Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிரியின் ஊடகப் போரையும் எதிர்கொள்வோம்

Featured Replies

வேலை செய்கிறது ஆனால் நாளைக்கு அவங்களின் கை ஓங்கிவிடும் தொடர்ந்து நாங்கள் இப்படி செய்யாவிட்டால்

தொடர்ந்து வேலை நடக்கிறது வெற்றி நிச்சியம்

Edited by hari

  • Replies 338
  • Views 46.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முயலுவோம்

Edited by சேகுவாரா

அருமை நல்ல வித்தியாசம் காட்டுவோம் நன்றி சேகுவாரா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை நல்ல வித்தியாசம் காட்டுவோம் நன்றி சேகுவாரா

1000 காட்டுவம்

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்களே!

உங்களுடன் என்னையும் இணைப்பதில் பெருமையடைகிறேன்.

தற்சமயம் நாங்கள் தான் முன்னிலையில்!

நாளையும் நாம் தான் !!!

வத்தியார்

***************

போதாது நாளை அவர்கள் வேலையை தொடங்கிவிடுவார்கள், நாளையும் நாங்கள் களத்தில் நிக்கவேண்டும், அத்துடன் அடுத்த பக்கங்களையும் பார்ப்போம்

நண்பர்களே சற்று உசாரா இருங்கள் சிங்களவர்கள் இப்போது புதிய உத்தியை பாவிக்கின்றார்கள். தமிழ் பெயர்ககளி்ல் கருத்துக்களை எழுதுகின்றார்கள் எழுத ஆரம்பிக்கும்போது தமிழர்களுயக்கு ஆதரவுபோல் இருக்கும் நடுப்பகுதியில் விசத்தை கக்குகின்றனர். நாம் சரியாக கவனிக்காமல் அதற்கு ஆதரவளிக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.

இப்போது சிங்களவர்கள் புலிகள்மீது தொடுக்கும் குற்றச்சாட்டு குழந்தை போராளிகள் என்ற குற்ற சாட்டு கொல்லப்பட்ட 17 வயது இராணுவத்தினர்ின் புகைப்படஙங்கள் மற்றும் ஆதாரங்களை தந்தால் அதை ஒரு வீடீயோ ஆக ்கி இணைக்கலாம்.

நீங்கள் தேடும் வீடியோ இங்குள்ளது. இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட குழந்தை இரணுவத்தின் விபரங்கள் ஆதாரங்களுடன்......

http://rapidshare.com/files/212316280/childsolder.zip.html

  • கருத்துக்கள உறவுகள்

வேலை செய்கிறது ஆனால் நாளைக்கு அவங்களின் கை ஓங்கிவிடும் தொடர்ந்து நாங்கள் இப்படி செய்யாவிட்டால்

தொடர்ந்து வேலை நடக்கிறது வெற்றி நிச்சியம்

yes i did

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி தொடருவோம் நண்பர்களே எதிரியை ஆயதத்தால் மட்டுமல்ல எலியாலும் அடிக்க வேண்டு

அதேநேரம் நமக்கு சார்பான கருத்துக்களை நாம் முன்மொழிய வேண்டும் அதனை நாம் முன்னுக்கு கொண்டுவர வேண்டு

  • கருத்துக்கள உறவுகள்

பங்களிப்பு தொடர்கிறது. நிழலி கருத்து எழுதுவதை மூடியுள்ளார்கள்.எமது மக்களின் கருத்துக்கு ஆதரித்தும்(agree) , சிங்களவர்களுக்கு சார்பான கருத்துக்களுக்கு எதிர்ப்பும்(disagree) தெரிவித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தமிழ்பெயரில் எழுதினால் நாமும் சிங்களப் பெயர்களில் எழுதுவோம். நான் ஏற்கனவே பல சிங்களப் பெயர்களில் இங்கே எழுத ஆரம்பித்து விட்டேன்.

என்பவை நான் பாவித்துள்ள சிங்களப் பெயர்கள்.

பங்களிப்பு தொடர்கிறது. நிழலி கருத்து எழுதுவதை மூடியுள்ளார்கள்.எமது மக்களின் கருத்துக்கு ஆதரித்தும்(agree) , சிங்களவர்களுக்கு சார்பான கருத்துக்களுக்கு எதிர்ப்பும்(disagree) தெரிவித்துள்ளேன்.

நான் நேற்று எழுதிய கருத்துக்கள் இன்று வந்துள்ளன. ஆகவே தொடர்ந்து எழுதுங்கள் நுணா. நன்றி.

Edited by ragunathan

மீண்டும் புதிய கருத்துக்கள் மீண்டும் களமிறங்குவோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் புதிய கருத்துக்கள் மீண்டும் களமிறங்குவோம்

வேலை நடைபெறுகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலை நடைபெறுகின்றது

நானும் வாறன் வாருங்கள் ஒரு கை பார்ப்போம்.

ஒரு பலவீனமான இடத்தை கண்டுட்டன், கடும் தாக்குதலை நடத்திவிட்டு எந்த வித இழப்புமின்றி திருப்பிவிட்டேன்

http://www.sbs.com.au/dateline/story/comme...amil-Abductions

சிங்கள ஊடகப் போரை எதிர்கொள்ளும் அனைவருக்கும் பாராட்டுக்கள். எனக்கு ஆங்கிலப் புலமை இல்லாதபடியால் இவ்வாறான தளங்களில் எழுத முடியாது. ஆனால் எழுதப்பட்ட கருத்துக்களை ஆதரித்து / எதிர்த்து வாக்களிக்கிறேன்.

பிரெஞ்சு ஊடகங்களில் ஈழம் தொடர்பான செய்திகள் வருவது மிகக் குறைவு. அப்படி ஏதாவது வரும்போது கருத்து எழுதுகிறேன்.

சிங்கள ஊடகப் போரை எதிர்கொள்ளும் அனைவருக்கும் பாராட்டுக்கள். எனக்கு ஆங்கிலப் புலமை இல்லாதபடியால் இவ்வாறான தளங்களில் எழுத முடியாது. ஆனால் எழுதப்பட்ட கருத்துக்களை ஆதரித்து / எதிர்த்து வாக்களிக்கிறேன்.

பிரெஞ்சு ஊடகங்களில் ஈழம் தொடர்பான செய்திகள் வருவது மிகக் குறைவு. அப்படி ஏதாவது வரும்போது கருத்து எழுதுகிறேன்.

பரவாயில்லை, நீங்கள் பிரஞ்சிலும் எழுதுங்கள், அப்பதான் சிங்களவன் என்னும் குழம்புவான்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் தெரிந்தவர்கள் இந்த மொழிமாற்றியை பாவித்து உங்கள் கருத்துக்கைளை ஆங்கிலத்தில் மாற்றலாம்..அதேபோல் ஆங்கிலத்தில் மற்றவர்கள் எழுதும் கருத்துக்களை இதில் மாற்றி கருத்தை அறிந்து கொள்ளலாம்..மொழி ஒரு தடையே இல்லாமல் இணைய தாக்குதல்கள் தொடரட்டும்..வெற்றி நிச்சயம்..

http://babelfish.yahoo.com/

மீண்டும் களம் மாறிவிட்டது சேகுவாரா எங்கே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் களம் மாறிவிட்டது சேகுவாரா எங்கே?

வந்துவிட்டோமெல்ல

மீண்டும் ஒரு கை பார்ப்போம், சிலது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது, :rolleyes: எதுக்கு agree எதுக்கு disagree போடுகிறது என்று சொல்லுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் ஒரு கை பார்ப்போம், சிலது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது, :rolleyes: எதுக்கு agree எதுக்கு disagree போடுகிறது என்று சொல்லுங்கள்

எனக்கும் இதே பிரச்சனை தான் கொஞ்சம் கொஞ்சம் தான் ஆங்கிலம் தெரியும் அத வைச்சு சமாளிக்கிறன்

இதற்கு போடுங்கள் disagree

23 Mar 2009 15:37 AEST

asa

The editor said that journalists leave home not knowing whether they would return. What about ordinary people who leave home not knowing whether you would be blasted off to smithereens by a terrorist bomb? As an ordinary citizen in Colombo, I'm not very concerned whether Sri Lanka is having press freedom or not (whether government does really suppress the media is another story ). I just want this bloody terrorism to end so ALL Sri Lankans can live peacefully.

23 Mar 2009 14:48 AEST

Sam Sena

Why don't the Western media organization talk about that fact that LTTE is funded by Christian terrorists. More than half of ALL so called "civil", "political" or "ethnic" wars by western media actually Christian terrorist wars. Who is the leader of LTTE? A native Tamil Hindu like the people get killed OR a Western backed Christian Tamil? Western media is bias against ALL Buddhists who are real. For example, you Christian terrorists support Dali Lama to get in to China!

23 Mar 2009 14:48 AEST

one country

mr Amos....if the aborogines of u'r country who are mostly isolated in the north, take up arms one day and ask for a separate country & cause terror & disrupt your civilizd way of life & when your friends die of sucicide bombs & other attacks you should again talk about media freedom......its great that your goverment finally said "SORRY" for ethnic clensing etc last year...we don't have it that easy in SL! we will never turn a blind eye to our tamil brothers and sisters again

ok

Robert - Disagree

Kavoon Yothaya - agree

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.