Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, alvayan said:

 

வைரவருக்கு உரு பிடித்திருக்கு..மலையத்தில்தான் நல்ல மாந்திரீகர்கள்  .. இருக்கினம்..உந்த பேயாட்டமெல்லாம் நமக்கு பழக்கம்...

எனக்கு பிடித்திருப்பத் உரு

உமக்கு பிடித்திருப்பது பச்சை இனவாதம்.

தமிழனுக்குள்ளும் இன வேறுபாட்டை கண்டு பிடிக்கும் நச்சு இனவாதம்.

உம்மைப் போன்றவர்கள் எம் இனத்தின் பெரும் சாபம்.

இந்த மாவீர வாரத்தில் நீர் மற்றும் வியாபாரி மீரா கக்கியது பச்சை

யாழ் மையவாதம்.

திருந்துங்கள் இனியாவது

 

  • Like 1
  • Thanks 1
  • Replies 65
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

மீராவோ, அல்வாயனோ.... மாண்புமிகு  அமைச்சர்  சந்திரசேகரனை  மலையகத் தமிழர் என ரீதியில் பிரித்து எழுதியிருப்பார்கள் என்று நினைக்கவில்லை.  அவரை ஒரு சிங்களக் கட்சியின் அமைச்சராக பிரதிபலித்தே அந்தக் கருத

alvayan

இதுதான் உண்மை...மிகவும் நன்றி சிறியர்...கோசான்ஜி...இவ்வளவு காலமாக  யாழ் களத்தில் எழுதுகின்றன்...பிரதேசாவாதமோ ,சாதி ,மதவாதம் பற்றி எழுதியதாக எனக்கு நினைவில்லை...கோபப்படுவேன்... எழுதுவேன் .. மேலுள்ளவைகள

goshan_che

பார் சிறிதரன் இந்த வீடியோவை பார்த்து விட்டு ஓட்டை சிரட்டையில் குதித்து தற்கொலை செய்யலாம். தமிழரசு கட்சியின் ஒரே யாழ்ப்பாண எம்பி, தமிழரசு கட்சியின் தலைவர் எங்கே ஆள்? பார் லைசன்ஸ் கேசை அமுக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, வைரவன் said:

எவ்வளவு வன்மம்

எவ்வளவு வெறுப்பு

எவ்வளவு பொறாமை

உவ்வளவும் யார் மீது?

சக தமிழன் மீது

காரணம்? அவன் மலையக தமிழன் என்பதால்.

இப்படியே வெள்ளை காரனுக்கு குண்டி கழுவிக் கொண்டு வெறுப்பை கொட்டி சாகுங்கள்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் 

உங்களை போன்ற அற்பர்களை கை கழுவி நாளாச்

 அட..அப்ப நான் சொன்னது சரி...ஆமா முதலில் சிங்களவனுக்கு +++++++ கழுவுவதை நிறுத்தவும் .

5 minutes ago, வைரவன் said:

 

2 minutes ago, வைரவன் said:

எனக்கு பிடித்திருப்பத் உரு

உமக்கு பிடித்திருப்பது பச்சை இனவாதம்.

தமிழனுக்குள்ளும் இன வேறுபாட்டை கண்டு பிடிக்கும் நச்சு இனவாதம்.

உம்மைப் போன்றவர்கள் எம் இனத்தின் பெரும் சாபம்.

இந்த மாவீர வாரத்தில் நீர் மற்றும் வியாபாரி மீரா கக்கியது பச்சை

யாழ் மையவாதம்.

திருந்துங்கள் இனியாவது

 

அட அந்த தூய மனிதர்கள் பற்றி கதைக்க என்ன அருகதையிருக்கு உங்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, valavan said:

உண்மைதான் உங்கள் கருத்தில் நியாயமுள்ளது. யாழ்ப்பாணம் இந்த மாரிகாலத்தில் பேரழிவை சந்திக்கபோகிறது என்று செய்திகள் வருகின்றன,

ஆரம்பத்திலேயே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யார் எடுத்தாலும் தவறில்லை,  வந்து பார்ப்பது யாரென்பது பிரச்சனையில்லை பாதிக்கப்படபோவது எம் மக்கள் என்பதே பிரச்சனையாக பார்க்கப்பட வேண்டும்.

ஒருவேளை அரசு தரப்பிலிருந்து யாரும் வராமல் விட்டிருந்தால் பார் சிங்களவனுக்கு வாக்களிச்சுது எங்க சனம் அவன் தேர்தல் முடிஞ்சதும் தங்கட ஏரியாவை மட்டும் கவனிக்கிறான் என்றும் பேச்சு வந்திருக்கும்,

ஒருவர் அமைச்சராகிவிட்டால் ஒரு அரசின் அங்கமாகவே பார்க்கப்படுவார், அவர் ஒருபகுதி மக்களுக்கானவராக ஒருபோதும் பார்க்கப்பட கூடாது.

மலையகத்தில் அம்பிகா எனும் ஒரு தமிழ் பெண்ணை சிங்களவர்களும் சேர்ந்து பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெற வைத்தார்கள், சரோஜா சாவித்திரி போல்ராஜ் என்பவரும் மலையக மக்களின் பிரதிநிதியாக அமைச்சராகியுள்ளார்.

அவர்கள் மலையக மக்களீன் பிரச்சனைகளை பார்த்துக்கொள்வார்,  இந்த அமைச்சரைவிட வேறு எந்த தமிழ் அமைச்சர் வந்திருக்கவேண்டும் ?

வடகிழக்கில் உள்ள எவருக்கும் அநுர அரசில் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லையே அதனால் இவர் அல்லது சரோஜினிதான் வரணூம் அவரும் மலையகம்தான்.

நானும் அகதி கோரிக்கை வைத்து பிழைக்கும் கூட்டம்தான், ஆனால் அமைச்சர்மீது வைக்கப்படும் இதுபோன்ற கருத்துக்களை ரசிக்கவில்லை, 

ஐயா,

உங்களை போன்றவர்கள் தாம் 

எம் இனத்தில் அதிகம்.

ஊரிலும் அதிகம் 

தமிழனை சாதி ரீதியாக

பிரதேச ரீதியாக

மத ரீதியாக

பிரித்து பார்ப்பதில்லை.

ஆனால் அல்வாவாயன் மீரா போன்றோரின் குரல்களை 

எதிர்ப்பதும் இல்லை.

எதிர்க்கப்படாத குற்றம் என்பது ஆதரிக்கப்படும் குற்றம்.

எனக் கொள்ளப்படும்

இனியாவது இப்படியான பின்னூட்டம் எனும் விடம் பரவும் போது

எதிர்த்து குரல் கொடுங்கள்.

 

 

 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வேசம் போட்டு வந்திருக்கிறியள்...ஏவ்வளவு முகமூடி போட்டாலும் எழுத்து காட்டிக்கொடுத்துவிடுமே...ஆர் இனவாதம் பிரதேசவாதம் கக்குவது என்பது யாழில் உள்ளவர்களுக்கு நன்கு புரியும் ..முதலில் முகமூடியை கழட்டிவிட்டு வரவும்

மதவாதம் ,பிரதேசவாதம் , சாதி..இப்ப புரிகிறதா அனைவருக்கும் ...எதிர்க்க துணிவற்ற ஒருவர் முகமூடி அணிந்து வந்திருக்கிறார்...அவ்வளவே..

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, குமாரசாமி said:

அதென்ன பார் சிறிதரன்? 😎
வெளிப்படையாய் "சாரயக்கடை சிறி" எண்டு சொல்லுறது தானே 🤣

சாராயக்கடை சிறி…👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, goshan_che said:

சாராயக்கடை சிறி…👌

அய்யா ..இது எந்தவாதம்.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
5 hours ago, சுவைப்பிரியன் said:

உங்கடை பிரச்சனைக்குள் தலையிடுவதற்க்கு மன்னிக்கவும்.உந்த தங்கம் என்ற பெயர் எப்படி வந்தது.

ஒரு வீடியோவில், அருச்சுனா எங்கோ ஒரு  கட்டிடத்தில் இருந்து வெளியே வருவார்…வரும் போது கூட வந்த கெளசல்யாவை காணவில்லை என்றவுடன், அருகே நிற்கும், வீடியோ எடுக்கும் ஆட்களிடம், எங்கடா தங்கத்தை காணோம் என கேட்டு தேடுவார். பின்னர் தங்கம் வந்து சேர, இருவரும் ஏதோ புதிசா கட்டிகிட்ட ஜோடி போல தங்கம் என அழைத்ததை இட்டு சிரித்தபடி போவார்கள்.

நாடாளுமன்றில் இருந்து போட்ட வீடியோவிலும், தங்கத்தை கலரியில் விட்டு விட்டு வந்தேன் ஆளை காணவில்லை என தேடுவார்.

Edited by goshan_che
  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, alvayan said:

அய்யா ..இது எந்தவாதம்.....

அய்யா,

என்னை பைரவனோடு கோத்து விடாதேங்கோ பிச்சி மேய்ந்து போடுவார்🤣.

—————-

குறை விழங்க வேண்டாம்,

நீங்க என்னை குவோட் பண்ணி கேட்டதால் என் மனதில் படுவதை சொல்கிறேன்.

உங்கள் கருத்தில் நீங்கள் அறியாமலே ஒரு மையவாத தொனி எனக்கும் உணரகூடியதாகவே இருந்தது.

சந்திரசேகரன் ஒரு அமைச்சர், அவர் வந்தது அந்த வகையில்தான். அப்படித்தான் நாம் பார்க்க வேண்டும்.

ரணில் வரும் போது கொழும்பில் ஆயிரம் பிரச்சனை இருக்கும் போது, அல்லது டேவிட் கமரன் வந்த போது இலண்டனில் ஆயிரம் பிரச்சனை இருக்கும் போது இவர்கள் இங்கே ஏன் வரவேண்டும் என நாம் எழுதவில்லைதானே.

உங்களிடம் உரையாடிய வகையில் நீங்கள் மையவாத கருத்துடையவர் என நான் நினைக்கவில்லை. ஆனால் அப்படி ஒரு தோற்றப்பாடு எழுந்தது என்பது உண்மை. 

 

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, colomban said:

ஊர் இரண்டுபட்டால்?... யார் ஐயா இரண்டு படுத்தியது? ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் 20, 30 இயக்கங்களாக பிரிந்து தங்களுக்குள் அடிபட்டு, தங்கள் சொந்த இனத்தையே அழித்து, சகோதர்களையே கொன்று, இன்று நதியாற்று நடுத்தெருவில் இருக்கும் இந்த மக்களுக்கு இப்பொழுதுதேவை அன்பும் அரவணப்பும்.  எந்த ஒரு விடயத்தில் ஐயா நீங்கள் ஒற்றுமை பட்டுள்ளீர்கள்? ஒரு சாதரணா பெற்றோல் ஸ்டேசனில் வேலை செய்யும் 10 யாழ்ப்பணத்தவர்களுக்கு இடையில் ஒரு விடயத்தில் ஒற்றுமையுண்டா? கடந்த தேர்தலில்தான் பார்த்தோமே சொந்த மக்களாலே 30, 40 வருடமாக இருந்த இந்த அரசியல்வாதிகள் தூக்கி ஏறியப்பட்டார்களே? 
ஒரு இந்திய வமசாவளி தமிழர் யாழ்பாணத்திற்கு அமைச்சர நியமிக்கப்பட்டு இப்படி மக்களை ஆறுதல்படுத்துவது குற்றமா?

நீங்களும் காலம் காலமாக யாழில் நீங்கள் ஒரு மலையக தமிழன் என்றே சொல்கிறீர்கள்.

நானும் அப்படியே நம்புகிறேன்.

ஆனாலும் யாழில் உங்களை முஸ்லிம் என்றே பலரும் கருதுகிறார்கள்.

ஆனால் ஒரு மலையக தமிழனாக அல்லது அந்த போர்வையில் (எப்படி இருப்பினும் காரியமில்லை) நீங்கள் கேட்ட கேள்வி மிக நியாயமானது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, goshan_che said:

அய்யா,

என்னை பைரவனோடு கோத்து விடாதேங்கோ பிச்சி மேய்ந்து போடுவார்🤣.

—————-

குறை விழங்க வேண்டாம்,

நீங்க என்னை குவோட் பண்ணி கேட்டதால் என் மனதில் படுவதை சொல்கிறேன்.

உங்கள் கருத்தில் நீங்கள் அறியாமலே ஒரு மையவாத தொனி எனக்கும் உணரகூடியதாகவே இருந்தது.

சந்திரசேகரன் ஒரு அமைச்சர், அவர் வந்தது அந்த வகையில்தான். அப்படித்தான் நாம் பார்க்க வேண்டும்.

ரணில் வரும் போது கொழும்பில் ஆயிரம் பிரச்சனை இருக்கும் போது, அல்லது டேவிட் கமரன் வந்த போது இலண்டனில் ஆயிரம் பிரச்சனை இருக்கும் போது இவர்கள் இங்கே ஏன் வரவேண்டும் என நாம் எழுதவில்லைதானே.

உங்களிடம் உரையாடிய வகையில் நீங்கள் மையவாத கருத்துடையவர் என நான் நினைக்கவில்லை. ஆனால் அப்படி ஒரு தோற்றப்பாடு எழுந்தது என்பது உண்மை. 

 

 

எனக்கு விருப்பமான இந்தியாக்காரனின் டெஸ்ட் மச் பார்த்துக்கொண்டு...வெய்ட் பண்ணிக்கொண்டிருக்கின்றேன்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்த களேபரத்தில் ஒன்றை எல்லாரும் கவனிக்க மறந்து விட்டோம்.

இதில் வன்மையாக கண்டிக்கபட வேண்டியவர் அமைசர் சந்திரசேகரன் அல்ல, எதும் செய்யாமல் அப்செண்ட் ஆகி இருக்கும் யாழின் ஒரே தமிழரசு எம்பி சாராயக்கடை சிறி.

ஆனால் அவரை பற்றி எழுதாமல் - பதவியில் இல்லாத சுமந்திரனை பற்றி எழுதப்படுகிறது. ஏனையோரும் அதன் பின்னால் ஓடுகிறனர்.

இதுதான் யாழில் சில வருடங்களாகவே சாராயக்கடை சிறியின் அடிப்பொடிகள் மிக திறமையாக கைக்கொள்ளும் மடைமாற்றும் உத்தி.

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, வைரவன் said:

 

பச்சை யாழ்ப்பாண மையவாதம்.

உதுவே சிங்கள அமைச்சர் அல்லது

வெள்ளைத்தோல் வெள்ளைக்காரர் வந்து குறை கேட்டிருந்தால்

அப்டியே புல்லரித்து இருக்கும்.

மலையக தமிழர் அமைச்சராகி வந்து கேட்டவுடன் 

மனசுக்குள் அப்பிக் கிடக்கும் அழுக்கை வெட்கமின்றி

இங்கு கொட்டுதுகள்

வெளிநாட்டு க்கு வந்து வெள்ளைக் காரநிடம் அகதி கோரிக்கை வைத்து பிழைத்த கூட்டம்.

 

2 hours ago, colomban said:

ஒரு இந்திய வம்சாவளி தமிழனான நான் அல்வாயனினாலும் மீராவினாலும் மேலே எழுதப்பட்ட இரண்டு கருத்துக்களை வாசித்தபோது மனம் வேதனைப்பட்டது. வீடியோவை பார்க்க‌வில்லை. கடந்த இரண்டு வாரமாக கடும்மழை, வீடுகளில் எல்லாம் நீர் நிரம்பிபுள்ளது. மக்கள் எவ்வ்ளவோ கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். யாரோ ஒரு மனிதர் வ‌ந்து அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகள், கூறுகின்றார், தேற்றுகின்றார். மக்களும் அவர்மீது அன்புகொள்வார்கள். இதுதானே மனித இயல்பு. யாரா இருந்தால் என்ன. ஒரு வார்த்தை பாராட்டலாமே?

அப்பட்டமான ஒரு யாழ்பாண இனவாதத்தை கக்கியுள்ளீர்கள்.  ஊர் இரண்டுபட்டால்?... யார் ஐயா இரண்டு படுத்தியது? ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் 20, 30 இயக்கங்களாக பிரிந்து தங்களுக்குள் அடிபட்டு, தங்கள் சொந்த இனத்தையே அழித்து, சகோதர்களையே கொன்று, இன்று நதியாற்று நடுத்தெருவில் இருக்கும் இந்த மக்களுக்கு இப்பொழுதுதேவை அன்பும் அரவணப்பும்.  எந்த ஒரு விடயத்தில் ஐயா நீங்கள் ஒற்றுமை பட்டுள்ளீர்கள்? ஒரு சாதரணா பெற்றோல் ஸ்டேசனில் வேலை செய்யும் 10 யாழ்ப்பணத்தவர்களுக்கு இடையில் ஒரு விடயத்தில் ஒற்றுமையுண்டா? கடந்த தேர்தலில்தான் பார்த்தோமே சொந்த மக்களாலே 30, 40 வருடமாக இருந்த இந்த அரசியல்வாதிகள் தூக்கி ஏறியப்பட்டார்களே? 
ஒரு இந்திய வமசாவளி தமிழர் யாழ்பாணத்திற்கு அமைச்சர நியமிக்கப்பட்டு இப்படி மக்களை ஆறுதல்படுத்துவது குற்றமா?

மீராவோ, அல்வாயனோ.... மாண்புமிகு  அமைச்சர்  சந்திரசேகரனை 
மலையகத் தமிழர் என ரீதியில் பிரித்து எழுதியிருப்பார்கள் என்று நினைக்கவில்லை. 

அவரை ஒரு சிங்களக் கட்சியின் அமைச்சராக பிரதிபலித்தே அந்தக் கருத்தை எழுதியிருப்பார்கள். 

அவர்கள் சொல்ல வந்ததை விரிவாக சொல்லாததால்  அர்த்தம் மாறு பட்டிருக்கலாம்.
அவர்கள் சொல்லாத ஒன்றை... கற்பனை பண்ணி, அல்லது மிகைப் படுத்தி எழுதுவது 
ஏற்புடையது அல்ல.
இது களத்தில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். 

தவறான புரிதலால்.... @colomban னுக்கு ஏற்பட்ட மனவருத்தத்துக்கு... 
உண்மையிலே மிகவும் மனம் வருந்துகின்றேன். 🙏

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 4
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்த கடற்றொழில் அமைச்சர்!

357014547.jpg

இன்று காலை யாழ்ப்பாணம் - ஜே - 133 கிராம உத்தியோகத்தர் பிரிவு, காக்கைதீவு பகுதிக்கு சென்ற அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டதுடன், அங்கு வீதி ஓரங்களில் வீசப்பட்டுள்ள குப்பைகளையும் பார்வையிட்டு பிரதேச மக்களிடம் அது தொடர்பில் கலந்துரையாடினார். (ப)

 

https://newuthayan.com/article/வெள்ளத்தால்_பாதிக்கப்பட்டுள்ள_மக்களை_நேரில்_சென்று_சந்தித்த_கடற்றொழில்_அமைச்சர்!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, தமிழ் சிறி said:

 

மீராவோ, அல்வாயனோ.... மாண்புமிகு  அமைச்சர்  சந்திரசேகரனை 
மலையகத் தமிழர் என ரீதியில் பிரித்து எழுதியிருப்பார்கள் என்று நினைக்கவில்லை. 

அவரை ஒரு சிங்களக் கட்சியின் அமைச்சராக பிரதிபலித்தே அந்தக் கருத்தை எழுதியிருப்பார்கள். 

அவர்கள் சொல்ல வந்ததை விரிவாக சொல்லாததால்  அர்த்தம் மாறு பட்டிருக்கலாம்.
அவர்கள் சொல்லாத ஒன்றை... கற்பனை பண்ணி, அல்லது மிகைப் படுத்தி எழுதுவது 
ஏற்புடையது அல்ல.
இது களத்தில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். 

 

இதுதான் உண்மை...மிகவும் நன்றி சிறியர்...கோசான்ஜி...இவ்வளவு காலமாக  யாழ் களத்தில் எழுதுகின்றன்...பிரதேசாவாதமோ ,சாதி ,மதவாதம் பற்றி எழுதியதாக எனக்கு நினைவில்லை...கோபப்படுவேன்... எழுதுவேன் .. மேலுள்ளவைகளை கூடுதலாகத் தவிர்ப்பேன்..மீண்டும் நன்றி

  • Like 3
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, alvayan said:

இதுதான் உண்மை...மிகவும் நன்றி சிறியர்...கோசான்ஜி...இவ்வளவு காலமாக  யாழ் களத்தில் எழுதுகின்றன்...பிரதேசாவாதமோ ,சாதி ,மதவாதம் பற்றி எழுதியதாக எனக்கு நினைவில்லை...கோபப்படுவேன்... எழுதுவேன் .. மேலுள்ளவைகளை கூடுதலாகத் தவிர்ப்பேன்..மீண்டும் நன்றி

இதுதான் உங்கள் பக்க நியாயம் எனும் போது அதை என்னை, சிறி அண்ணையை போலவே கொழும்பானும், வைரவனும் ஏற்பார்கள் என்றே நினைக்கிறேன்.

இணந்திருங்கள்.

இந்தியா வெல்லப்போகுது காலம் காத்தால ஒரு கடுப்பான செய்தி. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நன்றி அண்ணா @தமிழ் சிறி

நான் இங்கு குறிப்பிட்டது தென் கட்சி அமைச்சர் என்றே.

ஊர் ( தமிழ் கட்சிகள் ) இரண்டு பட்டால் கூத்தாடிக்கு ( தென் கட்சிகள் ) கொண்டாட்டம்.

ஆனால் வைரவன் & கொழும்பான் உங்களுக்கு ஏற்றமாதிரி நான் எழுதியதை நீங்கள் மாறி விளங்கிக் கொண்டால் நான் பொறுப்பாக முடியாது.

@colomban யாழ்ப்பாணத்திற்கு என்று தனியான அமைச்சரா?

@வைரவன் மாவீரர்களைப் பற்றி எழுத உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.

Edited by MEERA
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, MEERA said:

நன்றி அண்ணா @தமிழ் சிறி

நான் இங்கு குறிப்பிட்டது தென் கட்சி அமைச்சர் என்றே.

ஊர் ( தமிழ் கட்சிகள் ) இரண்டு பட்டால் கூத்தாடிக்கு ( தென் கட்சிகள் ) கொண்டாட்டம்.

ஆனால் வைரவன் & கொழும்பான் உங்களுக்கு ஏற்றமாதிரி நான் எழுதியதை நீங்கள் மாறி விளங்கிக் கொண்டால் நான் பொறுப்பாக முடியாது.

@colomban யாழ்ப்பாணத்திற்கு என்று தனியான அமைச்சரா?

நன்றி ..விளக்கத்துக்கு..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா வெல்லப்போகுது காலம் காத்தால ஒரு கடுப்பான செய்தி. 

 

கோசான் ஜீ...எனது விருபத்துக்குரிய இந்தியாக்காரன்  வென்றுவிட்டான்...நித்திரை க்கு  போகப் போகின்றேன்... உங்களுக்கு கடுப்பானது...எனக்கு இனிப்பானது

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, குமாரசாமி said:

இவர்கள் சீன் போடுகின்றார்களோ இல்லையோ தேர்தல் முடிந்த பின் மக்களைபோய் சந்திக்கின்றார்கள்.இது எமது புராதன தமிழ் அரசியல்வாதிகளுக்கு சரியான செருப்படி.சம்சும்,மாவை போன்றோர்  செய்யாத செயல்களை இவர்கள் செய்ய முற்படுகின்றார்கள் போல் தெரிகின்றது.  வேற்று அமைச்சராக இருந்தாலும் சமூக நல அமைச்சராக மக்களிடம் குறைகளை கேட்கின்றார். இவர்களின் அரசியல் பின்னோக்கம் என்னவென்று தெரியாது.சில வேளைகளில் இலங்கை தமிழர்களின் பிரச்சனை இதுதான் என முடித்துவிடவும் கூடும்.
சாதாரணமாக எமது அரசியல்வாதிகள் தேர்தலுக்கு முன் பொதுமக்களை சந்திப்பார்கள். இவர்கள் தேர்தலுக்கு பின் பொதுமக்களை சந்திக்கின்றார்கள்.

எனது கேள்வி என்னவென்றால்.....?? மலையக தமிழர்களுக்கு வானம் தொட்ட வாழ்வாதார பிரச்சனைகள் இருக்கும் போது சந்திரசேகரன் யாழ்நிலத்தில் சாதாரண வெள்ள நிகழ்வை பார்வையிட சென்றது ஏன்?

தாத்தா சந்திரசேகரன் இப்ப யாழ் மாவட்ட அமைப்பாளர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, alvayan said:

இதுதான் உண்மை...மிகவும் நன்றி சிறியர்...கோசான்ஜி...இவ்வளவு காலமாக  யாழ் களத்தில் எழுதுகின்றன்...பிரதேசாவாதமோ ,சாதி ,மதவாதம் பற்றி எழுதியதாக எனக்கு நினைவில்லை...கோபப்படுவேன்... எழுதுவேன் .. மேலுள்ளவைகளை கூடுதலாகத் தவிர்ப்பேன்..மீண்டும் நன்றி

இதற்கு முன் நீங்கள் இவ்வாறு எழுதியுள்ளீர்கள் ஐயா. அசானி என்னும் மலையக சிறுமி பாடல் போற்றியொன்றில் வெற்றிபெற்றபோது இவ்வாறனதொரு கருத்தைதான் எழுதினீர்கள். நான் பலமுறை இதை அவதானிதுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மலையக தமிழரை இழித்து பழித்து  பேசிவது யாழ்பாண பொது மனநிலை. 

இதுவொன்றும் புதிய விடயம் கிடையாது. 

இந்த சாராயக்கடை சிறி கூட ஒருமுறை அவ்வாறு இழிவாக அழைத்தார். அதுவும் அவரது தவறல்ல. அவரையும் மீறி அவரது யாழ்ப்பாண தேசியவாத உள்ளுணர்வு தற்செயலாக வெளியே வந்தது. 

அவர்களின் அரசியல் கோட்பாட்டுத் தோல்வி  பொது வேட்பாளர் என்ற அவர்களது லூசுத்தனத்தால் அம்பலப்பட்டது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

இதில் வன்மையாக கண்டிக்கபட வேண்டியவர் அமைசர் சந்திரசேகரன் அல்ல, எதும் செய்யாமல் அப்செண்ட் ஆகி இருக்கும் யாழின் ஒரே தமிழரசு எம்பி சாராயக்கடை சிறி.

அமைசர் சந்திரசேகரன் கண்டிக்கபட வேண்டியவரரே இல்லை
Island  செய்தது போல் பாரட்டபட வேண்டியவர்.

அங்கு வீதி ஓரங்களில் வீசப்பட்டுள்ள குப்பைகளையும் பார்வையிட்டு பிரதேச மக்களிடம் அது தொடர்பில் கலந்துரையாடினார் ]

குப்பைகளை ரோட்டில் போட்டு குப்பை ஆக்குவது மக்கள் தான் அவர்களுக்கு அதை எடுத்து சொல்லியுள்ளார்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அமைசர் சந்திரசேகரன் கண்டிக்கபட வேண்டியவரரே இல்லை
Island  செய்தது போல் பாரட்டபட வேண்டியவர்.

அங்கு வீதி ஓரங்களில் வீசப்பட்டுள்ள குப்பைகளையும் பார்வையிட்டு பிரதேச மக்களிடம் அது தொடர்பில் கலந்துரையாடினார் ]

குப்பைகளை ரோட்டில் போட்டு குப்பை ஆக்குவது மக்கள் தான் அவர்களுக்கு அதை எடுத்து சொல்லியுள்ளார்

 

ஓம் அவர் கண்டிக்கப்படவேண்டியவர் இல்லை.  எனது தமிழில் ஒரு பொருள் மயக்கம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தேசியத்தை நேசிப்பவர்கள் மேல் ஏதாவது ஒரு இடத்தில் சறுக்க மாட்டார்களா என்று அலையும் கூட்டம் ஒன்று யாழ் களத்தில் மாத்திரமல்ல எல்லா இடங்களிலும் உண்டு. அதனால் பலரும் தம்மை 💯 தூய்மைவாதிகளாக  அணல் மிதித்து நிரூபிக்க வேண்டியுள்ளது. ஆனால் 💯 தூய்மை என்பது எங்கும் எவரிடமும் இல்லாதது..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீரா அல்வாயனின் உண்மையான நிறங்கள் வெளிவந்துவிட்டன. 

உங்களையறியாமலேயே உங்கள் உண்மை முகத்தைக் காட்டியதற்கு நன்றிகள் பல. 

👏

Guest
This topic is now closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.