Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிணங்களைப் புணர்ந்த சிறிலங்கா இனவெறி இராணுவத்தின் போர்க் குற்றம்

Featured Replies

போர் நடைபெறும் களங்களில் போரியல் ஒழுங்கு முறைமைகள் எனப் பலநடைமுறைகளைப் போரில் ஈடுபடும் நாடுகள் மேற்கொள்வது நடைமுறை. சிறிலங்காவில் தமிழ் மக்கள் மீது இனவெறிப்போரை பல ஆண்டுகளாக நடத்திவரும் சிறிலங்கா இராணுவம் போர் நடைமுறைகள் பலவற்றையும் பல்வேறு சந்தர்பங்களிலும் மீறியுள்ளமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சர்வதேசங்களில் தடைசெய்யப்பட்ட எரிகுண்டுகள், கொத்தணிக்குண்டுகள், அமுக்கவெடிகள், மிதிவெடிகள் என தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பாவித்து யுத்த மரபுகளை மீறியுள்ளது சிறிலங்கா இராணுவம். போரில் மரணமடையும் போராளிகளை அவமரியாதை செய்வதிலும் அது தனது வக்ரபுத்தியைக் காட்டியது. அநுராதபுரத்தில் தாக்குதல் நிகழ்த்திய கரும்புலிப்போராளிகளின் உடல்களை நிர்வாணமாக்கிக் பொது மக்களுக்கு காட்சிப்படுத்தியது. இத்தகைய காட்சிப்படுத்தல்கள் மூலம் போராளிகளின் மனஉறுதியினைக் குன்றச் செய்யவதும், தமிழ்மக்களைப் பயங்கொள்ளச் செய்வதும் இராணுவத்தின் பிரதான உத்தியாக இருந்தது.

இந்த இராணுவத்தின் வக்கிர உச்சமாக, போரில் களப்பலியான பெண் போராளிகளை நிர்வாணப்படுத்திப் பாலியல் வக்கிரம் செய்த பின் அதை காட்சிப்பதிவு செய்து மகிழ்ந்திருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்திருக்கிறது. எமக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு வீடியோப் பதிவில் மனதை அதிரவைக்கும் அந்தக் கொடூரம் பதிவாகியிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனோம். பெண் போராளிகளை அவமரியாதை செய்யும் வகையில் அமைந்திருந்த அந்தக் காட்சிப்பதிவினை வெளியிட எமது மனச்சாட்சி இடந்தரவில்லை. ஆயினும் இந்தப் போரியற் குற்றத்தை உலகின் கண்களுக்கு வெளிக்கொணர வேண்டிய ஊடக தார்மீக அவசியம் கருதி அக்காட்சிப் படிமத்தில் சில படங்களைத் தணிக்கை செய்து வெளியிடுகின்றோம்.

இதனைக் கண்ணுற்ற பின், இப்போர்க்குற்றத்திற்காக சிறிலங்கா ஜனாதிபதி, இராணுவத் தளபதி, ஆகியோர் என்ன சொல்லப்போகின்றார்கள்?

இவர்களைச் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்போவது யார்?

அரசுசார்ந்து நின்று, ஜனநாயகம் பேசும் தமிழ் தலைமைகள் இதற்கு என்ன செய்வார்கள்?

இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் தமிழர்களை இணைந்து வாழுங்கள் என வலியுறுத்துபவர்களே! முதலில் இந்த அநீதிக்கு நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?

வீடியோக் காட்சியில் சிங்கள மொழியில் பேசப்படும் வசனங்களின் தணிக்கை செய்யப்பட்ட தமிழாக்கம்..

.............கரும்புலிகளை..............

முகத்தைக் காட்டு....ஹெல்மெட்டை கழட்டு

எங்கே ஜெயலத் .........காட்டு இவைகளையும் காட்டு

வீடியோவில் எடு உடைகளைக் கழட்டு

மற்றவர்களையும் கூப்பிடு.......

  • Replies 78
  • Views 14k
  • Created
  • Last Reply

வணக்கம்

நீங்கள் கூறிய அந்த வீடியோ காட்சியை நானும் கண்ணுற்றேன். கயவர்களை இல்லை இல்லை சிங்கள இனத்தையே அடியோடு அழிக்க வேண்டும் என்ற வெறிதான் தோன்றுகின்றது.

நான் பார்த்துவிட்டு சும்மா இருந்துவிடவில்லை உடனேயே அதனை பிரதி எடுத்து இங்குள்ள பத்திரிகைகளிற்கும் வேறு சில இடங்களிற்கும் நண்பர் ஒருவரின் உதவியுன் அனுப்பியுள்ளேன். .

அனைத்து நாட்டு உறவுகளிற்கும் எனது அன்பான வேண்டுகோள்

தயவுசெய்து உங்களால் முடிந்தளவிற்கு உங்கள் நாட்டில் உள்ள அனைத்து பத்திரிகைகளிற்கும் தூதரகங்களிற்கும் அனுப்பி வையுங்கள். சிங்கள காட்டேறிகளின் காமவெறியினையும் எமது போரட்டத்தினையும் பெண்களையும் எவ்வளவு கேவலப்படுத்துகின்றார்கள் என்பதனை உலகம் அறியவேண்டும்.

நன்றி வலைஞன் அண்ணா நான் உங்களை தனிமடல் மூலம் கேட்டிருந்தேன். மீண்டும் இதைஉறுப்பினர் பார்வைக்கு இணைத்து உங்கள் கடமையை சரிவரச் செய்துள்ளீர்கள். உறவுகளே ஒவ்வொரு நாட்டிலும் உள்ள இளையோர் அமைப்புடன் இணைந்து ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மனிதஉரிமை ஆவலர்களுக்கு இதை அனுப்பி சிங்களத்துக்கு உதவுகின்ற ஐரோப்பிய அரசாங்கங்களை வெட்கப்பட வைப்போம்

பிணந்தின்னிப்பிசாசுகள்

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த தாய், தந்தை, மகன், மகளுடன் புணரும் இனந்தானே? இது அவர்களுக்கு ஒரு பொருட்டல்லவே! இந்தக் காடைத்தனங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும். மகிந்தவும், அவனது பிணந்தின்னிப் படைகளும் செய்யும் வக்கிரங்கள் உலகறிய வேண்டும் !

பரணி, இந்த ஒளிப்பதிவை எங்கு பார்த்தீர்கள் ?

ரகுநாதன் அண்ணா .. இதை ஒருக்கா போய் பாருங்கோ.. இதை விட கொடுமை வேறு ஒண்டும் இல்லை . ..

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன்,

மிருகங்களின் அருவருப்பான செய்கைகளை இங்கே இணைக்க விருப்பம் இல்லை. இதுவரை கிடைக்கவில்லை ஆயின் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்துக்கு தமிழன் சிங்களவனை சொல்லுரவ முரட்டு சிங்களவன் என்று.. அவங்கள் அந்த யென்மம் தான் ..

ஜனாதிபதில இருந்து சாதாரன ஆமில இருந்து எல்லாரும் முரடங்கள் தான் சிறிலங்காவில .. படிப்பரிவில்லா யென்மங்கள்

Edited by kuddipaiyan26

குட்டிப்பையன் அந்த இணைப்பை remove செய்தமைக்கு நன்றி. நான் சொல்லலாம் எண்டு நினைத்தேன், நீங்களே முந்திவிட்டீர்கள்.

அது மிகவும் கோரமாக உள்ளது. அந்த தளத்தைப் பார்க்கும்போதே தெரியுது சிங்களவன் எவளவு கொடூரமானவன் என்று.

devil_rajapaksa.jpg

ஒம் தாயகன்.. எனக்கு கூட அதை பாக்க கவலையா தான் இருந்திச்சு .. சிங்களவன் என்ன செய்யிரான் என்ரதை காட்ட தான் இங்கை இணைச்சேன்.. மனசு கேக்கல நீக்கி விட்டுட்டென்

Edited by kuddipaiyan26

வணக்கம்

நீங்கள் கூறிய அந்த வீடியோ காட்சியை நானும் கண்ணுற்றேன். கயவர்களை இல்லை இல்லை சிங்கள இனத்தையே அடியோடு அழிக்க வேண்டும் என்ற வெறிதான் தோன்றுகின்றது.

நான் பார்த்துவிட்டு சும்மா இருந்துவிடவில்லை உடனேயே அதனை பிரதி எடுத்து இங்குள்ள பத்திரிகைகளிற்கும் வேறு சில இடங்களிற்கும் நண்பர் ஒருவரின் உதவியுன் அனுப்பியுள்ளேன். .

அனைத்து நாட்டு உறவுகளிற்கும் எனது அன்பான வேண்டுகோள்

தயவுசெய்து உங்களால் முடிந்தளவிற்கு உங்கள் நாட்டில் உள்ள அனைத்து பத்திரிகைகளிற்கும் தூதரகங்களிற்கும் அனுப்பி வையுங்கள். சிங்கள காட்டேறிகளின் காமவெறியினையும் எமது போரட்டத்தினையும் பெண்களையும் எவ்வளவு கேவலப்படுத்துகின்றார்கள் என்பதனை உலகம் அறியவேண்டும்.

இவர்களின் செயல்லளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேணும்,,, தயவு செய்து அந்த காட்சியை எங்கே பாத்தனிங்கள் எண்டு விபரத்தை சொன்னால் நல்லாஇருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் செயல்லளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேணும்,,, தயவு செய்து அந்த காட்சியை எங்கே பாத்தனிங்கள் எண்டு விபரத்தை சொன்னால் நல்லாஇருக்கும்

இங்கை போய் பாக்கவும் வீரப்பன்...http://nettamil.tv/play/News/sri_lanka_army_terrorism

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே!

உங்களால் கூறப்படுகின்ற அந்த ஒளிப்பதிவை நான் பார்க்கவில்லை, இருந்தும் உங்கள் வார்த்தைப்பிரயோகத்தில் இருந்து அதாவது உங்களது ஆவேச கருத்துக்களில் இருந்து அதன் கொடுமையையும், மனத்தாக்கத்தையும் என்னால் புரியக்கூடியதாக உள்ளது.

ஒரு கொடியவனிடம் இருந்து தார்மீகத்தையும், நாகரிகத்தையும் எதிர்பார்க்முடியுமா?

ஆகவே நாம் உணர்சிவசப்பட்டு வார்த்தைகளை கொட்டுவதைவிட எங்களது தமிழ்த்தேசியம் சம்பந்தமான செயல்பாடுகளில் இன்னும் அதிகமாக தீவிரம் காட்டுவதில்தான் கவனம் செலுத்துவது சிறந்தது.

அண்னோய் நீங்கள் அந்த காணொளியை இந்த இணைய தளத்தில் பாக்கலாம் http://nettamil.tv/play/News/sri_lanka_army_terrorism ஆனால் இது black ind white la தான் தெரியும்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது சொல்லுங்கள்,இந்த மிருகங்களையும், இந்த மிருகங்களை உலகிற்குக் கொண்டு வந்ததுகளையும் கொல்வதில் என்ன தவறு இருக்கிறது.

இத்தனைக்கும் பிறகு சிங்களவனை ஆதரித்து அறிக்கைகளும், கூலியும் செய்யும் சங்கறி, தேவனந்தா, சித்தார்த்தன், சிறிதரன், கருணா, பிள்ளையான் போன்ற எச்சிப் பொறுக்கி நாய்களையும் கொல்வதில் என்ன தவறு இருக்கமுடியும்?

சிங்களவனில் எவன் இறந்தாலும் மனிதாபிமானம் பாடும் இங்குள்ள முகமூடி ஆசாமிகள் என்ன சொல்லப் போகிறார்கள்?

காலம் காலமாய் வெற்யூட்டப்பட்டு வளர்க்கப்படும் ஒரு கொடும் தேசத்தின் இராணுவத்திடம் இருந்து வேறு என்னத்தை எதிர் பார்ப்பது? தமிழ் தேசத்தின் மானம் காக்க புறப்பட்ட இளம் புதல்விகளிடம் மல்லுக் கட்ட முடியாமல் அவர்களின் செத்த உடல்களுடன் புணர முடியும் மிருகங்களிடம் தான் எம்மிடம் சர்வதேசம் சமாதான பேச அழைக்கின்றது. இந்த மிருகங்கள் தன் தாயிடம் பாலருந்தும் வேளையிலும் காமுற்றிருக்கும்.....

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கப்பா, யாழ் கள "லங்காபிமானிகள்" வந்து இதெல்லாம் உங்கள் தேசிய வாத வேஷம் எண்டு சொல்லப் போறார்கள். எதுக்கும் இணைப்பைத் தனிமடலில் அனுப்பி வையுங்கோ. இல்லாட்டி ஆதாரம் எங்க, இதெல்லாம் பீலா, பில்டப் எண்டுவாங்கள்.

நான் அதை பார்க்கவில்லை, அதை பார்க்கவும் விரும்பவில்லை, என்னால் அதை பார்க்கவும் முடியாது.

எதுவரினும் எங்கள் முடிவில் மாற்றமில்லை.... இந்த இழிசெயலை உலகறிய செய்யவேண்டும். சிங்கத்துடன் புணர்ந்து பிறந்த அரைகுறைகள்தானே இதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

முழுமையான காட்டுமிராண்டிகளுடன்தான் நாங்கள் சேர்ந்து வாழவேண்டும் என்று எங்களுக்கு ஒத்துவராதவற்றைத் திணிக்கும் பிறநாடுகள் இதற்கு மட்டும் பெரிதாக அலட்டிக் கொள்ளப்போவதில்லை. ஏனெனில் ஏழு நாடுகளின் இராணுவ வல்லுனர்கள் வன்னிக் களமுனைக்கு வந்து போரியல் திட்டங்களை வகுத்த கதை அறிந்தும் எப்படி பிறநாடுகள் எங்கள் வலிகளை உணரும் என்று நம்புகிறீர்கள்?

கொத்தணிக் குண்டுகளைத் தூவி, குரூரக்கொலைகளைச் செய்துவரும் இனவாத அரசபடைகளிடம் இதைப்போன்ற வக்கிரங்களைத் தவிர வேறெவற்றை எதிர்பார்க்கமுடியும்?

இந்த இனவாத அரசும்,அதன் படையினரும் தமிழர் தரப்பிற்கு வெறி மூட்டி போராட்ட தர்மங்களில் இருந்து அவர்களைத் தடம் புரள வைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியே இது. இச்செயலின் கூர்மையை தமிழர் தரப்பு நன்கு அறியும். எவ்வளவு வலிகளை சந்தித்துள்ளது எங்கள் விடுதலைப் போராட்டம். அதமம் செய்பவர்கள் செய்யட்டும். மனிதாபிமானமும், மக்களைக் காக்கும் பண்பும் இன்னும் எங்களுக்குள் விரிய விரியத்தான் பிற நாடுகளும் தம்செயல் எண்ணி வெட்கித்து நிற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

செத்தவர்களையே விட்டு வைக்காத காட்டுமிராண்டிகள் உயிருள்ள பெண்களை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்துவார்கள்.

நரமாமிசம் தின்று வாழ்ந்த காடைக் கூட்டங்களோடு தான் தமிழன் போராடுகின்றான். தமிழ்மக்களின் ஒற்றுமை தான் இந்த நரமாமிசப் பிசாசுகளுக்கு அழிவைக் கொடுக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை நான் பார்க்கவில்லை ஆனால் பல பேர் சொல்ல கேட்டிருக்கிறேன் முதலும் இதைப்போல் சற்று வித்தியாசமான ஒரு சம்பவம் நடந்ததாக நினைவு.சிங்கள வெறியர்கள் அவர்கள் வீட்டில் வளர்க்கும் மிருகங்களை கூட விட்டுவைக்கமாட்டார்கள் மனிதர்களை விடுவார்களா??இந்த வெறிக்கூட்டத்திற்கு தகுந்த பாடம் கற்பிக்கவேண்டும் அது அவர்களை கனவில்கூட தமிழன் பக்கம் தலைவைத்து பார்க்கமுடியாத அளவிற்கு அந்த பாடம் அமையவேண்டும் இதற்கு நாம் புலிகளின் கைகளை பலப்படுத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அந்தக் காட்சிகளைப் பார்க்கவில்லை பார்க்க விரும்பவில்லை.

எத்தனையோ சந்தர்ப்பங்கள் நமக்கும் வரலாம் அப்போது அவர்கள் செய்தததையே அவர்களுக்குத் திருப்பிச் செய்து நம்மையும் அவர்களின்; நிலைக்குத் தாழ்த்திக்கொள்ளாது நமது பண்பாட்டைப் பாதுகாக்கவேண்டும்.

அவர்கள் இத்தகைய இழிசெயல்களால் எத்தகைய பயனையும் அடையப் போவதில்லை.

உட்புகுந்தவர்கள் திரும்பிப்போகாமல் அனைவருக்கும் சமாதிகட்டுவதுதூன் இதற்கு ஒரே பதில்.

எமது பக்கம் தர்மம் இருக்கும்போது எதிரி அழிந்துபோவது உறுதி.

நடுநிலை செய்திகள் வெளியிடுவது பற்றி இங்கு தினமும் ஒப்பாரி வைக்கும் சில திருடர்கள், சிங்கள இராணுவத்தின்

இந்த கேடுகெட்ட செயல்களை சிறீலங்காவின் சிங்கள ஆங்கில ஊடகங்கள் பிரசுரிக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்வார்களா?

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ பார்த்தேன் மனம் பதறுகிறது.

நடுநிலை செய்திகள் வெளியிடுவது பற்றி இங்கு தினமும் ஒப்பாரி வைக்கும் சில திருடர்கள், சிங்கள இராணுவத்தின்

இந்த கேடுகெட்ட செயல்களை சிறீலங்காவின் சிங்கள ஆங்கில ஊடகங்கள் பிரசுரிக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்வார்களா?

இதெல்லாம் நடக்கும் காரியங்களா? அவர்கள் யாருக்காகவோ காரியமாற்றுபவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.