Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரை இடையில் நிறுத்த கூடாது இலங்கை அரசு செய்வது சரியே!1 சோ ராமசாமி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரை இடையில் நிறுத்த கூடாது இலங்கை அரசு செய்வது சரியே என்று சோ ராமசாமி தெரிவித்துள்ளான் இலங்கையில் நடக்கும் யுத்தம் விடுதலை புலிகளுக்கு எதிரானதே அன்றி தமிழ் மகளுக்கு அல்ல என்று தெரிவிதுள்ளலான் மேலும் இந்திய தனது உதவியை இலங்கை இராணுவத்துக்கு தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும் அதுவே இலங்கை பிரச்சனைக்கு தீர்வாகும் என தான் நம்பு வதாக தெரிவித்துள்ளான்

இவன்னின் நகைச்சுவை பேச்சை பார்க்க கீழ் அழுத்தவும்

http://www.youtube.com/watch?v=-U0MA_2ZdyI&eurl=

தமிழகமே இப்படியான எட்டப்பனை விட்டு வைக்காதீர்கள் எம் இனத்தின் அழிவுக்கு இவாங்களின் பாங்கு அதிகம்

இப்படியான மானம் கேட்ட எட்டபர்கள் இருக்கும் வரை தமிழன் என்ரும் உரிமையோடு வாழவே முடியாது

ind%20sl%20joined.JPG

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவனுக்கு எப்பொழுது சங்கு ஊதுவது? தமிழனின் காசில் வயிறுவளர்க்கும் இவனைப்போன்ற கருங்காலிகள் ஒதுக்கப்படவேண்டும்.

சனநாயகத்தின் பெயரில் பிழப்பு நடத்தும் பிசாசு...

நாய் குரைத்தால் நாங்களும் திருப்பியா குரைக்க முடியும்?? விடுங்கள் குரைத்துக்கொண்டிருக்கட்டும

நாய் குரைத்தால் நாங்களும் திருப்பியா குரைக்க முடியும்?? விடுங்கள் குரைத்துக்கொண்டிருக்கட்டும
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மூதேசி எப்ப மண்டையை போடும் க.மு இல்லாட்டி க.பி

க.மு=கருணாநிதிக்குமுன்

க.பி=கருணாநிதிக்குபின்

  • கருத்துக்கள உறவுகள்

பாத்து ஏதாவது போட்டு விடுங்கோ .சாப்பிட்டு விட்டு படுக்கட்டும். நாயை சொன்னேன்.

brushingdogteeth.jpg

யுத்தம் என்றால் என்ன?

இரத்தம் சிந்துவது என்றால் என்ன?

அங்கங்களை இழப்பது என்றால் என்ன?

உடல் சிதற உறவுகளை இழப்பது என்றால் என்ன? என்பதை

சோ. இரமசாமி போன்றவர்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு போய் காட்டினால் தான் புரிந்து கொள்வார்கள் போல் உள்ளது!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தைப் பிரயோகத்தில் கட்டுப்பாடாக இருந்து எங்களது கௌரவத்தை நாங்களே காப்பாற்றிக் கொள்வோமாக!

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் கட்டாக்காலி நாய்களுக்கு ஒன்று செய்வார்கள். இந்த பார்ப்பண நாய்க்கும் "அதை" அடித்து விட்டால் சரி. அப்புறம் படுத்துவிடும்...நாயைச் சொன்னேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யுத்தம் என்றால் என்ன?

இரத்தம் சிந்துவது என்றால் என்ன?

அங்கங்களை இழப்பது என்றால் என்ன?

உடல் சிதற உறவுகளை இழப்பது என்றால் என்ன? என்பதை

சோ. இரமசாமி போன்றவர்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு போய் காட்டினால் தான் புரிந்து கொள்வார்கள் போல் உள்ளது!

இவனும் இழந்திருக்கிறான் வலியேதும் ஏற்படாமல் ஒன்றை...? அதுதானப்பா...... மண்டையில் உள்ள அதைச் சொல்கிறேன்...!

தமிழினத் துரோகி ..ஏன் தான் இவனை தமிழ் நாட்டுத் தமிழ் மக்கள் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்களோ....

இளங்கவி

பார்ப்பண நாய்க்கும்

ஏதோ என்னையும் சேர்த்து சொல்வது போலவே உள்ளது! - நன்றி!!

உங்கள் இரத்தக் கொதிப்பால் வரும் வார்த்தைகள் சிங்களவர்களுக்கு மேலும் சில நண்பர்களை சேர்த்து

ஈழத்தமிழர்களை மேலும் பலவீனமாக்க உதவுமே ஒழிய வேறெதற்கும் உதவப்போவதில்லை! :unsure:

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

ஏன், நீங்களும் சோ செய்வது போலத்தான் செய்து வருகிறீர்களா? நீங்கள் அந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதற்காக சோவைத் திட்ட வேண்டாம் என்கிறீர்களா? மன்னிக்க வேண்டும். அது ஒருக்காலும் நடக்காது. தமிழன் என்பதற்காகவே சோவும், சாமியும், ஜெயாவும், ராமும், மாலினியும், மேனனும் எங்களை அழிக்கும் போது....ஐய்யோ நம்ம வெற்றி வேலும் அந்த இனத்தவராச்சே...நாங்கள் எதுவும் சொல்லாமல் இருப்போம் என்று சொல்லச் சொல்கிறீர்களா?

எங்கள் விமர்சனம் யாருக்கு எதிரானது என்று தெரிந்துகொண்டும் உங்களை வேண்டுமென்றே இழுத்து விட்டு, என்னையும் சேர்த்துச் சொன்னதற்கு நன்றி என்று பசப்ப வேண்டாம். அது உங்களை நோக்கியதல்ல. இல்லை..அது என்னை நோக்கித்தான் என்று நீங்கள் அடம்பிடித்தால் என்னால் எதுவும் செய்ய முடியாது.

தமிழருக்கு எதிரிகளைச் சேர்க்கிறோம் என்று எத்தனை முறைதான் பயமுறுத்துவீர்கள்? முழு இந்தியாவே (தமிழர்களைத் தவிர) எம்மை அழிக்கும் போது இனி எங்கிருந்து எதிரிகளை தேடுவீர்கள்? அதுசரி, உங்கள் ஆடகள்தானே சோவும், ராமும்..இன்னும் பலரும்?! அவர்களுக்கு நீங்கள் உண்மையை விளங்கப்படுத்தலாமே? அப்போதாவது அவர்களுக்குப் புரிகிறதா என்று பார்க்கலாம்? அதை விடுத்து எதிரிகளை சேர்க்கிறோம், நண்பர்களை இழக்கிறோம் என்கிற கதையெல்லாம் வேண்டாம். உங்கள் ஒரு சிலருக்காக எம்மை அழிக்க தூபம் போடும் போலிச் சாமியர்களை விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை.

ஏன், நீங்களும் சோ செய்வது போலத்தான் செய்து வருகிறீர்களா? நீங்கள் அந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதற்காக சோவைத் திட்ட வேண்டாம் என்கிறீர்களா? மன்னிக்க வேண்டும். அது ஒருக்காலும் நடக்காது. தமிழன் என்பதற்காகவே சோவும், சாமியும், ஜெயாவும், ராமும், மாலினியும், மேனனும் எங்களை அழிக்கும் போது....ஐய்யோ நம்ம வெற்றி வேலும் அந்த இனத்தவராச்சே...நாங்கள் எதுவும் சொல்லாமல் இருப்போம் என்று சொல்லச் சொல்கிறீர்களா?

எங்கள் விமர்சனம் யாருக்கு எதிரானது என்று தெரிந்துகொண்டும் உங்களை வேண்டுமென்றே இழுத்து விட்டு, என்னையும் சேர்த்துச் சொன்னதற்கு நன்றி என்று பசப்ப வேண்டாம். அது உங்களை நோக்கியதல்ல. இல்லை..அது என்னை நோக்கித்தான் என்று நீங்கள் அடம்பிடித்தால் என்னால் எதுவும் செய்ய முடியாது.

ஒரு மனிதரின் அரசியல் சார்ந்த நடவடிக்கைக்கு அவரின் சாதியை இழுத்து கருத்துக்கள் வைப்பதற்கு நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும்!

அப்படியனால் திரு. எல்.கே அத்வானியையும் பால் தக்கரேயையும், பிர்ஜேஸ் மிஸ்ரா போன்றவர்களையும் போய் சந்தித்து

ஈழத்தமிழர்களின் போராட்டத்தை விளக்க முற்படும் திரு.சிவாஜிலிங்கம் போன்றவர்கள் என்ன பைத்தியக்காரர்களா?

மறைமுகமான அரசியல் நகர்வுகளை பற்றி எதுவும் அறிந்து கொள்ளமல் அரசியல் அறிவிலிகள் போல் சிலர் வைக்கும் கருத்துக்களை சிங்கள அரசும் அவர்களின் அடிவருடிகளான சோ.இராமசாமி போன்றவர்களும் தமக்கு சாதகமாக எப்படி பயன்படுத்துவார்கள் என்கிற அறிவும் அனுபவமும் எனக்கு இருப்பதால் தான் உங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து எழுத வேண்டி வந்தது.

ஏதோ இந்த வெற்றிவேலின் சமூகத்தை தூக்கிப்பிடிக்க இதை எழுதுவதாக நீங்கள் நினைத்தால்

அது உங்கள் அரசியல் அறியாமையே தவிர வேறில்லை.

உங்கள் கருத்துக்களை வாசித்தால் சோ. இராமசாமி, இந்து ராம் போன்றவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்!

ஏனென்றால் திரு.அத்வானி போன்றவர்களிடம் தற்போது ஏற்பட்டு கொண்டிருக்கும் மனமாற்றத்தை எப்படி இல்லாமல் செய்வது என்று தான் அவர்களும் கடுமையாக யோசித்து கொண்டிருக்கிறார்கள்! அதற்கு உங்களை போன்றவர்களின் கருத்துக்கள் திரு. சோ. இராமசாமிக்கு மிகவும் உதவும்.

சுழல் நாற்காலியில் இருந்து கொண்டு மனதில் வந்ததை எல்லாம் கொட்டி தீர்த்து விட்டு போகும்

உங்களை போன்றவர்கள் சிங்களத்தின் வரப்பிரசாதம்.

வெற்றிவேலுக்கு அவசர அவசரமாக பதில் கருத்து எழுத வேண்டும் நினைக்காமல், ஆற அமர உட்கார்ந்து

அடுத்த ஆறு மாதங்களில் நிகழக்கூடிய சில அரசியல் மாற்றங்களை எப்படி ஈழத்தமிழருக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளலாம் என்று சிந்தியுங்கள்!

தெளிவு பிறக்கும்!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரின் அரசியலை விமர்சிக்கும் போது அவரின் சாதியை இழுக்கிறேனா? எப்போது ? அந்த அரசியலே அவரின் சாதியை அடிப்படையாக வைத்துத்தான் என்கிற போது இது எப்படிச் சாத்தியம்? தமிழ்நாட்டில் இப்படியான கோடரிக் காம்புகள் தான் எம்மை அழிக்கத் துணைப் போகின்றன. அத்வாணியும், பால் தாக்கரேயும் தமிழர்களை அழியுங்கள், போரை நிறுத்த வேண்டாம் என்று உங்களிடம் அறிவுரை கூறினார்களா? பிறகு அவர்களை எதற்கு விமர்சிக்க வேண்டுமென்று கேட்கிறீர்கள்? இங்கு நீங்கள் மறைத்தாலும் சோவும், இன்னும் பலரும் தமிழர்களை எதிர்ப்பதற்குக் காரணம் தந்தை பெரியார் செய்த மறுமலர்ச்சிதான். அதைக் கேவலப்படுத்தும் உங்கள் போன்றவர்களுக்குக் கிடைத்த ஆயுதம் தான் இந்த யுத்தம். ஆனால் நீங்கள் பெரியாரை எதிர்ப்பதாக நினைத்துக்கொன்டு செய்வதெல்லாம் தமிழரை அழிப்பதுதான் என்பதை மறந்துவிடுகிறீர்கள்.

எனக்கு நீங்கள் ஒன்றும் பெரியார் பற்றியும் , உங்களின் அரசியல் பற்றியும் பாடம் எடுக்க வேண்டாம். உங்கள் கருத்துக்களே உங்களைக் காட்டிக் கொடுத்து விட்டன. இதெல்லாமே பெரியாரையும் அவரது இயக்கத்தையும் பழிவாங்கும் நடவடிக்கைதான். அதற்கு விலையாகக் கேட்பது எங்கள் போராட்டம் !!நல்லது நடத்துங்கள்.

இப்ப என்ன? "சோ ரொம்ப நல்லவர், தமிழருக்காகத்தான் இவ்வளவு காலமும் பத்திரிகை நடத்துகிறார். நாளைக்கே தீக்குளித்தாலும் தீக்குளிப்பார், ஈழத்தமிழர்களுக்கு இவர்களை விட்டால் வேறு யார் இருக்கார்" என்று சொல்ல வேண்டும், அவ்வளவுதானே?! பேஷாச் சொல்லீட்டப் போச்சு ?!

  • கருத்துக்கள உறவுகள்

மறைமுகமாக அரசியல் நகர்வுகளை பற்றி எதுவும் அறிந்து கொள்ளமல் அரசியல் அறிவிலிகள் போல் சிலர் வைக்கும் கருத்துக்களை சிங்கள அரசும் அவர்களின் அடிவருடிகளான சோ.இராமசாமி போன்றவர்களும் தமக்கு சாதகமாக எப்படி பயன்படுத்துவார்கள் என்கிற அறிவும் அனுபவமும் எனக்கு இருப்பதால் தான் உங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து எழுத வேண்டி வந்தது.

சரி, சரி..நான் அரசியல் அறிவிலி என்றே வைத்துக்கொள்வோம். எங்கே உங்கள் அரசியல் சாணக்கியத்தைப் பாவித்து மறைமுகமாக நடக்கும் அரசியல் நகர்வுகளை விளங்கப்படுத்துங்களேன் பார்ர்ப்போம். திருவானதபுரம் வழியாக கொழும்புக்கு வந்த டாங்கிகளைச் சொல்கிறீர்களா அல்லது முல்லைத்தீவுக்குப் போய் இறங்கிய இந்திய கூலிப் பட்டாளத்தைச் சொல்கிறீர்களா? பின் எதைத்தான் அரசியல் நகர்வு என்கிறீர்கள்? எனக்குப் புரிந்த அரசியல் நகர்வுகள் இவை மட்டுந்தான். ஆனாலும் சோ இப்படி நடந்துகொள்வதற்கும் ஒரு அரசியல் நோக்கமிருக்கலாம், சிலவேளை ஈழம் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் சோ இதைச் சொல்லியிருக்கலாம்(உங்கள் கருத்தின்படி). ஆகவே நான் அரசியல் அறிவிலி, இதை விமர்சிக்கக் கூடாது. நீங்கள் சொல்லுங்கள், கேட்கிறேன்.

மறைமுகமாக அரசியல் நகர்வுகளை பற்றி எதுவும் அறிந்து கொள்ளமல் அரசியல் அறிவிலிகள் போல் சிலர் வைக்கும் கருத்துக்களை சிங்கள அரசும் அவர்களின் அடிவருடிகளான சோ.இராமசாமி போன்றவர்களும் தமக்கு சாதகமாக எப்படி பயன்படுத்துவார்கள் என்கிற அறிவும் அனுபவமும் எனக்கு இருப்பதால் தான் உங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து எழுத வேண்டி வந்தது.

நீங்களே சோவை சிங்களத்தின் அடிவருடி என்று சொல்லி விட்டு, பின்னர் நான் சோவை விமர்சிக்கும்போது மட்டும் எதற்கு பாய்ந்து விழுகிறீர்கள்? ஆரம்பத்திலேயே நான் தெளிவாகச் சொல்லிவிட்டேனே? விமர்சனம் அவரை நோக்கி மட்டுந்தான், முழுச் சமூகத்தையும் நோக்கியல்ல என்று? பிறகு எதற்குப் கோபப்படுகிறீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே வீனாக கருத்து புரன்பாடு வேண்டாம் அது நமது பலவீனத்துக்கு வழி வகுக்கும் எனவே எதிர்கால விடிவை பற்றி கதைப்போம்

திரு. அத்வானி, பால்தக்கரே போன்றவர்களும் அதே சமூகத்தை சேர்ந்தவர்கள் தான்!

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை குறிவைத்துக் கொண்டே நாளை அவர்கள் டெல்லியில் போய் அமர்ந்ததும் அவர்கள் நம்மை ஆதரிக்கவேண்டும் என்று கேட்கும் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது தொடர்ந்தும் இப்படி கருத்துக்கள் எழுதியே தீருவோம் என்று சொல்லும் உங்களை போன்றவர்கள் முட்டாளாக இருக்க வேண்டும்.

தேவை இல்லாமல் இந்த விவாதத்தற்குள் பெரியாரை இழுக்கிறீர்கள்.

இன்றைய ஈழத்தமிழர்களின் சீரழிவுக்கு திராவிட முன்னேற்ற கழகமும் தெரிந்தே பங்காளியாக உள்ளது என்பது தான் உண்மை.

அதன் காரணம் தி.மு.க இரண்டாக உடைந்து அதன் பேரம் பேசும் சக்தி சிதறிப்போய் தேசிய கட்சிகளின் வலையில் சிக்கி கிடப்பது தான்.

தி.மு.க 1972 இல் உடைந்த போது அதை ஊக்குவித்து திரு எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஆசியும் வழங்கியது

நீங்கள் சொல்லும் இதே பெரியார் தான் என்பதை அறிவீர்களா?

திராவிட இயக்கங்களின் சறுக்கல்களை பற்றி வேண்டுமானால் பிறிதொரு கட்டுரையில் எழுதுகிறேன். வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

என்னைப் பொறுத்தவரை பெரியாருக்கு தனித் தமிழ்நாடு காண கிடைத்த அருமையான ஒரு வாய்ப்பை சில குருட்டுக் கொள்கைகளால் நாசமடித்து தமிழரின் இன்றைய நிலைக்கு வித்திட்டார் என்றே சொல்வேன்

Edited by vettri-vel

நீங்களே சோவை சிங்களத்தின் அடிவருடி என்று சொல்லி விட்டு, பின்னர் நான் சோவை விமர்சிக்கும்போது மட்டும் எதற்கு பாய்ந்து விழுகிறீர்கள்? ஆரம்பத்திலேயே நான் தெளிவாகச் சொல்லிவிட்டேனே? விமர்சனம் அவரை நோக்கி மட்டுந்தான், முழுச் சமூகத்தையும் நோக்கியல்ல என்று? பிறகு எதற்குப் கோபப்படுகிறீர்கள்?

நீங்கள் குறிப்பிட்ட அந்த வார்த்தை திரு. சோ. இராமசாமியை மட்டும் குறிப்பதல்ல. ஒரு சமுதாயத்தை குறிப்பதாகும்.

அண்மையில் பசில் இராஜபக்ச திரு. தொண்டமானை பார்த்து பறைத்தமிழன் (பற தெமலா) என்று சொன்னதாக செய்தி வந்ததே!

அதற்கு பசில் ராஜபக்ச, நான் எல்லா தமிழர்களையும் அப்படி சொல்லவில்லை தொண்டமானை மட்டும் தான் அப்படி சொன்னேன் என்று சொன்னால் ஏற்று கொள்வீர்களா??? (அது பொதுவாகவே சிங்களவர்கள் தமிழர்களை குறித்து பாவிக்கும் பதம்)

ஒரு நாய் குலைத்து இருவரிடயே வாக்குவாதம் ஏற்படுவது சுவாரசியமான நிகழ்வு.

"சோ" பிராமண சமூகத்தின் பிரதிநிதி அல்ல. "சங்கரி" எப்படியோ அப்படி.

"சோ" வை தமிழர் எதிரியைத்தவிர யாரும் தூக்கிப் பிடிப்பதில்லை.

விட்டு விடுங்கள்.

தமிழக கொந்தளிப்பு வடிவம் மாறுமானால்(?) "சோ", "ராம்" போன்றவர்கள் தான் முதலாவது பலிகடாக்கள்.

தமிழக கொந்தளிப்பு வடிவம் மாறுமானால்(?) "சோ", "ராம்" போன்றவர்கள் தான் முதலாவது பலிகடாக்கள்.

அந்த நாட்கள் விரைவில் வரவேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்!

அதர்மத்தை அழிப்பதற்கு ஆயுதம் ஏந்துவது தர்மமே என்று தான் கீதையும் சொல்கிறது!!!

  • கருத்துக்கள உறவுகள்

தேவை இல்லாமல் இந்த விவாதத்தற்குள் பெரியாரை இழுக்கிறீர்கள்.

இன்றைய ஈழத்தமிழர்களின் சீரழிவுக்கு திராவிட முன்னேற்ற கழகமும் தெரிந்தே பங்காளியாக உள்ளது என்பது தான் உண்மை.

அதன் காரணம் தி.மு.க இரண்டாக உடைந்து அதன் பேரம் பேசும் சக்தி சிதறிப்போய் தேசிய கட்சிகளின் வலையில் சிக்கி கிடப்பது தான்.

தி.மு.க 1972 இல் உடைந்த போது அதை ஊக்குவித்து திரு எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஆசியும் வழங்கியது

நீங்கள் சொல்லும் இதே பெரியார் தான் என்பதை அறிவீர்களா?

திராவிட இயக்கங்களின் சறுக்கல்களை பற்றி வேண்டுமானால் பிறிதொரு கட்டுரையில் எழுதுகிறேன். வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

என்னைப் பொறுத்தவரை பெரியாருக்கு தனித் தமிழ்நாடு காண கிடைத்த அருமையான ஒரு வாய்ப்பை சில குருட்டுக் கொள்கைகளால் நாசமடித்து தமிழரின் இன்றைய நிலைக்கு வித்திட்டார் என்றே சொல்வேன் This post has been edited by vettri-vel: Today, 03:53 PM

--------------------

உண்மை, ஏற்றுக்கொள்கிறேன். நான் பாவித்த பதம் இனத்தைச் சார்ந்தது என்பது தெரியும். ஆனால் எனது நோக்கம் அதுவல்ல. சோவை விமர்சிக்கும்போது ஆத்திரத்தில் இணைத்துவிட்டேன்.நீங்களே சோ போன்றவர்கள் களையப்பட வேண்டும் என்று சொல்லும்போது நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.நன்றி.

ஆமாம் யுத்தத்தை இடையில் நிறுத்தக் கூடாது. நிறுத்தினால் அம்போதான்.

இங்கு இரண்டு சாதிதான்

ஒன்று தமிழ் சாதி, மற்றது தமிழனை அழிக்கும் சாதி.

எனவே கருத்து எழுதும் உறவுகளே,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொட்டை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.