Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் வெளிநாட்டவர்களை வரவேற்பதில்லை.

Featured Replies

தென் இலங்கையின் முழு வளங்களையும் ஆங்கிலேயர்கலே வைத்திருந்தனர். அங்குள்ள விலைமதிப்பில்லாத வளங்களாக தேயிலை, இரப்பர், கறுவா ஏலம், கோப்பி, தென்னை, மலர்கள்,  நவரத்தினக் கற்கள் இதுபோன்ற ஏராளமானவை. இன்றும் னுவரெலியா போன்ற இடங்களில் அவர்களுக்கு எஸ்டேட்டுகள் இருக்கின்றன என நினைக்கின்றேன்....!

 அப்ப தென்னிலங்கையில் செய்ததற்க்கவா  நாம்  வெள்ளையர்களை ( வெள்ளை என்றால் ஒருமையகிவிடும். அது யாழ் விதிமுறைக்கு ஒவ்வாது என் நியானி சற்றுமுன் குறிப்பிட்டார்) பழி வேண்ட துடிக்கிறோம்?

  • Replies 271
  • Views 26.2k
  • Created
  • Last Reply

நான் busukku நிக்கும் போது கறுப்பு இனத்தவர் வெள்ளை இனத்தவர் இடம் கேட்டார் அமரிக்கன்  ஈராக்கில் அணுகுண்டு  இருக்கு என்று சொல்லி  அங்கு உள்ள பெட்ரோல் முழுக்க எடுக்க போறான் என்று .வெள்ளை பதில் சொல்லாமல் மழுப்பினான்  அது தான் வெள்ளை    ஓகே வா தங்கள் மேல் பிழை சொன்னால் ஏற்க முடியாதவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

 அப்ப தென்னிலங்கையில் செய்ததற்க்கவா  நாம்  வெள்ளையர்களை ( வெள்ளை என்றால் ஒருமையகிவிடும். அது யாழ் விதிமுறைக்கு ஒவ்வாது என் நியானி சற்றுமுன் குறிப்பிட்டார்) பழி வேண்ட துடிக்கிறோம்?

அவர்கள் முழு நாட்டையும் பிடித்து வைத்திருந்தனர், தென்னிலங்கை தோட்ட வேலைகளுக்கு இந்தியாவிலிருந்து ஆட்களை அடிமைகளாகக் கொண்டுவந்து தலை மன்னாரில் இறக்கி அங்கு நடராஜாவில் கொன்று கொண்டுபோய்ச் சேர்த்தார்கள்.

நாய்க்கு காலில் அடிபட்டாலும் அது வாயால்தானே குரைத்துக் கொண்டு ஓடுவது போல்தான். அங்க கொள்ளையடிச்சாலும் கத்துற வாய் வட இலங்கையில்தான் கிடக்கு என்ன செய்ய...! :)

  • கருத்துக்கள உறவுகள்

தென் இலங்கையின் முழு வளங்களையும் ஆங்கிலேயர்கலே வைத்திருந்தனர். அங்குள்ள விலைமதிப்பில்லாத வளங்களாக தேயிலை, இரப்பர், கறுவா ஏலம், கோப்பி, தென்னை, மலர்கள்,  நவரத்தினக் கற்கள் இதுபோன்ற ஏராளமானவை. இன்றும் னுவரெலியா போன்ற இடங்களில் அவர்களுக்கு எஸ்டேட்டுகள் இருக்கின்றன என நினைக்கின்றேன்....!

அப்ப தேயிலை றப்பர் கொக்கோத் தோட்டமெல்லாம் ஆங்கிலேயர் வரமுதலே இருந்ததா? அவர்கள் ஆரம்பிக்கவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,

உங்களின் கருத்துகள் பல யதார்த்தமானது. இந்த திரியில் உங்களுடன் விவாதிப்பவர்கள் உங்களின் கருத்துகள் தங்களுக்கு ஏதோ ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்துவதால் தான் உங்களுடன் மல்லு கட்டுகிறார்கள்.

நீங்கள் இன்னும் தொடர்ந்து எழுத வேண்டும். எங்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு. நீங்கள் பொதுவாக அகதி தமிழன் என்று சொல்லாமல் “சில பேர்” என்று கோடிட்டு காட்டினால் இன்னும் நன்று.

நான் இன்னொரு திரியில், இங்க வந்து புலியை நாறடிச்சு, அகதி அந்தஸ்து எடுத்து, கள்ள மட்டை போட்டு காசு வந்தவுடன் அவைக்கு படிச்ச வடிவான பொம்புளை தேவை படுது. இவன்களின் ----------- எண்ணெயில் போட்டு வறுக்க வேணும்.

எடுதுங்கள். எடுதுங்கள். எடுதுங்கள்

:D ஆமாம்! உங்களுக்கே நீங்கள் எப்பிடி எங்க வந்து என்ன படிச்சீங்கள் எப்படி இருந்தீர்கள் எண்டு ஒரு தெளிவான ஐடியா இன்னும் வரேல்ல! இதுக்குள்ள இன்னொரு மண்குதிரையில சவாரியா? அதென்ன "சிலர்" எண்டு சொல்லோணுமோ? இன்னும் தெளிவா "எம்.பி தவிர்த்த மற்றவர்கள் கள்ள அகதியாய் வந்தார்கள்" எண்டு எழுதச் சொல்லிக் கேக்கலாமே? அவரே ஒரு பொய்யைச் சொல்லீற்று ஆப்பிறுகிப் போய் கிடக்கார்! இதில நீங்கள் வேற இன்னும் வெடிப்புகள் காட்டுறீங்கள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தேயிலை றப்பர் கொக்கோத் தோட்டமெல்லாம் ஆங்கிலேயர் வரமுதலே இருந்ததா? அவர்கள் ஆரம்பிக்கவில்லையா?

1802 /5 ஆங்கிலேயர்கள்  டச்சுக் காரரிடம் இருந்து  இலங்கையைப் பிடித்தார்கள். பின்பு 1845 /50 வரையில் தேயிலை பயிரிட்டார்கள். 1948 வரை அண்ணளவாக ஒரு நூற்றாண்டு அமோக விளைச்சளில் மூழ்கினார்கள். ..!

  • கருத்துக்கள உறவுகள்

:D ஆமாம்! உங்களுக்கே நீங்கள் எப்பிடி எங்க வந்து என்ன படிச்சீங்கள் எப்படி இருந்தீர்கள் எண்டு ஒரு தெளிவான ஐடியா இன்னும் வரேல்ல! இதுக்குள்ள இன்னொரு மண்குதிரையில சவாரியா? அதென்ன "சிலர்" எண்டு சொல்லோணுமோ? இன்னும் தெளிவா "எம்.பி தவிர்த்த மற்றவர்கள் கள்ள அகதியாய் வந்தார்கள்" எண்டு எழுதச் சொல்லிக் கேக்கலாமே? அவரே ஒரு பொய்யைச் சொல்லீற்று ஆப்பிறுகிப் போய் கிடக்கார்! இதில நீங்கள் வேற இன்னும் வெடிப்புகள் காட்டுறீங்கள்! :D

இந்த திரி / தொப்பி உங்களுக்கு பொருந்தினால் அதை நீங்கள் போட்டு கொள்ளுங்கள். உங்களின் கோவத்தை பார்த்தால் நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வசதியை நாடி அகதி அந்தஸ்து கேட்டவர் போல இருக்கு.

எங்கள் மாவீரர் தியாகத்தை மலினபடுத்தி வாழும் உங்கள் போன்றவர்களால் தான் எமக்கு இந்த நிலை.

நீங்களா உங்களை நினைச்சு பெருமைப்பட்டுக்கப்படாது. உங்களால் விளங்கிக் கொள்ளவோ.. புரிந்து கொள்ளவோ முடியாததை எல்லாம்.. பொய்.. புரளி அப்படின்னு சொல்லி..?! :lol:  :icon_idea:

உங்கள் வாதம் இப்பவும் கற்பனையை கட்டியணைத்தப்படியே தொடர்கிறது.  :icon_idea:

அதில் சிலர்.. சுய இன்பம் காண்பதால்.. பச்சை குத்தி தாமும் மகிழ்கின்றனர்.

யதார்த்தம் இன்னும் கண்ணுக்குப் புலப்படேல்ல. நீங்கள் எல்லாம் பட்டம் பெற்றவர் என்பதை நம்ப முடியல்ல.  :D

மேலும்.. முதுமாணிக் கற்கைக்கு.. கொலசிப் விபரங்களை இங்கும் காணலாம்...

Scholarships for Overseas Master's Students

http://www.ucl.ac.uk/prospective-students/scholarships/graduate/overs-master/index

+

துறைசார் நிதி உதவி மற்றும் ஸ்கொலசிப்

http://www.ucl.ac.uk/prospective-students/scholarships/graduate/deptscholarships

(இந்த நடைமுறைகள் பிரித்தானியாவின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் உள்ளது.)

இவ்வளவு இருக்கென்றே உங்களுக்கு தெரிஞ்சிருக்காதே. தெரியாததை தெரிஞ்ச மாதிரி காட்டி கதை அளக்கப்பட்டாது. உங்களுக்கு அமெரிக்க நடைமுறை தெரிஞ்சா (அதுவும் முழுசா தெரியுமோ என்னவோ.. ஆண்டவனுக்கே வெளிச்சம்) அதோடு இருந்திடனும்.  :lol:

(மீண்டும்.. நெடுக்காலபோவன் மீதான காழ்புணர்ச்சியை கொட்ட இந்தத் திரி உயிர்ப்பூட்டப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இருந்தாலும்.. நெடுக்காலபோவனை வைச்சு.. விசமத்தனமான கருத்துருவாக்கங்களுக்கும் அவை சமூகத்தில் தவறான வழிகாடியாகவும்.. இடமளிக்கமாட்டோம்.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் படித்த ஒரு கொழும்பு காரன் கேட்டான் தன்ர தமையன் UK போய் விட்டான். அவனுக்கு ஒரு யாழ்பாணத்தில் பிறந்த ஒருவருடைய பிறப்பு சான்றிதழ் வேண்டி தரமுடியுமா என்று? . அதை வைத்து அந்த பேரிலேயே இலகுவாக விசா எடுத்து UK ல் வாழலாம்.

எனக்கு தெரியும் இந்த வழியால் சில தமிழ் நாட்டுகாரர்கள் கூட UK விசா எடுத்து இருக்கிறார்கள். விசா கிடைச்சவுடன் இந்தியா போய், கட்டிய மனைவியை திரும்ப புது பெயரில் திருமணம் செய்து UK கொண்டு வாறது.

வடக்கு கிழக்கில் பிறந்தது அதனால் போரால் புலிகளால்.. இராணுவத்தால்.. பாதிக்கப்பட்டது.. என்ற ஒற்றைக்காரணத்தைக் காட்டி அகதியானவர்கள் தான்.. அதிகம்.

அதில் பலருக்கு (80-90%) புலின்னா அதென் நிஜம் என்ன நிறம் என்ன என்று கூடத் தெரியாது. ஆமின்னா.. கட்டுநாயக்கா வரேக்க கண்டது தான்.

மிச்சம் எல்லாம்.. கதை.. சோடிப்பு.. நடிப்பு. எல்லாம்.. லண்டனை தளமாகக் கொண்டியங்கும்.. சட்டத்தரணிகளின் காசுளைக்கும்.. முதலீடு என்பதால்... இவர்களுக்கு பிரித்தானிய சட்ட ஓட்டைகளுக்குள்ளால்.. ஓடி மகிழ முடிகிறது.

UKIP வந்தால்.. எல்லா பொத்தல்களும் தைப்பாங்கள் போலத் தெரியுது.  :lol:  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சிது போ 
ரெண்டு படிப்பாளிகளும் சேர்ந்திட்டாங்களோ. அதெப்படி P.hd எடுத்தவங்கலேல்லாம் ஒரே மாதிரி சிந்திக்கிறீங்கோ ...?

பார்க்கும் போது உங்க ரெண்டு பேரிலும்  பிரச்சினை இல்லை எடுத்த P.hd இல தான் பிரச்சினை போல 

அதுசரி மிகுந்த பிரச்சினைக்குரியவர் போகுமிடமெல்லாம் தேனியும் போய் சுற்றுவதும்  .... :blink: 

 அவை சமூகத்தில் தவறான வழிகாடியாகவும்.. இடமளிக்கமாட்டோம்

 அண்ணை வேற பன்மையில் முடித்திருக்கிறார்   ம்ஹும் எனக்கு சரியாக  படலை ....

Edited by அக்னியஷ்த்ரா

அதுசரி மிகுந்த பிரச்சினைக்குரியவர் போகுமிடமெல்லாம் தேனியும் போய் சுற்றுவதும்  .... :blink:

M.P,  நெடுக்ஸ் போன்ற சிலரே விறு விறுப்பாகவும்  ''விசயமாகவும்''(?!&%$£)   எழுதுகிறார்கள் . ஆதலால் அவர்களை துரத்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப  நீங்கள் இணைவீ ர்களா  அல்லது மாட்டியளா?

கற்றுக் கொண்ட நாட்டிலும்.. கற்பித்த நாட்டிலும்.. பிற மக்களுக்கும் உதவவே கல்வி. அதைச் செய்வம்.  :icon_idea:  :)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களா உங்களை நினைச்சு பெருமைப்பட்டுக்கப்படாது. உங்களால் விளங்கிக் கொள்ளவோ.. புரிந்து கொள்ளவோ முடியாததை எல்லாம்.. பொய்.. புரளி அப்படின்னு சொல்லி..?! :lol:  :icon_idea:

உங்கள் வாதம் இப்பவும் கற்பனையை கட்டியணைத்தப்படியே தொடர்கிறது.  :icon_idea:

அதில் சிலர்.. சுய இன்பம் காண்பதால்.. பச்சை குத்தி தாமும் மகிழ்கின்றனர்.

யதார்த்தம் இன்னும் கண்ணுக்குப் புலப்படேல்ல. நீங்கள் எல்லாம் பட்டம் பெற்றவர் என்பதை நம்ப முடியல்ல.  :D

மேலும்.. முதுமாணிக் கற்கைக்கு.. கொலசிப் விபரங்களை இங்கும் காணலாம்...

Scholarships for Overseas Master's Students

http://www.ucl.ac.uk/prospective-students/scholarships/graduate/overs-master/index

+

துறைசார் நிதி உதவி மற்றும் ஸ்கொலசிப்

http://www.ucl.ac.uk/prospective-students/scholarships/graduate/deptscholarships

(இந்த நடைமுறைகள் பிரித்தானியாவின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் நடைமுறையில் உள்ளது.)

இவ்வளவு இருக்கென்றே உங்களுக்கு தெரிஞ்சிருக்காதே. தெரியாததை தெரிஞ்ச மாதிரி காட்டி கதை அளக்கப்பட்டாது. உங்களுக்கு அமெரிக்க நடைமுறை தெரிஞ்சா (அதுவும் முழுசா தெரியுமோ என்னவோ.. ஆண்டவனுக்கே வெளிச்சம்) அதோடு இருந்திடனும்.  :lol:

(மீண்டும்.. நெடுக்காலபோவன் மீதான காழ்புணர்ச்சியை கொட்ட இந்தத் திரி உயிர்ப்பூட்டப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இருந்தாலும்.. நெடுக்காலபோவனை வைச்சு.. விசமத்தனமான கருத்துருவாக்கங்களுக்கும் அவை சமூகத்தில் தவறான வழிகாடியாகவும்.. இடமளிக்கமாட்டோம்.)

:D வருக நெடுக்கர்! யு.கே அமெரிக்கா நியூசிலாந்து ஸ்கொலர்ஷிப் பற்றி இணையத்தில் பார்த்து அறியலாம் எண்டு காட்டித் தந்தமைக்கு நன்றி! சத்தியமாய் இண்டைக்குத் தான் தெரியும்! :rolleyes:  ஆனால் திரியின் தொக்கி நிற்கும் கேள்வி அது இல்லை!

நெடுக்கருக்கு என்ன ஸ்கொலர்ஷிப் கிடைச்சது? என்பதே கேள்வி. இதைக் கேட்பதன் நோக்கம் ஒன்று தான்: நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று நிறுவுதல்.

ஒன்று ஸ்கொலர்ஷிப் கிடைச்சது பொய்; அல்லது ஸ்கொலர்ஷிப் கிடைச்ச பின்னர் சிறி லங்காவுக்குத் திரும்பிப் போகாமல் இருக்கச் சொன்ன காரணங்கள் பொய், சிறி லங்காவை விட்டு வெளியே வந்த போது யு.கே எம்பசியில் சொன்ன்வை பொய்!

இப்படிப் பொய் சொன்ன நீங்கள், மற்றவர்கள் பொய் சொல்லிப் புகலிடம் கேட்டனர் என்பது பெரிய நகைச்சுவை!hypocrisy!

அதனால், என்னுடைய பட்டம் தகுதி அறிவு பற்றிய கவலைகள் விட்டு, உங்களுக்குக் கிடைத்த அந்த நிபந்தனைகள் அற்ற ஸ்கொலர்ஷிப்பின் பெயரைச்சொல்ல வேணும்! அதைச் சொல்ல முடியாவிட்டால் நீங்கள் பொய்யின் பின் மறைந்து நின்று மற்றவருக்குக் கல்லெறியும் ஒரு போலி என்பது இந்தத் திரியைப் பார்ப்போருக்குப் புரியும்!அந்தப் புரிதலே எனக்கு முக்கியம்! :D

எனவே பந்தி பந்தியாய் நீட்டாமல் ஒரே வரியில் விஷயத்தை முடிக்கலாம்! ஸ்கொலர்ஷிப்பின் பெயர் அல்லது நான் பொய் சொன்னேன் என்ற ஒப்புதல்!

If you want to judge people come clean! or don't judge! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி / தொப்பி உங்களுக்கு பொருந்தினால் அதை நீங்கள் போட்டு கொள்ளுங்கள். உங்களின் கோவத்தை பார்த்தால் நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வசதியை நாடி அகதி அந்தஸ்து கேட்டவர் போல இருக்கு.

எங்கள் மாவீரர் தியாகத்தை மலினபடுத்தி வாழும் உங்கள் போன்றவர்களால் தான் எமக்கு இந்த நிலை.

200 K எம்.பி!, முதலில் ஒன்று: யாரும் என்ன காரணத்திற்காகவும் உலகின் எந்த மூலையிலும் வாழலாம் என்பது என் கொள்கை! அதனால் நீங்கள் "பொய் சொல்லி அசைலம் அடித்தவன்" என்றி என்னை அழைப்பதால் நான் முகம் கோணப் போவதில்லை! ஆனால், என் முகமும், குரலும், எனக்குள்ள சான்றிதழ்களும் (அது தான் உங்கட பாசையில "படிப்பு") யாழில் பகிரங்கமாகப் பலர் அறிந்தவை. எனவே உங்களுக்குப் பதில் பகரும் சான்றிதழ் என்னிடம் உண்டு! :)

  • கருத்துக்கள உறவுகள்

இங்க வந்து புலியை நாறடிச்சு, அகதி அந்தஸ்து எடுத்து, கள்ள மட்டை போட்டு காசு வந்தவுடன் அவைக்கு படிச்ச வடிவான பொம்புளை தேவை படுது. இவன்களின் ----------- எண்ணெயில் போட்டு வறுக்க வேணும்.

இது திரும்பவும் பெற்றோல் செட் மனேஜரிட்டை போகுதுபோல தெரியுதே .....

பிரச்சினைக்குரியவர் திரும்பத்திரும்ப வடிவான பெட்டை என்று வயிரெரிஞ்சு  புலம்புவதை பார்த்தால் 

மனேஜர் ராவிய பெட்டை பிரச்சினையின் ஆளாக தான் இருக்கும் போல

இதை அப்பவே சில உறவுகள் கண்டுபிடித்து சொன்னதாக ஞாபகம்    :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு என்ன ஸ்கொலர்ஷிப் கிடைச்சது? என்பதே கேள்வி. இதைக் கேட்பதன் நோக்கம் ஒன்று தான்: நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று நிறுவுதல்.

ஒன்று ஸ்கொலர்ஷிப் கிடைச்சது பொய்; அல்லது ஸ்கொலர்ஷிப் கிடைச்ச பின்னர் சிறி லங்காவுக்குத் திரும்பிப் போகாமல் இருக்கச் சொன்ன காரணங்கள் பொய், சிறி லங்காவை விட்டு வெளியே வந்த போது யு.கே எம்பசியில் சொன்ன்வை பொய்!

இப்படிப் பொய் சொன்ன நீங்கள், மற்றவர்கள் பொய் சொல்லிப் புகலிடம் கேட்டனர் என்பது பெரிய நகைச்சுவை!hypocrisy!

அதனால், என்னுடைய பட்டம் தகுதி அறிவு பற்றிய கவலைகள் விட்டு, உங்களுக்குக் கிடைத்த அந்த நிபந்தனைகள் அற்ற ஸ்கொலர்ஷிப்பின் பெயரைச்சொல்ல வேணும்! அதைச் சொல்ல முடியாவிட்டால் நீங்கள் பொய்யின் பின் மறைந்து நின்று மற்றவருக்குக் கல்லெறியும் ஒரு போலி என்பது இந்தத் திரியைப் பார்ப்போருக்குப் புரியும்!அந்தப் புரிதலே எனக்கு முக்கியம்! :D

எனவே பந்தி பந்தியாய் நீட்டாமல் ஒரே வரியில் விஷயத்தை முடிக்கலாம்! ஸ்கொலர்ஷிப்பின் பெயர் அல்லது நான் பொய் சொன்னேன் என்ற ஒப்புதல்!

If you want to judge people come clean! or don't judge! :icon_idea:

இது உங்களின் அறியாமை காட்டி நிற்கும்.. பொய்களே அன்றி.. நிஜம் என்பது வேறாக.. நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத தொலை தூரத்தில் உள்ளது என்பதை மட்டும் இங்கு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது இன்னும் பலதிருக்கிறது என்பதையும் உறுதிபடச் சொல்லிக் கொள்ள முடியும்.

மேலும்.. எங்கும் எதிலும் பொய் சொல்லி.. எழுதி பிழைக்க வேண்டிய தேவையும் எங்களுக்கில்லை. எங்கள் திறமையே எங்களுக்கு போதும்.

எங்களைப் பொறுத்த வரை ஒரு மக்களின் துன்பத்தை.. துயரை.. போராட்ட நியாத்தை விற்று.. காட்டிக்கொடுத்து.. வாழனுன்னு.. அல்லது சுய வாழ்கையில் வசதியான வாழ்க்கை தேடனுன்னு எந்த அவசியமும் இல்லை... ஒரு போராட்டம் என்பது எத்தனையோ பேரின் வலி.. சாவு.. முயற்சி சுமந்த ஒன்று. அதனை வெகு சுலபமாக காட்டிக்கொடுத்து பிழைக்கும் வர்க்கத்துக்கு கூவும் உங்களால்.. நிச்சயம் எங்களைப் புரிந்து கொள்ளவே முடியாது. எங்கள் மீதான தனிநபர் தேடலை இத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது.

யாழ் களம் தனிநபர் தேடல் செய்யும் இடமல்ல. யாழ் களம்.. உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமிடம் மட்டும். உங்களின் சுய ஆராய்ச்சி பிரகடனங்களை மற்றவர்களின் தனிப்பட்ட உண்மை அறியாமல்.. பிரகடனம் செய்வதற்கு யாழைப் பயன்படுத்துவது தவறாகும். உங்கள் மீதும் எங்களாலும் நாலு கட்டைக் கட்டி.. சுய ஆராய்ச்சி என்று..பொய்யர் என்று காட்ட கன நேரம் எடுக்காது. அதெல்லாம்.. தேவையற்ற அநாவசிய.. நேர விடயம் மட்டுமே ஆகும். அவற்றிற்கு நாம் இடமளிக்கமாட்டம். அது ஒரு வித அறியாமை அல்லது காழ்புணர்ச்சி அல்லது பழிவாங்கல்.

மற்றும்படி.. உங்கள் பிரகடனங்கள்.. அணு அளவு எம்மை.. எமது நிஜத்தை.. அறியவோ.. அணுகவோ.. முடியாது.   :icon_idea:  :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தனக்குத்தானே வேறு(KURUVIKAL) பெயரில் வந்து பச்சை குத்தி சுய இன்பம் காணுவதை விட வேறு ஒருவரின் கருத்துக்கு பச்சை குத்தி இன்பம் காணுவது.மேல்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம் தனிநபர் தேடல் செய்யும் இடமல்ல. யாழ் களம்.. உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமிடம் மட்டும். உங்களின் சுய ஆராய்ச்சி பிரகடனங்களை மற்றவர்களின் தனிப்பட்ட உண்மை அறியாமல்.. பிரகடனம் செய்வதற்கு யாழைப் பயன்படுத்துவது தவறாகும். உங்கள் மீதும் எங்களாலும் நாலு கட்டைக் கட்டி.. சுய ஆராய்ச்சி என்று..பொய்யர் என்று காட்ட கன நேரம் எடுக்காது. அதெல்லாம்.. தேவையற்ற அநாவசிய.. நேர விடயம் மட்டுமே ஆகும். அவற்றிற்கு நாம் இடமளிக்கமாட்டம்.

மற்றும்படி.. உங்கள் பிரகடனங்கள்.. அணு அளவு எம்மை.. எமது நிஜத்தை.. அறியவோ.. அணுகவோ.. முடியாது.   :icon_idea:  :)

நெடுக்கர்! இந்தத் திரியில் சொல்லப் பட்ட உங்கள் கருத்துகளில் இருந்தே கேள்விகள்! உங்களைப் பற்றிய தனிநபர் தேடலில் கிடைத்தவை அல்ல! விதி மீறல் இருந்தால் யாழில் முறையிடுங்கள்!

ஸ்கொலர்ஷிப் பெயர் சொல்லாவிட்டால் நீங்கள் அகதி அந்தஸ்துக் கோருவாரைப் பொய்யர்கள் என்பதை விட்டு விட வேண்டும்! ஏனெனின் இதைப் பார்க்கும் எல்லோருக்கும் நீங்கள் hypocrite என்பது தெரிந்து விடும்! எனவே bla bla bla வேண்டாம்! எப்படி வந்தீர்கள்? என்ன சொன்னீர்கள், அதை மற்றவர்கள் சொன்னால் என்ன தவறு! ஒரே வரியில் முடிக்கலாம்! :D

Edited by Justin

நீங்கள் எதனையும் சொல்லிக் கொள்ளலாம். அதைப் பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. மேலும்.. எந்தவித தனிநபர் விடயங்களும் இங்கு பகிரப்பட வேண்டிய அவசியம் இல்லை. யாழ் அவற்றை பாதுகாக்கும் எந்த ஒழுங்கையும் கொண்ட ஒரு தளம் அல்ல. இது கருத்துப் பகிர்விற்கான.. பொதுக் களம் மட்டுமே.

நாங்கள் எங்கள் கருத்தை பொது விடயங்கள் சார்ந்து பகிர்வதை எதுவும் எவரும் எக்காரணம் கொண்டும் தடுக்க முடியாது. 

கருத்தை நாங்கள் சொல்கிறோம். கேட்பதும் விடுவதும் மறுதலிப்பதும்.. அவரவர் உரிமை.  :icon_idea:  :)  :lol:

உங்களைப் போலவே நிறைய பார்த்திட்டம்.  :)

  • கருத்துக்கள உறவுகள்

தனக்குத்தானே வேறு(KURUVIKAL) பெயரில் வந்து பச்சை குத்தி சுய இன்பம் காணுவதை விட வேறு ஒருவரின் கருத்துக்கு பச்சை குத்தி இன்பம் காணுவது.மேல்

உங்கள் கற்பனைக்குத்தான்.. குருவிகளும் நாங்களும் ஒன்று. ஆனால் உண்மை அது அல்ல. குருவிகள் என்ற நாமம்.. நண்பர்கள் குலாம்.. ஒன்று உருவாக்கியதே.. தவிர.. தனிப்பட்டவர்களினது அல்ல. 

பொது உண்மைகள் உங்களை சுடுவதால்.. காழ்புணர்ச்சி கொண்டு.. அது தீர பச்சை குத்தி மகிழுகும் உங்கள் செயலை.. நீங்கள் தான் திருத்திக் கொள்ளனும்.  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையானவர்களிடம் உண்மையை எதிர்பாக்கலாம்,தொடர்ந்தும் கல்லில் நார் உரிக்க நான் விரும்பவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையானவர்களிடம் உண்மையை எதிர்பாக்கலாம்,தொடர்ந்தும் கல்லில் நார் உரிக்க நான் விரும்பவில்லை

யாழில் தனிநபர் தேடல் செய்ய விளைவது அநாகரிகம். அதைச் செய்து கொண்டு கல்லென்ன.. மலையில் நார் உரிச்சாலும் எதுவும் நடக்காது.

பொதுவெளியில்.. எவனும் அம்மணமா நிற்க விரும்பமாட்டான். விரும்பிறவன் முட்டாள்.

இணையத்தின் தன்மை அறிந்த எங்களிடம்.. நீங்கள் எதனையும் உரித்துப் பார்க்க நினைப்பது தவறு. கைவிட்டு விட்டு.. பொது விடயங்களை.. சமூகப் பொது விடயங்கள்.. நலன்களைப் பற்றி.. பேசுங்கள்.. கருத்துப் பகிருங்கள்.. அல்லது சமூகப் பொதுப் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு வந்து பகிருங்கள்.. அதற்குத் தான்.. யாழ். 

யாழ் நிர்வாகம்.. இணையும் போதே இதைத்தான் சொல்லி அங்கத்துவம் வழங்குகிறது.

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம்.

யாழ் களவிதி:

4. கருத்தாடல்

  • சக கருத்துக்கள உறுப்பினர்களோடு நட்போடும், பண்போடும் கருத்தாடல் செய்யவேண்டும்.
  • புதிய உறுப்பினர்களை நட்போடும், பண்போடும் வரவேற்றல் வேண்டும்.
  • யாழ் கருத்துக்களத்தில் குழுக்களாக இணைந்து இயங்குவதையும், ஆரோக்கியமற்ற குழுநிலைக் கருத்தாடல்களையும் தவிர்த்தல் வேண்டும்.
  • கருத்துக்கள விதிகளைச் சட்டை செய்யாது தொடர்ந்தும் குழுக்களாக இயங்குவது அவதானிக்கப்பட்டால் விதிகளுக்கு அப்பால் சென்று கடுமையான தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • யாழ் கருத்துக்கள உறுப்பினர்கள் பற்றிய குறைகளையும், விமர்சனங்களையும் நேரடியாக நிர்வாகத்துக்கு முறைப்பாட்டு முறை (Report) மூலமாகவோ அல்லது தனிமடல் மூலமாகவோ அறியத்தரல் வேண்டும். (அதற்கான தனித் தலைப்புகள் தொடக்கப்படல் ஆகாது).
  • சக கருத்தாளரின் தனிப்பட்ட விடயங்களை எழுதுவதையும், அவரது குடும்ப உறுப்பினர்களை விமர்சிப்பதையும் கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.

  • கள உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட அடையாளங்களைக் காட்டும் படங்களையும், காணொளிகளையும், அவர்தம் குடும்ப உறுப்பினர்களினதும் நண்பர்களினதும் படங்களையும், காணொளிகளையும் இணைப்பதைக் இயலுமானவரை தவிர்த்தல் வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் சக கள உறுப்பினர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள் என்பனவற்றை அவர்களின் எழுத்துமூல முன் அனுமதி இன்றி பிரசுரித்தல் ஆகாது.

  • இணையத்தினூடாக தனிப்பட்டவர்களின் பெறுமதியான தரவுகளையும், வங்கி அட்டைகள் போன்றவற்றையும் திருடும் வழிமுறைகள் தொடர்பான சகல கருத்துக்களும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும். மாறாக இணையப் பாதுகாப்பு பற்றிய அறிவூட்டும் கருத்துக்கள் வரவேற்கப்படும்.

  • எக்காரணம் கொண்டும் எழுதும் சக கருத்தாளரின் சொந்த அடையாளங்களை கோருவதும், பிரசுரிப்பதும் கூடாது.
  • கருத்தாளர் ஒருவர் தனது அடையாளங்களை பகிரங்கமாக குறிப்பிடுவதை கூடியவரைக்கும் தவிர்த்தல் வேண்டும். இணையத்தில் இடம்பெறும் தகவல் / தனிநபர் தகவல் திருட்டுக்களைத் தடுக்கும் நோக்கில் உறுப்பனர்கள் தங்கள் சுயவிபரங்களை பகிரங்கப்படுத்தாது இருப்பது விரும்பப்படுகின்றது. தனிப்பட்ட விபரங்களை உறுப்பினர்கள் பகிர்ந்தால் அவர்களே அதற்கான விளைவுகளுக்குப் பொறுப்பாளர் ஆவர்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/150416-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/

எங்கள் நோக்கம்.. தனிநபர் பிரபல்ஜம் தேடுதல் என்றால்.. எத்தனையோ செய்திருப்பமே...?! 

நாங்கள் கருத்துப் பகிர்வது பொதுவெளியில் சமூகத்திற்கு. தனிநபர்கள் எங்களைப் பற்றி மதிப்பிட அல்ல. அதனை புரிந்து கொள்ளாமல் இருப்பது அவரவர் அறியாமை மட்டுமே..!!  :icon_idea:  :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விடயத்தை இலகுவாக்கியதற்கு மிக்க நன்றி நெடுக்கர்! :D

நண்பர்களே! நெடுக்கரின் உங்கள் குடிவரவு விடயங்கள் தொடர்பான தாக்குதல்கள் கண்டனங்கள் அவரது குடிவரவு மழுப்பல்கள் பொய்களின் பின்னால் ஒளிந்து கொண்டு செய்யப் படும் போலிக் கோஷங்கள் என்பதை அவரது மேற் பதில்களே உங்களுக்குக் காட்டியிருக்கும்! தனது நாளாந்த ஆய்வு கூட வேலையை போட்டொ பிடித்து யாழில் போடும் அளவுக்குச் சுய விளம்பரத்தில் கூச்சம் இல்லாத நெடுக்கர், பெருமைக்குரிய ஒரு ஸ்கொலர்ஷிப் பெயரை தன் தனிப்பட்ட விடயமாகக் காக்க விரும்பும் மௌனம் உண்மையிலேயே speaks in volumes.

அவர் யாழ் விதிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு நிற்கிறார்! நான் யாழ் விதிகளை பெரும்பாலும் கடைப்பிடிக்க முயற்சிப்பவன்!

எங்கள் எல்லோருக்கும் நெடுக்கர் சொல்லாத விடை விளங்கி விட்டதால், இந்தத் திரி தன் நோக்கத்தை எட்டி விட்டது! நெடுக்கரது  மற்றோர் மீதான தாக்குதல்களுக்கு உரிய மரியாதை கொடுக்க இந்தப் பதிலைப் பயன் படுத்துவோம்! :D

I rest my case :icon_idea:

முடிந்தால்... அந்தப் படத்தை வைச்சு.. அதெந்த ஆய்வுக்கூடம் என்று கண்டுபிடிச்சுச் சொல்லுங்களேன். 

எந்த சொந்த  தனிப்பட்ட.. ஆய்வுகூட படங்களையும் பகிர்ந்து கொண்டதில்லை. இணையத்தில் வெளியான படங்களை மட்டுமே இணைத்திருக்கிறோம். 

யாழில் இணைந்தது முதல் இன்று வரை படித்த பள்ளிக்கூடம் ஒன்றின் பெயர் தவிர மிகுதி எதுவும் பகிர்ந்து கொள்ளப்பட்டதில்லை. 

சில ஆய்வுத் தகவல்கள்.. பொதுத்தள விதிக்கு அமைய மாற்றியமைக்கப்பட்டே பரிமாறப்பட்டுள்ளது.

மற்றும்படி.. நீங்கள் சொல்வதில் எந்த சுயவிளம்பரம் தேடும் விடயங்களும் இல்லை. அது.. உண்மையும் கிடையாது. அப்படிப் பகிர்ந்து கொள்ள வேண்டிய..  அவசியமும் இல்லை.  :icon_idea:  :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
 
நெடுக்கர் உங்களுக்கு ஒரு புலமை பரிசு  கிடைத்து நீங்கள் தமிழீழத்தில் இருந்து லண்டனுக்கு படிக்கப் போனது எல்லோருக்குகும் பெருமை தானே.  இதை வெளிப்படையாக சொல்வதில் தடை தான் என்ன?
 
இங்கு பிரச்சினை உங்களுக்கு உண்மையில் புலமை பரிசு கிடைத்ததா இல்லையா என்பது மட்டுமல்ல எதை வைத்துக்கொண்டு அகதியாய் வந்த பெரும் பாலானவர்களை) வசை பாடுகிறீர்கள் என்பதே.
 
மனித வர்க்கம் தன்  வாழ்க்கை மேம் பாட்டுக்கு ஒவ்வொரு கால கட்டத்திலும் எதையோ செய்து அடுத்த கட்டம் போன படி தான் உள்ளது. 
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.