Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிலவரிகள் ........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே

  • Replies 56
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

.

அம்மண தேசத்தில், கோமணம் கட்டினவன் பைத்தியக்காரன்.

.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

39 - கடவுளுடன் நான் பேச புரோக்கர் எதற்கு....???

குட்டி வீணா

இதைத்தான் எதிர்பார்க்கின்றேன்

அருமையான வரிகள்

தொடருங்கள்

நன்றி

.

அம்மண தேசத்தில், கோமணம் கட்டினவன் பைத்தியக்காரன்.

.

எனக்குப் பிடிச்சது... :lol:

நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை

உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்!

அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை

தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன!

மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது ஆனால்

முட்டாள்தனமாக செயற்படுவது!

தொடரும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தெரியும் என்பது தன்னம்பிக்கை

எனக்கு மட்டுமே தெரியும் என்பது தலைக்கணம்

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியாக வாழ முயற்சிக்காதே!! நிம்மதியாக வாழ முயற்சி செய்!! உன் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும்.

1) துரியோதனன் தன் வாழ்வில் செய்த ஒரே நல்ல காரியம் கர்ணனை நண்பனாகக் கொண்டது. கர்ணன் செய்த ஒரே கெட்ட காரியம் துரியோதனனின் நட்பை ஏற்றுக்கொண்டது

2)பணம் பெரிய விஷயம் இல்லை இன்றைக்கு வரும் நாளைக்கு போகும் ஆனால்வாழ்க்கை....வாழ்க்கையை எதுக்காகவும் விட்டு கொடுக்க கூடாது ................

3)புகழிற்கும் பணத்துக்காகவும் ஓடும் ஓட்ட பந்தயத்தில் வெற்றி கோட்டை தொட்டதும் திரும்பி பார்த்தால் அன்பு காட்டிய யாரும் அருகில் இருப்பதில்லை

4) வெற்றிக்கென ஒரு விலை இருக்கலாம் ..அது எம் துன்பங்களிலும் கூட இருந்த உறவுகளின் அன்பாக இருக்கலாமா

5)மறப்பது நன்று மறந்து விடு.. நண்பனின் துரோகம் .....காதலின் ஏமாற்றம் ......வாழ்க்கையின் வலி...

6)ஒரே பிறவி ஒரே வாழ்வு "உன் விருப்பத்திற்காக வாழ்ந்துவிடு

7) மன்னிப்பு கேக்கிறவன் மனுஷன் மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்...............

  • கருத்துக்கள உறவுகள்

என்னாலே நீ கெட்டாய்

உன்னாலே நான் கெட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ விரும்புபவரை(ளை) விட்டு

உன்னை விரும்புபவரை மணந்து கொள்

ஆயிரம் கடவுள் மீது நம்பிக்கை வைத்து,உன் மீது நம்பிக்கை வைக்காமல்

போனால்உன்னை விட நாத்திகன்உலகத்தில் வேறு யாருமில்லை...........

நாட்காட்டி தாளைக் கிழிக்கும்போது நெஞ்சில் நெருடல் ! "என்ன கிழித்தோம் இதுவரை?'............

வெற்றிகள் உனக்கு சிற்பங்கள் பரிசளிக்கலாம் ஆனால் தோல்விகள் மட்டுமே உனக்கு உளிகள் வழங்கும் என்பதை உணர்ந்து கொள்......

எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்

நீ வெற்றி பெற்றால் உலகம் உன்னை அறிந்து கொள்ளும்,நீ தோல்வியுற்றால் உன்னை நீ அறிந்து கொள்வாய்....

.....

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம்.......

.வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் உனக்கொரு குரு. அவனிடம் நீ கற்றுக்கொள்ள ஏதாவது ஒன்று இருக்கும்…... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

"I love you when you bow in your mosque, kneel in your temple, pray in your church. For you and I are sons of one religion, and it is the spirit."

Edited by காவாலி

அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி.

ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன்.

ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை.

தன்னையறியாமல் தவறு செய்து,

தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்!

காலை நேரம் எப்படித் தோன்றுகிறதோ, மாலை நேரமும் அப்படியே தோன்றுகிறது.

விடியும் பொழுதிற்கும், முடியும் பொழுதிற்கும் தோற்றத்தில் வேறுபாடில்லை.

இன்ப துன்பங்களையும் அப்படியே நினைத்துவிடு.

எந்தக் கட்டத்திலும் நீ அழவேண்டிய அவசியமிருக்காது!

தாய் பசித்திருக்கத் தாரத்திற்கு சோறூட்டாதே.

நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும் அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்!

தொடரும்...

  • கருத்துக்கள உறவுகள்

அழகில்லா உருவங்களை ஒதுக்காதீர்கள்;

அதற்குள் ஆத்மா தவித்துக் கொண்டிருக்கிறது.

1) கண்ணீரைத் துடைக்கின்ற விரல்கள் அறிவதில்லை காயத்தின் ஆழங்களை

2) அமைதியாய் இருப்பது , புன்னகை பூப்பது இரண்டும் இரு பெரும் பலங்கள்,அமைதியாய் இருத்தல்: பெரும்பாலும் பிரச்சனைகளை தவிர்த்துவிடும்.புன்னகைபூத்தல் :எந்தஒரு பிரச்சனைகளையும் சமாளித்துவிடும்.....

3)_படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே

4) மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.............

5) எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதல்ல

……….எப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்..........

..

6) நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட தோல்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது............

:)

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் எனது தாயாரின் மடியில் படுத்திருப்பேன்

அம்மா மிகவும் வயதானவர்

ஆனாலும் நான் மடியில் படுத்ததும்

அவரது கைகள் எனது தலையை வாரிவிடும்

அது தனி சுகம்

அப்படியே நித்திரையாகிவிடுவேன்

எனது மனைவி ஏசுவார் உங்களைத்தாங்க முடியுமா மாமியால் என்று.

ஆனால் நான் சொல்வேன்

குஞ்சு மிதிச்சு

கோழி முடமாகுமா என்று

  • கருத்துக்கள உறவுகள்

கல்வியும்,மொழியும், பண்பாடும்,நிலமும் எமது இனக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள். இந்தத் தூண்களைத் தகர்த்துவிட எதிரி முனைகிறான். இனத் தனித்துவத்தை அழிப்பது அவனது நோக்கமாகும்!

எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள்!!

காலம் சாதகமாக இல்லாத வரை

பகைவரைத் தோளில் சுமக்கத்தான் வேண்டும்!

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான்

வளர்ச்சியின் அடையாளம்!

உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து

மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்!

நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்துவிடலாம்

நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும்!

விதியை நம்புபவன்

எதையும் சாதிக்கமாட்டான்!

தொடரும்...

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனின் இன்பத்தில் கலந்து கொள்பவன் நண்பன் இல்லை

அவனின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்பவனே உண்மையான நண்பன்

வாத்தியார்

*********

"'உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே."

மனுசி ஊருக்கு போட்டுது கொஞ்சம் கஸ்டமாகத் தான் இருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"'உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே."

மனுசி ஊருக்கு போட்டுது கொஞ்சம் கஸ்டமாகத் தான் இருக்கு.

இது துணைவியாரை ஊருக்கு அனுப்பிவிட்டு

தனிமையில் வாடும் அர்ஜீனுக்காக...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=14486&pid=603380&st=3320&#entry603380

1) நுகராதவரை பூவின் மணம் தெரிவதில்லை

அனுபவிக்காதவரை அன்பின் மனம் புரிவதும் இல்லை

2)புரியாத நட்பு அருகில் இருந்தாலும் பயனில்லை

புரிந்த நட்புக்கு பிரிவு

ஒரு தூரமில்லை..

3)உன் மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும் உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரால் உணர முடிகிறதோ அவங்க தான் உனக்காக படைக்க பட்டவங்க..

4)கண்ணீர் சிந்தும் கண்களை விட அதை மறைத்து புன்னகை செய்யும் இதயங்களுக்கே வலி அதிகம் !!!!!!!!!!!!!!!!

5)சிலரை, நாம்புரிந்து கொள்ளாததால்வெறுக்கிறோம்...சிலரை, நாம்வெறுப்பதால் புரிந்து கொள்ளமறுக்கிறோம்

:)

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கடந்து போன காலம். திரும்ப வராது .....நாளை இல்லாமல் போகலாம் ....இன்று வாழ்வை வாழ்ந்து விடு..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று கடந்து போன காலம். திரும்ப வராது .....நாளை இல்லாமல் போகலாம் ....இன்று வாழ்வை வாழ்ந்து விடு..........

இந்த வரிகளில்

அல்லது

இதைப்பின்பற்றுபவர்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்

ஏனெனில் எப்படியும் வாழலாம் என்பதற்கானது அல்ல இந்தவரிகள் என்பதை புரியாதவர்கள் இதைப்பின்பற்றினால்....???

எனது அனுபவம் ஒன்றை தங்களுக்கு எழதலாம் என்று நினைக்கின்றேன்

எனது உறவு ஒரு பெண் ஒருவர் மதம் மாறியிருந்தார்

அத்துடன் அவரைப்பற்றி சில அவதூறான தகவல்கள் எனக்கு கிடைத்தன.

அவருக்கு நான் இதனைச்சுட்டிக்காட்டி கடிதம் போட்டிருந்தேன்

அதற்கு அவரது பதில்

உன்னிடம் இருப்பதை ஒருவர் பலமுறை இரந்து கேட்டால்....

கொடு என்று இறைவன் சொல்லியிருக்கிறார் என்று.

நான் அவருக்கு பதில்போட்டேன்

தங்களுக்கு இந்த மதத்தை தவிர

எந்த மதமும் புரியப்போவதில்லை என்று.

நிச்சயமாக மதத்தை தாக்குவதற்காக இதை எழுதவில்லை.

எதையும் நாம்புரிந்து கொள்ளாது

தடைகள் எங்கு குறைவாக இருக்கின்றதோ அவற்றை எமது செயல்களுக்காக பயன்படுத்தக்கூடாது என்பதற்காகவே எழுதுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுங்கள் ஆபத்து

காலத்தில் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி

செய்பவன் அவன் மட்டும் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.