Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தில் சிந்து பாடும் ஆண்கள்

Featured Replies

கட்டுரையில் விபச்சாரிகளைப் பற்றி கூறவே இல்லையே... சாதாரண ஆண்கள், பெண்களைப் பற்றித்தானே குறிப்பிடுள்ளார் கட்டுரையாளர். கட்டுரையில் ஆண்கள் விபச்சாரிகளிடம் போவதைப் பற்றியா கூறி இருக்கிறார்?

உங்கள் முதல் கருத்து நியாயமானது. பிழை என்று பார்த்தால் இருபாலாரும் செய்கிறார்கள் என்பது உண்மை. அதில் தமிழ் சமுதாயம் என்று எடுத்தால் சந்தில் சிந்து பாடும் பெண்கள் ஆண்களை விட குறைவாகவே காணப் படுகிறார்கள்.

மனைவி கருத்தரித்திருக்கும் காலங்களில் அவளின் கணவன் வேறு பெண்களைத்தேடி வெறும் உடல் சுகத்திற்குப் போவது போல், கணவன் சுகவீனம் உற்றிருக்கும் காலங்களில் மனைவி தனது வெறும் உடல் சுகத்திற்கு வேறு ஆண்களை தேடி போவது குறைவு என்றே நினைக்கிறன்.

  • Replies 79
  • Views 10.4k
  • Created
  • Last Reply

...

குட்டி பள்ளிக் கூடம் செல்லும் சிறுமிகள் போதைவஸ்து பாவனைக்காக விபச்சாரம் செய்கிறார்கள் என எழுதி இருந்தீர்கள் அது யாருடைய பிழை? பெற்றோர் முழுமையாக கவனித்து இருந்தால் ஏன் சிறுமிகள் இப்படி கெடப் போகிறார்கள்...இந்த புலம் பெயர் நாட்டில் நல்ல வசதி இருக்கு,அரசு கவனித்துக் கொள்கிறது அப்படி இருந்தும் ஏன் பெண்கள் விபச்சாரம் செய்கிறார்கள் எனக் கேட்டால் அதற்கு பல காரணங்கள் உண்டு...பொருளாதார பிரச்சனை, வேலையில்லாத் திண்டாட்டம் அதனால் கிழக்கு ஜரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பெண்களுக்கு[அவர்களுக்கு குடும்ப பொறுப்பு இருக்கு] இந்த வேலை சுலபமாக கிடைப்பதால் அதாவது செக்ஸ்க்காக அலையும் ஆண்கள் தங்கள் மனைவியையும்,குழந்தைகளையும் மறந்து இவர்களிடம் போவதால் இந்த தொழிலை செய்கிறார்கள்;...அடுத்து அரசு உதவி செய்கிறது தானே பிறகேன் இந்த தொழிலை செய்வான் என்பவர்களுக்கு அரசு கொடுக்கும் காசு வீட்டு வாடகைக்கும்,சாப்பாட்டுக்கும் தான் போதுமாய் இருக்கும் இதர செலவுகளுக்கு?...ஒரு பெண்ணும் குழந்தைகளும் தனித்து விடப்பட்டால் அந்தப் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும் போது மற்றப் பிள்ளைகள் என்ன எல்லாம் வைத்திருக்குதோ அதை எல்லாம் தாமும் ஆசைப்படுவார்கள் அதற்காக அந்த தாயும் விபச்சாரத்தில் ஈடுபடலாம்...ஆசைகளை அடக்க வேண்டும் என்று சும்மா இணையத்தில் வந்து எல்லோரும் எழுதலாம் ஆனால் எத்தனை பேர் அதைக் கடைப் பிடிக்கிறார்கள் சொல்லுங்கள் பார்ப்போம்...இந்தக் கலவரத்தில் கடை எல்லாம் உடைத்து களவு எடுத்தது ஏன்?

விபச்சாரத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்ட நோக்கம் இருந்தால் முதலில் ஆண்களாகிய நீங்கள் அவர்களை நாடிப் போகாமல் இருந்தாலே இந்தத் தொழில் தன்னாலே ஒழியும்...நெடுக்ஸ்சுக்கு விபச்சாரத்தை இல்லாமல் செய்யும் நோக்கம் இருந்தால் முதலில் ஊருக்குப் போய் வன்னி யுத்தத்தினால் பாதிக்கப் பட்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்காக இந்தத் தொழிலை செய்பவர்களை காப்பாற்றவும் அதன் பின் புலம் பெயர் நாடுகளை கவனிக்கலாம் :)

ரதி லண்டனில் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன்பு ஒரு செய்தி பத்திரிகையில் படித்தேன். (இணையத்தில் தேடுகிறேன் கிடைத்தால் நிச்சயம் இணைப்பேன்)

-தாய் இல்லாத மகளை தகப்பன் தனிமையில் வளர்த்தார், (கவுன்சில் தொடர்மாடிக் கட்டிடம் ஒன்றில்) கைச்செலவுக்கு தினமும் 50 பென்ஸ் மகளுக்குக்குடுத்து வந்தார். ஆனால் அந்த சிறுமி தனக்குக் கிடைக்கும் பணம் காணாது என்று ஒன்பது வயதிலையே உடல் உறவைப் பற்றி முழுமையாக அறியாத பருவம் அது, அதே தொடர் மாடிக் கட்டிடத்தில் இருக்கும் பதின்ம வயது சிறுவர்களை நாடியிருந்தார். சிறுவர்கள் எவ்வளவு கொடுத்தார்கள் என்று நினைகிறீர்கள்? அவர்களும் அதே 50 பென்ஸ் தான் கொடுத்தார்கள். வேலைக்குப் போய் வரும் தகப்பனுக்கு ஒரு நாள் மகளின் நடத்தை தெரியவர அவரின் மனம் எப்படி இருந்திருக்கும் என்று நினைகிறீர்கள்? இது வறுமையின் காரணம் என்று நினைகிறீர்களா? வறுமையில் உள்ள எல்லாச் சிறுவர்களும் இந்த முடிவையா எடுக்கிறார்கள்?

-இங்கு வேலை செய்பவரை விட வேலை இல்லாதவனுக்குதான் அரச சலுகைகள் கூட...

-பிள்ளைகளுக்கு வீடு நிலைமையைச் சொல்லி வழக்க வேணுமே தவிர ஒரு தாயானவள் விபச்சாரத்தில் ஈடுபடுவதை எந்தப் பிள்ளையுமே ஏற்றுக் கொள்ளாது.

-கிழக்கு ஐரோப்பியர்களுக்கு மட்டும் இல்லை, பொருளாதாரம் எல்லாருக்கும் தான் திண்டாட்டம், அதுக்காக எல்லாரும் விபச்சாரத்தில் ஈடுபட ஏலுமா? அது சரியா?

இது குறுக்குப் பார்வை குட்டி. போதைவஸ்து பாவிக்கும் பாடசாலை மாணவர்கள் மிகச் சிறுபான்மையினர். அத்தோடு கிழக்கு ஐரோப்பியப் பெண்கள் "ஈஸியாக மடங்குபவர்கள், வளமான வாழ்க்கைக்கு தங்களை விற்கத் தயங்கமாட்டார்கள்" என்பதும் சிறுபான்மையினருக்குத்தான் பொருந்தும் (எல்லாச் சமூகத்திலும் இப்படியானவர்கள் உள்ளனர்).

...

எல்லோரும் என்று சொல்லவில்லை ஆனால் மற்றவர்களை விட இவர்கள் துணித்து செயலில் நடத்திக் காட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது.. உங்க அக்கப்போர் இன்னும் முடியலியா? :blink:

பெண்ணுக்கு அவள் உடல் ஒரு கருவி. அதை வைத்துப் பணம் ஈட்டலாம் என்றால் அதை உபயோகிக்க "சிலர்" :( தயங்குவதில்லை..! ஆண்களுக்கு அப்படியல்ல.. அதனால்தானே பெண்களுக்குத் தேவைப்படாத அழகும், கம்பீரமும் ஆண்களுக்குத் தேவைப்படுகிறது? :unsure: (உ+ம்: ஆண்மயிலுக்குத் தேவைப்படும் தோகையும் நடனமும் பெண்மயிலுக்குத் தேவையில்லை. பெண்மயில் ஓகே சொன்னால் மட்டும் போதும்..! :lol: )

இவ்வளவு காலமும் சந்தில் சிந்து பாடுதல் என்பதைப் பிழையாக விளங்கிக் கொண்டேன்.

என் பழைய விளக்கம் எப்படி என்றால்...

நகரங்களில் மூத்திரச்சந்து இருக்குமல்லவா ?

ஒருவர் பல மணிநேரம் வேலை நிமித்தம் அடக்கி, அடக்கி டாங்க் நிரம்பியிருக்கும்.

அவர் இப்படியான ஒரு மூத்திரச்சந்தொன்றிற்குச் சென்று அங்குள்ள சுவர் ஒன்றில் மூத்தா அடிக்கும் போது ஏற்படும் சுகத்தில் ஒரு ராகம் ஒன்றை இழுத்து விடுவார்.

இதைத்தான் சந்தில் சிந்து பாடுதல் என்று பிழையாக விளங்கிக் கொண்டேன்.

நிக்கல்சன் தனது கருத்துக்களை கூறியுள்ளார். வலைப்பூவில் இதைப்பதிந்தவர் நிக்கல்சனின் தோளில் ஏறிநின்று எதையோ கூறவிரும்புகின்றார். அதற்காக சின்னத்தம்பியை ஒருவரும் கோபித்துக் கொள்ளவேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி லண்டனில் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன்பு ஒரு செய்தி பத்திரிகையில் படித்தேன். (இணையத்தில் தேடுகிறேன் கிடைத்தால் நிச்சயம் இணைப்பேன்)

-தாய் இல்லாத மகளை தகப்பன் தனிமையில் வளர்த்தார், (கவுன்சில் தொடர்மாடிக் கட்டிடம் ஒன்றில்) கைச்செலவுக்கு தினமும் 50 பென்ஸ் மகளுக்குக்குடுத்து வந்தார். ஆனால் அந்த சிறுமி தனக்குக் கிடைக்கும் பணம் காணாது என்று ஒன்பது வயதிலையே உடல் உறவைப் பற்றி முழுமையாக அறியாத பருவம் அது, அதே தொடர் மாடிக் கட்டிடத்தில் இருக்கும் பதின்ம வயது சிறுவர்களை நாடியிருந்தார். சிறுவர்கள் எவ்வளவு கொடுத்தார்கள் என்று நினைகிறீர்கள்? அவர்களும் அதே 50 பென்ஸ் தான் கொடுத்தார்கள். வேலைக்குப் போய் வரும் தகப்பனுக்கு ஒரு நாள் மகளின் நடத்தை தெரியவர அவரின் மனம் எப்படி இருந்திருக்கும் என்று நினைகிறீர்கள்? இது வறுமையின் காரணம் என்று நினைகிறீர்களா? வறுமையில் உள்ள எல்லாச் சிறுவர்களும் இந்த முடிவையா எடுக்கிறார்கள்?

-இங்கு வேலை செய்பவரை விட வேலை இல்லாதவனுக்குதான் அரச சலுகைகள் கூட...

-பிள்ளைகளுக்கு வீடு நிலைமையைச் சொல்லி வழக்க வேணுமே தவிர ஒரு தாயானவள் விபச்சாரத்தில் ஈடுபடுவதை எந்தப் பிள்ளையுமே ஏற்றுக் கொள்ளாது.

-கிழக்கு ஐரோப்பியர்களுக்கு மட்டும் இல்லை, பொருளாதாரம் எல்லாருக்கும் தான் திண்டாட்டம், அதுக்காக எல்லாரும் விபச்சாரத்தில் ஈடுபட ஏலுமா? அது சரியா?

குட்டி தயவு செய்து என்னை மன்னிக்கவும் நான் விபச்சாரத்தை ஆதரிக்கவில்லை...ஒப்பிட்டளவில் ஒரு,சிலர் செய்யும் தவறு பெருன்பான்மையினருடம் ஒப்பிடும் போது குறைவு தானே...நாட்டில் நடப்பதை சொன்னேன்

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் இச்சைகளை தீர்த்துக்கொள்ள ஆண்களே அதிகம் சந்துகளை தேடுகின்றனர். அதனை தங்களிற்கு சாதகமாக்கி பெண்கள் சிந்து பாடிவிடுகின்றர். இதுக்கு போயி எத்தனை ஆராச்சி. :icon_mrgreen: சாதாரணமாய் ஒவ்வொரு நாள் செய்திகளையும் படிச்சாலே போதும். பெண் ஒருவரால் ஆண் பாலியல்பாலாத்காரம் செய்யப்பட்டதில்.அவர் தற்கொலை.. <_< பல பெண்கள் சேர்ந்து ஒரு ஆணை கதறக் கதற கற்பழித்தனர். :o கடற்கரையில் ஒதுங்கிய ஆணின் சடலம் அவர் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டிருக்கலாமென போலிசார் தெரிவிப்பு. :icon_mrgreen: :icon_mrgreen: இப்படி எத்தனை தலைப்பு வந்திருக்கு. காரணம் தலைப்பை கையிலை பிடிச்சுக்கொண்டு திரியிறதே ஆண்கள்தானே. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் திருடா திருடி படத்தில வார சாயா சிங் மாதிரி சன்டை பிடிச்சாலும் எங்கட நெடுக்ஸ் அண்ணாவ இப்படி எல்லாம் மடக்க முடியாது....ஏற்கனவே நாங்கள் பூனைக்குட்டிக்கே அல்வா கொடுத்திருக்கம்......இல்லையா நெடுகஸ் அண்ணா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கள் இச்சைகளை தீர்த்துக்கொள்ள ஆண்களே அதிகம் சந்துகளை தேடுகின்றனர். அதனை தங்களிற்கு சாதகமாக்கி பெண்கள் சிந்து பாடிவிடுகின்றர். இதுக்கு போயி எத்தனை ஆராச்சி. :icon_mrgreen: சாதாரணமாய் ஒவ்வொரு நாள் செய்திகளையும் படிச்சாலே போதும். பெண் ஒருவரால் ஆண் பாலியல்பாலாத்காரம் செய்யப்பட்டதில்.அவர் தற்கொலை.. <_< பல பெண்கள் சேர்ந்து ஒரு ஆணை கதறக் கதற கற்பழித்தனர். :o கடற்கரையில் ஒதுங்கிய ஆணின் சடலம் அவர் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டிருக்கலாமென போலிசார் தெரிவிப்பு. :icon_mrgreen: :icon_mrgreen: இப்படி எத்தனை தலைப்பு வந்திருக்கு. காரணம் தலைப்பை கையிலை பிடிச்சுக்கொண்டு திரியிறதே ஆண்கள்தானே. :lol:

ஐயோ நான் தண்ணியில்லாத கிணத்துக்கை விழுந்து சாகப்போறன்.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

காமடி பீசு.. நாங்க.. கவுந்து கிடந்து சிரிக்கிறமில்ல...! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வயது வந்த ஆணும் பெண்ணும் பேசிப் பழகிக் கொண்டிருக்கும்போது ஆணின் மனதில் ஏதாவது ஒரு மூலையில் கண நேரமாவது சபல/காம எண்ணம் வந்து நிற்கும். சகோதர பாசத்துடன் , புனித நட்புடன் (!) பழகும்போது கூட இந்த எண்ணம் எட்டிப் பார்க்கும். நல்ல மனதுடையவன் தோன்றிய எண்ணத்தை அடக்கி மிரட்ட அது மின்னலாக ஓடி மறையும் :) . அசிங்க மனமுள்ளவன் இத்தகைய எண்ணங்களை ஏற்று ஆராதித்து கற்பனையிலேயே ரசிக்கவும் செய்வான் :( .

நல்ல மனதுக்காரர்களை விட அசிங்க மனதுள்ளவர்களே தற்போது அதிகமாக உள்ளார்கள், ஆனால் தமது கோழைத்தனத்தை மறைக்க நல்ல மனதுக்காரர்கள் போல மாயவேடம் பூண்டுவருகின்றார்கள்!

எனினும் இப்படியான தருணங்களில் பெண் மனது எப்படி வேலை செய்யும் என்று தெரியாது. பெண்கள்தான் வந்து சொல்லவேண்டும்! :mellow:

அடப்பாவிகளா நம்பி எவனுடனும் இனி கதைக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா நம்பி எவனுடனும் இனி கதைக்கக்கூடாது.

நல்லது. எப்போதும் கண்கொத்திப் பாம்புபோல் விழிப்பாக இருக்கவேண்டும்! <_<

அது சரி யாரு இந்த க(ட்டுரை)தை எழுதினது ..உடையாரண்ணா?

நிக்கல்ஸன்னா? எனக்கென்னமோ , உள்ளூர் நிர்மலாக்கா அவவூட்டுல நடக்குற சோகத்தை கொலைவெறியோட , எழுதி தள்ளுறமாதிரி இருக்கு நேக்கு!

ஜோடியானப்புறமும் ......உடலுறவை ,தமக்குள்ள நெருக்கடியை காரணம் காட்டி மிக நீண்டகாலம் .தள்ளிப்போட்டால்........

அது ஆணாயிருந்தாலும் ..பெண்ணாயிருந்தாலும்

இன்னொரு துணையை தேடியே ஆவார்கள்!

இதுல ஆணுக்கும் பொண்ணுக்கும் செக்ஸ் உணர்வு வேறுபாடு கிடையாது!

ஒரே ஒரு வேறுபாடு என்னான்னா.........

பெண் நேரடியா போயி டேட்டிங் பிக்ஸ் பண்ணபயபிடுவா! அம்புட்டுதேன்!

என்னைய கேட்டா அது தப்பு இல்லைனுதான் சொல்வேன்! ஏன்னா ...

பசியைவிட பய்ங்கரம் பாலியல் உணர்வுகள்!

  • தொடங்கியவர்

உங்களுக்கு ஒரு பச்சை, இதுக்கு மேல் கிளற வேண்டாம், கிளறக் கிளற

பெண்களால் ஒரு வயதிற்கு பின் மனதை கட்டுப்படுத்த முடிகிறது ஆனால் ஆண்களால் கொஞ்சம் கூட முடிவதில்லை என்னும் சொல்லப் போனால் வயது போகப்,போகத் தான் அவர்களுக்கு காம உணர்வு கூடும்

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா நம்பி எவனுடனும் இனி கதைக்கக்கூடாது.

அக்கா அது காய்ஞ்ச மாடு கம்பில விழுந்த கணக்கா திரியினமே.. (ஆண், பெண் இருபாலாரிலும் இவ்வகைகள் உண்டு.) அவைக்குத் தான் அக்கா அப்படி ஒரு நினைப்பு. சதா அப்படி நினைக்கினம் என்றால்.. அது கூட ஒரு மனோ நிலை பாதிப்பின் விளைவு தான்.

எனது அறிவுக்கு எட்டிய வரை..சாதாரண மனிதர்கள் அப்படி எல்லாம் கிடையாது... என்றே தெரிகிறது. விலங்குகள் கூட அப்படி கிடையாது. மனிதன் மட்டும்..???! :):icon_idea:

பெண்களால் ஒரு வயதிற்கு பின் மனதை கட்டுப்படுத்த முடிகிறது ஆனால் ஆண்களால் கொஞ்சம் கூட முடிவதில்லை என்னும் சொல்லப் போனால் வயது போகப்,போகத் தான் அவர்களுக்கு காம உணர்வு கூடும்.

இது உங்கட சுயபுத்தியில் ஆண்கள் பற்றிய பார்வையினூடு உதித்திருக்க வேண்டும் அக்கீ. பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் மனதை ஆளும் திறனை வெளிப்படுத்தி இருக்கின்றனர் இந்த உலகில்.

ஒரு விவேகானந்தர் உள்ள இந்த உலகில்.. ஒரு விவேகானந்தினி.. ஏன் இல்லை..???! :):unsure::o:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி யாரு இந்த க(ட்டுரை)தை எழுதினது ..உடையாரண்ணா?

நிக்கல்ஸன்னா? எனக்கென்னமோ , உள்ளூர் நிர்மலாக்கா அவவூட்டுல நடக்குற சோகத்தை கொலைவெறியோட , எழுதி தள்ளுறமாதிரி இருக்கு நேக்கு!

ஜோடியானப்புறமும் ......உடலுறவை ,தமக்குள்ள நெருக்கடியை காரணம் காட்டி மிக நீண்டகாலம் .தள்ளிப்போட்டால்........

அது ஆணாயிருந்தாலும் ..பெண்ணாயிருந்தாலும்

இன்னொரு துணையை தேடியே ஆவார்கள்!

இதுல ஆணுக்கும் பொண்ணுக்கும் செக்ஸ் உணர்வு வேறுபாடு கிடையாது!

ஒரே ஒரு வேறுபாடு என்னான்னா.........

பெண் நேரடியா போயி டேட்டிங் பிக்ஸ் பண்ணபயபிடுவா! அம்புட்டுதேன்!

என்னைய கேட்டா அது தப்பு இல்லைனுதான் சொல்வேன்! ஏன்னா ...

பசியைவிட பய்ங்கரம் பாலியல் உணர்வுகள்!

பாலுணர்வு என்பது சாதாரண ஒரு உணர்வே அன்றி.. அதனைக் கட்டுப்படுத்த முடியாது.. அது ஒரு வெறி என்பதெல்லாம்.. போலியான மனித சிந்தனைகள்.

அதிலும் பசியை விடக் கொடுமையான உணர்வு என்பது மோசமான ஒரு சிந்தனையோட்டம்.

பசியோடு இருந்தால் மரணம் சம்பவிக்கலாம்.. பாலுணர்வுத் தேவை இன்றி உள்ள யாரும் இறந்ததாக வரலாறில்லை. பாலுணர்வை பெண்களை விட ஆண்கள் இலகுவாக கட்டுப்படுத்திக் கொள்கின்றனர். அதற்கான வழிமுறைகள்.. பயிற்சிகள் இருக்கின்றன.

எந்த உணர்வாக இருந்தாலும் அதை மனதால் ஆளத் தெரிந்த மனிதனுக்கு அவற்றைக் கட்டுப்படுத்துவதில் சிரமமே இருக்காது.

உங்களுக்கு ஒரு தடவை மனித உடலை வெட்டிப் பிரித்துக் காட்டினால் தான் அடங்குவீங்க போல இருக்குது. அப்ப தான் தெரியும்.. பாலுணர்வென்று எதற்கு அலையுறீங்க என்று. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்கட சுயபுத்தியில் ஆண்கள் பற்றிய பார்வையினூடு உதித்திருக்க வேண்டும் அக்கீ. பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் மனதை ஆளும் திறனை வெளிப்படுத்தி இருக்கின்றனர் இந்த உலகில்.

ஒரு விவேகானந்தர் உள்ள இந்த உலகில்.. ஒரு விவேகானந்தினி.. ஏன் இல்லை..???! :):unsure::o:icon_idea:

ஆண்களுக்கு உதாரணம் காட்ட ஒரு விவேகானந்தர்,ஒரு திலீபன் தான் உள்ளனர்...ஆனால் பொதுவாக பெண்கள் குறிப்பிட்ட வயதிற்கு பின் தங்கள் குழந்தைகளுக்காகவே வாழ்கிறார்கள் :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுக்கு உதாரணம் காட்ட ஒரு விவேகானந்தர்,ஒரு திலீபன் தான் உள்ளனர்...ஆனால் பொதுவாக பெண்கள் குறிப்பிட்ட வயதிற்கு பின் தங்கள் குழந்தைகளுக்காகவே வாழ்கிறார்கள் :lol: :lol: :lol:

அப்படியோ அக்கா.. அப்ப எதற்காம் தொன் கணக்கில.. கருத்தடை மாத்திரைகளையும்.. செப்புக்கம்பிகளையும்.. ரப்பர் பலூன்களையும்.. இன்னும் என்னென்னவோ கிறீம்களையும்.. செய்து விக்கிறம்..????! பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும் அக்கா.

இப்ப எல்லாம் ஓமோன் தெரபி என்று மெனோபேர்ஸ் கண்ட பெண்கள் கூட வைத்தியசாலைக்கு வாறாங்க..!

நீங்க.. எந்த உலகத்தில இருக்கீங்க..????! இல்ல நீங்கள் பெண்கள் சார்பில்.. எதையோ மறைக்க விரும்புறீங்கள்..??! :):icon_idea:

ஆண்கள் படுக்க கூப்பிட்டால் அவர்கள்[பெண்கள்] தான் என்ன செய்கிறது

நீங்கள் பெரிய அரிச்சந்திரன் பரம்பரை...நாங்கள் தான் எதையோ மறைக்கிறோம் :) சொன்னதையே திருப்பி,திருப்பி என்னல் சொல்ல முடியாது :D:lol:

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் படுக்க கூப்பிட்டால் அவர்கள்[பெண்கள்] தான் என்ன செய்கிறது

நீங்கள் பெரிய அரிச்சந்திரன் பரம்பரை...நாங்கள் தான் எதையோ மறைக்கிறோம்[ உண்மை என்டென்டு தெரியுமா? நான் இப்ப 6 மாசம்]...உண்மை தெரிஞ்சிட்டுதா :) ...போய் இழுத்து போர்த்துக் கொண்டு தூங்கு தம்பி...பொழுது போகவில்லை என்டால் திண்ணையில் வந்து கதைக்கவும் சரியா?...சொன்னதையே திருப்பி,திருப்பி என்னல் சொல்ல முடியாது :D:lol:

ஒரு பேட்டுக் கோழியே சேவல் கிட்ட இருந்து தப்ப முடியுதுன்னா.. ஏன்.. மனிதப் பெண்களால் தப்ப முடியாது. உங்க கதைப் படி பார்த்தா.. அவங்களுக்கு சந்தர்ப்பத்தை தப்ப விட மனசில்லை என்று சொல்வது தான் கூடப் பொருந்து போல இருக்கு அக்கா.

இப்ப தானா 6 மாசம். நான் நினைச்ச உங்க வயசு அதை விட அதிகம் என்று.

சொல்ல ஒன்னுமே இல்லைன்னா தான் அக்கா திரும்ப திரும்ப ஒன்றையே சொல்ல வேண்டி வரும். :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை வயசு உங்களுக்கு அம்மாவாக இருக்கிற வயசு என்டு நினைச்சீங்களோ :lol:

உங்களை மாதிரி சில பேருக்கு எத்தனை தரம் கிளிப் பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொன்னாலும் விளங்காது :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை வயசு உங்களுக்கு அம்மாவாக இருக்கிற வயசு என்டு நினைச்சீங்களோ :lol:

உங்களை மாதிரி சில பேருக்கு எத்தனை தரம் கிளிப் பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொன்னாலும் விளங்காது :icon_idea:

விவேகானந்தர்.. இளைஞர்களுக்கு சொன்னது போல.. பெண்கள் எல்லாருமே ஒரு நாளைக்கு அம்மா தான்.

கிளிப்பிள்ளைக்கு விளங்கக் கூடிய மாதிரி சொன்னா விளங்கும் தானே..! இதில விளங்க என்ன இருக்குது... படு... எழும்பு.. இதைத் தவிர. ரெம்ப அசிங்கமா இருக்குது திரும்ப திரும்ப வாசிக்க..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்கட சுயபுத்தியில் ஆண்கள் பற்றிய பார்வையினூடு உதித்திருக்க வேண்டும் அக்கீ. பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் மனதை ஆளும் திறனை வெளிப்படுத்தி இருக்கின்றனர் இந்த உலகில்.

ஒரு விவேகானந்தர் உள்ள இந்த உலகில்.. ஒரு விவேகானந்தினி.. ஏன் இல்லை..???! :):unsure::o:icon_idea:

தம்பி நெடுக்கு பெண்களில் விவேகானந்தரைப்போல பொதுவாழ்வில் பெண்கள் எவரும் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லைத்தான் ஆனாலும் விவேகானந்தரைக் காட்டிலும் மனதை ஆளத் தெரிந்த பெண்கள் ஒவ்வொரு குடும்பங்களிலும் "அம்மா" என்ற குறிப்பெயரோடு வலய வருகிறார்கள் ஞாபகம் இருக்கட்டும். முன்னர் ஒரு கருத்தாடலில் உங்கள் பாட்டியைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள் அவரிடம் இல்லாத மன ஆளுமையையா நீங்கள் குறிப்பிடும் விவேகானந்தரிடம் இருக்கிறது?

முக்கிய குறிப்பு விவேகானந்தர் என்ற மகானை உதாரணபுருசராக நீங்கள் காட்டியதன் நிமித்தமே சுவாமி விவேகானந்தப் பெருந்தகையை இக்கருத்தில் நானும் இணைத்துக்கொண்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.