Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை தோற்கடித்தவர்கள் யார்?

Featured Replies

Shanghai Cooperation Organisation (SOC)

இந்த குழுமத்தில் முழு உதவியே புலிகளை அழிக்க உதவியுள்ளது. இந்த நாடுகளின் அதிசிறந்த தொழில் நுடப உதவியே புலிகளின் ஆயுதபலத்தை நிர்மூலமாக்கியது! குறிப்பாக மனித உடல் வெப்பநிலையை வைத்து கண்ணகாணிக்கும் ராடர் தொழில்நுடபம் முதல் ஆட்லறிகள் மோட்டர்கள் மற்றும் சுடுகலன்களின் இருப்பிடம் அறிந்து உடன் தாக்கும் ஏவுகணைகள் பல இந்த யுத்தத்திற்கு கொடுத்து உதவப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் முதல் நோக்கு பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை தம் வலயத்தில் இல்லாது ஒழிப்பது. இன்று இந்த அமைப்பில் இந்தியா பாகிஸ்தான் ஒரு பார்வையாளராக வந்துள்ளதுடன் இலங்கையும் அங்கந்துவத்தை வேண்டி நிற்கிறது! 2 லட்சம் ஆட்பலம் அமரிக்காவை விஞ்சும் சீனாவின் யுத்த தொழில் நுட்ப உதவிகள் ரஸ்ய மற்றும் இந்திய செய்மதிகளின் கண்காணிப்புகள்! இவை தொடங்கியது 2004இல்! புலிகள் அமைப்பில் ஊடுருவிய பலர் வன்னிக்குள் இருந்து நணுக்கமான புலனாய்வு தகவல் கொடுக்க இராணுவ வெற்றியை சிறீ லங்கா பெற்றது. இந்த குழுமம் பற்றிய மேலதிகள் தகவல்களுக்கு!

http://en.wikipedia.org/wiki/Shanghai_Cooperation_Organisation

The Shanghai Cooperation Organisation (SCO) is an intergovernmental mutual-security organisation which was founded in 2001 in Shanghai by the leaders of China, Kazakhstan, Kyrgyzstan, Russia, Tajikistan, and Uzbekistan. Except for Uzbekistan, the other countries had been members of the Shanghai Five, founded in 1996; after the inclusion of Uzbekistan in 2001, the members renamed .....

* Sri Lanka was granted dialogue partner status in the Shanghai Cooperation Organisation (SCO) at the group’s 2009 summit in Yekaterinburg.[43] Sri Lanka is located in an extremely strategically valued location in the world. China is currently building a harbor in the Sri Lankan town of Hambantota, widely seen as a naval base Chinese ships re-fueling and protecting its naval interests. Sri Lanka recently defeated the separatist LTTE with the cooperation of Shanghai Cooperation Members China and Russia.[45][citation needed]

இந்தியா பாகிஸ்தான் சீனா இந்த மூன்று நாடுகளுகம் விரோத கண்ணோட்டம் கொண்டிருந்தும் இலங்கைக்கு உதவ ஒன்று சேரந்ததும் இந்த அமைப்பின் கீழ் தான்!

கிளிநொச்சி விழுந்ததும் புலிகள் கொரில்லா அமைப்பாக மாறியிருந்தால் சில வேளை பாரிய இளப்புகளை தவிர்த்திருக்கலாம்!

புலிகள் தாங்களாகவே தோற்றுக் கொண்டார்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தாங்களாகவே தோற்றுக் கொண்டார்கள். :lol:

தேடி வரப் போகிறார்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தாங்களாகவே தோற்றுக் கொண்டார்கள். :lol:

இந்தக் கருத்தில் உண்மையில்லாமலும் இல்லை! :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களால் தான் புலிகள் தோல்வியடைந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களால் தான் புலிகள் தோல்வியடைந்தார்கள்.

எல்லாத்துக்கும் மக்களைச் சாட்டாதேயுங்கோ. மக்களின் ஆதரவு இல்லாமலா மூன்று பத்து ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப் புலிகள் நிலைத்து இருக்க முடிந்தது? வேண்டும் என்றால் ஒரு சில சுயநலமிகளோ அல்லது குழுக்களோ எதிராக இருந்திருக்கலாம். இதில் (தமிழ்) மக்களைச் சாடுவது ஒரு நெண்டிச்சாட்டாகவே இருக்க முடியும்!

ஆதரவுக்கும் பங்களிப்புக்கும் நிறைய வித்தியாசமுண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டச் சுமையை வெறும் 3 லட்சம் (அதில் பெரும்பான்மை வறியவர்கள்) மக்கள் மேல் இறக்கிவிட்டு ஏதோ போராட்டத்தை ஒரு ரேஸ் போல் பார்த்துக்கொண்டிருந்தால் தோல்வி அல்லாமல் வேறென்ன கிடைக்கும்? இதற்குள் புலிகள் தானாக அழிந்தனராம் மண்ணாங்கட்டியாம்..

இப்பவும் பார் புலிகள் தோற்றனர் ... ஏன் வெல்லும் போது மட்டும் எங்கள் வெற்றி என்று கொண்டாடத் தெரிந்தது. தோற்றபின் புலிகள் தோற்றுவிட்டனர். அவர்கள் தமிழர்கள் அல்ல ... ஏதோ வானத்திலிருந்து குதித்தவர்கள் மாதிரியும் எமக்கு அதில் சம்பந்தமில்லை மாதிரியும்..

ஒரு வரியில் சொன்னால் ... தமிழன் தோற்றான் தன் கேடு கெட்ட குணத்தால்!!

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்

தாங்கள் நேசித்த அதே தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டார்கள்

புலிகள் தாங்களாகவே தோற்றுக் கொண்டார்கள். :lol:

மக்களே புலிகள், புலிகளே மக்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்

தாங்கள் நேசித்த அதே தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டார்கள்

உங்களுக்கு ஒரு பச்சை.மற்றும் எங்ஙகட கேடுகெட்ட இனத்துக்காக தனது வாழ்வையும் குடும்பத்தையும் அர்ப்பனித்த எம் தலைவன் :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

தம் சக்திக்கு மேலாக

உயிரையும் சதையையும் கொடுத்து ஒரு நாட்டை எடுத்தார்கள்

அங்கு தமிழ் மக்களுக்கு பழக்கமில்லாத சொந்த அரசை நிறுவினார்கள்

தொடங்கியது புலிகளுக்கு தோல்வி

அரசுக்கான வரி விதித்தார்கள்

அரசுக்கான எல்லைகளை வகுத்தார்கள்

அரசுக்கான காவல்துறையை உருவாக்கினார்கள்

குற்றம் செய்தவரை நீதியின் முன் நிறுத்தி தண்டித்தார்கள்

லஞ்சம்இல்லாத ஊழல் அற்ற நிர்வாகத்தை ஏற்படுத்தினார்கள்

பெண்களிலிருந்து ஊனமுற்றவர்வரை எவரையும்வெளியில் விடாது பராமரித்தார்கள்

இவை பற்றியோ இதுவரை இவற்றிற்கு கட்டுப்பட்டோ வாழாத மக்கள் கூட்டம் எதிர்க்க ஆரம்பித்தார்கள்

ஒவ்வொரு சிக்கலைத்தீர்த்தபோதும் ஒவ்வொரு எதிரி உருவானான்

முடிவு புலிகள் மெதுவாக மெதுவாக நாட்டை இழக்கும்நிலைக்கு வந்தார்கள்

அதற்காக சில வழிமுறைகளை கையாண்டார்கள்

அவற்றை எதிரி பிரபலப்படுத்தி...

செத்த பாம்பை கொன்று புதைத்தான்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் என்றுமே அழிக்கப்பட முடியாதவர்கள்.

அவ்ர்கள் ஈழமக்களுக்காக ஆரம்பித்த போராட்டம் யாராலும் அழிக்க முடியாதது.

ஈழத்தின் விடுதலைக்கான விதையை அவர்கள் விதைத்து விட்டிருக்கின்றார்கள்.

அந்த விதை நம் எல்லோர் மனதிலும் ஈழ விடுதலை அன்ற மரமாக முளைத்து நிற்கின்றது.

அந்தமரம் ஒரு நாள் காய்த்துப் பூவாகித் தமிழ் ஈழம் என்ற கனியை நம் கைகளில் தரும். நிச்சயம் தரும். நாம் நினைத்தாலும் அந்த ஈழ விடுதலை என்ற மரத்தை நம்மாலும் அழிக்க முடியாது

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காட்டிகொடுப்பினால் மட்டுமே விடுதலைப்புலிகள் தோற்கடிக்கபட்டார்கள் இதில் நீண்ட வரிசை இருக்கிறது, முதலாவது பெருமை ஒட்டுகுழுக்களுக்கும், இரண்டாவது இந்தியாவிற்கும் மூன்றாவது அமெரிக்க தலைமையிலான சர்வதேசத்துக்கும் பொருந்தும்,ஆனால் வரலாறு மீண்டும் மீண்டும் தன்னை புதுப்பித்து கொண்டே இருக்கும். அதற்கு இடையில் சில சல சலப்புகள் வந்து போய்கொண்டே இருக்கும்.

Edited by சித்தன்

எங்களால் நாங்களே தோற்கடிக்கப்பட்டோம் என்பதே கசப்பான உண்மை.

புலிகள் தாங்களாகவே தோற்றுக் கொண்டார்கள். :wub:

100%

தமிழர்களால் தான் புலிகள் தோல்வியடைந்தார்கள்.

புலிகளாலும் தமிழர்கள் தோல்வியடைந்தார்கள்.

100%

புலிகளாலும் தமிழர்கள் தோல்வியடைந்தார்கள்.

புலிகளுக்காக புலம் பெயர்ந்த நாடுகளில் வேலை செய்தவர்கள் சண்டை முடிந்ததும் இலங்கைக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் போய் வருகிறார்கள் எண்டதும் கூட ஆச்சரியம் தானே...?? அப்படி புலிகளுக்கு வெளிப்படையாக வேலை செய்த யாருக்கு பிரச்சினை இல்லை எண்டதும் வெளிச்சமே... !

அப்ப புலிகள் எண்டு சொல்லிக்கொண்டவை ன் இண்டு புலிகளை சாடுகினம்...

Edited by தயா

புலி பசித்தாலும் புல்லைத்தின்னாது ... என்று களத்தில் நிண்ட ... கருணா/கேபி/தங்கன்/பாப்பா/இளம்பருதி/எளிலன்/ஜோய்ச்/தயா மாஸ்ரர்/தமிழினி/.... நல்ல காலம் தமிழ்ச்செல்வன் போயிட்டார் எல்லையென்றால் அவரும் ... இப்படிப்பல கொழும்பில் விருந்துண்ணும்போது ... புலத்தில் விசிலடித்தவர்கள் எம்மாத்திரம்????

... பணம் காசை கண்டு விட்டால், புலி கூட புல்லைத் தின்னும் கரிகாலமாச்சுதடி! கண்மணி என் கண்மணி!

அப்படியல்ல.. தாயகத்தில் சிங்களவனின் கைக்குள் அகப்பட்டு அவனது சொல்லுக்கு ஆடவெண்டிய நிர்பந்தத்தில் உள்ளவர்களோடு புலம்பெயர் தேசங்களில் சுதந்திரமாக வாழ்பவர்களை ஒப்பிட முடியாது..! இங்கே கொடிபிடித்துவிட்டு பிறங்கு அங்கே போய் சுற்றுலா செய்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்..! :wub:

நண்றி....

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியல்ல.. தாயகத்தில் சிங்களவனின் கைக்குள் அகப்பட்டு அவனது சொல்லுக்கு ஆடவெண்டிய நிர்பந்தத்தில் உள்ளவர்களோடு

புலம்பெயர் தேசங்களில் சுதந்திரமாக வாழ்பவர்களை ஒப்பிட முடியாது..! இங்கே கொடிபிடித்துவிட்டு பிறங்கு அங்கே போய் சுற்றுலா செய்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்..! :wub:

ஆமென்

அப்படியல்ல.. தாயகத்தில் சிங்களவனின் கைக்குள் அகப்பட்டு அவனது சொல்லுக்கு ஆடவெண்டிய நிர்பந்தத்தில் உள்ளவர்களோடு புலம்பெயர் தேசங்களில் சுதந்திரமாக வாழ்பவர்களை ஒப்பிட முடியாது..! இங்கே கொடிபிடித்துவிட்டு பிறங்கு அங்கே போய் சுற்றுலா செய்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்..! :wub:

இசை, இவர்கள் ஒருவரும் அவர்கள் கைக்குள் அகப்படவில்லை, அவர்களுக்காகவே வேலை செய்து சரியான இடத்திற்கு போய்ச் சேர்ந்திருக்கிறார்கள்!!

அப்பு, இன்று/நேற்று கொடி பிடிக்கிறாய், நாளை உன் ஆத்தாவோ/அப்பனுக்கு ஒன்று நடந்தாலோ ... உதே வசனத்தை பேசியபடி இங்கிருப்பீரோ????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியல்ல.. தாயகத்தில் சிங்களவனின் கைக்குள் அகப்பட்டு அவனது சொல்லுக்கு ஆடவெண்டிய நிர்பந்தத்தில் உள்ளவர்களோடு புலம்பெயர் தேசங்களில் சுதந்திரமாக வாழ்பவர்களை ஒப்பிட முடியாது..! இங்கே கொடிபிடித்துவிட்டு பிறங்கு அங்கே போய் சுற்றுலா செய்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்..! :lol:

இதுகள்தான் எட்டபனதும், காக்கை வன்னியனிது அசல் வித்துக்கு பிறந்ததுகள், கட்டபொம்மனதும், பண்டார வன்னியனையும்தானே காட்டி கொடுத்து இந்தகயவரின் தொகைதானே பன்னி போல் பல்கி பெருகி இருக்கிறதுகள், எம்தலைவன் இதில் தப்பிப்பிறந்த ஒரு தமிழன். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இவர்களைப்பற்றிய செய்திகளை வாசிக்கும்போது..

அவர்கள் எமக்காக உழைத்தமைக்காக படுகின்ற இன்னல்கள்தான் கண்முன் வரும்

தங்கன் அவர்களுடைய தங்கை இங்கு இருக்கிறார்

அவர்கள் என்ன கொடுத்தும் அவரை வெளியில் எடுக்க துணிந்தும் ...

அவர் இருக்கும் உண்மையான இடத்தை அறிய முடியவில்லை

ஆனால் பக்கத்தில் இருந்து பார்த்ததுபோல் சிலர் இங்கு எழுதுவதை..

அவரது குடும்பத்தினர் பார்த்தால்....எவ்லளவு வேதனைப்படுவார்கள்

இதனைப்போல்தான் எல்லோரது நிலையும்

முரளி கேபி தவிர்ந்த...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இசை, இவர்கள் ஒருவரும் அவர்கள் கைக்குள் அகப்படவில்லை, அவர்களுக்காகவே வேலை செய்து சரியான இடத்திற்கு போய்ச் சேர்ந்திருக்கிறார்கள்!!

அப்பு, இன்று/நேற்று கொடி பிடிக்கிறாய், நாளை உன் ஆத்தாவோ/அப்பனுக்கு ஒன்று நடந்தாலோ ... உதே வசனத்தை பேசியபடி இங்கிருப்பீரோ????

நெல்லை.. ஆத்திரப்படாமல் நான் எழுதியதை இன்னொரு முறை வாசிக்கவும்..! :huh:

இங்கே கொடிபிடித்துவிட்டு பிறகு தாயகத்துக்கு சுற்றுலா போகிறவர்களைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன்..! அத்தியாவசியத் தேவையின் நிமிர்த்தம் போகிறவர்களை அல்ல..! :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.