Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

484091721_9671468092875448_2219789696266

Edited by தமிழ் சிறி

  • Replies 171
  • Views 8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பாலபத்ர ஓணாண்டி
    பாலபத்ர ஓணாண்டி

    SK Vlog என்கிற அறமும், மனித நாகரீகமும் கிஞ்சித்துமில்லாத ஒரு மனப்பிறழ்வடைந்த ஆணை யூடியூப்பில் 197K தமிழர்கள் follow பண்ணுகிறார்கள். ஒவ்வொரு வீடியோவுக்கும் சராசரியாக 25k பார்வை கிடைக்கிறது. அதன் அர்த்த

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    கிருஷ்னா ஒரு மாபியா த‌மிழ் சிறி அண்ணா.................இவ‌ரின் வ‌ர‌லாறு முழுக்க‌ என‌க்கு தெரியும் ஆர‌ம்ப‌த்தில் வொஸ் ஒப் அனுஷ‌ன் கூட‌ மோட்ட‌ சைக்கில்ல‌ சென்று புல‌ம்பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ள் கொடுக்க

  • goshan_che
    goshan_che

    அப்ப புலம்பெயர் மொக்கர் வெளிபேச்சுக்கு மயங்கி,… காசை அள்ளி கொடுத்து வளர்த்து விட்ட… இன்னொரு திரள்நிதியில் வயிறு வளர்க்கும் விச செடி எண்டுறியள்…🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

484091721_9671468092875448_2219789696266

484091721_9671468092875448_2219789696266

உண்மையான உண்மை...பகிடி என்னவென்றால் பாவித்த சுகர் ரீடர் ,பிரசர் மிசினையும் இவர்களுகு கொடுத்துவர அதாலையும் களோபரம் ஏற்பட்டு ஆசுப்பத்திரிக்கும் திரியினம்...வீடு ,காணி ,கார் ,நகை நட்டுப்போக பாங்பலன்ஸ் 9 கோடியாம்..

  • கருத்துக்கள உறவுகள்
On 10/3/2025 at 02:38, வீரப் பையன்26 said:

காசு அனுப்பின‌ க‌ன‌டா அண்ணா ம‌ட்ட‌க்க‌ள‌ப்புக்கு வ‌ந்த‌ பிற‌க்கு அந்த‌ யூடுப்ப‌ருக்கு போன் பண்ணி இருக்கிறார் வா த‌ம்பி வெளியில் போயிட்டு வ‌ருவோம் என்று , இந்த‌ யூடுப்ப‌ர் உட‌ன‌ போக‌ அந்த‌ அண்ணா கேட்டு இருக்கிறார் அந்த‌ 3ல‌ச்ச‌ம் காசு கொடுத்த‌ பிள்ளையின் வீட்டை த‌ன்னை கூட்டிட்டு போக‌ சொல்லி , இந்த‌ யூடுப்ப‌வ‌ரும் கூட்டிட்டு போக‌ , க‌ன‌டா அண்ணா அந்த‌ பிள்ளையிட‌ம் கேட்டு இருக்கிறார் தான் அனுப்பின‌ 3ல‌ச்ச‌ம் காசு இவ‌ர் த‌ந்த‌வ‌ரா என்று அந்த‌ பிள்ளை உண்மைய‌ சொல்லிச்சு மூன்று ல‌ச்ச‌ம் த‌ந்து விட்டு 1அர‌ ல‌ச்ச‌த்தை திருப்பி வேண்டி விட்டார் என்று...................கன‌டா அண்ணா அந்த‌ யூடுப்ப‌ருக்கு அந்த‌ இட‌த்திலையே ந‌ல்ல‌ அடி கொடுத்தார்💪......................

ஒன்றரை இலட்சம் சேவைக்கட்டணமாக அறவிட்டுருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:

ஒன்றரை இலட்சம் சேவைக்கட்டணமாக அறவிட்டுருப்பாரோ?

அந்த‌ மூன்று ல‌ச்ச‌மும் ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பிள்ளையின் தேவைக்கு தான் கொடுத்தார் க‌ன‌டா அண்ணா..............இந்த‌ யூடுப்ப‌ர் அந்த‌ பிள்ளைக்கு மூன்று ல‌ச்ச‌ம் கொடுப்ப‌தை வீடியோவில் காட்டி விட்டு , சுத்து மாத்து ப‌ண்ணி வேண்டி விட்டார் , அந்த‌ யூடுப்ப‌ரின் நினைப்பு க‌ன‌டா அண்ணாக்கு காணொளி மூல‌ம் காசு கொடுத்த‌தை காட்டியாச்சு தானே இனி ஆதார‌ம் கேக்க‌ மாட்டார் , பிற‌க்கு த‌ன்ட‌ குள‌று ப‌டி விளையாட்டை காட்டி அந்த‌ பிள்ளையிட‌ம் வேண்டி விட்டார்

க‌ன‌டா அண்ணா காசு அனுப்பி சில‌ மாத‌ம் க‌ழித்து ஊருக்கு போய் இருக்கிறார் , க‌ன‌டா அண்ணாவுக்கு அடிப்ப‌டையில் அந்த‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பிள்ளையை யார் என்று கூட‌ தெரியா , அந்த‌ பிள்ளையின் க‌ஸ்ர‌த்தை உன‌ர்ந்து பெரிய‌ தொகையை க‌ன‌டாவில் இருந்து அனுப்பி இருக்கிறார் வாழ்க்கையில் முன்னுக்கு வ‌ர‌ட்டும் பிள்ளை என்று..............

ஊருக்கு வ‌ந்த‌தும் அந்த‌ யூடுப்ப‌ருக்கு போன் ப‌ண்ணி இருக்கிறார் த‌ம்பி வாங்கோ வெளிய போய் விட்டு வ‌ரும் என்று , அந்த‌ யூடுப்ப‌ரும் போக‌ , க‌ன‌டா அண்ணாக்கு அந்த‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பிள்ளைக்கு கூடுத‌ல் உத‌வி நேரில் போய் செய்ய‌னும் என்று என்ன‌ம் இருந்து இருக்கு , அந்த‌ பிள்ளைக்கு முன்னாள‌ கேட்டு இருக்கிறார் தான் அனுப்பின‌ 3ல‌ச்ச‌ம் காசு இவ‌ர் ச‌ரியான‌ முறையில் த‌ந்தாரா என‌ , அந்த‌ பிள்ளை ஒளிவும‌றைவு இல்லாம‌ சொல்லி இருக்கு இவ‌ர் 3ல‌ச்ச‌த்தை த‌ந்து விட்டு 1அர‌ ல‌ச்ச‌த்தை வேண்டி விட்டார் என்று , ம‌று க‌தை இல்லை அந்த‌ யூடுப்ப‌ருக்கு அந்த‌ இட‌த்திலே க‌ன‌டா அண்ணா ந‌ல்ல‌ அடி , அடி தாங்க‌ முடிய‌மா , அண்ண‌ நான் செய்த‌து த‌ப்பு என்னை ம‌ன்னித்து விடுங்கோ என்று ம‌ன்னிப்பு கேட்ட‌வ‌ர்

வ‌ய‌து போன‌ மூதாட்டியையும் அதே யூடுப்ப‌ர் தான் ஏமாற்றின‌வ‌ர் , மூதாட்டி த‌ன‌து இர‌ண்டு ஊன‌முற்ற‌ பேர‌ப்பிள்ளைக‌ளை வைத்து பார்க்கிறா , அந்த‌ மூதாட்டிக்கு யூடுப் என்றால் என்ன‌ என்று தெரியாது , அந்த‌ மூதாட்டி த‌ன‌து க‌ஸ்ர‌ங்க‌ளை சொல்ல‌ , புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் உற‌வுக‌ள் காசு அனுப்ப‌ , வீடியோவில் மூதாட்டிக்கு காசு கொடுக்கிற‌ மாதிரி காட்டி விட்டு , வீடியோவை நிப்பாட்டி போட்டு அந்த‌ காசை தாங்கோ என்று வேண்டிட்டு ஓடின‌ ஆள் தான் அந்த‌ கேடு கெட்ட‌ யூடுப்ப‌ர் , ஆண்ட‌வ‌ர் கூட‌ ம‌ன்னிக்க‌ மாட்டார் அந்த‌ மூதாட்டிக்கு அந்த‌ யூடுப்ப‌ர் செய்த‌ துரோக‌த்தை அண்ணா................................

  • கருத்துக்கள உறவுகள்

இதில் காசு கொடுத்தவர்களே தவறு. உண்மையில், அவர்கள் பொறுப்பாக்க நேரே சென்று 1 முறையாவது நேரடியாக சோதியாமல், செய்தது.

எந்த வித பகிரங்க கணக்கு காட்டாத ஒருவர் சொல்வதை நம்பி காசு கொடுத்தது.

இதில், வேறு சிலர், YOUTUBE, vologing ஐ குறை சொல்லி

youtube, vlogging தேவையான, பயனுள்ள தகவலை, விடயங்களை , திறமைகளை ... வெளியில் கொண்டு வருகிறது.

அனால், இப்படியான முயற்சியை, ரெஜிஸ்ட்ர் செய்து, நேர்மையாக செய்தால், செய்பவருக்கான சம்பள ஒதுக்க வீதத்தையும் (சேரும் பணத்தில்) பிரசுரித்து, பகிரங்கம கணக்கு காட்டினால்,

அனால் , நான் முதலில் உணர்வது, எம்மவர்கலின் எதிர்பார்ப்பு , செய்பவர் இலவசமாக செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது, அதுஉம செய்பவர் தான் சொந்த காசையும் உள் விட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/3/2025 at 16:38, வீரப் பையன்26 said:

..............இவ‌ரின் வ‌ர‌லாறு முழுக்க‌ என‌க்கு தெரியும்

எழுதுங்கள் வீரப். பையன் வாசிக்கலாம் தெரிந்த அனைத்தையும் எழுதுங்கள் நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவரும் இவருடைய உறவுகளின் நடிப்புகள்...பார்க்கின்...jolly vlog...ssv vlog ,anu vlog ...anu with vasanth...jaffna cooking vlog ..mr suman ...

இப்பிடி 15 சனல் இருக்கு..

1 hour ago, Kandiah57 said:

எழுதுங்கள் வீரப். பையன் வாசிக்கலாம் தெரிந்த அனைத்தையும் எழுதுங்கள் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

இதில் காசு கொடுத்தவர்களே தவறு. உண்மையில், அவர்கள் பொறுப்பாக்க நேரே சென்று 1 முறையாவது நேரடியாக சோதியாமல், செய்தது.

எந்த வித பகிரங்க கணக்கு காட்டாத ஒருவர் சொல்வதை நம்பி காசு கொடுத்தது.

இதில், வேறு சிலர், YOUTUBE, vologing ஐ குறை சொல்லி

youtube, vlogging தேவையான, பயனுள்ள தகவலை, விடயங்களை , திறமைகளை ... வெளியில் கொண்டு வருகிறது.

அனால், இப்படியான முயற்சியை, ரெஜிஸ்ட்ர் செய்து, நேர்மையாக செய்தால், செய்பவருக்கான சம்பள ஒதுக்க வீதத்தையும் (சேரும் பணத்தில்) பிரசுரித்து, பகிரங்கம கணக்கு காட்டினால்,

அனால் , நான் முதலில் உணர்வது, எம்மவர்கலின் எதிர்பார்ப்பு , செய்பவர் இலவசமாக செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது, அதுஉம செய்பவர் தான் சொந்த காசையும் உள் விட்டு.

சரியான கருத்து👍.

நன்மையான விடயங்களைப் பகிரும் யூ ரியூபர்களை ஊக்குவிக்கலாம். அவசியமில்லாத அலட்டல்களை வெளியிடுவோர், இப்படி திருட்டு வேலைகள் செய்வோரை முறைப்பாடு செய்து சனலைப் பூட்ட வைக்கலாம்.

அப்படி செய்ய நேரமில்லா விட்டால் கூட , குறைந்த பட்சம் இப்படி பட்டவர்களது சனல்களைப் பார்க்காமல், பகிராமல் சும்மா இருந்தாலே இவர்களை ஒதுக்கலாம்.

பி.கு: மேலே 1200 பவுண்ஸ் திறன்பேசியை வாங்கி யூ ரியூபருக்குப் பரிசளித்த வெளிநாட்டுத் தமிழரை நினைத்து வியக்கிறேன்: சிலருக்கு "சந்தனம்" மெத்தித் தான் விட்டது😂!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

இவ‌ரின் யூடுப்பை முட‌க்க‌னும் என்று ப‌ல‌ர் சொல்லுகின‌ம் , சில‌ர் ரிப்போட் அடிக்க‌ தொட‌ங்கிட்டின‌ம் என‌ நினைக்கிறேன்

நான் இவ‌ரின் ச‌ண‌ல‌ பார்க்காம‌ விட்டு இர‌ண்டு வ‌ருட‌ம் ஆக‌ போகுது.................இவ‌ன் முறைகேடு செய்த‌ ப‌ண‌த்தை க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பிள்ளைக‌ளின் இல்ல‌த்துக்கு இவ‌னிட‌ம் இருந்து வேண்டி கொடுக்க‌னும் லோய‌ரை வைத்து .......................

ந‌ல் வ‌ழி காட்டி விட்ட‌ ந‌ண்ப‌னுக்கே கொலை மிர‌ட்ட‌ல் விடும் அள‌வுக்கு போய் விட்டார் என்றால் இவ‌ர் மிக‌வும் ஆப‌த்தான‌ ந‌ப‌ர்....................ரிக்ரொக்கில் அல்ல‌து யூடுப்பில் உங்க‌ளின் முக‌த்தை காட்டி இவ‌ரின் குள‌று ப‌டிக‌ளை சொன்னால் , இவ‌ரின் அடியாக்க‌ள் உங்க‌ட‌ ப‌ட‌த்தை போட்டு உங்க‌ளை கேவ‌ல‌ப் ப‌டுத்துவின‌ம்..................அப்ப‌டித் தான் ஒரு சில‌ருக்கு ந‌ட‌ந்து இருக்கு..........................

  • கருத்துக்கள உறவுகள்
On 10/3/2025 at 02:38, வீரப் பையன்26 said:

இப்ப‌ ச‌ம்முக‌ சேவ்வை என்ர‌ பெய‌ரில் காசு பார்க்க‌ ப‌ல‌ர் கில‌ம்பிட்டின‌ம் , புல‌ம்பெய‌ர் உற‌வுக‌ள் வ‌லு க‌வ‌ன‌மாக‌ இருக்க‌னும்

க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வ‌னும் என்றால் யூடுப்ப‌ர் மார் மூல‌ம் உத‌வாம‌ல் அந்த‌ க‌ஸ்ர‌ம் ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் வ‌ங்கிய‌ வேண்டி விட்டு நேர‌டியா அவையின் வ‌ங்கிக்கு காசு அனுப்ப‌லாம் , அல்ல‌து தெரிந்த‌ ஊர் அல்ல‌து சொந்த‌ ஊர் என்றால் சொந்த‌ங்க‌ள் மூல‌ம் அந்த‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ளுக்கு உத‌வ‌லாம்..........................

தகவலுக்கு மிக்க நன்றி தம்பி..ஒரு யூ டியுப் ஊடாக எவ்வளவு வருமானம் வரும் ? ஒர் டாக்குதரை விட வருமானம் வருவது போல அவர்களது நடவடிக்கை இருக்கின்றது ...இவர் பிடிபட்டது நல்லது.. குடிசை கைதொழிலான யூ டியுப் க்கு ஒர் முற்றுப்புள்ளி ...

நேற்று ஒர் காணொளி பார்த்தேன் இவருக்கு ஆதரவாக அது தமிழ்நாட்டிலிருந்து ...இவர்கள் உண்மையிலயே யூ டியுப்பர்ஸா? அல்லது இவர்களுக்கு பின்னால் வேறு சக்திகளும் உண்டா என தெரியவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

அனால், இப்படியான முயற்சியை, ரெஜிஸ்ட்ர் செய்து, நேர்மையாக செய்தால், செய்பவருக்கான சம்பள ஒதுக்க வீதத்தையும் (சேரும் பணத்தில்) பிரசுரித்து, பகிரங்கம கணக்கு காட்டினால்,

அனால் , நான் முதலில் உணர்வது, எம்மவர்கலின் எதிர்பார்ப்பு , செய்பவர் இலவசமாக செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது, அதுஉம செய்பவர் தான் சொந்த காசையும் உள் விட்டு.

நீங்கள் கூறுவதில் உண்மை இருக்கு ஆனால் தாயக மக்களுக்காக உதவ வேண்டும் என பல உறவுகள் விரும்புகின்றனர் அதை சில சக்திகள் தப்பாக பயன் படுத்துகின்றனர் ..இன்று தாயக பகுதிகளில் இருக்கும் கோவில்கள்,தேவாலயங்கள், பாடசாலைகள் ,சனசமுக நிலையங்கள் போன்றவை வர்ணமயமாக‌ ஜொலிக்க காரணம் இந்த புலம் பெயர் உறவுகளின் "தாயக மக்களுக்கு உதவ வேண்டும் என்ற "அபிலாசை தான் ..

பணம் அனுப்பும் பொழுது ஒரு சிறு தொகையை உங்களது செலவுக்கு எடுங்கோ என சொல்லித்தான் அனுப்புகிறார்கள் ஆனால் இந்த யூ டியுப்காரார் சிலர் அரைவாசியை ஆட்டையை போட்டுள்ளனர்...

நாங்கள் அவதானமாக இருக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இவரும் இவருடைய உறவுகளின் நடிப்புகள்...பார்க்கின்...jolly vlog...ssv vlog ,anu vlog ...anu with vasanth...jaffna cooking vlog ..mr suman ...

இப்பிடி 15 சனல் இருக்கு..

anu with vasanth

இந்த‌ யூடுப் முக‌ட‌ப் ப‌ட்டு விட்ட‌து அண்ணா , மாவீர‌ நாளின் போது இய‌க்க‌ப் பாட்டு போட்ட‌த‌னால் முட‌க்கி விட்டின‌ம் என்று , இவைக்கு நெருக்க‌மான‌ த‌ம்பி சொன்னார் என‌க்கு....................அவை இன்னொரு யூடுப்பும் வைச்சு இருக்கின‌ம் / ஏஞ்ச‌ல் வியூஸ் /.................

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திருட்டு யூடியூப் காரருக்கு அறிவே இல்லை….

இதுல இடைக்கிடையே, மானே தேனே, பொன்மானே போல…

தலைவர், மாவீரர், தமிழண்டா போன்ற வீராவேசங்களை தூவி விட்டு இருந்தால்..

இப்ப ஏசுற புலன்பெயர் சனம் எல்லாம் மரண முட்டு கொடுத்திருக்கும் 🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, putthan said:

தகவலுக்கு மிக்க நன்றி தம்பி..ஒரு யூ டியுப் ஊடாக எவ்வளவு வருமானம் வரும் ? ஒர் டாக்குதரை விட வருமானம் வருவது போல அவர்களது நடவடிக்கை இருக்கின்றது ...இவர் பிடிபட்டது நல்லது.. குடிசை கைதொழிலான யூ டியுப் க்கு ஒர் முற்றுப்புள்ளி ...

நேற்று ஒர் காணொளி பார்த்தேன் இவருக்கு ஆதரவாக அது தமிழ்நாட்டிலிருந்து ...இவர்கள் உண்மையிலயே யூ டியுப்பர்ஸா? அல்லது இவர்களுக்கு பின்னால் வேறு சக்திகளும் உண்டா என தெரியவில்லை...

யூடுப்பில் வ‌ருமான‌ம் வ‌ரும் ஆனால் அது பெரிய‌ தொகையா இருக்காது , ப‌ல‌ர் த‌ங்க‌ட‌ வ‌ருமான‌த்தை வெளிப்ப‌டையாய் சொல்லுகின‌ம் , சில‌ர் சொல்வ‌தில்லை , சில‌ர் ப‌ல‌ வீடியோ போட்டும் ப‌ல‌ மாத‌ம் க‌ழித்து இல‌ங்கை காசுக்கு 45ஆயிர‌ம் ரூபாய் எடுத்த‌வையும் இருக்கின‌ம் புத்த‌ன் மாமா ,

கிருஷ்னாவை சுற்றி உல‌க‌ அள‌வில் பெரிய‌ காங் இருக்கு...................இவ‌ங்க‌ள் எல்லாரும் பிலான் ப‌ண்ணி மோச‌டி செய்வ‌தாக‌ என‌க்கு ப‌டுது ,

நேற்று 10லோய‌ரை வைத்து வாதாடி இருக்கின‌ம் கிருஷ்னாவுக்கான்டி , இவ‌ள‌வ‌த்துக்கும் காசு எங்கை இருந்து வ‌ந்த‌து ,

என்ர‌ ஒட்ட‌ விட்ட‌ த‌ம்பின்ட‌ ம‌னைவி அவாவும் லோய‌ர் ஊரில் அவா காசு அடிப்ப‌தில் கிருஷ்னாவை விட‌ ப‌க்கா பிராடு...............அவா ஒரு கேசுக்கு க‌டித‌ம் எழுத‌னும் என்றால் ஊர் காசுக்கு 2ல‌ச்ச‌ம் கேப்பாவாம் , 10 லோய‌ர‌ வைத்து வாதாடும் போது அது மில்லிய‌ன் க‌ன‌க்கில் காசு அத‌ற்க்கே வேனும் , இவ‌ள‌வு காசும் யார் க‌ட்டுவ‌து எங்கு இருந்து வ‌ந்த‌து ,ஏற்க‌ன‌வே கொள்ளை அடிச்ச‌ காசை தான் இப்ப‌ லோய‌ருக்கு கொட்டின‌மா ஒன்றும் புரிய‌ வில்லை புத்த‌ன் மாமா

குருஷ்னா பெரிய‌ ர‌வுடி கும்ப‌ல‌ வைத்து இருக்கிறார் வெளி நாடுக‌ளில் இருந்து திருப்பி அனுப்ப‌ ப‌ட்ட‌ ர‌வுடி ஒருத‌ர் ஊருக்கு போய் கிருஷ்னா கூட‌ சேர்ந்து விட்டாராம்...........................கிருஷ்னா ஊரில் த‌ன‌க்கு ஆத‌ர‌வாய் க‌தைக்க‌ எழுத‌ சில‌ரை அம‌த்தி இருக்கிறார்....................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

காதில தோடு போட்ட குறூப் போல ...எது எப்படியோ ..இனிமேல் உறவுகள் யூடியுப் காரருக்கு பணம் அனுப்பினால் கணக்கு காட்ட சொல்லுங்கோ...இல்லையென்றால் அனுப்பாமல் விடுங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

இந்த திருட்டு யூடியூப் காரருக்கு அறிவே இல்லை….

இதுல இடைக்கிடையே, மானே தேனே, பொன்மானே போல…

தலைவர், மாவீரர், தமிழண்டா போன்ற வீராவேசங்களை தூவி விட்டு இருந்தால்..

இப்ப ஏசுற புலன்பெயர் சனம் எல்லாம் மரண முட்டு கொடுத்திருக்கும் 🤣

சீ சீ ...அதெல்லாம் ஒரு காலம் ...இப்ப

வல்வையில் வராமல் வந்த அதிரடி நாயகன்

அண்ணன் அனுரா

வன்னியில் வந்து உதித்த அக்கா

ஹாரனி

சந்தியில் முடங்கி கிடக்கும்

சஙக தமிழன் சரித்திர‌ நாயகன்

சந்திர சேகரம்

மாவீரன்(ர்) யார் என்றால் ரோகணா ..இடதுசாரி கொள்கைக்காக உயிர்நீத்த ஏனைய சிஙகள இளைஞர்கள்

தலீவன் என்றால் அனுரா (இவரின்ட தம்பி தான் அந்த தமிழ் மல்லி பயங்கரவாதி)

தமிழன்டா என்றால் சிறிலங்கன்

😆

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, putthan said:

நீங்கள் கூறுவதில் உண்மை இருக்கு ஆனால் தாயக மக்களுக்காக உதவ வேண்டும் என பல உறவுகள் விரும்புகின்றனர் அதை சில சக்திகள் தப்பாக பயன் படுத்துகின்றனர் ..இன்று தாயக பகுதிகளில் இருக்கும் கோவில்கள்,தேவாலயங்கள், பாடசாலைகள் ,சனசமுக நிலையங்கள் போன்றவை வர்ணமயமாக‌ ஜொலிக்க காரணம் இந்த புலம் பெயர் உறவுகளின் "தாயக மக்களுக்கு உதவ வேண்டும் என்ற "அபிலாசை தான் ..

பணம் அனுப்பும் பொழுது ஒரு சிறு தொகையை உங்களது செலவுக்கு எடுங்கோ என சொல்லித்தான் அனுப்புகிறார்கள் ஆனால் இந்த யூ டியுப்காரார் சிலர் அரைவாசியை ஆட்டையை போட்டுள்ளனர்...

நாங்கள் அவதானமாக இருக்க வேணும்.

புத்த‌ன் மாமா இப்ப‌வும் ஒன்றும் கெட்டு போக‌ வில்லை , வெளி நாடுக‌ளில் இருக்கும் அந்த‌ அந்த‌ ஊரை சேர்ந்த‌ உற‌வுக‌ள் , ஊரில் மிக‌வும் ந‌ம்பிக்கையான‌ ஒடுவ‌ரை அம‌த்தி அவ‌ர் த‌ல‌மையில் ஒருவ‌ருட‌ ப‌டிப்புக்கான‌ செலவை வ‌ருட‌ க‌ட‌சியில் ஆளுக்கு 100 டொல‌ர் போட்டால் அதில் 25 , அல்ல‌து 30 உற‌வுக‌ள் இருந்தால் 2500 டொல‌ர் அல்ல‌து 3000 ஆயிர‌ம் அவுஸ் டொல‌ர் போதும் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பிள்ளைக‌ளின் வ‌ருட‌ ப‌டிப்புக்கு..................என்ர‌ சொந்த‌ ஊர் ஏழாலை புத்த‌ன் மாமா , எங்க‌ட‌ ஊரை சேர்ந்த‌ அண்ணா , எங்க‌ட‌ ஊர் உற‌வுக‌ளை முக‌ நூல் ஊடாக‌ தொட‌ர்வு கொண்டு , இப்ப‌டி எங்க‌ட‌ ஊரில் இருக்கும் க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ பிள்ளைக‌ள் ப‌டிச்சு முன்னுக்கு வ‌ர‌ நிக்கின‌ம் , அவ‌ர்க‌ளுக்கு ப‌டிப்ப‌த‌ற்க்கு வ‌ச‌தி இல்லை என‌ சொல்ல‌ , புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் எங்க‌ட‌ ஊரை சேர்ந்த‌ 30 குடும்ப‌ங்க‌ள் வ‌ருட‌த்தில‌ ஒருக்கா 100ப‌வுன்ஸ் 50 ப‌வுன்ஸ் 75ப‌வுன்ஸ் என்று கொடுக்க‌ , இப்ப‌ ஊர் பிள்ளைக‌ள் ப‌ண‌ நெறுக்க‌டி இல்லாம‌ மாத‌ம் மாத‌ம் புல‌ம்பெய‌ர் நாட்டு எம் ஊர் உற‌வுக‌ளின் உத‌வியோட‌ ப‌டிச்ச‌ பிள்ளைக‌ள் இப்ப‌ மேல் ப‌டிப்பு ப‌டிக்க‌ தொட‌ங்கிட்டின‌ம்.................

வ‌ருட‌த்தில‌ ஒருக்காத் தான் இப்ப‌டி நாங்க‌ள் செய்யிற‌து புத்த‌ன் மாமா , தை மாத‌ம் இல‌ங்கை காசுக்கு இந்த‌னை பிள்ளைக‌ளுக்கு இந்த‌ ஆயிர‌ம் ரூபாய் ப‌டிப்பு செல‌வுக்கு கொடுத்தோம் என்று பிள்ளைக‌ளின் பெய‌ரும் வ‌ரும் காசு கொடுத்த‌ விப‌ர‌மும் ச‌ரியா போடுவின‌ம் , இது இப்ப‌ தொட‌ங்கி மூன்று வ‌ருட‌ம் இருக்கும் என‌ நினைக்கிறேன்..................இதை ஆர‌ம்பிச்சு வைச்ச‌து ல‌ண்ட‌னில் வ‌சிக்கும் எங்க‌ட‌ ஊரை சேர்ந்த‌ அண்ணா , அவ‌ர் ஊருக்கு போய் வ‌டிவாய் எல்லாம் பார்த்து விட்டு தான் , இந்த‌ முடிவை எடுத்த‌வ‌ர் , எங்க‌ட‌ புல‌ம்பெய‌ர் ஊர் ம‌க்க‌ளுக்கும் பெருத்த‌ ம‌கிழ்ச்சி................

இப்ப‌டி ஒவ்வொரு ஊரை சேர்ந்த‌ புல‌ம்பெய‌ர் நாட்டு உற‌வுக‌ள் செய்தால் எங்க‌ட‌ பிள்ளைக‌ள் ப‌டிச்சு முன்னுக்கு வ‌ருங்க‌ள் , உந்த‌ கேடு கெட்ட‌ க‌ள்ள‌ யூடுப்ப‌ர்க‌ளிட‌ம் அதுக‌ள் கை ஏந்தாதுக‌ள் புத்த‌ன் மாமா🙏👍......................

நீங்க‌ள் முய‌ற்ச்சி செய்து பாருங்கோ வெற்றி அளிக்கும் உங்க‌ட‌ ம‌ன‌சுக்கும் திருப்தியாய் இருக்கும்🙏...........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

நன்றி வீரன் ..நாங்கள் பாடசாலை நண்பர்கள் ஒன்றினைந்து சிறு திட்டங்கள் செய்கிறோம் முக்கியமாக தண்ணீர் வசதிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Kadancha said:

இதில் காசு கொடுத்தவர்களே தவறு. உண்மையில், அவர்கள் பொறுப்பாக்க நேரே சென்று 1 முறையாவது நேரடியாக சோதியாமல், செய்தது.

எந்த வித பகிரங்க கணக்கு காட்டாத ஒருவர் சொல்வதை நம்பி காசு கொடுத்தது.

இதில், வேறு சிலர், YOUTUBE, vologing ஐ குறை சொல்லி

youtube, vlogging தேவையான, பயனுள்ள தகவலை, விடயங்களை , திறமைகளை ... வெளியில் கொண்டு வருகிறது.

அனால், இப்படியான முயற்சியை, ரெஜிஸ்ட்ர் செய்து, நேர்மையாக செய்தால், செய்பவருக்கான சம்பள ஒதுக்க வீதத்தையும் (சேரும் பணத்தில்) பிரசுரித்து, பகிரங்கம கணக்கு காட்டினால்,

அனால் , நான் முதலில் உணர்வது, எம்மவர்கலின் எதிர்பார்ப்பு , செய்பவர் இலவசமாக செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது, அதுஉம செய்பவர் தான் சொந்த காசையும் உள் விட்டு.

பல உதவிக்கரங்கள் சட்டபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டும் அரசியல் தலையீடுகளால் அடக்கி வைக்கப்பட்ட சம்பவங்கள் உங்களுக்கு தெரியவில்லை என நினைக்கின்றேன்.

இனவாத அரசு தமிழர் பகுதிகளுக்கான புலம்பெயர் உதவிகளை கரவுக்கண்ணோடுதான் பார்க்கின்றது.

சட்டபூர்வமான புலம்பெயர் உதவி எனில் பென்சில்,கொப்பி,புத்தகம்,உடுப்பு வகைகளுக்கு உதவி செய்யலாம். அதை மீறி சட்ட பூர்வமாக ஒரு செங்கல் கூட வாங்க முடியாது. வாங்கினால்....?

இலங்கை இனவாத அரசு இன்னும் இருந்த இடத்திலேயேதான் இருக்கின்றது என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகின்றோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

482274268_3910686725839960_9714892313390

  • கருத்துக்கள உறவுகள்

உவ‌ரின் யூடுப்பில் இருந்து 500 வீடியோ நீக்கி விட்டின‌ம்...................ம‌டியில் க‌ன‌ம் இருக்காட்டி வ‌ழியில் ப‌ய‌ம் இருக்காது.................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

உவ‌ரின் யூடுப்பில் இருந்து 500 வீடியோ நீக்கி விட்டின‌ம்...................ம‌டியில் க‌ன‌ம் இருக்காட்டி வ‌ழியில் ப‌ய‌ம் இருக்காது.................................

இவருக்காக பெரிய குழுவே வேலை செய்கிறது போலுள்ளது..

7 minutes ago, alvayan said:

இவருக்காக பெரிய குழுவே வேலை செய்கிறது போலுள்ளது..

அப்போ... சாட்சியங்கள் கலைக்கப்பட்டு விட்டதா?

தண்டனையிலிருந்து தப்பி விடுவாரா?

https://yarl.com/forum3/topic/300622-%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%F0%9F%98%A1-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.