Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழுக்கு என்ன நடந்தது???

Featured Replies

சில நிமிடங்கள் யாழ் வேலை செய்யவில்லை!!!! ... என்ன நடந்தது???? ...

  • Replies 119
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயர் களண்டு போச்சுதுதாம் :D

சில நிமிடங்கள் யாழ் வேலை செய்யவில்லை!!!! ... என்ன நடந்தது???? ...

இணைய வழங்கி வழங்குநர் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறினால் சுமார் ஒரு மணிநேரம் யாழ் இணையம் இயங்கியிருக்கவில்லை.

வயர் களண்டு போச்சுதுதாம் :D

கிட்டத்தட்ட அப்படிப் போலத்தான் என விளங்குது :)

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட அப்படிப் போலத்தான் என விளங்குது :icon_idea:

உடனே நெடுக்கரை சந்திக்கவும்

  • தொடங்கியவர்

-... கொழும்புப் பத்திரிகைகள் சொல்லுதாம் ... சிங்கள பாதுகாப்பு அமைச்சு, புலத்திலுள்ள ஐந்தாறு ஊடகங்களை கண்காணிப்பதாக ... நான் நினைத்தேன் ஒருவேளை முடக்கீற்றாங்களோ என்று??? ... பின்பு ... யாழ் இப்போ நடுநிலைமை ஊடகம் அல்லோ(இங்கு இப்போ கனக்க அந்தப் பேர்களுடன் தான் திரிகிறார்கள்????).... நடந்திருக்காது ... இல்லை அப்படி ஒன்றும் நடக்கவில்லை!!!!!

இன்று காலை யாழ் இயங்கவில்லை பதிலுக்கு இந்த தகவல் மட்டுமே தென்பட்டது ஆனால் இப்போது இயங்குகின்றது.

Site off-line

The site is currently not available due to technical problems. Please try again later. Thank you for your understanding.

If you are the maintainer of this site, please check your database settings in the settings.php file and ensure that your hosting provider's database server is running. For more help, see the handbook, or contact your hosting provider.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை 6 மணிக்கு வந்த போது..... எனக்கும் யாழ் களத்துக்குள் நுளைய முடியாததால்.... சிறிது மூட் அவுட்டாய் போச்சுது.computer_smiley8.gif

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் யாழ் களத்துக்குள் நுளைய முடியாததால்.... சிறிது மூட் அவுட்டாய் போச்சுது!

இதைத்தான் நான் இரு வாரமாக சொல்லிக்கொண்டு வருகிறேன்... இங்கே எம்மால் யாழை சில நாட்களாக காண இயலவில்லை...

இன்று யாழ் இணைய வழங்கிக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை... !

இப்பொழுது எனது வீட்டிற்குள் யாழ் நுழைந்தேவிட்டது..

நன்றி தடங்கலுக்கும், வயர் மடங்கலுக்கும்..! :wub:

வன்னியனின் இரு வார, வயர் மடங்கல் பிரச்சினை இன்றுடன் சரி வந்துவிட்டதா? மகிழ்ச்சியான செய்தி.virus.gif :D

இன்று காலை யாழ் இயங்கவில்லை பதிலுக்கு இந்த தகவல் மட்டுமே தென்பட்டது ஆனால் இப்போது இயங்குகின்றது.

Site off-line

The site is currently not available due to technical problems. Please try again later. Thank you for your understanding.

If you are the maintainer of this site, please check your database settings in the settings.php file and ensure that your hosting provider's database server is running. For more help, see the handbook, or contact your hosting provider.

நேற்றுப் போலவே இணைய வழங்கி வழங்குநர் பக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம்.

இதைத்தான் நான் இரு வாரமாக சொல்லிக்கொண்டு வருகிறேன்... இங்கே எம்மால் யாழை சில நாட்களாக காண இயலவில்லை...

இன்று யாழ் இணைய வழங்கிக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை... !

இப்பொழுது எனது வீட்டிற்குள் யாழ் நுழைந்தேவிட்டது..

நன்றி தடங்கலுக்கும், வயர் மடங்கலுக்கும்..! :wub:

அவர்கள் வழமையாக பாவிக்கும் இணையவழியில் சிக்கல் ஏற்பட்டதால் தற்போது மாற்றுவழி பாவிப்பதாகச் அறிவித்துள்ளார்கள். முன்னைய வழியை சீர் செய்த பின்னர் மீளவும் முன்னைய வழிக்கு மாற்றப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அறியத்தந்ததுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் சிநோவுக்குள் ...அகபட்டு விட்ட்துபோல. தொலைதொடர்பு........ :wub:

லண்டன் சிநோவுக்குள் ...அகபட்டு விட்ட்துபோல. தொலைதொடர்பு........ :wub:

நக்கலோ? கனடாவில கொட்டும் தானே? பக்கலாம் அப்போது :D

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் வழமையாக பாவிக்கும் இணையவழியில் சிக்கல் ஏற்பட்டதால் தற்போது மாற்றுவழி பாவிப்பதாகச் அறிவித்துள்ளார்கள். முன்னைய வழியை சீர் செய்த பின்னர் மீளவும் முன்னைய வழிக்கு மாற்றப்படலாம்.

மறுபடியும் முருங்கை மரமா? :wub:

யாழுக்கு இவ்விடத்தார் விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டதா?

நன்றி அனைவருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் முருங்கை மரமா? :wub:

யாழுக்கு இவ்விடத்தார் விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டதா?

நன்றி அனைவருக்கும்.

ராஜவன்னியன், நீங்கள் இப்படியான கேள்விகளைக் கேட்பது ....

என்னை வருத்தாவிட்டாலும், மோகன் அண்ணாவை வருத்தச் செய்யும்.

அவரும் தனது சிறு முயற்சியின் மூலமே எம்மை இணைத்துள்ளார் என்பதை மறக்க வேண்டாம்.

இதனால்... அவர் தனது வாழ்க்கையில் இழந்தது பல.

தமிழ்சிறீ, நீங்கள் தவறாகவே எடைபோடுகிறீர்கள்.. :wub:

நான் இவ்விடத்தார் என சொல்ல வந்தது "ஐக்கிய அமீரகத்தை" . இங்கே பலருக்கும் யாழ், சில நாட்களாக தெரிவதில்லை.. எங்கள் இணைய வசதி வழங்குவோரின் செர்வரின் ஒரு தொகுப்பில் யாழுக்கான குறிநோக்கி இல்லையென்றே இங்கே - அமீரகத்தில் தகவல் சொல்லப்பட்டது.

மற்றபடி திரு.மோகனின் நன்முயற்சியை, அர்ப்பணிப்பை நோகடிக்கும் நோக்கம் சிறிதுமில்லை எம்மிடம்.

மீண்டும் நன்றி.

இன்றும்... எவ்வளவு இழந்தும் ... யதார்த்த உலகில்... நாம் இல்லாததால்... நாம்... என்னவும் .... கேட்போம்... எழுதுவோம் ... :wub:

மோகன்.... ராஜவன்னியன் ... உங்களுக்கல்ல... யதார்த்தத்தை சொன்னேன். நன்றி. :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறீ, நீங்கள் தவறாகவே எடைபோடுகிறீர்கள்.. :wub:

நான் இவ்விடத்தார் என சொல்ல வந்தது "ஐக்கிய அமீரகத்தை" . இங்கே பலருக்கும் யாழ், சில நாட்களாக தெரிவதில்லை.. எங்கள் இணைய வசதி வழங்குவோரின் செர்வரின் ஒரு தொகுப்பில் யாழுக்கான குறிநோக்கி இல்லையென்றே இங்கே - அமீரகத்தில் தகவல் சொல்லப்பட்டது.

மற்றபடி திரு.மோகனின் நன்முயற்சியை, அர்ப்பணிப்பை நோகடிக்கும் நோக்கம் சிறிதுமில்லை எம்மிடம்.

மீண்டும் நன்றி.

ராஜவன்னியன்,

கிசு, கிசுவை மொட்டையாய் சொன்னால்.... ரசிக்கலாம். :wub:

பிரச்சினையையும் மொட்டையையா சொல்லலாமோ........ :wub:

இப்போ... புரிந்து விட்டது. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ தெரியாது நான் வரும்போதெல்லாம் யாழ் இசை மீட்டிக்கொண்டுதான் இருக்குது!! :D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமோ தெரியாது நான் வரும்போதெல்லாம் யாழ் இசை மீட்டிக்கொண்டுதான் இருக்குது!! :D:D

எனக்கும் கடவுளேயெண்டு இண்டுவரைக்கும் ஒரு பிரச்சனையுமில்லை.நேற்றும் விடியவிடிய இருந்து பாத்தனான் :)

  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ தெரியாது நான் வரும்போதெல்லாம் யாழ் இசை மீட்டிக்கொண்டுதான் இருக்குது!! :D:)

எனக்கும் கடவுளேயெண்டு இண்டுவரைக்கும் ஒரு பிரச்சனையுமில்லை.நேற்றும் விடியவிடிய இருந்து பாத்தனான் :D

அநேகமாக இந்தத் தடங்கல் காலை 6 மணியிலிருந்து, 8 மணி வரை தினமும் உள்ளது.

சூரியன் உச்சிக்கு வந்தும், பத்துமணிக்குப் பிறகு பாயை விட்டு எழும்பிற ஆக்களுக்கு, யாழ் களத்தில் தடங்கல் ஏற்பட்டது தெரிந்திருக்க ஞாயமில்லை.sleep-051.gif:D

:D :D :D

அநேகமாக இந்தத் தடங்கல் காலை 6 மணியிலிருந்து, 8 மணி வரை தினமும் உள்ளது.

சூரியன் உச்சிக்கு வந்தும், பத்துமணிக்குப் பிறகு பாயை விட்டு எழும்பிற ஆக்களுக்கு, யாழ் களத்தில் தடங்கல் ஏற்பட்டது தெரிந்திருக்க ஞாயமில்லை

.
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இன்று புள்ளா வேளை செய்ய இல்லை... :D:D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இன்று புள்ளா வேளை செய்ய இல்லை...

எனக்கு இன்று ஆஃபா வேலை செய்யுது! :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதுவரை அப்படி எதுவும் நடந்துவிடவில்லை

அதற்குத்தெரியும் சுற்றிவர கணணி

ஒன்று பிரச்சினையென்றாலும் இவரை ஒருபோதும் மடக்கிவிடமுடியாது அடுத்ததற்கு மாறிவிடுவார் என்று... :D:D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.