Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, நியாயம் said:

 

நன்றி இணைப்புக்கு   நியாயம்     

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரோஹன விஜய வீரவிற்கு  பாராளுமன்றத்தில் வீர வணக்கம் செலுத்திய ஒருவர் என்றால் அது வைத்தியர் அர்ச்சுனா MP  யாகத்தான் இருக்குமென்று நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1) சுமந்திரனுக்கு நன்றி கூறிய காரணத்தால் அர்ச்சுனா ரமநாதன் அவர்கள்  இன்றிலிருந்து சுமந்திரன் நோயால் பீடிக்கப்பட்டவர்களால் வெழுத்து வாங்கப்படுவார்,....🤣

2) மேதகு விற்கும் ரோகண விஜேவீரவிற்கும் ஒருங்கே அஞ்சலி செலுத்தியபடியால் எழக்கூடிய  பிரச்சனைகளை சமன் செய்துள்ளார். 

👏

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

எனது அவதானிப்புகள்

1. அருச்சுனா பேசியதில் எந்த வித பிழையையும் என்னால் காண முடியவில்லை. எழுதிய உரை மிக நேர்த்தியாகவே உள்ளது.

2. அதிகாரப்கிர்வு, மாகாணசபை போன்றவற்றை பேசவில்லை. இனி வரும் காலங்களில் பேச வேண்டும்.

3. பேசும் போது ஆங்கில உச்சரிப்பு ரொம்பவே டல்லடிக்கிறது. ஆனால் உரையை அவரே எழுதி இருப்பார் போலவே உள்ளது. எழுதிய உரையில் இலக்கண பிழைகள் இல்லை, பொருத்தமான, கனதியான சொற்களை அவற்றின் பொருள் அறிந்து பொருத்தமான இடங்களில் பாவிக்கிறார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் - இந்த உரையை இவரே எழுதி இருந்தால் - ஆளிடம் விசயம் இருக்கிறது, presentation இடறுகிறது என்பதை சுட்ட. யாரும் எழுதி கொடுத்து இருந்தால் தக்கவர்களிடம் ஆலோசனை எடுக்கிறார். அதுவும் நல்லதே.

4. தலைவரை பெயர்சொல்லாமலும், விஜயவீரவை பெயர் சொல்லியும் - இருவரையும் நினைவு கூர்ந்தது சிறப்பான சம்பவம். One man’s terrorist is another’s freedom fighter என்பதை மிக தெளிவாக சொல்லி உள்ளார்.

5. காணாமல் போனோர் பற்றி கூறும் போது என் தந்தையே காணாமல் போனார் என்பது பர்சனல் டச். அதுவும் இலங்கை பொலிஸான அவர், 83 இல் இருந்து எப்படி காவல்துறை ஆளாகினார் என்பதையும் சொல்லி சென்றார்.

6. புலம்பெயர் மக்களை உள்வாங்க வேண்டும், காணிகள் மீள கையளிக்கபட வேண்டும் என அவர் பல உடனடி விடயங்களை பேசினார்.

7. வடமாகாண மக்களின் வீழ்ந்துவிடாதன்மையை தன் மருத்துவ பீட வழக்கோடு சேர்த்து - நாம் தோற்றவர்கள் அல்ல என கூறிச்சென்றார். இந்த வழக்கில் சுமந்திரன் உதவியதை நினைவு கூர்ந்தது வழமையான நன்றி மறக்கும் தமிழ் அரசியல்வாதிகளில் இருந்து வேறு பட்டு காட்டியது.

8. 65% கொடுக்கலாம்.

9. ஒரு எம்பியாக தூதுவராலயங்கள் பார்ட்டிகள், இதர இடங்களில் இதே செய்தியை எடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக நான் கட்சி சார்ந்தவன் அல்ல, தனி மனிதன். மக்களின் குரல் என்ற ரீதியில்.

 

 

Edited by goshan_che
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விக்கினேஸ்வரன் ஐயாவின் கன்னியுரையில் தானே 'நாங்கள் தான் இந்த தீவின் ஆதிக்குடிகள். தமிழ் ஆதி மொழி.............' இப்படியான கருத்துகள் இருந்தன. அவர் மூன்று மொழிகளிலும் 'வெளுத்து வாங்குவார்' எனறும் சொன்னார்கள் அன்று.

ஸ்திரமற்ற நிலைகளும், சிறுபிள்ளைத்தனமான செய்கைகளுமே அர்ச்சுனாவின் பெரிய பலவீனங்கள். இவைகளிலிருந்து முன்னேறி, பலன் கருதாது உண்மையிலேயே மக்களுக்கு ஏதாவது செய்தார் என்றால் மக்கள் கொடுத்துவைத்தவர்கள்...................... 

  • Like 1
  • Thanks 1
Posted

எத்தகைய சட்டங்கள் இருந்தாலும்  மே.தகு , இறந்த மாவீரர்களை நினைவு கூரல். றோகண விஜய வீர தமிழர்களை கொல்லவில்லை. அவருக்கான வீர வணக்கம் ஒரு அரசியல் வருடல் என கொள்லாமா?
இனப்படுகொலை என பா.மன்றத்தில் சொல்ல ஒரு துணிவு வேண்டும். அது மீண்டும் மீண்டும் ஒலிக்க வேண்டும் எமக்கான நீதி கிடைக்கும் வரை.
நன்றி  மறக்காமல் திரு சுமந்திரனுக்கு நன்றி சொல்லி தான் வைத்தியர் ஆக கடந்து வந்த மிக கடினமான பாதைகளை விபரிக்கிறார்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ( அவர் சுயேட்சையாக  இருந்தாலும்)  கொடுக்கும் நேரம் கூட இவ்வளவு "பேதி நேரம் " மிகவும் ஆச்சரியமளிக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Kandiah57 said:

நன்றி இணைப்புக்கு   நியாயம்     

வாட்ஸப் குழுமம் ஒன்றில் இந்த காணொளி பகிரப்பட்டது கந்தையர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சற்று நேரம் அதிகம் எடுத்து கொண்டதால் உரையை முடித்துக்கொள்ளும்படி கேட்ட்கும் பொது 20 செகண்ட் , 15 செகண்ட் 10  செகண்ட் 5 செகண்ட் என்று அவைத் தலைவருக்கே நேரம் காட்டி உரையை முழுவதுமாக முடித்தது கூட வித்தியாசமாக இருந்தது.

திரு ராமலிங்கம் அவர்களின் உரையை முழுமையாக குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் சற்றே தடுமாறினார், பலமுறை அவரின் உரையை முடித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. பக்கத்தில் அமர்ந்திருந்த பிமல் ரத்னாயக்க சாடையாக ராமலிங்கம் அவர்களின் சட்டையை சற்றே பிடித்து இழுத்து சிக்னல் கொடுத்தார்.

Posted
2 hours ago, ரசோதரன் said:

விக்கினேஸ்வரன் ஐயாவின் கன்னியுரையில் தானே 'நாங்கள் தான் இந்த தீவின் ஆதிக்குடிகள். தமிழ் ஆதி மொழி.............' இப்படியான கருத்துகள் இருந்தன. அவர் மூன்று மொழிகளிலும் 'வெளுத்து வாங்குவார்' எனறும் சொன்னார்கள் அன்று.

ஸ்திரமற்ற நிலைகளும், சிறுபிள்ளைத்தனமான செய்கைகளுமே அர்ச்சுனாவின் பெரிய பலவீனங்கள். இவைகளிலிருந்து முன்னேறி, பலன் கருதாது உண்மையிலேயே மக்களுக்கு ஏதாவது செய்தார் என்றால் மக்கள் கொடுத்துவைத்தவர்கள்...................... 

காணோளி பற்றிய உங்கள் கருத்தென்ன?

2 hours ago, Kapithan said:

1) சுமந்திரனுக்கு நன்றி கூறிய காரணத்தால் அர்ச்சுனா ரமநாதன் அவர்கள்  இன்றிலிருந்து சுமந்திரன் நோயால் பீடிக்கப்பட்டவர்களால் வெழுத்து வாங்கப்படுவார்,....🤣

2) மேதகு விற்கும் ரோகண விஜேவீரவிற்கும் ஒருங்கே அஞ்சலி செலுத்தியபடியால் எழக்கூடிய  பிரச்சனைகளை சமன் செய்துள்ளார். 

👏

 

அப்படியா? நடக்க சந்தர்ப்பம் இல்லை என் கிறேன்.  சவாலுக்கு தயாரா?

என் பி பி  தான் நினைத்ததை செய்ய போகிறது. பாராளுமன்றத்தில் எதிர்த்து பேசப்போகும் ஒரே ஒருவர் அர்ஜுனாவாக தான் இருக்கும். 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

பேசும் போது ஆங்கில உச்சரிப்பு ரொம்பவே டல்லடிக்கிறது. ஆனால் உரையை அவரே எழுதி இருப்பார் போலவே உள்ளது. எழுதிய உரையில் இலக்கண பிழைகள் இல்லை

இலங்கைத் தமிழரில்  பல படித்ததாக சொல்லிக்கொள்பவர்களின் ஆங்கில மொழித் திறன் அவ்வளவு தான், தான் படித்த பாடத்தில் மட்டுமே ஓரளவுக்கு ஆங்கில அறிவு இருக்கும் ( அதுவும் மருத்துவதில் Latin and Greek  தான் அதிகம் ) அதைத் தவிர சுய கற்றல் கிடையாது, காரணம் பல்கலைக்கழகம் முடித்த உடனேயே அரைப்படித்த எங்கள்   சமூகம் இவர்களுக்கு புலமையாளர் என்றும் கலாநிதி என்றும் பட்டம் வழங்கும், இதனால் இவர்கள் தாம் உண்மையிலேயே புலமையாளர் தான் என்று நம்ப வைக்கப் படுகின்றார்கள், விளைவு  ஒரு கடிதம் இலக்கணப் பிழை இன்றி எழுதத் தெரியாது. 

அண்மையில் Colombo telegraph இல் இலங்கை சட்டத்தரணிகளின் ஆங்கிலப் புலமையின் வறட்சி பற்றி கட்டுரை வந்தது, சட்டத்தரணி சுகாசை நினைத்துப் பார்த்தேன். 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,ESA படக்குறிப்பு, சூரியனை பார்க்க சன் கிளாஸ் அணிவதைப் போன்றதோர் அணுகுமுறையை ப்ரோபா-3 மேற்கொள்கிறது. இதன்மூலம் சூரியனை தெளிவாக ஆய்வு செய்ய ஐரோப்பிய விஞ்ஞானிகள் முயல்கின்றனர். ப்ரோபா-3 திட்டத்தின் மூலம், சூரியனுக்கு அருகில் இரண்டு செயற்கைக் கோள்களைச் செலுத்தி, செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவதன் மூலம், அதன் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா படலத்தை ஐரோப்பிய விண்வெளி நிலையம் ஆய்வு செய்யவுள்ளது. ப்ரோபா-3 (PROBA-3) செயற்கைக் கோள்கள் இந்திய விண்வெளி நிலையத்தின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவியுள்ளது. பட மூலாதாரம்,ISRO இதற்காக ஏவப்படும் இரண்டு செயற்கைக் கோள்களின் மூலம், ஓர் ஆண்டில் 50 முறை செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்கி, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அத்தகைய ஆய்வுகள் ஒவ்வொன்றும் ஆறு மணிநேரத்திற்கு நீடிக்கும். இதன்மூலம், நெருங்கவே முடியாத, அவ்வளவு எளிதில் ஆராய முடியாத சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா என்ற படலத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவுள்ளனர். இந்த ஆய்வுத் திட்டத்தில் விஞ்ஞானிகள் என்ன செய்வார்கள்? இரண்டு செயற்கைக் கோள்கள் எதற்காக? இந்தத் திட்டம் ஒருவகையில் மற்ற விண்வெளி ஆய்வுத் திட்டங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் தனித்துவமானது. ஏனெனில், இதில் ஒன்றல்ல, இரண்டு செயற்கைக் கோள்களை ஐரோப்பிய விண்வெளி நிலையம் பயன்படுத்துகிறது. அவற்றுக்காக, புதிய வகைத் தொழில்நுட்பங்கள், புதிய அல்காரிதம்கள், புதிய மென்பொருள்கள், சென்சார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அரிதான வகையில், ப்ரோபா-3 திட்டத்தில் இரண்டு செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்படுவது ஏன்? பட மூலாதாரம்,ESA SCIENCE\X இரண்டு செயற்கைக் கோள்களையும் "துல்லியமான பாதையில் நிலைநிறுத்தி" அவற்றை ஒன்றாகப் பறக்கச் செய்து ஒரு நிலையான கட்டமைப்பு பராமரிக்கப்படும். அதாவது, இரண்டும் விண்வெளியில் நெருக்கமாக, ஒரு நிலையான வடிவத்தில் நகரும். இந்த வகையான முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல்முறை. செயற்கைக்கோள்கள் இரண்டுக்கும் இடையே ஒரே தொலைவையும் நோக்குநிலையையும் பராமரிக்க ஒன்றிணைந்து செயல்படும். எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், போர் விமான சாகசங்களின்போது, இரண்டு போர் விமானங்கள் நெருக்கமாக இணைந்து பறப்பதைப் பார்த்திருப்போம். அதைப் போன்ற ஒரு செயல்முறையை இந்தத் திட்டத்தில், விண்வெளியில் இரண்டு செயற்கைக் கோள்கள் செய்வதாகப் புரிந்துகொள்ளலாம். ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் ப்ரோபா-1, 2 ஆகியவை இந்தத் திட்டத்தின் முன்னோடிகள். இதில் ப்ரோபா-1, 2001ஆம் ஆண்டு இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. ப்ரோபா-2 2009இல் ஏவப்பட்டது. ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், போலந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய குழுக்கள் ப்ரோபா-3 திட்டத்தில் பணியாற்றியுள்ளனர்.   ப்ரோபா-3 சூரியனை எப்படி ஆய்வு செய்யும்? பட மூலாதாரம்,ESA SCIENCE\X இரண்டு செயற்கைக் கோள்களும் இணைந்து பறக்கும்போது அவற்றின் செயல்பாடு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இரண்டுக்குமான இடைவெளியில் ஒரு மில்லிமீட்டர் மாறுபட்டாலும், இது பலனளிக்காது. ஒரு செயற்கைக்கோள் சிறிது நகர்ந்தாலும், அதனுடனான தொடர்பை, பாதை அமைப்பை நிலைநிறுத்த மற்றொரு செயற்கைக் கோளும் அதே வகையில் துல்லியமாக நகர வேண்டும். அப்படிச் செயல்பட்டால் மட்டுமே இந்த இணைப்பு சாத்தியப்படும். சூரிய ஒளியால் கண்கள் கூசுவதைத் தவிர்க்க சன் கிளாஸ் பயன்படுத்துவோம், அல்லவா! அதையே தொலைநோக்கி போட்டுக் கொண்டால் எப்படியிருக்குமோ, அப்படிப்பட்ட கருவிகள்தான் ப்ரோபா-3 திட்டத்தில் பயன்படுத்தப்படும் இரண்டு செயற்கைக்கோள்கள். சூரியனின் பிரகாசம் அளவிடற்கரியதாக இருப்பதால், அதன் வளிமண்டலம் மற்றும் அதிலுள்ள பிற சிறிய பொருள்களை ஆய்வு செய்வது மிகக் கடினம். ஆகவே, அதற்கு உதவும் வகையில் இவை செயல்படுகின்றன.   பட மூலாதாரம்,EUROPEAN SPACE AGENCY\X படக்குறிப்பு, ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் ப்ரோபா-3 இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகிறது. இது வெற்றிகரமாகச் செயல்பட்டால், சூரியனின் பெரும்பகுதியை மறைப்பதன் மூலம் அக்கல்ட்டர் என்ற செயற்கைக்கோள் ஒரு செயற்கையான கிரகணத்தை உருவாக்கும். இதன் விளைவாக, சூரியனின் மிகப் பிரகாசமான ஒளி தடுக்கப்படும். இதன்மூலம், சூரியனின் கொரோனா படலம், கொரோனாகிராஃப் கருவி பொருத்தப்பட்டு இருக்கும் மற்றொரு செயற்கைக் கோளுக்கு தெரியும் வகையிலான அமைப்பை இரண்டும் இணைந்து உருவாக்கிக் கொள்ளும். பிறகு குறைவாக அறியப்பட்ட சூரியனின் மேற்பரப்பில் உள்ள அம்சங்களைப் படம்பிடித்து கொரோனாகிராஃப் ஆய்வு மேற்கொள்ளும். எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், ஒரு செயற்கைக்கோள் ஒளியை மறைத்து செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்கும். அந்த வேளையில் மற்றொன்று சூரியனை கண்காணிக்கும். இந்த இரண்டுமே நீள்வட்டப் பாதையில் ஒன்றாக நிலைநிறுத்தப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் கொரோனா படலத்தை ப்ரோபா-3 ஆய்வு செய்யும். எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், ஒரு செயற்கைக்கோள் தொலைநோக்கியாகச் செயல்படும், மற்றொன்று துல்லியமாக 150 மீட்டர் தொலைவில் அதற்கு உதவும் வகையில் நிலைநிறுத்தப்படும். இப்படி நிலைநிறுத்துவது, சூரியனின் கொரோனா படலத்தைக் கண்காணிப்பதை எளிதாக்கும். சூரியனை ஆய்வு செய்யும் கொரோனாகிராஃப் கருவி, சூரியனின் மேற்பரப்பில் இருக்கும் ப்ளாஸ்மா கதிர்களின் வெப்பத்தை, கொரோனா படலத்தில் இருக்கும் சூரியக் கதிர்களை ஆய்வு செய்யும். சூரிய மண்டலத்தின் விண்வெளிப் பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றங்களான, சூரியப் புயல், சூரியக் காற்று ஆகியவற்றின் தோற்றுவாயாக இந்த கொரோனா படலம் இருப்பதால், அதை ஆய்வு செய்யும் இந்தத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும், சூரியனால் வெளியேற்றப்படும் மின்காந்தக் கதிர்வீச்சு, சூரியத் துகள்கள் மூலம் விண்வெளியில் ஏற்படும் நிலைமைகளை அறியலாம். இந்த ஆய்வுத் திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குச் செயல்படும். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9dpl57q0wjo
    • நன்றி ரூடோ தான் கனடாவின் மோசமான பிரதமர் என்று இப்போது சொல்கின்றார்கள் பலர்.
    • அருமையான‌ க‌ருத்து பெரிய‌வ‌ரே இவ‌ர்க‌ளுக்கு மாவீர‌ர் க‌ண்ட‌ க‌ன‌வு த‌மிழீழ‌ம் முக்கிய‌ம் இல்லை சீமானை புது பெய‌ர்க‌ளில் வ‌ந்து வ‌சை பாட‌னும்....................நேற்றுக் கூட‌ வாழும் புல‌ம் திரியில்  த‌மிழீழ‌ மீட்ப்பு ப‌ற்றி எழுதி இருந்தேன் இதில் நீங்க‌ள் எழுதின‌ சில‌ வ‌ரிக‌ளை அதிலும் எழுதி இருந்தேன் நேர‌ம் இருந்தால் வாசியுங்கோ ந‌ன்றி.................................
    • செல்வம் மற்றும் சுரேஸ் இவர்கள் இருவரையும் இயக்குவது இந்தியாவின் RAW என்று அழைக்கப்படும் வெளியகப் புலனாய்வு அமைப்பாகும்.  எனவே இங்கு நடைபெறும் அனைத்து உரையாடல்களும் அப்படியே கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள். எனவே கூடியவரை வெளிப்படைத்தன்மையோடு நடந்து ஊடகங்கள்வரை சென்றடைவது ஒன்றுபட முனையும் தமிழ்த் தரபு;புகளுக்குச் சாதகாமாக அமையும். இவர்கள் நாளை இந்தியாவின் சொல்கேட்டு குழப்பிவிடக்குகூடிய சூழலையும் கருத்திலே எடுக்க வேண்டும்.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி    
    • இலங்கையில் தமிழருக்கு தீர்வு திட்டங்கள் வரைய இவர்கள் தேவையா,......இல்லை தேவையில்லை    ஏனென்றால்  சிறிமா அம்மையார்   குடியரசு யாப்பு வரைந்தார்.    முழுவதும் சிங்களவரால். வரையப்பட்டது  ஜேஆர்.  ஒரு அரசியல் அமைப்பை எழுதினார்   அதுவும் முழுவதும் சிங்களவரின்.  பங்களிப்புடன்.   ஏன் இவர்கள் தமிழருக்கு  ஒரு தீர்வை வரைய முடியாது??   கண்டிப்பாக முடியும் ........ஆனால் அவர்கள் எழுதினால் நிறைவேற்றப்படவேண்டும்       தமிழரை கொண்டு எழுதினால்   நிறைவேற்றமால். விடலாம்    முதலில்  இலங்கை அரசாங்கம் ஒரு பகிங்கர  அறிவித்தல் செய்ய வேண்டும்   தமிழருக்கு நாங்கள் தீர்வு வழங்குவோம் என்று  இதுவரை எந்தவொரு அரசாங்கமும் அப்படி அறிவிக்கவில்லை   இந்த தமிழர்கள் தான்  அந்த சட்டத்தரணி எழுதுவார் இந்த சட்டத்தரணி எழுதுவார் என்கிறார்கள்     யார் நிறைவேற்றுவார்.  அல்லது அமுல் செய்வார்கள் என்று சொல்லுவதில்லை   தமிழர்களின் பங்களிப்புகள் இல்லாமல் ஒவ்வொரு சிங்கள அரசாங்கமும் தீர்வு எழுதுவார்கள்    ஏன் எழுதவில்லை ?? விருப்பமில்லை முதலில் அவர்களை விரும்ப.  செய்யுங்கள்   பிறகு தீர்வுகளை எழுதலாம் 🙏 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.