Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

இன்று மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள்

maaveerarkal_20101028_1202994679.jpg

திருகோணமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினை மூழ்கடித்து வீரச்சாவடைந்திருந்தனர்.

இவர்களுக்கு ஈழதேசம் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.

maaveerarkal_20101028_1276460396.jpgmaaveerarkal_20101028_1202994679.jpg

http://www.eeladhesa...ndex.php?option

தமிழ் ஈழத்தாயகத்தை மீட்க்கும் போராட்டத்தில் தம் இனிய உயிர்களை அர்ப்பணித்த இந்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

Edited by தமிழ் அரசு
Posted

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்..!

Posted

மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் ஆகியோருக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்!

Posted

பதினாறு ஆண்டுகளுக்கு முன்னதாக தாயக விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்த மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் ஆகிய மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Posted

மாவீரர்களுக்கு நினைவு நாள் வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீரவனக்கம்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.