Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நக்கீரன் வெளியிட்ட புகைப்படம் உன்மையா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவுசெய்து கூறுங்கள்

img3873i.jpg

Edited by சேகுவாரா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடைய பார்வையில் இது இலங்கை ராணுவத்துக்கு கொஞ்சமும் குறையாத நக்கீரனின் கிராபிக்ஸ்.

இலங்கை இராணுவம்காட்டி இடுப்புபட்டி கைத்துப்பாக்கி இந்தப் படத்தில்உள்ளவற்றுடன் ஒத்துப்போகவில்லை..?!!!

  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரனின் படம் உண்மையா , பொய்யா என்று ஆராய்ச்சி செய்யிறதை விட்டுப் போட்டு .........

சிங்களவன் வீடியோ காட்டினதுக்கு , நக்கீரன் படம் காட்டியிருக்கு .

தலைவரின் கையில் இருக்கும் , " தினமணி " பத்திரிகையின் தலைப்பையும் வாசிச்சு பாருங்கோ .........

Edited by தமிழ் சிறி

என்னுடைய பார்வையில் இது இலங்கை ராணுவத்துக்கு கொஞ்சமும் குறையாத நக்கீரனின் கிராபிக்ஸ்.

வியாபாரமே நோக்கு.... நக்கீரனும் மேலும் பல இணயங்களும்.... :( :(

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகமில்லாமல் பொய்யான படம்.

1. தலைவர் சாதாரணமாக வைத்திருந்த வலது கையில் தினமணி திணிக்கப் பட்டிருக்கிறது (யாரோடோ உரையாடிக் கொண்டிருந்த போது எடுக்கப் பட்ட பழைய படம்!)

2. தொலைக் காட்சிப் பெட்டியின் நிழல் சுவரில் விழும் அளவுக்கு வெளிச்சம் இருக்கிறது, தலைவரின் நிழலைக் காணவில்லை.

3. யுத்த சூழ் நிலையில், பாதுகாப்பாக இருந்து கொண்டிருக்கும் நிலையில், தளபதிகள் பலர் இழக்கப் பட்ட சூழ் நிலையில் தலைவர் நக்கிரனுக்கு இப்படிப் போஸ் கொடுப்பது நடக்க இயலாத காரியம்.

இந்தச் சுத்து மாத்துச் செய்து எங்கள் நம்பகத் தன்மையை நாறடிக்குது நக்கீரன். நாளைக்கு தலைவர் உண்மையிலேயெ வெளியே வரும் போதும் அது பொய்யென்று எதிரி பிரச்சாரம் செய்யத் தான் இது வழி சமைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் பாருங்கோ .......

http://www.yarl.com/forum3/index.php?showtopic=58946

சந்தேகமில்லாமல் பொய்யான படம்.

1. தலைவர் சாதாரணமாக வைத்திருந்த வலது கையில் தினமணி திணிக்கப் பட்டிருக்கிறது (யாரோடோ உரையாடிக் கொண்டிருந்த போது எடுக்கப் பட்ட பழைய படம்!)

2. தொலைக் காட்சிப் பெட்டியின் நிழல் சுவரில் விழும் அளவுக்கு வெளிச்சம் இருக்கிறது, தலைவரின் நிழலைக் காணவில்லை.

3. யுத்த சூழ் நிலையில், பாதுகாப்பாக இருந்து கொண்டிருக்கும் நிலையில், தளபதிகள் பலர் இழக்கப் பட்ட சூழ் நிலையில் தலைவர் நக்கிரனுக்கு இப்படிப் போஸ் கொடுப்பது நடக்க இயலாத காரியம்.

இந்தச் சுத்து மாத்துச் செய்து எங்கள் நம்பகத் தன்மையை நாறடிக்குது நக்கீரன். நாளைக்கு தலைவர் உண்மையிலேயெ வெளியே வரும் போதும் அது பொய்யென்று எதிரி பிரச்சாரம் செய்யத் தான் இது வழி சமைக்கும்.

அத்துடன் தினமணி பத்திரிகையில் அண்மைய பதிப்பு வன்னிக்கு செல்லக் கூடிய நிலையோ அல்லது அது தலைவரின் கையில் உடனடியாக சேரும் நிலையோ இன்று இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிரோடு தான் இருக்கிறேன் என்றதை தலைவர் யாருக்கும் போஸ் குடுத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை.... அந்த அளவுக்கு விளம்பரம் தேடுவதற்கு அவர் சினிமா நடிகர் இல்லை, வேற சோலி இல்லாத அரசியல்வாதி இல்லை, எல்லதிட்கும் மேலாக போயும் போயும் நக்கீரனுக்கு முதல்ல காசு உழைத்து குடுக்கவா தலைவர் போர்களத்தில இருந்து வெளிகிட்டவர்?!!!

உயிரோடு இருக்கும் தலைவரின் புலனில் ஆயிரம் விடயம் முக்கியமாக இருக்கும் - ஆனால் இலக்கு தமிழ் ஈழத்தின் விடுதலை என்பது தான்.....

உங்களுக்கோ, எங்களுக்கோ, ஏன் ஒபாமாவுக்கோ தலைவர் நேர முன்னால வந்து நிண்டு தனது உருவத்தை காட்டி தான் நம்ப வைக்கோணும் என்ற அளவுக்கு இங்கு யாருமே முக்கியமானவர்கள் அல்ல....

தலைவர் இது நாள் வரை மாவீரருக்கு மட்டுமே அந்த மரியாதையை செலுத்தி உள்ளார்.... இந்த வன்னி சமரில் வீரமரணம் அடைந்த போராளிகள், தளபதிகளுக்கு நிச்சயம் தலைவரின் மரியாதையை கிடைக்கும்...அவர்களின் அஞ்சலி வரும் மாவீரர் நாள் வரும் போது...அன்று பார்த்து கொள்ளுங்கோவன்.

எனவே, சில்லறை ஊடங்கங்கள், சிங்கள ஊடகங்கள் - "இந்தா நிக்கிறார் தலைவர்" என்று போட்டால் நம்பி மினகடாதயுங்கப்பா!!

அமைதியாக அவர் எங்கோ இருப்பதும், அதை நாங்களே போட்டு நோண்டாமல் விடுவதும், நாங்கள் எங்கள் போராட்ட கடமையை செய்து கொண்டு போறதும் தான் - அவருக்கும் பாதுகாப்பு... ஈழத்திற்கும் விடிவு.

-தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ----

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவரும் ஒன்றை கவனிக்க மறந்து விட்டோம்: நக்கீரன் (அட்டைப் படம் நக்கீரன் டிஸைன்!) என்று போட்டிருக்கிறார்கள். எனவே அவர்களை நாம் குறை சொல்ல இயலாது. நாம் தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டொம்.

அடஅடைப்படம் நக்கீரன் வடிவமைத்தது என்று அவர்களே போட்டுள்ளார்கள். அதை கவனிக்கவில்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தான் உண்மையான படம்

http://tinyurl.com/o7xgbu

தேசிய தலைவரின் மனைவி பிள்ளைகளின் உடலங்கள் 2 நாட்களுக்கு முன் எடுத்ததாக சொன்னவர்கள் இன்று அதை மறுத்திருக்கின்றார்கள்.அதனா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சீலன்

40253381.jpg

47682035.jpg

நண்பர்களே தலைவர் நீச்சல் குளத்தில் குளிப்பது போல ஒரு வெளிவந்திருக்கின்றதாம் அதை யாராவது இணையுங்கள் உங்களுக்கு ஒரு முழுமையான ஆதாரம் ஒன்றை என்னால் காண்பிக்க முடியும் சோர்ந்து போயிருக்கும் பலரை உற்சாகப்படுத்த முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப பாரதிராசா காட்டினதும் புலுடா போல இருக்கு....

With_Leader_1.jpg

இதுதான் உண்மையான படம்....

  • கருத்துக்கள உறவுகள்

சோழன்

என்னிடம் உள்ளது. எப்படி இணைப்பது?

வத்தியார்

சோழன்

என்னிடம் உள்ளது. எப்படி இணைப்பது?

வத்தியார்

www.imageshack.com ல் upload செய்துவிட்டு அதில் கிடைக்கும் இணைப்பை இங்கே கொண்டு வந்து பதியுங்கள் (hot link for forum 1) என்ற லிங்கை இங்கே இணைத்துவிடுங்கள்

நன்றி வத்தியார்

இதுவும் முற்றுமுளுதான போட்டோசொப் தொழில்னுட்பத்தினாலான படம்தான் சந்தேகமில்லை. ஆனால் தலைவர் தொடர்பான தற்போது நிலவும் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் இப்படியான வேலைகள் நிட்சயம் ஊறு விளைவிக்கும் என்பதில் சந்தேசமில்லை. சிறிலங்கா செய்த அதே வேலையை நாங்களும் செய்யக்கூடாது. எமது செய்திகளின் நம்பகத்தன்மை இருக்கவேண்டும் இல்லாவிட்டால் அதை வெளியிடக்கூடாது. உலகத்தமிழினமே உறக்கம் மறந்து வேதனையின் விளிம்பில் இருக்கும் இவ்வேளையில் இப்படியான படங்கள் நிமிடக்கணக்கான சொற்ப ஆறுதலுக்கு வளிவகுக்குமே தவிர மக்களின் நிரந்தர ஆறுதலுக்கு முடிவாக இருக்காது.

பாலாண்ணா தமிழீழம் சென்றிருந்த வேளை தலைவர் பாலாண்ணாவோடு உரையாடிக்கொண்டிருந்த வேளை எடுக்கப்பட்ட படத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. (நக்கீரன் பதிவிலேயே சொல்லப்பட்டு இருக்கிறது தங்களால் வடிவமைக்கப்பட்ட படம் என்று அத்துடன் சிறிலங்காவும் இப்படித்தான் செய்தது என்பதை காட்டுவதற்கான முயற்சி) அதை விளங்கிக்கொள்வதில்தான் எமது மக்கள் தவறு விடுகிறார்கள்.

நக்கீரனில் வந்த செய்தி சிறிலங்காவும் இப்படித்தான் செய்தது என்பதை காட்டுவதற்கானதே!

  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரனின் உள்நோக்கம் இப்படித்தான் சிறிலங்கா அரசு வித்தை காட்டியுள்ளது என்பதைத் தோலுரிப்பதே ஆகும்.

நண்பர்களே தலைவர் நீச்சல் குளத்தில் குளிப்பது போல ஒரு வெளிவந்திருக்கின்றதாம் அதை யாராவது இணையுங்கள் உங்களுக்கு ஒரு முழுமையான ஆதாரம் ஒன்றை என்னால் காண்பிக்க முடியும் சோர்ந்து போயிருக்கும் பலரை உற்சாகப்படுத்த முடியும்.

relaxing.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.