Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் இனப்படுகொலை என்று ஒன்றில்லை - கூறுகிறார் ஆனந்த சங்கரி:

Featured Replies

இலங்கையில் இனப்படுகொலை என்று ஒன்றில்லை - கூறுகிறார் ஆனந்த சங்கரி:

http://www.globaltamilnews.net/tamil_news....=2044&cat=1

இலங்கையில் இனப்படுகொலை என்று ஒன்றில்லை. செம்மணிப்படுகொலை போன்ற ஒருசில சம்பவங்கள் இடம்பெற்ற போதும் ஊடகங்கள் அதனைப் பெரிதுபடுத்தியுள்ளதாகவும் இனப்படுகொலை எனத் தெரிவிக்குமளவிற்கு வேறு சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள வீ ஆனந்தசங்கரி யாழ் ஸ்ரான்லி வீதியிலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் அதி பாதுகாப்புடன் தங்கியுள்ளார்.

இந்த நிலையில்; நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார். அதன் போதே இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் சமகால அரசியல் சூந்நிலை மற்றும் தமிழ் மக்களின் எதிர்காலம் எனும் கருத்தரங்கொன்றையும் நடத்தியுள்ளாh.;

அங்கு உரையாற்றும் போது இலங்கையில் இனப்படுகொலை என்ற ஒன்று இல்லை எனவும் இனப்படுகொலை என்றால் என்ன எனவும் கேள்வி எழுப்பிய அவர் செம்மணியில்; இடம்பெற்ற ஒரு சில சம்பவங்களைவிட இனப்படுகொலை என வேறு எதுவும் நடக்கவில்லை எனவும் இனப்படுகொலை என்றால் என்ன எனவும் இப்போது இலங்கையில் இனப்படுகொலை என்பதே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வேண்டுமென்றால் மட்டக்களப்பில் கருணா 600 காவற்துறையினரைக் கொன்றதை இனப்படுகொலை எனத் தெரிவிக்கலாம் எனவும் வேறு சம்பவங்கள் எவையும் இடம்பெறல்லை எனவும் தெரிவித்த ஆனங்தசங்கரி புலிகளுக்குப் பயந்து ஓடி இடம்பெயர்ந்து கொழும்பில் வாழும் 4 லட்சம் தமிழர்கள், சிங்களவர்களுடன் கொழும்பில் இணைந்து வாழும் போது இனப்படுகொலை இடம்பெறுகின்றது என எவ்வாறு கூற முடியும் எனக்; கேள்வி எழுப்பியுள்ளார்.

கிட்லர் யுதர்களைக் கொனறொழித்ததை இனப்படுகொலை எனத் தெரிவிக்கலாம் எனவும் இங்கு அப்படி படுகொலை எதுவும் நடக்கவில்லை எனவும் தெரிவித்தார். 2002க்கும் 2004க்கு இடையில் எங்காவது வெடிச் சத்தங்கள் கேட்டதா எனத் தெரிவித்த ஆனந்த சங்கரி கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்றவற்றுக்கு படைத்தரப்பிற்கோ அரசிற்கோ எவ்வித தொடர்புகளும் இல்லை. மக்களை சரியான முறையில் வழி நடத்தினால் நடப்பது இனப்படுகொலையா படுகொலையா எனத் தெரிய வரும் எனவும் தெரிவித்தார்.

இலங்கை இனப்பிரசசினைக்கு இந்தியாவினை ஒத்த தீர்வுத்திட்டமே பொருந்தும் எனவும் இந்தியாவில் உள்ளது போல மாநிலங்களை பகிhந்தளிக்கும் முறையே இலங்கைக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் தன்னைப் பற்றி பிழையான கருத்துகளைத் தெரிவிப்பதாகவும் தனது கேள்விகளுக்கு முன்னுரிமை அனுமதிப்பதில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவை ஒத்த தீர்வே இலங்கைக்கு பொருந்தும் எனவும் தனது இறுதி மூச்சுஉள்ளவரை அதற்றகாக போராடவுள்ளதாகவும் தனது உயிரை அதற்காக கொடுக்கவும் தயார் எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் கடும் சோதனைகளுக்குப் பின்னரேயே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அது சரி............. குளிரூட்டப்பட்ட அறையில் இருந்துவிட்டு அப்ப அப்ப ஆமை தலையை வெளியே நீட்டுவதுவது போல் வெளியே வந்து போகும் இவருக்கு இனப்படுகொலை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை தான். ஆனந்த சங்கரியாரின் பெறாமகள் குண்டு வெடிப்பில் செத்தால் அது சாவு படுகொலை....ஆனால் அப்பாவி தமிழர்கள் சிங்கள குண்டர்களினால் படு கொலை செய்யப்பட்டால் அது ஒரு தற்செயலான விபத்தா? கடிக்கிற எலும்புக்கு விசுவாசமான நாய் மனிதன்

Edited by vidivelli

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எச்சில் எலும்புக்காகவும், கேவலம் வெறும் தனிப்பட்ட வக்கிரங்களுக்காகவும் அரசியல் செய்யும் கிழட்டுப் பொறுக்கியின் செய்தியை செய்தியாக எடுத்ததே பிழையான விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இனப்படுகொலை என்று ஒன்றில்லை - கூறுகிறார் ஆனந்த சங்கரி:

இனப்படுகொலையா??!! இலங்கையில இனப்பிரச்சினையே இல்லைங்கிறேன். :)

வேலிக்கு ஓணான் சாட்சி என்று இதைத்தான் சொல்வதோ?

கிளினொச்சி கனவுகள்.. மீண்டும் கிளினொச்சி எம்பியாகலாம் என நப்பாசை எப்படி,எப்படி எல்லாம் அரசிற்கு விசுவாசகமாக சாட்சியாக உலகத்திற்கு பேசவைக்கிறது...வாலை நன்றாக ஆட்டி உலகத்தின் பழிசொல்லில் இருந்து இனவெறி அரசை எவ்வாறு எல்லாம் காப்பாற்றி தனது பாதுகாப்பையும் விசுவாசத்தையும் தெரிவித்து தன் இன அழிவிற்கு ஊக்கிகளாக இருக்கிறார்கள்...

இப்படியான ஓணான்களால் உலகம் முழுவதும் இலங்கையில் இனப்படுகொலையல்ல..பயங்கரவாதம் தான் இருக்கிறது என சாட்சியாக்கி தனது கொலைகளை தொடருகிறது இலங்கை.. எத்தனை நாட்களுக்கு என்று பார்ப்போம்?

ஏய்.. யாரப்ப இந்த நொந்த சொங்கரியின்ர செய்தியெல்லாம் போடறது....வருது நல்லா வாயில.. மட்டுறுத்தினருக்கு வேலை கூடிடும் எண்டு பாரக்கிறன்.

பாவம், கட்டையிலை போற காலத்தில் வாக்கு மாறிப் போச்சுப் போல!!! விடுங்கோ.... அதை.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாசாமய்ப்போச்சு அப்ப 77,83ம் ஆண்டுலையெல்லாம் ஐயோ இனப்படுகொலை எண்டு ஒப்பாரி வைச்சதெல்லாம் கிளிநொச்சியிலை மாமரம் நட்டு மாம்பழம் புடுங்கி தின்னவே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேண்டுமென்றால் மட்டக்களப்பில் கருணா 600 காவற்துறையினரைக் கொன்றதை இனப்படுகொலை எனத் தெரிவிக்கலாம்

கடைசியில இவர் கருணாவால போகப்போறதுதான் விதியோ...

இது எமது இனத்தின் சாபக்கேடு. சிங்கள சமூகத்தில் இருந்து இவரைப் போல யாரும் தன் இனத்திற்கெதிராக கதைத்ததை நான் என்றும் காணவில்லை. ஆனால் எம் சமூகத்தில் எத்தனை எத்தனை பேர் இவரைப் போல உள்ளனர். தமிழன் ஒரு போதும் உயரமாட்டான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழட்டு (அ)சிங்கம்...

இவன் ஒளிந்திருக்கும் மகிந்தவின் வேட்டிக்குள் தமிழினப்படுகொலை நடக்கவில்லை என்பது உண்மைதான்!

டேய் சங்கரி! அந்த வேட்டிக்குள் இருந்து வெளியே கொஞ்சம் தலை நீட்டிப்பார்!

சிங்கள வெறியர்களின் வீடுகள் எல்லாம் 1956 இலிருந்தே தமிழன் இரத்தத்தால் குளித்திருப்பதை வரலாறு சொல்லும்!!

டேய் சங்கரி! மகாவம்சத்தில் துட்டகைமுனுவின் தாய் குடிக்க தமிழன் இரத்தம் கேட்டதாக சிங்கள வரலாறு சொல்கிறதே!!!

அதையும் உன்னோடு இப்போது கூடிக்குலாவி கொண்டிருக்கும் ஹெல உருமயவின் பௌத்த வெறி பிடித்த தேரைகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்!!!!

Edited by vettri-vel

படைகள் கிளிநொச்சியை நெருங்கியதும் புதிய தெம்பு வந்தவராக யாழிலும் மின்னலிலும் உலாவருகிறீர்கள்?

உங்கள் கேள்விகளுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்று அங்காலாய்க்கும் நீங்கள், எங்கள் கேள்விகளுக்கு பதில் தாருங்கள்!

1) கிழக்கில் கொல்லப்பட்ட பொலிஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கையை சரியாக கூறும் நீங்கள் செம்மணியில் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை கூறமுடியுமா? அல்லது அதுயாரால் கொல்லப்பட்டார்கள் என்பதையாவது உங்களால் கூறமுடியுமா?

2) புலிகளின் கட்டுப்பாடற்ற யாழ், கொழும்பிலும், புத்தளம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் இருந்து காணமற்போன மற்றும் நடுவீதியில் சுட்டுக்கொல்லப்பட்ட சுமார் 2500 மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டது எந்த வகையில் வரும்? அதுதான் நீங்கள் கூறும் பொதுமக்களை நல்வழிப்படுத்தும் அரசின் நடவடிக்கையா?

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு உரையாற்றும் போது இலங்கையில் இனப்படுகொலை என்ற ஒன்று இல்லை எனவும் இனப்படுகொலை என்றால் என்ன எனவும் கேள்வி எழுப்பிய அவர் செம்மணியில்; இடம்பெற்ற ஒரு சில சம்பவங்களைவிட இனப்படுகொலை என வேறு எதுவும் நடக்கவில்லை எனவும் இனப்படுகொலை என்றால் என்ன எனவும் இப்போது இலங்கையில் இனப்படுகொலை என்பதே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வேண்டுமென்றால் மட்டக்களப்பில் கருணா 600 காவற்துறையினரைக் கொன்றதை இனப்படுகொலை எனத் தெரிவிக்கலாம் எனவும் வேறு சம்பவங்கள் எவையும் இடம்பெறல்லை எனவும் தெரிவித்த ஆனங்தசங்கரி புலிகளுக்குப் பயந்து ஓடி இடம்பெயர்ந்து கொழும்பில் வாழும் 4 லட்சம் தமிழர்கள், சிங்களவர்களுடன் கொழும்பில் இணைந்து வாழும் போது இனப்படுகொலை இடம்பெறுகின்றது என எவ்வாறு கூற முடியும் எனக்; கேள்வி எழுப்பியுள்ளார்

இதனைத்தான் , சந்தில சிந்து பாடுவது என்று சொல்வதோ ..........

அண்ணாத்தைக்கு தமிழனின் இறச்சி, இரத்தத்துடன் எலும்புத் துண்டும் மஹிந்த போடுகிறார். அதிக காலம் பேசமாட்டார் என நினைக்கின்றேன்.

ஜானா

விட்டா, இந்த நாட்டில தமிழரே இல்லை எண்டுவார். அறள பேந்த வயசிலயும் "மத்திய கொள்கை வகுப்புக்கு கொடி பிடிக்குது". உந்தாள் விசர் முத்தியே கெதியா செத்துபோகும். நாங்கள் எங்கட வேலையள பாப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ஆட்சிக்கு வந்த பின்பு, காணாமல் போன, வெளிப்படையாக, மறைமுகமாகக் கொல்லப்பட்ட தமிழ்மக்களின் எண்ணிக்கை 14,600 என்று சில கணிப்பாளர்களினால் சொல்லப்படுகின்றது. விரைவில் அது 15 000 எட்டலாம். நாம் இப்போதும் இந்த மாதிரி அற்பப் பிராணிகளுக்குப் பதிலளிப்பதும், திட்டுவதாகவுமா காலத்தைக் கழிக்கப் போகின்றோம்? இவன் அப்படிக் கொல்லவில்லை, இனப்படுகொலை நடக்கவில்லை என்றால் இங்கே எழுதி என்ன பலன்? இவன் சொல்வதைக் கேட்டவனுக்குத் தானே மறுதளிக்க வேண்டும். அதை விட்டு விட்டு, சவால் விடுவதும் திட்டுவதும் ஒரு பலனையும் தரப்போவதில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

:( இங்கு நடப்பது இனப்படுகொலை இல்லையென்றால் இவ்வளவு காலமும் கொல்லப்பட்ட 150,000 தமிழர்களும் நாண்டுகொண்டு செத்தார்களா?

இவனின் கருத்தரங்குக்குப் போனவர்கள் வாயில் என்ன புண்ணாக்கு வைத்துக் கொண்டிருந்தார்களா? எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு இருந்து விட்டு வெளியில வந்து செய்தி குடுத்திருக்கினம் ?!

வர் ஆனந்ததில் இருக்கிறார் கிளிநெச்சி பிடிபட்டால் உடும்புக் கறிக்கு பஞ்சம் இருககது அப்படியே இந்தியா பக்கம் போனால்......சிறு...........

இப்ப இவங்கள் என்ன சொல்லுவார்கள் .

போராட்டத்தை பலவினப்படுத்துறதுக்கு எலலம் செய்து போட்டு ஆயுத போராட்டம் சரிவராது என்று தான் தாங்கள் அகிம்ஸையில் போராடியது என்று.

இவனுக்கு அண்ணன் தம்பி என்று 6 7 பேர் வேற...............

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இது என்ன கிழட்டுமாமா???????????

நாயன்மார்கட்டில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

வீரகேசரி இணையம் 11ஃ11ஃ2008 9:29:31 யுஆ - நல்லூர் நாயன்மார்கட்டுப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இனம் தெரியாத துப்பாக்கி தாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் சடலம் கணவாரினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளது.

வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான ஸ்ரீரங்கன் சுமதி 27 வயதென கணவர் அடையாளம் காட்டியுள்ளார். இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்ததார்.

குறித்த நாள் வைத்தயசாலைக்கு வந்தவரைக் காணவில்லையென தேடிய போது இனம் தெரியாத சடலம் ஒன்று யாழ் போதனா வைத்தியசாலையில் இருப்பதாக அறிந்து வந்து பார்வையிட்ட போது அது தனது மனைவியினுடைய சடலம் என அடையாளம் காட்டிய கணவர் யாழ் நிதிபதியிடம் தெரிவித்தார். நு-அயடை வழ ய கசநைனெ

படைகள் கிளிநொச்சியை நெருங்கியதும் புதிய தெம்பு வந்தவராக யாழிலும் மின்னலிலும் உலாவருகிறீர்கள்?

உங்கள் கேள்விகளுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்று அங்காலாய்க்கும் நீங்கள், எங்கள் கேள்விகளுக்கு பதில் தாருங்கள்!

1) கிழக்கில் கொல்லப்பட்ட பொலிஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கையை சரியாக கூறும் நீங்கள் செம்மணியில் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை கூறமுடியுமா? அல்லது அதுயாரால் கொல்லப்பட்டார்கள் என்பதையாவது உங்களால் கூறமுடியுமா?

2) புலிகளின் கட்டுப்பாடற்ற யாழ், கொழும்பிலும், புத்தளம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் இருந்து காணமற்போன மற்றும் நடுவீதியில் சுட்டுக்கொல்லப்பட்ட சுமார் 2500 மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டது எந்த வகையில் வரும்? அதுதான் நீங்கள் கூறும் பொதுமக்களை நல்வழிப்படுத்தும் அரசின் நடவடிக்கையா?

அப்போ இது என்ன கிழட்டுமாமா???????????

அப்போ இதற்கு பதினென்ன கிழட்டுமாமா

உயிர் அச்சுறுத்தல் - குடாநாட்டு மக்கள் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் சரணடையும் பரிதாப நிலை தொடர்கிறது:

உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ் மனித உரிமை ஆணைக்குழுவின் பணிமனையில் சரணடையும் யாழ்ப்பாண வாசிகளின் பரிதாப நிலை தொடர்கிறது. யாழ்- பலாலி வீதியின் கந்தர்மடத்தை சேர்ந்த 27 வயதான ஒருவர் தனக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணம் -மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று (நவூ) சரணடைந்துள்ளார்.

இலங்கை இராணுவத்தினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். சரணடைந்தவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தங்கவைப்பட்டு அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தில் ஆட்கடத்தல்இ கொலைஇ அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகத்தில் தமது உயிர்களை பாதுகாத்து கொள்ளும் நோக்கில் விரும்பியே சிறைச்சாலைக்கு செல்லும் நபர்களை கொண்ட ஒரே பிரதேசம் யாழ்ப்பாணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிர் அச்சுறுத்தல் காரணமாக சரணடைந்த ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வழியில் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடதக்கது.

அப்போ இது என்ன கிழட்டுமாமா???????????

இதெல்லாம் வருடக்கணக்கான செய்தியல்ல

இன்றைய ஒருநாள் செய்திகள்மாமா??????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட இந்த நாதாரி இன்னும் சாகலையா....... இந்த கதைக்கு மட்டும் எத்தனை கோடி கிடைச்சிருக்குமோ...எல்லாம் அந்த மகிந்தருக்குத்தான் வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புஇ வெள்ளவத்தைப் பகுதியில் 13 அகவையுடைய பாடசாலைச் சிறுமி ஒருவர் துணைப்படை ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் ஆயுதம் தரித்த நால்வர் அடங்கிய குழுவினர் சிறுமியைக் கடத்திச் சென்றிருப்பதாக அவருடன் கூடச்சென்ற ஏனைய சிறுமிகள் தெரிவித்தனர்.

கொழும்பு புனித மரியாள் பாடசாலையில் கல்வி கற்கும் இவரைஇ கப்பம் பெறும் நோக்குடன் துணைப்படை ஆயுதக் குழு உறுப்பினர்கள் கடத்தியிருப்பதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

நு.P.னு.P என தம்மை அறிமுகப்படுத்திய சிலர் வர்த்தகரான இவரது தந்தையிடம் பலமுறை கப்பம் கேட்டு மிரட்டியதாகவும்இ பல இலட்சம் ரூபாய்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள போதிலும்இ மீண்டும் கப்பம் கேட்டு மிரட்டியதாகவும்இ கொடுக்க மறுத்த நிலையில் இந்தக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் அயலவர் கூறியதாக ஐரோப்பிய தொலைக்காட்சியின் கொழும்புச் செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளைஇ யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறி கொழும்பில் தங்கியுள்ள வர்த்தகர்கள்இ மற்றும் அரச உத்தியோகத்தர்களை மீண்டும்

மூன்று இலடம்சம் ரூபாய்களை கப்பமாகத் தருமாறு கேட்டுஇ துணைப்படை நு.P.னு.P ஆயுதக் குழுவினர் மிரட்டி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதை எதுக்குள் அடக்குவது மாமா?????

இது என்ன வன்னிக்குள்ளயே நடக்குது

உங்க ஆளுகைக்குள்ளதானே மாமா?????

  • கருத்துக்கள உறவுகள்

தலையை மட்டும் காட்டும் ஓணான்களுக்கு தமிழருக்கு நடப்பது எப்படி தெரியும் அந்த ...............

மகிந்த ஆட்சிக்கு வந்த பின்பு, காணாமல் போன, வெளிப்படையாக, மறைமுகமாகக் கொல்லப்பட்ட தமிழ்மக்களின் எண்ணிக்கை 14,600 என்று சில கணிப்பாளர்களினால் சொல்லப்படுகின்றது. விரைவில் அது 15 000 எட்டலாம். நாம் இப்போதும் இந்த மாதிரி அற்பப் பிராணிகளுக்குப் பதிலளிப்பதும், திட்டுவதாகவுமா காலத்தைக் கழிக்கப் போகின்றோம்? இவன் அப்படிக் கொல்லவில்லை, இனப்படுகொலை நடக்கவில்லை என்றால் இங்கே எழுதி என்ன பலன்? இவன் சொல்வதைக் கேட்டவனுக்குத் தானே மறுதளிக்க வேண்டும். அதை விட்டு விட்டு, சவால் விடுவதும் திட்டுவதும் ஒரு பலனையும் தரப்போவதில்லை...

சரியா சொன்னிங்க தூயவன்!

மகிந்தவை கைது பண்ணி.. வன்னிக்கு கொண்டே எல்லத்தையும் காட்டிப்போட்டு... கூட்டிக்கொண்டந்து விட்டால் என்ன திரும்ப கொழும்புக்கு....

யாராவது மகிந்த பூனைக்கு மணி கட்டுவாங்களா.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.