Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம் யாழ்கள உறவுகளே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள் உறவுகளே யாழ்களத்தில்மூன்று ஆண்டுகளி்ற்கு முன்னர் நகைச்சுவையாக யாரும் மனம் நோகாத வண்ணம் படம் போட்டு கிண்டலடிக்கும் நிகழ்வு நடந்தது..ஆனால் தற்சமயம் அந்த நிலை மாறி அரசியல் சூழ்நிலைகளால் யாழில் காட்டமான கருத்துக்களும் மோதல்களும் அதிகரித்து விட்டது..எனவே நானும் மீண்டு இன்றைய அரசியல் கருத்துக்களை தவிர்த்து மீண்டும் நகைச்சுவைக்கே திரும்பி விடலாமென நினைத்துள்ளேன்..அன்றைய காலகட்டத்தில் யாழ் மட்டிறுத்தினராக இருந்த இராவணனை நாங்கள் குறிப்பாக சின்னப்பு அதிகமாக கிணடலடிப்பார் அவர் இன்று இல்லாத காரணத்தால் புதிய மட்டிறுத்துனர் நிழலியிலிருந்தே புதிய நிகழ்ச்சிகளை தொடங்கலாமென நினைத்துள்ளேன்..எனவே இதோ நிழலி

யாழ்களத்தின் எமது புலனா(நா)ய்..மிக சாதுரியமாக நிழலியின் விபரங்களை சேகரித்து அனுப்பியுள்ளது..அவை இதோ..

நிழலியின் வீடு.

imagesjpga.jpg

நிழலிக்கு பிடித்த பொருள்

images-1.jpg

உள்ளே நிழலி மட்டிறுத்தலில் கருத்துக்களை வெட்டிக் கொத்தி துவம்சம் செய்யும் காட்சி

Asinines_funny_photo.jpg

நிழலியின் கழிவறை.. அங்கும் சும்மா இருக்கமாட்டாராம்..

funny-pictures-the-computer-toilet-.jpg

நிழலியின் பிரத்தியேக கணணி

beer_computer.jpg

பலரின் கருத்துக்களை அனியாயமாக வெட்டியதில் நிழலியின் மனைவி நியாயத்தை தட்டிக்கேட்டார்..

Computer276.jpg

ஆனாலும் தனது கடைமையே கண்ணாக தொடர்ந்து வருகிறார்..

funny-pictures-computer-bum-ZXK.jpg

அதுக்காக இப்படி வீதிக்கு வந்திருகக்கூடாது..

இங்கு ஏதாவது மனம்நோகும் கருத்துக்கள் படங்கள் இருப்பின்அதனை தெரியப்படுத்தலாம்..நன்றி..

தொடரும்.

Edited by sathiri

பார்த்ததிலிருந்து சிரிப்பு இன்னும் நிக்கவில்லை ^_^:rolleyes::o :o :(:) :)

நிழலி அனுமதித்தால் தொடருங்கள்....

animated-laughing.gif

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது சாத்திரியார். :rolleyes:

நிழலி சுற்றுலா புறப்படும் போது, கொம்புயூட்டரையும் கொண்டு போக முயற்சிக்கும் போது.....

நிழலியின் அப்பா விமானநிலையத்துக்கு தர,தர என இழுத்துச் செல்லும் காட்சி.

funny_computer_freak.jpg

நவராத்திரி பூசைக்கு நிழலி நவதானியம் விதைக்கும் இடம்.

1341196_f520.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆ..அய்...நல்லாத்தான் இருக்கு :(

நம்மளையும் ஆட்டத்திலை சேர்த்துக்கொள்ளுவிங்களா??

எண்டாலும் எப்படி இருந்த சாத்திரி அண்ணை இப்படி ஆயிட்டாரே :o:rolleyes:

போதாக்குறைக்கு சிறி அண்ணையும்..

துலைஞ்சான் :o

(முதல்ல இரண்டு பேருக்கும் பச்சை குத்துவம்)

Edited by ஜீவா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆ..அய்...நல்லாத்தான் இருக்கு :o

நம்மளையும் ஆட்டத்திலை சேர்த்துக்கொள்ளுவிங்களா??

எண்டாலும் எப்படி இருந்த சாத்திரி அண்ணை இப்படி ஆயிட்டாரே :o:rolleyes:

ஜீவா தாராளமாய் ஆட்டத்தில் சேரலாம்...மற்றது முக்கிய விடயம் நான் முதலில் ஆரம்பத்தில் யாழில் இப்படித்தான் இருந்தேன் பழைய பதிவுகளை பார்த்தால் புரியும்..மீண்டும் பழைய மாதிரியே ஆயிட்டன்.

:rolleyes::o:o ஓய் சாத்து பழைய யாழில வாங்கின வெட்டையும் வருகிற மொட்டைக்கடிதங்தங்கைளையும் சொல்லுமோய் ஓய் ஒருக்கா நீர் எண்டு நினைச்சு ஒருத்தர் எனக்கு மொட்டைக்கடிதம் போட்டவர் தெரியுமோ அதெல்லாம் ஒரு காலமோய்
  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் உண்மையான நிறத்தை மாற்றியமைத்தமைக்காகவும்

அவரை பின் புறத்தால் காட்டியமைக்காகவும் மானநட்ட வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்

நட்டஈடு 480 கோடி .....

நன்றி சாத்திரி

இனி யாழ்களம் களைகட்டும்

ஆதிவாநியும் அங்கால தொடங்கீற்றார்

ஜம்முவும் வந்து சேர்ந்தா கொண்டாட்டம்தான்

மட்டறுத்தினர்தான் கொஞ்சம் கஷ்ட்டபபடப்போகினம்

ஓய் சாத்து...

கம்பியூட்டரிலேயே கட்டி வச்சு சாத்திறத விட்டிட்டு.... :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes::o:o ஓய் சாத்து பழைய யாழில வாங்கின வெட்டையும் வருகிற மொட்டைக்கடிதங்தங்கைளையும் சொல்லுமோய் ஓய் ஒருக்கா நீர் எண்டு நினைச்சு ஒருத்தர் எனக்கு மொட்டைக்கடிதம் போட்டவர் தெரியுமோ அதெல்லாம் ஒரு காலமோய்

ஒய் சின்னா எத்தினை வெட்டு வாங்கினாலும் நாங்கள் அசர மாட்டம்..அந்த பத்துதலையையே சமாளிச்சனாங்கள் நிழலியெல்லாம்..யூ.யு.பி :(

நிழலியின் உண்மையான நிறத்தை மாற்றியமைத்தமைக்காகவும்

அவரை பின் புறத்தால் காட்டியமைக்காகவும் மானநட்ட வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்

நட்டஈடு 480 கோடி .....

விசுகு நிழலியின் உடலில் உள்ள மச்சத்தை காட்டுவதற்காகத்தான் அவரை பின் புறமாக காட்ட வேண்டி வந்தது ..முன்புறமாக காட்டியிருந்தால்..வேண்டாம் நினைக்கவே தலைசுத்துகிறது... :)

என்ர பங்குக்கு... :rolleyes::o

எப்படியோ நிழலி கொஞ்ச நேரமாச்சும் நித்திரை கொள்ளத் தானே வேணும், அந்த நேரங்களில்...

teddypc.jpg

இரவில் மகள் எழும்பி அழும்போது....

dadbaby.gif

அப்பா நீங்கள் குளிக்கப் போனபோது யாழை நான் எட்டிப் பார்த்தேன்...boypc.png

நான் பெத்த மகனே, நான் உன்ர அப்பனடா...(குளிக்கும் போது கூட...)

whenuhavingbath.jpg

நிழலியின் கார்...

inthecar.jpg

வேலைக்குப் போகும் நேரத்தில் கூட பாவிப் பயலுகள் நிம்மதியா கார் ஓட விடுறாங்களா? யாழிலை ஒரே ரிப்போர்ட் பண்ணுறாங்களே என்று சினந்து கொண்டு சிக்னலில் நின்று யாழுக்கு வரும் போது...

steeringwheellaptopdesk.jpg

நிழலி வேலைக்குப் போனதும், நிழலியின் புலநாய்...

dogpc.jpg

மச்சான் டேய் இணையவன், சொல்ல மறந்துட்டன், நான் இப்பே ஒரு முக்கியமான வேலையா இருக்கிறன், யாழில நீ ஒரு கண் வைச்சிரு, மற்ற ஒரு கண்ணை இளஞ்சனை வைச்சிருக்கச் சொல்லடா...

manpc.jpg

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு நிழலியின் உடலில் உள்ள மச்சத்தை காட்டுவதற்காகத்தான் அவரை பின் புறமாக காட்ட வேண்டி வந்தது ..முன்புறமாக காட்டியிருந்தால்..வேண்டாம் நினைக்கவே தலைசுத்துகிறது... :rolleyes:

இந்த மச்சமும் ஆபத்தானவர்களுக்குத்தானே குத்துவது என்று அறிந்தேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

toilet_seat_fail[2].jpg

கழிவறையிலும் கடமை தவறாத நிழலி அண்ணா

fun_lustige_computer_bilder_2_auf_loslachench_009.jpg

இணைப்பை சரி பார்க்கிறார் :rolleyes:

funny02.jpg

கீ போட்டுக்கு பழக்கும் போது :o

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்க வைத்ததில் சந்தோசம். குளியளறை காட்சியை இத்தோடு நிறுத்திக்கொண்டதில் அப்பப்பா பெரும் நிம்மதி. இல்லாவிட்டால் கண்ணை இறுக மூடிக்கொண்டிருப்பேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓய் சாத்து...

கம்பியூட்டரிலேயே கட்டி வச்சு சாத்திறத விட்டிட்டு.... :o

ஆதி பழையபடி காளை அடக்குவோமா ..சின்னப்பு தயாராம்..நானும் தயார்.. :rolleyes:

சிரிக்க வைத்ததில் சந்தோசம். குளியளறை காட்சியை இத்தோடு நிறுத்திக்கொண்டதில் அப்பப்பா பெரும் நிம்மதி. இல்லாவிட்டால் கண்ணை இறுக மூடிக்கொண்டிருப்பேன்.

யாருடைய கண்ணை உங்களுடைதயா அல்லது நிழலியின் கண்ணையா?? :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாட்டிறைச்சியில் பிரியமுள்ள நிழலி அவர்கள்!

சந்தையில் மாடுவாங்கிக்கொண்டு செல்லும்போது எடுத்தபடம்.

Goslar-1.jpg

எனக்கு வந்த கொலைமிரட்டலை அடுத்து படம் மாற்றப்பட்டுள்ளது. :rolleyes:

மன்னிக்கவும் கிறுக்குபையா26 :o

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் வருகையை கண்டு ஆச்சரியப்பட்டவர்களும், அதிசயப்பட்டவர்களும்....

ஆனந்தத்தில் மூழ்கி திளைத்தவர்களும்.....

kumarasamy2.jpg

படம் சூப்பர் தாத்தா.. :rolleyes:

தாத்தா என்ரா நீங்கள் தான் அச்சா தாத்தா :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட எனக்குதான் வெட்டு எச்சரிக்கை விழுது என்றுநினச்சன் கனபேருக்கு நடக்குது போல கிடக்கு, அப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்கு. :rolleyes::o:o

  • கருத்துக்கள உறவுகள்

எனவே நானும் மீண்டு இன்றைய அரசியல் கருத்துக்களை தவிர்த்து மீண்டும் நகைச்சுவைக்கே திரும்பி விடலாமென நினைத்துள்ளேன்..

..

தொடரும்.

எல்லாம் அந்தமாதிரி கலக்குது ..தொடரவும் ...அரசியலில் இருந்து ஒதுங்கப்போறியளோ?நீங்கள் ஒதுங்கினால் நான் தீக்குளிப்பேன்...

அரசியலும் நகைச்சுவையும் உங்கள் இரு கண்கள் :huh::huh:

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

.

எங்கும் காவிச்செல்ல‌க் கூடிய‌ முறையில்....., நிழ‌லியின் சொந்த‌ த‌யாரிப்பு.

portable.jpeg

கருத்துக்களை வெட்டி க‌ழைத்துப் போன‌ நிலையில் நிழ‌லி.

computer_gif_md_blk.gif

ச‌ந்தோச‌த்தில் யாழ் உற‌வுக‌ள்.

scissor_smiley.gifthumbs_065217-pink-jelly-icon-people-things-scissors3.png

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் கத்திரிக்கோலை எங்கையோ கை தவறி வைச்சுப்போட்டாராம்.தேடி எடுக்கிறதுக்குள்ள ஓடித்தப்புங்கோ :huh:

நிழலியிண்ட மட்டறுத்தலால் மன உளைச்சல் அடைந்த ஓர் குழு நிழலி வீட்டினுள் அத்துமீறி நுழைந்து நிழலியின் கணணியை தெருவில்போட்டு எரிக்கின்ற காட்சி :huh:

610x.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியிண்ட மட்டறுத்தலால் மன உளைச்சல் அடைந்த ஓர் குழு நிழலி வீட்டினுள் அத்துமீறி நுழைந்து நிழலியின் கணணியை தெருவில்போட்டு எரிக்கின்ற காட்சி :huh:

610x.jpg

முடியல :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இணையவன் அண்ணா இதில் இருக்கும் படம் ஒண்டைக் காணவில்லையாக்கும்.ம்ம்ம்..சிலரின் கற்பனைத் திறனை எப்படிச் சொல்வது...smiley-angry034.gif :huh:

Edited by யாயினி

யாழ்கள் உறவுகளே யாழ்களத்தில்மூன்று ஆண்டுகளி்ற்கு முன்னர் நகைச்சுவையாக யாரும் மனம் நோகாத வண்ணம் படம் போட்டு கிண்டலடிக்கும் நிகழ்வு நடந்தது..ஆனால் தற்சமயம் அந்த நிலை மாறி அரசியல் சூழ்நிலைகளால் யாழில் காட்டமான கருத்துக்களும் மோதல்களும் அதிகரித்து விட்டது..எனவே நானும் மீண்டு இன்றைய அரசியல் கருத்துக்களை தவிர்த்து மீண்டும் நகைச்சுவைக்கே திரும்பி விடலாமென நினைத்துள்ளேன்.

ஆகவே யாழ் கள உறவுகள் சார்பாக சாத்திரிக்கு சமீப காலங்களில் வழங்கப்பட்ட பட்டங்களை இறக்கி பத்திரப்படுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.