Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆச்சியை பிடியுங்க, அப்புவை பிடியுங்கோ அது உங்கட விருப்பம், ஆனால் பதவியை மன்னர்கள் மட்டும்தான் பிடிப்பார்கள். :lol: :lol: :lol:

:D:)

  • Replies 1.3k
  • Views 97.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுயாதீன தேர்தல் திணைக்களம்.. களமாளுமன்ற அடிப்படை விதிகளுக்கு உட்பட்டது.

அந்த வகையில்.. அதன் தலைமைப் பதவியில் இருந்து விலகுவதான எனது அறிவிப்பு விடப்பட்டு.. அதற்கான மாற்றுத் தலைமை உருவாக்கப்படும் வரை.. அது களமாளுமன்ற விதிப்படி தேர்தல் மூலமே சாத்தியம் என்ற அடிப்படையில்.. 48 மணி நேர தற்காலிக பதவி அடிப்படையில்.. சுயாதீன தேர்தல் திணைக்களத் தலைமைப் பதவிக்கு தேர்தலைக் கோரி உள்ளேன்.

மற்றும்படி..  பதவி விலகலுக்கான அறிவிப்பு.. 48 மணி நேரத்தில் அமுலாகும்..! அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. களமாளுமன்ற அடிப்படை விதிகளைப் பின்பற்றியே பதவி விலகலைச் செய்ய முடியும். எடுத்தவுடன் தன்னிச்சையாக முடிவெடுக்கும் சர்வாதிகாரப் போக்கையும்.. மற்றவர்களின் பொது விருப்புக்கும்.. கருத்துகளுக்கு மதிப்பளிக்காத தன்மையையும் மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகம் மறுதலிக்கிறது..!

பண விரயம் என்ற போர்வையில் கட்சிகளின் பொது விதிகளுக்கு அப்பால் கட்சிகள் தாந்தோன்றித் தனமான சர்வாதிகார நிலையில்.. பிரகடனங்களை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. விதிகளை சுயாதீன தேர்தல் திணைக்களம் மற்றும் களமாளுமன்றின் ஆதரவோடு... களமாளுமன்ற ஆட்சிப்பீடம் மட்டுமே உருவாக்க முடியும். களமாளுமன்றின் முதல் ஆட்சிப் பீடமே இன்னும் தெரிவு செய்யப்படாத நிலையில்.. சுயாதீன தேர்தல் திணைக்களம்.. அதனை செய்யும். :)

எனது சார்பில்..  சுயாதீன தேர்தல் திணைக்கள புதிய தலைவருக்காக..

1. ஆதியை

2. மருதங்கேணியை

பிரேரிக்கிறேன். இது ஒரு சுயாதீன பிரேரிப்பு ஆகும்..!

(இவர்கள் இருவரும் எந்தக் கட்சியையும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.)

நீங்களும்.. உங்களுக்கும் இவர்களையோ அல்லது வேறு யாரேயும் பிரேரிக்க முடிந்தால்... அதனைச் செய்யலாம். இவை சுயாதீனப் பிரேரிப்புக்கள். இறுதி முடிவுகளை அந்தந்த உறுப்பினர்களே தமது சுயவிருப்புக்கு ஏற்ப எடுப்பர். இந்தப் பிரேரிப்புக்கள்.. இந்தத் தேர்தல் மூலம்.. எங்கள் சுயாதீன விருப்பை வெளிப்படுத்த என்று மட்டும் அமைகிறது. . :icon_idea:

விசுகண்ணா இதுக்கெல்லாம் ஒரே முடிவு கூட்டமா கூடுறதுதான். தனியா இருப்பதால்தான் பிரிச்சு பிரிச்சு அடிக்கிறாங்க..............

நீங்க பேசாம வந்து எங்களுடைய படிக்காத மேதைகள் கட்ச்சியில சேர்த்திடுங்க. அதுக்கப்புறம் நாம கட்சியா சேர்ந்து குரல் கொடுக்கலாம். நம்ம கட்சி தலைவி சகார அக்காவிற்கு இந்த ரிஸ்கெல்லாம் சும்மா ரஸ்க்கு சாப்பிடுற மாதிரி. இதெல்லாம் அவங்க பத்துபாங்க நீங்க எங்களோட வந்து சேர்த்துடுங்க.

ஆதி அவர்கள் தேர்தல் ஆணைகுழுவின் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளாவிட்டால்தேர்தல் ஆணைகுழுவின் தலைவராக அரவிந்தன்  அவர்களை யா ம ச வின் சார்பில் பிரேரிக்கின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆதி அவர்கள் தேர்தல் ஆணைகுழுவின் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தேர்தல் ஆணைகுழுவின் தலைவராக அரவிந்தன் அவர்களை யா ம ச வின் சார்பில் பிரேரிக்கின்றேன்

நானும் இதனை வழி மொழிகிறேன்.

மேலும்.. மருதங்கேணி.. ஒரு கட்சி சார்ந்துள்ளமையை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி வாத்தியார். நான் நினைத்தேன் இருவருமே கட்சி சாராதவர்கள் என்று. தவறுக்கு வருந்துகிறேன். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்லீப்பிங் தேர்தல் ஆணையாளர் விரைந்து கண் விழிக்குமாறு மன்னர்கள் சபை கேட்டுக்கொள்கிறது..! :wub: அத்துடன் ஒரு கட்சியின் (உதவாக்கரை கட்சி :lol:) உறுப்பினரான மருதங்கேணியை தேர்தல் ஆணையாளராக்க முயன்ற செயலை மன்னர்கள் சபை வன்மையாகக் கண்டிக்கிறது.. :icon_mrgreen:

எங்கள் சபையில் மொத்தம் ஐந்து (5) அல்லது பாஞ்ச் (இந்தியில்) உறுப்பினர்கள் இருக்கிறார்கள்..! வாத்தியார் சபையின் நிறுவனர். :wub:

உறுப்பினர்கள் விவரம் வருமாறு.

மன்னர் இசைக்கலைஞர்

மன்னர் இடையாலபோபவான்

மன்னர் குளவி

மன்னர் சித்தன்

மாமன்னர் சுவி

:wub: :wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் தனது பதவியை துறந்த பின்னர் எனது கட்சியில் வந்து சேருவார்.என் கட்சியில் சேரும் முன்னரே இன்னொரு கட்சியின் தலைவரை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தவர் என் கட்சியில் சேர்ந்த பின் இந்த அக்காவுக்கும்,தம்பிக்கும் ஈடு கொடுக்க முடியாமல் எல்லோரும் தங்கள் கட்சியை கலைத்து விட்டு தப்பினோம்,பிழைத்தோம் என ஓட வைப்போம் :lol::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்லீப்பிங் தேர்தல் ஆணையாளர் விரைந்து கண் விழிக்குமாறு மன்னர்கள் சபை கேட்டுக்கொள்கிறது..! :wub: அத்துடன் ஒரு கட்சியின் (உதவாக்கரை கட்சி :lol:) உறுப்பினரான மருதங்கேணியை தேர்தல் ஆணையாளராக்க முயன்ற செயலை மன்னர்கள் சபை வன்மையாகக் கண்டிக்கிறது.. :icon_mrgreen:

எங்கள் சபையில் மொத்தம் ஐந்து (5) அல்லது பாஞ்ச் (இந்தியில்) உறுப்பினர்கள் இருக்கிறார்கள்..! வாத்தியார் சபையின் நிறுவனர். :wub:

உறுப்பினர்கள் விவரம் வருமாறு.

மன்னர் இசைக்கலைஞர்

மன்னர் இடையாலபோபவான்

மன்னர் குளவி

மன்னர் சித்தன்

மாமன்னர் சுவி

:wub: :wub: :wub:

ஆஹா , அபாரம் மன்னா! க..கா... கா போ! :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்லீப்பிங் தேர்தல் ஆணையாளர் விரைந்து கண் விழிக்குமாறு மன்னர்கள் சபை கேட்டுக்கொள்கிறது..! :wub: அத்துடன் ஒரு கட்சியின் (உதவாக்கரை கட்சி :lol:) உறுப்பினரான மருதங்கேணியை தேர்தல் ஆணையாளராக்க முயன்ற செயலை மன்னர்கள் சபை வன்மையாகக் கண்டிக்கிறது.. :icon_mrgreen:

எங்கள் சபையில் மொத்தம் ஐந்து (5) அல்லது பாஞ்ச் (இந்தியில்) உறுப்பினர்கள் இருக்கிறார்கள்..! வாத்தியார் சபையின் நிறுவனர். :wub:

உறுப்பினர்கள் விவரம் வருமாறு.

மன்னர் இசைக்கலைஞர்

மன்னர் இடையாலபோபவான்

மன்னர் குளவி

மன்னர் சித்தன்

மாமன்னர் சுவி

:wub:

உந்தப் பட்டியலை வெளியிடுங்கோ என்று சுயாதீன தேர்தல் திணைக்களம் சார்ப்பில் கேட்ட போது.. ப.மே.க வை தவிர வேற ஒருத்தரும் சொல்வழி கேட்கல்ல. ப.மே.க வின் பட்டியலில் மருதங்கேணியாரின் பெயர் இடம்பெற்றிருப்பதை கவனித்தும் அதை மறந்தது.. எம் தவறு தான். அப்புறம்.. யா.ம.ச வும் பட்டியலை வெளியிட்டது. அதனால் ஏற்பட்ட.. குழப்பமே.. இது ஆகும். இருந்தாலும்... தேர்தல் திணைக்களத்தின் கோரிக்கையும் சிறப்புப் புரிந்து மீண்டும் கட்சி உறுப்பினர் பட்டியலை வெளியிட்டிருக்கும்.. தங்கள் கட்சிக்கு நன்றி சொல்லாமலும் இருக்க முடியல்ல..! :):lol:

நெடுக்ஸ் தனது பதவியை துறந்த பின்னர் எனது கட்சியில் வந்து சேருவார்.என் கட்சியில் சேரும் முன்னரே இன்னொரு கட்சியின் தலைவரை பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தவர் என் கட்சியில் சேர்ந்த பின் இந்த அக்காவுக்கும்,தம்பிக்கும் ஈடு கொடுக்க முடியாமல் எல்லோரும் தங்கள் கட்சியை கலைத்து விட்டு தப்பினோம்,பிழைத்தோம் என ஓட வைப்போம் :lol:

நமக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் என்று பட்சி சொல்லுது. :lol::D

Edited by nedukkalapoovan

நெடுக்கர் நீங்களே ஆணையாளராக தொடர்வதே பொருந்தும். இன்னுமொருவர் பொறுப்பேற்று யாப்பை வாசித்து ........ஸ்...ஸ்......யப்பா....

யாப்பை வாசித்துவிட்டு வருகிறேன் என்று போன எமது கட்சியின் தலைவரையே காணவில்லை. :(

அதற்கு முதல் நீங்கள் எந்தக் கட்சியென்று சொல்லுங்கள்...குத்து வெட்டுக்குள் எல்லாம் தலைகீழாகப் போய்விட்டது தப்பிலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அவர்கள் ஆரம்பித்து உறவுகளின் அமோகமான ஆதரவுடன் வீறு நடைபோட்ட இத்திரியில் நெடுக்ஸ் அவர்களின் விடுவித்தல் யா ம ச வை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நெடுக்ஸ் அவர்கள் தன்னை விடுவித்துக் கொண்ட பின்னர் யா ம ச வின் நிலை பற்றி

யா ம ச வின் உறுப்பினர்களின் கருத்துக்களை கட்சியை ஆரம்பித்தவர் என்ற முறையில்

அறிய வேண்டிய கடமை எனக்கு உண்டு.

நெடுக்ஸ் அவர்கள் ஆரம்பித்த களமாளுமன்றத் தேர்தலில் அவருடை பங்களிப்பு

இல்லாமல் யா ம ச பங்கு கொள்வதா இல்லையா என்பதை யாழ்கள மன்னர்கள் சபையின்

உறுப்பினர்கள் அறியத் தரவும்.

நெடுக்ஸ் அவர்கள் பொறுப்புணர்வுடன் தனது கடமையைச் செய்ய

மீண்டும் வரவேண்டும் என்று யா ம ச வேண்டிக் கொள்கின்றது.

தொடர்ந்து பங்குபற்ற வேண்டும் என்பதே இந்த மன்னரின் அவா..! :icon_mrgreen:

சிலர் தொட்டாற்சிணுங்கிகள் போல இருப்பதற்கு மன்னர்கள் சபை பொறுப்பேற்க முடியாதல்லவா? :lol:

மன்னர்களுக்கென்று ஒரு கௌரவமும், ஆளுமையும் ஆற்றலும் இருக்கின்றது. அவற்றை விட்டுவிலக முடியாதென்பது இந்த மன்னரின் கருத்தாகும்..! :lol:

நெடுக்கர் நீங்களே ஆணையாளராக தொடர்வதே பொருந்தும். இன்னுமொருவர் பொறுப்பேற்று யாப்பை வாசித்து ........ஸ்...ஸ்......யப்பா....

யாப்பை வாசித்துவிட்டு வருகிறேன் என்று போன எமது கட்சியின் தலைவரையே காணவில்லை. :(

புதிய சுயாதீன தேர்தல் திணைக்கள தலைவரை தேர்வு செய்ய வழங்கப்பட்டுள்ள கால எல்லை முடிவடைய இன்னும் 24 மணி நேரங்கள் உள்ளன. அதற்குள் எவருமே இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால்.. இந்த தலைப்பில் உங்கள் அனைவரினதும்.. ஆக்கத்தையும் ஊக்கத்தையும் ஊக்கிவிக்கும் வகையிலும்.. உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தும்.. உங்களின் கோரிக்கைகளை சாதகமாக பரிசிலீக்க நாம் முடிவு செய்துள்ளோம். நம்மள நம்பினவங்கள நட்டாற்றில் விட்டுச் செல்வது அழகல்ல.. என்பதையும் உணர்கிறோம். :):lol:

முக்கிய குறிப்பு: சுயாதீன தேர்தல் ஆணையளாராக நாம் தொடர முடிவெடுக்க நேர்ந்தால்.. களமாளுமன்றத் தேர்தலை கூடிய விரைவில் நடத்தி முடிக்க முடிவு செய்வோம். அதனால் உங்களின் கட்சிச் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதோடு.. கட்சி உறுப்பினர்கள் பட்டியலை.. கட்சிக் கொடி.. சின்னம்.. கொள்கை.. கொள்கைப் பரப்பு.. இவற்றை அறிமுகம் செய்து கொள்வது... தேர்தலை இலகுவில் எதிர்கொள்ள உதவியாக அமையும். :):lol:

Edited by nedukkalapoovan

அதற்கு முதல் நீங்கள் எந்தக் கட்சியென்று சொல்லுங்கள்...குத்து வெட்டுக்குள் எல்லாம் தலைகீழாகப் போய்விட்டது தப்பிலி

'ஏக்கமுள்ளோர் கட்சி' யின் (ஏமுக) அடிமட்டத் தொண்டன் நான்.

  • கருத்துக்கள உறவுகள்

புதிய சுயாதீன தேர்தல் திணைக்கள தலைவரை தேர்வு செய்ய வழங்கப்பட்டுள்ள கால எல்லை முடிவடைய இன்னும் 24 மணி நேரங்கள் உள்ளன. அதற்குள் எவருமே இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால்.. இந்த தலைப்பில் உங்கள் அனைவரினதும்.. ஆக்கத்தையும் ஊக்கத்தையும் ஊக்கிவிக்கும் வகையிலும்.. உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தும்.. உங்களின் கோரிக்கைகளை சாதகமாக பரிசிலீக்க நாம் முடிவு செய்துள்ளோம். நம்மள நம்பினவங்கள நட்டாற்றில் விட்டுச் செல்வது அழகல்ல.. என்பதையும் உணர்கிறோம். :):lol:

முக்கிய குறிப்பு: சுயாதீன தேர்தல் ஆணையளாராக நாம் தொடர முடிவெடுக்க நேர்ந்தால்.. களமாளுமன்றத் தேர்தலை கூடிய விரைவில் நடத்தி முடிக்க முடிவு செய்வோம். அதனால் உங்களின் கட்சிச் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதோடு.. கட்சி உறுப்பினர்கள் பட்டியலை.. கட்சிக் கொடி.. சின்னம்.. கொள்கை.. கொள்கைப் பரப்பு.. இவற்றை அறிமுகம் செய்து கொள்வது... தேர்தலை இலகுவில் எதிர்கொள்ள உதவியாக அமையும். :):lol:

யா ம ச வின் முயற்சியால் அனைத்துக்கட்சிகளின் சந்திப்பு ஒன்று

ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. :lol:

சுயாதீன தேர்தல் ஆணைகுழுவின் தலைவரின் சாதகமான முடிவு

பற்றி இங்கு விவாதிக்கப்படும். :rolleyes:

அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களையும் தவறாமல் தம் கருத்துக்களை

முன் வைக்க யா ம ச வேண்டிக்கொள்கின்றது :lol:

சுயாதீன தேர்தல் ஆணையாளரின் தற்காலிக முடிவை எமது கட்சித் தலைமை வரவேற்கிறது. அதுவே நிரந்தர முடிவாக இருக்க வேண்டும் என்பதே எமது அவா.

செயலாளர் நாயகம்

ஏமுக

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

அதிக வேலைப் பளு காரணமா ஒரு வாரமாக யாழை பார்ப்பது குறைவு. இவளவு நடந்திருக்கா? நெடுக்ஸ் அண்ணா நீங்களே தொடர்ந்து ஆணையாளர் பதவியை வகிக்க வேண்டும். உங்களை விட வேறு யாரும் அதற்கு பொருத்தமாக இருப்பார்கள் எண்டு நான் கருதவில்லை.

எங்கள் கட்சித்தலைவர் அஞ்சா நெஞ்சன் நிழலி ஓடிவிட்டார் என எதிர்கட்சியினர் சந்தோசப்படுவது எங்களுக்கு புரிகின்றது. இப்படியான வீண் வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்ளுகிறோம்.

எமது கட்சியில் இணைந்து கொண்ட நீலப்பறவையை ஆரத்தழுவி வரவேற்கின்றேன்.smiley_dance04.gif

நீலப்பறவை இணைந்ததன் மூலம், எமது கட்சி பதிவு செய்யப் பட்டு விட்டது.fireworks.gif

வேறு கட்சியில் இருந்து தாவி... ப.மே.க. வுக்கு வருபவர்களுக்கு, ஐந்துநட்சத்திர ஓட்டலில் விசேட விருந்து அளிக்க கட்சி தீர்மானிதுள்ளது.

are u not ranil wickramasinge then is o kay

அறிவிலி, எங்களது தலைவரை இப்படி தாறு மாறாக புகழ்ந்து எனது பதவிக்கு வேட்டு வைக்க முயலாதீர்கள்.

ஒரு அருநாக்கொடியை வைத்தே எங்களது கட்ச்சியை அண்ணன் வாத்தியார் வெறும் மூன்று தொண்டர்களுடன் உலகளவிற்கு வளர்த்திருக்கிறார்.

வார வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலில சுருட்டுற செருப்பு நிதி எல்லாம் சேர்ந்தால், எங்களது பிரச்சார மேடைக்கு மேகன் பாக்ஸ் வந்து அண்ணனுக்கு ஆதரவு தெரிவிப்பார்.

இதை வைத்து காதல் கத்தரிக்காய் கட்சிக்கும் முடிவு கட்டும் திட்டம் எங்களது கோகளுக்கெல்லாம் கொக்காக இருக்கும் வாத்தியாரிடம் இருக்கிறது.

எங்கட மகளிர் அணி தலைவி.

sample-3.jpg

able to find a job with her?

தன்மான சிங்கம் ரதி ஒரு போதும் அடிமையாக மாட்டாள் :icon_idea:

its politic don't worry

shock-face.jpg

ஆ...... இங்கேயுமா?

post-2821-0-27994300-1322621567.jpg

post-2821-0-52227300-1322621626.gif

  • கருத்துக்கள உறவுகள்

தம்பிமாரே

தங்கைமாரே

கொஞ்சநாள் நான் இங்கில்லை. தலைவன் இல்லாத இயக்கம்போல இப்படி கட்சி கட்டி பிரிந்துநின்று அடிபடலாமா?

போகணும் என்றுதான் தோன்றுகிறது ஆனால் எங்கு போறது என்று புரியலையே.....??? :icon_idea:

அதனால

நம்ம நெடுமாறன் ஐயாபோல நான் தனியவே நின்று உங்களது நல்லது கெட்டதுகளை பார்த்துக்கின்றேனப்பா......

:):D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் காதலர் கட்ச்சி தலைவர் ஜீவாவை காண வில்லை...

அவர் உடனடியாக வந்து கட்ச்சியின் வேலையை பார்க்க சொல்லி அன்புடன் கேட்டு கொள்கிரேன் , தலைவர் தூங்கிட்டு இருக்கலாமா :D

அப்படியே உட்கார்ந்து பார்துக்கொண்டிருந்தால், மனிசனுக்கு வயசு போச்சுது என உங்களை "அப்பு"வாக்கி மூலையில் உட்கார சொல்லிவிடுங்கள் விடலைகள்...!

ஆகவே ஏதாவது ஒரு சோதியில் ஐக்கியமாகி விடுங்கோ... "பின்னர் யாருமே என்னை கவனிக்கிறாஙக இல்லை" என்று புலம்ப வேண்டிய தேவை இருக்காது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புதிய சுயாதீன தேர்தல் திணைக்கள தலைவரை தேர்வு செய்ய வழங்கப்பட்டுள்ள கால எல்லை முடிவடைய இன்னும் 24 மணி நேரங்கள் உள்ளன. அதற்குள் எவருமே இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால்.. இந்த தலைப்பில் உங்கள் அனைவரினதும்.. ஆக்கத்தையும் ஊக்கத்தையும் ஊக்கிவிக்கும் வகையிலும்.. உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தும்.. உங்களின் கோரிக்கைகளை சாதகமாக பரிசிலீக்க நாம் முடிவு செய்துள்ளோம். நம்மள நம்பினவங்கள நட்டாற்றில் விட்டுச் செல்வது அழகல்ல.. என்பதையும் உணர்கிறோம். :):lol:

முக்கிய குறிப்பு: சுயாதீன தேர்தல் ஆணையளாராக நாம் தொடர முடிவெடுக்க நேர்ந்தால்.. களமாளுமன்றத் தேர்தலை கூடிய விரைவில் நடத்தி முடிக்க முடிவு செய்வோம். அதனால் உங்களின் கட்சிச் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதோடு.. கட்சி உறுப்பினர்கள் பட்டியலை.. கட்சிக் கொடி.. சின்னம்.. கொள்கை.. கொள்கைப் பரப்பு.. இவற்றை அறிமுகம் செய்து கொள்வது... தேர்தலை இலகுவில் எதிர்கொள்ள உதவியாக அமையும். :):lol:

பதவி ஆசை யாரைத் தான் விட்டு வைத்தது :lol: :lol: :lol:

உந்தப் பட்டியலை வெளியிடுங்கோ என்று சுயாதீன தேர்தல் திணைக்களம் சார்ப்பில் கேட்ட போது.. ப.மே.க வை தவிர வேற ஒருத்தரும் சொல்வழி கேட்கல்ல. ப.மே.க வின் பட்டியலில் மருதங்கேணியாரின் பெயர் இடம்பெற்றிருப்பதை கவனித்தும் அதை மறந்தது.. எம் தவறு தான். அப்புறம்.. யா.ம.ச வும் பட்டியலை வெளியிட்டது. அதனால் ஏற்பட்ட.. குழப்பமே.. இது ஆகும். இருந்தாலும்... தேர்தல் திணைக்களத்தின் கோரிக்கையும் சிறப்புப் புரிந்து மீண்டும் கட்சி உறுப்பினர் பட்டியலை வெளியிட்டிருக்கும்.. தங்கள் கட்சிக்கு நன்றி சொல்லாமலும் இருக்க முடியல்ல..!

நமக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் என்று பட்சி சொல்லுது.

இதில் என்னவோ கேவலமாக எழுதி விட்டு 5 நிமிடத்தால் எடிட் செய்துள்ளீர்கள்...அது என்ன என்று எனக்கு தெரிந்தாக வேண்டும் <_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பதவி ஆசை யாரைத் தான் விட்டு வைத்தது :lol: :lol: :lol:

இதில் என்னவோ கேவலமாக எழுதி விட்டு 5 நிமிடத்தால் எடிட் செய்துள்ளீர்கள்...அது என்ன என்று எனக்கு தெரிந்தாக வேண்டும் <_<

ஆமாக்கா.. இந்தப் பதவியை வைச்சு.. ஒபாமாவை மீற் பண்ணப் போறன்.. திரிஷாவோட கைகுலுக்கப் போறன்.. நோபல் பரிசையும் வெல்ல போறன்.. இருந்து பாருங்கோவன்..! :lol:

சந்தேகம் யாழ் களத்தில் தொன் கணக்கில.. கொட்டிக் கிடக்குது போல..! :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாப்பை வாசித்துவிட்டு வருகிறேன் என்று போன எமது கட்சியின் தலைவரையே காணவில்லை. :(

இதுக்காக தான் இதுகளை எல்லாம் வாசிக்கவே இல்லை.

பந்தி பந்தியா எது எழுதினாலும்(பரீட்சையை தவிர்த்து) எனக்கு அலர்ஜி பா.. :rolleyes:

யாழ் காதலர் கட்ச்சி தலைவர் ஜீவாவை காண வில்லை...

அவர் உடனடியாக வந்து கட்ச்சியின் வேலையை பார்க்க சொல்லி அன்புடன் கேட்டு கொள்கிரேன் , தலைவர் தூங்கிட்டு இருக்கலாமா :D

"நண்பா"

காதலிக்க நேரம் இல்லாமல் இருப்பதால் கட்சித்தலைமையை எமது கட்சி உறுப்பினர்கள் யாரும் தலைமை ஏற்று நடாத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.