Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
17 DEC, 2024 | 11:03 AM
image
 

தமிழ் மக்களைப் பாதிக்கும் பல பிரச்சனைகள் தொடர்பாக ஐ. நா. வதிவிடப் பிரதிநிதியை நேற்று திங்கட்கிழமை (16) தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து கலந்துரையாடினர். 

https://www.virakesari.lk/article/201471

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாணக்கியன் ஒரு எம்பி ஆனால் சுமந்திரன் எத்த முகாந்திரத்தில் சந்திப்பில் ஈடுபட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, RishiK said:

சாணக்கியன் ஒரு எம்பி ஆனால் சுமந்திரன் எத்த முகாந்திரத்தில் சந்திப்பில் ஈடுபட்டார். 

image

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன்... 
வழக்கமாக அணியும்.. கோட்டு, சூட்டு, கழுத்துப் பட்டி (Tie)  எதுவும் இல்லாமல்... 

வெறும் சேர்ட்டுடன்   போன படியால்.... சாணக்கியனின் வாகன சாரதியாக, 
"பைல்" தூக்கிக் கொண்டு, பின்னால் போயிருப்பார். 
படத்தைப் பார்க்க... "மிக்சர்" சாப்பிடப் போன ஆள் மாதிரித்தான் தெரியுது. 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கட்சி சார்ந்த அரசியல் சந்திப்பா அல்லது சிநேகிதபூர்மானதா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன்... 
வழக்கமாக அணியும்.. கோட்டு, சூட்டு, கழுத்துப் பட்டி (Tie)  எதுவும் இல்லாமல்..

சொல்ல நினைத்தேன் சொல்லிவிட்டீர்கள். அதுவும் செந்நிற கசங்கல் சேட்டு, நிக்கிற நிலையை பாத்தா நீங்கள் சொல்லுறது சரிபோலவே தெரிகிறது.  

4 hours ago, RishiK said:

சாணக்கியன் ஒரு எம்பி ஆனால் சுமந்திரன் எத்த முகாந்திரத்தில் சந்திப்பில் ஈடுபட்டார். 

சுமந்திரன் யாரையும் சந்திப்பதற்கு எந்த முகாந்திரமும் தேவையில்லை. ஒரு கமராவை, வெளிநாட்டு தூதுவரை, மக்கள் பேரணியை கண்டால் போதும், தலையை காட்டுவார். முந்தி டக்கிலஸை யாரும் அழைத்தா நுழைந்தவர்?   

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோல்வியின் தாக்கம் ஒரு துளி கூட இல்லை, very positive person. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, RishiK said:

சாணக்கியன் ஒரு எம்பி ஆனால் சுமந்திரன் எத்த முகாந்திரத்தில் சந்திப்பில் ஈடுபட்டார். 

வரும்கால தமிழரசின் தலைவர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, ஈழப்பிரியன் said:

வரும்கால தமிழரசின் தலைவர்.

அதன் பின்பு...அனுரவின் அமைசரவையில் பிரதமர்....எப்படி..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, alvayan said:

அதன் பின்பு...அனுரவின் அமைசரவையில் பிரதமர்....எப்படி..

தந்தா மாட்டம் என்றா சொல்லப் போறம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஈழப்பிரியன் said:

தந்தா மாட்டம் என்றா சொல்லப் போறம்.

அதற்காகத்தானே அய்யா இந்த தகிடுதத்தம் எல்லாம் செய்கின்றார்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு!

அதுவும் இங்லிஷ் தெரிந்தால் இன்னும் சிறப்பு😂 (நான் இங்க கம், கோ, யெஸ், நோ இங்கிஷ்ச சொல்லேல்ல) 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, வாலி said:

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு!

உதெல்லாம்  உவங்களுக்குப்  புரியவா போகிறது,..? 

🤣



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.