Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகக் கிண்ண வெற்றி யுத்த வெற்றி போன்றது

Featured Replies

  • தொடங்கியவர்

இந்தியன் கிரிக்கெட் அணியின் மின்னஞ்சல் முகவரி, முகநூல்.. இப்படி ஏதாவது யாருக்காவது தெரியுமா?

http://www.dailymirror.lk/news/10676-victory-similar-to-war-victory-sf.html

தெரிந்தவர்கள் அறியத்தரவும். முடிந்தவர்கள் அனுப்பிவிடவும். :) :)

இவர்களுக்கு ஆதரவாக முடிந்தால் நாமும் எம்மால் ஆனதை செய்வோம் :) :) :)

Tamil party holds protests against Sri Lankan president in Mumbai

A Tamil political party today held demonstrationat central Mumbai against Sri Lankan President Mahinda Rajapaksa protesting against killings of Tamil Nadu fishermen in the mid-sea allegedly by its navy.

Members of Naam Tamilar Party torched and tore the photos of Rajapaksa at Dharavi.

"A number of fishermen were killed in the mid-sea by Sri Lankan navy. We should not tolerate such acts. Indian government is also not taking the matter seriously. In order to lodge our protest, we burnt the photos of Rajapaksa," C Rajendran, general secretary (Maharashtra), Naam Tamilar Party whose head office is in Chennai, said.

Nearly 500 members of the Tamil community and their party activists would stage demonstration tomorrow as well in the city, he added.

Rajapaksa will land here tomorrow morning to watch the grand finale of cricket's biggest extravaganza between Indian and Sri Lanka at the Wankhede stadium.

http://www.west-bengal.com/india/tamil-party-holds-protests-against-sri-lankan-president-in-mumbai-wc11/100256.html

இந்த இளையோர்களிடம், பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ( http://www.facebook.com/profile.php?id=1173889694 ) , இருந்து நாமும் கற்கலாம்.

Boycott Sri Lanka From international Cricket

http://www.facebook.com/album.php?fbid=1747230318594&id=1173889694&aid=2095107

  • Replies 82
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Brabourne Stadium

North Stand

Veer Nariman Road

PO Box 11094

Mumbai 400 020

India

Phone : +91 22 2202 5423 begin_of_the_skype_highlighting +91 22 2202 5423 end_of_the_skype_highlighting / 2285 2602

Fax : +91 22 2285 1361

Email : bcci@vsnl.com

Read more: http://wiki.answers.com/Q/What_is_the_email_address_of_bcci#ixzz1IJdykxHI

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த மாதம் சிறிலங்கன் எதிர் இங்கிலாந்...விளையாட்டு நடக்கப் போர நாடு இங்கிலாந்

:wub:

cricket.png

  • கருத்துக்கள உறவுகள்

அதாகப்பட்டது...உங்களின் கணிப்பின்படி????? ஈழத்தமிழர்கள் கருணாநிதி வம்சத்தினரின் பொழுதுபோக்கு களியாட்டத்தில் மூழ்கியுள்ளனர் என்று சொல்ல வருகின்றீர்கள்?

உங்களை மாதிரி இங்கிருக்கும் டக்லஸ் ஆதரவாளர்கள் செய்யும் கூத்துக்களை வைத்து இதர ஈழத்தமிழர்களையும் கணக்கு போடாதீர்கள்.

முடியுமாயின் ஐரோப்பாவில் சன்ரிவி அங்கத்தினர் எண்ணிக்கையை கூறுங்கள்.

கதைக்க வந்திட்டா...........

அண்ணா நான் என்ன சன் ரீவியிலா வேலை செய்கிறேன்?...அல்லது சன் ரீவி வைத்திருக்கிறேனா? ....உங்களுக்கு ஏன் குத்துது நான் பொதுவாக சொன்னால்... நீங்கள் சன் ரீவி தான் வைத்து இருக்கிறீங்கள் போல கிடக்குது...உங்களுக்கு தேவையாய் இருந்தால் அங்கத்துவர் எண்ணிக்கை அடித்து கேளுங்கோ சொல்லுவாங்கள்...இப்ப என்னை கருணா ஆதரவில் இருந்து டக்லஸ் ஆதரவிற்கு மாற்றி விட்டாச்சா? நன்றி வணக்கம்

tyo-card-front.jpg

tyo8.jpg

நாங்கள் ஏற்கனவே பணி புரிந்து கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் தான் எங்கேயோ தூக்கிக் கொண்டிருக்கிறீங்க. விடியலின் வேளையிலாவது முழிக்கனும் அக்கா. :D:)

நான் நம்பிறன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குட் நைட் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா நான் என்ன சன் ரீவியிலா வேலை செய்கிறேன்?...அல்லது சன் ரீவி வைத்திருக்கிறேனா? ....உங்களுக்கு ஏன் குத்துது நான் பொதுவாக சொன்னால்... நீங்கள் சன் ரீவி தான் வைத்து இருக்கிறீங்கள் போல கிடக்குது...உங்களுக்கு தேவையாய் இருந்தால் அங்கத்துவர் எண்ணிக்கை அடித்து கேளுங்கோ சொல்லுவாங்கள்...இப்ப என்னை கருணா ஆதரவில் இருந்து டக்லஸ் ஆதரவிற்கு மாற்றி விட்டாச்சா? நன்றி வணக்கம்

ஆருக்குத்தெரியும் எந்தபுத்துக்கை எந்தபாம்பு இருக்கெண்டு?இதை நான் வந்து பரவலாய்த்தான் சொல்லுறன்.

  • தொடங்கியவர்

Brabourne Stadium

North Stand

Veer Nariman Road

PO Box 11094

Mumbai 400 020

India

Phone : +91 22 2202 5423 begin_of_the_skype_highlighting +91 22 2202 5423 end_of_the_skype_highlighting / 2285 2602

Fax : +91 22 2285 1361

Email : bcci@vsnl.com

Subject : Sri Lanka says it will approach the world cup finals as "war"

Dear Madam/Sir,

While most people are excited about the finals in the world cup, one of the participants, Sri Lanka, wants to approach as "war" (http://www.dailymirror.lk/news/10676-victory-similar-to-war-victory-sf.html). This was spelled by the former military chief who led the war against minority Tamils into 2009. It is widely known that Sri Lankan forces committed many war crimes in killing as high as 40000 innocent Tamils, who are Hindus like majority Indians.

Further, in recent days the killing of Indian fishermen has also been in the spotlight where India accused Sri Lanka of killing more than 500 fishermen. And this date, justice has been denied to the families of victims and Sri Lankan killings continue.

While many of us may want to see sportsmanship, not all has the same view.

Sincerely,

Xxxx Yyyyyyyy

விளையாட்டை விளையாட்டாப் பாக்கிறது மட்டுமில்லை நிழலி. இதுக்கு வேறை காரணமும் இருக்குது பாருங்கோ.

அப்பதான் அக்கம் பக்கத்திலை இருக்கிற வெள்ளைக்காரருக்கு வீ சிறிலங்கன் வின் த வேர்ல்ட் கப் எண்டு பீலா காட்டலாம்.

நீங்களும் சேந்து கமோன் சங்கக்காரா? கமோன் ஆட்டிலறி அஜந்த மெண்டிஸ், கமோன் திலகரட்ண தில்சான் (துவான் தில்சான்) எண்டு கத்திறதை விட்டுப் போட்டு விண்ணாணம் கதைச்சியள் எண்டால் கெட்ட கோவம் வரும் சொல்லிப் போட்டன்.

இங்கிலாந்த் விளையாடி இருந்தால் கமோன் தோடி எண்டு சொல்லி இருகலாமோ :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளையாட்டை விளையாட்டாப் பாக்கிறது மட்டுமில்லை நிழலி. இதுக்கு வேறை காரணமும் இருக்குது பாருங்கோ.

அப்பதான் அக்கம் பக்கத்திலை இருக்கிற வெள்ளைக்காரருக்கு வீ சிறிலங்கன் வின் த வேர்ல்ட் கப் எண்டு பீலா காட்டலாம்.

நீங்களும் சேந்து கமோன் சங்கக்காரா? கமோன் ஆட்டிலறி அஜந்த மெண்டிஸ், கமோன் திலகரட்ண தில்சான் (துவான் தில்சான்) எண்டு கத்திறதை விட்டுப் போட்டு விண்ணாணம் கதைச்சியள் எண்டால் கெட்ட கோவம் வரும் சொல்லிப் போட்டன்.

தண்ணியடிக்கவும் வசதி.

  • கருத்துக்கள உறவுகள்

eelam_flag_01.jpg

பல வார்த்தைகளில் சொல்லி, ஒரு கருத்தை விளங்கப் படுத்துவதை விட...

இந்தப் படம் ஒன்றே.... போதும், புத்தி உள்ளவர்கள் விளங்கிக் கொள்வதற்கு.

உயிரை இழந்தாலும்.... உணர்வை இழக்கப் படாது.

  • கருத்துக்கள உறவுகள்

<_< சிறி, உயிரை இழந்தாலும் உணர்வை இழக்கக் கூடாதென்பது இந்தியாவை ஆதரிக்கும் எம்மவர்க்கும் பொருந்தும்தானே?? ஏனென்றால் இலங்கையை பயங்கரவாத அரசு, இனவெறியர்கள், இனக்கொலைகாரர்கள் என்று தேசியம் பேசி எதிர்த்துவிட்டு இந்தியாவை எந்த சங்கடமுமில்லாமல் ஆதரிக்கிறார்கள்.

இனக்கொலையில் இலங்கை புரிந்ததற்கும் இந்தியா புரிந்ததற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அவர்களைக் கேட்டுத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

அல்லது இந்தியாவை ஆதரிக்கும் மட்டும் "அரசியல் வேறு, விளையாட்டு வேறு" என்று காரணம் காட்டுவார்களோ என்னவோ?? அல்லது தாய் நாடு, தந்தை நாடு, மாமா நாடு மைத்துனர் நாடு என்று உரிமை கொண்டாடுவார்களோ, எல்லாம் அவர்களுக்குத்தான் வெளிச்சம்! <_<

தமிழ்நாட்டுக்காரன் படத்தை பார்த்து காலம் ஒட்டுகின்றான், தமிழீழக்காரன் படம் காட்டி காலத்தை ஓட்டுகின்றான்.

ரகு, இங்கு பலர் விளையாட்டு, வேறு அரசியல் வேறு என்று சொல்லி தங்களது அடிமைப் புத்தியை காட்டுகின்றார்கள்.

இவர்களின் அடிமைப் புத்தியை பார்த்து சிங்களவன், popo.gifகு*டியாலை42%20-%20Popo.gif சிரிப்பான்.

தாங்கள் தமிழர்கள், தங்களை சிங்களவனோ.... இந்தியாவோ... என்ன நிலையில் வைத்திருக்கிறார்கள் என்பதை ஒரு நாளும் சிந்திக்க மாட்டார்கள். :huh:

விளக்கம் இல்லாதவர்களுக்கு.... படம் காட்டித்தானே... விளங்கப் படுத்த வேணும். :rolleyes:

.

Edited by தமிழ் சிறி

தமிழ்நாட்டுக்காரன் படத்தை பார்த்து காலம் ஒட்டுகின்றான், தமிழீழக்காரன் படம் காட்டி காலத்தை ஓட்டுகின்றான்.

:)

இலங்கை அணி வெற்றி பெறனும் என்றதுக்கும் பிடிச்ச விளையாட்டை பார்க்கிறதுக்கும் வித்தியசம் தெரியாதோ?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட‌ மக்களை கொல்லும் போது தனது நாட்டில் இருந்து அதுவும் மொழியால்,இனத்தால் ஒன்று பட்டு இருந்தும் கூட கருணாநிதியோ,தமிழ் நாட்டு அரசியல்வாதிகளோ பேசாமல் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள் ஆனால் நாங்கள் அவர்களது தொலைக்காட்சியைப் பார்ப்போம்.அதுவும் மானாட,மயிலாட விரும்பி பார்ப்போம்...சன் ரீவி வெளியிடும் படங்களை திரை அரங்கிற்கு சென்று ரசித்துப் பார்ப்போம் அது எல்லாம் பிழை இல்லை என்டால் நாங்கள் கிறிக்கட் பார்ப்பதும் பிழை இல்லை...இல்லை நாங்கள் இலங்கைக்கோ,இந்தியாவிற்கோ ஆதரவளிப்பது பிழை என்டால் நீங்கள் செய்வதும் பிழை தான்...முதலில் உங்கள் அசுத்தங்களை கழுவி விட்டு மற்றவர்களுக்கு சுத்தம் சொல்லிக் கொடுங்கள்...இலங்கை,இந்தியா ஆதரவு விளையாட்டு ரசிகர்களை விட தாங்கள் அந்த அணியை எதிர்க்கிறோம் என சொல்பவர்கள் தான் நாளைய விளையாட்டை காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

அ) சரியெனில்........

ஆ) வும் சாரியே..........

ஆனால் அ) வை யார் சரி என்று சொன்னார்கள்? என்பது ஆதரமற்ற விவாதம்.

அ) தவறு செய்தால்.......

ஆ) வும் தவறு செய்யலாம்????

அ) தவறு செய்வதால்............ ஆ) செய்வது தவறாகாது???

இது ஒரு அடிப்படை அறிவு இல்லாத விவாத நிறுவலாகவே எனக்கு படுகின்றது. ஒரு வேளை அதன் அடிப்படைகளை விளங்க போதிய அறிவு என்னிடம் இல்லாது இருக்கலாம். அப்படியாயின் அதை விளங்க ஆசை படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுக்காரன் படத்தை பார்த்து காலம் ஒட்டுகின்றான், தமிழீழக்காரன் படம் காட்டி காலத்தை ஓட்டுகின்றான்.

புத்தி கெட்டதுவல் கூட நாங்கள் கருத்து எழுதினா கடைச்சில எங்களுக்குத் தான் மென்டல் பிடிக்கும் அண்ணை...!

தமிழ் சினிமா ,... அசின் மகிந்தா கூட போய் விருந்து சாப்பிட்டு போட்டோ எடுத்தா கூட நாங்கள் அசின் விஜய் கூட நடிச்ச காவலன் படத்தை போய் பார்ப்போம் குடும்பத்தோடை..எங்களுக்கு வெக்கம் மானம் எதுவுமே இல்லையே எங்களிட்டை..

ஆனா இந்தியன் சொறிலங்கன் விளையாடின மட்டும் நாங்கள் சுடு தண்ணீ குடிச்ச நாய் மாரி வல் வல் என்று கு...... :wub:

எல்லாதையும் விடுங்க அண்ணை நாங்கள் விளையாட்டை ரசிப்போம் அடுத்தவனை பற்றி ஏன் கவலை :):D

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டை விளையாட்டாப் பாக்கிறது மட்டுமில்லை நிழலி. இதுக்கு வேறை காரணமும் இருக்குது பாருங்கோ.

அப்பதான் அக்கம் பக்கத்திலை இருக்கிற வெள்ளைக்காரருக்கு வீ சிறிலங்கன் வின் த வேர்ல்ட் கப் எண்டு பீலா காட்டலாம்.

நீங்களும் சேந்து கமோன் சங்கக்காரா? கமோன் ஆட்டிலறி அஜந்த மெண்டிஸ், கமோன் திலகரட்ண தில்சான் (துவான் தில்சான்) எண்டு கத்திறதை விட்டுப் போட்டு விண்ணாணம் கதைச்சியள் எண்டால் கெட்ட கோவம் வரும் சொல்லிப் போட்டன்.

கிறிக்கட் பார்க்க மாட்டார்கள் ஆனால் யார்,யார் எந்த அணியில் விளையாடுகிறார்கள் என்ட விபரம் தெரிந்து இருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

கிறிக்கட் பார்க்க மாட்டார்கள் ஆனால் யார்,யார் எந்த அணியில் விளையாடுகிறார்கள் என்ட விபரம் தெரிந்து இருக்குது

hihi :):D

அறிவித்தல்...

கொழும்பு மற்றும் இதர சிங்களப்பகுதிகளில், தமிழர்கள் வீட்டுக்குள் பதுங்கியிருக்கிறார்கள்.. .. வெளியில் வெளிக்கிட்டவர்களையும் உடனடியாக வீடு திரும்பும்படி போன் கோல்கள் பறந்துகொண்டிருக்கிறது.. உலகக்கிண்ணத்தில் இலங்கை தோற்க்கும் அறிகுறிகள் தென்படுவதால்.. அகப்படும் தமிழர்களுக்கு தர்மஅடி விழும் என எதிர்பார்க்கப்படுகிறது..

:rolleyes: :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் , அவர்கள் வெறும் 274 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருக்கிறார்கள். இந்தியா இந்த இலக்கை மிகச் சுலபமாக அடித்து விடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழர்கள் கவனம் !!!!!

இலங்கையின் கடைசி ஓவர்கள் சுவாரசியமாக இருந்தன. மீண்டும் மாட்ச் தொடங்கப்போகின்றது. முடிந்தபின் வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கடைசி ஓவர்கள் சுவாரசியமாக இருந்தன. மீண்டும் மாட்ச் தொடங்கப்போகின்றது. முடிந்தபின் வருகிறேன்.

:D:)

  • தொடங்கியவர்

இதில் யார் வென்றாலும்(ஹிந்தியா / சிங்களம்), இருவரையும் ஒருவருக்கு எதிராக (குறைந்தது தீவிர இருநாட்டு இரசிகர்கள் மத்தியில்) திருப்பிவிடுவதன் மூலம் நாம் வெற்றி பெறலாம் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.