Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிரியின் ஊடகப் போரையும் எதிர்கொள்வோம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Robert - Disagree

Kavoon Yothaya - agree

ஓம்

  • Replies 338
  • Views 46.3k
  • Created
  • Last Reply

அடுத்தது என்ன? விரல்தான் நோகிறது, இவ்வளவு வாக்கு சிங்களவன் போட்டிருக்க மாட்டான், இவ்வளவு விசுவாசமாக எலும்பு திண்ற நாய்கள்தான் போட்டிருக்கும்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்தது என்ன? விரல்தான் நோகிறது, இவ்வளவு வாக்கு சிங்களவன் போட்டிருக்க மாட்டான், இவ்வளவு விசுவாசமாக எலும்பு திண்ற நாய்கள்தான் போட்டிருக்கும்,

எனக்கும் தான். இவங்கள நிமிரவிடக்கூடாது நாம் எப்போதும் ஒண்றாய் இருப்போம்

நன்றி hari

இரண்டாவது பக்கத்தையும் பார்க்கவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் தான். இவங்கள நிமிரவிடக்கூடாது நாம் எப்போதும் ஒண்றாய் இருப்போம்

நன்றி hari

ஐயோ என்ன இப்ப என்ன செய்தாலும் மாறவில்லை. :unsure::o:D:)

கரிகொட்டியா நன்றி நன்றி சேகுவரா ஹரி நன்றி

நாங்களும் வருமல்ல :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப வேலை செய்யுது.

வந்து கிழிச்சிங்கள், 4 மணித்தியாலம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றேன், நேற்றைய போல் இன்று பெரிய உதவி கிடைக்கவில்லை, ஏன் இந்த சோர்வு??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்து கிழிச்சிங்கள், 4 மணித்தியாலம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றேன், நேற்றைய போல் இன்று பெரிய உதவி கிடைக்கவில்லை, ஏன் இந்த சோர்வு??

நான் இங்கே இருக்கிறேன் நண்பரே http://www.sbs.com.au/dateline/story/comme...amil-Abductions

எல்லாப் பக்கத்தையும் கவணிக்கவும் நானும் எல்லாப்பக்கத்தையும் கவணிக்கிறன்

நான் இங்கே இருக்கிறேன் நண்பரே http://www.sbs.com.au/dateline/story/comme...amil-Abductions

எல்லாப் பக்கத்தையும் கவணிக்கவும் நானும் எல்லாப்பக்கத்தையும் கவணிக்கிறன்

95 வீகிதம் அனைத்து பக்கங்களும் மாற்றியாச்சு, அந்த இடத்தை நான் காலையில் தாக்கிவிட்டேனே? வேற என்ன அங்க செய்கிறீர்??

  • கருத்துக்கள உறவுகள்

வந்து கிழிச்சிங்கள், 4 மணித்தியாலம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றேன், நேற்றைய போல் இன்று பெரிய உதவி கிடைக்கவில்லை, ஏன் இந்த சோர்வு??

where r u tell me we will do

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்து கிழிச்சிங்கள், 4 மணித்தியாலம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றேன், நேற்றைய போல் இன்று பெரிய உதவி கிடைக்கவில்லை, ஏன் இந்த சோர்வு??

ஹரி உங்கள் கோபம் நியாயமானது பிரச்சனை என்னவென்றால் சரியாக விளங்கிக்கொள்ளாமல் அந்த நாய்களுக்கு சார்பாக வாக்களித்துவிட்டால் :o:D:):D யாராவது எதற்கு ஆதரவாக வாக்களிப்பது எதற்கு எதிராக வாக்களிப்பது என்று தெரிவித்தால் நல்லது.

ஏனென்றால் ஆங்கிலம் எனக்கு தண்ணி பட்டபாடு. :rolleyes::unsure:

எங்களுக்கு சார்பான விடியோக்கள் அழிக்கப்பட்டுள்ளன, ஏன் நாங்கள் சிங்களவர்களுக்கு சார்பான விடியோக்களை அழிக்கமுடியாதா? வழி இருந்தால் சொல்லுங்கள் அனைவரும் இணைந்து செயற்படுவோம்

ஹரி உங்கள் கோபம் நியாயமானது பிரச்சனை என்னவென்றால் சரியாக விளங்கிக்கொள்ளாமல் அந்த நாய்களுக்கு சார்பாக வாக்களித்துவிட்டால் :o:D:):D யாராவது எதற்கு ஆதரவாக வாக்களிப்பது எதற்கு எதிராக வாக்களிப்பது என்று தெரிவித்தால் நல்லது.

ஏனென்றால் ஆங்கிலம் எனக்கு தண்ணி பட்டபாடு. :rolleyes::unsure:

சிங்களவன் சிங்களம் மட்டும் என்று சொல்லிக்கொண்டு ஆங்கிலம் படிச்சுட்டான், நாங்கள் அதற்கு எதிராக போராடி சிங்களம் படிச்சுட்டம், நடா தண்ணி அடிச்சால் ஆங்கிலம் தண்ணி மாதிரி வரும்

இலங்கை தொடர்பான செய்திகள் சில

US Senator urges Sri Lanka to protect civilians

http://ca.news.yahoo.com/s/afp/090323/usa/..._congress_kerry

Red Cross sends supplies to Sri Lanka war zone hospital

http://www.cbc.ca/world/story/2009/03/23/s...l-redcross.html

Rajapaksa invites India to help rebuild railway line

http://in.news.yahoo.com/43/20090323/838/t...-help-rebu.html

கருத்து எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்கள் கரி மற்றும் சேகுவேராவுக்கு,

இன்று காலை முதல் நானும் களத்தில் இருக்கிறேன். புள்ளடி போட்டுப் போட்டு என்ற மவுஸ் தேஞ்சுபோச்சுதோ என்னவோ, சிலநேரம் ஒண்டுமே செய்யுதில்லை. இப்ப பழையபடி வேலை செய்யுது. புதிதாக என்கிற பெயரில் 4 கருத்துக்களும் எழுதியுள்ளேன். தாக்குதல் தொடரும்.........

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே , புதிய வடிவில் ஊடறுப்புத் தாக்குதல் செய்ய எண்ணியுள்ளேன். அதற்கு உங்கள் உதவியும் அவசியம் தேவை. அது எப்படியென்றால், எந்தச் சிங்களவன் அதிகமாக விஷத்தைக் கக்குகிறானோ நாம் அவனது பெயரில் எமது கருத்துக்களைக் குவிப்போம். இது சிங்களவர்களைக் குழப்புவதோடு அவர்களது வக்களிக்கும் வேகத்தையும் குறைக்கும் . ஆனால் நாம் கருத்தை சரியாக வாசித்தால் உண்மையைப் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் ஒரு சிக்கலிருக்கிறது. அவனும் எமது வழியைப் பின்பற்றி எமது பெயர்களிலேயே எழுத ஆரம்பித்தால் நிலமை தலை கீழாகி விடும். யோசித்துச் சொல்லுங்கள்.

  • தொடங்கியவர்

அண்மைய நாட்களாக இந்த திரி பலரின் பங்களிப்பை பெற்று வருவதை பார்க்க சந்தோசமாக இருக்கு

நல்ல யோசனை.

நாம் இன்ன பெயரில் தான் எழுதுகின்றோம் என்பதனை வெளிப்படையாக அறிவிப்பதை தவிர்ப்பது நல்லது என நினைக்கின்றேன். இந்த திரி பல ஒட்டுண்ணிகளின் பார்வையில் படுகின்றது என்பதற்கு எனது nizhali@gmail.com மின்னஞ்சலுக்கு வரும் கடிதங்களை பார்க்க புரிகின்றது, சிலர் தொலைபேசி இலக்கம், இருக்கும் விலாசம் உட்பட எல்லாத்தையும் விசாரித்து ஈ மெயில் போடுகின்றனர். பல மெயில்கள் இந்திய பெயர்களின் வாசனையுடன் வேறு வருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

quote name='நிழலி' date='Mar 24 2009, 11:11 AM' post='499792']

அண்மைய நாட்களாக இந்த திரி பலரின் பங்களிப்பை பெற்று வருவதை பார்க்க சந்தோசமாக இருக்கு

நல்ல யோசனை.

நாம் இன்ன பெயரில் தான் எழுதுகின்றோம் என்பதனை வெளிப்படையாக அறிவிப்பதை தவிர்ப்பது நல்லது என நினைக்கின்றேன். இந்த திரி பல ஒட்டுண்ணிகளின் பார்வையில் படுகின்றது என்பதற்கு எனது nizhali@gmail.com மின்னஞ்சலுக்கு வரும் கடிதங்களை பார்க்க புரிகின்றது, சிலர் தொலைபேசி இலக்கம், இருக்கும் விலாசம் உட்பட எல்லாத்தையும் விசாரித்து ஈ மெயில் போடுகின்றனர். பல மெயில்கள் இந்திய பெயர்களின் வாசனையுடன் வேறு வருகின்றன.

இலங்கை தொடர்பான செய்திகள் சில

Red Cross sends supplies to Sri Lanka war zone hospital

http://www.cbc.ca/world/story/2009/03/23/s...l-redcross.html

கருத்து எழுதுங்கள்

உங்களுக்கு கோடி நன்றிகள் ஹரி!!!!

நீங்கள் உடனடியாக அறியத்தந்தபடியால நான் உடனடியாக அங்கபோய் முடியுமான அளவு கருத்துக்கள் எழுதி இருக்கிறன். சிங்கள பண்டாக்கள் இன்னமும் வரவில்ல. அவையள் பழைய திரியுக்க இருந்து கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்கிறீனம்.

கனடா CBC எமது ஊடகம். நாங்கள் கனடாவில 400,000 மேற்பட்ட தமிழர் இருக்கிறம். எங்கட கருத்துக்களை அங்க சொல்லுறது மிகவும் முக்கியமானது.

http://www.cbc.ca/world/story/2009/03/23/s...l-redcross.html

நன்றி!

சிறிலங்காவுக்கு எதிரான செய்திகள் வந்துள்ளன. இவற்றை ஆதாரமாகக் கொண்டு கருத்துக்களை எழுதலாம்.

http://www.abc.net.au/news/stories/2009/03/24/2525135.htm

http://ca.news.yahoo.com/s/afp/090324/worl...st_aid_rights_1

http://news.yahoo.com/s/afp/20090324/wl_as..._20090324060412

http://news.yahoo.com/s/ap/20090324/ap_on_...nka_civil_war_4

  • கருத்துக்கள உறவுகள்

சுனந்த தேசப்பிரியாவின் கரூத்துக்களுக்கு பதிலளியுங்கள் உறவுகளே.

http://www.youtube.com/watch?v=1neJMthHw94...re=channel_page

http://www.sbs.com.au/dateline/story/comme...e-Tigers/page/1

இந்த களத்தில் வாக்களிக்கும் பொருப்பு என்னிடம் விட்டுவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கின்றேன், நீங்கள் வேற களங்களில் போராடுங்கள், ஒரே ஒரு உதவிதான் வேண்டும் எதற்கு Agree எதற்கு Disagree செய்யவேண்டும் என்பதை சொல்லுங்கள், சில கருத்துக்கள் குழப்பமாக இருக்கிறது

தகவலுக்கு நன்றி நுணாவிலான். தவறான விசயங்கள் இருந்தாலும் முக்கியமான ஓர் கட்டுரை. நம்மவர்கள் பின்னூட்டல்கள் போட்டது காணாது. நாங்கள் அதிகம் பின்னூட்டல் போட்டால்தான் அவங்கள் தொடர்ந்து எமது செய்திகளை போடுவாங்கள்.

தயவு செய்து எல்லாரும் முக்கியமாக கனடா தமிழர்கள் கனடா CBC யில கருத்து எழுதுங்கோ. இது மிகவும் முக்கியமான தாய் ஊடகம்.

மிக்க நன்றிகள்!

எழுத நேரம் இல்லை என்றால் தமிழ்நெட் செய்திகளையாவது வெட்டி ஒட்டி விடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு கோடி நன்றிகள் ஹரி!!!!

நீங்கள் உடனடியாக அறியத்தந்தபடியால நான் உடனடியாக அங்கபோய் முடியுமான அளவு கருத்துக்கள் எழுதி இருக்கிறன். சிங்கள பண்டாக்கள் இன்னமும் வரவில்ல. அவையள் பழைய திரியுக்க இருந்து கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்கிறீனம்.

கனடா CBC எமது ஊடகம். நாங்கள் கனடாவில 400,000 மேற்பட்ட தமிழர் இருக்கிறம். எங்கட கருத்துக்களை அங்க சொல்லுறது மிகவும் முக்கியமானது.

http://www.cbc.ca/world/story/2009/03/23/s...l-redcross.html

நன்றி!

என்ன சிங்கள பண்டாக்கள் சோர்ந்து போச்சினமோ? வழமையான பொய்ப்பிரச்சாரத்தைக் காணேல்ல..! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.