Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் உறுப்பினர்களிடையே ஏதாவது பாகு பாடு காட்டுமா நிர்வாகம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப.....

இணையவனையும் என்னையும் கொழுவி விட்டது கிருபன் தானா.....

"உலக கிரிக்கெட் வெற்றிக் கிண்ணத்தை இந்தியா கைப்பற்றினால்... நான் நிர்வாணமாக நிற்பேன்"

சீச்சீ. உங்களை இன்னமும் போட்டுக்கொடுக்கவில்லை. பிறகு என்னயே போட்டுக்கொடுத்த மாதிரி முடிந்துவிடும். நிர்வாணமாக நிற்பது அவ்வளவு பிரச்சினையா? ஒவ்வொரு நாளும்தானே நிற்கின்றீர்கள் (பாத் ரூமில்)

சுதந்திரமாக கருத்துக்களை வரவேற்பதைவிட தமது கருத்துக்களை திணிக்கவே பலருக்கு விருப்பம்.

இந்தவார குமுதத்தில் (15/6/11) சாரு நிவேதிதா சுகாசினிக்கு எழுதியது"தணிக்கையே கிடையாதுங்குகிறதுதான் இணையத்தின் சிறப்பம்சம்.அந்த சுதந்திரம் தான் இணயத்தளத்தை இந்தப்பெரிய ஊடகமாக மாத்தியிருக்கு.இங்கே வாசகர்கள் தான் தணிக்கையாளர்கள்."

இதைக்கூட விளங்காமல் விடுதலை வேண்டி யாரிடமும் நாம் போகமுடியாது.இன்று அரபு உலகை பாருங்கள் புரியும்.

தெரியவில்லை,

ஆனால் நானும் யாழில் இணைந்தபோது நினைத்தது உண்டு !

இப்போது அந்த உணர்வு இல்லை பாகுபாடு காட்டவில்லை என்பதே எனது கருத்து.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுதந்திரமாக கருத்துக்களை வரவேற்பதைவிட தமது கருத்துக்களை திணிக்கவே பலருக்கு விருப்பம்.

இந்தவார குமுதத்தில் (15/6/11) சாரு நிவேதிதா சுகாசினிக்கு எழுதியது"தணிக்கையே கிடையாதுங்குகிறதுதான் இணையத்தின் சிறப்பம்சம்.அந்த சுதந்திரம் தான் இணயத்தளத்தை இந்தப்பெரிய ஊடகமாக மாத்தியிருக்கு.இங்கே வாசகர்கள் தான் தணிக்கையாளர்கள்."

இதைக்கூட விளங்காமல் விடுதலை வேண்டி யாரிடமும் நாம் போகமுடியாது.இன்று அரபு உலகை பாருங்கள் புரியும்.

அர்யுனின் கருத்துக்களுக்கு உடனடியாகவே மூன்று பச்சை விழுந்து விடுவதுண்டு இவற்றைப் பலமுறை நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் இப்போதுதான் ஒரு முடிவிற்கு வந்திருக்கின்றேன். இப்படி, யாழ்களத்தை அழிப்பேன்... என்று ஒருவர் பதிவிட்டார் அந்த பதிவருக்கும் மூன்று பச்சை வீழ்ந்திருக்கின்றது அந்த மூன்று வாக்குகளும் அர்யுனின் நிரந்தர வாக்குகளே ஆகும் என்பது எனது துணிபு!

ராபட்சன் இன் முதல் கருத்துக்கு பச்சை குத்தியதில் நானும் ஒருவன் :D

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

ராபட்சன் இன் முதல் கருத்துக்கு பச்சை குத்தியதில் நானும் ஒருவன் :D

நிழழி அண்ணையின் இந்த செயலை நான் வன்மையாக கன்டிக்கிறேன் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராபட்சன் இன் முதல் கருத்துக்கு பச்சை குத்தியதில் நானும் ஒருவன் :D

நான் விருப்ப-வாக்குகள் என்றே கருதிவிட்டேன். அப்படி அல்லாமல் வேடிக்கை-வாக்குகளா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்யுனின் கருத்துக்களுக்கு உடனடியாகவே மூன்று பச்சை விழுந்து விடுவதுண்டு இவற்றைப் பலமுறை நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் இப்போதுதான் ஒரு முடிவிற்கு வந்திருக்கின்றேன். இப்படி, யாழ்களத்தை அழிப்பேன்... என்று ஒருவர் பதிவிட்டார் அந்த பதிவருக்கும் மூன்று பச்சை வீழ்ந்திருக்கின்றது அந்த மூன்று வாக்குகளும் அர்யுனின் நிரந்தர வாக்குகளே ஆகும் என்பது எனது துணிபு!

அவர் என வீட்டோ அதிகாரம் உடயவரா? :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ராபட்சன் இன் முதல் கருத்துக்கு பச்சை குத்தியதில் நானும் ஒருவன் :D

அது எப்படி பச்சை குத்துறது?

அது எப்படி பச்சை குத்துறது?

கப்பிக்கு பச்சை குத்தினாத் தெரியாதே பிறகு என்னெண்டு பச்சை குத்திக் காட்டுறது? :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்படி பச்சை குத்துறது?

கப்பிக்கு பச்சை குத்தினாத் தெரியாதே பிறகு என்னெண்டு பச்சை குத்திக் காட்டுறது? :lol: :lol: :lol:

இப்பிடித்தான்..... பச்சை குத்துறது. :D:lol:

doodle1.pngmonkeydo.jpg

ஆரப்பா இந்தச் சிவப்பில என்ர படத்தைக் கீறினது?.... இருந்தாலும் எங்கட கப்பில கீறினாத் தெரியாது நான் அடிச்சுச் சொல்லுவன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில உசிரோடயே கை கால் தலை என்று வெட்டும் போது

இங்கே எழுதியதைத் தானே வெட்டுகிறார்கள் என்று இருந்துவிடுவேன்

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடித்தான்..... பச்சை குத்துறது. :D:lol:

doodle1.pngmonkeydo.jpg

இதென்ன பிரமாதம்.பாக்க கூடாத(பாக்க தூன்டும்)இடத்திலையே ஓவியம் வரைஞ்சிருக்கிளாவை :unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் விருப்ப-வாக்குகள் என்றே கருதிவிட்டேன். அப்படி அல்லாமல் வேடிக்கை-வாக்குகளா?

எப்படித் தெரியும் நிழலி விருப்பம் இல்லாமல் பச்சை குத்தினார் என்டு நீங்கள் இன்னுமா நிழலியை புரிந்து கொள்ளவில்லை :lol::D:lol:

நான் இதுவரை யாருக்கும் பச்சை குத்தியது இல்லை.அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதுமில்லை.

எனக்கு சரியென பட்டதை எழுதுவதுடன் சரி.

நான் இதுவரை யாருக்கும் பச்சை குத்தியது இல்லை.அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதுமில்லை.

எனக்கு சரியென பட்டதை எழுதுவதுடன் சரி.

உன்மையைதானே சொல்லி இருக்கீங்க , உங்களுக்கு நீங்களே ,படிச்சவன் விசயம் தெரின்சவன்னு பச்சை குத்திக்க நேரம் பத்தல! இதுல மத்தவங்களுக்கு பச்சை குத்துறதுக்கு ஏது நேரம்? தியாகி நீங்க!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.