Jump to content

நான் ரசித்த விளம்பரம் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

 

நன்றி ரோஸ் அக்கா...💞

ரோஸ் அக்கா என்று கரையூரில் ஒருத்தி இருந்தவ.
யாழில் மிகவும் பிரபலமானவ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டிய பேரொளி ..

28947412_209695459611804_786056446433040

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-03-12-15-59-40-681-com-a 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

80 / 90  கிட்ஸ்

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

D5qWhmIV4AExCRG.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளம்பர கலாய்ப்புகள்..☺️..😊

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏண்டா..  பழைய காலத்தில இதான செய்தம்..

122811600_4565281173544957_5708934235884

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த வண்டி இலங்கையில் இன்னும் ஒடுகிறதா.? ரெல் மீ.!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இன்றளவும் பிடிக்காத  இசையும், விளம்பரமும் இதுதான். மிகவும் அந்நியமான ஒலி..! 🙄

செத்த வீட்டில் மெல்லிய ஒப்பாரி மாதிரி  காதில் விழுவதால், அப்பொழுதெல்லாம் தொலைக்காட்சியை சிறிது நேரம் கழித்துதான் போடுவது வழக்கம்.

இன்னமும் தூர்தர்சனும், அதன் ஒளிபரப்பின் (ஆ)ரம்ப ஒலியும் இருக்கிறதா..? என தெரியவில்லை.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ராசவன்னியன் said:

எனக்கு இன்றளவும் பிடிக்காத  இசையும், விளம்பரமும் இதுதான். மிகவும் அந்நியமான ஒலி..! 🙄

செத்த வீட்டில் மெல்லிய ஒப்பாரி மாதிரி  காதில் விழுவதால், அப்பொழுதெல்லாம் தொலைக்காட்சியை சிறிது நேரம் கழித்துதான் போடுவது வழக்கம்.

இன்னமும் தூர்தர்சனும், அதன் ஒளிபரப்பின் (ஆ)ரம்ப ஒலியும் இருக்கிறதா..? என தெரியவில்லை.

நான் இலங்கையில் இருக்கும் போது இந்த ஆஹாசவாணி இசையை விரும்பி கேட்டதுண்டு..:)

 

 

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரிய இவ்விளம்பரம் 1980 களில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது..🤔

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைஒலிபரப்பு  கூட்டுத்தாபனம் தமிழ் செய்திகளின் முன் இசை என நினைக்கின்றேன்

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1980 களில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது..என நினைக்கிறேன்

 

பல்வரிசை பிரகாசிக்கும்
உன் சிரிப்பே அழகுதரும்
டிக் டிக் டிக் டிக்
அழகிய நிறங்கள்
அற்புத பிரஷ்கள்
நிதமும் பாவனைக்கே 😬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, அன்புத்தம்பி said:

இலங்கைஒலிபரப்பு  கூட்டுத்தாபனம் தமிழ் செய்திகளின் முன் இசை என நினைக்கின்றேன்

 

 

ஆம்... அன்புத்தம்பி. இது... இலங்கை ஒலி பரப்பு கூட்டுத் தாபனத்தின்... ஆரம்ப செய்தி இசை.
ஒவ்வொரு... அரசாங்கங்கள் மாறும் போதும், அந்த நாளிலேயே.. 
உடனடியாக, (அன்றே..)  முதல் வேலையாக... இந்த இசையை மாற்றுவதை... 
நான், சிறு வயதில் அவதானித்துள்ளேன்.

இங்கு... பழைய விளம்பர நினைவுகளுக்கு, கூட்டிச்  சென்ற,
புரட்சிகர தமிழ்த் தேசியன், ராஜ வன்னியன்,  குமாரசாமி அண்ணை,  அன்புத்தம்பி ஆகியோருக்கு நன்றி. ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானொலி விளம்பரம்

சுகவீனமோ பலவீனமோ
தடுக்கும் டியூரோல்
இழந்த சக்த்தியை
மீண்டும் கொடுக்கும்
டியூரோல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/5/2021 at 15:18, ராசவன்னியன் said:

எனக்கு இன்றளவும் பிடிக்காத  இசையும், விளம்பரமும் இதுதான். மிகவும் அந்நியமான ஒலி..! 🙄

செத்த வீட்டில் மெல்லிய ஒப்பாரி மாதிரி  காதில் விழுவதால், அப்பொழுதெல்லாம் தொலைக்காட்சியை சிறிது நேரம் கழித்துதான் போடுவது வழக்கம்.

இன்னமும் தூர்தர்சனும், அதன் ஒளிபரப்பின் (ஆ)ரம்ப ஒலியும் இருக்கிறதா..? என தெரியவில்லை.

 

 

இந்த பாடல் நினைவில் உள்ளதா தோழர்.? ☺️..😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்த பாடல் நினைவில் உள்ளதா தோழர்.? ☺️..😊

 

tv-remote-control-500x500.jpgடி.வி. ரிமோட்டிற்கான அவசர தேவையை அக்காலத்தில் உணர்த்திய அறுவை காணொளிகளை இப்பொழுதும் போட்டு ஏன் கொல்கிறீர்கள் தோழரே? 😡😟

 

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அன்புத்தம்பி said:

spacer.png

நடிகை தவமணி தேவி.... குமாரசாமி அண்ணையின்  காலத்து  கனவுக் கன்னி போல் உள்ளது. 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

நடிகை தவமணி தேவி.... குமாரசாமி அண்ணையின்  காலத்து  கனவுக் கன்னி போல் உள்ளது. 😁

நடிகை தவமணி தேவி என்று ஒரு ஆளை அறிந்ததே இல்லை கு சாமி அண்ணை கோவிப்பாரோ தெரியலை ,அவர் ஒரு மன்மதன் தான்
எந்த பக்கம் பார்த்தாலும் களத்திலை  அவர் ஒரு ஹீரோதான்

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-05-26-10-17-30-951-com-g

சிங்கப்பூர் ரிசைன் ..👌

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டக்காரி 1963 ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட ஒரு ஈழத்துத் தமிழ்த் திரைப்படம்.

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, அன்புத்தம்பி said:

நடிகை தவமணி தேவி என்று ஒரு ஆளை அறிந்ததே இல்லை கு சாமி அண்ணை கோவிப்பாரோ தெரியலை ,அவர் ஒரு மன்மதன் தான்
எந்த பக்கம் பார்த்தாலும் களத்திலை  அவர் ஒரு ஹீரோதான்

https://ta.m.wikipedia.org/wiki/கே._தவமணி_தேவி

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.