Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார்

Featured Replies

திடீர் என சரத்தின் இடத்தில் நுழைந்த ராணுவ பொலிசார் பொன்சேகவை நிலத்தில் தள்ளி வீழ்த்தியதாகவும் பின் தாக்கப்பட்டு, நடக்கவைகக்காது கால்கள் இழுபட அள்ளி செல்லப்பட்டதாகவும் இச் செய்தி கூறுகிறது...

General Sarath Fonseka assaulted and arrested by Military Police

Monday, February 8, 2010

(February 08, Colombo, Sri Lanka Guardian) Former Army Commander and Common Presidential Candidate General Sarath Fonseka was assaulted and dragged by his feet before being arrested by the Military Police a short while ago.

General Fonseka was at a discussion with SLMC Leader Rauf Hakeem, DPF Leader Mano Ganeshan, JVP Leader Somwansa Amerasinghe and Sunil Handunnetti when the Military Police had barged in and pushed the General on the floor.

Military Spokesperson Major General Prasad Samarasinghe had reportedly said that General Fonseka was arrested for committing military offences.

The government for the past few weeks has been accusing General Fonseka of allegedly attempting a coup against President Mahinda Rajapaksa and his government, threatening national security and the assassination of The Sunday Leader Editor Lasantha Wickrematunge.

http://www.srilankaguardian.org/2010/02/general-sarath-fonseka-assaulted-and.html

எமது இன்னொரு தேவை என்னவென்றால் எப்படி இந்த விவகாரத்தில் எப்படி இந்தியா உட்பட மேற்கைத்திய நாடுகளின் ஆதரை பெறுவது என்பது.

இராணுவத்தில் பிரச்சனை உருவாகி மகிந்தர் ஒரு பலவீனமான் நிலைக்கு உள்ளானால் அவர் எதுவும் செய்யாலாம்.

முக்கியமாக மகிந்தர் சீனா பக்கம் மேலும் சாய்ந்து இராணுவ உதவி கோரினால் எமக்கு விடிவு விரைவில் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

.

லசந்த விக்கிரமதுக்காவின் மரணத்துக்கும் சரத் பொன்சேகாதான் காரணம் என்று மகிந்தாவின் அரசு தான் செய்த கொலையை சரத் மீது போடப்போகிறது. இனி மகிந்தா அரசு செய்த கொலைகள்( சிங்களவர்களைக் கொன்ற கொலைகள் - சிங்களவர்கள் எதிர்ப்புத் தெரிவித்த கொலைகள்) சரத் மீது போட்டாலும் போடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலுக்கு காவல் பூனையா ஏற்கனவே இந்தியா 80 களில் மிக மோசமான மனித உரிமை மீறலில் ஈடுபட்ட நாடு முதல் குற்றவாளி மறைந்த முன்னால் பிரதமர் ரஜீவ் காந்தி அடுத்தவர் ஜெ என் தீட்சித் இப்படி இருக்கு கதை, சரத் பிரச்சனையை எல்லாரும் சேர்ந்து அமுக்கிப்போடுவினம் நாங்கள் சும்மா கனவு காண வேண்டியதுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாவற்ரையும் மறந்து ?????????

சுய இன்பம் காண்பவன் தான் ஈழத்தமிழன்.

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாவற்ரையும் மறந்து ?????????

சுய இன்பம் காண்பவன் தான் ஈழத்தமிழன்.

சகோதரம் குமாரசாமி!

நீங்க என்ன சொல்ல வாறீங்க ஒன்னும் புரியல்லையெங்க.

நான் ஒரு முட்டாள் உதெல்லாம் எங்கே இலகுவாக புரியப்போகுது.

Edited by Valvai Mainthan

பக்கத்து வீட்டு பெரியவைக்கு தலையிடியாத்தான் இருக்கும். நடப்பவை நல்லதுக்கே

பக்கத்து வீட்டுக்காறருடைய முழு ஆசிர் வாதத்தோடதான் நடக்குது. ஆகா அருமையான செய்தி. இது பெரியண்ணா அமெரிக்காவுக்கும் ஆப்புத்தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரம் குமாரசாமி!

நீங்க என்ன சொல்ல வாறீங்க ஒன்னும் புரியல்லையெங்க.

நான் ஒரு முட்டாள் உதெல்லாம் எங்கே இலகுவாக புரியப்போகுது.

எமது இன்னொரு தேவை என்னவென்றால் எப்படி இந்த விவகாரத்தில் எப்படி இந்தியா உட்பட மேற்கைத்திய நாடுகளின் ஆதரை பெறுவது என்பது.

இராணுவத்தில் பிரச்சனை உருவாகி மகிந்தர் ஒரு பலவீனமான் நிலைக்கு உள்ளானால் அவர் எதுவும் செய்யாலாம்.

முக்கியமாக மகிந்தர் சீனா பக்கம் மேலும் சாய்ந்து இராணுவ உதவி கோரினால் எமக்கு விடிவு விரைவில் வரலாம்.

சீச்சீ அங்கெயெல்லாம் போகத் தேவை இல்லை.இந்தியா பாத்துக் கொள்ளும் எல்லாரையும்.தேவையெண்டால் ராணுவத்தை அனுப்பி மகிந்தவை பாதுகாப்பினம்.ஏனென்றால் மடியில கனம் இருக்கெல்லோ!

நாங்கள் ஒன்றை நினைத்து வெறும் வாயை மெல்ல அங்க ஒன்று நடக்கும்...

உவன் சரத் அப்பிடி இப்பிடி என்று கடைசில ஆற்றையும் கையைக் காலைப் பிடித்து தப்பிடுவான்.

நாங்கள் வழமையா செய்யிறமாதிரி அசடுவழிய ஆளாளின்ர மூஞ்சியை நக்கவேன்டியான்.

http://www.channelnewsasia.com/stories/afp_asiapacific/view/1036281/1/.html

WASHINGTON: Sri Lanka was hit by sharp international criticism after troops arrested the defeated opposition candidate, just two weeks after an election that had raised hopes of turning a new page.

The United States voiced worries that the arrest late Monday of former general Sarath Fonseka would worsen divisions on the island, which last year emerged from a bloody 37-year ethnic war. "We are following the situation closely and we have concerns that any action be in accord with Sri Lankan law," State Department spokesman Philip Crowley told AFP. "There is a tremendous need for the government of Sri Lanka to work to overcome the fissures that exist within its society," he said. "It has to be very cautious that any actions it takes are designed to heal the split within Sri Lankan society, not to exacerbate it," he said.

"Whatever the government does has implications for how democratic institutions are perceived in the future," Crowley said. "It is an unusual action to take right on the heels of an election," he said of the arrest.

Another official in Washington told AFP that US diplomats had been working behind the scenes to encourage Rajapakse to be cautious, warning that an arrest of Fonseka without legal grounding would have serious effects on relations.

===================================

WSJ:http://online.wsj.com/article/SB10001424052748703630404575053993168925572.html?mod=WSJ_hpp_sections_world#articleTabs%3Dcomments

Washington Times: http://washingtontimes.com/news/2010/feb/09/sri-lankan-presidential-foe-faces-court-martial/

Independent: http://news.independentminds.livejournal.com/5938771.html

Times On line : http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article7020075.ece

http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article7019554.ece

Ban Appeals:http://www.un.org/apps/news/story.asp?NewsID=33711&Cr=sri+lanka&Cr1=

Radio Netherlands: http://www.rnw.nl/english/article/sri-lanka-holds-defeated-presidential-candidate

CBC: http://www.cbc.ca/world/story/2010/02/08/sri-lanka-detention.html#socialcomments-submit

Al Jazeera: http://english.aljazeera.net/news/asia/2010/02/201028184551553596.html

Edited by akootha

பொன்சேகா கைது! பிடரியில் தாக்கி திமிற தமிற இழுத்துச்சென்று வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றது இராணுவ காவல்துறை!

.முன்னாள் இராணுவத் தளபதியும் கடந்த அரசதலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றிரவு 9.30 மணியளவில் கைதுசெய்யப்பட்டார். அவரது கொழும்பு அலுவலகத்தை உடைத்துக் கொண்டு திடீரென உட் புகுந்த இராணுவத்தினர் அவரைத் தரதரவெனப் பிடித்து இழுத்து பலவந்தமாகக் கொண்டு சேன்றனர். நாட்டின் மூத்த சில அரசியல்வாதிகளின் கண் முன்னால் இந்த அத்துமீறல் நடவடிக்கை அரங்கேறியது.

இராணுவக் குற்றங்களின் பேரில் அவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டார் என சிறிலங்காவின் புதிய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவை மேற்கோள்காட்டி ஊடகத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டது.

கொழும்பு, றோயல் கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., ஜே.வி.பி.பியின் எம். பியான சுனில் ஹந்தன்நெத்தி அக்கட்சின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க ஆகியோருடன் எதிர்வரும் பொதுத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஜெனரல் பொன்சேகா பேசிக்கொண்டிருந்த சமயமே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொன்சேகாவின் கைத இடம்பெற்றபோது அவருடன் கூடவிருந்த மனோகணேசன் எம்.பி. அதிர்ச்சியில் உறைந்த நிலையில் தகவல் வெளியிட்டார்.

"நாங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான வியூகம் குறித்து ஜெனரல் பொன்சேகாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் திடீரென அலுவலகத்தை உடைத்துக் கொண்டு இராணுவத்தினர் புகுந்தனர். கேட்டுக் கேள்வியின்றி, ஜெனரல் பொன்சேகாவை தரதரவென பலவந்தமாக இழுத்துச் சென்றனர். முன்னர் "பயங்கரவாதிகள்' என்ற பெயரில் சந்தேகநபரை இழுத்துச் செல்வதுபோல அவரைக் கொண்டு சென்றனர்.

"நாம் அதை ஆட்சேபித்தோம். தடுக்க முடியவில்லை. தம்மைக் கைதுசெய்வதானால் சிவில் காவல்துறை மூலம் கைதுசெய்யும்படி பொன்சேகா கூறியமையைக்கூட அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சிவில் காவல்துறையினர் வராமல் தாம் வரமாட்டார் என்று ஜெனரல் பொன்சேகா கூறியதும் வந்திருந்த இராணுவத்தினர் பாய்ந்து கைகளிலும், கால்களிலும் அவரைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சேன்றனர்.

"இவ்வளவும் பொன்சேகாவின் அலுவலகத்தில் முதல் மாடியில் இடம்பெற்றன. இராணுவத்தினர் இழுத்துச்செல்ல முயன்றபோது பொன்சேகா திமிறினார். இழுத்துச் சேன்ற படையினரில் ஒருவர் பொன்சேகாவின் பிடரியில் கைகளால் அடித்தமையைக் கூடக் கண்டேன்.

"அவரைத் தரதரவென இழுத்துச்சென்றசமயம் அவர் கால்களை உதறினார். அவரது கால்கள் பட்டு ஒரு ஜன்னல் கண்ணாடி கூட உடைந்தது. நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச்சென்று கீழ் தளத்தில் வைத்து கைகளில் விலங்கிட்டு அவரைக் கொண்டு சேன்றனர்.

"இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் மிகமிகக் கேவலமானது. அநாகரிகமானது. ஜெனரல் பொன்சேகாவுடன் அவரது ஊடகச்செயலாளர் சேனக டி சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்சேகாவின் அலுவலகத்துக்குள் அத்து மீறி இராணுவத்தினர் பாய்ந்தபோதே எம்.பிக்களான எங்களின் மெய்காவலர்களின் ஆயுதங்களையும் அவர்கள் பறித்துவிட்டனர்.

"அவரை அங்கிருந்து கொண்டு சென்ற பின்னரும் சுமார் அரைமணிநேரம் அங்கிருந்து வெளியே விடாமல் எம்மை (மனோகணேசன்,ரவூப் ஹக்கீம், ஹந்துன் நெத்தி, சோமவன்ஸ) இரணுவத்தினர் தடுத்த வைத்திருந்தனர் பின்னரே வெளியேற அனுமதித்தனர்" - இப்படி மனோகணேசன் எம்.பி. தெரிவித்தார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது சிறிலங்கா அரசினால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களை தான் வெளியிடப்போவதாக நேற்றைய தினம் பொன்சேகா அறிவித்த சில மணி நேரத்திலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை இங்கு குறப்பிடத்தக்கது.

ஈழநேசன்

இதைத் தானையா அன்றில் இருந்து நாம் சொல்கிறோம். சிங்கள இராணுவமும் சரி போலிசும் சரி யாரையும் முறையாக நடத்துவதில்லை என்று.

சரத் போன்செகவே தனது இராணுவம் உலகத்திலேயே ஒழுக்கத்தில் உயர்ந்ததென்று பித்தினதையும் பார்த்தோம்.

இன்று அதே இராணுவம் அவனை அடிச்சிளுத்து சென்றதையும் பார்த்தோம்.

இப்போது சொல்லுங்கள் சந்தேகம் என்ற பேரில் எத்தனை தமிழ் இளம் பெண்களையும் ஆண்களையும் இவர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்று.

நாம் உலகத்திடம் நீதி கேட்டு கிடைக்குமென்று தெரியாது ஆனால் இந்த விசத்தை நல்லா பற்றவைத்து இன்னும் சூடாக்கினால் யெடடயவார.

  • கருத்துக்கள உறவுகள்

சரத் போன்செகவே தனது இராணுவம் உலகத்திலேயே ஒழுக்கத்தில் உயர்ந்ததென்று பித்தினதையும் பார்த்தோம்.

இன்று அதே இராணுவம் அவனை அடிச்சிளுத்து சென்றதையும் பார்த்தோ

அவர் காட்டடிய வழிதானே

  • கருத்துக்கள உறவுகள்

அவர் காட்டடிய வழிதானே

அப்ப செம்மணி புதைகுழி மாதிரி ஒன்று கொழும்பிலயும் வரப்போகுது போல ,அதற்கு முதலாவது பலி சரத் .,,,,

தன்வினை தன்னை சுடும் ஓட்டப்பம் வீட்டை சுடும்.

எத்தனை அப்பாவி தமிழர்களை தின்றாய். எத்தனை தாய்மார் கண்ணீர் வடித்தார்கள்.

நிச்சயம் கைது செய்ய பட்டு சிரையில் அடைக்க பட வேண்டிய ஆள் தான்.

இரண்டு பிசாசில ஒரு பிசாசு உள்ள போய்விட்டது.

ஆனால் சரத்பொன்சேகாவால் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர் திரும்ப வரவா போறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆளைத்தானே உலகத்தின் தலை சிறந்த இராணுவத்தளபதி என்று நாராயணன் பாராட்டினவன் 2 பேரும் இப்ப பதவியில் இல்லை.

இந்தியா இந்த விடயத்தில் தலையிடாது.சரத் சொல்லப் போற போரக்குற்றங்களின் முக்கிய பங்காளியே இந்தியாதானே.அவங்களுக்குள்ள அடிபடுறது எங்களுக்குத்தான் நல்லது. ஆனால் அவங்கள் தமிழனை ஒற்றுமையாய் இருந்து அழிச்சுப் போட்டு தங்களுக்க அடிபடுறாங்கள்.ஆனால் எங்கடையாட்கள் முதலில் தங்களுக்குள் ஆடிபட்டுப் போட்டு நிங்களவனோட அடிபடப் போன எப்படி நடக்கும்இ ஒட்டுக் குழுக்களுக்கு உதறல் எடுக்கத் தொடங்கிடுச்சு.தங்கட இராணுவத்தளபதிக்கே இந்த மரியாதை என்றால் அவைக்கு?இப்பதான் எல்லாருக்கும் புலிகளின் அருமை தெரியும்.

பொன்சேகா கைது! பிடரியில் தாக்கி திமிற தமிற இழுத்துச்சென்று வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றது இராணுவ காவல்துறை!

.முன்னாள் இராணுவத் தளபதியும் கடந்த அரசதலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றிரவு 9.30 மணியளவில் கைதுசெய்யப்பட்டார். அவரது கொழும்பு அலுவலகத்தை உடைத்துக் கொண்டு திடீரென உட் புகுந்த இராணுவத்தினர் அவரைத் தரதரவெனப் பிடித்து இழுத்து பலவந்தமாகக் கொண்டு சேன்றனர். நாட்டின் மூத்த சில அரசியல்வாதிகளின் கண் முன்னால் இந்த அத்துமீறல் நடவடிக்கை அரங்கேறியது.

இராணுவக் குற்றங்களின் பேரில் அவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டார் என சிறிலங்காவின் புதிய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவை மேற்கோள்காட்டி ஊடகத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டது.

கொழும்பு, றோயல் கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள ஜெனரல் பொன்சேகாவின் அலுவலகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., ஜே.வி.பி.பியின் எம். பியான சுனில் ஹந்தன்நெத்தி அக்கட்சின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க ஆகியோருடன் எதிர்வரும் பொதுத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஜெனரல் பொன்சேகா பேசிக்கொண்டிருந்த சமயமே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொன்சேகாவின் கைத இடம்பெற்றபோது அவருடன் கூடவிருந்த மனோகணேசன் எம்.பி. அதிர்ச்சியில் உறைந்த நிலையில் தகவல் வெளியிட்டார்.

"நாங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான வியூகம் குறித்து ஜெனரல் பொன்சேகாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் திடீரென அலுவலகத்தை உடைத்துக் கொண்டு இராணுவத்தினர் புகுந்தனர். கேட்டுக் கேள்வியின்றி, ஜெனரல் பொன்சேகாவை தரதரவென பலவந்தமாக இழுத்துச் சென்றனர். முன்னர் "பயங்கரவாதிகள்' என்ற பெயரில் சந்தேகநபரை இழுத்துச் செல்வதுபோல அவரைக் கொண்டு சென்றனர்.

"நாம் அதை ஆட்சேபித்தோம். தடுக்க முடியவில்லை. தம்மைக் கைதுசெய்வதானால் சிவில் காவல்துறை மூலம் கைதுசெய்யும்படி பொன்சேகா கூறியமையைக்கூட அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சிவில் காவல்துறையினர் வராமல் தாம் வரமாட்டார் என்று ஜெனரல் பொன்சேகா கூறியதும் வந்திருந்த இராணுவத்தினர் பாய்ந்து கைகளிலும், கால்களிலும் அவரைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சேன்றனர்.

"இவ்வளவும் பொன்சேகாவின் அலுவலகத்தில் முதல் மாடியில் இடம்பெற்றன. இராணுவத்தினர் இழுத்துச்செல்ல முயன்றபோது பொன்சேகா திமிறினார். இழுத்துச் சேன்ற படையினரில் ஒருவர் பொன்சேகாவின் பிடரியில் கைகளால் அடித்தமையைக் கூடக் கண்டேன்.

"அவரைத் தரதரவென இழுத்துச்சென்றசமயம் அவர் கால்களை உதறினார். அவரது கால்கள் பட்டு ஒரு ஜன்னல் கண்ணாடி கூட உடைந்தது. நாயை இழுத்துச் செல்வது போல இழுத்துச்சென்று கீழ் தளத்தில் வைத்து கைகளில் விலங்கிட்டு அவரைக் கொண்டு சேன்றனர்.

"இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் மிகமிகக் கேவலமானது. அநாகரிகமானது. ஜெனரல் பொன்சேகாவுடன் அவரது ஊடகச்செயலாளர் சேனக டி சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்சேகாவின் அலுவலகத்துக்குள் அத்து மீறி இராணுவத்தினர் பாய்ந்தபோதே எம்.பிக்களான எங்களின் மெய்காவலர்களின் ஆயுதங்களையும் அவர்கள் பறித்துவிட்டனர்.

"அவரை அங்கிருந்து கொண்டு சென்ற பின்னரும் சுமார் அரைமணிநேரம் அங்கிருந்து வெளியே விடாமல் எம்மை (மனோகணேசன்,ரவூப் ஹக்கீம், ஹந்துன் நெத்தி, சோமவன்ஸ) இரணுவத்தினர் தடுத்த வைத்திருந்தனர் பின்னரே வெளியேற அனுமதித்தனர்" - இப்படி மனோகணேசன் எம்.பி. தெரிவித்தார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின்போது சிறிலங்கா அரசினால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களை தான் வெளியிடப்போவதாக நேற்றைய தினம் பொன்சேகா அறிவித்த சில மணி நேரத்திலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை இங்கு குறப்பிடத்தக்கது.

ஈழநேசன்

கேக்க சந்தோசமாக இருக்கிறது ..

எப்பமற்றாக்களாம்?

நடப்பவை நல்லதாக நடக்கட்டும்.

What will be the impact of the arrest of General Fonseka on the army? ( Col. Hariharan)

Already loyalty of some of the army personnel had come under cloud over the issue of support to General Fonseka. The sacking of 15 officers including five Generals and two brigadiers carried out earlier would have already created a sense of fear among military personnel. The General's arrest would further increase it. So they would be wary of committing any action that could be construed as anti-government.

Increase in the feeling of insecurity within the armed forces could be an unhappy fall out of the arrest. It could affect the homogeneity of army.

- http://www.southasiaanalysis.org/%5Cnotes6%5Cnote571.html

இராணுவப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட அவர் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்ற விபரங்கள் உடனடியாக வெளிவராத போதிலும், அவரை இராணுவ சட்டதிட்டத்தின் கீழ் இராணுவ நீதிமன்றத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=20492

படங்கள் இணைப்பு

http://www.vannionline.com/2010/02/blog-post_8432.html

Edited by akootha

Nothing will happen like that Col Hariharan.

Sri Lankan Army men are coward, they are opportunities, they just flip flop their mind to support Mahinda at least for Survival reason. You wait and see, we know Sinhalese better.

இன்று ஸ்ரீலங்காவின் பல பகுதிகளில் மகா அமைதி. சிங்களவர்களும் பயந்துபோய் உள்ளதை அறியக் கூடியதாக இருந்தது.

கண்டியில் உள்ள மகாநாய் தேரர்களும் புலம்பியுள்ளனர். "பல பகுதிகளில் சரத்துக்கு ஆதரவானவர்கள் மீது அரச குண்டர்கள் தாக்குதல் நடத்தி வருவதை நாம் அறிவோம்" என வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

அவர்களும் கடத்தப்படுவார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.