Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோ..சுத்தியுடனான நேர்காணல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சோபா சக்தி 15 வயதில் தானாகவே விரும்பி புலிகளில் சேர்ந்ததாகவும், புலிகளை விட்டு விலகி பிரான்ஸ் வந்த பின்னரும் 1993 வரை (4ஆம் அகிலத்தினரைச் சந்திக்கும்வரை) புலிகளின் பிழைகளுக்கு அப்பால் அவர்களை ஆதரித்ததாகவும் சொல்லியிருக்கின்றார். அவரைத் தூற்ற முனைபவர்கள் நான்காம் அகிலத்தினரை இன்னமும் சந்திக்கவில்லை என்று தெரிகின்றது. சந்தித்தால் பிரபஞ்சம் உண்மையிலேயே மகா பெரிது என்பதை உணார்ந்துகொள்வார்கள்...

சி.கு, நான்காம் உலகத்தினரை சோபா சக்தி சந்திக்கும் முன்னரே நான் சந்தித்திருந்தேன். சிறு வயது ஆகையால் அவர் போல ஞானத்தைப் பெறவில்லை. எனவே தமிழ்த் தேசியத்தின் உந்து சக்தியாக இருந்த தலைவர் பிரபாகரனின் தலைமையில் இயங்கிய புலிகளின் கொள்கைமீது நிறையப் பற்று இருந்தது. ஆனால் அவருக்குப் பின்னால் இன்று புலிகள் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் ஒரு துளி நம்பிக்கைகூட இல்லை!

  • Replies 99
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் போராட்டத்தை பிரபாகரனுக்குள் அடக்கிவிட்டு வாழாதிருந்த பொறுப்பை நானும் நீங்களும் உணர்ந்து கொண்டால்........

தமிழீழமக்களின் சுபீட்ச வாழ்வு ஆபத்திலிருப்பதை உணர்ந்து கொண்டால்.....

பிரபாகரனை எதிர்பார்த்து காத்துக்கிடப்பதையோ அவர் வழியில் வந்தோர் சுமையைப்பொறுப்பெடுப்பர். மீண்டும் நாம் கை தட்டலாம் என வரமிருப்பதைவிடுத்து........

ஒவ்வொருவரும் பிரபாகரன் செய்ததில் ஒரு வீதமாவது செய்ய உரமான முடிவெடுப்பதற்குள்.....

இந்த நொண்டிச்சாட்டுக்களே எம்மை அழித்துவிடும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இவங்க எதோ... பேஸ் புக்கிலை அடிபட்டு,

நாய் இளுவையாய், யாழிலை வைச்சு... வேலிச்சண்டை போடுறாங்கள் போலை.. கிடக்குது.

ஆர் சோ. சுத்தி என்று சொன்னால்... எமக்கும் கருத்து எழுத வசதியாயிருக்கும்.

இல்லாவிட்டால்... திரியை பூட்ட, கருத்து எழுதுவேன். எது வசதி? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் போராட்டத்தை பிரபாகரனுக்குள் அடக்கிவிட்டு வாழாதிருந்த பொறுப்பை நானும் நீங்களும் உணர்ந்து கொண்டால்........

தமிழீழமக்களின் சுபீட்ச வாழ்வு ஆபத்திலிருப்பதை உணர்ந்து கொண்டால்.....

பிரபாகரனை எதிர்பார்த்து காத்துக்கிடப்பதையோ அவர் வழியில் வந்தோர் சுமையைப்பொறுப்பெடுப்பர். மீண்டும் நாம் கை தட்டலாம் என வரமிருப்பதைவிடுத்து........

ஒவ்வொருவரும் பிரபாகரனாக மாற உரமான முடிவெடுப்பதற்குள்.....

இந்த நொண்டிச்சாட்டுக்களே எம்மை அழித்துவிடும்.

மே 18க்குப் பிறகு நடந்தவை/ நடப்பவை எல்லாம் கனவு என்றும் "ஜேசு ஜீவிக்கின்றார்" என்று சொல்லி "புண்ணிய பூமிக்கு யாத்திரை போக வாருங்கள்" என்று கேட்டால் "ஆமென்" என்று சொல்லுமளவிற்கு மந்தையாகப் பலர் இப்போதும் இல்லை (அதற்குள் நான் இருக்கவும் விரும்பவில்லை!)

பிரபாகரன் வழியில் வந்தோர் சுமையைப் பொறுப்பு எடுத்த இலட்சணத்தில்தான் தற்போது சம்பந்தர் பரவாயில்லை என்று அவர்மீது தாயகத் தமிழ்மக்கள் நம்பிக்கைகொண்டுள்ளனர். அப்படி நிலவரங்கள் இருக்க நாங்கள் நொண்டிச்சாட்டுகள் சொல்லி எவரையும் அழிக்கவேண்டிய தேவை இல்லை. ஏனெனில் எல்லாமே தாமாகவே அழிந்துகொண்டு போகின்றன!

நம்பிக்கை இன்றி மனிதனால் எதுவுமே செய்ய முடியாது. நம்பிக்கை இருந்தால் எல்லாமே சாத்தியம்.

சூடு வாங்க முன் மாட்டின் லூதர் : இறப்பு என்பது இரவில் உறங்குவது தவிர வேறென்ன ? தூக்கத்தின் மூலம் எல்லா சோகங்களும் மயக்கங்களும் அகன்று மறைகின்றன. ஆன்மாவின் சக்திகள் திரும்ப வருகின்றன. அதனால்தான் அடுத்தநாள் காலை புத்துணர்ச்சியோடு, வலிமையோடு, சந்தோஷத்தோடு இருக்கிறோம். எனவே இறுதி நாளிலும் ஓர் இரவு தூங்கி எழுவதுபோல் புத்துணர்ச்சியோடு, வலிமையோடு, சந்தோஷத்தோடு மீண்டும் எழுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அதே....

எலிசபெத் ரெய்லர் எண்பது வயது மட்டும்... ஒன்பது புருஷனை கலியாணாம் கட்டி, பெரு வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதே....

எலிசபெத் ரெய்லர் எண்பது வயது மட்டும்... ஒன்பது புருஷனை கலியாணாம் கட்டி, பெரு வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்? <_<:icon_mrgreen:

சோபா சக்தி 15 வயதில் தானாகவே விரும்பி புலிகளில் சேர்ந்ததாகவும், புலிகளை விட்டு விலகி பிரான்ஸ் வந்த பின்னரும் 1993 வரை (4ஆம் அகிலத்தினரைச் சந்திக்கும்வரை) புலிகளின் பிழைகளுக்கு அப்பால் அவர்களை ஆதரித்ததாகவும் சொல்லியிருக்கின்றார். அவரைத் தூற்ற முனைபவர்கள் நான்காம் அகிலத்தினரை இன்னமும் சந்திக்கவில்லை என்று தெரிகின்றது. சந்தித்தால் பிரபஞ்சம் உண்மையிலேயே மகா பெரிது என்பதை உணார்ந்துகொள்வார்கள்...

சி.கு, நான்காம் உலகத்தினரை சோபா சக்தி சந்திக்கும் முன்னரே நான் சந்தித்திருந்தேன். சிறு வயது ஆகையால் அவர் போல ஞானத்தைப் பெறவில்லை. எனவே தமிழ்த் தேசியத்தின் உந்து சக்தியாக இருந்த தலைவர் பிரபாகரனின் தலைமையில் இயங்கிய புலிகளின் கொள்கைமீது நிறையப் பற்று இருந்தது. ஆனால் அவருக்குப் பின்னால் இன்று புலிகள் என்று சொல்லிக்கொள்பவர்களிடம் ஒரு துளி நம்பிக்கைகூட இல்லை!

கிருபன் சார் ,,,புரட்சிகர சோசலிச முண்ண்னி என்ற பெயரில் இருந்த ட்ரொஸ்கிய குறூப்பையே அப்ப சந்திச்சனீங்கள்..தேவராசா என்ற பெயரிலை ஒரே ஒரு ஆள் அந்த பக்கம் திரிஞ்சவர்,,,பாலசிங்கத்தாரும் உந்த ட்ரொ|ஸ்கிய பக்கத்திலை இருந்து தான் வந்தவராம் என்று கேள்வி :lol:

Edited by matharasi

நான் இந்தத் தமிழர்களைச் சந்திக்கவில்லை! David North (பெரிய தல) ஆவேசமாக உழைக்கும் வர்க்கத்தைப் பற்றியும், முதலாளித்துவத்தைப் பற்றியும் பேசிய கூட்டம் ஒன்றுக்கு தெரியாத்தனமாகப் போகவேண்டி வந்திருந்தது..

David North ஐப் பற்றி அறிய

http://en.wikipedia.org/wiki/David_North_(Socialist)

அதே....

எலிசபெத் ரெய்லர் எண்பது வயது மட்டும்... ஒன்பது புருஷனை கலியாணாம் கட்டி, பெரு வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

அந்த ஒன்பது தாம்பத்திய வாழ்க்கையிலும் அவர் சந்தொசமாகத்தானே இருந்தார்?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் இரத்தத்தைச் சூடாக்கி அதிலே குளிர்காயும் எழுத்தாளர்கள் பலர்.

அவர்களில் சுத்தியும் ஒருவர்.

மற்றும்படி நல்ல நகைச்சுவையான பேட்டி நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்? <_<:icon_mrgreen:

அவர், அப்துல் காரில்லை... :lol:

அப்துல் காதர்.

"அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும்" என்பதே.... சொல் வழக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஆட்சியில் கிளிநொச்சி நூலகத்தில் சோபாவின் புத்தகங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவர்களிடம் இருந்த தெளிவு புலி புலியெண்டு வாய்கிழிய கத்தும் தீவிர ஆதரவாளர்களிடம் இல்லை? சோ.பாவிற்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் சரிவராது ஆனால் இருவரும் எழுதுவதை இருவருமே படிக்கிறோம். கருத்து எழுதுவதும் இல்லை கத்துவதும் இல்லை

அவர், அப்துல் காரில்லை... :lol:

அப்துல் காதர்.

"அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும்" என்பதே.... சொல் வழக்கு. :D

அப்துல் காதர் அமாவாசை சம்பந்தம் இல்லாமல் போனதை கொஞ்சம் தெளிவாய் விளங்கப்படுத்துவீங்களா?? :unsure: அதுக்காக ஈனத்தமிழன் எண்டெல்லாம் திட்டவேண்டாம். <_< (அப்பாடா எழுத்துப் பிழை விடவில்லையெண்டு நினைக்கிறன்) :icon_idea:

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஆட்சியில் கிளிநொச்சி நூலகத்தில் சோபாவின் புத்தகங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவர்களிடம் இருந்த தெளிவு புலி புலியெண்டு வாய்கிழிய கத்தும் தீவிர ஆதரவாளர்களிடம் இல்லை? சோ.பாவிற்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் சரிவராது ஆனால் இருவரும் எழுதுவதை இருவருமே படிக்கிறோம். கருத்து எழுதுவதும் இல்லை . கத்துவதும் இல்லை.

இந்தியப் படைகள் காலத்தில் அன்புவழி.. வெற்றிமாலை.. அப்புறம் பிரேமதாச காலத்தில் டக்கிளசின்.. பங்கர் திருமகன்.. வானம்பாடி.. இப்படி நிகழ்ச்சிகளும் மக்களின் காதுகளுக்கு எட்ட புலிகள் விட்டிருந்தனர் தான் எதையும் தடைசெய்யல்லையே. உங்கடை கருத்தைப் பார்த்தா.. ஏதோ புலிகள் காலத்தில் நூலகங்களுக்குள் நுழைத்தவை எல்லாம் புலிகள் அங்கீகரித்த நூல்கள் என்ற கணக்கா எல்லோ இருக்குது.

நூலகங்களுக்கு வரும் ஆபாசக் கதைகள்.. கலந்த.. நூல்களைத் தவிர மற்ற எந்த நூல்களுக்கும் தடை இருக்கவில்லை.

கிளிநொச்சியில்.. சோபா சுத்தியின் என்னென்ன நூல்கள் இருந்தது என்பதையும்.... அவரிடம் இருந்த தெளிவு என்ன என்பதையும் சொன்னால் நல்லா இருக்குமே. நான் 1996 வரை யாழ் நூல்நிலையம் சென்று வந்திருக்கிறேன்.. அப்புறம் கொழும்பில் உள்ள நூல்நிலையங்கள் சென்று வந்திருக்கிறேன்.. அப்புறம் லண்டன் நூலகம் சென்று வந்திருக்கிறேன்.. எங்கும்... உந்த தாடியற்ற நூலைக் காணேல்லையே...?????!

இந்த நிலையில்..

ஒருவர் வந்து சொல்லுறார்.. அவரை தமிழ் உலகமே ஏற்றுக் கொண்டிருக்கு.. இங்க சிலர் ஏற்கினம் இல்லை என்று. நானும் இன்று.. ஒரு சில பிரபல்ய புத்தக நிலையங்களில போய் சோபா சுத்தி நூல் இருக்கோ என்று கேட்டுப் பார்த்தன்.. அவன் அவன் முழியப் புதுக்கிறான்.

இன்னொருத்தர் சொல்லுறார்.. அவர் புகழின் உச்சியில் இருக்கிறார்.. அதால.. பொறாமை.. வெகுளி.. அழுக்காறு.. இப்படின்னு.

நீங்கள் சொல்லுறீங்க.. அவரோ தெளிந்த நீரோடை.. இஞ்ச இருக்கிறதுகள்.. குழம்பின குட்டையள் என்று..

ஆம் அவர்.. நல்ல தெளிவா இருக்கிறார்.. எப்படியான எழுத்துக்களின் மூலம்.. வாசகர்கள் மீது சவாரி செய்வது என்பது பற்றி.

அவரிடம் உள்ள... நீங்கள் இனங்கண்ட தெளிவுகளை ஒருக்கா பட்டியல் இட்டீங்கன்னா நல்லா இருக்கும்.. உண்மையில் அவர் தெளிஞ்சுதான் இருக்கிறாரோ.. இல்ல குடிச்சுப்போட்டு உளறிறாரோ என்று அறிய..!

புலிகளின் காலத்தில் கிளிநொச்சியில் ஒரு நூல் இருந்ததற்காக அது புலிகளால் அங்கீகரிப்பட்ட நூல் என்ற அடையாளப்படுத்தல் தேவையில்லையே. புலிகள் காலத்தில் வீரகேசரியும் தான் வாறது. இந்தியா டுடே வாறது. புரண்ட்லைன் வாறது.. குமுதம் வாறது.. ஆனந்த விகடன் வாறது.. அப்ப எல்லாம் கடும் புலி எதிர்ப்புக் கருத்துக்களோட வாறது. அதையும் புலிகள் தடைசெய்யவில்லையே. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

-----

அப்துல் காதர் அமாவாசை சம்பந்தம் இல்லாமல் போனதை கொஞ்சம் தெளிவாய் விளங்கப்படுத்துவீங்களா?? :unsure: அதுக்காக ஈனத்தமிழன் எண்டெல்லாம் திட்டவேண்டாம். <_< (அப்பாடா எழுத்துப் பிழை விடவில்லையெண்டு நினைக்கிறன்) :icon_idea:

அமாவாசை விரதம் பிடிப்பது, சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே... எந்தச் சோனகனாவாது அமாவாசை விரதம் இருக்கிறானா?

முழுப் பவுர்ணமியையும் அவன் பாக்க மாட்டான். அமெரிக்கா அனுப்பிய அப்பலோ - 11 லை, கால் வைச்ச நீல் ஆம்ஸ்ரோங்கை பாத்து... ஹாட் அட்டாக்கிலை செத்த முஸ்லீம் கன சனம்.

சோனகனுக்கும், எமக்கும் சந்திரன் முக்கியம்.

ஆனால்.... முஸ்லீம்களை ஒரு நாளும் நம்பக் கூடாது...

அதுகள் தொப்பி பிரட்டிகள் என்று, தாத்தா சொன்னது உண்மை என்று, இன்று வரை நம்புகின்றேன். :rolleyes:

Edited by தமிழ் சிறி

:lol: :lol: :lol::D

பேசுறது தமிழ் மொழி.. ஆனால் முஸ்லீம் என்றால்.. அவங்க.. மார்க்கம்... மூர்க்கம் என்று கிளம்பிடுவாங்க..! குறிப்பா முஸ்லீம் பெண்களைப் பற்றி.. ஏதாச்சும்.. புரட்சிகரமா பேச வெளிக்கிட்டீங்க.. தொலைச்சீங்க..! இந்த சோ.சுத்திங்க.. உதுகளைப் பற்றி எழுதமாட்டாங்க. அப்புறம்.. நொருக்கிடுவாங்க..! எங்க தலைதானே இருக்கு எவனும் வந்து அரைச்சிட்டுப் போக..! :):D

  • கருத்துக்கள உறவுகள்

முஸுலீம், முஸுலிம்... என்று வாய் நிறைய கதைக்கும் தாடிக்காரன் அரேபியாவில் இருந்து கதைக்கட்டும்.

மற்றவர்களின் நாட்டில் இருந்து, கதைக்க எந்த உரிமையுமில்லை.

வெட்கம் கெட்ட சோனகர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Nakesh =

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் மொழியில்.....

ஈரானுக்கு, அமெரிக்கா அடித்தாலும்....

சந்தோசப்படுவேன்.

இவர்களின், வாய்க் கொழுப்பை அடக்க அமெரிக்கன் தான்..... சரியான ஆள்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் என்பது ஒரு மதம்.......

அதை இன்னொரு மதத்தை ஆதரித்துக்கொண்டு அசிங்க படுத்துவது முறை இல்லை.

ஒவ்வரு மதமும் எதோ ஒரு வகையில் மனிதனை மூடன் ஆக்குகிறது. மதங்களை வைத்து வியாபாரம் செய்ய தொடங்கிய காரணத்தால் மதங்களில் இருந்த நல்லவை ஒன்றும் இப்போது காண கிடைப்பதில்லை.

முஸ்லிம்களை வெறுத்து கொண்டுபோனால் .............. அது ஆபத்தாக முடியும். அமெரிக்க போன்று மெல்ல மெல்ல பழகி மெதுவாக உள்ளேபோய் விஸ்கீயை உடைத்து கொடுத்துவிட்டு உலகத்தை காட்டவேண்டும். அது தெரியாது இருப்பதால்தான் மொட்டு சிர்தார்தங்களுக்கு துணை போகிறார்கள்.

அரபிய பெண்கள் மிகவும் அழகானவர்கள் ஒரு முறை எகிப்துக்கு போனபோது பார்த்தேன் ........... மொட்டாக்கை திறந்து உலகத்துக்கு கூட்டிவரவேண்டும்.

ஒவ்வரு பூவும் ஒவ்வரு அழகு...............

அமாவாசைக்கும் அப்துல் காருக்கும் என்ன சம்பந்தம்?

அமாவாசை எங்கிறது ,, இருளை குறிக்குற ஒரு வழக்(க)குமொழி!

இருவருக்கும் ,,சம்பந்தம் நெறைய இருக்கு!

அப்துல்காதர் ... ரொம்பவே கறுப்பா இருந்தா ,, அவருக்கும் அமாவாசைக்கும் ,

லிங்க் இருந்தே ஆவும்!

.

!

பைதவே- அந்த வசனம் இங்க இருந்துதான் வந்தது,,, பட் எடிட் பண்ணிட்டாங்க...

4:32 ல இருந்து................ 4:37 நிமிசத்துக்குள்ள இந்த வசனம் வரும்!!

http://www.youtube.com/watch?v=nE6izDtJ4m8&feature=fvwrel

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் என்பது ஒரு மதம்.......

அதை இன்னொரு மதத்தை ஆதரித்துக்கொண்டு அசிங்க படுத்துவது முறை இல்லை.

ஒவ்வரு மதமும் எதோ ஒரு வகையில் மனிதனை மூடன் ஆக்குகிறது. மதங்களை வைத்து வியாபாரம் செய்ய தொடங்கிய காரணத்தால் மதங்களில் இருந்த நல்லவை ஒன்றும் இப்போது காண கிடைப்பதில்லை.

முஸ்லிம்களை வெறுத்து கொண்டுபோனால் .............. அது ஆபத்தாக முடியும். அமெரிக்க போன்று மெல்ல மெல்ல பழகி மெதுவாக உள்ளேபோய் விஸ்கீயை உடைத்து கொடுத்துவிட்டு உலகத்தை காட்டவேண்டும். அது தெரியாது இருப்பதால்தான் மொட்டு சிர்தார்தங்களுக்கு துணை போகிறார்கள்.

அரபிய பெண்கள் மிகவும் அழகானவர்கள் ஒரு முறை எகிப்துக்கு போனபோது பார்த்தேன் ........... மொட்டாக்கை திறந்து உலகத்துக்கு கூட்டிவரவேண்டும்.

ஒவ்வரு பூவும் ஒவ்வரு அழகு...............

இங்க எல்லாம் புலிகள் பற்றிய மாற்றுக் கருத்திற்கு பலர் வக்காளத்துக்கு வாங்க இருக்கினம். அந்த முஸ்லீம் நபர் வந்துள்ள வீடியோவைப் பார்த்திங்கண்ணா.. அவர் தங்களுக்குள் இருக்கும் இரண்டு கருத்து நிலைப்பாடுகளை வெளியில் காட்டுவதே தங்களின் மார்க்கத்திற்கு ஆகாது என்ற நிலையில்.. அதை மறைக்க.. இந்துப் பெண்களோடு.. முஸ்லீம் பெண்களை அடிபட விடுறார்.

இந்துப் பெண்களுக்கு பர்தா பற்றி என்ன தெரியும். அது அவங்க அணியுறதில்லையே. ஒரு முஸ்லீம் பெண் தான் சொல்ல முடியும்.. பர்தா.. தனக்கு வசதியா.. அசெளகரியமா என்று. அவளுக்கு அந்தச் சுதந்திரத்தைக் கூட அவர் மறுப்பது வெளிப்படையாக தெரிகிறது. ஜனநாயகம்.. கருத்துரிமை..பேச்சுரிமை என்றெல்லாம்.. அரசியல் களத்தில் முழக்கும் நபர்கள்.. இப்படியான சமூகத் தளங்களை... சமயத் தளங்களை.. தாக்குவதில்லை.

நம்மவர்களின் மாற்றுக் கருத்துக்கள்.. transparency அதிகம் உள்ள இடங்களையே குறிவைக்கின்றன. தாக்குகின்றன. மற்ற இடங்களில் அவர்கள் கைவைப்பதில்லை. விடுதலைப்புலிகள் அமைப்பு.. மற்றவர்களை விட கீழ் மட்ட.. இடை மட்ட.. மற்றும் கொள்கை அளவில்..மிகவும் transparency உள்ள அமைப்பு. அதனால் அதனை சீட்டுவது பலருக்கு இலகுவான விடயமாகி விட்டது.

அதேபோல்.. சைவ அல்லது இந்து மதம். அதுவும் யாரும் ஊடுருவி பார்க்கக் கூடிய transparency உள்ள ஒரு மத அலகு. அதன் மீதும் காரசாரமான மாற்றுக் கருத்துக்கள். ஆனால் transparency குறைந்த இஸ்லாம்.. கம்னீயுசியம்.. பற்றி அதிகம் கதைக்க மாட்டினம். அங்கு மாற்றுக்கருத்துக்கள் எழாது. நடப்பதெல்லாம் மூடிய திரைக்குள் பொத்தி மூடப்பட்டு விடும். இன்று.. ஈபிடிபி ஒட்டுக்குழுவை எடுங்கோ.. அந்த அமைப்பின் செயலாளரைத் தவிர.. வேறு நபர்களின் நிலை.. இயங்கு தளம்.. அதன் கொள்கை.. நிகழ்கால.. எதிர்கால.. செயற்திட்டங்கள்.. என்று எதுவும் வெளில தெரியாது. ஆனால் புலிகள் அமைப்பு அப்படியல்ல. அதன் ஆரம்பக்கட்டத்தில் அங்கும் குறைந்த transparency இருந்திருந்தாலும் தலைவரின் சரியான தலைமைத்துவம்.. அதைக் கூட்டி அமைத்தது. அந்த அமைப்பின் செயற்பாடுகளை வெளில இருந்து பார்க்கக் கூடிய.. அதன் கொள்கைகளை நேரிடையாக கணிக்கக் கூடிய நிலை இருந்தது. என்னைப் பொறுத்தவரை அது ஜனநாயகத்திற்கு அரசியலுக்கு முக்கியமான ஒன்று. ஆனால் ஒரு போராளி அமைப்பிற்கு அது ஆபத்தானதாக அமைந்துவிட்டது. நிறுவனங்களுக்கு அது அவற்றின் விசன்.. மிசன் சார்ந்து மாறுபட்டிருக்கலாம். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நான் 1996 வரை யாழ் நூல்நிலையம் சென்று வந்திருக்கிறேன்.. அப்புறம் கொழும்பில் உள்ள நூல்நிலையங்கள் சென்று வந்திருக்கிறேன்.. அப்புறம் லண்டன் நூலகம் சென்று வந்திருக்கிறேன்.. எங்கும்... உந்த தாடியற்ற நூலைக் காணேல்லையே...?????!

நீங்கள் போய்வந்த நூலகங்களில் பாலகுமாரனினதும், ரமணிச் சந்திரனினதும் புத்தகங்கள் நிரம்பியிருக்குமே..

  • கருத்துக்கள உறவுகள்

பைதவே- அந்த வசனம் இங்க இருந்துதான் வந்தது,,, பட் எடிட் பண்ணிட்டாங்க...

4:32 ல இருந்து................ 4:37 நிமிசத்துக்குள்ள இந்த வசனம் வரும்!!

குலாம் காதருக்கும் கோகுலா அஷ்டமிக்கும் என்ன சம்பந்தம் என்பது இருந்ததே..

ஏதோ அரசியலுக்கு சரியில்லாததை வெட்டியிருக்கின்றார்கள் (அமாவாசைக்கும் அப்துல் கலாமுக்கும் என்ன சம்பந்தம் என்று வந்ததோ தெரியவில்லை!)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.