Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

வணக்கம் நிர்வாக உறுப்பினர்களுக்கு,

எனது பெயர் ராம்,நான் தான் ttn news நிர்வாகி, அதாவது ஊடக தர்மத்தின் அடிப்படையில் தனிநபரின் படமோ,தனி நபரை பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டை எவ்வாறு போடுவது? அது எவ் வகையில் சாத்தியம்? இது தொடர்பாக விளக்கம் தேவை? இவ் செய்தியை நீக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். ஆதாரம் இருந்தால் அதையும் வரவேற்கின்றேன். நன்றி.
 
ராம்.
ஈ.மெயில் ttnnews08@gmail.com
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வணக்கம் நிர்வாக உறுப்பினர்களுக்கு,

எனது பெயர் ராம்,நான் தான் ttn news நிர்வாகி, அதாவது ஊடக தர்மத்தின் அடிப்படையில் தனிநபரின் படமோ,தனி நபரை பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டை எவ்வாறு போடுவது? அ

 

 

 

என்ன  இது?

நீங்கள் மட்டும் எந்த தர்மத்தின் அடிப்படையில் ஒரு போராளி  பற்றி

அதிலும் ஒரு பெண் பற்றி

இன்றைய  ஈழநிலையில் எழுதலாம்............??

எல்லோரும் அமைதியாக இருக்கின்றோம் என்பதற்காக......

சும்மா இருக்கின்றோம் என்று தப்புக்கணக்கு  போடவேண்டாம் ஐயா..... :(  :(  :(

  • Like 1
Link to comment
Share on other sites

வணக்கம் ராம் சார் நலமா ,,,இப்ப உங்களுக்கு நீதி தேவை பொறுத்திருங்கள் ஆராய்கிறோம் ,நீதி கிடைக்கும் ......... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • 5 months later...

phone இல் யாழை பயன்படுத்தும் போது எழுத பயன்படுத்தும் பெட்டி வெற்றிடமாக உள்ளது. (எழுத்தை தடிப்பாக்குதல், வேறு நிறங்களில் எழுதுதல் போன்ற option எதையும் காணவில்லை)

படங்களையும் இணைக்க முடியவில்லை. பொதுவாகவே அவ்வாறு தானா அல்லது எனக்கு மட்டும் தான் அவ்வாறு உள்ளதா?

Link to comment
Share on other sites

எனக்கும் அப்படித்தான்.. சில கட்டளைகளை எழுத அறிந்தருந்தால் ஓரளவுக்கு சமாளிக்கலாம்.. :huh::D

Link to comment
Share on other sites

நன்றி இசை அண்ணா. :) எனக்கு ஒரு சில முகக்குறிகள் மட்டும் தான் போட தெரியும். :D

எனது laptop இல் wifi வேலை செய்ய மாட்டுதாம். connected with limited access என்று வருகிறது. கேபிள் மூலம் internet ஐ connect பண்ணினால் hotfix ஐ download பண்ணி பார்த்திருக்கலாம். அதற்கும் வழியில்லாமல் உள்ளது. :(

எனவே நான் phone ஐ பயன்படுத்தினாலும் இடைக்கிட எனது வகுப்பறையில் அல்லது library இல் உள்ள கணணியை பயன்படுத்த முயற்சிக்கிறேன் என முன்கூட்டியே நிர்வாகத்தினருக்கு கூறிக்கொள்கிறேன். :)

Edited by துளசி
Link to comment
Share on other sites

போனில் யாழ் களம் பயன்படுத்தினால் இணைய பக்கத்தின் கீழ் பகுதியில் use desktop version / use mobile version என்று இருக்கும். use desktop version பயன்படுத்தினால் ஒரளவு கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்தலாம் துளசி அக்கா...

Link to comment
Share on other sites

போனில் யாழ் களம் பயன்படுத்தினால் இணைய பக்கத்தின் கீழ் பகுதியில் use desktop version / use mobile version என்று இருக்கும். use desktop version பயன்படுத்தினால் ஒரளவு கம்ப்யூட்டர் போன்று பயன்படுத்தலாம் துளசி அக்கா...

ஆம். அப்படியும் பயன்படுத்தி பார்த்தேன். அதிலும் எழுதும் option ஒரே மாதிரி தான் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துளசி  வந்து கனபேருடைய  பிரச்சினைகளுக்கு தீர்வு தருவார்    போலிருக்கு... :icon_idea:

Link to comment
Share on other sites

துளசி வந்து கனபேருடைய பிரச்சினைகளுக்கு தீர்வு தருவார் போலிருக்கு... :icon_idea:

மறைமுகமாக என்ன கூற வருகிறீர்கள் என விளங்கவில்லை. :D நான் ஒன்றை ஊகிக்கிறேன். சிலவேளை அதுவாகவும் இருக்கலாம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறைமுகமாக என்ன கூற வருகிறீர்கள் என விளங்கவில்லை. :D நான் ஒன்றை ஊகிக்கிறேன். சிலவேளை அதுவாகவும் இருக்கலாம். :lol:

 

 

என்ன யோசித்தீர்களோ நானறியேன் :lol:

 

எனக்கும் இந்த ஐபோன் சிக்கல்கள் உண்டு

ஆனால் கேட்கமாட்டம்

வீரியம்... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

என்ன யோசித்தீர்களோ நானறியேன் :lol:

எனக்கும் இந்த ஐபோன் சிக்கல்கள் உண்டு

ஆனால் கேட்கமாட்டம்

வீரியம்... :lol::D:D

ஓ...

எனக்கும் அவ்வளவாக தெரியாது. இசை அண்ணா, சுண்டல் அண்ணா, நெடுக்ஸ் அண்ணா, ராஜன் விஷ்வா போன்றவர்களுக்கு அதிகம் தெரிந்திருக்கும். :)

Link to comment
Share on other sites

மறைமுகமாக என்ன கூற வருகிறீர்கள் என விளங்கவில்லை. :D நான் ஒன்றை ஊகிக்கிறேன். சிலவேளை அதுவாகவும் இருக்கலாம். :lol:

 

 

ஓ அதுவா???   :lol:  :lol:

Link to comment
Share on other sites

ஓ அதுவா??? :lol::lol:

நான் என்ன நினைத்தேன் என்று நுணா அண்ணாக்கு விளங்கி விட்டது. :lol:

Link to comment
Share on other sites

எனக்கும் அப்படித்தான்.. சில கட்டளைகளை எழுத அறிந்தருந்தால் ஓரளவுக்கு சமாளிக்கலாம்.. :huh::D

படம் இணைப்பதற்கான கட்டளை என்ன என்று கூறுவீர்களா?

[ img ] என ஆரம்பித்து [ / img ] என முடிவடைய வேண்டும். இடையில் link வர வேண்டும். (யாழில் பதிவதற்காக இடைவெளி விட்டுள்ளேன். சாதாரணமாக இடைவெளியில்லாமல் வர வேண்டும்.)

ஆனால் phone ஐ பயன்படுத்தும் போது முகநூலில் உள்ள படங்களில் அழுத்தி copy image, copy image link என்று கொடுக்கும் option இல்லை.

முகநூல் இணைப்பை copy பண்ணி அதில் எதை சேர்க்க வேண்டும், எவற்றை நீக்க வேண்டும்?

Edited by துளசி
Link to comment
Share on other sites

தடித்த எழுத்துகளில் எழுதுவது எவ்வாறு என கண்டு பிடித்து விட்டேன். :D

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். :)

[ b ] வரிகள் [ /b ] என எழுதினால் தடித்த எழுத்தாக வரும்.

[ b ] ஆகியவற்றுக்கிடையில் இடைவெளி இருக்க கூடாது. முடிக்கும் போதும் [ / b ] ஆகியவற்றுக்கிடையில் இடைவெளி இருக்க கூடாது. :)

Edited by துளசி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடித்த எழுத்துகளில் எழுதுவது எவ்வாறு என கண்டு பிடித்து விட்டேன். :D

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். :)

[ b ] வரிகள் [ /b ] என எழுதினால் தடித்த எழுத்தாக வரும்.

[ b ] ஆகியவற்றுக்கிடையில் இடைவெளி இருக்க கூடாது. முடிக்கும் போதும் [ / b ] ஆகியவற்றுக்கிடையில் இடைவெளி இருக்க கூடாது. :)

 

ஓ.. அப்படியா...? :icon_idea: 

 

பாராட்டுக்கள். :)

 

ஆனால் தங்களுக்கு முன்பே யாரோ சிலவற்றை கண்டுபிடித்து, யாழ் களத்தில் இந்த

'HTML tag' விடயங்களை இங்கே கொட்டியிருக்கிறார்களே, தாங்கள் கவனிக்கவில்லையா..?

 

 

BB Code

 

Link to comment
Share on other sites

ஓ.. அப்படியா...? :icon_idea:

பாராட்டுக்கள். :)

ஆனால் தங்களுக்கு முன்பே யாரோ சிலவற்றை கண்டுபிடித்து, யாழ் களத்தில் இந்த

'HTML tag' விடயங்களை இங்கே கொட்டியிருக்கிறார்களே, தாங்கள் கவனிக்கவில்லையா..?

BB Code

ஓ நன்றி. :lol: எழுதும் பெட்டிக்குள் BBCode என்றிருப்பது தெரியும். சாதாரணமாக சென்று பார்க்கலாம் என தெரியாது. :)

ஆனால் முகநூலிலுள்ள படத்தை இணைக்க பல தடவை முயன்றேன். இன்னும் சரிவரவில்லை. :(

உதாரணமாக இந்த இணைப்பிலுள்ள படத்தை எவ்வாறு இணைப்பது?

https://m.facebook.com/photo.php?fbid=702819569766992&id=100001168658305&set=a.154140464634908.28099.100001168658305&source=48

Edited by துளசி
Link to comment
Share on other sites

இந்தப் படம் html tag ஒன்றின் பின்னணியில் (background) உள்ளது. Firefox அல்லது Chrome பாவித்தால் படத்தைப் பிரித்தெடுக்கலாம்.

 

https://fbcdn-photos-d-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-0/p320x320/10600486_702819569766992_7554140024328499710_n.jpg?oh=9b56287f6aee148fb6d6f3c6d5b440bb&oe=54774326&__gda__=1417508630_4daa99633869b597b4bcab473774beda


10600486_702819569766992_755414002432849

  • Like 1
Link to comment
Share on other sites

இந்தப் படம் html tag ஒன்றின் பின்னணியில் (background) உள்ளது. Firefox அல்லது Chrome பாவித்தால் படத்தைப் பிரித்தெடுக்கலாம்.

phone இல் தானே கூறுகிறீர்கள்? :unsure:

நான் safari பயன்படுத்துவதுண்டு. உங்கள் கருத்தை பார்த்ததும் chrome ஐ தரவிறக்கி பார்த்தேன். அதிலும் படத்திற்கான இணைப்பு முதலில் உள்ளது போலவே பெறக்கூடியதாக உள்ளது.

நான் இணைத்த url உம் நீங்கள் இணைத்த url உம் வேறு வேறாக உள்ளது.

தனியாக பிரிப்பதற்கு வேறு ஏதும் முறையை பின்பற்ற வேண்டுமா? ஆம் எனின் எவ்வாறு என கூறுவீர்களா?

நேரமிருந்தால் பதிலளியுங்கள். :)

Edited by துளசி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் சின்ன ஒரு விளக்கம் தேவையாக இருக்கிறது...எனது கணணியில் இ-கலப்பையை நிறுவி வைத்திருக்கிறன்..சில நேரங்களில் தமிழில் தட்டச்சு செய்ய முயாதபடி  ஆகி விடுகிறது..எதனால் அப்படி ஆகிறது..வேறை எங்காவது எழுதி விட்டு கொப்பி,பேஸ்ற் பண்ணிக் கொள்ளவும் முடியவில்லை..

Edited by யாயினி
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் சொன்னது சத வீதத்தை அல்ல. நோட்டாவுக்கு கூட தனியாக சதவீதம் போட்ட தற்ஸ்தமிழ் அண்ணன் கட்சியை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை என்பதை. வியஜ பிரபாகரன், செளமியா முன்னே வருவது போல் ஆசை காட்டி என்னை மோசம் செய்துவிட்டார்கள்🤣.
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15     எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.   எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.   இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.   "நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"   என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.   உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.   சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.   பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்   "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"   என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?   பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.   உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.   மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.   ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.   பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 16 தொடரும்         
    • அப்ப  இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி  கொள்ளை நடக்கும் .
    • தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!
    • அப்ப‌ பெரிய‌ ஜ‌யா சின்ன‌ ஜ‌யாவுக்கு ஆப்பு    அன்பு ம‌ணியின் ம‌னைவி தானே வெற்றி அதிக‌ வாக்கு வித்தியாச‌த்தில் முன் நிலையில் நின்றா😮
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.