Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தருமபுரத்தில் இருந்து மும்முனைகளில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல்: 51 படையினர் பலி; 150 பேர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் இருந்து மும்முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 51 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 படையினர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

தருமபுரம் பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் சிறப்பு தாக்குதல் கொமாண்டோக்கள் கனரக சூட்டாதரவுடன் மும்முனைகளில் முன்நகர்ந்தனர்.

இவர்கள் மீது விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல் நடத்தினர். இன்று பிற்பகல் 2:00 மணியளவில் படையினரின் நகர்வுகள் யாவும் விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இதில் 51 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 படையினர் காயமடைந்துள்ளனர்.

களமுனையில் பெருமளவிலான படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் சிதறிக் கிடக்க காணப்படுகின்றன.

40 மில்லிமீற்றர் குண்டு செலுத்தி - 01

ஆர்பிடி எல்எம்ஜிக்கள் - 02

ஆர்பிஜி - 01

ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 02

ஆர்பிகே எல்எம்ஜி - 01

உள்ளிட்ட படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

source:www.puthinam.com

கலைஞரை புலி ஆதரவாளர் எண்டெல்லோ சொல்லப்போறாங்கள்..

கலைஞரை புலி ஆதரவாளர் எண்டெல்லோ சொல்லப்போறாங்கள்..

இலங்கையில் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி திருமாவளவன் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் -

அப்ப இவருக்கு ஏதும் பட்டம் குடுக்காட்டி சரி

தவறான இடத்தில் பதிந்து விட்டேன் மன்னிக்கவும்

யுத்த தாங்கியை தாங்கள் உபயோகித்ததாக புலிகள் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள்.. என்ன காரணமோ தெரியவில்லை..!!!!

படத்தை இணக்க முடியவில்லை..கீழுள்ள இணைப்பில் காணவும்..

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28036

16_01_09_LTTE_04.jpg

ஓயாத அலைகள் - 5 என்பதா அல்லது அடங்காத சுனாமி - 1 என்பதா?

மாற்றங்கள் மாற்றுப் பெயர்களுடன் வரும். அப்போ அடங்கலாம்.

புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்கள் ஓடிவந்து சர்வதேசமே காப்பாத்து எண்டா போல சர்வதேசம் உங்களுக்கு வேண்டியதை கொடுக்க போவதில்லை

எது நடந்தாலும் தமிழர் தரப்பின் பலம் மீது தான் நிலை நாட்டி நடக்க வேண்டும்.... யாருமே இந்தா தமிழ் நாய்களே பிச்சை எண்டு வீசி எறிய போவதில்லை சுதந்திரத்தை....

நாங்கள் பலமாக இருக்கிறோம்... இருப்போம்... இதை சொல்வதுக்கு நாங்கள் எவரை பாத்தும் அஞ்ச வேண்டியது இல்லை...

Edited by தயா

சுயஇன்பம் காண விடமாட்டீங்களே...... :)

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் குறைந்தது ஒரு பி எம் பி வகை தாங்கியை பாவித்துள்ளதாகவும்.. அது இராணுவத்திடம் கைப்பற்றி பாவிக்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து தெளிவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஏலவே சிங்கள ஊடகங்களில் இரணைமடு மோதலில் மற்றும் பரந்தன் மோதலில் புலிகள் ராங்கிகளைப் பயன்படுத்தினர் என்ற தகவல் சிறிலங்கா படையினரால் வெளியிடப்பட்டே இருந்தன..!

இது புதிய விடயம் அன்று..!

  • கருத்துக்கள உறவுகள்

உதைப் பார்த்தால் தாங்கி மாதிரித் தெரியவில்லை. துருப்புக்காவி மாதிரித்தான் தெரியுது. ஆனால் பூநகரி தவளை நடவடிக்கையில் புலிகள் தாங்கி ஒன்றைக் கைப்பற்றியிருந்தது நினைவிருக்கு. அது ஒரு T-55 வகைத் தாங்கி.

ஓயாத அலைகள் - 5 என்பதா அல்லது அடங்காத சுனாமி - 1 என்பதா?

என்னவாக இருந்தாலும் வெகு விரவில் ஏததவது பக்கம் அடங்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் நாங்கள் எமது உறவுகளின் கோவணங்களை தூக்கி பிடித்தால் ஓரளவு ஏதையாவது காப்பாற்றி கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்பது தமிழர் பலமிழந்து விட்டார்கள் என்று சொல்வதற்கு ஒப்பானது.புலிகள் பெரும் பலத்தோடும் பெருமளவு நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருநத நேரத்திலேயே தமிழருக்கு அரசியல் தீர்வை மறுத்த சிங்களம் புலிகள் பலவீனமடைந்தால் பிச்சை கூடப் போடாது. சர்வதேசமும் திரும்பிப் பார்க்காது.புலிகளின் பலமே தமிழருக்கு கௌரவமான தீர்வைத் தரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓயாத அலைகள் - 5 என்பதா அல்லது அடங்காத சுனாமி - 1 என்பதா?

பொத்திக்கொண்டு.... ***

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓயாத அலைகள் 4 தானே தொடங்கப் போது ஏன் 5 என்று கதைக்கிறார்களோ தெரியாது...

இளங்கவி

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்பது தமிழர் பலமிழந்து விட்டார்கள் என்று சொல்வதற்கு ஒப்பானது.புலிகள் பெரும் பலத்தோடும் பெருமளவு நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருநத நேரத்திலேயே தமிழருக்கு அரசியல் தீர்வை மறுத்த சிங்களம் புலிகள் பலவீனமடைந்தால் பிச்சை கூடப் போடாது. சர்வதேசமும் திரும்பிப் பார்க்காது.புலிகளின் பலமே தமிழருக்கு கௌரவமான தீர்வைத் தரும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------புலிகள் பலவீனம் அடைந்து விட்டார்கள் ஓடிவந்து சர்வதேசமே காப்பாத்து எண்டா போல சர்வதேசம் உங்களுக்கு வேண்டியதை கொடுக்க போவதில்லை

எது நடந்தாலும் தமிழர் தரப்பின் பலம் மீது தான் நிலை நாட்டி நடக்க வேண்டும்.... யாருமே இந்தா தமிழ் நாய்களே பிச்சை எண்டு வீசி எறிய போவதில்லை சுதந்திரத்தை....

நாங்கள் பலமாக இருக்கிறோம்... இருப்போம்... இதை சொல்வதுக்கு நாங்கள் எவரை பாத்தும் அஞ்ச வேண்டியது இல்லை...

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------விடுதலைப்புலிகள் குறைந்தது ஒரு பி எம் பி வகை தாங்கியை பாவித்துள்ளதாகவும்.. அது இராணுவத்திடம் கைப்பற்றி பாவிக்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து தெளிவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஏலவே சிங்கள ஊடகங்களில் இரணைமடு மோதலில் மற்றும் பரந்தன் மோதலில் புலிகள் ராங்கிகளைப் பயன்படுத்தினர் என்ற தகவல் சிறிலங்கா படையினரால் வெளியிடப்பட்டே இருந்தன..!

இது புதிய விடயம் அன்று..!

ஒரு முக்கியமான விடயமொன்று இருக்கிறது. இதைவிடப் பல புதிய விடயங்களை தமிழரின் தேசியப்படைகள் கையாளக் கூடியதாக மாற்றக் கூடிய வலுவும் வளமும் புலம்பெயர் தமிழரின் கரங்களிலே இருக்கிறது. எனவே புலம்பெயர் உறவுகள் அனைவரும் சிந்தித்துச் செயற்படவேண்டும். பங்களிப்பு, பங்களிப்பு ! உயிரைத் துச்சமென மதித்துக் களமாடும் எம்மவர் கரங்களை இன்னும் பலப்படுத்தவது ஒவ்வொரு தன்மானமுள்ள தமிழனதும் கடமையாகும். நாளை எமது பாதங்களைக் கூச்சமின்றி எமது தாயக மண்ணிலே பதிக்க வேண்டுமாயின் எம்மைநாடி உரியவர்கள் வரட்டும் என்று இருக்காது நாமாய் முன்சென்று கொடுப்போம். எம் எல்லைகளை மீட்போம்.தமிழன் தலைநிமிர்ந்து நடக்க வேண்டுமாயின் இந்தப்போரிலே வென்றாக வேண்டும். வெல்லுவோம். வெல்லும் ஒரு துறப்பு எங்களிடமே. புலம்பெயர் தமிழரிடமே! உலகத் தமிழ்ச் சொந்தங்களிடமே! இன்று செய்யாவிடில் என்றுமே செய்ய முடியாது.

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓயாத அலைகள் - 5 என்பதா அல்லது அடங்காத சுனாமி - 1 என்பதா?

இன்னமும் நான்கு நாட்களில் சுனாமி எழும்பப்போகுது பொப்கோனோடு தயாராக இருங்கோ. :D

நிலத்துக்குள் பாறைகள் அசைந்து இருக்காம், சுனாமி எழும்ப நாலு நாட்கள் இருக்காம்

:D மீண்டும் களத்தில் ஒரு நாய்? என்ன ஆச்சரியம்இ யார் செய்த காரியம்?

ஓயாத அலை 5 தா அல்லது அடங்க சுனாமி 1 என்பதை விட ஒன்று மட்டும் தெளிவா தெரியுது...

சிங்களவனுக்கு மிகவிரைவில் புடுங்கு பட போகுது...

ஓயாத அலைகள் 4 தானே தொடங்கப் போது ஏன் 5 என்று கதைக்கிறார்களோ தெரியாது...

இளங்கவி

இல்லை இளங்கவி... ஓயாத அலைகள் 5 என்று தான் தரப்படுத்தல் வேண்டும். மூன்றாவது ஈழப்போரில் (ஏற்கனவே) 4 தொடங்கி இடை நடுவில் நிறுத்தி விட்டார்கள். எமது ஊடகங்கள் அனேகமானவை அதனைப் பற்றி வாய் திறப்பது இல்லை

குறுகிய பிரதேசத்தில் இனி நடைபெறப் போகும் சண்டை இலங்கை வரலாற்றிலேயே அதிகளவிலான மனித பேரலவத்தை தந்ததாக அமையலாம்.

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை உருவாக்கும் மனிதாபிமான அவலம் பாதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கையால் துண்டப்பட்டு மோட்டுச் சிங்களவர் பாவிக்கப் போற வரலாறு காணாத overwhelming fire power அணுகுமுறைக்கு நியாயம் குடுப்பது போல் tigers deploy battle tank என்று teasing நடக்குது.

பிறகு வழமை போல ஒப்பாரி வைக்க வேண்டியான் ஒருவரும் கணக்கெடுக்கிறாங்கள் இல்லை எல்லாருக்கும் தமிழரில எரிச்சல் பொறாமை எண்டு.

ஒப்பாரிகள் கேட்கத்தான் போகிறது. எங்களின் ஒப்பாரிகளை கேட்காதவர்கள், மற்றவர்களிடும் ஒப்பாரிக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

57 ஆவது படையணி விடத்தல் தீவுக்கு போற வழியில சிதைக்கப்படும் போது ஓமந்தையில உலக நாடுகள் வந்து நிக்கவில்லையா கால் பிடித்து விடுகிறம் எண்டு. அப்பிடித்தான் கெஞ்சுவார்கள் எண்டு நினைக்கிறன்.

Edited by kurukaalapoovan

யாரும் யாரையும் கெஞ்சவில்லை புலிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் எண்டு... பொது மக்கள் மீதான தாக்குதல்களை தான் நிறுத்த கோரி போராட்டங்கள் நடக்கின்றன....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.