Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் கூல் நியமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் கூல் நியமனம்

Hoole.jpg

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னர் உபவேந்தராக இருந்த சண்முகலிங்கத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பேராசிரியர் கூலை அந்த பதவிக்கு நியமிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதியினால்; கடந்த புதன்கிழமை பரிந்துரை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதவிக்கான அறிவித்தல் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையி;ல் இன்றைய தினம் தமது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://inioru.com/?p=18789

இவர் யாழ்பல்கலைகழகத்துக்கு வரக்கூடாது என்று யாழில் பத்தி பதியாக பக்கம் பக்கமாக கருத்து மோதலகள் நடந்தன இருந்தும்?>

  • கருத்துக்கள உறவுகள்

இவர் யாழ்பல்கலைகழகத்துக்கு வரக்கூடாது என்று யாழில் பத்தி பதியாக பக்கம் பக்கமாக கருத்து மோதலகள் நடந்தன இருந்தும்?>

யாழில் எழுதப்படும் கருத்துக்களை மகிந்த மதிப்பார் என்று எதிர்பார்த்தீர்களா?

பதில் துணைவேந்தராக பேரா.சண்முகலிங்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தராக பேராசிரியர் என்.சண்முகலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். துணைவேந்தர் பேராசிரியர் ந.சண்முகலிங்கத்தின் நியமனம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் பதில் துணைவேந்தராக மறு அறிவித்தல் வரும்வரை அவர் கடமையாற்றுவார் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க அறிவித்துள்ளதாக, யாழ் பல்கலைக் கழக பதிவாளர் வி.காண்டீபன் தெரிவித்தார்.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=13410

  • கருத்துக்கள உறவுகள்

ஹூல் தேசம்நெற்றுக்கு மிகுந்த கடமைப்பட்டு உள்ளார் :icon_idea::D:lol:

கூலின் நீண்ட கால உழைப்பு ... இ

.... இந்திய இராணுவ காலங்களில் ஈ.பி.ஆர்.எல்.எப்பினால் சுட்டுக்கொல்லப்பட்ட ரஜனி திரணகமவை, விடுதலைப் புலிகள்தான் கொன்றார்கள் என்று செய்தியை பரப்பியவர்களில் முன்னனியில் திகழ்பவர் இந்தக் கூல்! ஒரு பல்கலைக்கழக பேராசிரியர்/படித்தவர் புலிகளினால் கொல்லப்பட்டார் என்ற செய்தியை விரைந்து, அக்காலங்களில் வடகிழக்கில் ஒலிபரப்பிய இந்திய வானொலி பரப்பி, அதனால் மக்கள் புலிகள் மீது வெறுப்படைவார்கள் என எதிர்பார்த்தது. இக்கொலையை ரஜனி திரணகமவின் சகோதரி நிர்மலா நித்தியானந்தம்/இராகவன் கும்பல், தாம் புலிகளில் இருந்து விரட்டப்பட்ட ஆத்திரம்/அவமரியாதை போன்றவற்றுக்கு பழி தீர்க்க உலகம் முழுவதும், கூலின் ஆதரவுடன் கொண்டு சென்றது!!

..... 90களில் "UTHR" என்ற, யாழ் பல்கலைக்கழகத்தில் செயற்படுவதாக ஒரு போலியான தோற்றப்பாட்டில், சிங்களத்துக்கு விரும்பிய செய்திகளை உலகம் முழுவதும் ஜனநாயகம்/மனித உரிமை மீறல்கள் எனும் பெயரில் கொண்டு வந்த பொறுப்பு கூலையே சாரும்!

...... இறுதியாக யுத்தகாலத்தில், அமெரிக்காவில் இருந்து கொண்டு, தாயகத்தில் நடைபெறும் மனித அவலங்கள்/படுகொலைகள்/இனவழிப்புகள் எல்லாவற்றையும் .. தமிழர்கள் என்ர பெயரில் ஓர் தமிழ்க்கும்பல் இரவு பகலாக செயற்பட்டதாம். அதன் கதாநாயகன் இந்தக் கூலே!!!

இந்தக் கூலின் சிங்கள விசுவாசத்துக்கு இப்பதவி கிடைக்காமல் எப்பதவி கிடைக்கப் போகிறது???? குறிப்பாக யாழ் மன்னன் அத்தியடிக்குத்தி டக்லஸின் ஆதரவு பெற்ற சண்முகலிங்கத்தையும் தாண்டி, டக்லஸின் எதிர்ப்புக்கும் மத்தியில் சிங்களம் இப்பதவியை கூலுக்கு கொடுத்தது ஆனது இந்த கூல் கடந்த காலங்களில் சிங்களத்துக்கு செய்த சேவகத்துக்குரிய பரிசே!!!

இக்கூல் இனிவரும் காலங்களீல் கூட சிங்கள விசுவாசமான செயற்பாடுகளையே செய்யவும் போகிறது!!! ... ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து பல பேராசிரியர்கள், இக்கூலுடன் இணைந்து வேலை செய்ய முடியாமல் வெளியேறத்தான் போகிறார்கள்!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரைப்பிடித்த சனியன்.........

இறுதியாக தனது இலக்கை அடைந்துள்ளது :icon_idea:

... கூலை/லை/ழை, யாழ் பல்கலைக்கழக துணை வேந்தராக வர விடமாட்டேன் என குத்தி ஒற்றைக்காலில் நிற்குதாம்!!! ... ஆனால் கூலுக்கு ஆதரவாக கேபி/ஈ.பி.ஆர்.எல்.எப் ஒட்டுக்குழுக்க்ள், ஆதரவாம்!!! ... ஜெயிக்கப் போவது "எந்த ஒட்டுக்குழு"????????????

யாழில் எழுதப்படும் கருத்துக்களை மகிந்த மதிப்பார் என்று எதிர்பார்த்தீர்களா?

கூல் தமிழன் தானெ? அழையாத இடத்த்துக்கு ஏன் போவன் என்று ஆத்தையும் அப்பனும் சொல்லி இருப்பார்கள் என்று நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை திட்டுவதை விடுத்து.. தமிழ் தேசியத்தின் பால் இணக்கிச் செல்ல அழைக்க வேண்டும். சிங்களப் பேராசியர்கள் பலர் சிங்களத் தேசியத்தின் பால் பல்கலைக்கழகங்களில் உள்ள ஜே வி பி மற்றும் கட்சி சார்புடைய மாணவர்களால் இழுத்து வரப்படும் போது நாம் அதைச் செய்வதில் ஏன் பின்னிற்க வேண்டும்.

இவர் உட்பட "முறிந்த பனைகள்" என்று இந்திய இராணுவ அட்டூழியங்களை எழுதியவர்களில் சிலரை பல்கலைக்கழகம் ஒன்றில் சந்தித்த போது நானும் நண்பர்களும் நீண்ட விவாதம் ஒன்றைச் செய்தோம். ஆனால் அங்கு இவர்களால் எமது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை. இறுதியில் விவாதத்தில் இருந்து தாம் விலகிக் கொள்வதாகச் சொல்லி சென்று விட்டனர்.

ஆக இவர்கள் தாம் நியாயத்தின் பக்கத்தில் இருந்து வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கின்றனர். இருந்தாலும்.. இவர்களை திட்டித் திட்டி நாம் இவர்களை அந்நியப்படுத்தி.. அவர்கள் எமக்கு சவால் விடும் வகைக்கு கொண்டு வந்து நிறுத்தி எதிரியோடு கூட்டுச் சேர்த்து விடுறமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

எமது அணுகுமுறைகளில் மாற்றமின்றி நாம் இவர்களை தமிழ் தேசியத்தின் பால்.. இணங்கிச் செல்ல அழைக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

விடுதலைப்புலிகளை இவர்கள் எதிர்த்தது இருக்கட்டும். ஆனால் இவர்கள் தமிழ் தேசியக் கோட்பாட்டை எதிர்க்க எந்த நியாயமும் இல்லை. அந்த வகையில் இவர்களிடம் அறிவுபூர்வமான அணுகுமுறை அவசியம். சும்மா வெட்டிக்கு திட்டித் திரிவதால் எதுவும் ஆகப்போவதில்லை. எதிரிக்கு எம்மினத்தினரை தாரை வார்க்கும் செயலையே செய்ய முடியும். எதிரியும் அவர்களைக் கொண்டு எம்மைக் கூறுபோட்டு எமது இலட்சியங்களை நசுக்க இவர்களை பயன்படுத்துகிறான். பின்னர் தூக்கி வீசிவிடுகிறான்.

இவர்களும் திட்டுவாரோடு சேர்ந்து என்ன பயன் என்று.. தமது சுயநலத்தை முன்னுறித்திச் செயற்பட்டுவிட்டு புகழை இலக்காக்கி வாழ விளைகின்றனர். இந்த நிலைக்கு இவர்களை திட்டித் திரியும் நாமும் ஒரு காரணம்... என்பதை பலர் உணர்வதில்லை.

யதார்த்த சூழலை விளங்கிக் கொள்ளாது ஆராயாது.. ஆட்களை திட்டித் தீர்ப்பதன் மூலம்.. எதையும் சாதிக்க முடியாது. எதிரியை பலப்படுத்துவதை தவிர..! சிந்தியுங்கள்.

Edited by nedukkalapoovan

இவர்களை திட்டுவதை விடுத்து.. தமிழ் தேசியத்தின் பால் இணக்கிச் செல்ல அழைக்க வேண்டும்.

சரி யார் அழைக்காவிட்டாலும் நான் அழைக்கிறேன்.

கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் நீங்கள் எங்கை இருகிறிங்கள்?????????????????????????????????

தமிழ்த்தேசியத்தௌ வளர்போம் வாறிங்களா????????????????????????

இதை நீங்கள் மைனா படத்தில் பொலிஸ்காரனின் போன் ரிங்ரோன் மாதிரி வாசிக்கவேண்டும்ன்.

நாங்கள் வெளிநாடுகளில் குந்தி இருந்து கொண்டு தென்னிந்திய சினிமாவை ரசிச்சுக் கொண்டு இப்படியே நக்கல் அடிச்சுக் கொண்டிருக்க வேண்டியதுதான். கூலும்.. கருணாவும்.. டக்கிளசும்.. ஆட்சி நடத்த சிங்களவன் வடக்குக் கிழக்கை களபீகரம் செய்ய.. நாங்க பிள்ளை குட்டியோட சமருக்கு சுற்றுலாப் போக.. புலிகள் சாவை அனைச்சதுதான் மிச்சம்..! :D:icon_idea:

Edited by nedukkalapoovan

புலிவாலுகளுக்கு அட்டமத்தில் சனி போல.

போகிறபோக்கில நாங்கள் கொலையே செய்யவில்லை(ரஜனி கொலை பற்றி) ரொம்ப நல்லவங்க என்று வடிவேலு பாணிக்கு போனாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

பாவிகள் போகுமிடமெல்லாம் பள்ளமும் திட்டியும் தான்.

நீங்கள் புலி வாலுகளை திட்டுங்கோ அது பிரச்சனை இல்லை. அவர்கள் உள்ள எல்லாரையும் திட்டி திரியுறார்கள்.

ஆனால் ரஜணி திரணகம கொலையில் புலிகளை சம்பந்தப்படுத்தும் உங்களின் தகவல் அறியாமை.

முறிந்த பனைகள் நூலை எழுதிய குழுவில் இடம்பெற்றிருந்த ஒரு பல்கலைக்கழக பேராசிரியரிடம் (அவர் இப்போதும் இலங்கையில் தான் பணிபுரிகிறார். பெயர் விபரங்களை வெளியிட விரும்பவில்லை.) ரஜணி திரணகம தொடர்பில் நாங்கள் கதைத்திருக்கிறோம்.

அந்தக் கொலை முறிந்த பனைகளில் இந்திய இராணுவத்தின் கொடூரங்களை எழுதியதற்காக.. ரஜணி திரணகமவை.. இந்திய படைகளின் கட்டளைக்கு அமைய.. சுட்டது வரதராஜப் பெருமாளின் தலைமையில் அப்போது இயங்கிக் கொண்டிருந்த மாற்றுக் குழு மாணிக்கங்கள் என்பதை அவர்கள் ஒத்துக் கொண்டார்கள்.

ரஜணி திரணகம படுகொலைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பரியோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா (பெயரில் இடம்பெற்ற தவறு திருத்தப்பட்டுள்ளது.) சுட்டது ரெலோ. ஆனால் பழிபோட்டு தாக்கியதோ புலிகளை. இப்படிப் பல..! அடிப்படையில் நீங்கள் பல தவறான தகவல்களைக் கொண்டு புலிவாலுகளுக்கு போட்டியாக மாற்றுக்கருத்து மாணிக்க வாலாக கருத்தெழுதி வருகிறீர்கள். ஆனால் இந்த இரண்டுகளுக்கும் நடுவில்.. உண்மை சிக்கிச் சின்னாபின்னமாகிறது.. என்பதுவே யதார்த்தம். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பரியோவான் கல்லூரி அதிபர் ஆழாலசுந்தரத்தை சுட்டது ரெலோ.

சென்.ஜோன்ஸ் அதிபர் ஆனந்தராஜா - சுட்டது -???

முன்னாள் பா.உ. ஆலாலசுந்தரம் - சுட்டது ரெலோ!

  • கருத்துக்கள உறவுகள்

சென்.ஜோன்ஸ் அதிபர் ஆனந்தராஜா - சுட்டது -???

முன்னாள் பா.உ. ஆலாலசுந்தரம் - சுட்டது ரெலோ!

ஆனந்தராஜாவை சுட்டது புலிகள் என்று சொல்லப்பட்டாலும்.. அவரை சுட்டதும் ரெலோ என்றே பின்னர் எழுதப்பட்ட விடுதலைப்புலிகளினது அல்லாத நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. மாற்றுக் கருத்து மாணிக்கங்களின் பக்கமிருந்து எழுதி வந்த அற்புதன் எழுதி வந்த தொடர்களிலும் இது இடம்பெற்றிருந்தது. :icon_idea:

(மேற்படி தகவலை உறுதி செய்யக் கூடிய காத்திரமான ஆதாரங்கள் இல்லை. காரணம்.. சில இணையத்தள தகவல்கள் இக்கொலைக்கு புலிகள் பொறுப்பேற்றதாகச் சொன்னாலும்.. அவற்றிற்கும் ஆதாரங்கள் இல்லை.)

Edited by nedukkalapoovan

ராஜனி திரணகம கொலையை கண்ணால் கண்ட அவரது மாணவர் டாக்கராக அவுஸ்திரேலியாவில் இருக்கின்றார்.ஒழுங்கு பண்ணிக்குடுத்தவரும் டாக்டராக லண்டனில் இருக்கின்றார்.

பிரின்சிபல் ஆனந்தராஜாவை கிட்டு ஆமியுடன் கிறிகெட் மட்ச் நடாத்தியதற்காக சுட்டார்.அப்படியில்லை என்றால் தங்கள் மேல் பழி வர புலிகள் அந்த நேரம் ஏதாவது மறுப்பறிக்கை விட்டார்களா? அப்படியாக தெரியவில்லை.சுட்டவர் லண்டனில் இருப்பதாகவும் இளவாலையை சேர்ந்த சென் ஜோன்ஸ் பழைய மாணவர் என்றும் அறிகின்றேன்.

சொந்த தங்கையின் கொலையை புலியில் தனக்கு இருக்கும் காழ்ப்பிற்காக பாவிக்கின்றார் என்பது ரொம்ப ஓவர்.

தலைவர் இறந்ததையே இல்லை என நிற்கும் வித்துவான்களல்லவா இந்த வியாபாரிகள்.இதை விட வேறு என்ன இந்த வாலுகளை பற்றி சொல்ல இருக்குஒரு.

எமது முழு இனத்தையே புதைகுழியில் தள்ளியவர்களை ஒரு காலமும் மன்னிக்க என்னால் இயலாது.

கீழே உள்ள பட்டியலை பாருங்கள்.

இதில் உள்ள தரவுகள் உறுதிப்படுத்தப்பட்டவையா எவரால் உறுதிப்பட்டவை என்பது உறுதிப்பாடற்றவை.

http://en.wikipedia.org/wiki/List_of_assassinations_of_the_Sri_Lankan_Civil_War

புலிகள் மீது முழுக் கொலைப்பழியையும் போடும் உங்கள் போன்றோர் இதனைப் பார்வை இட வேண்டும். இதை செய்தவர் அங்க இருக்கிறார்.. இங்க இருக்கிறார் என்று எழுதுவது இலகு.. அவர்தான் செய்தார் என்று உறுதிப்படுத்துவது கடினம்.

இந்தப் பட்டியலும் உறுதிப்படுத்தட்ட பட்டியலாக தெரியவில்லை. புலிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் பல பின்னர் திசை மாறிப் போய் இருக்கின்றன.

இதில் குறிப்பிடத்தக்க உண்மை என்ன என்றால் மாற்றுக்குழு மாணிக்கங்கள் ஒரு சிங்கள படைத்தளபதிகளையும் தாக்கவில்லை. கொல்லவில்லை. மாறாக தமிழர்களை மட்டுமே கொன்றுள்ளனர். இவர்கள் போராடப் புறப்பட்டதோ சிங்கள பேரினவாதத் தலைமைகளை எதிர்த்து தமிழீழம் கேட்டு.

Edited by nedukkalapoovan

சென்.ஜோன்ஸ் அதிபர் ஆனந்தராஜா - சுட்டது -???

முன்னாள் பா.உ. ஆலாலசுந்தரம் - சுட்டது ரெலோ!

TELO வின் மீது தாக்குதல் நடத்தும் போது சாவகசேரி கண்ணாடிப்பிட்டி சுடலையில் வைத்து குற்றுயிரும் குலையுயிருமாக போராளிகளை கொண்டு வந்து ரயர் போட்டு பெற்றோல் ஊத்தி எரித்தார்கள்... அப்படி கொலை செய்தவர்களில் ஒருவரை எனக்கு நல்லா தெரியும்.. காரணமான பாக்கி , குஞ்சன் , மேத்தா எண்டு தென்மராட்சியின் முக்கிய மூண்டு பேரும் இயக்கத்தில் இருந்து துரத்த பட்டு கனடா இங்கிலாந்து எண்டு வாழ்ந்து வருகினம்... ஆனால் இவர்களை யாரும் எப்பவும் குற்றம் சொல்வதில்லை...

இவ்வளவு ஏன் தீவகத்தில் நடந்தவைகளுக்கு பொறுப்பானவரும் துரத்தப்பட்டவர்... இப்ப பெரிய எழுத்தாளர் மாற்றுக்கருத்து மாமணி...

யார் எதை செய்தாலும் சத்தமே போடாமல் பிரபாகரன் தாங்கிற சுமைதாங்கிதானே...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜனி திரணகம கொலையை கண்ணால் கண்ட அவரது மாணவர் டாக்கராக அவுஸ்திரேலியாவில் இருக்கின்றார்.ஒழுங்கு பண்ணிக்குடுத்தவரும் டாக்டராக லண்டனில் இருக்கின்றார்.

பிரின்சிபல் ஆனந்தராஜாவை கிட்டு ஆமியுடன் கிறிகெட் மட்ச் நடாத்தியதற்காக சுட்டார்.அப்படியில்லை என்றால் தங்கள் மேல் பழி வர புலிகள் அந்த நேரம் ஏதாவது மறுப்பறிக்கை விட்டார்களா? அப்படியாக தெரியவில்லை.சுட்டவர் லண்டனில் இருப்பதாகவும் இளவாலையை சேர்ந்த சென் ஜோன்ஸ் பழைய மாணவர் என்றும் அறிகின்றேன்.

சொந்த தங்கையின் கொலையை புலியில் தனக்கு இருக்கும் காழ்ப்பிற்காக பாவிக்கின்றார் என்பது ரொம்ப ஓவர்.

தலைவர் இறந்ததையே இல்லை என நிற்கும் வித்துவான்களல்லவா இந்த வியாபாரிகள்.இதை விட வேறு என்ன இந்த வாலுகளை பற்றி சொல்ல இருக்குஒரு.

எமது முழு இனத்தையே புதைகுழியில் தள்ளியவர்களை ஒரு காலமும் மன்னிக்க என்னால் இயலாது.

மாற்றுக்குழு மாணிக்கங்கள் செயல் களை உமக்கு அடுத்ததாக போற்றுபவர்கள் சிங்களவர்கள்தான் அப்படி என்றால் நீர்கருதும் மக்கள் யார்? சிங்களவர்கள்தானே! உமது உண்டிக் கடன் விஞ்ச கர்ணன் கூட முடியாது!

இவர்களை திட்டுவதை விடுத்து.. தமிழ் தேசியத்தின் பால் இணக்கிச் செல்ல அழைக்க வேண்டும்.

ம்ம்ம்ம்ம் நெடுக்கு, கால்லில் நார் உரிக்கப் போகிறீரோ???? உரியும்... உரியும்!!!

உந்த எட்டப்ப கூல், அன்றே, யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு குறி வைத்துத்தான் பல நகர்வுகளை இன்று வரை செய்தது!!... புலிகளுடன் தொடர்புடைய பல விரிவுரையாளர்களை அன்றிலிருந்து இன்றுவரை சிங்களத்துக்கு காட்டிக் கொடுத்து, பலர் நாட்டை விட்டு வெளியேறவும் வழி சமைத்தது இக்கூலின் விளையாட்டுக்கள்!!!... சிலர் கூறுகிறார்கள் இவ்வெட்டப்ப கூல், சிலரது உயிருக்கே, சிங்களத்துடன் சேர்ந்து உலை வைக்க முற்பட்டதாக????

கூலின் கண்களுக்கு ... முன்னால்/பின்னால்/பக்கமெல்லாம் தெரிவதெல்லாம் ... பதவி! பதவி!! பதவி!!! ஒன்றே!!!!!!!!! அதற்காக யாரையும் இக்கூல் பலியிட தயங்காது!!!!

பரியோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா (பெயரில் இடம்பெற்ற தவறு திருத்தப்பட்டுள்ளது.) சுட்டது ரெலோ. ஆனால் பழிபோட்டு தாக்கியதோ புலிகளை.

உண்மைகளை எழுதுவோம்!! பிழையை பிழையென சொல்வோம் ... அப்போதே திருந்தவும் சந்தர்ப்பம் உள்ளது ... அதை விட மறைக்க முற்படுகையில் அது எதிரிக்கும்/ஒட்டுக்கும்பல்களுக்கும் அடிப்பதற்கு கொட்டனை எடுத்துக் கொடுத்ததாக போய் விடும்!!! ... ஆனந்தராஜாவை புலிகளே சுட்டுக் கொன்றார்கள்!

ராஜனி திரணகம கொலையை கண்ணால் கண்ட அவரது மாணவர் டாக்கராக அவுஸ்திரேலியாவில் இருக்கின்றார்.ஒழுங்கு பண்ணிக்குடுத்தவரும் டாக்டராக லண்டனில் இருக்கின்றார்.

அர்ஜுன், உது அக்காலத்திலிருந்து உந்த கூல் சேர்ந்த கூழங்களால் கட்டி விடப்பட்ட கதை! ஒரு வி.பு தளபதியின் தம்மியார் யாழ் பல்கலைக்கழகத்தில் அக்காலத்தில் மருத்துவ பிரிவின் படித்துக் கொண்டிருந்தார். அவர் அக்காலத்தில் மிக உறுதியான விடுதலைப் புலி ஆதரவாளருமாக இருந்தார். அதனை பின்னணியாக வைத்தே இக்கதை புனையப்பட்டது. இக்கதை கட்டியவர்களில் ஓரிருவர் இங்கிருக்கிறார்கள். அவர்கள் பல காலங்களின் பின் உண்மையை ஒத்துக் கொண்டார்கள்!!

அதற்கு மேல் ... நிர்மலா நித்தியானந்தம்/இராகவனின் பாலியல் துர்நடத்தை காரணமாக, அக்காலத்தில் விடுதலைப் புலிகளிலிருந்து இருவரும் இடை நிறுத்தப்பட்டனர்(இதனை பற்றி மேலதிகமாக விபரிக்க விரும்பவில்லை), அதனால் ஏற்பட்ட வெட்கம்/கோபத்தினால் புலி மீது வெளிக்காட்ட, இவர்களுக்கு சகோதரியின் படுகொலை ஆயுதமாகியது!!!

எமது முழு இனத்தையே புதைகுழியில் தள்ளியவர்களை ஒரு காலமும் மன்னிக்க என்னால் இயலாது.

அடடடா!!!! ... ஆமா உந்த புதை குழிகளை 30 வருடங்களாக சிங்களத்துடன் சேர்ந்து தோண்டிய உங்களை நாங்கள் இலகுவில் மன்னித்து விடுவோம்???????????? ... சரி காலாகாலமாக தோண்டினீர்கள், புதைக்க உதவினீர்கள்!!!!!!!!!! .... என்னத்தை அதன் பின் உங்களால் சாதிக்க முடிந்தது????? ஏதாவது சிங்களம் தந்ததா?????

... உந்த புலி எதிர்ப்பு அரசியல் என்ற தமிழின எதிர்ப்பு அரசியல் கூடதைகுழி கிண்டியது கூட, புலியின் நிழலில் இருந்து தான் புலிக்கு எதிராக என்று தமிழ்சனத்துக்கு ஒரே அடியாக கிண்டக்கூட உங்களால் முடிந்தது!!!! ...

Edited by Nellaiyan

TELO வின் மீது தாக்குதல் நடத்தும் போது சாவகசேரி கண்ணாடிப்பிட்டி சுடலையில் வைத்து குற்றுயிரும் குலையுயிருமாக போராளிகளை கொண்டு வந்து ரயர் போட்டு பெற்றோல் ஊத்தி எரித்தார்கள்... அப்படி கொலை செய்தவர்களில் ஒருவரை எனக்கு நல்லா தெரியும்.. காரணமான பாக்கி , குஞ்சன் , மேத்தா எண்டு தென்மராட்சியின் முக்கிய மூண்டு பேரும் இயக்கத்தில் இருந்து துரத்த பட்டு கனடா இங்கிலாந்து எண்டு வாழ்ந்து வருகினம்... ஆனால் இவர்களை யாரும் எப்பவும் குற்றம் சொல்வதில்லை...

இவ்வளவு ஏன் தீவகத்தில் நடந்தவைகளுக்கு பொறுப்பானவரும் துரத்தப்பட்டவர்... இப்ப பெரிய எழுத்தாளர் மாற்றுக்கருத்து மாமணி...

யார் எதை செய்தாலும் சத்தமே போடாமல் பிரபாகரன் தாங்கிற சுமைதாங்கிதானே...??

மேத்தா இத்தாலியில இருக்கின்ரார்.. அவரே இந்த விடயத்தை ஒத்துக்கொண்டு உள்ளார். இப்படி போராளிகள் தவறு விடவில்லையென கூற முடியாது ஆனால் நான் அறிந்தவரை ஏராளமான போராளிகளுக்கு தண்டனை ( சாவொறுப்பு தண்டனை உட்பட) வழங்கப்பட்டுள்ளது.

கூலின் நீண்ட கால உழைப்பு ... இ

.... இந்திய இராணுவ காலங்களில் ஈ.பி.ஆர்.எல்.எப்பினால் சுட்டுக்கொல்லப்பட்ட ரஜனி திரணகமவை, விடுதலைப் புலிகள்தான் கொன்றார்கள் என்று செய்தியை பரப்பியவர்களில் முன்னனியில் திகழ்பவர் இந்தக் கூல்! ஒரு பல்கலைக்கழக பேராசிரியர்/படித்தவர் புலிகளினால் கொல்லப்பட்டார் என்ற செய்தியை விரைந்து, அக்காலங்களில் வடகிழக்கில் ஒலிபரப்பிய இந்திய வானொலி பரப்பி, அதனால் மக்கள் புலிகள் மீது வெறுப்படைவார்கள் என எதிர்பார்த்தது. இக்கொலையை ரஜனி திரணகமவின் சகோதரி நிர்மலா நித்தியானந்தம்/இராகவன் கும்பல், தாம் புலிகளில் இருந்து விரட்டப்பட்ட ஆத்திரம்/அவமரியாதை போன்றவற்றுக்கு பழி தீர்க்க உலகம் முழுவதும், கூலின் ஆதரவுடன் கொண்டு சென்றது!!

..... 90களில் "UTHR" என்ற, யாழ் பல்கலைக்கழகத்தில் செயற்படுவதாக ஒரு போலியான தோற்றப்பாட்டில், சிங்களத்துக்கு விரும்பிய செய்திகளை உலகம் முழுவதும் ஜனநாயகம்/மனித உரிமை மீறல்கள் எனும் பெயரில் கொண்டு வந்த பொறுப்பு கூலையே சாரும்!

...... இறுதியாக யுத்தகாலத்தில், அமெரிக்காவில் இருந்து கொண்டு, தாயகத்தில் நடைபெறும் மனித அவலங்கள்/படுகொலைகள்/இனவழிப்புகள் எல்லாவற்றையும் .. தமிழர்கள் என்ர பெயரில் ஓர் தமிழ்க்கும்பல் இரவு பகலாக செயற்பட்டதாம். அதன் கதாநாயகன் இந்தக் கூலே!!!

இந்தக் கூலின் சிங்கள விசுவாசத்துக்கு இப்பதவி கிடைக்காமல் எப்பதவி கிடைக்கப் போகிறது???? குறிப்பாக யாழ் மன்னன் அத்தியடிக்குத்தி டக்லஸின் ஆதரவு பெற்ற சண்முகலிங்கத்தையும் தாண்டி, டக்லஸின் எதிர்ப்புக்கும் மத்தியில் சிங்களம் இப்பதவியை கூலுக்கு கொடுத்தது ஆனது இந்த கூல் கடந்த காலங்களில் சிங்களத்துக்கு செய்த சேவகத்துக்குரிய பரிசே!!!

இக்கூல் இனிவரும் காலங்களீல் கூட சிங்கள விசுவாசமான செயற்பாடுகளையே செய்யவும் போகிறது!!! ... ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து பல பேராசிரியர்கள், இக்கூலுடன் இணைந்து வேலை செய்ய முடியாமல் வெளியேறத்தான் போகிறார்கள்!!!!

கூழ் பற்றிய சில உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள் நெல்லையன்.

மனித உரிமை வேடம் போட்டு, தன்னைத் தானே பேராசிரியர் என அழைத்துக்கொள்ளும், காட்டிக்கொடுக்கும் ஈனப்பிறவியான எட்டப்ப மதவெறியன் தான் இந்தக் கூழ்.

தமிழினத்தை அழித்து, ஈனப் பிழைப்பு நடாத்தும் சந்தர்பவாத, சுயநலவாதிகளுக்கு எடுத்துக்காட்டாக இந்த கூழ் குடும்பம் திகழ்கிறது.

இந்த காட்டிகொடுக்கும் மதவெறிக் கூட்டத்திற்கு ஆதரவான ஈனப் பிறவிகளை "தோஷம் நெட்டில்" காணலாம். ஒரு எட்டப்ப மதவெறிக் கூட்டம், கூழ் உப வேந்தரானால் யாழ் பல்கலைக்கழகம் வளர்ச்சி பெறும் என்று எந்தவித ஆதாரமில்லாத கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அத்துடன் தமிழின பற்றாளர்கள் நாட்டை விட்டு ஓடவேண்டி வரும் என்றும் கதை கட்டி வருகிறார்கள்.

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கூழ் போன்ற ஈனப் பிறவிகளைப் பார்த்து பயப்படும் கேனையர்கள், கோழைகள் அல்ல என்பது போகப் போகத் தெரியும்.

தமிழினத்தை அழித்து, ஈனப் பிழைப்பு நடாத்தும் சந்தர்பவாத, சுயநலவாதியான கூழ் சிங்கள சதிகாரர்களின் துணையுடன் உப வேந்தராக வந்தாலும், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஏனைய ஊழியர்கள் அந்தப் பேயைப் பார்த்து பயந்தோடப் போவதில்லை. யார் யார் ஓடுவார்கள் என்பது இனி தெரியவரும் என மாணவர்களும் கூறிவருகின்றனர்.

Edited by ஆராவமுதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.