Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்

You are equal to sixty james bond!

How??

007 * 60 = 420

  • Replies 138
  • Views 13.8k
  • Created
  • Last Reply

யோவ் வடிவேலு! உமக்கு சொந்தமா எழுதவேணும் என்றால் நீரே எழுதலாம் தானே? அது என்ன நான் எழுதினதை மேற்கோள் காட்டி அதுக்குள்ளே உல்டா பண்ணி இருக்கிறீர்?? உம்மட புத்தியை நிருபிச்சிட்டீர்!!

புத்தி இருக்கிறவன் அதை நிருபிப்பான் தானே அதில இல்லாதவனுக்கு ஏன் கோவம் வருது? ஆனா நான் கோவியன் அது தெரியுமோ?

Edited by வடிவேலு

  • தொடங்கியவர்

புத்தி இருக்கிறவன் அதை நிருபிப்பான் தானே அதில இல்லாதவனுக்கு ஏன் கோவம் வருது? ஆனா நான் கோவியன் அது தெரியுமோ?

சொந்தப் புத்தி இருந்திருந்தால் ஏன் உல்டா பண்ணவேணும்? உமது ஆக்கத்தை நீராகவே எழுதி இருக்க வேண்டியது தானே? ஏன் நான் எழுதினதுக்குள் கொண்டு வந்து புகுத்துவான்? :D

நீர் கோவிச்சால் என்ன? கோவிக்காட்டி என்ன? இனிமேல் நான் எழுதினதை மேற்கோள் காட்டும் போது அதற்குள் உமது கருத்தை புகுத்த வேண்டாம், உமது கருத்தை உமது கருத்தாகவே பதிவிடவும்!

  • கருத்துக்கள உறவுகள்

.

குட்டி, ரென்சன் ஆகாதேங்கோ......

வடிவேலு மண்டையில லூசான... கேஸ், என்று கதை அடிபடுகுது.3531a34faafcd3d5ab8749a94f57319e.gif

லூஸ் ஆக்களுடன் கதைக்கும் போது.... நாங்களும் லூசாய் இருக்கணும். smiley-love-red.gif

நீங்கள் சொல்வது சரியாகத் தான் இருக்கும் சிறி அண்ண :D அந்தா ஆளின்ர location ஐ பார்த்தால் அப்படித்தான் தெரியுது! :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரியாகத் தான் இருக்கும் சிறி அண்ண :D அந்தா ஆளின்ர location ஐ பார்த்தால் அப்படித்தான் தெரியுது! :D :D

அவரின் கதைகளை நகைச்சுவையாக எடுங்கள் குட்டி.

அவர் வேறு ஒரு பெயரிலும் வருவார்.

ஆனால்... அது எந்தப் பெயர் என்று கேட்க வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் கதைகளை நகைச்சுவையாக எடுங்கள் குட்டி.

அவர் வேறு ஒரு பெயரிலும் வருவார்.

ஆனால்... அது எந்தப் பெயர் என்று கேட்க வேண்டாம்.

அது என்ன பெயர்?

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் வடிவேலு! உமக்கு சொந்தமா எழுதவேணும் என்றால் நீரே எழுதலாம் தானே? அது என்ன நான் எழுதினதை மேற்கோள் காட்டி அதுக்குள்ளே உல்டா பண்ணி இருக்கிறீர்?? உம்மட புத்தியை நிருபிச்சிட்டீர்!!

இதை நானும் முதல் பார்த்து விட்டு குட்டி தான் இப்படி எழுதி இருக்கிறாராக்கும் என்டு நினைத்து சண்டை போட வெளிக்கிட்டு விட்டு எதற்கும் அதற்கு முதல் ஒர்ஜினல் பதிவைப் பார்ப்போம் எனப் பார்த்தேன் அதில் காணவில்லை பிறகு அந்த அரைகுறையோட எனக்கு என்ன கதை என்டு விட்டு விட்டேன் :D:D:D

எப்ப்ப குறையில் விட்டு விட்டு போனேன்?

சொந்தப் புத்தி இருந்திருந்தால் ஏன் உல்டா பண்ணவேணும்? உமது ஆக்கத்தை நீராகவே எழுதி இருக்க வேண்டியது தானே? ஏன் நான் எழுதினதுக்குள் கொண்டு வந்து புகுத்துவான்? :D

நீர் கோவிச்சால் என்ன? கோவிக்காட்டி என்ன? இனிமேல் நான் எழுதினதை மேற்கோள் காட்டும் போது அதற்குள் உமது கருத்தை புகுத்த வேண்டாம், உமது கருத்தை உமது கருத்தாகவே பதிவிடவும்!

மேலே செய்தது ஒரு நகைச்சுவைக்காக நான் மேள்காட்டி தான் அதை செய்தேன் உமது ஒஎரிஜின்லை நான் எடிட்பன்னி இருந்தால் தவறு மேள்கோள் கட்டியதில் மாற்றியதை நகைச்சுவையக எடுக்க தெரியாத நீர் எலலம் நகைச்சுவை பகுதியில் எல்லாம்?

.

குட்டி, ரென்சன் ஆகாதேங்கோ......

வடிவேலு மண்டையில லூசான... கேஸ், என்று கதை அடிபடுகுது.3531a34faafcd3d5ab8749a94f57319e.gif

லூஸ் ஆக்களுடன் கதைக்கும் போது.... நாங்களும் லூசாய் இருக்கணும். smiley-love-red.gif

.

எப்பாட என்று காத்து இருந்தது போல இருக்கே :D :D

அவரின் கதைகளை நகைச்சுவையாக எடுங்கள் குட்டி.

அவர் வேறு ஒரு பெயரிலும் வருவார்.

ஆனால்... அது எந்தப் பெயர் என்று கேட்க வேண்டாம்.

:o நான் அவனில்லை..............

அது என்ன பெயர்?

நெடுக்காலபோனவனோ? இல்லை சாத்திரி? இசைக்கலைஞனாக இருக்குமோ/? அல்லது குமாரசாமியாக இருக்குமோ"? ஓ நிழலி? ம்ம் நான் நினைக்கிறேன் அகூதாவோ? ஏன் இளைஞனாக இருக்குமா?

வலைஞன்? அர்ஜூன்? தயாவோ?

எப்ப்ப குறையில் விட்டு விட்டு போனேன்?

மேலே செய்தது ஒரு நகைச்சுவைக்காக நான் மேள்காட்டி தான் அதை செய்தேன் உமது ஒஎரிஜின்லை நான் எடிட்பன்னி இருந்தால் தவறு மேள்கோள் கட்டியதில் மாற்றியதை நகைச்சுவையக எடுக்க தெரியாத நீர் எலலம் நகைச்சுவை பகுதியில் எல்லாம்?

எப்பாட என்று காத்து இருந்தது போல இருக்கே :D :D

:( நான் அவனில்லை..............

நெடுக்காலபோனவனோ? இல்லை சாத்திரி? இசைக்கலைஞனாக இருக்குமோ/? அல்லது குமாரசாமியாக இருக்குமோ"? ஓ நிழலி? ம்ம் நான் நினைக்கிறேன் அகூதாவோ? ஏன் இளைஞனாக இருக்குமா?

வலைஞன்? அர்ஜூன்? தயாவோ? கிருபன் அண்ணாவா?

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன பெயர்?

எனக்குத் தெரியும்.. ஆனால் சொல்லமாட்டேன்! :D

  • கருத்துக்கள உறவுகள்

அது என்ன பெயர்?

vinith.jpg:D

எனக்குத் தெரியும்.. ஆனால் சொல்லமாட்டேன்! :D

யாராக இருக்கும் கிருபன் அண்ணா? எனக்கு மட்டும் தனிமடல் போடவும், வடிவேலுக்கு சொல்ல மாட்டேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

யாராக இருக்கும் கிருபன் அண்ணா? எனக்கு மட்டும் தனிமடல் போடவும், வடிவேலுக்கு சொல்ல மாட்டேன் :)

அத்துளு குளத்தில் ஒன்றாக நீந்திய உங்களுக்கும் வடிவேலுக்கும் தனித்தனியாக தனிமடல் போடவா? :D

அத்துளு குளத்தில் ஒன்றாக நீந்திய உங்களுக்கும் வடிவேலுக்கும் தனித்தனியாக தனிமடல் போடவா? :D

ஆகா அத்துளு குளம் வரை வந்த்து விட்டீர்களே அப்போ நீங்களா வடிவேலு?

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா அத்துளு குளம் வரை வந்த்து விட்டீர்களே அப்போ நீங்களா வடிவேலு?

அத்துளு குளத்தைத் தாண்டினால் இனி உங்கள் வீடுதான்!

சீச்சீ. வடிவேலு அளவுக்கு எனக்கு அறிவில்லை!

அத்துளு குளத்தைத் தாண்டினால் இனி உங்கள் வீடுதான்!

சீச்சீ. வடிவேலு அளவுக்கு எனக்கு அறிவில்லை!

வடிவேலுவின் அறிவை பார்த்து உலகமே அதிர்து போய் இருக்கு அதுவும் இந்த கடிஜோக் பகுதியிலே கடிபடுதுகள் :D

  • கருத்துக்கள உறவுகள்

"நம் மன்னரின் உடம்பை குறைக்கச் சொல்றாங்க......"

"யாரு அரண்மனை வைத்தியாரா?"

"இல்லை பல்லக்கு தூக்கிற ஆளுங்க...."

.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் :- எனக்கு ஒரு ஆலோசனை சொல்லமுடியுமா..

நான் பணத்தை வைப்பிடலாம் என்று நினைக்கின்றேன். இரு கம்பனிகளைத்தெரிவு செய்துள்ளேன். இரண்டில் எதில் வைப்பிலிட்டால் பாதுகாப்பு என்று சொல்லமுடியுமா.

மற்றவர் :- என்ன பெயர்கள்

ஒருவர் :- 1- மும்தாஜ்

2- சினேகா

மற்றவர் : மும்தாசிலேயே போடு - அவாதான்மூடிக்கொண்டு போகமாட்டா

இரவிலே தெரியாத கல் என்ன கல்

கல்

தகப்பன் மகனிடம் கேட்டார்

ஏன்டா வானொலிப்பெட்டியை தண்ணிக்குள் போட்டு போட்டு எடுக்கின்றார் என்று.

மகன் சொன்னான் அம்மாதான் சொன்னவா தண்ணி போட்டால்தான் அப்பா பாடுவார் என்று.

பெண் ஒருத்தி : லவ் பாட்டிக்கு போனது தப்பா போச்சு

மற்றவர் : ஏனடி

மதர் பாட்டி கொண்டாட வைத்துவிட்டார்களடி

ஒரு முதலாளி கோட்டலில் போய் ஓய்வெடுக்க விரும்பினார்

ரூமுக்குள் போகுமுன் காவலாளியிடம் எவரையும் உள்ளே அனுமதிக்காதே என்றார்.

தங்களது நண்பர்கள் என்று சொன்னால் என்ன செய்வது என்றார்.

அப்படித்தான் எல்லோரும் சொல்வார்கள் எவரையும் அனுமதியாதே என்றார்.

சிறிது நேரத்தில் முதலாளியினுடைய மனைவி வந்தார்.

அனுமதிக்கமுடியாது என்றார் காவலாளி.

நான் அவரது மனைவி என்றார் இவர்

காவலாளி சொன்னார் வருபவர்கள் எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள் என்று............

  • தொடங்கியவர்

Netru enbathu old paper,

Indru enbathu news paper

Naalai enbathu question paper but

Vaalakai enbathu answer paper.

So write it carefully.

---

ஆசிரியர்: இதுவரைக்கும் நடத்தி முடிச்ச பாடத்தில எதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம்.

மாணவன்: நீங்கள் இங்கிலிஷ் டீச்சரா, இல்லை மற்ஸ் டீச்சரா சார்?

---

Ordinary koli'kku ethanna kaal?

2 is the wrong answer!

The correct answer is 10.

Because:

Aadu(4) + Nari(4) + Koli(2) = 10

  • கருத்துக்கள உறவுகள்

கணவன் வேலைக்குப் போக வெளியே வருகின்றான் கூடவே மனைவியும். அப்போது எதிர் வீட்டுக்காரர் தன் மனைவிக்கு முத்தம் கொடுத்துவிட்டு செல்கிறார். இதைப் பார்த்த இவர் மனைவியும் பார்த்தீங்களா நீங்களும் அதுமாதிரி செய்யக் கூடாதா என்றாள்.

அவரும் வேகமாக வீதியை கடக்கிறார் .

எங்கே போறீங்கள்!

அவள் அடித்தாலும் பரவாயில்லை நானும் அப்படியே செய்யப் போறன்! :icon_idea::D

மனைவிக்கு குழந்தை பிறக்கப் போகிறது, ஒரு நாள் லீவு வேணும் .

அதிகாரி : அதுக்கென்ன தாராளமாய் எடுத்துக்கொள் .

அடுத்த நாள் கந்தோரில் நண்பர்கள்: வாழ்த்துக்கள் நண்பா, என்ன குழந்தை ஆனா , பெண்ணா?

இப்ப எப்படிச் சொல்வது, இன்னும் பத்து மாதத்தில் தெரிந்து விடும்!! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி: என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?

கணவன்: டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கமுத்து: என்ன வேணும்...

வடிவேலு: நாலு கிரவுண்டு நிலம் வேணும்....

சிங்கமுத்து கடையை பித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்... வடிவேலு அவரை துரத்துக் கொண்டு ஓடுகிறார்.. மவனே எங்க போனாலும் உன்னை விட மாட்டன்ரா.... திரும்ப ஜெயிலுக்க தள்ளாமல் ஓயமாட்டன்ரா என்று கத்திக் கொண்டு ஓடுகிறார்..! :wub: :wub:

--------------------------

கணவன்: அன்பே நீ இன்று அழகாய் இருக்கிறாய்.

மனைவி: அப்ப இவ்வளவு நாளும் என்ன கத்தரிக்காயாவா இருந்தன்..! :wub: :wub:

Edited by nedukkalapoovan

மனைவி: ''என்னங்க! நேத்து ராத்திரி நீங்க எனக்கு பட்டுப் புடவை வாங்கித் தர்றா மாதிரி கனவு வந்தது...''

கணவன்: ''எனக்குக் கூட நீ உன்னோட தங்க செயினை அடகு வைக்க கழட்டித் தர்றா மாதிரி கனவு வந்தது..."

****************************************************************************************************************************************************

நினச்சது கிடைக்கலன்னா கிடச்சத நினைக்கலாம்ங்கறது சரிதான்.

அதுக்காக பஸ் ஸ்டாண்ட்ல நினைச்ச ஊருக்கு பஸ் கிடைக்கலன்னா கிடச்ச ஊருக்கு ஏறிப் போக முடியுமா?

Edited by Nellaiyan

  • 3 weeks later...

தமிழ் டீச்சர்: "அவள் நடந்து சென்றாள். இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்"

மாணவன்: "டேய் மச்சான், figure டா!"

In an Interview,

Interviewer: how does an electric motor run?

Sardarji: Dhhuuuurrrrrrrrrr. .....

With anger, Interviewer: Stop it.

Sardarji: Dhhuurrrr dhup dhup dhup...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.