Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ PAK
2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND
3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA
4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS
5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND PAK
6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ
7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA AUS
😎 குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG ENG
9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK
10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS
11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA
12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND
குழு A:        
13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  IND Select IND IND
  PAK Select PAK PAK
  NZ Select NZ Select
  BAN Select BAN Select
14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #A1 - ? (3 புள்ளிகள்)     PAK
  #A2 - ? (2 புள்ளிகள்)     IND
15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     BAN
குழு B:        
16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  AUS Select AUS AUS
  SA Select SA SA
  ENG Select ENG Select
  AFG Select AFG Select
17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #B1 - ? (3 புள்ளிகள்)     AUS
  #B2 - ? (2 புள்ளிகள்)     SA
18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     AFG
அரையிறுதிப் போட்டிகள்:
       
  அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.      
19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய்,

அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்)
    IND
20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர்,

அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்)
    PAK
இறுதிப் போட்டி:
       
  இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.      
21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர்

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி
    PAK
சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:
       
22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     AUS
23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     BAN
24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Travis Head
25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS
26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
Shaheen Shah Afridi
27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     PAK
28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )     Rohit Sharma
29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     IND
30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     PAK
31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    
Shaheen Shah Afridi
32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
Mohammad Rizwan
33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     PAK
  • Replies 1.3k
  • Views 38.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இப்ராஹிம் ஸட்ரானின் அதிரடியான 177 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து சவாலான 325 ஓட்டங்களை எடுத்த

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது   சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், 

  • கிருபன்
    கிருபன்

    ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 241 ஓட்டங்களை எடுத்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Question Team1 Team 2 Prediction  
         
குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ PAK  
குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND  
குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA AFG  
குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS  
குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND PAK  
குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ  
குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA SA  
குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG AFG  
குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK  
குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS  
குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA  
குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND  
         
குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)        
IND Select IND IND  
PAK Select PAK PAK  
NZ Select NZ NZ  
BAN Select BAN Select  
குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)        
#A1 - ? (3 புள்ளிகள்)     PAK <- Choose PAK or enter your preferred Team
#A2 - ? (2 புள்ளிகள்)     IND <- Choose IND or enter your preferred Team
குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     BAN  
         
குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)        
AUS Select AUS AUS  
SA Select SA SA  
ENG Select ENG Select  
AFG Select AFG Select  
குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)        
#B1 - ? (3 புள்ளிகள்)     SA <- Choose AFG or enter your preferred Team
#B2 - ? (2 புள்ளிகள்)     AUS <- Choose AUS or enter your preferred Team
குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     ENG  
         
அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.        
முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய்,

அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்)
    PAK * Semi-final 1 will involve India if they qualify
இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும்
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர்,

அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்)
    IND *Semi-final 2 will involve Pakistan if they qualify
பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும்
         
இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.        
சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர்

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி
    IND
If India qualify for the final it will be played at the Dubai
இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும்
         
இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     SA  
இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     AFG  
இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Yashasvi Jaiswal  
இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     IND  
இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Shaheen shah Afridi  
இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     PAK  
இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )     Rahmanullah Gurbaz  
இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AFG  
இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Ravindra Jadeja  
இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     IND  
இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Babar azam  
இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     PAK  
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

சுவியின் சார்பாக @நந்தன்  நேரடியாக பெற்றுக் கொள்வார்.

அக்காவுக்கும் கிருபனின் அதட்டலில் ரோசம் வந்துவிட்டது.

வேறு யாராவது ரோசக்கண்டுகள்.

அது என்னப்பா ரோசக்கண்டு ?  ரோசா   செடியா ? 😄 எனக்கு இது புது சொற்பதம்.  (ரோசம் வந்துவிடடது)  ஏற்கனவே பையனுக்கு சொல்லி இருந்தேன் கொஞ்சம் பிசி  வருவேன் என்று ....

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா அணியில் Mitchell Starc, Pat Cummins,  Josh Hazlewood, Marcus Stoinis , Mitchell Marsh ஆகியோர் விளையாடவில்லை 

https://www.foxsports.com.au/cricket/australia/cricket-2025-australia-announces-final-squad-for-icc-champions-trophy-mitchell-starc-unavailable-due-to-personal-reasons-replacement-ben-dwarshuis-spencer-johnson/news-story/47649e093bf45323e54f06254e96379a

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

கிருபன் அதைவிட பெரிசா கேட்கப் போகிறாரே?

பெரிய கப் இப்பவே தேடித்திரிகின்றேன்..

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கந்தப்பு said:

ஆஸ்திரேலியா அணியில் Mitchell Starc, Pat Cummins,  Josh Hazlewood, Marcus Stoinis , Mitchell Marsh ஆகியோர் விளையாடவில்லை 

https://www.foxsports.com.au/cricket/australia/cricket-2025-australia-announces-final-squad-for-icc-champions-trophy-mitchell-starc-unavailable-due-to-personal-reasons-replacement-ben-dwarshuis-spencer-johnson/news-story/47649e093bf45323e54f06254e96379a

இந்திய அணியில் ..பும்ரா.. விளையாடவில்லை ...என்ன செய்வது..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

ஆஸ்திரேலியா அணியில் Mitchell Starc, Pat Cummins,  Josh Hazlewood, Marcus Stoinis , Mitchell Marsh ஆகியோர் விளையாடவில்லை 

முக்கியமான பந்து வீச்சாளர்களாச்சே.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

முக்கியமான பந்து வீச்சாளர்களாச்சே.

தென்னாபிரிக்கா அணியில் Nortje விளையாடவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இந்திய அணியில் ..பும்ரா.. விளையாடவில்லை ...என்ன செய்வது..

நீங்கள் கேள்விக்கு விடையளிக்க முன்பே பூம்ரா விளையாடமாட்டார் என எழுதியிருந்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, alvayan said:

26)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
    வீரர்?
                                                                 BUMRAH

26) ஆவது கேள்விக்கு வேறு வீரரின்  பெயரைத் தந்ருங்கள்

7 hours ago, alvayan said:

30)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
    வீரர்?     BUMRAH

30) ஆவது கேள்விக்கு வேறு வீரரின் பெயரைத் தாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, alvayan said:

இது எனக்கு  முதல் தடவை...

அதற்காக, பால் பழத்துடன், தோழிகள் புடைசூழ, கேலியும் கிண்டலுமாக போட்டி நடக்கும் இடத்து அழைத்து வரவெல்லாம் முடியாது🤣.

8 hours ago, ரசோதரன் said:

1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ PAK
2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND
3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA
4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS
5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND PAK
6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ
7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA AUS
😎 குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG ENG
9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK
10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS
11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG SA
12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND IND
குழு A:        
13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  IND Select IND IND
  PAK Select PAK PAK
  NZ Select NZ Select
  BAN Select BAN Select
14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #A1 - ? (3 புள்ளிகள்)     PAK
  #A2 - ? (2 புள்ளிகள்)     IND
15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     BAN
குழு B:        
16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  AUS Select AUS AUS
  SA Select SA SA
  ENG Select ENG Select
  AFG Select AFG Select
17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)      
  #B1 - ? (3 புள்ளிகள்)     AUS
  #B2 - ? (2 புள்ளிகள்)     SA
18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     AFG
அரையிறுதிப் போட்டிகள்:
       
  அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.      
19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய்,

அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்)
    IND
20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர்,

அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்)
    PAK
இறுதிப் போட்டி:
       
  இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.      
21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர்

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி
    PAK
சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:
       
22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     AUS
23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     BAN
24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Travis Head
25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS
26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
Shaheen Shah Afridi
27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     PAK
28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )     Rohit Sharma
29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     IND
30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     PAK
31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    
Shaheen Shah Afridi
32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
Mohammad Rizwan
33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     PAK

ஒரு டெம்பிளேட் கிடைச்சுட்டு🤣

7 hours ago, நிலாமதி said:

அது என்னப்பா ரோசக்கண்டு ?  ரோசா   செடியா ? 😄 எனக்கு இது புது சொற்பதம்.  (ரோசம் வந்துவிடடது)  ஏற்கனவே பையனுக்கு சொல்லி இருந்தேன் கொஞ்சம் பிசி  வருவேன் என்று ....

நினைப்புத்தான் பிழைப்பை கெடுப்பது🤣.

ரோசா கண்டு எல்லாம் இல்லை. 

ரோச கன்று.

  • கருத்துக்கள உறவுகள்

@தமிழ் சிறி@nunavilan ,  @நிலாமதி, @alvayan ஆகியோர் விடைகளை மீண்டும் சரிபார்க்கவும்.
Jasprit Bumrah, Mitchell Starc,  Yashasvi Jaiswal ஆகியோர் இம்முறை விளையாடவில்லையாம்!

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Eppothum Thamizhan said:

@தமிழ் சிறி@nunavilan ,  @நிலாமதி, @alvayan ஆகியோர் விடைகளை மீண்டும் சரிபார்க்கவும்.
Jasprit Bumrah, Mitchell Starc,  Yashasvi Jaiswal ஆகியோர் இம்முறை விளையாடவில்லையாம்!

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி, எப்போதும் தமிழன். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை.            

1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி

    PAK எதிர் NZ

2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய்

    BAN எதிர் IND

3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி

    AFG எதிர் SA

4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர்    

    AUS எதிர் ENG

5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் 

    PAK எதிர் IND

6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி

    BAN எதிர் NZ

7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி

    AUS எதிர் SA

8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர்

    AFG எதிர் ENG

9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி

    PAK எதிர் BAN

10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர்

    AFG எதிர் AUS

11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி

    SA எதிர் ENG

12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய்    

    NZ எதிர் IND

குழு A:            

13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)        

    IND ??

    PAK ??

    NZ ??

    BAN ??

14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)        

    #A1 - ? (3 புள்ளிகள்) IND

    #A2 - ? (2 புள்ளிகள்) NZ

15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!        

BAN

குழு B:            

16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)        

    AUS ??

    SA ??

    ENG ??

    AFG ??

17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)        

    #B1 - ? (3 புள்ளிகள்) AUS

    #B2 - ? (2 புள்ளிகள்) ENG

18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!         

AFG 😁

அரையிறுதிப் போட்டிகள்:            

    அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.        

19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)        

அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய், 

IND

அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்)       

குறிப்பு: * இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும்  

20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)        

அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர், 

AUS

அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்)   

 குறிப்பு: * பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும்

இறுதிப் போட்டி:            

    இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.        

21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர்

AUS

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 

குறிப்பு: * இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும்

சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:     

22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

    அணி?

AUS

23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    

    அணி?

    AFG

24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    

    வீரர்?

Rohit Sharma

25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    

    அணி?

IND

26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    

    வீரர்?

Mitchell Starc

27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    

    அணி?

AUS

28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )    

    வீரர்?

Rohit Sharma

29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    

    அணி?

IND

30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    

    வீரர்?

Jasprit Bumrah 

31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    

    அணி?

IND

32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

    வீரர்?

Rohit Sharma

33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )    

    அணி?

IND

@கிருபன் ஜீ... இரண்டு பிழை திருத்தங்களை அறியத் தருகின்றேன்.

"Mitchell Starc" விளையாடாத படியால், இந்திய வீரர் Arshdeep Singh ஐ தெரிவு செய்கின்றேன்.

"Jasprit Bumrah" விளையாடாத படியால், Mohammed Shami ஐ தெரிவு செய்கின்றேன். 

சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

@தமிழ் சிறி@nunavilan ,  @நிலாமதி, @alvayan ஆகியோர் விடைகளை மீண்டும் சரிபார்க்கவும்.
Jasprit Bumrah, Mitchell Starc,  Yashasvi Jaiswal ஆகியோர் இம்முறை விளையாடவில்லையாம்!

வீரப்பையனும் சரிபார்க்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கந்தப்பு said:

வீரப்பையனும் சரிபார்க்க வேண்டும் 

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவும் ச‌ரி செய்ய‌னும் அவ‌ர் தெரிவு செய்த‌ வும்ரா விளையாட‌ வில்லை..............

புதிசா கேள்விக்கான‌ ப‌தில்க‌ளை ப‌திய‌லாம் என்று இருக்கிறேன்

நான் அதிக‌ம் ந‌ம்பின‌து அவுஸ்ரேலியா அணிய‌ அந்த‌ அணி முன்ன‌னி வீர‌ர்க‌ள் விளையாடத‌ ப‌டியால் அவுஸ்ரேலியா அணி தோல்விய‌ ச‌ந்திக்க‌ கூடும்😞...................

  • கருத்துக்கள உறவுகள்
On 21/1/2025 at 23:16, ஈழப்பிரியன் said:

30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    

Jasprit Bumrah

30 வது கேள்விக்கு  Rashid Khan என்று மாற்றிவிடுங்கள்.

1 hour ago, வீரப் பையன்26 said:

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவும் ச‌ரி செய்ய‌னும் அவ‌ர் தெரிவு செய்த‌ வும்ரா விளையாட‌ வில்லை..............

புதிசா கேள்விக்கான‌ ப‌தில்க‌ளை ப‌திய‌லாம் என்று இருக்கிறேன்

நான் அதிக‌ம் ந‌ம்பின‌து அவுஸ்ரேலியா அணிய‌ அந்த‌ அணி முன்ன‌னி வீர‌ர்க‌ள் விளையாடத‌ ப‌டியால் அவுஸ்ரேலியா அணி தோல்விய‌ ச‌ந்திக்க‌ கூடும்😞...................

நன்றி பையா.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

@தமிழ் சிறி@nunavilan ,  @நிலாமதி, @alvayan ஆகியோர் விடைகளை மீண்டும் சரிபார்க்கவும்.
Jasprit Bumrah, Mitchell Starc,  Yashasvi Jaiswal ஆகியோர் இம்முறை விளையாடவில்லையாம்!

நன்றி எப்பொழுதும் தமிழன். கிருபன் யாசாவிக்கு பதிலாக  ரிஸ்வானையும், நாடு பாகிஸ்தான் எனவும் மாற்ற முடியுமா? சிரமத்துக்கு வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

# Question Team1 Team 2 Prediction              
குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை.
                     
1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி PAK NZ NZ              
2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் BAN IND IND              
3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி AFG SA SA              
4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS ENG AUS              
5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் PAK IND PAK              
6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி BAN NZ NZ              
7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS SA AUS              
😎 குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் AFG ENG ENG              
9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK BAN PAK              
10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AFG AUS AUS              
11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA ENG ENG              
12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் NZ IND NZ              
குழு A:                      
13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)         பிரிவு A:   Team Pld W L
  IND Select IND Select       IND 3 1 2
  PAK Select PAK PAK       PAK 3 2 1
  NZ Select NZ NZ       NZ 3 3 0
  BAN Select BAN Select       BAN 3 0 3
14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)                    
  #A1 - ? (3 புள்ளிகள்)     NZ <- Choose IND or enter your preferred Team A1 IND        
  #A2 - ? (2 புள்ளிகள்)     PAK <- Choose PAK or enter your preferred Team A2 PAK        
15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     BAN              
குழு B:                      
16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 6 புள்ளிகள் கிடைக்கலாம்)         பிரிவு B:   Team Pld W L
  AUS Select AUS AUS       AUS 3 3 0
  SA Select SA Select       SA 3 1 2
  ENG Select ENG ENG       ENG 3 2 1
  AFG Select AFG Select       AFG 3 0 3
17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)                    
  #B1 - ? (3 புள்ளிகள்)     AUS <- Choose AUS or enter your preferred Team B1 AUS        
  #B2 - ? (2 புள்ளிகள்)     ENG <- Choose ENG or enter your preferred Team B2 ENG        
18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!     AFG              
அரையிறுதிப் போட்டிகள்:
                     
  அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 14)க்கும் 17) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.                    
19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: செவ்வாய் மார்ச் 04: 09:00 AM, துபாய்,

அணி A1 (குழு A முதல் இடம்) எதிர் அணி B2 (குழு B இரண்டாவது இடம்)
    NZ * Semi-final 1 will involve India if they qualify
இந்தியா அரையிறுதிக்கு தெரிவானால் முதலாவது அரையிறுதிப் போட்டியில் துபாயில் விளையாடும்
Semi Final 1 NZ vs ENG    
20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: புதன் மார்ச் 05: 09:00 AM, லாஹூர்,

அணி B1 (குழு B முதல் இடம்) எதிர் அணி A2 (குழு A இரண்டாவது இடம்)
    AUS *Semi-final 2 will involve Pakistan if they qualify
பாகிஸ்தான் அரையிறுதிக்கு தெரிவானால் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் லாஹூரில் விளையாடும்
Semi Final 2 AUS vs PAK    
இறுதிப் போட்டி:
                     
  இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 19)க்கும் 20) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.                    
21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு மார்ச் 09: 09:00 AM, லாஹூர்

அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி
    AUS
If India qualify for the final it will be played at the Dubai
இந்தியா இறுதிப் போட்டிக்குத் தெரிவானால் போட்டி துபாயில் நடைபெறும்
           
சம்பியன்ஸ் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:
                     
22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     AUS              
23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)     BAN              
24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
Kane Williamson
             
25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 24 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     NZ              
26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
Spencer Johnson
             
27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 26 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS              
28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )    
Jake Frase McGurk
             
29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 28 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AUS              
30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)     Rashid Khan              
31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 30 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     AFG              
32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)    
Kane Williamson
             
33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 32 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )     Steve Smith              
  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன்

ப‌ழசை நீக்கி விட்டு
கேள்விக்கான‌ புதிய‌ பதிவை இணைக்க‌லாமா பெரிய‌ப்பு

நான் அவுஸ்ரேலியா அணிய‌ அதிக‌ம் ந‌ம்பி தான் போட்டி ப‌திவை ப‌திஞ்சேன்................அவுஸ் அணியில் அனுப‌மிக்க‌ வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் விளையாட‌ வில்லை

ம‌ற்றும் நான் தெரிவு செய்த‌ இந்தியா வீர‌ர்க‌ளும் விளையாட‌ வில்லை

ஆமா இல்லையா என்று உங்க‌ளின் ப‌திலை எதிர் பார்க்கிறேன்.............புது போட்டி ப‌திவு செய்ய‌ முடியாது என்றால்

முத‌ல் தெரிவு செய்த‌ ப‌டியே இருக்க‌ட்டும்👍.....................

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

26) ஆவது கேள்விக்கு வேறு வீரரின்  பெயரைத் தந்ருங்கள்

30) ஆவது கேள்விக்கு வேறு வீரரின் பெயரைத் தாருங்கள்

கேள்விக் கொத்தை திருப்பி பிரதி பண்ணி மூழுவதையும் அனுப்ப  வேண்டுமா?>...உங்கள் உதவிக்கு நன்றி கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

26) ஆவது கேள்விக்கு வேறு வீரரின்  பெயரைத் தந்ருங்கள்.........RASHID KHAN

30) ஆவது கேள்விக்கு வேறு வீரரின் பெயரைத் தாருங்கள்......ARSHEEP SING

தயவு செய்து இந்த விடைகளை திருத்தமாக ஏற்றுக் கொள்ளவும்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கந்தப்பு said:

நீங்கள் கேள்விக்கு விடையளிக்க முன்பே பூம்ரா விளையாடமாட்டார் என எழுதியிருந்தேன்.

இந்தியக் குழுவை நிச்சயப் படுத்தும் நாள் .. பிப்ரவரி 12 ..என்றும்...பும்ரா எப்படியும் அணியில் இடம்பிடிப்பார் என்று செய்திகளில் படித்தேன்..இதனைவிட பும்ராமீது தனி விருப்பமும் கூட...எல்லாம் ஒரு நப்பாசைதானே...நன்றி உங்கள்  உதவிக்கு

6 hours ago, goshan_che said:

அதற்காக, பால் பழத்துடன், தோழிகள் புடைசூழ, கேலியும் கிண்டலுமாக போட்டி நடக்கும் இடத்து அழைத்து வரவெல்லாம் முடியாது🤣.

என்னா சார்..ஒருதொடரில் முதல் முதல் விளையாடுபவருக்கே..கவுரவமான ஒருவரால் தொப்பி போட்டு...ஏனயவர்கள் கட்டியணைத்து வாழ்த்தி வரவேற்கும்போது...நமக்கு இருக்கக்கூடாதா...🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஒரு டெம்பிளேட் கிடைச்சுட்டு🤣

🤣.............

கோஷான், என்னுடையது 'பாக்கிஸ்தான் - இந்தியா' டெம்பிளேட். 'ஆஸ்திரேலியா' டெம்பிளேட் மற்றும் இன்னும் சில டெம்பிளேட்டுகளும் ஓட்டத்தில் இருக்கின்றன. நேற்றைய செய்தியின் பின், களத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா குரூப்பின் நம்பிக்கை கொஞ்சம் இறங்கி விட்டது போல.............

பாக்கிஸ்தான் - இந்தியா டெம்பிளேட் இப்ப முன்னுக்கு வரும், பாருங்கள்....................😜.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் மோதும் அணிகளின் வீரர்களின் விபரங்கள் - புதுப்பித்து

குழு A:

  • இந்தியா (IND)
    • BATTERS: Rohit Sharma (c), Shubman Gill (vc), Shreyas Iyer,  Virat Kohli, Rishabh Pant, KL Rahul†
    • ALLROUNDERS: Hardik Pandya, Washington Sundar, Ravindra Jadeja, Axar Patel
    • BOWLERS: Arshdeep Singh, Mohammed Shami, Kuldeep Yadav, Varun Chakravarthy
  • பாகிஸ்தான் (PAK)
    • BATTERS: Mohammad Rizwan† (c), Babar Azam, Fakhar Zaman, Saud Shakeel, Tayyab Tahir, Usman Khan
    • ALLROUNDERS: Salman Agha, Faheem Ashraf, Kamran Ghulam, Khushdil Shah
    • BOWLERS: Abrar Ahmed, Haris Rauf, Mohammad Hasnain, Naseem Shah, Shaheen Shah Afridi
  • நியூஸிலாந்து (NZ)
    • BATTERS: Tom Latham†, Kane Williamson, Will Young, Devon Conway
    • ALLROUNDERS: Mitchell Santner(c),  Michael Bracewell, Mark Chapman, Daryl Mitchell, Nathan Smith, Glenn Phillips, Rachin Ravindra, 
    • BOWLERS: Lockie Ferguson, Matt Henry, Ben Sears, Will O’Rourke
  • பங்களாதேஷ் (BAN)
    • BATTERS: Najmul Hossain Shanto (c), Jaker Ali, Tanzid Hasan, Towhid Hridoy, Parvez Hossain Emon†, Mushfiqur Rahim †
    • ALLROUNDERS: Mehidy Hasan Miraz, Mahmudullah, Soumya Sarkar, Nasum Ahmed, Rishad Hossain, Tanzim Hasan Sakib
    • BOWLERS: Taskin Ahmed, Mustafizur Rahman, Nahid Rana

குழு B:

  • அவுஸ்திரேலியா (AUS)
    • BATTERS: Travis Head, Josh Inglis, Alex Carey †, Marnus Labuschagne, Matthew Short, Steven Smith (c), 
      Jake Fraser-McGurk
    • ALLROUNDERS:  Glenn Maxwell, Aaron Hardie, Sean Abbott
    • BOWLERS: Nathan Ellis,  Adam Zampa, Ben Dwarshuis, Spencer Johnson, Tanveer Sangha
  • தென்னாபிரிக்கா (SA)
    • BATTERS: Temba Bavuma (c), Heinrich Klaasen, David Miller, Ryan Rickelton, Tristan Stubbs, Tony de Zorzi, Rassie van der Dussen
    • ALLROUNDERS: Aiden Markram, Marco Jansen, Wiaan Mulder, Corbin Bosch
    • BOWLERS:  Keshav Maharaj, Kagiso Rabada, Tabraiz Shamsi, Lungi Ngidi
  • இங்கிலாந்து (ENG)
    • BATTERS: Jos Buttler (c),  Harry Brook, Ben Duckett, Phil Salt, Joe Root, Jamie Smith †
    • ALLROUNDERS: Liam Livingstone, Jacob Bethell, Brydon Carse, Jamie Overton
    • BOWLERS: Jofra Archer, Adil Rashid, Mark Wood, Gus Atkinson, Saqib Mahmood 
  • ஆப்கானிஸ்தான் (AFG)
    • BATTERS: Hashmatullah Shahidi(c), Rahmanullah Gurbaz, Ibrahim Zadran, Ikram Alikhil †, Sediqullah Atal
    • ALLROUNDERS: Rahmat Shah (vc), Rashid Khan, Azmatullah Omarzai, Gulbadin Naib, Mohammad Nabi
    • BOWLERS: Fareed Ahmad, Fazalhaq Farooqi, Noor Ahmad, Fareed Ahmad
3 hours ago, வீரப் பையன்26 said:

ப‌ழசை நீக்கி விட்டு
கேள்விக்கான‌ புதிய‌ பதிவை இணைக்க‌லாமா பெரிய‌ப்பு

ஓம். இணைக்கலாம். நான் இன்னமும் பதில்களைத் தரவேற்றம் செய்யவில்லை!
புதுப்பித்த வீரர்களின் பட்டியல் இணைத்துள்ளேன். சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.