Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்தது அரசு!

Featured Replies

அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானப்படி விடுதலைப் புலிகள் அமைப்பை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளதாக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்

-அத தெரண.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தென்ன செய்யாட்டி என்ன... எல்லாம் ஒன்று தான். ஒன்று மோதகம் ஒன்று கொழுக்கட்டை. உள்ள இருக்கிறது எல்லாம் ஒன்றுதான்...

  • கருத்துக்கள உறவுகள்

இதால் என்ன நன்மையே விடுதலை புலிகளுக்கு இல்லை தடை செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன மீண்டும் பேச்சு வார்த்தை என்று கச்சை கட்டி வந்து நிற்க்கும் அரசு அப்போது யாரோடு பேச போகிறாங்கள் என்பதுதான் எனது கேள்வி??? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ இவ்வளவு நாளும் தடை செய்யாமல்.. ஏணையில வைச்சு தாலாட்டின கனக்கா எல்லோ இருக்குது கதை.

தடை எல்லாம் எப்பவோ போட்டாச்சு. இப்பதான் அதிகாரபூர்வமா வெளி உலகத்துக்குச் சொல்லினம்.

பாவம் அமெரிக்கத் தூதுவர்.. தடைபோட்டால் பிரச்சனை என்றார்.. இப்ப என்ன சொல்லப் போறார். அவருக்கு சாட்டை அடி அடிச்சது போல இருக்குது. இதிலும் வாயை மூடிக் கொண்டிருந்து அமெரிக்காவின்ர மானத்தைக் காப்பாற்றி இருக்கலாம்..! :mellow::rolleyes:

இனித்தான் என்ன செய்தாலும் யாரும் கேட்பாரில்லை

.

தொட்டிலை ஆட்டின பின் பிள்ளையை கிள்ளி விடுவது இது...

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

இனித்தான் என்ன செய்தாலும் யாரும் கேட்பாரில்லை

இவ்வளவு நாளும் யார் கேட்டவை? எல்லாம் பார்வையாளர்களாக தான் தொடர்ந்தும் இருக்கினம். நாங்களாக எங்களுக்கு செய்தால் சரி. இது தான் யதார்த்தம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று அரச தலைவர் நடாத்திய கூட்டமொன்றில், இலங்கையில் தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தற்காலிக பின்னடைவுகளைத் இயக்கத்தின் முற்றுமுழுவதுமான தோல்வியாகவே சிங்கள அரசு சித்தரிக்க முயல்கிறது. அதாவது எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் என்று தமிழர் தரப்புடன் ஏற்படும்போது புலிகள் அதில் மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு சக்தியாக இல்லாத நிலைக்கு இராணுவ, அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்டு விட்டதாகவே மகிந்த அரசு எண்ணுவதால் இக்காலகட்டத்தில் தமது வெற்றியை நிரந்தரமான ஒன்றாக காட்டுவதற்கு புலிகளைத் தடைசெய்வதாக அறிவித்துள்ளது. இதனால் எதிர்காலப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் இயக்கத்தை உள்ளடக்கும்படி எந்த உலகநாடுகளும் கேட்கவும் இயலாது புலிகளும் அரசிலில் இணைந்து ஜனநாயக ரீதியான வாக்கெடுப்புகளில் கலந்துகொள்ளவும் முடியாது. சிங்கள அரசைப் பொறுத்த வரையில் புலிகள் இயக்கம் என்ற புத்தகத்தின் முடிவுரை தான் இந்த தடை அறிவித்தல்.

அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானப்படி விடுதலைப் புலிகள் அமைப்பை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்துள்ளதாக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்

-அத தெரண.

இவ்வளவு நாளும் ஏதோ அங்கீகரிச்சமாதிரி கதை விடுகிறான்கள். ஒட்டுக்குழுக்களோடை பேச்சு நடத்துற வசதிக்காக இப்பிடிச் சொல்லுறாங்கள் . இதை தலைப்பா காரனும் அவனால தான் அமைச்சுப்பதவி கிடைக்கும் எண்டு நம்புறவையும் தூக்கிப் பிடிச்சு இனி கதைப்பினம் . அமெரிக்கா பிரிட்டன் இந்தியா எல்லாரும் ஒத்து ஊதினாங்கள் .இனி அவங்களும் வம்புக்கல சொன்னது சரிதான் எண்டு தாளம் போடுவாங்கள்

இன்று அரச தலைவர் நடாத்திய கூட்டமொன்றில், இலங்கையில் தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

LTTE banned

Cabinet has decided to ban the LTTE – Government Minister

Source : http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmHome.aspx

விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் சற்று நேரத்துக்கு முன்னர் அறிவித்துள்ளது. இன்று (07.01.2008) மாலை மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

1973 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படடிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilseythi.com/srilanka/ltte-b...2009-01-07.html

  • தொடங்கியவர்

மேலதிகத் தகவல்:

பொதுமக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்துதே புலிகளை தடை செய்ய காரணம் என மனிதஉரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்!

மேலும் புலிகளின் மனிதஉரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமுகம் கவனம் செலுத்தும்படி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோகித போகொல்லாகம கேட்டுள்ளார்!

- அத தெரண

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

2009ற் கான இலங்கை ஜனாதிபதியின் ஜோக்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிகத் தகவல்:

பொதுமக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்துதே புலிகளை தடை செய்ய காரணம் என மனிதஉரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்!

மேலும் புலிகளின் மனிதஉரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமுகம் கவனம் செலுத்தும்படி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோகித போகொல்லாகம கேட்டுள்ளார்!

- அத தெரண

யாழ்ப்பாண மக்களைக் கேடயங்களாக, முக்கியமாக அல்லைப்பிட்டியில் தமிழ்மக்களைக் கேடயமாக்கிப் படுகொலை செய்த சிறிலங்கா அரசுக் தொடர்பாகவும் சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறே தற்போது யாழ்ப்பாண மக்களைத் தான் கேடயமாகச் சிறிலங்கா அரசு பாவிக்கின்றது

இதை இங்க சொல்லி பிரியோசனம் இல்லை...!

  • கருத்துக்கள உறவுகள்

இதை இங்க சொல்லி பிரியோசனம் இல்லை...!

யார் சொன்னது பிரியோசனம் என்று. இங்கே தெரிவிப்பதை நீங்களும் சேர்ந்து நின்று அறிவிக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அமெரிக்கத் தூதுவர்.. தடைபோட்டால் பிரச்சனை என்றார்.. இப்ப என்ன சொல்லப் போறார். அவருக்கு சாட்டை அடி அடிச்சது போல இருக்குது. இதிலும் வாயை மூடிக் கொண்டிருந்து அமெரிக்காவின்ர மானத்தைக் காப்பாற்றி இருக்கலாம்..! :mellow::rolleyes:

U.S. statement: 'we don't advocate talks with LTTE'

[TamilNet, Wednesday, 07 January 2009, 14:25 GMT]

The United States, a member of the Co-Chairs for the Sri Lankan peace process following the February 2002 Ceasefire Agreement brokered by Norway, in a statement issued after the Sri Lanka Army occupation of Ki'inochchi town in Vanni, said it does not advocate the Government of Sri Lanka to negotiate with the LTTE. "The fall of Kilinochchi represents an important point in the 25-year war that has divided Sri Lanka," the U.S. statement said.

-------

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27935

போன கிழமைதானே அப்படி ஒரு அறிக்கை விட்டுச்சினம். இப்ப முகமாலை உடைச்சு பளைக்கு வந்த உடன.. இப்படி பச்சோந்தி கலரை மாத்திட்டுது. இப்படித்தானே சதாம் குசைனும் அணுகுண்டும்.. இருந்தது...! ஆனால் இருந்ததாச் சொல்லப்பட்ட அணுகுண்டு இருக்கல்ல.. இருந்த சதாம் இல்லாமல் போயிட்டார்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

1973 ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்படடிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் குறிப்பிட்டது 1993-ஆம் அண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் குறிப்பிட்டது 1993-ஆம் அண்டா?

1998 இல் தான் சந்திரிக்கா புலித் தடை கொண்டு வந்தார். அப்போது தான் அமெரிக்காவும் தடை கொண்டு வந்திருந்தது. அனைத்துத் தடைகளையும் தூண்டி விட்ட பெருமை புதுடெல்கியைச் சாரும்..!

புலிகள் இயக்கச் செயற்பாடுகள் ஏலவே மாதா மாதம் புதுப்பிக்கப்படும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதமாக இனங்காணப்பட்டு ஒடுக்கப்பட்டே வருகிறது. அது 1983 இல் இருந்து தொடருது என்று நினைக்கிறேன்..! அவசரகாலச் சட்டம்.. பயங்கரவாதத் தடைச்சட்டம்.. தமிழர்களுக்கு எதிராக ஜே ஆர் அரசால் கொண்டு வரப்பட்ட ஆண்டுகள் சரியாகத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிகத் தகவல்:

பொதுமக்களை மனிதக்கேடயங்களாக பயன்படுத்துதே புலிகளை தடை செய்ய காரணம் என மனிதஉரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்!

மேலும் புலிகளின் மனிதஉரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமுகம் கவனம் செலுத்தும்படி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோகித போகொல்லாகம கேட்டுள்ளார்!

- அத தெரண

Hmm

இந்த செய்தி இங்க‌ தேவையா :mellow::rolleyes:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

;இதன் உட்கருத்து இனி புலிகளுடன் பேச்சுவார்த்தை இல்லை என்பதே ஆகும்.இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமில்லை.அரசியல் தீர்வு என்று சொன்ன சர்வதேசம் இனி பொத்திக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

அப்ப பேசுறதுக்கு போங்கோ, தீர்வு பொதியை இறக்குங்கோ எண்டவைக்கும் நல்ல பதில் குடுக்க பட்டு இருக்கு எண்டுறீயள்..?

இலங்கை அரசாங்கத்தை நான் தடைசெய்கின்றேன்

குறிப்பு

வக்கில்லாத மகிந்தவே புலிகளை தடைசெய்யும்போது தமிழன் என்ற பெருமையுடைய நான் செய்வதில் தப்பு இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.