Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகு கூடிவிட்டது; சினேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடும்ப பாங்கான வேடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார் சினேகா. சக நடிகைகள் கவர்ச்சியில் நீச்சல் உடைவரை வந்து விட்டனர். ஆனால் சினேகா அது போன்று நடிக்க மாட்டேன் என்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறார்.

சினேகா தோற்றத்தில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பை விட அழகாக மாறி இருக்கிறார். இதுபற்றி சினேகா கூறியதாவது:

என் அழகுக்கு யோகா தான் காரணம் தினமும் 2 மணி நேரம் யோகா பயிற்சி செய்கிறேன். யோகா செய்ததால் அழகு கூடிவிட்டது. இது எனக்கு நிறைய பலன் அளித்துள்ளது. சாப்பாடு விஷயத்திலும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். நிறைய நேரங்களை என் குடும்பத்தினருடன் செலவிட விரும்புகிறேன் என்றார்.

நக்கீரன்.

  • கருத்துக்கள உறவுகள்

குடும்ப பாங்கான வேடங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார் சினேகா. சக நடிகைகள் கவர்ச்சியில் நீச்சல் உடைவரை வந்து விட்டனர். ஆனால் சினேகா அது போன்று நடிக்க மாட்டேன் என்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறார்.

Actress+Sneha+in+swimsuit,+bikini+videos,+sneha+gossips,+sneha+in+swim+dress,+sneha+bikini.jpgsneha01234.jpg

சினேகா, பச்சைப் பொய் சொல்லுறா......

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சினேகாவின் இணைய வயசே 30 என்று காட்டுது. பொம்பிளப் பிள்ளை எனியும் கலியாணம் காட்சி என்றில்லாமல் இருக்கிறது நல்லமில்ல (சிலர் நினைப்பாங்க.. நீர் மட்டும் என்னவாம் என்று..எங்களை விடுங்கோ... நாங்க எல்லாம்.. கொள்கையோட பிறந்திட்டம்). அன்னை தெராசா போல மாறப் போறீங்கன்னா.. டோண்ட் வொறி. இன்னும் அழகை கூட்டிக்கிட்டே இருங்க..! :D:)

Sneha

Suhasini Rajaram Naidu

October 12, 1981 (age 29)

Mumbai, Maharastra, India

Nationality Indian

Occupation Actress, Promotional model

Years active 2001 – present

Parents Rajaram Naidu

Padmavathy Rajaram

Website

www.sneha-online.com

நன்றி: விக்கிபீடியா.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Actress+Sneha+in+swimsuit,+bikini+videos,+sneha+gossips,+sneha+in+swim+dress,+sneha+bikini.jpgsneha01234.jpg

சினேகா, பச்சைப் பொய் சொல்லுறா......

என்ன தான் இறுக்கமாக அடக்க ஒடுக்கமா ஒழுக்கமா உடுத்துக்கிட்டு வந்தாலும்.. ஆண்களின் கண்களுக்கும் சினிமாவின் கமராக்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்குது. இரண்டுக்கும் ஒரு குட்டி இடவெளி போதும்.. ரசிக்க வேண்டியதை எல்லாம் ரசிச்சிடும்..! அதென்ன மாயமோ தெரியல்ல.. குட்டி இடவெளிகளை கண்டுபிடிக்கிறதில.. ஆண்களின் கண்களுக்கு நிகர் ஒன்றிமில்ல. அதுக்காக சினேகா தான் என்ன செய்ய முடியும். அப்புறம் விண்வெளிக்கு போறாக்கள் மாதிரி எல்லோ அவா உடுப்பு போட்டுக்கிட்டு வரனும்..! :D:)

Edited by nedukkalapoovan

வழமையாக நடிகைகளிடம் ஆரம்பத்தில் இருக்கும் அழகு காலப்போக்கில் கரைந்து விடும். நானும் கவனித்து வருகிறேன். சினேகாவின் அழகும் கூடி கவர்ச்சியும் சற்று அதிகரித்திருக்கிறது. நாளாக நாளாக wine இன் சுவை கூடுவது மாதிரி சிலருக்கு இப்படியான உடலமைப்போ தெரியவில்லை.

ரம்யா கிருஷ்ணன், டிம்பிள் கபாடியா, ஊர்மிளா மடோன்கர் ஆகியோரும் வயது கூடக் கூடத்தான் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தார்கள்.

நீங்கள் ஒரு நடிகை ஆய்வாளரா? :lol:

Anushka_Shetty.jpg

Born Sweety Shetty[1]

November 7, 1981 (age 29)[2]

Mangalore, Karnataka, India

Other names Sweety, Tommulu

Occupation Actress

Years active 2005-present

(விக்கிபீடியா.)

ஏன் நம்ம கலைமாமணி அனுஷ்கா மட்டும் என்னவாம். அவாக்கும் சிநேகாவிற்கும் ஒரே வயசு தான். எல்லாம் யோகாவின் விந்தையாக இருக்குமோ. அவரும் ஒரு யோகா பயிற்சியாளர். :D:)

சும்மா ஒரு வேகத்தில 18- 20 வயசில கலியாணம் முடிச்சு.. 30 வயசில டிவோஸ் எடுத்திட்டு பாட்டி ஆகிறதைக் காட்டிலும்... இப்படி ஆணோ பெண்ணோ லைவ்வ என்ஜோய் பண்ணிட்டு.. கடைசில சும்மா ஒன்றை பொதுபோக்கிற்கு கட்டிக்கிறதுதான் நல்லம்..! :D:)

நமக்கெல்லாம் நல்ல வழிகாட்டிகளாக இருக்கும் சிநேகா.. அனுஷ்கா போன்றவர்களுக்கு நாம் எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சினேகாவை ருசிப்போம். ஓ.....ஸாரி ஸாரி ரசிப்போம்.

நீங்கள் ஒரு நடிகை ஆய்வாளரா? :lol:

எதையும் ஆபாசக் கண்ணோடு நோக்காமல் ஆராய்ச்சிக் கண்ணோடு நோக்குவதுதான் அடியேனின் குணம். :D

ஏன் நம்ம கலைமாமணி அனுஷ்கா மட்டும் என்னவாம். அவாக்கும் சிநேகாவிற்கும் ஒரே வயசு தான். எல்லாம் யோகாவின் விந்தையாக இருக்குமோ. அவரும் ஒரு யோகா பயிற்சியாளர். :D:)

சும்மா ஒரு வேகத்தில 18- 20 வயசில கலியாணம் முடிச்சு.. 30 வயசில டிவோஸ் எடுத்திட்டு பாட்டி ஆகிறதைக் காட்டிலும்... இப்படி ஆணோ பெண்ணோ லைவ்வ என்ஜோய் பண்ணிட்டு.. கடைசில சும்மா ஒன்றை பொதுபோக்கிற்கு கட்டிக்கிறதுதான் நல்லம்..! :D:)

நமக்கெல்லாம் நல்ல வழிகாட்டிகளாக இருக்கும் சிநேகா.. அனுஷ்கா போன்றவர்களுக்கு நாம் எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். :D

தியானம் செய்பவர்கள் மிகவும் இளமையாக இருப்பதை கண்டிருக்கிறேன்.

என்ன அனுஷ்கா யோகா டீச்சரா? எனக்கு யோகா பழக நீண்டநாள் ஆசை. அனுஷ்கா பயிற்சி தருவாவெண்டா டபுள் ஓகே . :D

மாட்டுப்படாமல், பிரமச்சாரியாய் இருந்து நல்லா அனுபவிக்கிறீங்கள். அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும். :(

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் ஆபாசக் கண்ணோடு நோக்காமல் ஆராய்ச்சிக் கண்ணோடு நோக்குவதுதான் அடியேனின் குணம். :D

தியானம் செய்பவர்கள் மிகவும் இளமையாக இருப்பதை கண்டிருக்கிறேன்.

கலியாணம் ஆக முதல் ஆண்களின் கண்.. ஆபாசக் கண்ணுக்குள் ஆராய்ச்சி கண்.

கலியாண ஆன பின் ஆராய்சிக்கு கண்ணுக்குள் ஆபாசக் கண். அப்பதானே பக்கத்தில இருக்கிறவாவிட்ட இருந்து தப்பலாம். இதெல்லாம் தப்பிலிக்கு சொல்லிக் கொடுக்கனுமா என்ன. நமக்கே புரியுது. :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் ஆக முதல் ஆண்களின் கண்.. ஆபாசக் கண்ணுக்குள் ஆராய்ச்சி கண்.

கலியாண ஆன பின் ஆராய்சிக்கு கண்ணுக்குள் ஆபாசக் கண். அப்பதானே பக்கத்தில இருக்கிறவாவிட்ட இருந்து தப்பலாம். இதெல்லாம் தப்பிலிக்கு சொல்லிக் கொடுக்கனுமா என்ன. நமக்கே புரியுது. :lol::D

முடியல.....

திருவள்ளுவர் மாதிரி.... இரண்டு வரியிலை , பெரிய தத்துவத்தை சொல்லியிருக்கிறீர்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இந்த குடும்பபாங்கு குடும்பம் இல்லாத பாங்கு என்றால் என்ன :unsure::unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கெல்லாம் நல்ல வழிகாட்டிகளாக இருக்கும் சிநேகா.. அனுஷ்கா போன்றவர்களுக்கு நாம் எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். :D

ஏனப்பா எங்ளைப்போன்றோருக்கு பெற்றோலை ஊத்துகின்றாய்..............??? :lol::D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தான் வயது போகப்,போக அழகு கூடிக் கொண்டு போகுது ஆனாலும் என்ன பிரயோசனம் ஒருதரும் பார்க்கிறார்கள் இல்லை :lol::D:lol:

உங்கட ஆசையை ஏன் கெடுப்பான்

விலாசத்தச் சொல்லுங்கோ :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இந்த குடும்பபாங்கு குடும்பம் இல்லாத பாங்கு என்றால் என்ன :unsure::unsure::lol:

இல்லாததை இருப்பதுபோல் காட்டுவது............. இருப்பதை இல்லாததுபோல் மறைப்பது!

ஆனால் எல்லா இடத்திலும் எல்லாமும் இருக்கும்

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் ஆக முதல் ஆண்களின் கண்.. ஆபாசக் கண்ணுக்குள் ஆராய்ச்சி கண்.

கலியாண ஆன பின் ஆராய்சிக்கு கண்ணுக்குள் ஆபாசக் கண். அப்பதானே பக்கத்தில இருக்கிறவாவிட்ட இருந்து தப்பலாம். இதெல்லாம் தப்பிலிக்கு சொல்லிக் கொடுக்கனுமா என்ன. நமக்கே புரியுது. :lol::D

ஆயிரத்தில் சீ சீ..கோடியில் ஒர் வார்த்தை.... உண்மை யாவும் பத்திரமாத்து தங்க கருத்து ...... ஒரு பச்சை

அது சரி இந்த குடும்பபாங்கு குடும்பம் இல்லாத பாங்கு என்றால் என்ன :unsure::unsure::lol:

இரண்டிற்க்கும் நிர்வாணம் முக்கியம் :D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இந்த குடும்பபாங்கு குடும்பம் இல்லாத பாங்கு என்றால் என்ன :unsure::unsure::lol:

குடும்பப் பாங்கு.... சீலை கட்டி நடிப்பது.

குடும்பம் இல்லாத பாங்கு..... ஈரச் சீலையுடன் நடிப்பது.

2898294789_140215ac0b.jpgwet-saree-actress3.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.