Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

16 hours ago, வீரப் பையன்26 said:

இத்தாலி இந்த‌ உல‌க‌ கோப்பையில் சாதிக்க‌க் கூடும்...................

நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் கனடாவை இத்தாலி தோற்கடித்துள்ளது.

  • Replies 1.1k
  • Views 35k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Ju

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணி, ரயான் றிக்கெல்டனின் புயல்வேக 61 (28 பந்துகள்) ஓட்டங்களுடனும், குயின்டன் டி கொக்கின் அதிரடியான 59 (41) ஓட்டங்களுடன் 8 விக்க

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அயர்லாந்து அணி, அணித்தலைவர் லொர்கன் டக்கரின் ஆட்டமிழக்காத புயல்வேக 94 (51 பந்துகள்) ஓட்டங்களுடனும், கரெத் டெலனியின் புயல்வேக 56 (30 பந

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, செம்பாட்டான் said:

வியாஸ்காந்த் மட்டும்தான் இப்போ இருக்கிற ஒரே ஆள். ஆனால் அவரின் பெறுபேறுகள் அவ்வளவாய் இல்லை. அவர் இலங்கை அணிக்காக இரு போட்டிகளில் சமீபத்தில் விளையாடியிருந்தார். அவரை அணியில் சேர்க்காதது ஆச்சரியமில்லை.

தற்போது நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில், மூன்று தமிழ் வீரர்கள் ஆடுகிறார்கள். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பார்ப்போம்.

இன்று இலங்கை அணியின் A அணியுடன் ஓமான் அணி T20 உலக கிண்ண பயிற்சி போட்டியில் ஓமான் அணி வெற்றி பெற்றது. இலங்கை A அணியில் விஜயகாந்த் விளையாடலாம் என நினைத்தேன் . ஆனால் இலங்கை A அணியில் இருந்த 15 பேரும் சிங்களவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கந்தப்பு said:

நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் கனடாவை இத்தாலி தோற்கடித்துள்ளது.

பயிற்சியில் மட்டும்தான் கனடா தோற்கும் . ....... பரீட்சையில் ஆட்டமே வேற லெவல் .......!

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, suvy said:

பயிற்சியில் மட்டும்தான் கனடா தோற்கும் . ....... பரீட்சையில் ஆட்டமே வேற லெவல் .......!

இத்தாலி அணியில் வெளி நாட்டு வீர‌ர்க‌ள் அதிக‌ம் த‌லைவ‌ரே

இத்தாலி பெரிய‌ அணிக‌ளை வெல்ல‌வும் கூடும்..........................

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, புலவர் said:

பையா ஏன் இவ்வளசவு சுணக்கம்? கொப்பியடிக்க ஆளில்லாமல் செம்பாட்டானை பிடிக்க வேண்டியாதாக இருக்கிறது.

அன்மையில் விளையாடின‌ விளையாட்டை எல்லாம் பார்க்க‌னும்

நான் இத்தாலி அணிய‌ க‌வ‌னிக்க‌ வில்லை

இத்தாலி அணியில் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் விளையாடுகின‌ம்..............

போட்டி தொட‌ங்க‌ முத‌ல் க‌ல‌ந்து விட்டேன் அண்ணா....................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கந்தப்பு said:

இன்று இலங்கை அணியின் A அணியுடன் ஓமான் அணி T20 உலக கிண்ண பயிற்சி போட்டியில் ஓமான் அணி வெற்றி பெற்றது. இலங்கை A அணியில் விஜயகாந்த் விளையாடலாம் என நினைத்தேன் . ஆனால் இலங்கை A அணியில் இருந்த 15 பேரும் சிங்களவர்கள்

அரசியலில் இருந்து பாதுகாப்பு விளையாட்டு என்று எதுவானாலும் தமிழர்களைக் கண்டுபிடிப்பது ரொம்ப கஸ்டமாக உள்ளது.

அப்போதிருந்து இப்போது வரைக்கும் விளையாட்டிலேயே இலங்கைக்கு எதிராக

ஆடும் அணிக்கே ஆதரவாக குரல் கொடுக்க மனம் வேண்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அரசியலில் இருந்து பாதுகாப்பு விளையாட்டு என்று எதுவானாலும் தமிழர்களைக் கண்டுபிடிப்பது ரொம்ப கஸ்டமாக உள்ளது.

அப்போதிருந்து இப்போது வரைக்கும் விளையாட்டிலேயே இலங்கைக்கு எதிராக

ஆடும் அணிக்கே ஆதரவாக குரல் கொடுக்க மனம் வேண்டுகிறது.

புரியுது உங்க‌ளின் வேத‌னை................அர்ச்சுனாவால‌ முர‌ளித‌ர‌ன் த‌ப்பினார் இல்லையேன் அவ‌ரும் எப்ப‌வோ காணாம‌ல் போய் இருப்பார்........................

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வீரப் பையன்26 said:

புரியுது உங்க‌ளின் வேத‌னை................அர்ச்சுனாவால‌ முர‌ளித‌ர‌ன் த‌ப்பினார் இல்லையேன் அவ‌ரும் எப்ப‌வோ காணாம‌ல் போய் இருப்பார்........................

நிறைய போராட்டத்தின் பின்பே முரளி உள்வாங்கப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

நிறைய போராட்டத்தின் பின்பே முரளி உள்வாங்கப்பட்டார்.

தவிர்க்கவியலாத திறமையாளர் என்பதும் ஒரு காரணம் அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் நானும் குதித்துள்ளேன் 😄

#

Question

Team1

Team 2

Prediction

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை.

1)

முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான்

NED

PAK

PAK

2)

முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

SCOT

WI

WI

3)

முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா

IND

USA

IND

4)

முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து

AFG

NZ

NZ

5)

முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம்

ENG

NEP

ENG

6)

முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து

SL

IRE

SL

7)

முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி

SCOT

ITA

ITA

8)

முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே

OMA

ZIM

ZIM

9)

முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா

CAN

SA

SA

10)

முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து

NAM

NED

NAM

11)

முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம்

NZ

UAE

NZ

12)

முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா

PAK

USA

PAK

13)

முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா

AFG

SA

SA

14)

முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து

AUS

IRE

AUS

15)

முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

ENG

WI

ENG

16)

முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான்

SL

OMA

SL

17)

முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம்

ITA

NEP

NEP

18)

முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா

IND

NAM

IND

19)

முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே

AUS

ZIM

AUS

20)

முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம்

CAN

UAE

CAN

21)

முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா

NED

USA

USA

22)

முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான்

IRE

OMA

IRE

23)

முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இங்கிலாந்து

SCOT

ENG

ENG

24)

முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா

NZ

SA

NZ

25)

முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள்

NEP

WI

WI

26)

முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா

NAM

USA

NAM

27)

முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான்

IND

PAK

IND

28)

முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம்

AFG

UAE

AFG

29)

முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி

ENG

ITA

ENG

30)

முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா

AUS

SL

SL

31)

முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து

CAN

NZ

NZ

32)

முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே

IRE

ZIM

ZIM

33)

முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம்

SCOT

NEP

NEP

34)

முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம்

SA

UAE

SA

35)

முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான்

NAM

PAK

PAK

36)

முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து

IND

NED

IND

37)

முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள்

ITA

WI

WI

38)

முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே

SL

ZIM

SL

39)

முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா

AFG

CAN

AFG

40)

முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான்

AUS

OMA

AUS

முதல் சுற்று குழு A:

41)

முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

IND

Select

IND

IND

PAK

Select

PAK

PAK

USA

Select

USA

Select

NED

Select

NED

Select

NAM

Select

NAM

Select

42)

முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

IND

குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

PAK

43)

முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

NED

முதல் சுற்று குழு B:

44)

முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

AUS

Select

AUS

AUS

SL

Select

SL

SL

IRE

Select

IRE

Select

ZIM

Select

ZIM

Select

OMA

Select

OMA

Select

45)

முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

SL

குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

AUS

46)

முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

OMA

முதல் சுற்று குழு C :

47)

முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

ENG

Select

ENG

ENG

WI

Select

WI

WI

SCOT

Select

SCOT

Select

NEP

Select

NEP

Select

ITA

Select

ITA

Select

48)

முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

ENG

குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

WI

49)

முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

SCOT

முதல் சுற்று குழு D :

50)

முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

NZ

Select

NZ

NZ

SA

Select

SA

SA

AFG

Select

AFG

Select

CAN

Select

CAN

Select

UAE

Select

UAE

Select

51)

முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

NZ

குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

SA

52)

முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

UAE

சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை.

53)

சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3

NZ

PAK

NZ

54)

சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4

ENG

SL

SL

55)

சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4

IND

SA

IND

56)

சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3

AUS

WI

AUS

57)

சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3

ENG

PAK

PAK

58)

சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4

NZ

SL

NZ

59)

சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4

WI

SA

SA

60)

சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2

IND

AUS

IND

61)

சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2

ENG

NZ

ENG

62)

சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4

PAK

SL

PAK

63)

சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4

AUS

SA

SA

64)

சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3

IND

WI

IND

சுப்பர் 8 குழு 1:

65)

சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

IND

Select

IND

IND

AUS

Select

AUS

Select

WI

Select

WI

Select

SA

Select

SA

SA

66)

சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

IND

சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

SA

67)

சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

WI

சுப்பர் 8 குழு 2:

68)

சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

ENG

Select

ENG

Select

NZ

Select

NZ

NZ

PAK

Select

PAK

PAK

SL

Select

SL

Select

69)

சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

PAK

சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக

NZ

70)

சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

ENG

அரையிறுதிப் போட்டிகள்:

அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.

71)

முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS),

PAK

SA

SA

72)

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே,

NZ

IND

IND

இறுதிப் போட்டி:

இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.

73)

உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS)
அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி

SA

IND

IND

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:

74)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

IND

75)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

UAE

76)

இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Dewald Brevis

77)

இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

IND

78)

இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Varun Chakaravarthy

79)

இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

IND

80)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

Abhishek Sharma

81)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

ENG

82)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Mohammad Nawaz

83)

இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

NZ

84)

இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Tilak Varma

85)

இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

IND

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

நூற்றுக்கு நூறு உண்மை

இவ‌ரின் சாத‌னையை இனி யாராலும் முடியாது.................இவ‌ர் இல‌ங்கை அணிக்காக‌ விளையாடின‌ போது கூடுத‌லான‌ விளையாட்டை பார்த்து இருக்கிறேன்.................

இவ‌ர் விளையாடின‌ கால‌த்தில் ம‌ற்ற‌ வீர‌ர்க‌ளுட‌ன் சேர்த்து இல‌ங்கை அணி மிக‌வும் ப‌ல‌மான‌ அணியாக‌ இருந்த‌து

இப்ப‌த்தை இல‌ங்கை அணி வீர‌ர்க‌ளுக்கு பெரிய‌ அனுப‌வ‌மும் இல்லை திற‌மையும் இல்லை ஏனோ தானோ என‌ விளையாடுகின‌ம்..................சொந்த‌ நாட்டில் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ம‌ற்ற‌ அணிக‌ளிட‌ம் வேண்டி க‌ட்ட‌ப் போகின‌ம்...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் போட்டியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் விரைவில் உங்கள் பதில்களைத் தாருங்கள்..

@நியாயம் , @தமிழ் சிறி ஐயா, @குமாரசாமி ஐயா, @நிலாமதி அக்கா, @ரசோதரன் , @நந்தன் , @Eppothum Thamizhan , @கந்தப்பு , @நீர்வேலியான் , @Ahasthiyan , @goshan_che , @பிரபா , @theeya

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

வாருங்கள் கிருபன். போட்டியில் கலந்துகிட்டதில் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் போட்டியில் கலந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் விரைவில் உங்கள் பதில்களைத் தாருங்கள்..

@நியாயம் , @தமிழ் சிறி ஐயா, @குமாரசாமி ஐயா, @நிலாமதி அக்கா, @ரசோதரன் , @நந்தன் , @Eppothum Thamizhan , @கந்தப்பு , @நீர்வேலியான் , @Ahasthiyan , @goshan_che , @பிரபா , @theeya

பரீட்சைகள் திணைக்களத்து ஆணையாளர் அவர்களே, சோதனையை சில நாட்கள் அல்லது மணித்தியாலங்களுக்கு பிற்போட முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தவிர்க்கவியலாத திறமையாளர் என்பதும் ஒரு காரணம் அண்ணா.

அந்த நேரத்தில் இலங்கை வளர்ந்துவரும் அணி. எல்லா திறமையாளர்களையும் உள்வாங்கியிருந்தனர். ஒவ்வொருவரும் நெருப்பு. அத்தோடு டேவ் வட்மோரும் ஒரு காரணம். அவர்தான் பயிற்சியாளர். அணியைக் கட்டமைத்ததில் பெரும் பங்கு வகித்தவர். அர்ஜுன ரணதுங்க, யார் பேச்சையும் கேக்கமாட்டேன் என்று இருந்தவர்.

எல்லாம் சேர்ந்து முரளிக்கு பாதை அமைத்துக் குடுத்தது. ஒரு கட்டத்துக்குப் பிறகு, அவர் இல்லாமல் அணி இல்லை என்று ஆகியது

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் வெற்றி பெற வாழ்த்துகள் ........! 😀

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, vasee said:

அவுஸ்ரேலிய அணித்தெரிவு பற்றிய சர்ச்சைகள் உள்ளது, 2 இடது கை சுழல் பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள், கோனலி அனைத்துறை ஆட்டக்காரராக இருந்தாலும் அவரரது துடுப்பாட்டம் சிறப்பாக இல்லை ஏற்கனவே கூனமன் இடது கை சுழல் வீசுகின்ற நிலையில் இன்னொரு பந்து வீச்சாளர் அதுவும் பகுதி நேர பந்து வீச்சாளர் தேவையா? மக்ஸ்வல் கோனலி போலவே பி பி எல் தொடரில் மோசமான போர்மில் உள்ளார்.

அவர்கள் எப்போதும் இப்பிடித்தான். சும்மா போக்குக் காட்டுவினம். பிறகு வந்து அடி அடி என்று அடிப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கந்தப்பு said:

இன்று இலங்கை அணியின் A அணியுடன் ஓமான் அணி T20 உலக கிண்ண பயிற்சி போட்டியில் ஓமான் அணி வெற்றி பெற்றது. இலங்கை A அணியில் விஜயகாந்த் விளையாடலாம் என நினைத்தேன் . ஆனால் இலங்கை A அணியில் இருந்த 15 பேரும் சிங்களவர்கள்

அவர் முதல் தரப் போட்டிகளில் தமிழ் யூனியனுக்காக விளையாடிக் கொண்டு இருக்கிறார். அவர் அவ்வளவாக சோபிக்கவில்லை. தமிழனாக, இருமடங்கு சோபிக்க வேண்டும். அப்போதான், கண்ணில் படுவார்.

நான் நினைக்கிறேன், அவரின் அனுபவம் கூட, அவர் நன்றாக சோபிப்பார் என்று. பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, செம்பாட்டான் said:

அந்த நேரத்தில் இலங்கை வளர்ந்துவரும் அணி. எல்லா திறமையாளர்களையும் உள்வாங்கியிருந்தனர். ஒவ்வொருவரும் நெருப்பு. அத்தோடு டேவ் வட்மோரும் ஒரு காரணம். அவர்தான் பயிற்சியாளர். அணியைக் கட்டமைத்ததில் பெரும் பங்கு வகித்தவர். அர்ஜுன ரணதுங்க, யார் பேச்சையும் கேக்கமாட்டேன் என்று இருந்தவர்.

எல்லாம் சேர்ந்து முரளிக்கு பாதை அமைத்துக் குடுத்தது. ஒரு கட்டத்துக்குப் பிறகு, அவர் இல்லாமல் அணி இல்லை என்று ஆகியது

அந்த‌க் கால‌த்தில் அடிச்சுப் பிடிச்சு பின‌லுக்கு வ‌ந்து ப‌ல‌ வாட்டி தோத்த‌ அணி என்றால் அது இல‌ங்கை அணியாக‌த் தான் இருக்க‌ முடியும்

ப‌ல‌ வாட்டி ஆசிய‌ க‌ப் தூக்கி விட்டின‌ம்

இர‌ண்டு முறை உல‌க‌ கோப்பை வென்று விட்டின‌ம்................

ப‌ழைய‌ இல‌ங்கை அணிய‌ மாதிரி இனி பார்க்க‌ முடியாது.............ப‌ல‌ ஜாம்பவாங்க‌ளின் ஓய்வோட‌ இல‌ங்கை அணி ப‌டுத்து விட்ட‌து.................

இப்ப‌த்த‌ இல‌ங்கை வீர‌ர்க‌ள் ச‌ரியான‌ க‌ட்டை உய‌ர‌ம் இல்லை...............அனுப‌வ‌மும் சுத்த‌மாய் இல்லை...............இன்று இங்லாந் இல‌ங்கையை சின்ன‌ ஸ்கோர் அடிச்சே ம‌ட‌க்கி விட்டின‌ம்..............இந்த‌ உல‌க‌ கோப்பையில் இவ‌ர்க‌ள் ப‌ல‌மான‌ அணிக‌ளிட‌ம் அடி வேண்டுவ‌து உறுதி...............

ம‌லை போல் இருந்த‌ அணி இப்போது ப‌ல்லு இல்லாத‌ பாம்பு போல் ஆகி விட்ட‌து ஹா ஹா...............

மார்கேட்டில் கீரை விக்க‌ விட்டால் தான் இவ‌ங்க‌ள் ஒழுங்காய் விளையாடுவாங்க‌ள்..................

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, வீரப் பையன்26 said:

தவிர்க்கவியலாத திறமையாளர் என்பதும் ஒரு காரணம் அண்ணா.

நூற்றுக்கு நூறு உண்மை

இவ‌ரின் சாத‌னையை இனி யாராலும் முடியாது.................இவ‌ர் இல‌ங்கை அணிக்காக‌ விளையாடின‌ போது கூடுத‌லான‌ விளையாட்டை பார்த்து இருக்கிறேன்........

ஆனாலும் இவர் தன்னை ஒரு தமிழனாக காட்டிக் கொள்ள கொஞ்சம் பின்னடித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆனாலும் இவர் தன்னை ஒரு தமிழனாக காட்டிக் கொள்ள கொஞ்சம் பின்னடித்தார்.

எல்லாம் அர‌சிய‌ல்

சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் 2004ம் ஆண்டு முர‌ளித‌ர‌னுக்கு எதிராக‌ அறிக்கை விட்ட‌வை

முர‌ளி வ‌ன்னிக்கு வ‌ந்து அங்கு உள்ள‌ த‌மிழ் ம‌க்க‌ளை ச‌ந்திச்சு விட்டு ஊட‌க‌த்துக்கு பேட்டி கொடுக்க‌ சிங்க‌ள‌ம் போர் கொடி முர‌ளித‌ர‌னுக்கு எதிராக‌ தூக்கின‌வை

த‌மிழ‌ன் என்ர‌ உன‌ர்வு இருந்த‌ ப‌டியால் தான் த‌மிழ் நாட்டு பெண்ண‌ திரும‌ண‌ம் செய்தார்...............

2009க்கு பிட்பாடு முர‌ளித‌ர‌னின் சில‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் என‌க்கு பிடிக்க‌ வில்லை..............ம‌கிந்தா கும்ப‌ல் இவ‌ரை வைத்து எதை சொல்ல‌ விரும்புகின‌மோ அதை முர‌ளித‌ர‌ன் ச‌ரியாக‌ செய்தார்............அதோட‌ சிறு வெறுப்பு இவ‌ர் மேல் ஆனால் இப்போது வாய் திற‌ப்ப‌தில்லை தானும் த‌ன்ட‌ பாடும்.........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

கிருபன் வெற்றி பெற வாழ்த்துகள் ........! 😀

எங்கே....

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, செம்பாட்டான் said:

அவர்கள் எப்போதும் இப்பிடித்தான். சும்மா போக்குக் காட்டுவினம். பிறகு வந்து அடி அடி என்று அடிப்பினம்.

கமின்ஸ் ஐ பி எல் போட்டிக்காக இந்த உலக கிண்ணப்போட்டியில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது, ரிம் டேவிட், கேசல்வூட் காயம் காரணமாக பி பி எல் போட்டியில் இடம்பெறாமலே இருந்தார்கள் (ட்ராவிஸ் கெட்டும் பி பி எல் இல் விளையாடவில்லை) அத்துடன் எல்லிஸும் இறுதி நேர போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை.

அடம் சாம்பா பி பி எல் மற்றும் பாகிஸ்தான் போட்டித்தொடரில் காயத்தினால் வெளியேறி உள்ளார்.

இந்திய இலங்கை போட்டிகளில் மைதான ஈரலிப்பு ஏற்படும் அவுஸ்ரேலிய அணியில் ஒரே ஒரு மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளரே உள்ளார் (சம்பா) அவரது உடற்தகுதி போட்டித்தொடர் முழுவதும் பங்குபற்றுவதனை தீர்மானிக்கும்.

அடுத்த முழுநேர சுழல் பந்து வீச்சாளர் கூனமென் இடது கை விரல்களால் சுழல் பந்து விசுபவர், 3 பகுதி நேர 1 இடது கை மற்றும் 2 வலது கை சுழல் பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள்.

மார்கஸ் ஸ்டோனிஸிற்கு பதிலாக கமரன் கிறீன் (காயம் ஏற்பட்டால்) விளையாடலாம், சேவியர் பாலட் கேசல்வூட்டிற்கு மாற்றீடாக விளையாடக்கூடும், பென் டொசஸ் இடது கை வேகப்பந்து வீச்சு எல்லிஸ் வலது கை வேகப்பந்து வீச்சு ,ஜோஸ் இங்கிலிஸ் விக்கெட் காப்பாளர், மிட்சல் மார்ஸ் அணித்தலைவர்/ ஆரம்பத்துடுப்பு அவருடன் ட்ராவிஸ் கெட் ஆரம்ப துடுப்பு.

எதிர்பார்க்கும் அவுஸ்ரேலிய 11 நபர் அணி.

மார்ஸ், கெட், இங்கிலிஸ், ஸ்டோனிஸ், ரென்சோ, டேவிட், மக்ஸ்வல், டோசஸ், கேசல்வூட், சம்பா, கூனமென், எலிஸ் / பார்லட்.

ரிம் டேவிட்டும் சுழல் பந்து வீசக்கூடியவர்.

முழுநேர வேகபந்து வீச்சு கேசல்வூட், டோசஸ், எல்லிஸ் இதில் எல்லிஸ் ஆட்ட நடுப்பகுதியில் பந்து வீசுவதுடன் ஆட்ட இறுதியிலும் சிறப்பாக பந்து வீசுவார் (சென்னை அணியில் விளையாடியவர்), டோசஸசும் கேசல்வுட்டும் ஆரம்ப மற்றும் இறுதி ஓவர்களில் பந்து வீசக்கூடியவர்கள் பகுதிநேர வேகப்பந்து வீச்சாளரான ஸ்டோனில் நடுப்பகுதியில் பந்து வீசுபவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணியினை பொறுத்தவரை சொந்த நாட்டில் விளையாடும் அனுகூலம் உள்ளது அத்துடன் குறூப் பி இல் அயர்லன்ட் மற்றும் சிம்பாவே உள்ளது, அண்மையில் சிம்பாவேயிடம் இலங்கை அணி உதை வாங்கியதாக நினைவுள்ளது சரியாக தெரியவில்லை, இவற்றினை வைத்து பார்க்கும் போது இலங்கை அணி தேர்வு போட்டிகளில் தெரிவு பெறுவதற்கு சொந்த நாட்டில் விளையாடும் அனுக்கூலமே மட்டும் சாதகமாக உள்ளது அதிர்ஸ்டம் இருந்தால் மட்டுமே தேர்வு போட்டியில் தகுதி பெறவாய்ப்புள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, vasee said:

கமின்ஸ் ஐ பி எல் போட்டிக்காக இந்த உலக கிண்ணப்போட்டியில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது, ரிம் டேவிட், கேசல்வூட் காயம் காரணமாக பி பி எல் போட்டியில் இடம்பெறாமலே இருந்தார்கள் (ட்ராவிஸ் கெட்டும் பி பி எல் இல் விளையாடவில்லை) அத்துடன் எல்லிஸும் இறுதி நேர போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை.

அடம் சாம்பா பி பி எல் மற்றும் பாகிஸ்தான் போட்டித்தொடரில் காயத்தினால் வெளியேறி உள்ளார்.

இந்திய இலங்கை போட்டிகளில் மைதான ஈரலிப்பு ஏற்படும் அவுஸ்ரேலிய அணியில் ஒரே ஒரு மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளரே உள்ளார் (சம்பா) அவரது உடற்தகுதி போட்டித்தொடர் முழுவதும் பங்குபற்றுவதனை தீர்மானிக்கும்.

அடுத்த முழுநேர சுழல் பந்து வீச்சாளர் கூனமென் இடது கை விரல்களால் சுழல் பந்து விசுபவர், 3 பகுதி நேர 1 இடது கை மற்றும் 2 வலது கை சுழல் பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள்.

மார்கஸ் ஸ்டோனிஸிற்கு பதிலாக கமரன் கிறீன் (காயம் ஏற்பட்டால்) விளையாடலாம், சேவியர் பாலட் கேசல்வூட்டிற்கு மாற்றீடாக விளையாடக்கூடும், பென் டொசஸ் இடது கை வேகப்பந்து வீச்சு எல்லிஸ் வலது கை வேகப்பந்து வீச்சு ,ஜோஸ் இங்கிலிஸ் விக்கெட் காப்பாளர், மிட்சல் மார்ஸ் அணித்தலைவர்/ ஆரம்பத்துடுப்பு அவருடன் ட்ராவிஸ் கெட் ஆரம்ப துடுப்பு.

எதிர்பார்க்கும் அவுஸ்ரேலிய 11 நபர் அணி.

மார்ஸ், கெட், இங்கிலிஸ், ஸ்டோனிஸ், ரென்சோ, டேவிட், மக்ஸ்வல், டோசஸ், கேசல்வூட், சம்பா, கூனமென், எலிஸ் / பார்லட்.

ரிம் டேவிட்டும் சுழல் பந்து வீசக்கூடியவர்.

முழுநேர வேகபந்து வீச்சு கேசல்வூட், டோசஸ், எல்லிஸ் இதில் எல்லிஸ் ஆட்ட நடுப்பகுதியில் பந்து வீசுவதுடன் ஆட்ட இறுதியிலும் சிறப்பாக பந்து வீசுவார் (சென்னை அணியில் விளையாடியவர்), டோசஸசும் கேசல்வுட்டும் ஆரம்ப மற்றும் இறுதி ஓவர்களில் பந்து வீசக்கூடியவர்கள் பகுதிநேர வேகப்பந்து வீச்சாளரான ஸ்டோனில் நடுப்பகுதியில் பந்து வீசுபவர்.

அட‌ம் ச‌ம்பாவை த‌விற‌ ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் அவுஸ்ரேலியா அணியில் இல்லை..............

பாக்கிஸ்தான் தொட‌ரின் போது வெளிப்ப‌டையாய் தெரிந்த‌து..............

பின‌ல் போட்டி இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் ந‌ட‌க்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு..............

பாக்கிஸ்தான் பின‌லுக்கு வ‌ந்தால் போட்டி எங்கை ந‌ட‌த்துவ‌தென்ர‌ குழ‌ப்ப‌ம் வ‌ரும்....................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.