Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

எனக்கும் இந்தப் பிரச்சினை இருக்கின்றது.

பாதுகாப்புக் காரணமாக https links ஐ மட்டும்தான் அனுமதிக்கின்றது போலுள்ளது. ஆனால் பல தமிழ் தளங்கள் இன்னும் https ஐ முழுமையாக பாவிக்காததால் படங்கள் இணைப்பதில் பிரச்சினை உள்ளது.

தகவலுக்கு... நன்றி கிருபன் ஜீ. 👍🏼🙂

என்னுடைய பிரச்சினை, இன்னும் ஒரு ஆளுக்கும் இருக்கு என்பதில் மகிழ்ச்சி. 😃

தமிழன்டா.....  🤣

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

எனக்கு இப்படி கேட்கிறது முன்பு இல்லையே  ஏன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிலாமதி said:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

எனக்கு இப்படி கேட்கிறது முன்பு இல்லையே  ஏன் ?

கடந்த சில தினங்களுக்கு முன் எனக்கும் இப்படி கேட்டது agree.பண்ணிய பின் தான் உள்ளே வரக் கூடியதாக இருந்தது.கள உரிமையாளர் திருத்த வேலை செய்கிறார் என்றும் ஏதோ சொல்லிச்சு.அப்பப் ஏன் இந்த வேலை சும்மா இருக்க விடுகளன்.😦

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, யாயினி said:

கடந்த சில தினங்களுக்கு முன் எனக்கும் இப்படி கேட்டது agree.பண்ணிய பின் தான் உள்ளே வரக் கூடியதாக இருந்தது.கள உரிமையாளர் திருத்த வேலை செய்கிறார் என்றும் ஏதோ சொல்லிச்சு.அப்பப் ஏன் இந்த வேலை சும்மா இருக்க விடுகளன்.😦

யாயினி.... முன்பெல்லாம்,  கள உரிமையாளர்,
24 மணித்தியால, முன்னறிவித்தல் கொடுத்து விட்டுதான்...
திருத்த வேலைகளில்.... ஈடுபடுவார். :grin:

இப்ப.. கொரோனா, இருக்கிறதாலை... 
ஆளும்.. அதிரடி வேலையளை செய்து, நமக்கு பீதி ஊட்டுகின்றார் போலுள்ளது. 🤣
என்ன.. இருந்தாலும்... முன்பை விட,  இப்போதுள்ள கள வடிவம்,  மிகவும் பிடித்துள்ளது.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிலாமதி said:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

எனக்கு இப்படி கேட்கிறது முன்பு இல்லையே  ஏன் ?

நீங்கள் எழுதுகின்ற,இணைக்கின்ற கருத்துக்கள் /திரிகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு ....சட்ட சிக்கல் வந்தால் நீங்கள் தான் உள்ளே போகோணும் சரியாக்கா😃 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரதி said:

நீங்கள் எழுதுகின்ற,இணைக்கின்ற கருத்துக்கள் /திரிகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு ....சட்ட சிக்கல் வந்தால் நீங்கள் தான் உள்ளே போகோணும் சரியாக்கா😃 
 
ஆ..இது வேறையா..இது வரைக்கும் கப்பியாய் தான் உலாவுறம்.. இனிமேலும் அப்பிடியே உலாவுவோம் என்று நம்புவோம்.ரதி இப்பிடி சொல்லக் கூடாது..பட் நாங்க வாதடுவோம்..😆✍️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நீங்கள் எழுதுகின்ற,இணைக்கின்ற கருத்துக்கள் /திரிகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு ....சட்ட சிக்கல் வந்தால் நீங்கள் தான் உள்ளே போகோணும் சரியாக்கா😃 
 
மெதுவா சொல்லலாமே
இப்படியா வெருட்டுறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:
On 9/9/2020 at 21:49, தமிழ் சிறி said:

ஒரு சிறிய குறை ஒன்றும் உள்ளது.
அதாவது... செய்திகளை இணைக்கும் போது, அந்தச் செய்தி சம்பந்தப் பட்ட படங்களை.. நாம் இணைத்த போதும், அவை களத்தில் தெரியவில்லை. என்பதனை... நிர்வாகம் கவனித்தால்  நன்றாக இருக்கும். :)

எனக்கும் இந்தப் பிரச்சினை இருக்கின்றது.

பாதுகாப்புக் காரணமாக https links ஐ மட்டும்தான் அனுமதிக்கின்றது போலுள்ளது. ஆனால் பல தமிழ் தளங்கள் இன்னும் https ஐ முழுமையாக பாவிக்காததால் படங்கள் இணைப்பதில் பிரச்சினை உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  ஒவ்வொரு தடவையும் யாழை பார்க்கும்  போதும் அக்சப்ட் பண்ண சொல்லி கேட்க்குது ...ஒருக்கால் செய்தால் காணாதோ ?

10 hours ago, ஈழப்பிரியன் said:

மெதுவா சொல்லலாமே
இப்படியா வெருட்டுறது.

என் வழி  தனி வழி 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமிகளே,

பிற இணையதளங்களில் கிடைக்கும் smileys கோப்புகளை இணைக்க முடியவில்லை.

https:// க்கு நாங்க எங்கே போறது..? 😜:)

"Member's solved count" ன்னு புதுசா ஒரு பச்சை புள்ளி தெரிகிறதே..? விளக்கினால் நன்று.

நன்றி.

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

சாமிகளே,

பிற இணையதளங்களில் கிடைக்கும் smileys கோப்புகளை இணைக்க முடியவில்லை.

https:// க்கு நாங்க எங்கே போறது..? 😜:)

"Member's solved count" ன்னு புதுசா ஒரு பச்சை புள்ளி தெரிகிறதே..? விளக்கினால் நன்று.

நன்றி.

எனது workarounds:

 வீரகேசரி இணையத்தில் வரும் படங்களை ஐபோன் மூலமாக இணைக்கும் முறை:

Right click செய்து கொப்பி பண்ணிவிட்டு, கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்தால் படத்தின் direct link இடப்படும். அந்த இணைப்பில் உள்ள http என்பதை https என மாற்றினால் error வராமல் இணைக்கலாம்.

தினக்குரல் இணையத்தில் உள்ள படங்களை இணைக்கும் முறை:

தினக்குரல் படங்கள் https இணைப்பாக மாற்றினாலும் வேலை செய்யாது.

ஆனால் Right click செய்து கொப்பி பண்ணிவிட்டு Chrome browser இல் image search ஆக தேடினால் அதே படம் https இணைப்பை support பண்ணும் சில தளங்களில் கிடைக்கலாம். இது hit and miss என்றாலும் hit க்கு சாத்தியங்கள் கூட.

மீண்டும் கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்து அந்த இணைப்பில் உள்ள http என்பதை https என மாற்றினால் error வராமல் இணைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

மிக்க நன்றி திரு.கிருபன்.

நீங்கள் சொன்ன முறையில் படங்களை இணைத்துப் பார்த்தேன்.. சரிவரவில்லை. 😩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ராசவன்னியன் said:

மிக்க நன்றி திரு.கிருபன்.

நீங்கள் சொன்ன முறையில் படங்களை இணைத்துப் பார்த்தேன்.. சரிவரவில்லை. 😩

ராசவன்னியன் அண்ணா, ஒரு லிங் தாருங்கள். நானும் முயற்சித்துப் பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

ராசவன்னியன் அண்ணா, ஒரு லிங் தாருங்கள். நானும் முயற்சித்துப் பார்க்கின்றேன்.

கீழேயுள்ள இணைப்பில் உள்ள முகக்குறிகளை இங்கே இணைக்க முடியவில்லை. முயற்சித்துப் பார்க்கவும் திரு.கிருபன்.

http://smileys.smilchat.net/smiley/hello/happy/vil-fleurs4.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

கீழேயுள்ள இணைப்பில் உள்ள முகக்குறிகளை இங்கே இணைக்க முடியவில்லை. முயற்சித்துப் பார்க்கவும் திரு.கிருபன்.

http://smileys.smilchat.net/smiley/hello/happy/vil-fleurs4.gif

spacer.png

 ராசவன்னியன் அண்ணா,

கூகிள் குரோமில் படமாகத் தேடிக் கண்டிபிடித்தேன்.

கீழே இருக்கின்ற இணைப்பில் இருந்து நேரடியாகக் கொப்பி பண்ணி ஒட்ட படமாகவே காண்பிக்கின்றது. இணைப்பைக் காட்ட ஒரு இடைவெளியை // அடுத்து விட்டுள்ளேன்

“https:// img2.dreamies.de/img/641/b/trmfk15ltcq.gif”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய‌ மோக‌ன் அண்ணா , யாழில் ப‌ட‌ங்க‌ள் எப்ப‌டி இணைப்ப‌து என்று தெரிய‌ப் ப‌டுத்துங்கோ , அன்மையில் யாழ்க‌ள‌ம் புதிப்பிச்ச‌தில் இருந்து ப‌ட‌ங்க‌ள் வ‌ழ‌மை போல் இணைக்க‌ முடியாம‌ல் இருக்கு 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா , உடையார் அண்ணா தெரிய‌ப் ப‌டுத்தி உள்ளார் ப‌ட‌ம் இணைப்ப‌து ப‌ற்றி , இப்ப‌ இணைக்க‌ முடியுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2020 at 23:49, கிருபன் said:

spacer.png

 ராசவன்னியன் அண்ணா,

கூகிள் குரோமில் படமாகத் தேடிக் கண்டிபிடித்தேன்.

கீழே இருக்கின்ற இணைப்பில் இருந்து நேரடியாகக் கொப்பி பண்ணி ஒட்ட படமாகவே காண்பிக்கின்றது. இணைப்பைக் காட்ட ஒரு இடைவெளியை // அடுத்து விட்டுள்ளேன்

“https:// img2.dreamies.de/img/641/b/trmfk15ltcq.gif”

படங்களை இணைக்க உதவிய அனைவருக்கும் நன்றி..🙏

நேரம் இருக்கும்போது படங்களை இணைக்க முயற்சிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் 8 )  யை பதியமுடியாமல் இருக்கு  இடைவெளி இல்லாமல்.

8 யும் ) யும்தட்டச்சு செய்தபின் SPACE BAR யை தட்ட 😎 இப்படி வருகின்றது

Edited by உடையார்
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க இது..!

பச்சை புள்ளிகளின் ஒரு நாளைய அளவை குறைத்தாகிவிட்டதா..? இரண்டுக்கு மேல் பதிய முடியவில்லையே? 🤔

கள மென்பொருளின் புது பதிப்பு, பழைய நிலைக்கு(default) கொண்டு சென்றுவிட்டதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2020 at 05:51, ராசவன்னியன் said:

என்னங்க இது..!

பச்சை புள்ளிகளின் ஒரு நாளைய அளவை குறைத்தாகிவிட்டதா..? இரண்டுக்கு மேல் பதிய முடியவில்லையே? 🤔

கள மென்பொருளின் புது பதிப்பு, பழைய நிலைக்கு(default) கொண்டு சென்றுவிட்டதோ?

கன நாளாய் எனக்கும் இதே பிரச்சனை. தனி மடல்லை ஏதாவது பிரச்சனை பற்றி கேட்டாலும் பதில் இல்லை.ஏதோ ஒன்றின் உச்சக்கட்டம் போல் தெரிகின்றது.
விலகி நடப்பது மனதுக்கு உசிதம்.

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது மிக பெரும் ஒன்றிணைந்த கல்வி சமூகத்தை கட்டியமைக்கும் திட்டம் , எவ்வளவு தூரம் சாத்தியமாக்குவீர்களோ தெரியாது. ஆனால் முடிந்தவரை  இப்போதிலிருந்தே படிப்படியாக ஆங்கில கல்வி முறைமையை இலங்கை முழுவதும் அறிமுகபடுத்துங்கள், அவரவர் தாய்மொழி கட்டாய பாடமாக இருக்கட்டும். சிங்களவனுக்கும் தமிழனுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் இளம் தலைமுறையாவது மேற்குலக சிறுவர்கள்போல் தமக்குள்ளேயே ஒரு நட்புறவை உருவாக்கி  ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாக்குக்காக வன்மம் வளர்க்கும் அரசியலையும் அரசியல் வாதிகளையும் ஓரளவாவது ஓரம் கட்டலாம். ஆக குறைந்தது உயர்தரம்வரை படித்தால் கூட ஆங்கில அறிவின்மூலம் இணையவழி கல்வியின் மூலமாகவாவது சர்வதேச கல்விதரத்தை  அடையலாம் வேலை வாய்ப்புகள் பெறலாம். சொந்த மொழியில் பாடத்திட்டங்களை கற்றுவிட்டு பல்கலைகழகம் கிடைக்கவில்லையென்றால் அப்பன் தொழிலையோ அல்லது அகப்பட்ட தொழிலையோ செய்துகொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓடியபடி  மறுபடியும் படிக்காத ஒரு சமூகம் போலவே வறுமையுடன் இளைஞர்களின் எதிர்காலம் தொடரும். இன்று மேற்குலகம் முழுவதும் இந்தியர்கள் பரந்து விரிவதற்கு அவர்களின் ஆங்கிலவழி கல்வியே 70% மான காரணம் மீதி அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாடத்திட்டங்கள்.
    • நீங்கள் எழுதியதில் இருந்தே தெரிகிறதே, சின்ன மேளம் என ஒருவரை அடையாளம் காண்பது,  ஒருவரின் சாதியை, அதுவும் சாதி உட்பிரிவை கொண்டு அவரினை ஆர் என அடையாளம் கண்டு அதன் படி அவருக்கு உரிய மரியாதையை கொடுப்பது. அதாவது பெரிய மேளம் என்றால் ஒரு மரியாதை, சின்ன மேளம் என்றால் இன்னொரு மரியாதை. இதைத்தான் சா-தீய எண்ணம் என்பார்கள். இங்கே கருணாநிதியை, ரெண்டு பெண்டாட்டி காரன் என பழித்திருக்கலாம். தமிழின கொலையாளி, துரோகி என பழித்திருக்கலாம். இன்னும் எவ்வளவோ இருக்கு அந்த ஈனப்பிறவியை பழிக்க. ஆனால் நீங்கள் பழிக்க எடுத்து கொண்ட சொல் சின்ன மேளம். எப்பொருள் யார் யார் வாயும் கேட்கலாம் ஆனால் உள்ள கிடக்கை அவர் அவர் எழுத்தில் வெளிவந்து விடும்.  
    • கடனை வாங்கி சாப்பிட்டவர்களுக்கே இந்த தினாவெட்டு என்றால் லீ குவான் யூ போன்றவர்களுக்கு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்.
    • இவரே வடக்கு காவிகளின் சொற் கேட்டு ஆடுபவர். இதற்குள் மற்றவர்களை பார்த்து கருத்து வேறு.  அம்பி காலம் கெட்டு கிடக்குது.🙂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.