Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் ஜனாதிபதியின் அன்புக்கு உரியவர்களாகவும், விருப்பத்துக்கு உரியவர்களாகவும் மாறவேண்டும் ‐ கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் ஜனாதிபதியின் அன்புக்கு உரியவர்களாகவும், விருப்பத்துக்கு உரியவர்களாகவும் மாறவேண்டும் ‐ கருணா சூழுரை. வவுனியா நகர சபை மைதானத்தில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் முரளிதரன் பேசும் போது,மக்களை முகாம்களில் தடுத்து வைக்கும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திற்குக் கிடையாது.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக மீள்குடியேற்றம் தாமதமாகுவதாக விமர்சனம் செய்பவர்களுக்குக் கண்ணிவெடியின் தாக்கம் தெரியாது.

அவசரப் பட்டு மக்களைக் குடியமர்த்தி யிருந்தால், இதுவரை ஆயிரம், இரண்டாயிரம் பேரை இழந்திருப்போம். எனவே அவற்றை அகற்றிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மக்களை மீளக்குடியேற்ற வேண்டும்.

ஆயுதப் போராட்டத்தின் மூலம் பல்லாயிரம் உயிர்களை இழப்பதைத் தவிர வேறு நன்மை கிடைக்காது என ஐந்து வருடங்களுக்கு முன்பே கூறினோம்.

ஆனால், அவர்கள் ஏற்கவில்லை இனித் தமிழ் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும். அதற்கு ஜனாதிபதியின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும். இன்னும் 2, 5 வருடங்களில் பாரிய அபிவிருத்தி ஏற்படும். நாம் ஜனாதிபதியின் அன்புக்கு உரியவர்களாகவும், விருப்பத்துக்கு உரியவர்களாகவும் மாறவேண்டும். கடந்த கால வடுக்களை மறந்துவிட்டு தன்னம்பிக்கையுடனும், ஆளுமையுடனும் நாம் வாழவேண்டும் எனக் கூறுகிறார் கருணா.

http://www.globaltamilnews.net/tamil_news....12958&cat=1

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூதேசி...

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அபிலாஷைகளை புலிகள் நிறைவேற்றுவார்கள் என்று நம்பித்தான் மக்கள் புலிகளை அரவணைத்திருந்தார்கள். தற்போது உள்ள நிலையில் வடக்கில் டக்ளஸையும் கிழக்கில் கருணாவையும் அரவணைத்து அதனூடாக மகிந்தவை அனுசரித்துப் போகவேண்டியதுதான்.

http://www.yarl.com/forum/index.php?s=&amp...ost&p=31068

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் ஜனாதிபதியின் அன்புக்கு உரியவர்களாகவும், விருப்பத்துக்கு உரியவர்களாகவும் மாறவேண்டும் ‐ கருணா சூழுரை.

.....

:) மகிந்தாவை இன்டிமேற்றாக லவ் பண்ண சொல்லி சொல்ல வாறானா? :lol:

டக்ளஸையும் கிழக்கில் கருணாவையும் அரவணைத்து அதனூடாக மகிந்தவை அனுசரித்துப் போகவேண்டியதுதான்.

இந்த இரண்டு தமிழ்த்தாயின் குஞ்சுகளையும் மட்டும் அரவணைத்தால் மட்டும் போதாது. மற்றாக்களையும் அரவணைத்துப்போக வேண்டும்.

கடந்த கால வடுக்களை மறந்துவிட்டு தன்னம்பிக்கையுடனும், ஆளுமையுடனும் நாம் வாழவேண்டும் எனக் கூறுகிறார் கருணா.

புத்தம் சரணம் கச்சாமி

புத்தரின்ட கச்சைக்குள்.....என்று சொல்லாமல்

மகிந்தா சரணம் கச்சாமி

மகிந்தாவின்ட கச்சைக்குள் கருணாவின்.......என்று சொல்லுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயிலுக்கு போய்யும் இந்த நாய் திருந்த வில்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் கையால் வேண்டி உண்டு அவர்களது தட்டிலேயே மலம் கழிக்கும் பதவிமனநோய் பிடித்த துரோகி மகிந்தவினது கோமணத்துக்குள் தொங்கியவாறு சிங்களவனுக்கு வக்காளத்து வேண்டுகிறது. கண்ட இடத்தில் காறித்துப்ப வேண்டும் இதனது முகத்தில்... துரோகி.

நல்லா வருது வாயில எனக்கு..... அதை சொன்னால் உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாதிக்கபட்டது தமிழர்கள். சிங்களவர்கள் தான் தமிழர்களின் அன்புக்குரியவர்களாக மாறவேண்டும். மனிதர்களால் ஒதுக்கிய / ஒதுக்கபடவேண்டிய ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்

"நக்கிற நாய்களுக்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன."

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் ஜனாதிபதியின் கக்கூசை மூக்கைப் பொத்தாமல் சாப்பிட்டு கொண்டு எப்பவும் ஜனாதிபதிக்கு அன்புக்கு உரியவராய் இருப்போம் என்று சொல்ல வாரான் இந்த காக்கா...

இந்த நாய் கக்கூசை என்ன மகிந்தான்டா மூத்திரத்தையும் குடிக்க கூடியது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த பாவிகள்.

என்னசெய்வது எங்கள் தலைவிதி இப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அபிலாஷைகளை புலிகள் நிறைவேற்றுவார்கள் என்று நம்பித்தான் மக்கள் புலிகளை அரவணைத்திருந்தார்கள். தற்போது உள்ள நிலையில் வடக்கில் டக்ளஸையும் கிழக்கில் கருணாவையும் அரவணைத்து அதனூடாக மகிந்தவை அனுசரித்துப் போகவேண்டியதுதான்.

http://www.yarl.com/forum/index.php?s=&amp...ost&p=31068

ஒரு பெண் தனது பாதுகாப்பை உறுதிசெய்யவே ஒரு ஆணை திருமணம் கொள்கிறாள்.......

இரண்டு ஆண்களை திருமணம் செய்வதால் அவளது பாதுகாப்பானது இன்னமும் அதிகரிக்கிறது.

பெண்களிடம் இருந்து கிடைக்கும் சுகம் பிள்ளை பேறுகள் நட்பு போன்றவையும் பல பெண்களை திருமணம் செய்வதால் அதிகரிக்கின்றது. ஆகவே ஏன் நாம் ஒருவரோடு ஒருவர் என்று கஸ்டபடுவான் எல்லோரும் உங்கள் மனைவிமாரை கூட்டிவாருங்கள். ஒன்றாக கூடி சுகமாக வாழுவோம்.............. மக்களுக்கும் இதை விழங்கபடுத்தவேண்டும்.

எதை ஆதரிப்பதால் நன்மைகள் அதிகம் என்ற உண்மைகளை மக்கள் முதலில் விழங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் தனது பாதுகாப்பை உறுதிசெய்யவே ஒரு ஆணை திருமணம் கொள்கிறாள்.......

இந்த வசனமே போதும் நாங்கள் எத்தகைய சிந்தனையை இப்போதும் கொண்டுள்ளோம் என்று நிரூபிக்க!

ஈழப்போர் - 4 இன் கடைசி 6 - 7 மாதங்களில் என்ன நடந்தது என்பதை உணர அதிக காலம் எடுக்கும். எனவே மக்கள் முன்போதுள்ள சிந்தனைகளில்தான் இப்போதும் உள்ளார்கள் என்று புலத்தில் இருந்து தப்புக்கணக்கு போடக்கூடாது.

"தினமும் மாற்றமடையும் உலகில் மாற்றம் மாத்திரமே நிரந்தரம்"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவின் கடைக்கண்பார்வைபட என்னென்ன குத்துக்கரணங்கள் போடவேணுமென்டு ஒரு இந்த நாய் ஒரு புத்தகம் எழுதிவெளியிட்டால்

டக்ளஸ் மற்றும் சித்தார்த்தனுக்கு வலு உதவியாய் இருக்கும்.ம்ம்ம் பரமசிவன் கழுத்துப்பாம்பு இந்த கருணாநாய்.!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவின் கடைக்கண்பார்வைபட என்னென்ன குத்துக்கரணங்கள் போடவேணுமென்டு ஒரு இந்த நாய் ஒரு புத்தகம் எழுதிவெளியிட்டால்

டக்ளஸ் மற்றும் சித்தார்த்தனுக்கு வலு உதவியாய் இருக்கும்.

அது தேவயில்லை பாருங்கோ அவர் சொல்லுறார் மகிந்தவின் பொக்கற்றுக்குள்ள நாய் போல வாலை ஆட்டிக்கொன்டிருக்கோனுமாம் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழப்போர் - 4 இன் கடைசி 6 - 7 மாதங்களில் என்ன நடந்தது என்பதை உணர அதிக காலம் எடுக்கும். எனவே மக்கள் முன்போதுள்ள சிந்தனைகளில்தான் இப்போதும் உள்ளார்கள் என்று புலத்தில் இருந்து தப்புக்கணக்கு போடக்கூடாது.

இறுதிப்போரில் நடந்ததைவிட, கொடுமைகளை தமிழ்ர்கள் அனுபவிக்கிறார்கள். எதிர்காலம் கூறுவதிற்கு நீங்கள் என்ன தீர்கதரசியா? நிகழ்காலதில் நடக்கும் கொடுமைகளுக்கு தீர்வு காண்போம். சும்மா விதண்டாம் வாதங்களையும், கற்பனைக்கதைகள் பரப்பாமல் இருத்தல் நல்லது.

ஈழப்போர் - 4 இன் கடைசி 6 - 7 மாதங்களில் என்ன நடந்தது என்பதை உணர அதிக காலம் எடுக்கும்...

இதனை ஒரு போராளி இப்படிக் கூறினாராம், "அரசு எங்களை யார் என்று சொன்னதோ நாங்கள் இறுதி நாட்களில் அதுவாகவே ஆகிப்போனோம்" என்று...!

  • கருத்துக்கள உறவுகள்

இதனை ஒரு போராளி இப்படிக் கூறினாராம், "அரசு எங்களை யார் என்று சொன்னதோ நாங்கள் இறுதி நாட்களில் அதுவாகவே ஆகிப்போனோம்" என்று...!

நான் சந்தித்த போராளிகள் (தப்பி வந்தவர்கள்) வெளிநாட்டு காரர் முதுகில் குற்றி விட்டார்கள் என்றல்லோ சொன்னார்கள்.!!!

நான் சந்தித்த போராளிகள் (தப்பி வந்தவர்கள்) வெளிநாட்டு காரர் முதுகில் குற்றி விட்டார்கள் என்றல்லோ சொன்னார்கள்.!!!

நீங்கள் சொல்வதுதான் உண்மை

நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போரில் நடந்ததைவிட, கொடுமைகளை தமிழ்ர்கள் அனுபவிக்கிறார்கள். எதிர்காலம் கூறுவதிற்கு நீங்கள் என்ன தீர்கதரசியா? நிகழ்காலதில் நடக்கும் கொடுமைகளுக்கு தீர்வு காண்போம். சும்மா விதண்டாம் வாதங்களையும், கற்பனைக்கதைகள் பரப்பாமல் இருத்தல் நல்லது.

நான் தீர்க்கதரிசி அல்ல.. வதந்திகளைப் பரப்ப வேண்டிய தேவையுமில்லை. நீங்கள்தான் என்மீது மிகவும் எரிச்சலில் உள்ளீர்கள் போல் தெரிகின்றது!நான் தீர்க்கதரிசி அல்ல.. வதந்திகளைப் பரப்ப வேண்டிய தேவையுமில்லை. நீங்கள்தான் என்மீது மிகவும் எரிச்சலில் உள்ளீர்கள் போல் தெரிகின்றது!

தீர்வு காண்போம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் தீர்வு வராது. அதற்காக ஊர்வலம் போவோம், கொடி பிடிப்போம் வாருங்கள் என்று அழைக்கவேண்டாம். வேண்டுமானால் எவரையாவது பிடித்து முகாம்களில் இருப்பவர்களுக்கு உதவிசெய்கின்றோம். ஆதரவு தாருங்கள் என்று முயற்சி செய்யுங்கள்.

இதனை ஒரு போராளி இப்படிக் கூறினாராம், "அரசு எங்களை யார் என்று சொன்னதோ நாங்கள் இறுதி நாட்களில் அதுவாகவே ஆகிப்போனோம்" என்று...!

நான் சந்தித்த போராளிகள் (தப்பி வந்தவர்கள்) வெளிநாட்டு காரர் முதுகில் குற்றி விட்டார்கள் என்றல்லோ சொன்னார்கள்.!!!

வெளிநாட்டுக்காரர்கள் முதுகில் குத்திய கோபத்தில் இலங்கையரசு சொன்னமாதிரி ஆகவேண்டி வந்துவிட்டது..

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையரசு சொன்ன மாதிரி ஆகாததுதான் பிழையாகிப் போட்டுது. தலிபான்கள் மாதிரி கொழும்பில 4 குண்டுகளை அதுவும் வெளி நாட்டுக்காரரும் பாதிக்கிற மாதிரி வைச்சிருக்க உடனே யுத்தத்தை நிற்பாட்டு என்று எல்லோரும் சொல்லுவினம். அவையளுக்கு பாதிப்பு ஏற்படாதவரை அவையள் ஏன் தமிழ்மக்களைப் பறறிக் கவலைப் பட போகினம்.சாகிறது நாதியற்ற தமிழன்தானே.

எல்லா தமிழரும் வரிசையக பின் பக்கத்தை காட்டிக்கொன்டு குனிந்து சனாதிபதிக்கு முன்னால் நில்லுங்கோ என்று கருநாய் சொல்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.