Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vasee said:

இந்த விவகாரம் (விஜயின் குடும்ப விவகாரம்) த வெ க இனை தேர்தலில் பாதிக்கும் ஒரு விடயமாக உருவெடுத்துள்ளதா? உங்கள் கருத்து என்ன?

ஆம் ஆனால் சிறிய அளவில் என நினைக்கிறேன்.

தவெக ஆதரவு பெரும்பாலும் உணர்சிமயப்பட்ட, கொஞ்சம் இன்னசெண்ட் ஆன வாக்காளர் என நினைக்கிறேன். அவர்களை இப்படியான விடயம் குறிப்பாக ஒரு பெண்ணுக்கு அநீதி செய்து விட்டு, மற்ற பெண்ணுடன் ஊர் சுத்துவது, பிள்ளைகளை கூட பிரிந்து விட்டு, இதை எல்லாம் வெர்த்தே இல்லை என மேடையில் சொல்வது….

இது எல்லாம் இப்படியானவர்களை பாதிக்கும் என நினைக்கிறேன்.

வளர்ந்த மேற்கு நாடுகளில் கூட family man image முக்கியமாகிறது.

பாதிக்கும். எவ்வளவு என சொல்ல தெரியவில்லை.

  • Replies 143
  • Views 8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    என்னை கூப்பிட்டீர்களா சார்?

  • ரசோதரன்
    ரசோதரன்

    விஜய்யை அண்ணா என்று பின்பற்றும் அவரது ரசிகர்களுக்கு இது ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் எது நடந்தாலும் என்றும் விஜய்யின் ரசிகர்களே. விஜய்யை ஒரு மாற்று சக்தியாக நினைக்காதவர்களுக்கும் இது ஒரு விடயம் அல்ல. ச

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    யாழ். வட்டுக்கோட்டையில் விஜய்க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! இளைய தளபதி விஜயக்கு எதிராக எதிர்வரும் 2026.02.29 அன்று யாழ். வட்டுக்கோட்டையில் மாபெரும் கண்டன நிழல் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

ஆம் ஆனால் சிறிய அளவில் என நினைக்கிறேன்.

தவெக ஆதரவு பெரும்பாலும் உணர்சிமயப்பட்ட, கொஞ்சம் இன்னசெண்ட் ஆன வாக்காளர் என நினைக்கிறேன். அவர்களை இப்படியான விடயம் குறிப்பாக ஒரு பெண்ணுக்கு அநீதி செய்து விட்டு, மற்ற பெண்ணுடன் ஊர் சுத்துவது, பிள்ளைகளை கூட பிரிந்து விட்டு, இதை எல்லாம் வெர்த்தே இல்லை என மேடையில் சொல்வது….

இது எல்லாம் இப்படியானவர்களை பாதிக்கும் என நினைக்கிறேன்.

வளர்ந்த மேற்கு நாடுகளில் கூட family man image முக்கியமாகிறது.

பாதிக்கும். எவ்வளவு என சொல்ல தெரியவில்லை.

மிஞ்சி மிஞ்சி போனா 10% வாக்குகள் பெறுவார்களா? தற்போதய சூழ்நிலை எந்தளவு வாக்கு வீத சரிவினை ஏற்படுத்தும் 2% ? (10-2 = 8), கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு இதே அளவு வாக்குதான் விழுந்த்தது என நினைக்கிறேன்(8%).

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

மிஞ்சி மிஞ்சி போனா 10% வாக்குகள் பெறுவார்களா? தற்போதய சூழ்நிலை எந்தளவு வாக்கு வீத சரிவினை ஏற்படுத்தும் 2% ? (10-2 = 8), கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு இதே அளவு வாக்குதான் விழுந்த்தது என நினைக்கிறேன்(8%).

இப்போ கணிக்க கஸ்டம்.

சங்கீதா பிரளயம் வரமுன் தவெக 16%. சீமான் 4% என நினைத்தேன்.

மொத்த 20% மாறாது. இப்போ விஜை 14, சீமான்6% என நினைக்கிறேன்.

வெறும் ஊகம்.

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களுக்கு முன்பு யாழ் களத்தில் விஜய் இரசிகை பேசிய காணெளி பார்த்தேன் விஜய்யின் மனைவியாக நாங்கள் இருப்போமே என்கின்றார் ஆஸ்பத்திரியில் ICU ல் பிள்ளையை விட்டுட்டு விஜய் பார்க்க வந்தோம் என்று பெருமைபடுகின்ற இரசிகர்கள் மனைவியை வீட்டுகுள்விடாமல் நடிகையுடன் உறவு வைத்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு பேசி தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரும் விஜய்யை அது அவருடைய தனிபட்ட வாழ்க்கை என்ற இரசிகர்கள் இவர்கள் தான் விஜய்க்கு நேரடியாக முதலமைச்சராக வரும் ஆசையை கொடுத்தவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

டொக்டர் அர்ச்சுனாவும் தமிழ்நாட்டு விஜய் இரசிகர்கள் போன்று சங்கீதாவை மிகவும் தாக்கி காணெளி போட்டிருக்கின்றாராம். டொக்டர் அர்ச்சுனாவும்தனது மனைவிக்கு அநீதி செய்தவர் என்று மற்றவர்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது

இன்றைய நிலையில் விஜய் 8 வீத வாக்குகள் கூட எடுக்க மாட்டார் என கணக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

டொக்டர் அர்ச்சுனாவும் தமிழ்நாட்டு விஜய் இரசிகர்கள் போன்று சங்கீதாவை மிகவும் தாக்கி காணெளி போட்டிருக்கின்றாராம். டொக்டர் அர்ச்சுனாவும்தனது மனைவிக்கு அநீதி செய்தவர் என்று மற்றவர்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது

அவருக்கு பணம் அனுப்பும் அறிவுஜீவிகள் தான் சங்கீதாவை பற்றியும் பேச சொல்லி இருக்கிறார்கள். அதனால் தான் கதைக்க முன் வந்ததாக சொல்லி விட்டு தான் லிங் ஒன்று போட்டு இருக்கிறார்.பொதுவாக ஏதாவது பார்ப்போம் என்று தொடங்கினால் இவரது குப்பைகளும் கண்ணில படுகிறது.வைத்தியர் என்றோ அல்லது அவரும் ஒரு குடும்பஸ்தன் என்று சொல்வற்கோ அருகதை அற்ற மனிதர்.அர்ச்சனா.அவர் பின்னாடி நிற்கும் அம்மாமார், அன்ரிமார் இன்னும் திருந்த இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நிழலி said:

இன்றைய நிலையில் விஜய் 8 வீத வாக்குகள் கூட எடுக்க மாட்டார் என கணக்கின்றேன்.

சீமானின் தம்பிகள் உற்சாகம் கொள்ளப்போகின்றார்கள்🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

இன்றைய நிலையில் விஜய் 8 வீத வாக்குகள் கூட எடுக்க மாட்டார் என கணக்கின்றேன்.

சுய ஒழுக்க கேடு தமிழ் நாட்டில் பெரிய விடயம் இல்லை.

ஆனால் விஜை ரொம்ப ஆணவமாக இருக்கிறார். ஒரு பெண் விடயத்தில் இப்படி நடப்பது not good optics.

8% வரை போகுமா?

இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது தேர்தலுக்கு.

அதிமுக/பாஜக கூட்டில் கூட சேரலாம் என சொல்கிற அண்மைய வதந்திகள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

இப்போ கணிக்க கஸ்டம்.

சங்கீதா பிரளயம் வரமுன் தவெக 16%. சீமான் 4% என நினைத்தேன்.

மொத்த 20% மாறாது. இப்போ விஜை 14, சீமான்6% என நினைக்கிறேன்.

வெறும் ஊகம்.

10% குறைவாக வரும் என நினைத்தேன் இந்த பிரச்சினை இன்னும் 2% வீதத்தினை குறைத்து ஒரு 7% வாக்குகள் வரும் என நினைக்கிறேன், இது ஒரு நிசே போன்ற குறிப்பிட்ட பிரிவு பெரும்பாலும் அதிக மாற்றம் இருக்காது, நிழலி கூறும் 8% வரும் என்பதாகவே நானும் கருதுகிறேன்.

நாம் தமிழர், விஜய் கட்சிகள் பெரிய அளவில் வாக்குகளை எடுக்காது அதே நேரம் பெருமளவில் வாக்குகளை இழக்காது, அவர்களுக்கென ஒரு கூட்டம் இருக்குமென நினைக்கிறேன்.

3 hours ago, goshan_che said:

சுய ஒழுக்க கேடு தமிழ் நாட்டில் பெரிய விடயம் இல்லை.

ஆனால் விஜை ரொம்ப ஆணவமாக இருக்கிறார். ஒரு பெண் விடயத்தில் இப்படி நடப்பது not good optics.

8% வரை போகுமா?

இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது தேர்தலுக்கு.

அதிமுக/பாஜக கூட்டில் கூட சேரலாம் என சொல்கிற அண்மைய வதந்திகள்.

அதிமுக பாஜகா கூட்டணி உறுதி, திமுக கொங்கிரஸ் கூட்டணி உறுதி என கூறி திரிசா விஜய் கூட்டணி உறுதி (ரிவிகே இனை திரிசா + விஜய் + கூட்டணி) என நகைசுவைக்காக கூறுகிறார்கள், ஆனால் விஜய் கூட்டணி பற்றி தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள தமிழ்நாடு தேர்தலை போட்டியினை நடாத்துவது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை எப்போது தேர்தல் வருகிறது?

Edited by vasee

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, vasee said:

நாம் தமிழர், விஜய் கட்சிகள் பெரிய அளவில் வாக்குகளை எடுக்காது அதே நேரம் பெருமளவில் வாக்குகளை இழக்காது, அவர்களுக்கென ஒரு கூட்டம் இருக்குமென நினைக்கிறேன்.

அவர்களுக்கான கூட்டம் 4% என நினைக்கிறேன். மிச்சம் எல்லாம் முதல் முறை வாக்காளர், ஏனைய கட்சிக்கு போட விரும்பாதவர்கள். இவர்களில் கணிசமாக விஜை எடுப்பார் என நினைத்தேன். ஆனால் இப்போ இதை சரிபாதியாக பிரிக்கலாம் என எண்ணுகிறேன்.

32 minutes ago, vasee said:

அதிமுக பாஜகா கூட்டணி உறுதி, திமுக கொங்கிரஸ் கூட்டணி உறுதி என கூறி திரிசா விஜய் கூட்டணி உறுதி (ரிவிகே இனை திரிசா + விஜய் + கூட்டணி) என நகைசுவைக்காக கூறுகிறார்கள், ஆனால் விஜய் கூட்டணி பற்றி தெரியவில்லை.

மிச்சம் எல்லோரும் கட்சிகளோடு அலையன்ஸ் வைக்க, விஜை திரிஷாவோடு அஃபையர் வைக்கிறார்😂

19 minutes ago, vasee said:

யாழ்கள தமிழ்நாடு தேர்தலை போட்டியினை நடாத்துவது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை எப்போது தேர்தல் வருகிறது?

கேட்டேன், 20 வருடமாய் நடக்கும் திருவிழா, இந்தமுறையும் நடக்கும் என உறுதி கூறியுள்ளார் அமைப்பாளர் @கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

6 hours ago, goshan_che said:

கேட்டேன், 20 வருடமாய் நடக்கும் திருவிழா, இந்தமுறையும் நடக்கும் என உறுதி கூறியுள்ளார் அமைப்பாளர் @கந்தப்பு

தேர்தல் நாள், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள், எத்தனை தொகுதியில் கட்சிகள் போட்டியிடுகின்றன, போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

Possible Vote Share Estimate (Analytical Scenario)

Alliance / Party

Estimated Vote %

DMK-led alliance

43–47%

AIADMK-BJP-allies

35–39%

TVK + smaller allies

10–15%

Others (NTK, AMMK, independents etc.)

2–6%

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கந்தப்பு said:

தேர்தல் நாள், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள், எத்தனை தொகுதியில் கட்சிகள் போட்டியிடுகின்றன, போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஓம்…

இன்னும் திமுக கூட்டணியில் எந்த கட்சி என்ன தொகுதி என்பதும், அதிமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்டுகள் என்பதே முடிவாகவில்லை. Long way to go.

நாடாளுமன்ற தேர்தல் கேள்விகள் போல இவையும் ஒருவரின் தமிழக அரசியல் அறிவை நுணுக்கமாக சோதிக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

நாடாளுமன்ற தேர்தல் கேள்விகள் போல இவையும் ஒருவரின் தமிழக அரசியல் அறிவை நுணுக்கமாக சோதிக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறேன்.

கிரிக்கட் கணிப்புகள் போல இதுவும் இருக்குமா தம்பி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரஞ்சித் said:

Possible Vote Share Estimate (Analytical Scenario)

Alliance / Party

Estimated Vote %

DMK-led alliance

43–47%

AIADMK-BJP-allies

35–39%

TVK + smaller allies

10–15%

Others (NTK, AMMK, independents etc.)

2–6%

தவறான தரவுகள் நீக்கியுள்ளேன்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

கிரிக்கட் கணிப்புகள் போல இதுவும் இருக்குமா தம்பி.

ஆம்

😂

ஆனால் கந்தப்பு அமைதிபடை பட தேர்தல் சீன் போல ஒரு மாஜிக் காட்டுவார் முடிவுகளை அறிவிக்கும் போது😂

  • கருத்துக்கள உறவுகள்

கவுண்டர் ஒரு தீர்க்கதரிசி.. மகான்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.