியும் ,அத்துலத்முதலியும் , ரஞ்சனும் அணிலுடன் இப்ப இருந்திருந்தால் மீண்டும் லைப்பிரரி எரிந்திருக்கும்  ரயிலிலும் அடி விழுந்திருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, putthan said:

தமிழன் ஈழத்தில் இருக்கும் வரை தமிழ் தேசியம் தொடரும் ....தேர்தலுக்கு தமிழ் தேசியம் தேவையின்றி போகலாம் .... தமிழ் தேசியம் ஓர் அடையாளம்  ....

உங்க‌ளின் க‌ருத்துட‌ன் உட‌ன் ப‌டுகிறேன் புத்த‌ன் மாமா👍......................

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, alvayan said:

ரசோதரன் தலைமையில்..கன் டாவில் இருந்து ஒரு பேச்சுவார்த்தைக் குழு அரேஞ்ச் பண்ணினால்போச்சு.. சின்ன சுமந்திரனும் இங்கையிருக்கிறார்தானே..

🤣.............

வந்து கொண்டிருக்கின்ற முடிவுகளைப் பார்த்தால், புலம்பெயர்ந்த எவரும் இனி தமிழர் சார்பாக பேசவே தேவையில்லை போலல்லவா இருக்கின்றது.............. புலத்தில் இருப்பவர்கள் தாங்களாகவே பேசி உள்ளார்கள்...........

  • கருத்துக்கள உறவுகள்

பதுளை மாவட்டம் பசற தொகுதி வாக்குகளின் எண்ணிக்கை

அநுர - 17515
சஜித் --10178
ரனில்- 6361

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்! 

  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 5,236 வாக்குகள்
  • தேசிய மக்கள் சக்தி (NPP) - 3,412 வாக்குகள்
  • தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP) - 1,383 வாக்குகள்
  • ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1,019 வாக்குகள்
  • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 966 வாக்குகள்

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்! 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

KAYTS
 
Logo Candidate Vote Pre %
Eelam People's Democratic Party Eelam People's Democratic Party 3,296 24.98%
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 2,626 19.91%
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 2,116 16.04%
All Ceylon Tamil Congress All Ceylon Tamil Congress 1,000 7.58%
Democratic Tamil National Alliance Democratic Tamil National Alliance 624 4.73%
Independent Group 17 Independent Group 17 601 4.56%
Independent Group 14 Independent Group 14 531 4.03%
Democratic National Alliance Democratic National Alliance 288 2.18%
United National Freedom Front United National Freedom Front 220 1.67%

Summary 
Valid Votes 13,192
Rejected Votes 1,758
Total Polled 14,950
Total Registered votes 24,842
 
டக்லசை என்னதான் எள்ளி நகையாடினாலும், எந்த அலையிலும் ஒரு தொகுதியையாவது தக்க வைக்க முடிகிறது அவரால்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி.... இந்த வடக்கின் வசந்தம், தென்னிலங்கையில் இரண்டு பிக்குகளை தனது கட்சியின் பெயரால் களமிறக்கியிருந்தாரே, என்னவாச்சு? தான் போக வழியை காணேல்ல மூஞ்சூறு விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம், இதில பெருமை வேற!

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்காவற்துறை தொகுதியில் ஈபிடிபி வெற்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, புலவர் said:

அர்ச்சுனாவுக்கு 1 இடம் கிடைக்குப் போல தெரியுது.

இனி சந்தயில்போய் வைத்தியம் பார்க்கிறதை விட்டு விட்டு... பார்லிமெண்டில் டிஸ்பென்சரிபோடலாம்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பிழம்பு said:

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்! 

  • இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 5,236 வாக்குகள்
  • தேசிய மக்கள் சக்தி (NPP) - 3,412 வாக்குகள்
  • தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP) - 1,383 வாக்குகள்
  • ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 1,019 வாக்குகள்
  • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 966 வாக்குகள்

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்! 

செல்லம்ஸ்…ஐ லவ்யூடா செல்லம்ஸ்…

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

KAYTS
 
Logo Candidate Vote Pre %
Eelam People's Democratic Party Eelam People's Democratic Party 3,296 24.98%
Ilankai Tamil Arasu Kadchi Ilankai Tamil Arasu Kadchi 2,626 19.91%
Jathika Jana Balawegaya Jathika Jana Balawegaya 2,116 16.04%
All Ceylon Tamil Congress All Ceylon Tamil Congress 1,000 7.58%
Democratic Tamil National Alliance Democratic Tamil National Alliance 624 4.73%
Independent Group 17 Independent Group 17 601 4.56%
Independent Group 14 Independent Group 14 531 4.03%
Democratic National Alliance Democratic National Alliance 288 2.18%
United National Freedom Front United National Freedom Front 220 1.67%

Summary 
Valid Votes 13,192
Rejected Votes 1,758
Total Polled 14,950
Total Registered votes 24,842
 
இந்தத் தொகுதிச் சனம் சரியாகத்தான் போட்டிருக்குதுகள்................. என்ன, நமக்கு இது பிடிக்காது...........

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புலவர் said:

கொப்பி பேஸ்ட் பண்ணினயதால் அப்படி வந்து விட்டது. மன்னிக்கவும் தமிழ்மக்கள் தங்களுக்குத் தாங்களே மண் அள்ளிப் போட்டுவிட்டார்கள்.

மக்களை ஏசி பயனில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, island said:

ஊர்காவற்துறை தொகுதியில் ஈபிடிபி வெற்றி. 

களத் தேர்தல் போட்டியில் நான் இந்தத் தொகுதியில் இவர்களைத் தான் தெரிந்தெடுத்திருந்தேன்.......... அங்கே அவர்கள் அப்படித்தான்.................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

அதுசரி.... இந்த வடக்கின் வசந்தம், தென்னிலங்கையில் இரண்டு பிக்குகளை தனது கட்சியின் பெயரால் களமிறக்கியிருந்தாரே, என்னவாச்சு? தான் போக வழியை காணேல்ல மூஞ்சூறு விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம், இதில பெருமை வேற!

ஊர்காவல்துறையை பிக்குவுக்கு விட்டுக்கொடுக்கிறாராம்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

🤣.............

வந்து கொண்டிருக்கின்ற முடிவுகளைப் பார்த்தால், புலம்பெயர்ந்த எவரும் இனி தமிழர் சார்பாக பேசவே தேவையில்லை போலல்லவா இருக்கின்றது.............. புலத்தில் இருப்பவர்கள் தாங்களாகவே பேசி உள்ளார்கள்...........

அப்படியே பேசி தாளிச்சுட்டாலும்…

  • கருத்துக்கள உறவுகள்

காலி மாவட்ட ஆசனங்களின் எண்ணிக்கை வருமாறு

அநுர  -- 7
சஜித் -- 1
நாமல் - 1

newsfirst.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

களத் தேர்தல் போட்டியில் நான் இந்தத் தொகுதியில் இவர்களைத் தான் தெரிந்தெடுத்திருந்தேன்.......... அங்கே அவர்கள் அப்படித்தான்.................

நீங்கள் அனுரவின்ர ஆளெல்லே..  முன்னமே அவர் சொல்லியிருப்பார்..🙃

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

இந்தத் தொகுதிச் சனம் சரியாகத்தான் போட்டிருக்குதுகள்................. என்ன, நமக்கு இது பிடிக்காது...........

டக்கியரின் தீவுப் பிரதேச பலத்தின் புன்புலம் புரிந்தவர்களுக்கு    டக்கியரின் வெற்றியின் ரகசியம் புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

மக்களை ஏசி பயனில்லை. 

இதுவரை வெளி வந்த வாக்குக்களின் எண்ணிக்கை  அடிப்படையில் திசை காட்டி முன்னிலையில் இருந்தாலும்
இனி வரும் முடிவுகள் திசை காட்டிக்குப் பெரும் அளவில் உதவாது
ஆனாலும் தேசிய பட்டியலுக்கு உதவலாம்
கிட்டத்தட்ட 50  விகித வாக்குகள் திசை காட்டிற்கு கிடைக்கலாம்

சுமந்திரனின் அரசியல் தமிழர்களை ஒரே நாடு ஒரே மக்கள் என்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது😧

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

காலி மாவட்ட ஆசனங்களின் எண்ணிக்கை வருமாறு

அநுர  -- 7
சஜித் -- 1
நாமல் - 1

newsfirst.lk

ஒரு பலமமான எதிர்க்கட்சி வந்திட்டுது..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.