Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு

Featured Replies

சாத்திரி அண்ணா இன்று தன் காதலியுடன் விழாவுக்கு வருவார் என எதிர்பார்க்கபடுகின்றது

சாத்திரி அண்ணாவும் அவர் காதலியும்

funnymen.jpg

Edited by சுஜி

  • Replies 464
  • Views 25.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேயர்களே...!

:wub:

-

-

-

உங்கள் அபிமான யாழ் உறவுகள் பங்குபெறும்..!!

-

-

-

யாழ் விருதுகள் விழா 2011 - சீசன் 2..!!!

-

-

-

இதோ உங்கள் யாழ் டிவியில்..!!!

-

-

-

நேரடி ஒளிபரப்பு..!!!!

rolleye0018.gif

அன்பான நேயர்களே..

ஏசியனுக்கு மறுபடியும் சேலை வாங்கப்போன வல்வை அக்கா தாமதமாக இப்போதுதான் வந்து சேர்ந்து அலங்காரங்கள் செய்துகொண்டிருப்பதாக அறிவித்துள்ளார்..! மிக விரைவில் என்னுடன் இணைந்துகொள்வார். அதுவரையில் என்னுடைய அலம்பலைப் பொறுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்..! :icon_mrgreen:

start music..!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!...... 1....2..... 3......

இரவோடிரவாக கோல் வாசலிலேயே தூங்கியபடி .... இடம் பிடிக்கக் காத்திருந்த கோமகன் இரகசியக் கமராவுக்குள் சிக்கிய சிங்காரத் தோற்றம்! :lol:

அடப்பாவி கோ! :huh:

வாக்குக் குடுத்தமாதிரி எனக்கு ஒரு இடம் குடுத்துடோனும் ! :lol::unsure:

Edited by கவிதை

தமிழச்சியும், ரதியும் நிகழ்ச்சிகள் ஆரம்பித்ததும் ஒரே மேசையில் இருவரும் இருப்பதில்லை என்ற உடன் படிக்கை இருப்பதால், நிகழ்சிகள் ஆரம்பிக்கும் முன்பு அன்னியோன்னியமாக உரையாடுகிறார்கள்...

Old+Ladies-fun-animation.gif

நேரத்துக்கு வந்த நிலாமதி அக்காவும், அலைமகளும்...

arnold-schwarzenegger-with-two-old-ladies.jpg

அரங்கத்திற்குப் பின்னால் நின்று வேட்டி கட்டப் பழக்கும் இசை...

sarong1.gifsarong2.gifsarong3.gifsarong4.gifsarong5.gif

வணக்கம் ......... தாரை தப்பட்டைகள் முழங்கட்டும் !!!

:lol: :lol: :lol:

Edited by கவிதை

புது வித ஆடையுடன் விழாவுக்கு வந்திறங்கிய விசுகு அண்ணா

36571.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மேடையின் ஒரு கரையில் விழா உபயகாரர்களால் தொங்கவிடப்பட்ட சில அறிவுறுத்தல்கள்.

noname6.jpg

பாடுக்குப் பாட்டுப் பகுதியில் பங்கெடுக்கும் சில களஉறவுகள்...

http://www.youtube.com/watch?v=B6h8IC5GkD0

http://www.youtube.com/watch?v=D41V0Kav65c&feature=related

வினித் தன் காதலிகளுடன் நடனம் ஆடும் காட்சி....

http://youtu.be/EUn0mWxQxsA

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமது நேயர்கள் எல்லோரும் நேரத்தோடு மண்டபத்துக்கு வந்தும், வாசலில் காத்திருந்தும் லண்டன் பொலீசுக்கு வேலை வைக்காமல் நிதானத்துடன் நடந்துகொண்டுள்ளார்கள்..! :wub: அவர்களுக்கு எமது முதற்கண் நன்றிகள்..!! :rolleyes:

இந்த இரண்டாவது சீசனில் ஏற்கனவே ஏற்றிவைத்த குத்துவிளக்குகள் எரிந்தவண்ணமே உள்ளன..! :huh: ஆகவே மீண்டும் விளக்கேற்றவேண்டிய தேவை இல்லை..! நமது குமாரசாமி அண்ணாவும், சாத்திரி அண்ணாவும் எங்கே கோவணத்துடன் மேடையில் ஏறி விளக்கேற்றக் கேட்பார்களோ என்று பயந்து விழா ஏற்பாட்டாளர்கள் சில சில்லறை வெள்ளைகளைப் பிடித்து வாரம் முழுவதும் ஜோதியை அணையாமல் காத்தார்கள்..! :lol: ஒரு பாரிய விபரீதத்தைத் தவிர்த்த எமது விழா ஏற்பாட்டாளர்களுக்கும் எமது நன்றிகள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியாக்கா - வந்தேன்டி ஆட்டோகாரி என்ற பாட்டுடன் விழவிற்கு வந்து கொண்டிருக்கிறா

fpnmix74322146178.jpg

Edited by உடையார்

சஜீவனின் கடைசிப் பிள்ளை...

Funny-Baby-Watermelon-Dress-Style-Clothing.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வணக்கம் வணக்கம்.....யாழ்க்களக்கண்மணிகளே

அத்தி பூத்தாற் போல்

ஆயிரம் கவி படைத்தாற்போல்

நடைபெறும் இவ்விருது விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் கருத்தாளப் பெருமக்களே. உங்கள் அனைவரையும் வருக வருக என்று வரவேற்று

கடந்தவாரம் கலகலத்து கலக்கிய உறவகளோடு இந்தவாரம் இன்னும் கலக்கக் காத்திருக்கும் உறவுகளோடு இதோ விழாவின் ஆரம்ப நிகழ்வை கண்டு களியுங்கள்

நன்றி சஹாரா

நிலாமதியக்கா குழுவினரின் நடனம் மிகச் சிறப்பாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல், புங்கை & பொன்னி - விழா திரும்பவும் வைப்பதால் வந்த வினை

fpnmix94332522154.jpg

வாக்குத் தவறாதவர்...

PA190162.JPG

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேயர்களே.. இன்று எமது நிகழ்ச்சியில் முதலாவதாக.. :huh:

:mellow: எமது யாழ்களம் உறவுகளை நாவினால் மறந்தாலும் நெஞ்சினால் என்றும் மறந்ததில்லை..! அந்தவகையில் எல்லா உறவுகளுமே ஏதோ ஒரு வகையில் எமது நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருப்பர்..!! :(

சென்ற ஆண்டு இயற்கை எய்திய எங்கள் அன்பு அண்ணன் வசம்பு அண்ணா எங்கள் எல்லோரது அன்பிற்கும் பாசத்திற்கும் உரியவர்..!! அவர் மறைந்துவிட்டாலும் என்றும் எம் நெஞ்சைவிட்டகன்றதில்லை..!! :(

இந்த நல்லவேளையில், வசம்பு அண்ணனுக்கு இரண்டு நிமிடங்கள் எமது நினைவு வணக்கங்களைச் செலுத்துவோம்..!! :mellow:

நடுவர் தமிழ் சிறியும் ஜெனிலியாவும் வழங்கும் சிறப்பு நடனமொன்று.

http://www.youtube.com/watch?v=--Y2dflh5Pg&feature=related

மண்டபத்தை விட்டு வெளியில் சற்று இளைப்பாற வந்திருக்கும் நடுவர் கோமகன்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாள் இரவே மண்டபத்திற்கு வெளியே குடித்து விட்டு படுத்திருக்கும் சாஸ்திரி

14622352.jpg

தன்னைக் கண்டுக்கவே இல்லை என்ட கவலையில் ராஜா

78292066.jpg

Edited by ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் நேயர்களே..!

இன்றையை விழாவை கண்டனத்துடன் ஆரம்பிக்கவேண்டிய ஒரு தேவை ஏற்பட்டுவிட்டது..! :( விழா அறிவிப்பாளர் வேட்டி கட்டும்போது குட்டி அவர்கள் அதை இரகசியமாகப் படம்பிடித்து வெளியிட்டிருப்பதாக அறிகின்றோம்..!! :unsure:

இது எமக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றது என்று சொல்ல மாட்டேன்..! :icon_mrgreen: கமராவின் கோணங்களைப் பொறுத்து பொதுமக்களுக்கே ஆபத்துக்கள் அதிகம்..! :lol: ஆகவே பொதுமக்களின் பாதுகாப்புக்கு இடையூறு விளைவிக்க முயன்ற குட்டி அவர்களுக்கு எமது கண்டனங்கள்..!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பார் என் அழகைப் பார் என்று சுஜி :lol:

83660964.jpg

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

விழாவிற்கு நேரம் போய் விட்டது என ஓடி வரும் நெடுக்ஸ்

38161401.jpg

Edited by ரதி

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் இந்தக்கலகலக்கும் பொழுதினிலே உங்களோடு கலக்க அடுத்த விருதைப் பெறப் போகிறவர். :wub: ..... சில சமயங்களில் போனால் போகுது போடா என்று போய்விடுவார். நேற்று நாங்கள் எதையோ எழுதுவோம் இன்று அதற்கு முரணாய் கிறுக்குவோம்..... நாளை வந்து பார்தால் களத்தில் எங்களுடைய நேற்றைய கருத்தும் இன்றைய கருத்தும் ஒரு இடத்தில் இருந்து கழுத்தறுக்கும்.. <_< .. காரணம் ...... இவர்தான் ஆவண பொறுப்பாளராம் யாரைய்யா அது என்று அங்கலாய்க்கிறீர்களா?...

சுயதணிக்கைத் திலகம்.... மெகா சீரியல் நாயகன். பல பெயர் ஓர் உரு பசுமை. தட்டிக் கொடுத்தால் தம்பி நொட்டிப்பார்த்தால் பகைவன். செல்லமாய் அழைத்தால் மாப்பு செலவே இல்லாத கரும்பு. முத்துக்குளித்தால் முரளி முழுதாய் பார்த்தால் கலைஞன்.... :rolleyes:

இதோ இந்த மேடையில் இவ்விழாவை நடாத்தவேண்டுமென்று கொக்குப்போல நின்றவர் இப்போதும் பாருங்கள் விருது கொடுக்க கொக்கு மாதிரி ஒற்றைக்காலில் நடு மேடையில் நிற்கிறார் எங்களுடைய தமிழ்சிறீ...... எங்கே மாப்பிள்ளை,கலைஞன், முரளி, கரும்பு என்று பல பெயர்களை கொண்ட ஒரு முகம் ஆமா இப்ப இவரை எப்படி அழைப்பது?........ கரும்பு என்று அழைப்போம் . கரும்பு அவர்களே மேடைக்கு வாருங்கள்....

பத்து நிமிடங்கள் ஆகிவிட்டன....

என்ன இவ்வளவு நேரமாக கரும்பார் மேடைக்கு வரவில்லை....

அடடா... அம்மா ரதி தயவு செய்து கருப்பாரின் கைகளை விடுதாயே :icon_mrgreen: அவர் வந்து விருதைப் பெற்று வந்த பின்னால் நீங்கள் அவரை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.... கரும்பாரே உங்கள் பலங் கொண்ட மட்டும் உதறித் தள்ளிவிட்டு வாருங்கள் மேடைக்கு... :icon_mrgreen:

ஆமாம் இவருக்கான விருது என்ன???

ஆமாம் "ஆவணப் பொறுப்பாளர்"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.