Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2011 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[உலகக் கோப்பையை நியூசிலாந்துக்கு வெல்லவேண்டும் என்பது எனது விருப்பம்..! ஆனால் நடைமுறை சாத்திய அடிப்படையில் பாகிஸ்தான் வென்றால்கூட பரவாயில்லை..!!

மற்ற இரண்டு திருடன்களும் வெல்லப்படாது..! /quote]

என் விருப்பமும் அதுதான்.

  • Replies 2.2k
  • Views 83.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

3 தமிழினப் படுகொலையாளர்கள் மத்தியில் ஒரு நடுநிலை நாடாக நியூசிலாந்து. நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றின் அதுவே அதற்குச் சிறப்பு.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

உங்கடை கதையை பார்த்தா ஏதோ கிரிக்கெட் விளையாடுர வீரர்கள் தான் சொனியாவை ஊக்கிவிச்சு தமிழ் ஈழத்தில போர நடத்தின மாரி எல்லோ உங்கட கதை..!!

இந்தியன் கப்டன் ம்ஸ் டோனி அவன் ஒரு வறுமை பட்ட குடுப்பத்திலை இருந்து வந்தவன்.. மழை பெய்தா அவன்ட வீட்டுக்கு உள்ள தண்ணீர் வரும்.. அப்படி இருந்து இன்டைக்கு இப்படி இருக்கிரார் என்ரா கடவுள்ளின் அருள்..!!

என் கூட படிக்கிர ஒரு பஞ்சாப் பெடியனுக்கு சொனியாவையோ காங்கிரசையோ கண்ணில் காட்டக் கூடாது...இந்தியன் என்ராப் போல எல்லாரும் கெட்டவங்கள் இல்லை..சொனியாட அரசியலுக்காண்டி நாங்கள் எல்லாத்தையும் வெறுக்கிறது நல்லம் இல்லை...! :):D

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பையா! இன்று ஏதாவது விளையாட்டு நடக்குதா,! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை அண்ணை , நாளைக்கு தான் பெரிய போட்டி இருக்கு...!! :):D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை கதையை பார்த்தா ஏதோ கிரிக்கெட் விளையாடுர வீரர்கள் தான் சொனியாவை ஊக்கிவிச்சு தமிழ் ஈழத்தில போர நடத்தின மாரி எல்லோ உங்கட கதை..!!

இந்தியன் கப்டன் ம்ஸ் டோனி அவன் ஒரு வறுமை பட்ட குடுப்பத்திலை இருந்து வந்தவன்.. மழை பெய்தா அவன்ட வீட்டுக்கு உள்ள தண்ணீர் வரும்.. அப்படி இருந்து இன்டைக்கு இப்படி இருக்கிரார் என்ரா கடவுள்ளின் அருள்..!!

என் கூட படிக்கிர ஒரு பஞ்சாப் பெடியனுக்கு சொனியாவையோ காங்கிரசையோ கண்ணில் காட்டக் கூடாது...இந்தியன் என்ராப் போல எல்லாரும் கெட்டவங்கள் இல்லை..சொனியாட அரசியலுக்காண்டி நாங்கள் எல்லாத்தையும் வெறுக்கிறது நல்லம் இல்லை...! :):D

அப்ப ஏதோ பிரிட்டோரியா வெள்ளை இன அரசுக்கு தென்னாபிரிக்க அணிதான் காசு கொடுத்து நெல்சன் மண்டேலாவை கறுப்பின மக்களை அடக்கி ஒடுக்கச் சொன்னது போல.. அதன் மீது உலகம் பல ஆண்டுகள் தடை விதித்ததே.. அது ஏன்..??!

கடந்த காலத்தில் சிம்பாபோவுடனான பல போட்டிகளை இங்கிலாந்து ரத்துச் செய்தது. காரணம் அங்கு ஒரு அடக்குமுறை அரசு இருக்கிறது என்பதற்காக. சிம்பாபே அணியா அடக்குமுறை செய்தது. அதில் வெள்ளையர்களே அதிகம் இடம்பெற்றிருந்தனர்.

எமது இனத்திற்கு எதிரான மிக மோசமான இனப்படுகொலையை செய்த நாடுகள் மீதான எமது எதிர்ப்பினை தெரிவிக்கக் கூடிய களமாக இது இருக்கிறது. அந்த வகையில் எம்மவர்களுக்கே அதை சொல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் எம் மத்தியில் இருக்கிறது.

ராஜபக்சவின் கிரிக்கெட் ரசிப்புக்கான அழைப்பை.. நியூசிலாந்து பிரதமர் நிராகரித்துவிட்டுள்ளதாக செய்திகளில் இன்று படித்தேன். அவருக்குள்ள அந்தத் தேவைப்பாடு என்ன..???! ஆனால் அவரோடு ஒப்பிடும் போது.. நாங்கள் எங்கேயோ..??!

அதுமட்டுமன்றி.. நாடு பூரா புதுப்புது மைத்தானங்களையும் சிங்கள விளையாட்டு வீரர்களையும் பொறுக்கி எடுக்கும் சிறீலங்கா அணி.. வடக்குக் கிழக்கில் ஒரு மைதானத்தை தானும் உருவாக்கி.. சர்வதேச கவனத்தை அங்கு மையப்படுத்த விரும்பவில்லை. அதுமட்டுமன்றி.. வடக்குக் கிழக்கில் இருந்து தமிழ் பேசும் கிரிக்கெட் வீரர்களின் தெரிவு என்பது முயற்கொம்பாகியுள்ளது. இப்படி எம்மோடு எந்த வகையிலும் தொட்டும் தொடர்பும் அற்று இருக்க விரும்பும் சிறீலங்கா அணியை மட்டுமல்ல.. அதற்கு முண்டு கொடுக்கும் ஏனைய தெற்காசிய அணிகளை.. நாம் மூன்றாம் நிலையில் வைத்துப் பார்ப்பதில் தவறு இருப்பதாக நான் உணரவில்லை.

கிரிக்கெட் அரசியல் அல்ல என்பது வேறு சில மேற்குநாடுகளுக்கு என்றால் பொருந்தலாம். ஆனால் தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரை கிரிக்கெட் தான் அங்கு எல்லாம். கிரிக்கெட் வீரர்கள் தெரிவில் கூட அரசியல். அப்படியான.. நாடுகள் தான் இவை மூன்றும். அதுவும் 2009 இனப் படுகொலைக்கு இந்த மூன்று நாடுகளும் முழுமூச்சில் ஒற்றுமையாக வேலை செய்தமை மறக்கக் கூடிய ஒன்றல்ல. விளையாட்டுக்கு அப்பால் அது இனம் சம்பந்தப்பட்ட உணர்வாகிறது.

இந்திய அணியை பாகிஸ்தான் அணியை.. சிறீலங்கா அணியை எதிர்ப்பதென்பது அங்குள்ள எல்லா கிரிக்கெட் ஆட்டக்காரர்களையும் ரசிகர்களையும் எதிர்ப்பதென்பதல்ல. அந்தந்த நாடுகளில் இருக்கும் ஆட்சியாளர்களை அவர்களின் செயல்களை எதிர்ப்பதையே இனங்காட்டுகிறது. இந்த எதிர்ப்புக்கள்.. அந்த ரசிகர்களிடமும் வீரர்களிடமும் அவர்களின் அரசுகள் நாட்டுக்கு வெளியிலும் உள்ளும் செய்யும் அரச பயங்கரவாதத்தை எடுத்துச் சொல்லி மக்கள் மத்தியில் அரசுகளின் போக்குப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்பதுதான் நோக்கமே அன்றி.. டோனியையோ சச்சினையோ முரளியையோ அவ்ரிடியையோ எதிர்ப்பதல்ல நோக்கம். அல்லது அவர்கள் தான் இனப்படுகொலைக்கு உதவினர் என்பதல்ல அர்த்தம். அவர்களின் நாட்டு தேசிய அணிக்காக அவர்கள் விளையாடுவதால்.. அந்த அணிக்கு அதன் அரசு சார்ந்த எதிர்ப்பாகவே இவை பதிவாகின்றன. :D:)

சரி இவளவும் நடந்து முடிஞ்சப் பிறக்கும் நாங்கள் இந்த 3 நாட்டுக்கு எதிரா என்ன செய்தோம் என்ன செய்து இருக்கிறோம்

இவளவும் எழுதுர உங்களாள் தமிழன் தமிழனுக்கு செய்த கொடுமையை ஏன் எழுத மறந்திட்டீங்கள்..தமிழன் ஒற்றுமையாய் இருந்து இருந்தா எங்களுக்கு இந்த நிலமை வந்து இருக்கும்மா..எங்கடை வாய் வீரம் எப்பவும் இந்த யாழ் இணைய தளத்தில் தான் வெளிய இல்லை..

நடந்து மிடிஞ்சதுவலை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை என்று நினைக்கிறன்..தமிழன் தான் தமிழனுக்கு முதல் எதிரி.... ஒரு சில தமிழன் பனத்துக்கான்டி பினத்தையும் தின்பான்....எங்களுக்கு நாங்களே ஒற்றுமை இல்லாமல் வாழ்ழுறோம் பிறக்கு சிங்களவனை இந்தியனை பற்றி கதைக்கிறோம் அவங்கள் அது செய்தாங்கள் இது செய்தாங்கள் என்று கேவலமாய் இல்லை...!

அங்கை ஒரு கேபி என்ரா , இங்கை இரு கருணாநிதி , அங்கை ஒரு கருணா என்ரா இங்கை ஒரு சாமி..அப்படி ஒரு கூட்டம்.. :D

இன்னும் கூட எழுதுவேன் ,இது ஒரு புனிதமான திரி இதை அசிங்கப் படுத விரும்ப வில்லை :):D

எங்கும் போராட்ட களத்தில் எதிரிக்கு விலைபோனவன் போகிறவன் இருக்கத் தான் செய்கிறான். 100% ஆதரவோடு ஒரு போராட்டம் நடந்ததாக மனித இனத்தின் சரித்திரத்தில் இருக்குமோ தெரியவில்லை. சர்வதேச அரங்கில் சிறீலங்கா போர்க்குற்றவாளியாக நிற்கிறது. இந்தியா அதற்கு உதவியதென்பதும்.. பாகிஸ்தான் தொடர் ஆயுத விநியோகம் மற்றும் இராணுவ நுட்ப உதவிகள் வழங்கியது என்பதையும் உலகம் அறியும். தமிழர்களில் ஒரு சிலர் இதனை மறக்கலாம்.. அல்லது மறைக்கலாம்.

சிறீலங்கா உட்பட இந்த மூன்று நாட்டு அணிகள் மீதான எதிர்ப்பு என்பது சிறிதளவாக இருந்தாலும்.. அது வெளி உலகை எட்ட வேண்டும்... என்பதில் தான் எனது விருப்பமும் அடங்கி இருக்கிறது. அதை தமிழர்களே இன்னும் சரியாக உணராத நிலையில்.. முதலில் தமிழர்களை உணரச் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன் பின்னர் தான் அதனை ஓரளவு பலமான குரலோடு வெளி உலகில் ஒலிப்பிக்கச் செய்ய முடியும்.

ஒற்றுமை இன்மை என்ற ஒன்றை காரணம் காட்டி.. எதிர்ப்பை கைவிட வேண்டும் என்ற நிலைக்கு வர முடியாது. ஜனநாயக உலகில் எவரும் 100% ஆதரவோடு எதையும் செய்ய முடியாது. எதிலும் எங்கும் குறுக்காலபோக ஆக்கள் இருந்து கொண்டு தான் இருப்பினம். அந்த வகையில் பெரும்பான்மையினரின் உள்ளத்தில் ஒரு வினாவை தொடுத்து அங்கிருந்துதான் இந்த எதிர்ப்பை வலிமை பெறச் செய்ய முடியும்.

இந்த மூன்று நாட்டு அணிகளுக்கும் எதிராக தமிழர்கள் தங்கள் நிலையை எடுப்பதும்.. அதற்கான காரணத்தை முன்னிறுத்துவதும் இன்றைய சூழலில் தமிழர்களின் அழிவுக்கு பின்னால் இருந்த சக்திகளை வெளி உலகிற்கு கோடிட்டு காட்ட இன்னும் உதவும். விக்கிலீக்ஸ் செய்வதை கூடவா நமது ஊடகங்களால் செய்ய முடியாது. ஆனால்.. நாமோ...???????????????????! :unsure::(:o

சர்வதேச அரங்கில் ஏன் இந்தியா பாதுகாப்புச் சபையில் சிறீலங்காவின் மனித உரிமை மீறல் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதை இது இனங்காட்டும். அது தமிழர்கள் மீதான ஒரு அனுதாபத்தை மக்கள் மத்தியில் ஈட்டித்தரும் என்ற நம்பிக்கையை வைத்துக் கொண்டு நாம் செயற்பட வேண்டும். யாழ் களத்தில் இருந்தே இதனை ஆரம்பிக்கலாம். இந்த அணிகளை தமிழர்கள் எதிர்ப்பதற்கான காரணங்களை சித்தரிக்கும் கருத்துக்கள் அடங்கிய ஒரு காட்டூனையாவது சமூக வலைகளில் பரவ விட வேண்டும். அதனை ஒரு முதற்கட்ட நிகழ்வாக ஆரம்பிக்க யாழ் கள காட்டூன் கலைஞர்கள் உதவ வேண்டும்.

அதுமட்டுமன்றி ஆங்கில மொழியில் பாடப்பட்ட தென்னாசிய உலக் கிண்ணக் கிரிக்கெட் பாடல் அல்லது சர்வதேச பார்வையாளர்களின் கவனத்தைப் பெறக்கூடிய ஒரு பெயரில் ஈழத் தமிழரின் பேரழிவுகளின் (உலகக் கிண்ணத்தில் தமிழரின் குருதி நிறைந்ததாக சித்தரித்து..) பின்னால் இருந்த நாடுகள் அடங்கிய அவர்கள் செய்த இராணுவ உதவிகள் அடங்கிய படங்களோடு இந்த நாடுகளின் தேசிய கிரிக்கெட் அணிகளை தமிழர்கள் புறக்கணிப்புச் செய்கின்றனர்.. என்ற ரீதியில் ஒரு சோக கீதத்தை இந்த அரைஇறுதி.. இறுதி ஆட்ட காலங்களில் பரப்பலாம். நிச்சயம் அது 10,000 மக்களால் பார்க்கப்பட்டால் கூட அது.. ஒரு பரப்புரை வெற்றியே ஆகும். எத்தனையோ சினிமா றீமிக்ஸ்களை செய்பவர்கள்.. இதனை ஏன் செய்ய முன்வரக் கூடாது..????!

என்னால் தனித்து எனது எண்ணக்கருவிற்கு உருக்கொடுக்க முடியும். ஆனால் தரமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்குவதில் சிரமம் உள்ளதால் தான் இதனை இங்கு பதிவிடுகிறேன். :rolleyes::unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
boycottsrilankaindiaand.jpg
  • கருத்துக்கள உறவுகள்

பையா இங்க கணக்க பேர் சும்மா வந்து இதில எழுதுவார்கள் தாங்கள் இலங்கை அணிக்கோ அல்லது இந்தியாவுற்கோ ஆதரவு இல்லை என ஆனால் உண்மையில் மற்றவர்களையும் பார்க்க இவர்கள் தான் அந்த போட்டிகளைப் பார்க்கவோ அல்லது அந்த அணி வெல்ல வேண்டும் என ஆசைப்படுவார்கள்...போட்டி புலம் பெயர் நாட்டில் நடந்திருந்தால் முதல் ஆளாய்ப் நேரடியாய் போய் மட்ச் பார்ப்பார்கள்.

உண்மையில் புறக்கணிப்பு செய்ய விருப்பி இருந்தால் அந்த நாடுகள் பங்கு பற்றும் போட்டியைக் கூட தொலைக்காட்சியில் பார்த்திருக்க கூடாது ஏன் பார்த்தீர்கள் எனக் கேட்டால் அந்த நாடுகளுக்கு எதிராக விளையாடும் அணிகளுக்கு தாங்கள் ஆதரவு அதனாலே பார்த்தோம் என்பார்கள்...போட்டிகள் முடியப் போகும் நேர‌த்தில் தான் இவர்களுக்கு புறக்கணிப்பு ஞாபகத்தில் வரும்

உண்மையில் இலங்கை,இந்தியா,பாக்கிஸ்தான் மட்டும் தான் போர்க் குற்றம் புரிந்தனவா?...மற்ற நாடுகள் எல்லாம் யுத்தம் நடக்கையில் ஓடி வந்து யுத்தத்தை நிறுத்தியதா?...அல்லது அதற்காக பாடுபட்டதா?...குறைந்த பட்சம் உங்களுக்கு மனிதாபிமான உதவிகளாவது புரிந்தனவா?...மொத்தத்தில் எல்லோரும்[நாடுகளும்] ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை விளையாடப் போக்கும் வீரர்கள் விபரம்

Sri Lanka 1 Tillakaratne Dilshan, 2 Upul Tharanga, 3 Kumar Sangakkara (capt & wk), 4 Mahela Jayawardene, 5 Chamara Silva, 6 Thilan Samaraweera, 7 Angelo Mathews, 8 Lasith Malinga, 9 Muttiah Muralitharan / Nuwan Kulasekara, 10 Rangana Herath, 11 Ajantha Mendis

New Zealand 1 Brendom McCullum (wk), 2 Martin Guptill, 3 Jesse Ryder, 4 Ross Taylor, 5 Scott Styris, 6 Kane Williamson, 7 Nathan McCullum, 8 Jacob Oram, 9 Daniel Vettori, 10 Tim Southee, 11 Luke Woodcock / Daryl Tuffey / Andy McKay

எனது பல நண்பர்கள் கூட நான் சிறீ லங்காவை ஆதரிப்பதற்கு எதிர்ப்பு.

விளையாட்டையும் அரசியலுக்குள் இழுப்பது காலம் காலமாக நடந்துவருகின்றது.ரஷ்யப்படைகள் ஆப்கானிதானிற்குள் புகுந்ததால் அமெரிக்கா ஒலிம்பிக்சை புறக்கணித்தது.இங்கிலாந்திற்கும் தமது வெள்ளையார்களை முகாபே படுத்தும் பாட்டிற்கு கிரிக்கெட்டை புறக்கணித்தார்கள்.இப்ப மட்டும் முகாபே என்ன மாறிவிட்டாரா?.நியூசீலாந்து பிரதமர் இலங்கைக்கு வரமாட்டன் என்றது நல்லவிடயம்.ஆனால் நாங்கள் ஒன்றுபட்டு ஏதாவது ஒரு முடிவு எடுத்தால் சேர்ந்து செய்யாலாம்.எங்களை போகவேண்டாம் என்பவனே மெதுவாக தான் போய்விடுவான்.

எமது போராட்டங்கள் அனைத்தும் அப்படித்தான்,இலங்கை பொருட்கள் புறக்கணிப்பில் இருந்து,எயர் லங்காவில் பிரயாணம் செய்வதில் இருந்து ஏன் யாழில் கூட மேலுக்கு கிரிக்கெட்டை புறக்கணிக்க சொல்லி முத்தமிழ்வேந்தன் கீழுக்கு ஆடுகளத்தில் போட்டி.

எம்மவரின் எந்த செயற்பாட்டிற்கும் காது கொடுப்பதை எப்பவோ நிற்பாட்டிவிட்டேன். யாழில் வந்து தேசியம் கத்துபவன் நாளை டீல் வந்தால் கோத்தபாயாவுடன் போய்விடுவான்,போனால் கூட பரவாயில்லை பின்னர் அதற்கு ஒரு நியாயம் சொல்வான்.

பையா எல்லாத்தையும் விட்டுவிட்டு ஆட்டத்தை ரசிப்பம்.சிறிலங்கா கப் எடுத்தவருடம்(96) வொட்காவை அடித்துவிட்டு ஆஸியின் பற்றிங்கை மிஸ்பண்ணிவிட்டேன்.இந்த முறை அந்தபிழை விடாமல் இருக்கவேணும்.

சிங்கள விளையாட்டு வீரர்களை வைத்து சிங்கள அரசியல் தலைவர்கள் தமது அசிங்கத்தை கழுவ நினைப்பதும்;

அதற்கு முழு உலகத்தையும், உலகில் எவ்வாறு பல்லின மக்கள் வாழுகின்றார்கள் என்பதை பார்த்த அந்த வீரர்கள் மௌனமாக துணைபோவதும்;

தமிழின அழிப்பின் ஒரு பகுதியே.

ஒம் :):D

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி என்று வரும்போது கேட்ட கேள்விகளுக்குப் பதில் அழிப்பது நமது கடமை .

இல்லாவிட்டால் நமக்குப் புள்ளி கிடைக்காது.

இலங்கை , இந்தியா பாகிஸ்தான் வெற்றி கொள்வதை நானும் விரும்பவில்லை .

அதற்காக புள்ளியை இழக்கவும் நான் விரும்பவில்லை

வெற்றி தோல்வி நாம் புறக்கணிப்பதால் நிர்ணயிக்கப்படுவதில்லை

எதையும் செயலில் காட்டுவதே மேல்

இப்போது புறக்கணிப்பைப் பற்றிப் பேசுபவர்கள் ஆரம்பத்திலேயே அரவிந்தனிடம் இலங்கை இந்தியா பாகிஸ்தான் நாடுகளின் விளையாட்டுக்களை கேள்விகளில் இருந்து அகற்றும்படி கேட்டிருக்கலாம்

எழுதியதில் பிழை இருந்ததால் மன்னிக்கவும் :)

வாத்தியார்

***********

சரி நீங்க சொல்லுற போல வைச்சுக்கொள்ளுவமே. யாழில் புள்ளி எடுத்து வென்று தான் என்னத்தை செய்யப் போறீங்க.. 3 நாட்டு அணிகளுக்கும் அறிவிக்கவா போறீங்க.

அணிகளை போட்டியில் இருந்து நீக்குவதால்.. அவை மறப்பட்டுவிடும். அணிக்கெதிரான எதிர்ப்பை அது காட்ட உதவாது. ஆனால் இப்போ.. பல வழிகளிலும் எதிர்ப்பை காட்ட முடிகிறது. அந்தந்த நாடுகளின் அரசுகளின் போக்கை கண்டிப்பதற்கே இது செய்யப்படுகிறது.

பிள்ளையை இழந்தாலும் புள்ளியை இழக்க மாட்டீங்க போல இருக்கு. இப்போதுதான் எதிர்ப்பை காட்ட சரியான தருணம். ஏனெனில் ஆடு களத்தில் எஞ்சி இருப்பது 3 படுகொலையாளிகள். :rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமை தான் வாழ்க்கை , ஆனா அது தமிழன்னிட்டை இல்லை

:):D

நெடுக்காலபோவான் நீங்கள் எவ்வளவு தான் எழுதினாலும் எம் இன கோடாரிக்காம்புகள் திருந்தப்போவதில்லை.

விளையாட்டு வேறு அரசியல் வேறு என்றால் ஏன் இந்தியாவும் இலங்கையும் புலிகளை அழிப்பதற்காக தமிழரை அழித்தனர். எந்த வித அரசியல் ஈடுபாடுமற்ற எத்தனை அப்பாவி இளைஞர் யுவதிகள்( எனது நண்பர்கள் உட்பட) கொல்லப்பட்டனர். காரணம் தமிழர் என்றால் புலி . புலி என்றால் தமிழர் என்ற காரணத்திற்காக. ஆகவே நாமும் கூறலாம் இந்திய இலங்கை கிறிக்கெற் அணியாகவிருந்தாலும் அவர்களும் எமது இனத்திதைஅழித்தவர்களின் பிரதிநிதிகளே. ஆகவே அவர்களை எதிர்ப்பதில் எந்த வித தவறுமில்லை.

தமிழன் என்ற பதத்திற்குள் நீங்களும் தானே அடங்குகிறீர்கள்.

யாழ்களப் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வாத்தியார், அனுஜா, யாழ்கவி ஆகியோர் இருக்கிறார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81341&view=findpost&p=649121

சிங்கள விளையாட்டு வீரர்களை வைத்து சிங்கள அரசியல் தலைவர்கள் தமது அசிங்கத்தை கழுவ நினைப்பதும்;

அதற்கு முழு உலகத்தையும், உலகில் எவ்வாறு பல்லின மக்கள் வாழுகின்றார்கள் என்பதை பார்த்த அந்த வீரர்கள் மௌனமாக துணைபோவதும்;

தமிழின அழிப்பின் ஒரு பகுதியே.

முரளியுடன் பொத்தம், வோன் வடக்கு சென்றனர்

இந்த பயணத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இயன் பொத்தம், வடக்கில் போரினால் ஏற்பட்டுள்ள அழிவுகளைப் பார்த்து அதிர்ந்து போனதாக பிபிசியிடம் கூறினார்.

வடக்குச் சிறார்களிடமுள்ள திறமைகள் தம்மைக் கவர்ந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த முப்பது வருடங்களாக தெற்கில் மக்கள் அனுபவித்த வசதிகள் வடக்கு கிழக்கு மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்ததாக இலங்கை அணித்தலைவர் குமார் சங்ககார தெரிவித்தார்.

அந்த வசதிகளை அவர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பது தமது கடமையென்றும் அவர் கூறினார்.

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள இலங்கைக்கு மேற்குலக நாடுகள் உதவ முன்வரவேண்டும் என்று நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் கூறினார். இந்த உதவிகள் மூலம் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏதேனும் நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் முரளி தெரிவித்துள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/03/110328_muralibotham.shtml

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நிம்மதியான சுதந்திரத்தை தந்த அவுஸ்திரெலியாவுக்குத் தான் துடுப்பாட்டத்தில் ஆதரவு வழங்கியிருந்தேன். அவுஸ்திரெலியா தோற்ற போது தென்னாபிரிக்கா 2011ல் வெல்ல வேண்டும் என விரும்பினேன். தென்னாபிரிக்காவும் தோற்றபின்பு நியூசிலாந்து வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். இறுதிப் போட்டி நியூசிலாந்து பாகிஸ்தான் தான் வர வேண்டும் என விரும்புகிறேன். பாகிஸ்தானு தமிழர்களை அழிக்க சிங்களத்துக்கு உதவினாலும், இந்தியா எமக்குச் செய்த அநியாயத்தினை விட பாகிஸ்தான் பெரிதாகச் செய்யவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் நீங்கள் எவ்வளவு தான் எழுதினாலும் எம் இன கோடாரிக்காம்புகள் திருந்தப்போவதில்லை.

விளையாட்டு வேறு அரசியல் வேறு என்றால் ஏன் இந்தியாவும் இலங்கையும் புலிகளை அழிப்பதற்காக தமிழரை அழித்தனர். எந்த வித அரசியல் ஈடுபாடுமற்ற எத்தனை அப்பாவி இளைஞர் யுவதிகள்( எனது நண்பர்கள் உட்பட) கொல்லப்பட்டனர். காரணம் தமிழர் என்றால் புலி . புலி என்றால் தமிழர் என்ற காரணத்திற்காக. ஆகவே நாமும் கூறலாம் இந்திய இலங்கை கிறிக்கெற் அணியாகவிருந்தாலும் அவர்களும் எமது இனத்திதைஅழித்தவர்களின் பிரதிநிதிகளே. ஆகவே அவர்களை எதிர்ப்பதில் எந்த வித தவறுமில்லை.

தமிழன் என்ற பதத்திற்குள் நீங்களும் தானே அடங்குகிறீர்கள்.

:lol: :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலை இருந்து வார சினிமாவை நாங்களும் எங்கட நண்பர்கள்ளும் போய் பார்ப்போம் , ஆனா கிரிக்கெட் விளையாடேக்க மட்டும் தான் எங்களுக்கு நாட்டுப் பற்று வாரது.....போங்கையா உங்கட அட்வஸ்சும் நீங்களும்...

தமிழ்சினிமா என்ன சீனாவிலை இருந்தா வருது ..ஈழத் தமிழன் ஏந்திரன் படம் பார்க்க போவான் குடும்பத்தோடை போய் கருணாநிதி கூட்டத்துக்கு காசை வாரி குடுத்துட்டு வருவான்.எல்லாம் செய்வான்...ஆனா விளையாட்டு என்று மட்டும் வந்த உடன சுடுதண்ணீ குடிச்ச நாய் மாரி வல் வல் என்ர மட்டும் தெரியும்...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலை இருந்து வார சினிமாவை நாங்களும் எங்கட நண்பர்கள்ளும் போய் பார்ப்போம் , ஆனா கிரிக்கெட் விளையாடேக்க மட்டும் தான் எங்களுக்கு நாட்டுப் பற்று வாரது.....

இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணர்வது இல்லையா? :o297.gif

இந்தியாவிலை இருந்து வார சினிமாவை நாங்களும் எங்கட நண்பர்கள்ளும் போய் பார்ப்போம் , ஆனா கிரிக்கெட் விளையாடேக்க மட்டும் தான் எங்களுக்கு நாட்டுப் பற்று வாரது.....போங்கையா உங்கட அட்வஸ்சும் நீங்களும்...

தமிழ்சினிமா என்ன சீனாவிலை இருந்தா வருது ..ஈழத் தமிழன் ஏந்திரன் படம் பார்க்க போவான் குடும்பத்தோடை போய் கருணாநிதி கூட்டத்துக்கு காசை வாரி குடுத்துட்டு வருவான்.எல்லாம் செய்வான்...ஆனா விளையாட்டு என்று மட்டும் வந்த உடன சுடுதண்ணீ குடிச்ச நாய் மாரி வல் வல் என்ர மட்டும் தெரியும்...

வணக்கம் பையன் .. நான் ரெடி நீங்கள் ரெடியா?

வேர ஒன்றையும் இப்போது காதில் வாங்கவேண்டாம்.

எனக்கு நீயுசிலாந்த் வெற்றி பெறுவது தான் பிடிக்கும் ஆனால் விளையட்டை பார்ப்பேன்.

அதே பொல் பாகிஸ்தான் வெற்றி பெறுவது பிடிக்கும் அதே நேரம் இந்தியாவும் இல்ங்கையும் இறுதியாட்டத்துக்கு தெரிவானாலும் விளையாட்டை பார்ப்பேன். இந்த 2 இல் எது வென்றாலும் மன்க் கஷ்டம் தான் ஆனால் பாலர் இருந்து கிரிகெட்டையே முக்கிய விளையாட்டாக விலையாடி வருகிறேன் இங்கும் 18 இருந்து 27 வயது வரை 2 வது லீக் கில் விளையாடினேன் இப்போது 3D பிரிவில் விளையாடுகிரேன். ஆக்வே எதிரி விளையாடினாலும் தூரோகி விளையாடினாலும் விளையாட்டை பார்ப்பேன்.

எனக்கு பிடித்த அணி உங்களுக்கு பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை ஆனால் இருவரும்மு பிடித்தது விளையாட்டு என்பதை ரசிப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.