Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவின் கொலைக்களம்... ஐநாவின் பாங்கிமூனின் தோல்வியை வெளிக்கொணர்ந்தது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதுமே எனது ஆதங்கமாக இருந்த விடயம்.. ஐநாவை கிளிநொச்சியை விட்டு வெளியேற கோத்தபாய கேட்ட போது.. அதனை தடுத்து நிறுத்த மக்கள் ஐநாவிடம் கெஞ்சிக் கூத்தாடினார்கள். அந்தக் காட்சியை எந்த சர்வதேச ஊடகமும் வெளிக்கொணரவில்லை. இன்றைய காணொளி.. அதையே முதன்மைப்படுத்தி.. உதவி கோரிய கரங்கள் புறக்கணிக்கப்பட்டதால் இன்று அவர்கள் பெரும் அழிவின் பின் தப்பியவர்கள் நீதி கேட்டு நிற்கிறார்கள். அதையும் புறக்கணிப்பார்களா.. அல்லது பெற்றுக் கொடுப்பார்களா.. கேள்வியோடு முடிந்திருக்கிறது.. காணொளி..!

Edited by nedukkalapoovan

உலக நாடுகள் எல்லோரும் சேர்ந்து இலங்கைத் தீவில் இருந்த தமிழர்களின் பேரம் பேசும் சக்தியை அழித்திருக்கிறார்கள்.இலங்கைத் தீவில் இரு அதிகார மையங்கள் இருப்பதனை இவர்கள் தங்களின் சுயநல நோக்கத்திற்காக விரும்பியிருக்கவில்லை.இனியும் விரும்பப்போவதில்லை.தமிழர்களின் அதிகார மையத்தை அழிப்பதனால் ஏற்படும் விளைவுகள் இழப்புக்கள் இவர்கள் அறியாததுமல்ல.இருந்தும் அழிப்பதென்ற முடிவை எடுத்தவர்கள் ஐ.நா உட்பட எல்லோருமே.சற்றலைட் கழுகுக் கண்களுக்குள் சிக்காமல் முள்ளிவாய்க்கால் முடியவில்லை.இருந்தும் இவர்கள் எல்லோரும் சேர்ந்து மூடி மறைக்க நினைத்தவைகள் இவக்களின் துர்அதிஸ்ட வசமாக வெளி உலகிற்கு கசிந்து விட்டது.இப்போது ஐ.நா உட்பட இவர்களின் தேவை தங்கள் கைகளில் படிந்துள்ள ஈழத் தமிழனின் இரத்தக் கறையை கழுவுவதே. படிந்துள்ள இரத்தக் கறையை கழுவுவதன் மூலம் தமிழர்களுக்கு நீதி வளங்குவார்களா? அல்லது தங்களின் சுயநலன்களுக்காக இரத்தக் கறையை மறைக்கப் போகிறார்களா? இன்னும் இன்னும் பொறுத்துக் கொள்ளும் நிலையில் ஈழத் தமிழினம் இனி இல்லை.

இன்று புலம்பெயர் தமிழர்களுள், பிரித்தானியா வாழ் தமிழர்கள் தான் எமது விடிவுக்கான திறவுகோலை பெருமளவில் கொண்டுள்ளனர்.

நீங்கள் தொடர்ந்தும் இதே வழியில் மனம்தளராது செல்லுங்கள் , விதியை மதியால் வெல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவின் கொலைக்களம் சனல் 4ல் வருவதற்கு பலர் பின்னின்று உளைத்திருக்கிறார்கள். பிரித்தானியா தவிர புலம்பெயர்ந்த மற்றைய நாடுகளில் இருக்கும் ஒரு சில அமைப்புக்களும் இதன் பின்னால் இருந்திருக்கிறார்கள். முக்கியமாக உலகத்தமிழர் பேரவையின் பங்களிப்பு மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதுமே எனது ஆதங்கமாக இருந்த விடயம்.. ஐநாவை கிளிநொச்சியை விட்டு வெளியேற கோத்தபாய கேட்ட போது.. அதனை தடுத்து நிறுத்த மக்கள் ஐநாவிடம் கெஞ்சிக் கூத்தாடினார்கள். அந்தக் காட்சியை எந்த சர்வதேச ஊடகமும் வெளிக்கொணரவில்லை. இன்றைய காணொளி.. அதையே முதன்மைப்படுத்தி.. உதவி கோரிய கரங்கள் புறக்கணிக்கப்பட்டதால் இன்று அவர்கள் பெரும் அழிவின் பின் தப்பியவர்கள் நீதி கேட்டு நிற்கிறார்கள். அதையும் புறக்கணிப்பார்களா.. அல்லது பெற்றுக் கொடுப்பார்களா.. கேள்வியோடு முடிந்திருக்கிறது.. காணொளி..!

நெடுக்ஸ், இந்தக் குறிப்பிட்ட காட்சி மட்டுமே, சிங்களத்தின் கொடூரத்தையும், சிங்களம் தமிழரை அழிப்பதையே நோக்காகக் கொண்டதென்பதையும்,வன்னி மக்கள் நன்று அறிந்து வைத்திருந்தார்கள் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டும்!

பாங்கி மூனும், நம்பியாரும் இதற்கான விலையைக் கட்டாயம் கொடுத்தாக வேண்டும் என்பதே எனது விருப்பம்!!!

உங்களுக்கு தெரிந்த பிறமொழி நண்பர்கள் / ஊடகவியலாளர்கள் / அரசியல்வாதிகள் / மனித உரிமை ஆர்வலர்களுக்கு அனுப்பிவைக்க மாதிரி கடிதம்.

========================================

Subject: Sri Lanka and its killing of 100000 civilians

Dear xxxxxxxx

I would like to bring to your attention about ground breaking investigative journalism which just aired 45 minutes video with some serious allegations on both parties in closing war in Sri Lanka. The researcher from AI suggests 100000 civilians were killed despite the plea of civilians to UN. UNHRC members also have seen this and it will also be presented to UK parliamentarians.

We hope you too support to bring justice to Tamils!

Sincerely,

AI: http://livewire.amnesty.org/2011/06/14/denying-the-truth-will-not-bury-it/

Please caution potential viewers about the very disturbing images/content:

1.

2.

3.

This documentary is expected to be posted in Channel 4 website below very shortly.

http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு சிங்களவனின் கொடுமையைப் பார்த்தபின்பும் தமிழன் இணைந்து வாழமுடியுமா? இது உலகம் தமிழனுக்குச் செய்த சதி. உலகம் சிங்களவனுக்கு ஆயுதமாகவும் பணமாகவும் அள்ளிப்கொடுத்துத்தான் இதைச் செய்தார்கள். இல்லாவிட்டால் சிங்களவனால் அதைச் செய்திருக்கமுடியாது, இது தான் யதார்த்தம். வல்லரசுகளின் கூட்டுச்சதி. இதில் எது பயங்கரவாதம். யாராலும் பார்க்கச் சகிக்காத ஒரு சிறு இனத்தின் மீதான வல்லரசுக்கூட்டுசசதி பயங்கரப்படுகொலையை 911 அமெரிக்க இரட்டைக்கோபுரத்தாக்குதலுடன் ஒப்பிடும்போது 1000 மடங்குக்கு மேல் கொடூரமாக இருக்கின்றது. வெறும் 5000 பேர் இறந்ததற்காக ஒரு பின்லாடனைக் கொன்றவர்கள். இதற்கு என்ன தீர்ப்பு எழுதப்பேகின்றார்கள்.

இதுவா உலகின் ஜனநாயக நீதி. சாப்பாடில்லை. குடிக்கத்தண்ணி இல்லை. இருக்கப்படுக்க இடமில்லை. நாலாபக்கமும் செல்லடி. மருந்தில்லை. இதைவிடக் கொடுமையை அந்த ஹிட்லரும் செய்யவில்லை. ஓரிரரவில் மாத்திரம் 40,000க்கும் மேற்பட்ட மக்கள் வல்லரசுகளின் துணையுடன் ஸ்ரீலங்கா அரசால் கொல்லப்பட்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட மானம் கெட்ட சில சனங்கள், இப்பொழுதும் சிறிலங்கா துடுப்பாட்ட அணிக்கு ஆதரவு தருகிறார்களே.

தமிழரின் எதிர்பார்ப்புகள் நிறைவேற முடியாதவையாக இருப்பதற்கு தமிழர்கள் மட்டும் காரணமாக முடியாது. இந்த சர்வதேசம் எங்களை கிஞ்சித்தும் எண்ணிப்பார்க்காததை எங்கு சேர்ப்பது. மனிதாபிமானம் பேசும் நாடுகள் செய்ய வேண்டியதை தனிப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளிப்படுத்துகிறது.

இனியாவது சர்வதேசம் தமிழருக்காக எதைச் செய்ய வேண்டும் என்று சிந்திக்கிறதென்பதைப் பார்ப்போம்.

ஸ்ரீலங்காவின் தேசியக்கொடி

post-164-0-02552800-1308111839_thumb.jpg

Edited by aathipan

பான்கிமூன் ஓர் பதவி ஆசைபிடித்த மனிதர். அவரை நம்பி இன்னோர் பதவிக்கால தவணைக்காக ஐநாவை மீண்டும் ஒப்படைப்பது தொடர்ந்தும் ஏதாவது நியாயபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு முட்டுக்கட்டையாகவே அமையும். நிச்சயம் சனல்4 விபரணத்தில் ஐ.நா பற்றி கேட்கப்படும் வினாக்கள், எழுப்பப்படும் சந்தேகங்கள் பான்கிமூனை நிலைகுலைய வைக்கும். பொறுப்பான பதவியில் உள்ள ஒருவர் தனது பொறுப்புக்களை ஊதாசீனம் செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு பான்கிமூன் ஓர் உதாரணம். தனது பதவியின் கனம் தெரியாமல் மீண்டும் தொடர்ந்து அதில் நிலைக்க விரும்புவது கேடு. இருள் வெளிப்பதற்கு முதலில் பான்கிமூன் போன்ற பதவி மோகம் கொண்டவர்கள் அல்லாமல் ஆளுமையும், துணிவும் கொண்ட ஒருவர் ஐ.நா செயலாளராக வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதுமே எனது ஆதங்கமாக இருந்த விடயம்.. ஐநாவை கிளிநொச்சியை விட்டு வெளியேற கோத்தபாய கேட்ட போது.. அதனை தடுத்து நிறுத்த மக்கள் ஐநாவிடம் கெஞ்சிக் கூத்தாடினார்கள். அந்தக் காட்சியை எந்த சர்வதேச ஊடகமும் வெளிக்கொணரவில்லை. இன்றைய காணொளி.. அதையே முதன்மைப்படுத்தி.. உதவி கோரிய கரங்கள் புறக்கணிக்கப்பட்டதால் இன்று அவர்கள் பெரும் அழிவின் பின் தப்பியவர்கள் நீதி கேட்டு நிற்கிறார்கள். அதையும் புறக்கணிப்பார்களா.. அல்லது பெற்றுக் கொடுப்பார்களா.. கேள்வியோடு முடிந்திருக்கிறது.. காணொளி..!

றுவாண்டாவிலும் கிட்டதட்ட இதுபோலவே நடந்தது...............

ஐ.நா அமைதி இராணுவத்திற்கு பொறுப்பாக இருந்த கனடாவை சேர்ந்த இராணுவ அதிகாரி அங்கிருந்து வெளியேற முற்றாக மறுத்தார். ஆனாலும் மேல் அதிகாரிகளின் அச்சுறுத்தல்களால் தனது இராணுவத்தை அழைத்துகொண்டு வெளியேறினார்.............. பின்பு இந்த படுகொலைக்கு ஐ.நாவே பொறுப்பு என்று தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு தனிமனிதாராக வாழந்துகொண்டிருக்கிறார்.

இங்கு தரவிறக்கம் செய்து உங்களுக்கு தெரிந்த எல்லா இடங்களில் தரவேற்றம் செய்யுங்கள் , வெவ்வேறு தலைப்புக்களை கொடுங்கள் விபரத்தில் Description மேலதீக ஆதாரங்களின் இணைப்புக்களை கொடுங்கள் பிரபல்யமான tags சொற்கள் இணையுங்கள்

http://www.megaupload.com/?d=N18TO8VJ

காணொளிக்கு Does Ban Ki-Moon Deserve a Second Term? என பெயர் வைத்தும் ஏற்றலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கொலைக்களக் காட்சிகள் எத்தனை நிமிடங்களுக்கு திரையிடப்படுகின்றன?? 46 நிமிடங்களா அல்லது 65 நிமிடங்களா??

இங்கு தரவிறக்கம் செய்து உங்களுக்கு தெரிந்த எல்லா இடங்களில் தரவேற்றம் செய்யுங்கள் , வெவ்வேறு தலைப்புக்களை கொடுங்கள் விபரத்தில் Description மேலதீக ஆதாரங்களின் இணைப்புக்களை கொடுங்கள் பிரபல்யமான tags சொற்கள் இணையுங்கள்

http://www.megaupload.com/?d=N18TO8VJ

நன்றி ஹரி.

இந்த காணொளிகளை / இணைப்பை முடிந்தவரை பலவேறு பொருத்தமான தலைப்புக்களில் upload செய்யுங்கள்.

இந்த காணொளிகளை / இணைப்பை upload செய்பவர்கள் கொடுப்பவர்கள் பின்வரும் Tags ஐயும் தயவு செய்து பயன்படுத்துங்கள்.

இது மிக மிக அவசியம் என்பது வேண்டுகோள்.

இந்தச் சிறு விடயம் பாரிய பலன்களைக் கொண்டுவரும்.

TAGS - some Examples:

Barbaric Acts of Sinhala Government Military,

Brutal Sinhala State Military,

Civilian Massacre by Sinhala Government,

Ethnic cleansing of Tamils by Sri Lankan Government,

Ethnic cleansing of Tamils,

Failure of ICRC in preventing the killings of Tamil Civilians

Failure of ICRC to prevent Massacre of Innocent Tamil Civilians

Failure of UN to prevent Massacre of Innocent Tamil Civilians

Failure of United Nations in preventing the killings of Tamil Civilians

Famous Sinhala type humanitarian operations

Famous Sri Lankan State style humanitarian operations

Genocide by Sinhala Army

Genocide by Sinhala State Government,

Genocide by Sinhala State Military

Genocide by Sinhalalese

Genocide by Sinhalalese Army

Genocide by Sinhalalese Military

Genocide by Sri Lanka Government

Genocide on Tamils by Sri Lankan Government,

Genocide on Tamils,

International community's Failure to protect innocent Tamil Civilians

Killing of Civilians under the guise of humanitarian operations

Massacre of Civilians under the guise of humanitarian operations

Massacre of Tamils under the guise of humanitarian operations

Massacre of Tamils,

Sinhala Buddha Terrorism

Sinhala Buddhist Philosophy of Killing Tamils

Sinhala Buddhist Way of Killing Tamils

Sinhala Government Terrorism,

Sinhala Government War Crimes,

Sinhala State Terrorism,

Sinhala State Terrorism,

Sri Lankan Buddhist Philosophy of Killing Tamils

Sri Lankan Buddhist Way of Killing Tamils

State Genocide on Tamils,

Systematic Killing of Tamils by Sri Lankan Government

Terrorism on Tamils

UN failed to protect Tamil Civilians

United Nation's Failure to protect innocent Tamil Civilians

Edited by Aasaan

இதுவரை யூரியூப் இணையத்தில் குறிப்பிட்ட காணொளி சுமார் நான்கு, ஐந்து வெவ்வேறு கணக்குகளிற்கு மேல் ஏற்றப்படவில்லை போல் தெரிகின்றது. சனல்4 தொலைக்காட்சி தனது வலைத்தளத்தில் குறிப்பிட்ட காணொளியை இணைத்ததும் அதிக எண்ணிக்கையான வெவ்வேறு கணக்குகளில் காணொளிகள் தரவேற்றம் செய்யப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பான்கி மூன் இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் இல்லை.பான்கிமுனும் நம்பியாரும் பதவி விலக வேண்டும்.நம்பியாரும் போர்க் குற்ற விசாரணைகளில் செர்த்துக் கொள்ளப்படவேண்டும்.இந்தக் காணொளி பிரித்தானிப் பாரளுமன்றத்தில் அடுத்த வாரம் காண்பிக்கப் படப் போவதாக ஜிரிவியில் சொன்னார்கள். இது நடந்தால் இன்னும் கூடுதலான பலனை இது தரும்.

பான் கீ மூன் மே 19 பின் இலங்கை போய் இடம்பெயர்ந்தவர்கள் முகாம்களை கூட முழுமையாக பார்க்காமல் நாலு மாலைகளுடன் சுற்றிவந்தது "இலங்கை அரசு செய்தது மிகப்பெரும் சாதனை என்பது போல் உலகுக்கு காட்டவே".

பின்னர் அவரே எதிர்பாராதவிதமாக சாட்சிகள் வெளிவரும் போது மேற்குலகு தன்னை கை விட்டுவிடுமோ என்ற பயத்தில் தான் ஜ.நா கொமிசனை அமைத்தார்.

இவர்களுக்கு இதுவெல்லாம் பெரியவிடயமல்ல தங்கள் பதவிகளுடன் ஒப்பிடும் போது.

சாட்சிகள் ஏதும் இல்லாவிடில் எல்லாமெ இப்போது மறந்துபோகப்பட்டிருக்கும்.

நிதர்சனமான உண்மை அர்ஜுன்! பான் கி மூனுடன் ஒன்றாகப் பறந்த மத்தியு லி (இன்டர் சிட்டி பிரஸ்) இவரைப் பற்றி அப்போது எழுதினார்! பான் கி மூன், முள்ளி வாய்க்காலில் இருந்த பீரங்கிகளால் ஏற்பட்ட குழிகளைப் பார்த்தும், ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றார் என்று!

TAGS - some Examples:

Barbaric Acts of Sinhala Government Military,

Brutal Sinhala State Military,

Civilian Massacre by Sinhala Government,

Ethnic cleansing of Tamils by Sri Lankan Government,

Ethnic cleansing of Tamils,

Failure of ICRC in preventing the killings of Tamil Civilians

Failure of ICRC to prevent Massacre of Innocent Tamil Civilians

Failure of UN to prevent Massacre of Innocent Tamil Civilians

Failure of United Nations in preventing the killings of Tamil Civilians

Famous Sinhala type humanitarian operations

Famous Sri Lankan State style humanitarian operations

Genocide by Sinhala Army

Genocide by Sinhala State Government,

Genocide by Sinhala State Military

Genocide by Sinhalalese

Genocide by Sinhalalese Army

Genocide by Sinhalalese Military

Genocide by Sri Lanka Government

Genocide on Tamils by Sri Lankan Government,

Genocide on Tamils,

International community's Failure to protect innocent Tamil Civilians

Killing of Civilians under the guise of humanitarian operations

Massacre of Civilians under the guise of humanitarian operations

Massacre of Tamils under the guise of humanitarian operations

Massacre of Tamils,

Sinhala Buddha Terrorism

Sinhala Buddhist Philosophy of Killing Tamils

Sinhala Buddhist Way of Killing Tamils

Sinhala Government Terrorism,

Sinhala Government War Crimes,

Sinhala State Terrorism,

Sinhala State Terrorism,

Sri Lankan Buddhist Philosophy of Killing Tamils

Sri Lankan Buddhist Way of Killing Tamils

State Genocide on Tamils,

Systematic Killing of Tamils by Sri Lankan Government

Terrorism on Tamils

UN failed to protect Tamil Civilians

United Nation's Failure to protect innocent Tamil Civilians

Barbaric Singalese in action

Barbaric Buddhist Singalese in action

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.