Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் களத்தில் களேபரம், பாகம் - 3

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது போதுமா இன்னும் வேணுமா? :D:lol: ?

தொங்குவார் 13 பக்கங்கள் எண்ணி வைச்சு தொடர்ந்தவர். நாங்க இப்பதான் பக்கம் 7 இல நிக்கிறம். இன்னும் 6 போக வேண்டி இருக்கு.. தொடருங்கோ.

உங்களின் தொங்குவார் வதை இரண்டும் அருமை.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்..! :):lol:

  • Replies 225
  • Views 21.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

கும்மியடி, கும்மியடி 999.gif

  • கருத்துக்கள உறவுகள்

தொங்குவார் 13 பக்கங்கள் எண்ணி வைச்சு தொடர்ந்தவர். நாங்க இப்பதான் பக்கம் 7 இல நிக்கிறம். இன்னும் 6 போக வேண்டி இருக்கு.. தொடருங்கோ.

உங்களின் தொங்குவார் வதை இரண்டும் அருமை.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்..! :):lol:

ஆண்டவா முருகா..என்ன கொடுமை இது?

கந்த சஸ்டி கவசத்தில் எல்லாம் மறந்து போய் டங்கு...டங்கு .. ஏன் டங்குவுக்கு இந்த நிலைமை என்றது மட்டும் கேள்வியாய் தொங்கிக் கொண்டு நிக்கிறது... அதுக்காக என்னையும் இவர்கள் கல்லூரியில் எல்லாம் சேர்த்து விடாதீங்கோ டங்கு அண்ணா.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவா முருகா..என்ன கொடுமை இது?

கந்த சஸ்டி கவசத்தில் எல்லாம் மறந்து போய் டங்கு...டங்கு .. ஏன் டங்குவுக்கு இந்த நிலைமை என்றது மட்டும் கேள்வியாய் தொங்கிக் கொண்டு நிக்கிறது... அதுக்காக என்னையும் இவர்கள் கல்லூரியில் எல்லாம் சேர்த்து விடாதீங்கோ டங்கு அண்ணா.. :D

முருகன் சந்நிதானத்தில் மன்னிப்புக்கே...... இடமில்லை.

செய்த பாவத்தை மங்கு அனுபவிக்க வேண்டும். :)

சுஜி சும்மா சொல்லக் கூடாது... முத்தக் காட்சியை நேரா பார்த்த அளவுக்கு வர்ணணை குடுத்து இருக்கிறீர்கள், :lol::) தொடருங்கள்... :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவா முருகா..என்ன கொடுமை இது?

கந்த சஸ்டி கவசத்தில் எல்லாம் மறந்து போய் டங்கு...டங்கு .. ஏன் டங்குவுக்கு இந்த நிலைமை என்றது மட்டும் கேள்வியாய் தொங்கிக் கொண்டு நிக்கிறது... அதுக்காக என்னையும் இவர்கள் கல்லூரியில் எல்லாம் சேர்த்து விடாதீங்கோ டங்கு அண்ணா.. :D

உங்க டங்கண்ணன் நிலைமை இப்படி ஆச்சு... :):lol:

டங்குவின் நிலைமை... :D:)

சுஜி சும்மா சொல்லக் கூடாது... முத்தக் காட்சியை நேரா பார்த்த அளவுக்கு வர்ணணை குடுத்து இருக்கிறீர்கள், :D :D தொடருங்கள்... :lol:

குட்டி, நீங்கள் என்ன ரெயிலில் கண்ணை மூடி கொண்டா போறனீங்கள்.? :)

நடிப்பில நீங்கள் பின்னீட்டிங்கள் குட்டி, வாழ்த்துக்கள்

எனக்கு ஒரு சந்தேகம்...

டிங்கு உங்கட மகனா.? :lol::D

தொங்குவார் 13 பக்கங்கள் எண்ணி வைச்சு தொடர்ந்தவர். நாங்க இப்பதான் பக்கம் 7 இல நிக்கிறம். இன்னும் 6 போக வேண்டி இருக்கு.. தொடருங்கோ.

உங்களின் தொங்குவார் வதை இரண்டும் அருமை.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்..! :lol::D

பாராட்டுக்கு நன்றி. உங்கள் விருப்பபடி வதை தொடரும். நாளை எதிர்பாருங்கள். :: :lol::D

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட... எங்கட... எதுவும் எனக்கு பிரியவில்லை ... யாராவது விளக்குவார்களா??? நன்றி... 00020063.gif

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட... எங்கட... எதுவும் எனக்கு பிரியவில்லை ... யாராவது விளக்குவார்களா??? நன்றி... 00020063.gif

உங்கட = உங்களுடைய , உங்க

எங்கட= எங்களுடைய, எங்க meatballs.gif

பிரியவில்லை = புரியவில்லை :)

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இசையின் டங்குவாரை அறுக்கிறது எண்டு தான் எல்லாரும் கங்கணம் கட்டிக்கொண்டு நிக்கிறியள் நடக்கட்டும் நடக்கட்டும்.நாங்கள் ஒரு ஓரமா நிண்டு ரசிப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட = உங்களுடைய , உங்க

எங்கட= எங்களுடைய, எங்க meatballs.gif

பிரியவில்லை = புரியவில்லை :lol:

ஈழத்து பேச்சு வழக்கு மேலும் கற்று கொள்ள வேண்டும் என சொல்ல வருகிறீர்கள்... தோழர் நுணாவிலான் ... கவலை படாதீர்கள் கூடிய விரைவில் நான் எக்ஸ்பெர்ட் ஆகிவிடுவேன்... :lol::):D

குட்டி, நீங்கள் என்ன ரெயிலில் கண்ணை மூடி கொண்டா போறனீங்கள்.? :)

நடிப்பில நீங்கள் பின்னீட்டிங்கள் குட்டி, வாழ்த்துக்கள்

எனக்கு ஒரு சந்தேகம்...

டிங்கு உங்கட மகனா.? :D :D

...

முத்தம் கொடுப்பது, வாங்குவது இருவர் சம்பந்தப் பட்ட விஷயம் என்பதால், அதில் நான் மூன்றாம் ஆளாக அதுவும் பார்வையாளர் ஆவதை விரும்புவதில்லை சுஜி :lol: :lol: ரெயிலில் பெரும்பாலும் கண்ணும் காதும் மூடிக் கொண்டு தான் போறது... :lol: :lol: :D (பாட்டை கேட்கத் தொடங்கினால், இமைகள் தானாகவே மூடி புலன்கள் ரெயிலுக்கு வெளியே சென்றுவிடும் :D )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கட... எங்கட... எதுவும் எனக்கு பிரியவில்லை ... யாராவது விளக்குவார்களா??? நன்றி... 00020063.gif

உங்கட - (டிங்கு) உங்களுடைய (மகனா)

எங்கட - (டிங்கு) எங்களுடைய (மகனா)

.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட - (டிங்கு) உங்களுடைய (மகனா)

எங்கட - (டிங்கு) எங்களுடைய (மகனா)

.

தெளிவாக புரிந்தது தோழர் தமிழ் சிறி........ எல்லாம் ஒண்ணுக்குள்ள் ஒண்ணு ஆகிவிட்டதன் பின் என்ன சிக்கல் என்று சொல்ல வருகிறீர்கள் நன்றி.... ஹி ஹி :lol: :lol: :):D

  • கருத்துக்கள உறவுகள்

அவளின் உதட்டை இழுத்து வைத்து வீணை வாசிச்சது இன்னும் மனசை விட்டு போகவில்லை தொங்குவாருக்கு.

சிங்கு குட்டி..உனக்கு எப்படியம்மா பக்கத்து வீட்டு மாமாவும் மாமியும் உதட்டோட உதட்டோட முத்தம் கொடுக்கினம் என்று உனக்கு தெரிந்தது. என்று பயமும் கலக்கமும் கலந்து கேட்டார் தொங்கு.

இது கூட தெரியாதா மொக்கு அப்பா. அவர்களின் பிள்ளை டிங்குவும் என்னை மாதிரி மொட்டை மாடியில் வந்து போற வாற வாகனங்களை பார்த்து அவங்க அப்பாவுக்கு சொல்லிட்டு இருக்கிறான். மகளின் பதிலை கேட்டு சிலையானார் தொங்குவார்.

அருமையான

ஆனால்

செமஅடி இதுதான்

தாங்கள்

பார்த்ததை எழுதும்விதமே அலாதி...

சும்மா பார்த்ததைத்தான் எழுதினேன் என்பது...

ரொம்ப நாடு கெட்டுப்போச்சு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிஜமா இது வரைக்கும் எல்லாரும் எழுதினதிலை இப்ப சுஜி எழுதினது தான் பெஸ்ட் என எனக்கு தோணுது. டங்குவுக்கு ஏத்த மாதிரி சூப்பரா இருக்கு.

கலக்கிட்டிங்க சுஜி :lol:

அருமையான

ஆனால்

செமஅடி இதுதான்

தாங்கள்

பார்த்ததை எழுதும்விதமே அலாதி...

சும்மா பார்த்ததைத்தான் எழுதினேன் என்பது...

ரொம்ப நாடு கெட்டுப்போச்சு

பார்த்த மாதிரி இல்லையே

அனுபவப்பட்டது போல எல்லோ இருக்கு :D:)

சும்மா........

:)

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

Wow.சுஜி நீங்களா இப்படி?? பின்னீட்டிங்க.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக உள்ளது தோழர் சுஜி :lol::)

சுஜி உங்களால் இப்படியெல்லாம் நகைச்சுவையாக எழுத முடிகின்றதென்றால்.....ஏன் இவ்வளவு காலமும் எழுதவில்லை?

டங்குவிடம் ஒரு கேள்வி,

நீங்கள் யாழ் களத்தில் களேபரம் 1 தொடங்கும் போது, நினைத்திருப்பீர்கள் பலர் கோபித்து சண்டைக்கு வருவினம், அப்படி வந்தால் மன்னிப்பு கேட்டு விட்டு தொடர்ந்து எழுதலாம் என,,,அல்லது யாழ் கள மட்டுக்களாவது ஏதாவது சொல்லுவினம் என

அம்மானை சொல்லுங்கள், தொடரையும் எழுதி முற்றும் போட்ட பின் இப்படி யாழ் களத்தில் களேபரம் 3 எனத் தொடங்கி தாக்குவார்கள் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள் தானே?

---------------------

பெரும் போராட்டங்கள், தோல்விகள் சந்தித்த பல இனக் குழுமங்களின் பல நாவல்கள், கட்டுரைகள் படித்துள்ளேன். அவற்றில் எல்லாம மெல்லிய நகைச்சுவை இழையோடும், Satire (அங்கதம்/) இழையோடும்.

முள்ளிவாய்க்கால் போன்ற பேரவலம் சந்தித்த நாம் இன்று அடுத்த கட்டத்தினை நோக்கி எழுத்தியலில் அடி எடுத்து வைக்கின்றோம் போல் இருக்கு. இந்த நகைச்சுவை இழையோடும் திரி போன்று, எம்மை நாமே விமர்சித்து இன்னும் மிகக் கனதியாக பல திரிகளை ஆரம்பிக்கலாம். இங்கு மற்றவரின் புன்முறுவலையும் சிரிப்பையும் வரவழைக்க எழுதியவர்களில் பலர் எம் இன்றைய நிலையின் காரணத்தினை மிக நுணுக்கமாக நகைச்சுவை இழையோட எழுத முயலலாம்

....மற்றது, விடலை எழுதியது போன்று இதுதான் வாய்ப்பு வக்கிரங்களை எழுத என்று யாராவது முயன்றால், அவர்கள் மீது நிச்சயம் யாழ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்

Edited by நிழலி

பொறுங்கோ.. எல்லாரையும் கொஞ்சம் உள்ளே வர விடுவம்..! :)

வணக்கம் வல்வை அக்கா..!! :lol: :lol:

இசை கலைஞரே உள்ளே வர விட்டு அட்டிக்கிற ஜெயசிகுறு ஐடியா எல்லாம் இப்ப எடுபடாது.

ஓயாத அலை பாணியில் ஓயாமல் 1 ,2 ,3 .. என போட்டு தாக்கவேண்டியதுதான்.

போர் ஓய்வு சமாதானம் பேச்சுவார்த்தை என்று இடைவெளி கொடுத்தால் உங்களுக்கும்

முள்ளி வாய்க்கால் நிலமை தான். உங்களுக்கு சங்கு தான்.

இப்பவே எல்லா பக்கத்தாலும் உங்களை சுற்றி வளைத்து விட்டார்கள் போல

தெரிகிறது. தாங்கள் ஓயாத அலைகள் 3 ஐ விரைவில் ஆரம்பிப்பது தான் தங்களுக்கு வரலாறு விட்ட ஒரே வழி.

தங்களுக்கு சங்கு ஊதுவதற்கு வயித்தாலை போவான் கொலை வெறியோடு அலைவதை பார்க்கும் போது

கற்பனை என்று சொல்லி அவர் பற்றிய உண்மை கதையையே எழுதிவிட்டீர்கள் போல தோன்றுகிறது.

ஏற்கனவே தினமும் வீட்டில் கிடைக்கும் வெளி குத்தினால் நொந்து நூலாகி போயிருக்கும் வயித்தாலை

போவானுக்கு உங்களது உள் குத்து ஒரு கொலை வெறியையே கிளப்பி விட்டது போலிருக்குது.

எங்கள் வல்வை அக்காவை நீண்ட நாட்களுக்கு பின்னர் உங்கள் களேபரம் மூலம்

யாழுக்கு கொண்டுவந்ததுக்கு நன்றி. வல்வை அக்காவின் இயங்கு தயங்கு முயன்குவிட்கு பின்னர்

வந்த ஆக்கங்களை பார்க்கும் போது வயாகிராவுக்கே சுதி இறங்கி விட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

நிழலியின் தகவல் நம்பிக்கை தருகிறது (ஐய்ந்து பிள்ளைகள்).

இசை, அடியேனின் தீவிர புலனாய்வு முயற்சியால் தாங்கள் மெதடிஸ்ட் வட இந்து பருத்துறை பொறுப்பாளராக

இருந்த காலபகுதியில் எழுதிய தங்கள் சயிக்கில் பயணங்கள் பற்றிய டயரி குறிப்பு கிடைக்க பெற்றது.

அதில் தங்களது இளமை கால ரோமியோ அனுபவங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் கிடைக்கபெற்றது.

எவ்வாறு ஒரு மருத்துவ மாணவனாக இருந்த சேகுவேராவின் வாழ்வையே அவரது மோட்டார் சயிக்கில் பயணம்

மாற்றியதோ அது போலவே தங்கள் வாழ்வில் ஒரு திருப்பு முனையாக உங்கள் வாழ்வையே மாற்றி அமைத்த

தங்களது அந்த ஒரு சையிக்கில் பயணம் பற்றிய சம்பவம் மிகவும் சுவாரசியமாக இருந்தது.

தாங்கள் தயவு கூர்ந்து அனுமதி தந்தால் அதை அடியேன் யாழில் எழுதுகிறேன்.

சுஜி உங்களால் இப்படியெல்லாம் நகைச்சுவையாக எழுத முடிகின்றதென்றால்.....ஏன் இவ்வளவு காலமும் எழுதவில்லை?

டங்குவிடம் ஒரு கேள்வி,

நீங்கள் யாழ் களத்தில் களேபரம் 1 தொடங்கும் போது, நினைத்திருப்பீர்கள் பலர் கோபித்து சண்டைக்கு வருவினம், அப்படி வந்தால் மன்னிப்பு கேட்டு விட்டு தொடர்ந்து எழுதலாம் என,,,அல்லது யாழ் கள மட்டுக்களாவது ஏதாவது சொல்லுவினம் என

அம்மானை சொல்லுங்கள், தொடரையும் எழுதி முற்றும் போட்ட பின் இப்படி யாழ் களத்தில் களேபரம் 3 எனத் தொடங்கி தாக்குவார்கள் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டீர்கள் தானே?

---------------------

பெரும் போராட்டங்கள், தோல்விகள் சந்தித்த பல இனக் குழுமங்களின் பல நாவல்கள், கட்டுரைகள் படித்துள்ளேன். அவற்றில் எல்லாம மெல்லிய நகைச்சுவை இழையோடும், Satire (அங்கதம்/) இழையோடும்.

முள்ளிவாய்க்கால் போன்ற பேரவலம் சந்தித்த நாம் இன்று அடுத்த கட்டத்தினை நோக்கி எழுத்தியலில் அடி எடுத்து வைக்கின்றோம் போல் இருக்கு. இந்த நகைச்சுவை இழையோடும் திரி போன்று, எம்மை நாமே விமர்சித்து இன்னும் மிகக் கனதியாக பல திரிகளை ஆரம்பிக்கலாம். இங்கு மற்றவரின் புன்முறுவலையும் சிரிப்பையும் வரவழைக்க எழுதியவர்களில் பலர் எம் இன்றைய நிலையின் காரணத்தினை மிக நுணுக்கமாக நகைச்சுவை இழையோட எழுத முயலலாம்

....மற்றது, விடலை எழுதியது போன்று இதுதான் வாய்ப்பு வக்கிரங்களை எழுத என்று யாராவது முயன்றால், அவர்கள் மீது நிச்சயம் யாழ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்

சுஜியின் நகைச்சுவை எழுத்தாற்றலை வெளி கொண்டு வர இதற்கு முன் யாழ் களத்தில்

எந்த ஒரு களேபரமும் நிகழவில்லை போலும்.

டங்கு களேபரத்தில் எல்லோரையும் ஒரு ரவுண்டு கட்டி அடித்த பின்னர்

இறுதியில் தனது உண்மை கதையை எழுதிய பின்னர் தனது ஆயுதங்களை மௌநிக்க

செய்து முற்று புள்ளி இடுவார் என நினைத்தேன். ஆனால் அவர் கொடுத்த போர் ஓய்வை

பயன்படுத்தி எல்லோரும் இப்படி ரவுண்டு கட்டி அதிரடி தாக்குதல் நடத்துவார்கள் என்று அவர்

ஒரு போதும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். அடிமை தமிழன் தானே இப்படி எல்லாம் தாக்குவான்

என்று நினைத்தே பார்த்திருக்க மாட்டார்.

எங்கள் விடலை வில்லங்கமாக எழுதி மாட்டி கொண்டாரா?

பாவம் விடலை. எதுவும் அறியா விடலை பருவம்.

நிழலி, அவர் எதுவும் தவறாக எழுதி இருந்தால் எச்சரித்து

தயை கூர்ந்து மன்னித்து அருளவும்.

குட்டி, நீங்கள் என்ன ரெயிலில் கண்ணை மூடி கொண்டா போறனீங்கள்.? :)

நடிப்பில நீங்கள் பின்னீட்டிங்கள் குட்டி, வாழ்த்துக்கள்

எனக்கு ஒரு சந்தேகம்...

டிங்கு உங்கட மகனா.? :lol: :lol:

பாராட்டுக்கு நன்றி. உங்கள் விருப்பபடி வதை தொடரும். நாளை எதிர்பாருங்கள். :: :lol: :lol:

அது சரி சுஜி அக்கா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.

உங்கட கதையில் வரும் டிங்கு நம்மட தெலுங்கு சிறியோட

பையன் போல தெரிகிறது. உண்மையாகவா?

சுஜி அக்கா நீங்கள் கராத்தேவில் Shodan (1st Dan) கருப்பு பட்டி வாங்கி விட்டீர்களா?

Edited by seeman

'டங்குவார் வதை படலம்' செய்பவர்கள் கவனமாக இருங்கள். டங்குவார் ஒரு பாரிய அழித்தொழிப்பு தாக்குதலுக்கு தயாராவதாக தெரியவருகிறது. யாழ் களத்தில் களேபரம் வெறும் trailer. மெயின் picture போடக்கதான் எல்லோரும் துண்டக் காணோம் துணியக் காணோம் எண்டு ஓடப் போறீங்கள். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.