Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவூதிப் பெண்கள் ஆண்களுக்கு பாலூட்ட வேண்டுமாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களோடு கூடி நெருங்கிப் பழகும் சவுதி முஸ்லீம் பெண்கள்.. அந்த ஆண்களுக்கு பாலூட்ட வேண்டும் என்று சவுதி இஸ்லாம் மதத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

முஸ்லீம் சட்டத்திற்கு முரணாக பெண்கள் ஆண்களோடு நெருங்கிப் பழகின் அவர்களுக்கு குழந்தைகள் போல பாலூட்டின் அந்த ஆண்கள் குறிப்பிட்ட பெண்களின் உறவினர்களா அல்லது குழந்தைகளாக நோக்கப்படுவார்களாம்.

இந்தக் கொடுமையை எங்க போய் சொல்லுறது..! தலிபானின் கொடுமைகள் என்று கட்டுரை வரையும் ஊடகங்கள் இதுகளை கண்டுகொள்ள மாட்டினம். ஏனோ..??!

Women in Saudi Arabia should give their breast milk to male colleagues and acquaintances in order to avoid breaking strict Islamic law forbidding mixing between the sexes, two powerful Saudi clerics have said. They are at odds, however, over precisely how the milk should be conveyed.

http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

பால் இல்லாத பெண்கள் என்ன செய்வது? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பால் இல்லாத பெண்கள் என்ன செய்வது? :rolleyes:

சவுதியில் என்ன பசுமாடுகள் இல்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சவுதியில் என்ன பசுமாடுகள் இல்லையா?

பசு.. ஒட்டகம் எல்லாம் சரி வராது. சொந்தப் பால் கொடுக்கனுமாம். நீங்க என்னடான்னா.. புரியாத ஆளா இருக்கீங்க. :rolleyes::wub:

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி

பால் குடிப்பதோடு நிற்குமா...???

  • கருத்துக்கள உறவுகள்

சவூதியின் திட்டத்தை, மற்றைய நாடுகளும் பின் பற்றினால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல இந்த மதத் தலைவர் இப்ப என்ன மாதிரியான மன நிலையில் இருக்கின்றார் என்று சொல்லுங்கோ.

சில வேளைகளில் மன நல மருத்துவமனையில் இருக்கின்றாரோ? :rolleyes:

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

சவூதியின் திட்டத்தை, மற்றைய நாடுகளும் பின் பற்றினால் நல்லது.

வெளிக்கிடடி விசுவமடுவுக்கு என்றொரு நாடகம்போட்டவர்கள் அந்த நாளில்

அதபோல்

வெளிக்கிடடி சவூதிக்கு என்று ஒரு குழு சேர்த்தால்....

சேரும் போலத்தான் இருக்கு சிறி

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :rolleyes::D:lol:

முதல்ல இந்த மதத் தலைவர் இப்ப என்ன மாதிரியான மன நிலையில் இருக்கின்றார் என்று சொல்லுங்கோ.

சில வேளைகளில் மன நல மருத்துவமனையில் இருக்கின்றாரோ? :lol:

வாத்தியார்

**********

வாத்தியார்

தங்களுக்கு தெரியாததா...???

ஊரில் சொல்வார்களே

பக்கத்து இலைக்கு பருப்பு போடுங்கள் என்று

அதே தத்துவவம்தான் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் சில பின் தங்கிய கிராமங்களில்

மழை இல்லாவிட்டால் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு கன்னிப் பெண்ணை நிவாணமாக்கி ஊரைச் சுற்றி நடந்து வரச் சொல்லும் பல பழையதுகள் இன்றும் இருக்கின்றார்கள்..... அந்தப் பெண்ணோ எதிர்த்துக் கேள்வி கேட்க யாரும் அற்றவளாக இருப்பாள்...கொடுமை...

வாழ்க நம் பழசுகள்!!!

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

நாம் பகிர்ந்து கொள்ள ...கருத்து சொல்ல ஆயிரம் செய்திகள் இருக்கும் .

இது தான் இப்ப முக்கியம்........... :rolleyes::wub::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் பகிர்ந்து கொள்ள ...கருத்து சொல்ல ஆயிரம் செய்திகள் இருக்கும் .

இது தான் இப்ப முக்கியம்........... :rolleyes::wub::lol:

என்ன அக்கா இப்படிச் சொல்லிட்டீங்க. தாலிகட்டிறது.. பொட்டு வைக்கிறது எல்லாம் அடிமைத்தனம் என்று முழங்கும் பெண்ணிலைவாதிகள்.. இதுகளை சும்மா விட்டிட்டு வேடிக்கை பார்க்கினம் என்றால்.. அவையும் இதுகளுக்கு உடந்தையோ..??! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சவூதியின் திட்டத்தை, மற்றைய நாடுகளும் பின் பற்றினால் நல்லது.

பால் குடித்தே மனிசன் அவுட் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ தேசங்கள், பலவிதமான மக்கள் அவரவர்களுக்கு உரிய பலவிதமான கலாச்சாரங்கள் இதில் சரியென்றும் தவறென்றும் எதுவும் இல்லை! :lol:

நாம் பகிர்ந்து கொள்ள ...கருத்து சொல்ல ஆயிரம் செய்திகள் இருக்கும் .

இது தான் இப்ப முக்கியம்........... :lol::D :D

நிலாமதியின் கருத்தை வரவேற்கிறேன்.படிக்க வாசிக்க எத்தனையோ விசய்ங்கள் இருக்கும் போது இப்படி மூன்றாம்தர செய்திகள் அவசியமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதியின் கருத்தை வரவேற்கிறேன்.படிக்க வாசிக்க எத்தனையோ விசய்ங்கள் இருக்கும் போது இப்படி மூன்றாம்தர செய்திகள் அவசியமில்லை

இதனை மூன்றாம் தர செய்தி என்று சொன்ன ராசம்மாவை மென்மையாக கண்டிக்கின்றேன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சவூதியின் திட்டத்தை, மற்றைய நாடுகளும் பின் பற்றினால் நல்லது.

அப்படிச் சட்டம் வந்தால் ... உங்கள் வீட்டில் கொடுக்க யாராவது உள்ளார்களா??

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிச் சட்டம் வந்தால் ... உங்கள் வீட்டில் கொடுக்க யாராவது உள்ளார்களா??

அடப் பாவிங்களா.... மடியிலை கையை போடறாங்களே........

எங்கள் குழந்தைகள் அழப்படாது என்பதற்காக..

இந்த அன்பளிப்பு நெடுக்ஸ்சுக்கு:

natural-pacifier.jpg

இந்த அன்பளிப்பு தமிழ்சிறியுக்கு:

natural-pacifier.jpg

இந்த அன்பளிப்பு தப்பிலிக்கு:

natural-pacifier.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு சூப்பி வேண்டாம் கரும்பு, நாங்கள் எங்கடை விரலையே சூப்பிக் கொள்ளுறம்.secret2.gif:lol:

அப்படிச் சட்டம் வந்தால் ... உங்கள் வீட்டில் கொடுக்க யாராவது உள்ளார்களா??

இதை நான் வரவேற்கிறேன்... நல்ல பாலிசி.... :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிச் சட்டம் வந்தால் ... உங்கள் வீட்டில் கொடுக்க யாராவது உள்ளார்களா??

கவனம் சிறி நாம்பகிடியாக எழுதிக்கொண்டிருக்கின்றோம்

இங்கு பலர் காய்ஞ்சு போய்க்கிடக்கிறாங்க...

கேள்வியைப்பார்த்தீர்களா...???

அடுத்தது

தங்களது பதில் ஆம் என்று இருந்தால்

வீட்டு மணி அடிக்கும்போலுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணின் அங்கத்தைப் பற்றி அசிங்கமாக எழுதுவது எல்லாம் பகிடியாக இருக்கின்றதா??

கரும்பு,

சவூதி மதத் தலைவர்களுக்கு அன்பளிப்பு இல்லையா? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் குழந்தைகள் அழப்படாது என்பதற்காக..

இந்த அன்பளிப்பு நெடுக்ஸ்சுக்கு:

natural-pacifier.jpg

நான் தாய்ப்பாலை மறுத்த குழந்தைகளில் ஒன்றாகவே பிறந்து.. . புட்டிப்பால் குடித்துத்தான் வளர்ந்தேனாம். :D

:lol: நான் இந்த விடயத்தை கொண்டு வரக்காரணம்.. பெண் விடுதலை.. உரிமை என்று உரக்கக் கத்துவோர்.. இது தொடர்பில் என்ன நிலைப்பாடுகளை தெரிவிக்க விரும்புகின்றனர் என்பதையே.

இப்படி ஒரு கட்டாய நிலை இஸ்லாம் சமூகத்துக்கு அப்பால் தோன்றி இருப்பின் அது பெரிய விடயமாக்கப்பட்டு இருக்கும். அல்லது இதனை தலிபான்கள் கொண்டு வந்திருந்தால் பிபிசி உரிமை கேட்டுப் போராடி இருக்கும். அமெரிக்கா இன்னுமொரு 10,000 துருப்புக்களை அனுப்பி இருக்கும்.

ஆனால் இங்கு...??!

இந்த உலகின் இரட்டை அணுகுமுறைகள் எங்கும் இருப்பதை இனங்காட்டவே இதைக் கொண்டு வந்தேன்.

பெண்களை இழிவுபடுத்தும் இந்தச் சட்டங்களை விட்டு வைத்துவிட்டு.. இச் செய்தி பெண்களை இழிவுபடுத்துவதாக கூறி இவ்வாறான இழிவுபடுத்தல்களை மறைக்க முற்படுவதுதான் பெண்கள் மீதான இழிவு படுத்தல்கள் தொடர காரணமாகிறது என்பது எனது நிலைப்பாடு.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.