Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ தேசியத் தலைவரின் தாயார் சென்னையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து, தமிழீழ தேசியத் தலைவரின் தந்தை திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் சாவடைந்த நிலையில், மலேசியாவிற்கு சென்றிருந்த தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மையார், நேற்று சிகிச்சைக்காக இந்தியா சென்றபோது சென்னை விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

பக்க வாதம் நோயால் பாதிக்கப்பட்டு, சுயமாக நடமாடமுடியாதளவிற்கு படுத்த படுக்கையாக இருக்கும் அவர், சென்னையில் இருந்து நாடு கடத்தப்பட்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதேவேளை, இவரை சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள தமிழகத்திற்கு வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த வன்னியரசு உட்பட தமிழின உணர்வாளர்கள் பலர் சென்னை விமான நிலையம் அருகே நேற்று இரவிரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும், அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்து அவர் மீண்டும் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு, இது இந்திய - சிறீலங்கா அரசுகளின் கூட்டுச்சதி என்றும் தெரிவித்துள்ளது.

சங்கதி

காரணம் சொல்ல மாட்டினம், விசா கொடுப்பினம், என்ன சிங்களவனிட்ட நல்ல பெயர் கேட்கவோ? அவன் உங்களை தூசாக மதிக்கிறான். தமிழர்கள், த வி பு இருந்தவரை மட்டும் தான் இந்தியாவை மதித்தான் மற்றும்படி வாங்கி கட்டுங்கள் இந்தியா பயங்கரவாத அரசே

  • கருத்துக்கள உறவுகள்

""தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்"" என்று கூறிய பாரத நாட்டிலிருந்து திருப்பி அனுப்பியிருக்கின்றார்கள்.

இது சிங்கள இந்திய பயங்கரவாதிகளின் கூட்டுச்சதி.

வாத்தியார்

..................

  • கருத்துக்கள உறவுகள்

.

அந்த, மூதாட்டியை தமிழ்நாட்டில் உள்ள, சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பியது மிகவும் வெட்கம் கெட்ட செயல்.

அதுகும்... செம்மொழி மாநாடு நடத்தும் அகில உலக தமிழினக் காவலர் என்று சொல்லும் கருணாநிதி, முதல்வராக இருக்கும் போது நடந்தது.

ஈழத்தவர்கள் தமிழ்நாட்டுக்குப் போனால் திருப்பி அனுப்புவது வாடிக்கையாகிவிட்டது.

ஆனால், இத்தாலிக்காரி தமிழ்நாட்டுக்கு வந்தால் சக்கர நாற்காலியில் போய் வரவேற்கும் கருணாநிதிக்கு புத்தி ஏன் இப்பிடிப் போகுதோ....

.

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப நல்ல விசயம் மனிதம் ... இல்லையென்பது புரியவைத்தமைக்காக... இனியாவது பொந்தியா மொந்தியா அவரை கொடி சுரை கொடி உறவு என்று... ஈழதோழர்கள் இருக்கின்ற காலத்தினையும் வீணாக்காமல் அடுத்தவரிடம் கையேந்தாமல் தமக்கான சுயசார்பினை கட்டியெழுப்புதல் ந்னறு

இந்த அரைவேக்காட்டு அரசியல் கட்சிகள் கூவி கூவி ... கும்பிட்டாலும் அனைத்தும் இந்தியத்தின் வரைமுறைக்கு உட்பட்டவையே... இதெல்லாம் நிறைவேறாது என்று தெரிந்தும் செய்கிறார்கள் என்றால் என்றால் ஒட்டு பொறுக்கும் மொள்ளமாறித்தனம்....திருப்பி அனுப்பும் முடிவினை தெலுங்கானாவிலோ அல்லது வேறு மகாராஸ்டிரத்திலோ எடுக்க முடியாது ... சுளுக்கெடுத்து சுண்ணாம்பு தடவுவார்கள்.... இப்போது தேவைபடுவது புரட்சிகர அரசியல் பாதையே.... ஈழத்தினை ஆதரிக்காத எவனும் தமிழர் நாட்டில் நடமாட முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும்... எம் புருசனும் ஒப்பாரிக்கு போய்வந்தான்டி என்ற நிலையை உடைக்க வேண்டும்... எவன் எவ்வளவு பஸ்களை ஈழத்திற்காக உடைத்தான் என்ற நிலையே அச்சதினை உருவாக்கும்....

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

கேவலம் கெட்ட நாய்கள்....

ஜஙரழவந யெஅநஸ்ரீ'புரட்சிகர தமிழ்தேசியன்' னயவநஸ்ரீ'16 யுpசடை 2010 - 11:14 Pஆ' வiஅநளவயஅpஸ்ரீ'1271459677' pழளவஸ்ரீ'581897'ஸ

ரொம்ப நல்ல விசயம் மனிதம் ... இல்லையென்பது புரியவைத்தமைக்காக... இனியாவது பொந்தியா மொந்தியா அவரை கொடி சுரை கொடி உறவு என்று... ஈழதோழர்கள் இருக்கின்ற காலத்தினையும் வீணாக்காமல் அடுத்தவரிடம் கையேந்தாமல் தமக்கான சுயசார்பினை கட்டியெழுப்புதல் ந்னறு

இந்த அரைவேக்காட்டு அரசியல் கட்சிகள் கூவி கூவி ... கும்பிட்டாலும் அனைத்தும் இந்தியத்தின் வரைமுறைக்கு உட்பட்டவையே... இதெல்லாம் நிறைவேறாது என்று தெரிந்தும் செய்கிறார்கள் என்றால் என்றால் ஒட்டு பொறுக்கும் மொள்ளமாறித்தனம்....திருப்பி அனுப்பும் முடிவினை தெலுங்கானாவிலோ அல்லது வேறு மகாராஸ்டிரத்திலோ எடுக்க முடியாது ... சுளுக்கெடுத்து சுண்ணாம்பு தடவுவார்கள்.... இப்போது தேவைபடுவது புரட்சிகர அரசியல் பாதையே.... ஈழத்தினை ஆதரிக்காத எவனும் தமிழர் நாட்டில் நடமாட முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும்... எம் புருசனும் ஒப்பாரிக்கு போய்வந்தான்டி என்ற நிலையை உடைக்க வேண்டும்... எவன் எவ்வளவு பஸ்களை ஈழத்திற்காக உடைத்தான் என்ற நிலையே அச்சதினை உருவாக்கும்....

சிங்களவனும் இந்தியாக் காறனுகளும் தெளிவாத் தான் இருக்கிறாங்கள்.எங்கட சிலபோ் இன்னும் இந்தியா சார்பாக இருப்பது வேதனைக்குரியதே..

இ‌ந்‌தியாவு‌க்கு ம‌னிதா‌‌பிமான‌ம் இ‌ல்லை!

தமிழ் சமுதாயத்தையே வேறோடு அழிக்க ராஜபக்சே அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு இந்தியாவின் மத்திய அரசு மனசாட்சி இல்லாமல் துணை போகிறது. தமிழ் சமுதாயம் அழிக்கப்படுவதற்கு இந்தியாவே முக்கிய காரணமாக இருக்கிறது.

இனியாவது உங்களால் இந்திய (தறுதலைத் தமிழகம்) ஊடகங்களுக்கு சந்தா செலுத்துவதையும்..... இந்திய பொழுதுபோக்கு படங்கள் ...பாடல்கள்... பொருட்கள் போன்றவற்றை உங்களால் புறக்கணிக்க முடியுமா???? உலகத்தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் நடக்கப்போகும் முக மாநாட்டையாவது ஈழத்தமிழன் புறக்கணிப்பானா??? உங்களையும் எங்களையும் நம்பிய போராளிகள் பாவம்!!!

மன்னியுங்கள் ஈழத்து தமிழ்ச் சொந்தங்களே ! இந்தியா மானமுள்ள தமிழர் ஒவ்வொருக்கும் எதிரியாகி வருவது இன விடுதலைக்கு அச்சாரம்தானே!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினவிரோத இந்தியாவும் அதன்கைக்கூலி முத்துவேலு (ராவ் அல்லது நாயுடு விருப்பமானதைச் சேர்த்துவாசிக்கவும்.) மகனும் அவரை இந்தியாவுக்குள் அனுமதித்திருந்தாலே இவ்விடையம் ஆச்சரியப்படக்கூடியது. மற்றும்படி கூறுவதற்கெதுவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இவ்வளவு செய்த பின்னும் அங்க தான் போவம் என்று நிக்கிறீங்க பாருங்க.. உங்க அறியாமைக்கு தகுந்த அடி இது. திருந்தவே மாட்டாங்க.. இந்த சொரணை கெட்ட ஈழத்தமிழர்கள். :D:lol:

கருநாநிதி குப்பத்தை இல்லாமல் செய்வதே தமிழனுக்கு விடிவு.

குண்டு வெடிப்பதே தமிழகத்தை சரி செய்யும். மேடைப்பேச்சு , சத்தியாகிரகம் எல்லாம் காந்தியின் வாலோடு போய் விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருநாநிதி குப்பத்தை இல்லாமல் செய்வதே தமிழனுக்கு விடிவு.

குண்டு வெடிப்பதே தமிழகத்தை சரி செய்யும். மேடைப்பேச்சு , சத்தியாகிரகம் எல்லாம் காந்தியின் வாலோடு போய் விட்டது.

வைச்சா பெரிய குண்டா வைக்கனும் உடல் சிதறி குடுப்பத்தோடை நரகத்துக்கு போர மாரி :D ..

முள்ளி வாய்க்கால்ல எங்கட உறவுகள் சாவ..தமிழகத்தில இருந்து கொன்டு என்ன நாடகம் எல்லாம் ஆடினான்..உன்னா விரதமாம். தந்தி அடிக்கிறேனாம்..போர் நிறுத்தம் வந்தாச்சாம் ஜயோ கடவுளே....

  • கருத்துக்கள உறவுகள்

தொப்புள் கொடி உறவும் மண்ணாங்கட்டியும் உண்மையான உறவுகள் தமிழினம் அழியும் போது மானாட மயிலாட பார்;த்துக்கொண்டிருக்குமா? இனியாவது இந்தியாவை அனுசரித்துப் போகவேண்டும் என்று சொல்பவர்கள் திருந்துவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அம்மா ஏன் இந்தியா போக வெளிக்கிட்டவ...வெளிநாட்டுக்கு கூப்பிட முயற்சி செய்யவில்லையா

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ கருணாநிதி ஒரு கவிதை எழுத வேண்டுமே? :lol::D

அல்லாவிட்டால் டெல்லிக்கு ஒரு கடிதம் எழுதியதாகவாவது ஒரு அறிக்கை விட வேண்டுமே? :huh::huh:

மனிதாபிமானம் அறவே அற்ற கொடுங்கோலர்கள் மட்டுமே செய்யக்கூடிய செயல்.

இனிமேலும் இந்திய பயங்கரவாதிகளுக்கு ஈழமண்ணில் என்ன வேலை. வெளியேறாவிட்டால் வெளியேற்றப்படவேண்டும்.

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ... ...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்.

இந்தியாதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று புலத்தில் உள்ளவர்கள் புலம்பி வருகின்றனர். அதேபோன்று, இந்தியாவில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் (!?) கூக்குரலிட்டு வருகின்றனர். அப்படி ஆயின் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினருக்கு அவரதும் விடுதலைப் புலிகளின் அழிவுக்கும் இந்தியாதான் காரணம் என்று தெரியாதா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் விலை போய்விட்டது என்று மேடைகளில் முழங்கிய சிவாஜிலிங்கம் ஏன் இந்தியா செல்ல முயற்சித்தார்? உண்மையான இந்திய தேசிய எதிர்ப்புவாதி அந்த நாட்டுக்கும் செல்லும் தனது எண்ணத்தினைக்கூட முற்றாக துறக்க வேண்டும். ஆனால், சிவாஜிலிங்கம் அப்படிச் செய்யவில்லையே ஏன்?

இந்தியா செல்வதற்கு மிக இலகுவான காரணங்களை இவர்கள் முன்வைக்கின்றனர். அதாவது, சிகிச்சை பெறுவதற்காகத்தான் தாம் இந்தியா செல்வதாக கூறி வருகின்றனர். ஏன் இந்தியாவில் பெறமுடியாத சிகிச்சைகளை சிறிலங்காவில் பெறமுடியாதா? (அப்பலோ மருத்துவமனை கொழும்பில் இருக்கின்றது) இல்லை, சிங்கப்பூரில்தானும் பெறமுடியாதா?

இந்தியாவினை எதிர்ப்பவர்கள் முதலில் தமது மனங்களில் அல்லது தமது நடவடிக்கைகளில் இருந்து தொடங்கவேண்டும். அதனைவிட்டு விட்டு இவ்வாறு களத்தில் எழுதுபவர்களும் ஆய்வாளர்ப் பெருந்தகைகளும் இதோ இந்தியா மீண்டும் தமது சுயரூபத்தைக் காட்டிவிட்டது என்று எழுதாதீர்கள்.

அதேபோன்று அச்சு ஊடகங்களும் இணையத்தளங்களும் தமது பங்குக்கு கிழிகிழி என்று கிழித்து எழுதுவார்கள். வானொலி அறிவிப்பாளர்களும் தமது பங்குக்கு உச்சஸ்தாயில் கத்தி ஒருசில நாட்களுக்கு நேயர்களை உசுப்பிவிட்டு பிறகு புதிய சேலைகள் ஏதும் வந்திருக்கின்றதா என இணையத்தளங்களில் பார்ப்பதோடு கடைகளிலும் ஏறி இறங்கிப் பார்ப்பார்கள்.

எனக்குத் தெரிய இந்திய எதிர்ப்புவாதிகளாக தம்மை முன்னிலைப்படுத்தும் புலம்பெயர் தமிழ்த் தேசியவாதிகளாக தம்மை காட்டிக்கொள்ளும் ஊடகவியலாளர்கள் சரி அல்லது அந்த அந்த நாடுகளில் இருக்கக்கூடிய தமிழ்த் தேசியத்துக்காக பாடுபடுகின்றோம் எனக்கூறும் அமைப்புக்களின் உறுப்பினர்களும் சரி இந்திய நலன்சார்ந்துதான் இருக்கின்றனர். இதற்குள் ஆழமாக நான் செல்ல விரும்பவில்லை. ஏனெனில் அது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை.

இங்கே நான் கூற வருவது எல்லாம் ஒன்றுதான். வெளித்தோற்றத்துக்கு இந்தியாவினை எதிர்ப்பது போன்று நடித்து மனங்களை இந்தியாவில் வைத்திருக்காதீர்கள். உண்மையாக நீங்கள் எதிர்க்க விரும்பினால் எதிர்ப்பினை நீங்களே வெளிப்படுத்துங்கள். அதன்பின்னர் மற்றவர்களிடம் வலியுறுத்துங்கள்.

கடந்த வருடம் மே 19 முள்ளிவாய்க்கால் அவலத்துக்குப்பின்னர் எத்தனையோ போராளிகள் மற்றும் அவர்களினது குடும்பங்கள் மன்னார் ஊடாக இந்தியா தப்பிச் சென்று பல நாடுகளுக்கும் தப்பிச் சென்றவண்ணம் உள்ளனர். இவை எல்லாம் இந்தியாவுக்கு தெரியாது என்று யாரும் கனவு காணாதீர்கள். இந்தியா மறைமுக மனிதாபிமான அடிப்படையில் கண்டும் காணாது விட்டிருக்கின்றது என்பதுதான் உண்மை.

அடுத்து இங்கே குறிப்பிட வேண்டிய விடயம். பிரபாகரனின் தாயார் வருகின்றார் எனின் அவரது மகளும் மருமகனும் பேரப்பிள்ளைகளும் விமான நிலையத்துக்குச் சென்றிருந்தால் போதுமே ஏன் இந்த அரசியல்வாதிகள் சென்றனர்? இவர்களுக்கு அங்கே என்ன வேலை. இவர்களுக்கு எல்லாம் ஏன் பிரபாகரனின் தாயாரின் வருகையைக் கூறினார்கள்?

இதிலிருந்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். ஏற்கனவே நெடுமாறன், வைகோ போன்றவர்களை கருணாநிதிக்குப் பிடிக்காது. இவர்கள் இவ்வாறு விமான நிலையத்துக்கு சென்றிருப்பதே பிரபாகரனின் தாயாரை வைத்து ஏதோ அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர் எனக் கருதி கருணாநிதி கூட இவரது வருகையைத் தடுத்திருக்கலாம்.

ஆக, மொத்தத்தில் பிரபாகரனின் தாயாரின் வருகைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் தமிழ் உணர்வாளர்கள் என தம்மை காட்டிக்கொள்ள முனையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளே என்பதே உண்மை.

நெடுமாறனுக்கு பிரித்தானியாவில் இருந்தும் சீமானுக்கும் திருமாவுக்கும் கனடாவில் இருந்தும் எம்மவர்கள் அனுப்பும் பணத்தை முதலில் நிறுத்துங்கள். அதன்பின்னர் இவர்களின் தமிழ்த் தேசியத்தை அல்லது உணர்வை யாவரும் எடை போடலாம் அல்லது மதிப்பிடலாம்.

எல்லாவற்றுக்கும் காலம் ஒருநாள் பதில் சொல்லித்தான் ஆகும். ஏனில் காலங்கள் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கின்றன. மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனைப் புரிந்து கொள்ளாமலேயே நம்மில் பலர் இப்போதும் கிணற்றுத் தவளைகளாக இருக்கின்றனர் என்பதுதான் மிகவும் சோகமான விடயம்.

Edited by nirmalan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் விலை போய்விட்டது என்று மேடைகளில் முழங்கிய சிவாஜிலிங்கம் ஏன் இந்தியா செல்ல முயற்சித்தார்? உண்மையான இந்திய தேசிய எதிர்ப்புவாதி அந்த நாட்டுக்கும் செல்லும் தனது எண்ணத்தினைக்கூட முற்றாக துறக்க வேண்டும். ஆனால், சிவாஜிலிங்கம் அப்படிச் செய்யவில்லையே ஏன்?

தமிழினத்தின் எதிரிகள் இந்திய ஆட்ச்சியாளர்கள் தானே இல்லாமல் இந்திய மக்கள் இல்லை... குழத்தோடை கோவிச்சு கொண்டு தண்ணியை தொட மாட்டம் எண்டு தான் சொல்லுவியளோ...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்.

இந்தியாதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று புலத்தில் உள்ளவர்கள் புலம்பி வருகின்றனர். அதேபோன்று, இந்தியாவில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் (!?) கூக்குரலிட்டு வருகின்றனர். அப்படி ஆயின் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினருக்கு அவரதும் விடுதலைப் புலிகளின் அழிவுக்கும் இந்தியாதான் காரணம் என்று தெரியாதா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் விலை போய்விட்டது என்று மேடைகளில் முழங்கிய சிவாஜிலிங்கம் ஏன் இந்தியா செல்ல முயற்சித்தார்? உண்மையான இந்திய தேசிய எதிர்ப்புவாதி அந்த நாட்டுக்கும் செல்லும் தனது எண்ணத்தினைக்கூட முற்றாக துறக்க வேண்டும். ஆனால், சிவாஜிலிங்கம் அப்படிச் செய்யவில்லையே ஏன்?

அரசியலில இதெல்லாம் சகஜம்..... கொள்கையெல்லாம் சிச்சுவேசனுக்கு தக்கமாதிரி மாறும். நீங்க கண்டுகாதேங்கோ. :(:(

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது உங்களால் இந்திய (தறுதலைத் தமிழகம்) ஊடகங்களுக்கு சந்தா செலுத்துவதையும்..... இந்திய பொழுதுபோக்கு படங்கள் ...பாடல்கள்... பொருட்கள் போன்றவற்றை உங்களால் புறக்கணிக்க முடியுமா???? உலகத்தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் நடக்கப்போகும் முக மாநாட்டையாவது ஈழத்தமிழன் புறக்கணிப்பானா??? உங்களையும் எங்களையும் நம்பிய போராளிகள் பாவம்!!!

எங்கட சனத்தில் சிலர் சன், கலைஞர் தொலைக்காட்சியை புலம் பெயர்ந்த நாடுகளில் காசு கொடுத்துப் பார்க்கிறார்கள். அவர்கள் கலைஞரைத் திட்டுகிறார்கள். ஆனால் அவர்களால் சன், கலைஞர் தொலைக்காட்சியைப் புறக்கணிக்க முடியாமல் இருக்கிறது. இரட்டை வேடம் போடுகிறார்கள்.

அந்த அம்மா ஏன் இந்தியா போக வெளிக்கிட்டவ...வெளிநாட்டுக்கு கூப்பிட முயற்சி செய்யவில்லையா

இந்தியாவில் அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். தலைவரின் சகோதரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.